எல்லா ஊர்லயும் 'இது' இருந்தா நல்லாருக்கும் | அரசாங்கம் கவனிக்கணும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • In this vlog, we cover the drug de-addiction center at Kilpauk. We aim to educate people about the dangers of drugs and how to overcome drug addiction. Drug addiction affects not only the individual but also has a significant impact on society. Therefore, we decided to contribute to societal change by creating this vlog. It comprehensively explains the drug de-addiction process, the two types of drugs, and the drug rehabilitation process in a government hospital. We also discuss the impact of drug addiction and how to control drug urges. All these aspects are explained in Tamil.
    #food #DrugDeAddiction #KilpaukMentalHospital #GovernmentHospital #SubstanceAbuseRecovery #HealthcareVlog #MentalHealthSupport #AddictionRecovery #ChennaiHospitals
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 50

  • @rishicar100
    @rishicar100 3 месяца назад +10

    கவர்மென்ட் போதை உண்டாகும் அனைத்து பொருட்களையும் தடைசெய்தால் நிறைய குடும்பங்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கும். சாராய கடையால தான் இந்தியா கடன் இல்லாமல் இருக்கும் என்றால் நிறைய பணக்காரங்ககிட்ட கருப்பு பணத்தை வெளியே எடுங்க இந்தியா கடன் ல இருக்காது. தயவுசெய்து பெண்களோட கண்ணீரை பாருங்கள். குழந்தைகளின் கண்ணீரை பாருங்கள். 😢😢😢

    • @lvs-ai
      @lvs-ai 3 месяца назад +1

      True, well said bro

  • @arulprakash
    @arulprakash 3 месяца назад +30

    Ennoda karuthu ennana, Avan avana thirunthuna mattum tha thiruntha mudium, personal experience 😂

    • @p.vimalavimala1024
      @p.vimalavimala1024 3 месяца назад +1

      Correct 💯

    • @paulyt835
      @paulyt835 3 месяца назад +1

      big truth

    • @rishicar100
      @rishicar100 3 месяца назад +1

      உண்மைதான் என் கணவர் குடித்து விட்டு அக்கம் பக்கத்து வீட்ல சண்டை போடுவாரு இவ்ளோவுக்கும் இந்த போதையால இரயிலில் இருந்து கீழே விழுந்து இரண்டு கால்களையும் இழந்துட்டாரு. அதுக்கப்புறமும் அடங்கல குடிக்காமல் இருக்க மருந்து வாங்கி கொடுத்தும் திருத்தல ஒருகட்டத்தில் உன் டார்ச்சர் தாங்கல நான் உன்னை விட்டு போயிடுவேனு சொல்லி அவங்க தம்பி பொண்ணு அப்பா எழுந்திரு பான்னு அழுததை வீடியோ எடுத்து காட்டவும் அவராகவே திருந்தி 1 வருஷம் ஆச்சு இப்போ குடிக்கிறது இல்லை. ஆனா கஞ்சா போடுறாரு. அதை என்னால கூட்டிட்டு போய் காட்டுறதுக்கு என்னிடம் பணம் வசதி இல்லை.

    • @invisibledon4060
      @invisibledon4060 3 месяца назад

      ​@@rishicar100yov kudiya vida kanja romba mosam ya ethirka irukavan yaruney theriyathu udaney ethavthu panni stop pannunga..

    • @lvs-ai
      @lvs-ai 3 месяца назад

      @@rishicar100 தயவு செய்து அவரை kilpauk மெடிக்கல் காலேஜ் கூட்டிட்டு போங்க நிச்சயமா சேரி ஆய்டும் , நானும் ஒரு குடி நோயாளி இப்போது திருந்தி நலமாக உள்ளேன்

  • @mareeswaran1210
    @mareeswaran1210 3 месяца назад +21

    தமிழ்நாடு அரசு போதை பொருள்களை விற்பானையும் செய்கிறது..... தடுக்கவும் செய்கிறது.....😅

  • @lvs-ai
    @lvs-ai 3 месяца назад

    நானும் ஒரு குடி நோயாளி இப்போது திருந்தி நலமாக உள்ளேன் , நண்பர்களே அரசாங்கத்தை திட்டுவது மட்டும் நமது வேலை அல்ல , அரசாங்கம் செய்யும் நல்ல திட்டத்தையும் பாராட்டுவதும் நமது கடமை, இங்கு பணமே தேவை இல்லை, அனைத்தும் இலவசம் , நமது வரியில் செயல்படும் நிறுவனம் இது, ஆகவே தயவு செய்து இங்கு வந்து, வாழ்ழ்க்கையை நலமாக வைத்து கொள்ளுங்கள்.

  • @mahendrank6459
    @mahendrank6459 3 месяца назад +8

    அனைவருக்கும் தேவைப்படும் கருத்து

  • @nagaraganprabhu4231
    @nagaraganprabhu4231 3 месяца назад +1

    போதைப் பொருளில் இருந்து வெளியே வரதுக்கு ஹெல்ப்லைன் நம்பர் இருக்குது அது ஏதாவது இருக்கா இருந்தா அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @rajeshraj6611
    @rajeshraj6611 3 месяца назад +1

    Super

  • @srikanthramalingam4505
    @srikanthramalingam4505 3 месяца назад

    Sleeping tablet addiction - how to come out of it? Taking 2 Restyl 0.5 mg daily night...although i have brought it down from 5 - 6 tabs daily.
    Am, Free from Alchohol for 4 years and free from chewing tobacco for last 6 months (40 years habit!!) 😊

  • @shobanam-kr8eh
    @shobanam-kr8eh 3 месяца назад

    Super

  • @inthumathyramachandran1405
    @inthumathyramachandran1405 3 месяца назад

    Alcohol,Ganja,Benzodiazepines,petrol,volatile substances.. Chief doctor ku correct ah subtitle podunga..

  • @johnk6337
    @johnk6337 3 месяца назад

    Excellent

  • @mohammedbilal8488
    @mohammedbilal8488 3 месяца назад +2

    Stalin kitta solli saarayakkadaiya mooda sollunga medam

    • @BALAMURUGANT-
      @BALAMURUGANT- 3 месяца назад

      Why bro poochi marunthu kadaiyum thorandhu tha irukku...poi vanki kuduchiruvinkala....wine shop ya mudina mattum...kudikka ma irupinkala..enna poruthavarai thani manidha olukkam tha pirachanaikku theervaka irukkum ...enpadhu en kanivana karuthu....

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 3 месяца назад

    Eppadi dharyamana avr kitta pesureenha

  • @rgopalakavitha
    @rgopalakavitha 3 месяца назад

    Vikuratha government than
    Atha pasuga

  • @FaizunNisha-c2s
    @FaizunNisha-c2s 3 месяца назад

    போதைப் பொருளில் இருந்து வெளியே நாட்டு மருந்து இருக்கா

  • @whoisranjith4820
    @whoisranjith4820 3 месяца назад

    Annamala neenga Inga enna panreenga

  • @kumaryesudial1905
    @kumaryesudial1905 3 месяца назад +2

    பணம் எவ்வளவுஆகும்

  • @musicalmaayavi946
    @musicalmaayavi946 3 месяца назад

    Vikkarthu government nu sollungu apram avangaleke vote podungaa daa naadu velangum. Neenga ellam ...

  • @குயின்46
    @குயின்46 3 месяца назад

    👌👌👌👌👌🙏🙏

  • @SathiyaPriya-xc8oh
    @SathiyaPriya-xc8oh 3 месяца назад +2

    Mam Chennai what place mam address my husbend plese

    • @venkat-np3wi
      @venkat-np3wi 3 месяца назад

      Kilpauk Mental hospital

    • @AnusiaDevi-f1u
      @AnusiaDevi-f1u 3 месяца назад

      INSTITUTE OF MENTAL HEALTH, KILPAUK, CHENNAI -600010
      ( NEAR AYANAVARAM ESI HOSPITAL)

    • @augnessolomon3818
      @augnessolomon3818 3 месяца назад

      Yella district layum Medical College or DMHP hospital or aaramba sugathara nilayam or mavatta mana Nala thittam hospital ponga sister , Chennai na kilpauk medical College

    • @invisibledon4060
      @invisibledon4060 3 месяца назад

      ​@@venkat-np3wiathuku en bro sirikira avunga etho problem la kekuranga sirikiranga adhuthavanga thunbathula kelvi ketkum pothu sirikalama sirikira smiley podalama..??

  • @omnamashivaya2372
    @omnamashivaya2372 3 месяца назад +4

    Spr excellent theneer idaivelai team congratulations very useful content 🎉

  • @raguramans7547
    @raguramans7547 3 месяца назад +1

    Sister நாங்க உணர்ந்தால் எல்லாமே சிறப்பாக இருக்கும்😊😊😊😊😊by fisherman

  • @HyperFoodTamil-143
    @HyperFoodTamil-143 3 месяца назад +3

    Statistics about the course

  • @shekabdulla5107
    @shekabdulla5107 3 месяца назад +2

    Ithu Mari smoking 🚬 oru video poduinga

    • @manomadasamy4562
      @manomadasamy4562 3 месяца назад

      இது எல்லாம் வரும்

  • @Redmagic-g2q
    @Redmagic-g2q 3 месяца назад

    Doctors போதை உலகின் ராஜக்கள்

  • @devivadivelu1868
    @devivadivelu1868 3 месяца назад

    Mam any phone not

  • @sujidharajan6940
    @sujidharajan6940 3 месяца назад

    Hi theneer idaivelai team
    Na unga videos ela pathiruva, neraya information kathikitu iruka. Enaku oru request iruku - Durian fruit pathi konjo detailed information video podrengala pls.

  • @BarathMurugan-ch7nr
    @BarathMurugan-ch7nr 3 месяца назад +1

    Super akka....