K.B.சுந்தராம்பாள் K.B.Sundarambal KBS Amma Life History SivakumarSpeech

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 55

  • @manugandhis34
    @manugandhis34 Год назад +2

    அருமை யான பேச்சு.

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 Год назад +6

    அருமையான நிகழ்ச்சி.பாராட்ட வார்த்தை இல்லை.🙏🙏🙏

  • @VJA0006
    @VJA0006 Год назад +4

    நல்ல மனிதர், அபாரமான நினைவாற்றல், பேச்சுத்திறமை உள்ள மனிதர் சிவக்குமார் ஐயா,
    ஆனால் கர்வம் மற்றும் தற்பெருமையை தவிர்க்க வேண்டும்...

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад +4

    Excellent talk

  • @davidh7413
    @davidh7413 Год назад +3

    Good speach keep it up👋👋👋

  • @SambandamMTv-kw3vu
    @SambandamMTv-kw3vu Год назад +4

    Thamizh kadal..Nocomment.. salute yours experience...

  • @Sundaresan-vs6rb
    @Sundaresan-vs6rb Год назад

    Vere.good

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад +4

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் மிகவும் சூப்பர்

    • @manjulab6170
      @manjulab6170 Год назад

      🤐😓🤐😏😏🧐😂😂🤨😂😶‍🌫️😅☺️😶☺️😶🥰🤪😆😙😐😐🍉 😏🤪🤪

  • @lathagangadharan4694
    @lathagangadharan4694 3 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sampathkumar3018
    @sampathkumar3018 2 года назад +11

    எவ்வளவு அருமையான விடயம் பேசும்போது சுற்றி திரியும் மானுடங்களை என்ன செய்வது ?

  • @jayashishs1570
    @jayashishs1570 Год назад +2

    Super speeches

  • @kanakarajmasillamani2331
    @kanakarajmasillamani2331 10 месяцев назад

    அம்மா கொடிமுடி கோகிலம் K.B.சுந்தரம்பாள் கோவை வால்பாறை அருள்மிகு சுப்ரமணியன் கோவில் திருவிழாவுக்கு கச்சேரிக்காக வந்திருந்தார்.நானும் எனது நண்பர்களுடன் எமது அண்ணன்களுடன் சென்று பார்த்தோம்.அவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அருகாமையில் உள்ள கண்ணாடி மாளிகையில் தங்கியிருந்தார்.வெள்ளி வெற்றிலைப் பெட்டியில் இருந்து வெற்றிலை போட்டார் பேசிக்கொண்டே போட்டார்கேட்டேக்கொண்டே இருந்தோம்.கச்சேரியின் மேடைக்கு முன்னாலே இருந்து கேட்டேன்.வெண்ணீர் அணிந்தது என்ன வேலைப் பிடித்தது என்ன
    கண்மூடி நின்றதென்ன..காவி அணிந்தது என்ன...கண்கலங்கிக் கேட்டேன்.பின்ப பல்லாண்டுகளுக்குப் பின்னர் கோவை வானொலியின அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை கோவையின் பெரும்புலவர் சாகத்திய அகாதெமி விருதாளர் புவியரசு அவர்கள் எழுத நான் எமது குரலால் சூலூர் வானொலி கணேசு அவர்கள் ஒளிப்பதி செய்ததை எண்ணி வியந்து மகிழ்கிறேன்.

  • @aravanan9803
    @aravanan9803 Год назад +3

    Fantastic memory..... Hats off to you sir

  • @chengkodan9220
    @chengkodan9220 Год назад +2

    Best

  • @mohandask3385
    @mohandask3385 2 года назад +6

    Ammas voice excellent

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg Год назад +1

    WOW! 7:00!

  • @veroformcnc3339
    @veroformcnc3339 Год назад +2

    Exlanlt

  • @malarchandirasekar6678
    @malarchandirasekar6678 Год назад

    🌹🔱

  • @muthumari9294
    @muthumari9294 Год назад

    முருகன் அருள்

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 Год назад +3

    Sir🙏

    • @deepaarumugam5230
      @deepaarumugam5230 Год назад

      Ennathan jeeniyes endralum naavadakkam veandum Mr, Sivakumar do it first

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 2 года назад +4

    Yeppadi kadakadavena pesurar arumai

  • @krishnamoorthya3234
    @krishnamoorthya3234 Год назад +12

    சிவகுமாருங்கர சினிமாகாரன் ஏகவசனம் பேசிரான்.இவன மொதல்ல மரியாதையா பேசுவத தெரிந்துகொள்ள வைக்கனும்

  • @sudharshan3917
    @sudharshan3917 Год назад +1

    Respect women ava eva

  • @sekarraju5574
    @sekarraju5574 Год назад +2

    Unnal grounder samuthaiyuthuka perumai appa

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад

      Please leavethe caste feeling away. Please.

  • @rajanumapathy2098
    @rajanumapathy2098 Год назад +3

    கலை இலக்கியம் என்கிற பேரிலே ஆன்மீகத்திலே குழப்பம் வராம இருந்தா... பொறுத்துக் கொள்ளலாம்.

  • @darbarihome
    @darbarihome Год назад +3

    வேகமாகப் பேசுவதால் தெளிவாகக் கேட்கவில்லை. மேடையில் பேசும்போது நிறுத்தி நிதானமாகப் பேசவேண்டும்.

  • @krishnamoorthya3234
    @krishnamoorthya3234 Год назад +8

    தயவுசெய்து அவசரப்படாமல் பொறுமையாக தமிழை தெலிவாக பேசவும்.

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад +1

    sound viraan

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 Год назад +2

    Thelivaga sariaga podavum

  • @rajendranv.p5869
    @rajendranv.p5869 2 года назад +2

    J

  • @thangappank1544
    @thangappank1544 Год назад +3

    இவரு எத்தனை பேருக்கு தான தருமம் செய்து இருக்கார்...

    • @ravis4136
      @ravis4136 Год назад

      பிச்சை வாங்கும் புத்தி தமிழனுக்கு போகாதா

  • @kalyanib1757
    @kalyanib1757 Год назад +14

    அவ இவ என்று என்னதான் தமிழில் பேசினாலும் மரியாதை குறைவே. கர்வம்

    • @sritharanpathmarani697
      @sritharanpathmarani697 Год назад

      பழை தமிழ் பபாடல்கள்

    • @gopalakrishnanvelusamy7415
      @gopalakrishnanvelusamy7415 Год назад +1

      இது பேச்சு வழக்கம் . வேண்டுமென்றே சொல்லவில்லை.

    • @kalyanib1757
      @kalyanib1757 Год назад

      @@gopalakrishnanvelusamy7415 அப்துல் கலாமோடு இவர் பங்கேற்ற வீடியோவை பாருங்கள் கர்வம் அப்பட்டமாக தெரியும். நிறைகுடம் கலாம் ஐயா மரியாதையும் புன்னகையோடு பேசுவார். சிவகுமார் கால்மேல் கால்போட்டுக்கொண்டு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போன்று பேசும் சிவகுமாரை பாருங்கள். ஜனாதிபதி எப்படி அடக்கமாக உட்கார்ந்திருக்கிறார் பாருங்கள்

    • @aniruth8562
      @aniruth8562 Год назад

      Evar surya karthi yai a avar ever nu solluvar thimir

    • @shanthisivanandham761
      @shanthisivanandham761 Год назад

      😊😊😊

  • @geethajoseph5760
    @geethajoseph5760 Год назад +1

    Respect man keep your tongue sir, Ava iva ,do you educated? Go & call your wife like this

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 Год назад +3

    Yethu evlo jathi vanmai... Iyer Iyer nu solluringa.. unnecessary information

  • @rajendranv.p5869
    @rajendranv.p5869 2 года назад +3

    Ja n

  • @purushothaman2596
    @purushothaman2596 Год назад +1

    Tamil thai KB. Mam. Referring ava eva not such a good manner.

  • @gunasekaran8656
    @gunasekaran8656 Год назад +1

    சினிமாங்கிற கவர்ச்சி இருந்தா போதும் எந்த பொருளையும் வித்துடலாம்...
    நாலே நாலு விசயம் தெரிந்தால் போதும்...
    சரியான விளம்பர வியாதி இந்த சிவப்பு குமார்

  • @madhavanpillai4982
    @madhavanpillai4982 Год назад

    Po thalaya ........li