லுஹர் தொழுகையில் முதல் அத்தஹியாத்தில் வலது காலை நட்டு குத்தாக வைத்திருக்க வேண்டும். பிட்டத்தை இடது காலில் வைத்திருக்க வேண்டும். இரண்டாவது இருப்பில் அத்தஹிய்யாத்து இருப்பில் பிட்டத்தை தரையில் வைத்து தொழ வேண்டும் என்று நபி வழியில் இருக்கிறதா இல்லையா? அது தெரியப்படுத்தவும் சகோதர்களே.
Masha allah keep it up stds🎉
Masha Allah 🎉😊
அருமையான விளக்கம் நன்றி நண்பர்களே 👌✅☘️👍🤝💐
மாஷா அல்லாஹ்❤❤❤❤❤
Safi hanafi ena nabigal nayagam thani thaniyaga sonnargala
Masah allah ❤
Mashallah mashallah....
Tak beer kattiyaudan vajjahadu or allahumma bait bainidaa oda vendum
மாஷா அல்லாஹ்
Barakallah 🎉😊
Masha Allah
Good to see...!❤
😊😊😊
அல்ஹம்துலில்லா
லுஹர் தொழுகையில் முதல் அத்தஹியாத்தில் வலது காலை நட்டு குத்தாக வைத்திருக்க வேண்டும். பிட்டத்தை இடது காலில் வைத்திருக்க வேண்டும். இரண்டாவது இருப்பில் அத்தஹிய்யாத்து இருப்பில் பிட்டத்தை தரையில் வைத்து தொழ வேண்டும் என்று நபி வழியில் இருக்கிறதா இல்லையா? அது தெரியப்படுத்தவும் சகோதர்களே.
இருக்கின்றது கட்டாயமாக இரண்டாவது அத்தஹியாத்து பிட்டம் தரையில் இருக்க வேண்டும் கால் நிலத்தில் குத்தியவாறு
தொழுகையில் இரண்டு சஜ்தாவிற்கு நடுவில் இருக்கும்போது அல்லாஹூம்மஹ் ஃபிர்லி அல்லாஹும்மஹ்ஃபிர்லி என்று சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்களே சரியா?
ஷாபி சொல்வார்கள் இல்லை என்றாலும் தவறில்லை
Girls ku sane procedure ah ga
❤❤❤
Tolugai madhab adippadail irukka koodadhu nabi vali adippadail toludalda allahvidam yetrikollapadum
வித்ரு மகரிப்பை போல் தொழலமா இது கூடுமா?
Thakpeer mattum vitru endu kura vandum
ஹனபி என்றால் யார் ரசூலுல்லாஹ் எந்த ஹனபி ரசூலுல்லாஹ் காலத்தில் ஹனபி என்ற எவராவது இருந்தார்களா ரசூல் அல்லாஹ்வுக்கு பின் வந்த செயல் தேவை இல்லை