எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே! இந்த பொன்னான வரிகளுக்கு இயற்கையாக உரித்தான எனது அன்பு குரு அம்மாவிற்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். தங்களின் சொற்பொழிவைக் கேட்டாலே உடலில் ஒரு இன்ப ஊற்று தானாக தோன்றுகிறது அம்மா. சுத்த சன்மார்க்கத்திற்குள் எனை மெல்ல மெல்ல ஆழமாக இழுத்துக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறீர்கள் அம்மா. குரு வாழ்க! குருவே சரணம்!! போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!!
என் அன்பு குருவே மிக்க நன்றி ❤❤❤ எவ்வளவு பெரிய அற்புத தகவல் கண்களை கண்ணீர் என்னும் கடலில் தத்தளிக்க விட்டு விட்டாய் தாயே உம்முடைய சீடனாக யாமும் பயணிப்பதில் மிகவும் ஆனந்தமாக உள்ளது அம்மா இத்தனை நாட்களாக இந்த வீடியோவை கேட்கவில்லையே என்று இப்பொழுது வருந்துகிறேன் 😭 இந்த தகவலை இன்று கேட்டவுடன் மிகவும் ஆனந்தமாக உள்ளேன் அன்பு குருவே மிக்க நன்றி மிக்க நன்றி வாழ்க வளமுடன்
அன்பு தயவு வணக்கம் அம்மா குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் குருவே சர்வமும் மிகமிக அருமையான சொற்பொழிவு அம்மா எல்லா உயிர்களிடத்திலும் அன்பு கருணை தயவுடன் இருக்க வேண்டும் அம்மா இறைவன் மீது தீராத காதல் அன்பு இருக்க வேண்டும் அம்மா பிற உயிர்களின் நலம் கருதி இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும் அம்மா உயிர்கள் படும் துன்பம் கண்டு மனம் உருகி உதவி செய்தல் வேண்டும் அம்மா எல்லா உயிர்களையும் ஒத்த ஒருமை உணர்வுடன் பார்க்க வேண்டும் அம்மா மிக பெரிய செல்வம் அருட்செல்வம் செவிச்செல்வம் அம்மா வாழ்க வள்ளல் மலரடி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளர்க வெல்க கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக சுத்தசன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமர் ஆகுக ஓங்குக என்றனை போற்றிநின் பெருஞ்சீர் போற்றிநின் பேரருள் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ❤👏👌💥🙏🎉
சவ லை நெஞ்சகத்தின் தளர்ச்சியும் அச்சமும் கவலையும் தவிர்த்து என்னுள் கலந்த என் குருவே அருளே வடிவான என் குருவே போற்றினின் பேரருள் போற்றினின் பெருஞ்சிர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி
வாழ்க வளமுடன் அம்மா அற்புதமான ஓர் உரை. வள்ளல் பெருமானார் கூறிய ஒவ்வொரு கருத்துக்களையும் அகவல் வரிகளோடு ஒப்பிட்டுக் கூறி நல்லதொரு புரிதலைக் கொடுத்தீர்கள்.கேட்க கேட்க இனிமை அம்மா ❤❤வாழ்க வளமுடன் .
வாழ்க இறை உணர்வு வளர்க கருணைநெறி வெல்க சன்மார்க்கம் குரு வாழ்க குருவே சரணம் வள்ளல் மலரடி போற்றி குருவருளாளும் திருவருளாளும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க குருவின் அருளால் தொடங்க பெற்ற பசில்லாபார் திட்டம் தழைத்து ஓங்குக குருவின் அருளால் நாங்களும் இப்பணியில் எங்களால் முடிந்தவரை நாங்கள் இருக்கும் பகுதில் குருவின் தயவால் எல்லா உயிர்களுக்கும் ஜீவகார்ன்னித்தோடு இருப்போம் குரு வாழ்க குருவே சரணம்🙏🙏🙏🙏🙏
பிரபாவதி தாயே அருமையான பேச்சு உருகி பேசுகிறீர்கள் உலகெங்கும் போய் சேரும் உணர்ந்து பேசும் பேச்சு உலகெங்கும் போய் சேரும் சன்மார்க்க நெறி எங்கும் தழைக்கும்
என்ன புண்ணியம் செய்தது இந்த ஆத்மா என்று கதறி அழ வைத்தது அம்மா இந்த சொற்பொழிவு. ஏன் அந்த உணர்வுநிலை வந்தது என்றும் சொல்ல தெரியவில்லை.நீண்ட தூர தனி பயணத்தில் கேட்டது மிகப்பெரிய உணர்வு கொடுத்தது.அம்மாவின் எந்த சொற்பொழிவு கேட்டாலும் உருக்கம், அழுகை, அன்பு என்று எல்லா உணர்வுநிலையும் மேலோங்கும். எதிலும் கலங்காமல் இருந்ததில்லை. சில நேரம் நான் overreact செய்கிறேன் என்று எனக்கே தோன்றும். நான் நானாக இல்லாத நிலையை அடிக்கடி உணர்வேன்.ஆனால், இந்த காணொளி அதீத உணர்வு கொடுத்து மனதை பிளிந்தது. அதிலும் பெருமானாரை உலகெங்கிலும் கொண்டுச் சேர்க்க வேண்டும் என்று அம்மா சொன்ன மறுகணம் மனசு கலங்கி கண்கள் குளமானது. அன்பு பெருமானார், அன்பு குரு அம்மா, அன்பு பரஞ்ஜோதி பாபா, அன்பு வேதாத்திரி அய்யா மற்றும் அடியேனின் அனைத்து அன்பு சூட்சும குருவின் கருவியாக விளங்குவேன். அடியேன் பார்த்த அம்மாவின் முதல் காணொளியில் நீங்கள் சொன்னது "pabham tatbhavathe" "நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்" என்பது அடியேன் வாழ்க்கையில் மிகப்பெரிய உபதேசம். இன்றுவரை அடியேன் கோடி percentage நம்புகிறேன் என் குரு என்னை கரைதேற்றி விடுவார், மரணமில்லாப் பெருவாழ்வு அடைவேன் என்று.குருமார்கள்,கடவுள்,தயவு, சேவை, துறவு இதைத்தாண்டி ஒன்றும் இல்லை என் வாழ்க்கையில். அப்பப்போ மாயை வந்து கோபம், தேவையில்லாத உணர்வுகள் கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வரும் சக்தியையும் என் அருமை அன்பு குருமார்கள் சூட்சுமமாக வழிநடத்தி வருகிறீர்கள் அம்மா. இதை தவிர வேறென்ன வேண்டும் இந்த அடியேனுக்கு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
❤ThanksGod and God bless you and you're family's and friends very very good but God love you and he is living in yours hard did you know that. Please more importantly work to do and mediating and praying after you can bless all the people have to feel praying for you would peace conference meeting occasions more ( importantly work to do and mediating)please do that too. We will fasting and mediating praying for you and you're family's thanks God thanks for you to okay thanks+++
20:12:2023இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🙏
😢உங்களை பார்த்து எத்தனை வருடங்கள் உங்களின் பேச்சை கேட்டு கரைந்ததும் என் மனம்
எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே! இந்த பொன்னான வரிகளுக்கு இயற்கையாக உரித்தான எனது அன்பு குரு அம்மாவிற்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். தங்களின் சொற்பொழிவைக் கேட்டாலே உடலில் ஒரு இன்ப ஊற்று தானாக தோன்றுகிறது அம்மா. சுத்த சன்மார்க்கத்திற்குள் எனை மெல்ல மெல்ல ஆழமாக இழுத்துக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறீர்கள் அம்மா. குரு வாழ்க! குருவே சரணம்!!
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி!!
என் அன்பு குருவே மிக்க நன்றி ❤❤❤ எவ்வளவு பெரிய அற்புத தகவல் கண்களை கண்ணீர் என்னும் கடலில் தத்தளிக்க விட்டு விட்டாய் தாயே உம்முடைய சீடனாக யாமும் பயணிப்பதில் மிகவும் ஆனந்தமாக உள்ளது அம்மா இத்தனை நாட்களாக இந்த வீடியோவை கேட்கவில்லையே என்று இப்பொழுது வருந்துகிறேன் 😭 இந்த தகவலை இன்று கேட்டவுடன் மிகவும் ஆனந்தமாக உள்ளேன் அன்பு குருவே மிக்க நன்றி மிக்க நன்றி வாழ்க வளமுடன்
அன்னதானம் செய்ய முடியலைன்ற கவலையை ஐயா புரிஞ்சுக்கவேயில்ல வேறும் கையில் முழம் போடமுடியல ஆண்டவரை நினைக்காத நேரமில்லை இன்னும் தயவு வரவில்லையா உனக்கென்மீதில் என்ன வன்மம் சொல்லய்யா ரொம்ப புலம்ப விடுவார்
🎉 36:45
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
வள்ளல் பெருமானார் கூறியதை எங்களுக்கு பல எடுத்துக்காட்டுகளுடன் கவலையை ஒழிக்க வழிகாட்டியதற்கு நன்றிகள் அம்மா. வாழ்க வளமுடன் அம்மா
அன்பு தயவு வணக்கம் அம்மா
குரு வாழ்க
குருவே துணை
குருவே சரணம்
குருவே சர்வமும்
மிகமிக அருமையான சொற்பொழிவு அம்மா
எல்லா உயிர்களிடத்திலும் அன்பு கருணை தயவுடன் இருக்க வேண்டும் அம்மா
இறைவன் மீது தீராத காதல் அன்பு இருக்க வேண்டும் அம்மா
பிற உயிர்களின் நலம் கருதி இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும் அம்மா
உயிர்கள் படும் துன்பம் கண்டு மனம் உருகி உதவி செய்தல் வேண்டும் அம்மா
எல்லா உயிர்களையும் ஒத்த ஒருமை உணர்வுடன் பார்க்க வேண்டும் அம்மா
மிக பெரிய செல்வம் அருட்செல்வம் செவிச்செல்வம் அம்மா
வாழ்க வள்ளல் மலரடி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளர்க வெல்க
கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக
சுத்தசன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமர் ஆகுக ஓங்குக என்றனை
போற்றிநின் பெருஞ்சீர்
போற்றிநின் பேரருள்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
வாழ்க வையகம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
❤👏👌💥🙏🎉
நடுநடு கோடான கோடி நன்றி்றி
மிக்க நன்றி அம்மா, அடியேன்கு புரியும் வகையில் மிக எளிதாக இருந்தது. வள்ளலாரின் வாக்கு கேட்டது போல் மகிழ்ச்சி.
சவ லை நெஞ்சகத்தின் தளர்ச்சியும் அச்சமும் கவலையும் தவிர்த்து என்னுள் கலந்த என் குருவே அருளே வடிவான என் குருவே
போற்றினின் பேரருள் போற்றினின் பெருஞ்சிர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி
அம்மா உடம்பெல்லாம் சிலிர்த்து நடுங்க ஆரம்பித்துவிட்டது அம்மா அம்மா வாழ்க வளமுடன்
Indha speech onna podhum sanmargathuku.arumai thaya
குரு வாழ்க குருவே துணை என் தெய்வத்தாயே அடைந்தது அருட்பெருஞ்ஜோதியே அடைந்த ஒரு நிம்மதி அம்மா குருவே துணை
வாழ்க வளமுடன் அம்மா அற்புதமான ஓர் உரை. வள்ளல் பெருமானார் கூறிய ஒவ்வொரு கருத்துக்களையும் அகவல் வரிகளோடு ஒப்பிட்டுக் கூறி நல்லதொரு புரிதலைக் கொடுத்தீர்கள்.கேட்க கேட்க இனிமை அம்மா ❤❤வாழ்க வளமுடன் .
❤
நெகிழவைத்த என் குருவே சரணம் சரணம்🪔🙏🙏🙏🙏
என்ன தவம் செய்தேனோ இந்த உரை கேட்க மனம் கரைந்து பணிகின்றேன் தாயே
1:14:15
@@rajasuriya88731aBChew@
YQw1o@@rajasuriya8873
Savitha busyaa kovil ள @@rajasuriya8873❤❤
வாழ்க இறை உணர்வு வளர்க கருணைநெறி வெல்க சன்மார்க்கம் குரு வாழ்க குருவே சரணம் வள்ளல் மலரடி போற்றி குருவருளாளும் திருவருளாளும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க குருவின் அருளால் தொடங்க பெற்ற பசில்லாபார் திட்டம் தழைத்து ஓங்குக குருவின் அருளால் நாங்களும் இப்பணியில் எங்களால் முடிந்தவரை நாங்கள் இருக்கும் பகுதில் குருவின் தயவால் எல்லா உயிர்களுக்கும் ஜீவகார்ன்னித்தோடு இருப்போம் குரு வாழ்க குருவே சரணம்🙏🙏🙏🙏🙏
அம்மா உரை மிகவும் அருமையான அருள் உரை அமுதத்தை போன்ற தெளிவான அன்பான உரை.
Amma neengaley engalukku guru thaan!Vallalaar patry ethanai virivaaga yarum eduthu chonnathillai,manathil thaikkaira madiri !
அருமை அம்மா..... தங்களின் வரிகளின் விளக்கம் அன்பு மற்றும் கருணையை அனைவரிடம் கொண்டு செல்லும் வகையில் உள்ளது அம்மா... நன்றிகள் அம்மா......
குருவே சரணம்!
குருவே துணை!
இறைவா என் குருவாய் வந்தாய்
இறைநிலையோடு இணைத்தே வைத்தாய்.நின்னை சரணம் கொண்டேன்.உண்மை மார்க்கம் கண்டேன்.எந்தன்
உள்ளத்தின் இருள் அகற்றிய ஒளி விளக்கே என் குருவே தங்களது மலரடிகளை பாதம் பணிந்து வணங்குகிறன் அம்மா.
வாழ்க வளமுடன் அம்மா❤
குரு வாழ்க குருவே துனை
பிரபாவதி தாயே அருமையான பேச்சு உருகி பேசுகிறீர்கள் உலகெங்கும் போய் சேரும் உணர்ந்து பேசும் பேச்சு உலகெங்கும் போய் சேரும் சன்மார்க்க நெறி எங்கும் தழைக்கும்
Vazhalga vaiyagam Vazhalga vazhamudan vazhaltukkal amma
😭😭எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏🙏🙏🙏
Vazhlga valamudan amma. அற்புதமான உரை அம்மா.நன்றிங்க அம்மா🙏🙏🙏🙏
என்ன புண்ணியம் செய்தது இந்த ஆத்மா என்று கதறி அழ வைத்தது அம்மா இந்த சொற்பொழிவு. ஏன் அந்த உணர்வுநிலை வந்தது என்றும் சொல்ல தெரியவில்லை.நீண்ட தூர தனி பயணத்தில் கேட்டது மிகப்பெரிய உணர்வு கொடுத்தது.அம்மாவின் எந்த சொற்பொழிவு கேட்டாலும் உருக்கம், அழுகை, அன்பு என்று எல்லா உணர்வுநிலையும் மேலோங்கும். எதிலும் கலங்காமல் இருந்ததில்லை. சில நேரம் நான் overreact செய்கிறேன் என்று எனக்கே தோன்றும். நான் நானாக இல்லாத நிலையை அடிக்கடி உணர்வேன்.ஆனால், இந்த காணொளி அதீத உணர்வு கொடுத்து மனதை பிளிந்தது. அதிலும் பெருமானாரை உலகெங்கிலும் கொண்டுச் சேர்க்க வேண்டும் என்று அம்மா சொன்ன மறுகணம் மனசு கலங்கி கண்கள் குளமானது. அன்பு பெருமானார், அன்பு குரு அம்மா, அன்பு பரஞ்ஜோதி பாபா, அன்பு வேதாத்திரி அய்யா மற்றும் அடியேனின் அனைத்து அன்பு சூட்சும குருவின் கருவியாக விளங்குவேன். அடியேன் பார்த்த அம்மாவின் முதல் காணொளியில் நீங்கள் சொன்னது "pabham tatbhavathe" "நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்" என்பது அடியேன் வாழ்க்கையில் மிகப்பெரிய உபதேசம். இன்றுவரை அடியேன் கோடி percentage நம்புகிறேன் என் குரு என்னை கரைதேற்றி விடுவார், மரணமில்லாப் பெருவாழ்வு அடைவேன் என்று.குருமார்கள்,கடவுள்,தயவு, சேவை, துறவு இதைத்தாண்டி ஒன்றும் இல்லை என் வாழ்க்கையில். அப்பப்போ மாயை வந்து கோபம், தேவையில்லாத உணர்வுகள் கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வரும் சக்தியையும் என் அருமை அன்பு குருமார்கள் சூட்சுமமாக வழிநடத்தி வருகிறீர்கள் அம்மா. இதை தவிர வேறென்ன வேண்டும் இந்த அடியேனுக்கு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நன்றி நன்றி நன்றி அம்மா🙏🙏🙏
அம்மா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
அன்பே சிவம்...கருணையே அன்பு...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அம்மா தெய்வ திருவடிகளே சரணம் அம்மா.
குரு வாழ்க
குருவே சரணம்
சூப்பர் சூப்பர்
வாழ்கவளமுடன் அம்மா 🙏👌❤️🌷
குரு அம்மா வாழ்க குரு விற்கு வணக்கம் வணக்கம் ❤❤❤
அருமையான பதிவு நன்றி மா
Nandrigal Kodi kodi Amma
😭😭😭💛💛💛சிறப்பான உரை💛💛💛கண்களில் கண்ணீர் வருகிறது அம்மா😭😭😭நன்றி அம்மா 😭😭😭🙏🙏🙏🙏
Arutperun jothi Arutperun jothi Thaniperunkarunai karunai Arutperun jothi 🙏🙏🙏🙏
04:11:2023இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🌹👍🌹👌🌹
அருமை அம்மா
வாழ்க வளமுடன் அம்மா வாழ்க வளமுடன் 100% உண்மை
Nalla pechu Nandri amma👌🙏🙏🙏
15:12:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
Amma, ullam urukum urai, ovovruvarum kudumbathoodu amarndhu kaettu unnara vaendiyathu❤
குரு அம்மாவின் திருவடி சரணம்.
Super super speech Amma God bless you 👌 🙏 great speech thank you
உணர்வினைத் தூண்டும் ஆன்மீகப் பேச்சு.
I am very blessed to hear this video Amma
Nandrigal pala Amma thanks a lot for the special video Amma 🙏 🎉
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அன்பே தயவு வணக்கம் அம்மா குருவே வணக்கம் கருவே துனை
தாங்கள்உரைசிறப்பானதெய்வ்வுரைஅம்மாதொடரட்டும்தங்கள்இறைப்பணிநன்றி
அருமை அருமை மிக்க நன்றி அம்மா🙏
Mikka nandri Amma 🙏 ♥️ Vaalga valamudan ❤️ 🙏
Arumai anbana obathesam amma
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
28:11:2023இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🌹🙏🌹👌🌹
Thank you 🙏
Anbey sivam❤
I'm crying 😭
❤God👑isGreat ❤🙏
குரு வாழ்க குருவே சரணம் அம்மா..........😭😭😭
Mi
அருட்பெருஞ்ஜோதி வாழ்கவளமுடன்
குருவே சரணம் 🙏
Arul perum Jothi, arul perum Jothi, Thani perum karunai, arul perum jothi
அருமை வாழ்க வளமுடன்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏
Neengal pesuvadu sathyam...nandri
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
Guruvea potri Guruvea potri
Guruvea saranam Guruvea saranam
Arumai Amma
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
குருவே சரணம் ❤❤❤
❤சிவாயநம
Thayavu amma🙏🙏🙏🙏🙏🙏
Guru vazhka Guruva THUNAI
Om namasivaya nama
அம்மா 🙏🙏🙏
08:01:2024இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🙏🙏🌹👍🌹👌🌹
Ammmaaaa karinai thaayi nandri🙏
ஆத்ம வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏
நன்றி அம்மா
🙏Valga valamuden Amma
Guru valga guruve saranam amma🙏
Vallal perimaan adi potri
அருமை அம்மா 🙏
நன்றி அம்மா
Amma ungazhal vazhukintren unmai uraitharuzhungazh amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Supper speech amma
Arul perum jothi🔥 arul perum jothi🔥 thani perum karunai arul perum jothi 🔥🙏❤
நன்றிகள் அம்மா
Arumai Amma ❤❤❤
வாழ்க வளமுடன் 🙏
Kaliyuga AVVAIYE vazhga valamudan Amma
Arutperunjothi thunai
Aum Namah Shivaya 🙏🙏🙏
Arutpearumjothi arutpearumjothi thanipearumkarunai arutpearumjothi
04:11:2023வாழ்க வளமுடன் மிக்க நன்றிகள் பல 🌹🙏
28:04:2024இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
Nandringa amma nandri
❤ThanksGod and God bless you and you're family's and friends very very good but God love you and he is living in yours hard did you know that. Please more importantly work to do and mediating and praying after you can bless all the people have to feel praying for you would peace conference meeting occasions more ( importantly work to do and mediating)please do that too. We will fasting and mediating praying for you and you're family's thanks God thanks for you to okay thanks+++
Thiruppaavayil Andaal solgiraar- " karavaigal pinsendru kaanagam sernthunbom, arivondramillaadha aayar kulathu......" ( on our ignorance )
❤07:06:2024இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
தாயே சரணம்
அம்மா தாம்பரத்திற்கு ஒரு முறை வாங்க அம்மா உங்களைக் காண காத்திருக்கிறேன் அம்மா 😂😂😂😂
நீங்க இல்லனா வள்ளலாரை நான் அறிந்திருக்க மாட்டேன் நன்றிகள் ஆயிரம்
தயவு அம்மா
❤❤️🔥🎓👏👏👏👏👌👌👌🙏 நன்றி
Eallorum inputtirukka ninaippathuve allaam
al veronrum aryen..
10.39
03.03.2020
என்ன சொல்லி ஜன நாயகம் வந்தது, என்னது செய்யுதது? யாரிங்கு ரட்சகர், என்னவர் செய்கிறார், ஏன் மௌனம் சாதிக்கிறார்? நாசம் நடக்குது, மோசம் உலகென்று பிஞ்சு துடிக்கிறது, யார்க்கும் கருணை எழவில்லையா, இல்லை, எங்குமே கொஞ்சமும் இல்லையதா? பஞ்சம் உலகிற்கு வந்ததெதால், நாங்கள், பாவிகள் ஆனமெதால்?
..
02.11.2023
Thayavu amma ungal mugavari thaarungal naan ungaludan thondu paniyatra uthavi puriyungal amma...
Kindly contact office : 9940270183