நுழைவாயில் (நாயகனாய் நின்ற-பாசுரம் 16)

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Marazhi pasuram...day 16 ...As we approach his abode, the doors wont
    just let us in ...yet.....until we identify ourselves with him.
    #Margazhi, #மார்கழி, #thiruppavai, #திருப்பாவை, #பாசுரம், #pasuram, #Aandal, #ஆண்டாள், #நாச்சியார், #Nachiyar, #Spirituality, #பக்தி, #krishna, #கிருஷ்ணன், #கண்ணன், #kannan, #Bhakthi, #Bhoodevi, #பூதேவி, #Day16, #nayakanaaynindra , #நாயகனாய் நின்ற , #gatekeepers, #doorbell, #temple
    Thanks and Credits:
    www.freepik.com
    Image by Freepik
    Image by user2104819 on Freepik
    Image by brgfx on Freepik
    Image by starline on Freepik
    Image by Harryarts on Freepik
    commons.wikime...
    commons.wikime...
    No copyright Music by Mukesh
    • krishna Flute Music | ...
    Rangoli Design and Pasuram music
    Smt. Uma Nataraj
    ***
    திருப்பாவை பாசுரம் 16
    ***
    நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
    கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
    வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
    ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
    மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
    தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
    வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!
    நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!
    ****
    🙏

Комментарии • 7

  • @girijarajagopal128
    @girijarajagopal128 8 месяцев назад +1

    ஒவ்வொரு நாளும் எளிய சுருக்கமான விளக்கம். சிறப்பாக உள்ளது.

  • @srinivasangopalakrishnan9067
    @srinivasangopalakrishnan9067 8 месяцев назад +1

    Again as usual pasuram16 is nice and clear

  • @AmirthathuLi
    @AmirthathuLi  8 месяцев назад

    ***
    திருப்பாவை பாசுரம் 16
    ***
    நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
    கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
    வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
    ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
    மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
    தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
    வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!
    நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!
    ****
    🙏

  • @jayanthibalachandran4767
    @jayanthibalachandran4767 8 месяцев назад +1

    எளிய தமிழில் விளக்கம் நன்றாக உள்ளது.

    • @AmirthathuLi
      @AmirthathuLi  8 месяцев назад

      மிக்க நன்றி 🙏