இரும்பை கண்டுபிடித்த தமிழர்கள் | திரு. மன்னர் மன்னன், எழுத்தாளர் | தமிழ் உலா | Aadhan Tamil
HTML-код
- Опубликовано: 3 янв 2025
- இரும்பை கண்டுபிடித்த தமிழர்கள் | திரு. மன்னர் மன்னன், எழுத்தாளர் | தமிழ் உலா | Aadhan Tamil
#GreatTamils #Iron #ஆயுததேசம்
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷம் அறிவுப்பெருங்கடல் 💕 மன்னர் மன்னன் ❤️✨🤍
மன்னர் மன்னைப் பார்க்கும் போது பொறாமையாக உள்ளது. ஒருவனுக்குள் இவ்வளவு அறிவு... ஆர்வம்... ஆற்றலா... அப்பா... நான் பார்த்து வியந்த வெகு சிலரில், மன்னர் மன்னன் மிக முக்கியமானவர்! ❤️
அறிவார்ந்த விவாதங்கள் தொடரட்டும்... தமிழன் பெருமை உலகறியட்டும்! ✊💪🔥
போராமை தவறு! பொறாமை! சரி.
Appo Simon lam yaaru.. thakkali thokka
@@instrukarthik ஆமாடா பீதின்னி சங்கி 😂😂
Ferrare In
Ferrare in Latin means " to bring '
தமிழ் இசை : 22 சுருதியை உள்ளடக்கிய 7 சுவரம் . 22/7 - π ( ஃபை) தொகை. தமிழனின் ஏரோடைனமிக் நுண்ணிய அறிவியல் உலகிற்கு சொன்ன மண்ணர் மண்ணன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி🙏💕.
சார் இது புரியவில்லை சப்தம் என்பது வட்டம் தொடர்புடையது அதை விளக்கவும்
@@singathamilan ஏரோடைனமிக் நுண்ணிய வடிவம் வட்டகூம்பு ஆகும். நீர் துளி போன்ற வடிவம். ஏரோடைனமிக் சார்ந்த பொட்களின் செயல் திறன் அதன் வட்டத்தின் பரப்பளவு π × [ ] பொறுத்து அமையும்.
வட்டம் = இசை= சப்தம்=அதிர்வு=அனு.
@@kamalsaromuni சூப்பர் சார்
சில மனிதர்களை பாதுகாக்க வேண்டும் அதில் இவரும் ஒருவர்
Cheran used kanaikal irumburai. It is a lounger for arrow,erigundu and missiles.
மன்னர் மன்னன் மிகவும் முக்கியமான ஒரு நபர் தமிழ் சமூகத்தில்
அவரை நாம் கொண்டாட வேண்டும்
மன்னர் மன்னன் அவர்கள் ஒரு salute.....தமிழர்கள் தான் உலகின் முதல் நாகரிகம் என்று உரக்க கூறுவோம்
அவன் பொய் புளுகிறான் நம்பாதீங்க
@@David_kumar100. 86+9 evalo theriyadhavan soldradha nambhu
@@rockrikith7101 :- உங்க சூத்துல கட்டப்பா ஓத்த கதை சொல்லவா
@@David_kumar100. டே ஃபேக் ஐடி சில்லறை சங்கியா
என்ன இனமட என் தமிழ் இனம்,இதனை அறிவு உள்ள சமுதாயம்,ஆனால் இப்போது அரசியல் புரிதல் இல்லை என்று புரியவில்லை.ஆசானே நன்றி அய்யா,தொடரட்டும் உங்கள் பணி,
திருமந்திரம் - 2051. (இரும்பு)
கறுத்த இரும்பே கனகமது ஆனால்
மறித்துஇரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியில் வந்தணு கானே.
பொருள் : கருமை நிறம் வாய்ந்த இரும்பு வேதிப்பான் தொழிலால் செம்பொன் ஆகும். அங்ஙனம் செம்பொன் ஆனபின் மீண்டும் இரும்பாகாது. அவ்வகை போன்று செவ்வி வாய்ந்த பொழுது சிவகுரு எழுந்தருள்வன். குறித்த அப்பொழுதே குருவருள் கிட்டும். அக்குருவருள் பெற்றவன் மீண்டும் பிறவிப் பெருங்கடலில் வந்து பொருந்தான்.
திருமந்திரம் - 2309. (இரும்பு)
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே.
பொருள் : தீயினில் காய்ந்த இரும்பு தீயினை விட்டு அகன்றாலும் பொருந்திய தீயினது தன்மை இரும்பில் இருப்பது போல் பொருந்திய கரணங்கள் நீங்கி நிற்கும் நின்மல துரியத்தில் முன்னர் அவை நடத்திய கிரியா வாசனை ஆன்மாவை விட்டு அகலாது நிற்கும். நின்மல துரியத்திலும் ஆன்மாவினிடம் கிரியா வாசனை எஞ்சி நிற்கும்.
புறநானூறு - 21 (இரும்பு)
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன,
புறநானூறு - 150
‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
இவர் சொல்வது எல்லாம் உண்மைதான், புனேவில் உள்ள (ராஜா தினகர் கில்கர்) அருங்காட்சியாகம் சென்று இருந்தேன், அங்கு உள்ள ஆயுதங்கள், போர் கருவிகள் அனைத்தும் தமிழ்நாடு என்று கீழே பதிவிட்டு உள்ளார்கள்,
50 வருண்டங்களாக தமிழன் திராவிடன் அக்கப்பட்டு, தமிழன் பெருமை தெரியாமல் நாசமாக போனான்,🐆🐆🐆🐆🐆
Tamilan yendru sonnal parpananum Nulaindu viduvan.Adai thavirkave dravidam.Dravidan yendru solla parpanan varamattan.
@@rajbushan4267 parpan tamilai azhitha dhai vida Dravidian oru padi mele poi yen inathai ye azhithan parpan paravale Dravidian venam poda
@@jayakumar7684 பார்ப்பனர் தமிழை அழிக்க நினைக்கவில்லை. அந்தணர்கள் தமிழை வளர்த்தும் உள்ளனர் ஐயா. அகத்திய மாமுனிவர் கூட ஓர் அந்தணர் தான். அவர் தான் தமிழுக்கு இலக்கணம் எழுதியவர். ஆனால் சில கட்சிகளை சேர்ந்த ஆட்சியாளர்கள் தனது சுயலாபத்திற்காக இப்படி வரலாற்று புனைவுகள் செய்து மனிதர்களை பிளவுகள் செய்து பிரிவினைகள் செய்து அரசியல் செய்ய பயன்படுத்தி வருகின்றனர்.
@@rajbushan4267ஆதிப் பூர்வக்குடி பழங்குடி மக்கள் முதல் அந்தணர்கள் வரை அனைவரும் தமிழர்கள் தான் ஐயா. ஆனால் பாலி, ஸம்ஸ்கிருத மொழிகளில் "ழ"கரம் இல்லை. இதை அறியுங்கள். இதைப்பற்றி ஏற்கனவே மன்னர் மன்னன் குறிப்பிட்டு பேசியும் எழுதியும் உள்ளார்.
Superb thanks
I am aerodynamic engineer , this guy Tamil explanation about natural/theoritical approach to under physics is nice...
உங்களுக்கு தமிழ் தெரியும்!! இந்த வீடியோ வ பார்ப்பவர்களுக்கும் தமிழ் தெரியும்!! அப்புறம் ஏன் ஆங்கிலம் பேசறீங்க ?? மாறுங்கள்!🙂
Super Apu
He is more genius than u think
கேட்க கேட்க மெய் சிலிர்த்தது🙏🙏🙏 அழுகையே வந்து விட்டது தமிழர்கள் நாம் இப்போது இருக்கும் நிலையை நினைத்து 😥 சிவன் தான் உருக்கு ஆயுதம் உருவாக்கியவர் என்பதன் அடையாளமாக தான் சிவன் ஆயுதங்களோடு இருக்கும் அடையாளம்
🎉
உலகின் முதல் நாகரிகம் தமிழர் நாகரிகம் தான்......தமிழர்கள் டா 💪💪💪💪....
அருமை நண்பர் மன்னர்மன்னனுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
மருதநிலம் பற்றி பேசினால்
மள்ளர்களின் வாழ்வியல் பற்றி
பேசவேண்டியது அவசியம்.
ஆனால் பேசுவதில்லை.
இப்போது இராசராசன் சோழன் பற்றி நூல் எழுதும் போது
இராசராச பெருந்தச்சர் குஞ்சரமள்ளர் பற்றியும் மூவேந்த வேளாளர் யார் என்பது பற்றியும் கருவூர்த்தேவர் பற்றிய செய்திகளையும் கட்டாயம் நீர் பேசப் போவதில்லை என்பது
எமக்கு தெரியும்.
ஏனெனில் தக்கார் ம.சோ.விக்டர் ஒரிசா பாலு
மேசர் கதிர்மகாதேவன் அமரர் கவிக்கோ எழுத்தாளர் பிரபஞ்சன் போன்ற இன்னும் பலரும் மள்ளர்களே மூவேந்தர் மரபினர் என்று உண்மை வரலாறு எழுதியுள்ளனர்.
ஆனால நீர அதனை எந்த இடத்திலும் பேசியதில்லை.
உண்மை வரலாறு பேசினால் மட்டுமே நிலையான புகழ் வந்து சேரும் என்பது நிதர்சனமான உண்மை.
அதனை உணர்ந்து தமிழர் வரலாறு பேசவேண்டியது அவசியம் என்பதைஅன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.சி.இராசராசன்
மாநில அமைப்பு செயலாளர்
மள்ளர் மீட்புக்களம்
தமிழர் தாயகம் கட்சி
அறந்தாங்கி
9965440614.
உண்மை. ..
பலருக்கு சுடும்.
நண்பர்
மன்னர்மன்னன் அவர்கள்,
மெய்த்தன்மையை
உணர்ந்த இருப்பார்.
இவ்வளவு விபரம் சொல்பவர்,
உண்மை அறியாதவராக நிச்சயம் இருக்க இயலாது.
அதேசமயம்,
நாளைய சந்ததிக்கு,
மெய்யானவரலாற்றை போதிக்க வேண்டியது,நல்ல,நேர்மையான ஆய்வாளரின் தலையாய கடமை!.
இவர்,பலவற்றை பூசி மெழுகுகிறார்,அல்லது மறைக்கிறார் என்பதே முற்றிலும் உண்மை.
இந்த சாரமிக்க பெருமை
ஒவ்வொரு தமிழ் மக்களும் அறிய பாடத்திட்டத்தில் கொண்டு வந்து சேர்க்கவேண்டும் 👍👌💯🙏🏻💕
மன்னர் மன்னனின் தேடுதல் மற்றும் விளக்கம் மெய்சிலிர்க்கவைக்கிறது.
வெள்ளரி விதை கொரித்து சுவைத்த மென்சுவை தமிழ்!
கல்லுாரி கதை சொல்லி இரசித்து சிரித்த தேன்சுவை தமிழ்! கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" நிகழ்ச்சிகளை
"யூ ட்யூப்" ல் காணுங்கள் நன்றி🙏💕
உலகத்தில் முதலில் இரும்பை கண்டு பிடித்த செய்தி உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.அருமையான வரலாற்றுப் பதிவு சகோ.வாழ்த்துக்கள்.
மன்னர்மன்னன் அவர்களுக்கு என் தலைதாழ்ந்த வணக்கங்கள் இன்னும் பல ஆராய்ச்சிகள் செய்து தமிழனை தமிழ்நாட்டை தமிழ்மொழிக்கு தலைநிமிர பாடுபட என் வாழ்த்துக்கள்
மன்னர்மன்னன் அவர்களுக்கு என் வணக்கங்கள்
திரு.மன்னர் மன்னன் அவர்கள் பணி தொடரட்டும், தமிழனின் பெருமையை உலகம் உணரட்டும்.💪💪💪
திரு.மன்னர் மன்னன் அவர்களின் அறிவியல் திறமைக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...
உண்மையை காலம் உங்களை போன்ற நல்ல மனிதர்களால் வெளிப்படுத்துகிறது.தமிழர்கள் விழிப்புணர்வு பெற காலம் கனிந்து விட்டது.
நாணயவியல் அரிஞ்சர் மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கம்.இரும்பை பற்றி பல வியத்தகு விசயங்களை தெளிவான சொன்னமைக்கு மிகவும் நன்றி தம்பி.ஆதன்தமிழ் டிவி பல்லாண்டு வாழ்க நன்றி 🙏
'அரிஞ்சர்' இல்லை... 'அறிஞர்'
@@vickysanth9653 நன்றி 🙏
அரிஞ்சர் அல்ல அறிஞர்.
அறிவு பூர்வமான ஆதாரத்துடன் கூடிய அருமையான பதிவு. வாழ்த்துகள்.👍
இரும்பு தாது கொள்ளைக்காகத்தான் சேலம் எட்டுவழி சாலை திட்டம். அதனால்தான் ஏழு மலைகளை உடைத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் மத்திய அரசு.
தமிழக மக்களே உசார்🙄
😮
Ivaru pesinave goosebumps feel aagudhu❤️
நன்றி வரலாறு ஆய்வு செய்து அறிவித்தது சிறப்பு. வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் மன்னர் மன்னன் மற்றும் ஆய்வாளர்களுக்கும் மீண்டும் நன்றி
கல்தோன்றி மண் தோன்றா க்
காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி
Kadavul silai seithathu. Vaal. Knife. Seithathu. Kappal. Seithathu. Kovil. Porulkal. Bell. Theepa thattu. Thiruvachi. Valari seithathu. Marathinal. Seithathu etc......poonul. Alavu. Koal. Tape Achari kammalar karumar. Kollar. Perunthatcher
மிக அருமையான நேர்க்காணல். அறியப்படாத அறிய தகவல்களை வழங்கிய ஆய்வாலர் திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் பேசும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் உயிர் கலந்த நன்றிகள்..❤🙏
" கருமையில் ஒளி தமிழ்! பொறுமையில் புலி தமிழ்! பெருமையில் தமிழொலி தமிழ்!" கேட்க "மக்கள் தொலைக்காட்சி" யை "You Tube" ல் காணுங்கள் நன்றி.
நான் மலேசியாவில் இருக்கிறேன். கடாரத்துத் தமிழச்சி நான். வரலாறு போதிக்கிறேன். சில விடயங்களில் ஐயங்கள் எழுகின்றன. தமிழ்நாட்டிற்கு வரநேர்ந்தால் தங்களைச் சந்த்திக்க வாய்ப்பு கிட்டுமா?
அம்மா தாங்கள் பைபிளை படியுங்கள் எல்லா ஐய்யங்களும்
நீங்கும்
Yaaru saami neeyee @@davidkumar2804
உங்களின் இந்த அளவு வரலாற்று அறிவை பார்த்து எனக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது ..
புறநானூறு - 21 (இரும்பு)
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன,
புறநானூறு - 150
‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
தங்களின் விளக்கம் அருமை வெகுவிரைவில் உலகமே தமிழர்களை நோக்கி வரும் நம்பிக்கை உங்களைப் போன்றவர்களால் உருவாகுகிறது நன்றி
திருமந்திரம் - 2051. (இரும்பு)
கறுத்த இரும்பே கனகமது ஆனால்
மறித்துஇரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியில் வந்தணு கானே.
பொருள் : கருமை நிறம் வாய்ந்த இரும்பு வேதிப்பான் தொழிலால் செம்பொன் ஆகும். அங்ஙனம் செம்பொன் ஆனபின் மீண்டும் இரும்பாகாது. அவ்வகை போன்று செவ்வி வாய்ந்த பொழுது சிவகுரு எழுந்தருள்வன். குறித்த அப்பொழுதே குருவருள் கிட்டும். அக்குருவருள் பெற்றவன் மீண்டும் பிறவிப் பெருங்கடலில் வந்து பொருந்தான்.
திருமந்திரம் - 2309. (இரும்பு)
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே.
பொருள் : தீயினில் காய்ந்த இரும்பு தீயினை விட்டு அகன்றாலும் பொருந்திய தீயினது தன்மை இரும்பில் இருப்பது போல் பொருந்திய கரணங்கள் நீங்கி நிற்கும் நின்மல துரியத்தில் முன்னர் அவை நடத்திய கிரியா வாசனை ஆன்மாவை விட்டு அகலாது நிற்கும். நின்மல துரியத்திலும் ஆன்மாவினிடம் கிரியா வாசனை எஞ்சி நிற்கும்.
புறநானூறு - 21 (இரும்பு)
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன,
புறநானூறு - 150
‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
உண்மை விரும்பி என்று உங்கள் பெயர் மாறும்பொழுது அது நடக்கும்
8 வழிச்சாலை மூலமாக நமது இயற்கை வளங்களான இரும்பு பிளாட்டினம் போன்ற தாதுக்களை கொள்ளையடிக்க பார்க்கிறார்கள்
😮
மன்னன் மன்னருடைய விலாசம் எனது ஐடிக்கு கிடைக்குமா அவருடைய ஆக்கங்களை பெற வேண்டும் தயவு செய்து தர முடியுமா வாழ்க மன்னன் மன்னர் வளர்க நின் பணி
திரு. மன்னர் மன்னர் அவர்களுக்கு, என் மகனை உதவியாளராக ஏற்றுகொள்வீர்களா?
யப்பா யாருப்பா சாமி நீங்க ...தமிழ்நாட்டின் பொக்கிஷம்..பா 😍😍😍
ஆமாம் 🎉
Wow what an explanation, hatsoff to this mannar mannan huge respect 🦾
How to use weapon is screate . No one can see thats is hidden. Inside only u can see. If u learn or u use only u can c.
இதை எல்லாம் கேட்கும்போது பிறந்தாள் தமிழனாக பிறக்க வேண்டும் என்று தோன்றுகிறது.மன்னர் மன்னன் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்
These things should be included in school syllabus
நன்றி...மன்னர் மன்னன் அவர்களுக்கு
கம்மாளர் இல்லனா இந்த உலகம் கிடையாது பங்கு
@@GaneshKumar-hl4pm மகிழ்ச்சி
@@GaneshKumar-hl4pm ponniyin selvan padithuvitteer pola
ஐந்தொழில் அந்தணர்கள் என்று தங்களுக்கு பட்டம் உண்டு ஐயா.
கம்மாளர் முதல் தச்சர் வரை ஐந்தொழில் அந்தணர்கள் முன்னோர்கள் உண்டு.
@@giriprasathvaathyaaraathre6546 ஆம் ஐயா நன்றிகள்...
வேட்டுவக்கவுன்டர் மன்னன் ஓரி புகழ் வாழ்க🇮🇹🇮🇹🙏🏻
Need more interview from him.
Aadhan Tamil needs to take more interview from this man ....it helps a lot to inspire young Tamil people 🙂
Watch his own youtube channel... Payittru padaipagam
Mr. Tamil Encyclopedia 🙏🙏 Without determination and sound knowledge about world history and தமிழ் பற்று, one cannot speak like this with lot of facts without thinking twice .. hats off 👍🙏
ஆகா,.. வியப்பு, எத்தனை விடயங்கள், எத்தனை விளக்கங்கள்
தமிழர் தமிழம் பற்றிய ஆகச்சிறந்த ஆய்வுகள் நான் வியப்பில் ஆழ்ந்த சிறப்புக்கள்!..
தமிழக மன்னர்களை எல்லாம் ஆய்வு செய்யும் மன்னனாக நம்முன்னே இன்று "மன்னர் மன்னன்"
என் மனதிற்கு நெருக்கமாய் தாய்தமிழின் உருக்கமாய் செருக்குடன் விளங்கி நறுக்கு தெறிக்கட்டும் உனது பற்பல ஆய்வு!
உனக்கில்லை ஓய்வு!
இறவாத்தமிழன் நீநீநீ!..
எமக்கு!
உருக்கு தமிழை - எம்
உள்ளங்களில் வார்!
வாழ்வாய் தமிழா
நீ நீடு! நந்தமிழ் நாடு!
நலம்!..
சேரன் செங்குட்டுவன்
தமிழன்.
வாழ்த்துக்கள்.தங்களின் பணி தொடரட்டும்
சகோதரர் மன்னர் மன்னனின் முயற்சிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்
மன்னர் மன்னன் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றி
திரு.மன்னர் மன்னன் ஐயா வாழ்க
தமிழ் வாழ்க💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
மதுவும் கொரோனாவும் ஒன்று! அதை
தொடாமல் இருப்பது நன்று. !
மதுவை மறப்போம்! கொரோனாவை கொல்வோம்.! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 🇮🇳🇮🇳 . நன்றி🙏💕
Irrelevant comment 😃😄🤣
@@Nisha_stephen "காரிருள் மயிரழகு தமிழ்
பேரேரி நீரழகு தமிழ்
பெருமாரி ஆறழகு தமிழ்"
கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி
தமிழன் கண்டுபிடித்த ஒன்று உலகம் முழுவதும் போய் சென்று உள்ளது
📚👏👏👏👌வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் வாழ்க வளமுடன் என்றுஎன்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். நன்றி நன்றி நன்றி. 🎤
Genius extremely genius
கடாரத்தில் செய்யப்பட்ட அகழ்வாய்வில் இரும்பு ஆலைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அருமையான பதில் சொல்லும் அளவுக்கு சிறப்பாக படித்துள்ளார் மன்னர்
உங்களுடைய அறிவு உலக தமிழர்களால் போற்றி காக்கப் பட வேண்டியது
பிரமாதமான நேர்காணல். வாழ்த்துகள் சகோ.
மன்னர் மன்னா நீ இன்னும் அதிக கவனமாகஇருந்து நாம் கண்டுபிடிப்டபை உலகத்திக்கு எடுத்து சொல் .அன்று நாம் தமிழ்நாட்டின் சாதி ஒற்றுமை வெற்றுமை அதனால் நாம் தோற்ற, நிசத்தையும் சொல்
உண்மை எங்கள் சமூகம் மிக சிறப்பாக இரும்மை கையாண்டது நாங்கள் சங்ககிரி சேலம் எடப்பாடி பவானி அந்தியூர் கொங்கு பகுதியில் விவ
சாயிகளாகவும் விவசாய
கூலிகளாகவும் உள்ளோம்.
When I see தமிழ் உலா in this video I seen வள்ளுவர்,பாரதிதாசன், பாரதியார்,கண்ணதாசன், நா. முத்துகுமார்.
I felt like this what our தமிழ் youths need to know 🙄👍🥁🤺🎆
நான் தமிழன்
நாம் தமிழர்.
உலகில் முதலில் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் தான் இரும்பை உருவாக்க உருவாக்கிய இடமாக இருந்தது என்று நான் தெளிவாக தெரிந்து கொண்டோம் நன்றி வணக்கம்
மன்னர் மன்னன். புத்தகங்கள். நிறைய வாங்கி படிக்கணும்..
அருமை...👍
நல்ல புரிதல் விளக்கம் நன்றி.
29 19 to 29. 30 best lines..... எப்பா நீ வெறும் buyer தான்; ஆனால் எங்க ஆளு MANUFACTURER.
Podu BGM ah 👌🏽
உங்களது தகவல் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்....
The most excellent and undeniable genius explanation from a humble THAMIZH MAN. WONDERFUL.
மிகத் தெளிவான விளக்கம்.. வாழ்த்துக்கள் மன்னர் மன்னன்.
*கொல்லிமலையை ஆண்ட் வல்வில் ஓரி வேட்டுவக்கவுண்டர் மன்னர்♥*
அருமை நண்பர்களே
*வல்வில் ஓரி வேட்டுவ மன்னன் ♥*
என்ன ஆதாரம் இருக்கு?? வல்வில் ஓரி என்ன குல மாலை அணிந்து இருந்தான்??
வாழ்க வாழ்க நன்றி நன்றி
என்ன ஒரு புதுமையான செய்திகள்...... வியந்தேன்
திரு, மன்னர் மன்னன் ,அவர்களின் தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு நன்றி யும், பாராட்டு தல்களும்,வாழ்க வளர்க, வணக்கம்,
ஐயா ... என்னையும் உங்களுடன் சேர்ந்து கொல்லுங்கள் ......🙏🙏🙏 தங்களை கண்டு வியந்து போனேன் ......🥰🥰
உங்களுக்கு எப்படி இவ்வளவு தகவல் கிடைத்தது .... எனக்கும் சொல்லி தாருங்கள் ...... குருவே.....🙏🙏🙏🙏🙏🙏🙏
At 8:10 Neenga "erindhaar eri vaanam" nu sollum pothu tha anna enaku spark aachu. Innikum enga oorula kovilula poojaiku munnadi rocket mathiri oru pattasu vedichu tha oora poojaiku koopiduvaanga atha enga ooru vayasanavanga ellarum "vaanam viduraanga poojai aaramika poguthunu" nu tha solluvanga......🤔
வால்மீகி ராமாயணத்தில் குமாரசம்பவம் என்ற அத்தியாயத்தில் முருகன் அவதாரத்தைப்ற்றி விவரிக்கும் போது தங்கம் வெள்ளி தாமிரம் இரும்பு முதலியவை உருகிஓடுயதாக சொல்லியிருக்கின்றது.
அந்த ராமாயணம் 16224 ஆண்டுகளுக்குமுன் எழுதியிருக்கலாம் என்றால் உலோகங்களின் வரலாறு எப்போது ?
தமிழா்களின் சிறப்பு அய்யா.
புறநானூறு - 21 (இரும்பு)
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன,
புறநானூறு - 150
‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
வல்வில் - வலிமையானவில் உறுதியான மிக வலி மையான, எளிதாக வளைக்க முடியாத வில். வல்வில். நன்றி
"௭லுமிச்சை பழத்தின் விட்டமின் சி தமிழ்,
வளமான கேரட்டின் விட்டமின் ஏ தமிழ்"
காளானில் கிடைத்திடும் விட்டமின் ஈ தமிழ் "
இர(ரு)சித்திட! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.
@@PriyaandNidhi240 முண்டம்என்னபேசுற
@@tamilmeetpusangam5130 "கூழாங்கல் நிற பேரழகு தமிழ்
வாழைப் பூ மூக்குத்தி மூக்கழகு தமிழ்
தழைச்சத்து ௨ரத்தில் வளர்ந்த செடியாழகு தமிழ்" கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" யை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.
@@tamilmeetpusangam5130 "வாழை இலை விருந்து சுவை தமிழ்.
மழைத் தூரல் மகிழ் நாற்றத் தமிழ்.
தழை மேயும் இரட்டைக் கால் ஆட்டின் அழகு தமிழ்"
இரசிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.
@@tamilmeetpusangam5130 வெள்ளரி விதை கொரித்து சுவைத்த மென்சுவை தமிழ்!
கல்லுாரி கதை சொல்லி இரசித்து சிரித்த தேன்சுவை தமிழ்! கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" நிகழ்ச்சிகளை
"யூ ட்யூப்" ல் காணுங்கள் நன்றி🙏💕
Uruppadiyaana Pathivu❤️❤️❤️
அருமை அருமை
அருமையான பதிவு , மேலும் நம் ஆதி தமிழர்கள் வாழ்த லெமுரியா கண்டம் அதன் அழிவு பத்தி ஒரு வீடியோ இடவும்.
Damascus steel which is called as wootz steel uruk irumbu was manufactured by chera kings in kongunad.
நல்ல தகவல் நன்றி. இந்த அளவிற்கு இரும்பு பத்தி ஆராய்ச்சி மகிழ்ச்சி.
நண்பா மிக்க மகிழ்ச்சி என்ன ஒரு தெளிவுரை
வாழ்க வளமுடன் திரு.மன்னன் மன்னர் தோழர் அவர்களே
With Great knowledge Mannar , Nil emotionals only Explanation for every questions,Today's speakers will make lot of sound with less knowledge.Great Mannar.
வணக்கம் மன்னர் மன்னன் அவர்களே. இரும்புக்காகவே சோழர்கள் கடாரத்துடன் வாணிபத் தொடர்பு வைத்திருந்தார்கள் என்று படித்திருக்கிறேன்
ஒரு தகவல் arab வணிகர்கள் தமிழர்களோடு செய்த வர்த்தகம் arabu குதிரைக்கு தமிழர்களின் வால், இவர் சொல்வது உண்மை தான்
"இஞ்சி பூண்டு மிளகு சேர்த்த செய்த ஆட்டுக் கறியின் அருமை தமிழ்!
நெஞ்சு சளியை கரைக்கும் கற்பூர வள்ளி இலையின் மருந்து தமிழ்!
நோன்பு கஞ்சின் சுவை தமிழ்! "
அறிய" மக்கள் தொலைக்காட்சி" நிகழ்ச்சிகளை "யூ டியூப்" ல் தொடர்ந்து காணுங்கள் நன்றி.
Can hear his speech all day... Well researched.. great work.. we have to support him by buying his books
நன்றி
நல்ல பதிவு🙏 நன்றிகள் 🙏🙏🙏. அறிஞர் குணா அவர்கள் தமிழர்கள் இரும்பை காய்ச்சி கட்டி கட்டியாக உருவாக்கி வெளிப் பகுதிகளுக்கு அனுப்பினார்கள் என்று ஆய்வு செய்துள்ளார். ஆயிரக்கணக்கான உலைக் கூடங்கள் ஊதுஉலைகள் சேலம் சுற்றுப் பகுதிகளில் இன்றும் காணக்கூடியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
உலோகம் பற்றிய அறிவியல்
ஆசாரிகளுக்கு உரித்தானது
திருமந்திரம் - 2051. (இரும்பு)
கறுத்த இரும்பே கனகமது ஆனால்
மறித்துஇரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியில் வந்தணு கானே.
பொருள் : கருமை நிறம் வாய்ந்த இரும்பு வேதிப்பான் தொழிலால் செம்பொன் ஆகும். அங்ஙனம் செம்பொன் ஆனபின் மீண்டும் இரும்பாகாது. அவ்வகை போன்று செவ்வி வாய்ந்த பொழுது சிவகுரு எழுந்தருள்வன். குறித்த அப்பொழுதே குருவருள் கிட்டும். அக்குருவருள் பெற்றவன் மீண்டும் பிறவிப் பெருங்கடலில் வந்து பொருந்தான்.
திருமந்திரம் - 2309. (இரும்பு)
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே.
பொருள் : தீயினில் காய்ந்த இரும்பு தீயினை விட்டு அகன்றாலும் பொருந்திய தீயினது தன்மை இரும்பில் இருப்பது போல் பொருந்திய கரணங்கள் நீங்கி நிற்கும் நின்மல துரியத்தில் முன்னர் அவை நடத்திய கிரியா வாசனை ஆன்மாவை விட்டு அகலாது நிற்கும். நின்மல துரியத்திலும் ஆன்மாவினிடம் கிரியா வாசனை எஞ்சி நிற்கும்.
புறநானூறு - 21 (இரும்பு)
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன,
புறநானூறு - 150
‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
இல்லை பல்வேறு குலத்தை சேர்ந்தவர்களும் நாணயங்கள் உலோகங்கள் உற்பத்தி தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். குயவர்கள் கூட செப்புகள் செய்தனர்.
ஆனால் பெரும்பாலான உலோகங்கள் உற்பத்தி ஐந்தொழில் அந்தணர்கள் ஆன விஸ்வ குல அந்தணர்கள் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது விடயமாகும்.
இவரே ஒரு பொக்கிஷம்,
இவருக்கு பெயர் மிக பொருத்தமாக வைத்துள்ளார்கள்..
Kannan and saathan are vellala gounder kula peyar , we only lived in kodumanal, very proud to say we are tamilans, NAAM TAMILAR
மன்னார் மன்னன் பேச்சு மிகவும் அருமையகவும் ஆழமாகவும் இருக்கிறது .. ஆனால் வீடியோக்கள் 15-20 நிமிடங்களாகவும் 1,2 பகுதிகளாவும் இருந்தால் பார்வைகள் அதிகரிக்கும் இந்த தகவல் பல பார்வையாளர்களை சென்றடையும்
அரிதினும் அரிய விழியம்!
"காரிருள் மயிரழகு தமிழ்
பேரேரி நீரழகு தமிழ்
பெருமாரி ஆறழகு தமிழ்"
கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி
Who came here from SFIT😅 Reasearch Epdi panna kudathunu kathukitom ungala vachu, thanks many 🙏
அறிவு அருவியானது! வியந்து போனேன். வாழ்த்துக்கள்.
💪💪💪
Thanks for presenting this interview. It was am knowledge elightment moment
Wonderful sir. An honourable work
You are so brilliant THAMBI. You are a treasure trove. Pokisham.
மன்னர் மன்னன் மீது மதிப்பு உண்டு. ஆனால் நாகர் பற்றி அவர் அணுகிய ஆராய்ச்சி முழுமையான ஒன்றாக இல்லை. நாக நாடு என்பது இன்றைய இலங்கை. சேர மக்களின் தோற்றம் நாகர் குடி தான். இவர்கள் வணிகம் முதன்மையாக கொண்ட மக்கள். பாண்டியர்கள் நாகர்களை எதிரிகளாக பார்ப்பதும் உண்டு. காரணம் பாண்டியர்களின் மைய பொருளாதாரம் தொடக்கத்தில் வேளாண்மை தான். வணிக கூட்டத்தில் ஆண்கள் வெளிய சென்று விடுவதால் தலைமை பெண்களிடம் செல்கிறது. ஆனால் நாகரிகத்தின் தலைவர்கள் நாகர்கள் இல்லை, அவர்கள் வேளாண்மை சார்ந்த பாண்டியர்கள். இந்த குறியீடு தான் விவிலயத்தில் வரும், கடவுளாக sadad என்றும் எதிரியாக satan என்று வரும், இது சடையன் என்ற பாண்டியர்களின் பட்டம் சாத்தன் என்றால் வணிகர் என்று பொருள் வருவதைப் பார்த்தால் புரியும் . பாண்டியர்களின் ஆட்சி வரை சொக்கநாதன் தான் தலைமை பிறகு வைணவம் சார்ந்த விஜயநகர ஆட்சிக்கு பிறகு தான் மாலின் தங்கை மீனாட்சி என்று மீனாட்சிக்கு முக்கியத்துவம் செல்கிறது. வேளாண்மை சமூகத்தில் பெண்ணுக்கு முக்கியத்துவம் இருக்கும் ஆனால் தலைமை ஆண் தான்.