வால்டர் தேவாரம் அவ்வளவு பெரிய போலீஸ் அதிகாரி இல்லை! - journalist pandian interview | walter devaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #aagayamtamil #walterdevaram #vjnattu
    follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 289

  • @kannukannu3016
    @kannukannu3016 Год назад +45

    மிக மிக அருமைவால்டர் தேவாரம் பற்றிஅவனின் அயோக்கியத்தனம்மிக அற்புதமாகப் பதிவு செய்துஉள்ளீர்கள் நன்றி

  • @vanasudhaz
    @vanasudhaz Год назад +28

    Mr Pandian is "Master of All Subjects". ஆளுமைகளை, பிரபல நபர்களை, பல்வேறு சம்பவங்களை அறிவது / அறிந்திருப்பது ஒரு திறமை ; அந்த நபர்களை, சம்பலவங்களை எல்லாரும் விரும்பும் வகையில் நயமாக சுவையாக சுவாரஸ்யமாக எடுத்துக்கூறுவது தனிதிறமை. இந்த தனித்திறமையில் கோலோச்சுபவர் நம் பாண்டியன் அவர்கள் ! மிக அருமை ! காங்கிரஸ் ஆட்சியிலும் 1967இல் அண்ணாவின் திமுக ஆட்சியிலும் ஐ ஜி யாக இருந்த அருள் பற்றி சிறப்பாகக் கூறியுள்ளார். 1965-66இல் "போலீஸ் நமது நண்பன்"என்ற ஆவணப் படத்தை தமிழ்நாடு காவல்துறை சார்பாக தயாரித்து, எல்லா தியேட்டர்களிலும் சிறப்புக் காட்சி வெளியிட்டு, தமிழ்நாட்டு பள்ளி மாணவர்கள் காணச் செய்தவர் ஐ ஜி அருள். நான் 4ஆவது படிக்கும்போது அந்த ஆவணப் படத்தைப் பார்த்துள்ளேன்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад +2

      That documentary film was very.good & famous on those days.
      Good!

    • @Napoleon-cv4fv
      @Napoleon-cv4fv 5 месяцев назад

      டேய் இவன் ஒரு லூசு கூதி

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 Год назад +7

    பல அப்பாவி குடும்ப இளைஞர்களை
    கொன்ற தேவாரம் பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை அனுபவித்து சாகவேண்டும் என்று
    இறைவனை வேண்டுகிறேன்.

  • @pandiyarajmuniyasamy4551
    @pandiyarajmuniyasamy4551 Год назад +12

    பெண்கள் விஷயத்தில் கேவலமா மாக நடந்தவன் என்று கேள்வி, உண்மையா

  • @GovindGovind-mh2nj
    @GovindGovind-mh2nj Год назад +15

    உண்மையை உரக்க சொன்ன அய்யா. நன்றி

  • @duraiankarupanan9692
    @duraiankarupanan9692 Год назад +56

    வீரப்பன் வேட்டையில் பல அப்பாவிகளை கொன்றவன் இந்த தேவாரம் அவன் புழுவு புழுத்து சாக வேண்டும் இதுவே எனது அவா

    • @subramanik8156
      @subramanik8156 Год назад +1

      டேய் பாண்டியா தேவாரம் என்றும் ரியல் மாஸ்தான் பேச்சு சுதந்திரம் என்று காவல் துறை விமர்சனம் மாறும் நிலை எப்போது வரும்

    • @rajsu9294
      @rajsu9294 10 месяцев назад

      ​@@subramanik8156 நீ யார்? தேவாரம் மகனா?

  • @oloko983
    @oloko983 Год назад +18

    ஜெயலலிதா இறப்பு எப்படி சாணக்கியருக்கு மட்டும் முன்கூட்டியே தெரியும் என்று அவரை விசாரிக்க வேண்டும்

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Год назад +32

    அழைத்து அருள் அவர்கள் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த பொழுது திமுக தலைவர் அண்ணா அவர்கள் கைது செய்யப்பட்ட சமயத்தில் வரிசையாக உட்கார வைத்தார்கள் அவரும் உட்கார்ந்தார் அவருடைய தோளில் இருந்த துண்டை தன்னுடைய லத்தியால் எடுத்து கீழே போட்டார் அண்ணாவும் பணிவுடன் அமர்ந்திருந்தார் ஆனால் இந்த செயல் மிகவும் தவறு ஒரு பெரிய கட்சியின் தலைவர் அவரை இவ்வாறு அவமானப்படுத்தியது எவ்வளவு பெரிய தவறு அதே சமயத்தில் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த பொழுது யாரையும் பழி வாங்கவில்லை அதே அருள் ஐஜி ஆக இருந்தார் அவருக்கு கீழே சென்னை கமிஷனராக இருந்தவர் மிக சீனியரான சென்னையை சார்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த சிங்காரவேலு அவர்கள் இவர் பல டெல்லியில் உள்ள லோக்கல் களுடைய தலைவராக இருந்தார் அப்பொழுது கமிஷனர் சிங்காரவேலு அவர்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் இதை அண்ணா ஏற்கவில்லை உங்களைப் போன்ற ஒரு நேர்மையான அதிகாரி இந்த சென்னைக்கு தேவை அவருக்குத் தெரியும் வடநாட்டில் உளவுத்துறை தலைவராக இருந்த வரை காமராஜர் அவர்கள் பிரதமர் நேருவிடம் வற்புறுத்தி திரு சிங்காரவேலு அவர்களை டெல்லியில் உள்ள உயர்ந்த பதவியை விட்டு இங்கு வந்து அந்தப் பதவி ஏற்றுக் கொண்டார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கடுமையாக நடந்து போராட்டத்தை அடக்கி விட்டார் அதன் காரணமாக தன் மீது திமுக எதிர்ப்பாக இருக்கும் என்று நினைத்தார் ஆனால் அண்ணா அவர்கள் அப்படி செய்யவில்லை அண்ணாவின் பெருந்தன்மை அப்படி அதன்பிறகு இவர் இந்தியாவின் தலைமை காவல்துறைக்கு உயர் பதவி வகித்து ஓய்வு பெற்று நிறை வாழ்வு பெற்றவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் பிறந்து வளர்ந்தவர் என்னுடைய தந்தைக்கு நெருங்கிய நண்பர்

  • @rpal8933
    @rpal8933 Год назад +63

    தேவாரம் பற்றிய கருத்து சரி. ஆனாலும் அரூர் ஊத்தங்கரை தர்மபுரி போன்ற இடங்களில் நக்சல்கள் தலை தூக்காமல் தடுத்ததில் வால்ட்டர் பங்கு இருந்ததை மறுக்க முடியாது. ஆனால் வீரப்பன் விவகாரத்தில் வீரப்பன் மனைவி முதல் பெண்களை கற்பழிப்பு துன்புறுத்தலில் முதன்மையாக இருந்தார்

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 8 месяцев назад +1

      தேவாரம் அரூர் ஊத்தங்கரை தர்மபுரி பகுதியில் வன்னிய இளைஞர்களை படித்த இளைஞர்கள் பலரை சுட்டுக் கொன்றார்

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 8 месяцев назад

      அண்ணா அணிந்திருந்த மேல துண்டை லத்தியால் எடுத்த அருள் எவ்வளவு ஆணவம்

    • @balabala2826
      @balabala2826 5 месяцев назад

      😊😊

    • @VenuGopal-hi4vt
      @VenuGopal-hi4vt 20 дней назад

      தேவாரத் தால் பிரம்படி வாங்கியிருப்போரா

    • @VenuGopal-hi4vt
      @VenuGopal-hi4vt 13 дней назад

      கொலைக்கார ரவுடிகள் பயங்கரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த முதல் போலிஸ்க்காரராக இருந்தவர் W.D ரோல்மாடலாக இருந்தவர்

  • @Sangimalai90
    @Sangimalai90 Год назад +39

    இவ்வளவு இரக்கமற்ற மனிதனாக வாழ்ந்தவர்க்கு நல்ல சாவே வந்திருக்காதே?....
    மனித மிருகங்களாக எப்படி இவர்கள் நீண்டநாள் வாழ்கிறார்கள்?...

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Год назад +18

    மிக நேர்மையான பதிவு ஐயா

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Год назад +3

    Thanks very much ayya your great information

  • @sentamizhselvans7049
    @sentamizhselvans7049 Год назад +23

    எப்படி இப்படி உண்மையை போட்டு உடைக்கின்றார் தமிழா தமிழா பாண்டியன் நன்றி

  • @npravikumar2764
    @npravikumar2764 Год назад +4

    Fv arul son is Micheal arul studied BE mechanical in Guindy Anna University very nice person

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy Год назад +8

    Pandian sir, you are 100%correct.

  • @vinothkumar4852
    @vinothkumar4852 Год назад +5

    Pandian sir! I salute you.

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 Год назад +15

    Devaram pompala porukki

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 Год назад +1

    கும்பகோணம் கும்பமேளா துயரமுடிவு நினைவில் உறுத்துகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். வி. ஐ. பி பாதுகாப்பு குளறுபடியால் நிகழ்ந்தது.

  • @vijayarajk2539
    @vijayarajk2539 Год назад +5

    Good sir

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Год назад +6

    Good.

  • @florencesuriya114
    @florencesuriya114 Год назад +11

    பத்திரிகையாளர் பாண்டியன் உலகில் தலை சிறந்த பத்திரிகை நிருபர்.
    அமெரிக்கா ஜனாதிபதி முதல் உள்ளூர் கவுன்சிலர் வரை அனைவரின் அந்தரங்க விஷயங்களை தெரிந்து வைத்து இருக்கும் ஒரே தமிழ் அறிவு ஜீவி இவரை தவிர வேறு யாரும் இருக்க வாய்ப்பே இல்லை...
    பேட்டா காசு கவரில் போட்டு கொடுத்து cab வண்டி arrange பண்ண போதும்!!
    அண்ணன் வண்டி வண்டியா கதைகள் சொல்லுவார்...

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 Год назад +2

      😂😂😂...ulaga maha reel mannan

    • @jagadeeshprabhakaran4671
      @jagadeeshprabhakaran4671 Год назад

      😂😂😂

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      தமிழ் நாட்டில் நடந்தவை ஈழ விவகாரம் பற்றி தான் இவருக்கு அத்துப்படி. மற்றபடி டெல்லி அரசியல் கொஞ்சம் தான்.
      இவர் தரும் தகவல்கள் பிழை இருக்கும் ஆனால் உண்மைக்கு மாறான தகவல்கள் இருக்காது

  • @davidh7413
    @davidh7413 Год назад +3

    Good speach keep it up👋🙏👋

  • @rajendranr73
    @rajendranr73 Год назад +4

    சார் நிறைய தவறா பேசுறீங்க அவர்‌வாழ்ந்துகொண்டிருக்கின்றார் நக்சலைட் நாராயணசாமி சங்கம் கிழான் போலீஸ் ஸ்டிரைக் போன்றவற்றை அழித்து அமைதியாகக்கியவர் தனிநபர் திறமை மிக்கவர் நக்சலைட் இம்மாநிலத்தில் நோட்டீஸ் கூட ஒட்டமுடியாது இன்று காவல்துறை நிம்மதியாக பணிசெய்யவைத்த‌உத்தமன்‌எங்களின் அடையாளம் என்பதை மனதில் கொள்ளுங்கள் சார்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      பரதேசி பாண்டியனை எல்லாம் சுட்டுக் கொல்லனும் . நாதாரி எப்போதும் மொள்ளமாரி, முடிச்சவுக்கி, பொம்பளை பொறுக்கி ,திக கழிசடைகளைத் தான் சப்போர்ட் செய்வான் கோமாளி பாண்டியன் மூதேவி

    • @VinodVinod-xj2rx
      @VinodVinod-xj2rx 5 месяцев назад

      Salute sir

  • @araveinthmedicals9224
    @araveinthmedicals9224 Год назад +4

    காவல் துறையில் ஒரு ராமராஜன்
    அண்ணன் டவுசர் தேவாரம்.

    • @user-mu3mt9ym1m
      @user-mu3mt9ym1m Год назад

      Totally dishonest

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      மூதேவி அவர் பெயரைக் கேட்டாலே சமூக விரோதிகளுக்கும் நக்சல் நாதாரிகளும் அண்டர்வேரிலேயே உச்சா போவார்களடா மூதேவி .. யாரைப் பார்த்து ராமராஜன் என்கிறாய். இந்தக் கேடுகெட்ட கழிசடை பாண்டியன் நாய் எப்போதுமே திக சொரிநாய்களுக்கும் , மொள்ளமாரி முடிச்சவுக்கி பொம்பளை பொறுக்கி திருட்டு நாய்களுக்குத் தான் ஆதரவு கொடுப்பான் ஊடக விபச்சாரி

  • @mkaz1960
    @mkaz1960 Год назад +4

    தேவாரம் மீது குமரன் IPS கொடுத்த புகார் என்ன ஆச்சு

  • @jayaramk.a.p.2623
    @jayaramk.a.p.2623 Год назад +6

    SUPER EXPLANATION

  • @andrewss4980
    @andrewss4980 Год назад +2

    What ever it is JJ was the CM of Tamilnadu during the wedding. It's his duty to give her protection. He did his duty right. He supported police men and he rehabilitated many naxal youth to main stream life. Why you didn't mention that.

  • @thiyagarajsnpanduragan4027
    @thiyagarajsnpanduragan4027 Год назад +3

    So shack's epadi use panna kizhium nu thirium atha vangi kuduka mudiathu

  • @ganeshj3710
    @ganeshj3710 Год назад +20

    He can talk about anything under the sun very brilliant guy he can talk about American presidents

  • @dharunganesh3405
    @dharunganesh3405 Год назад +4

    ப்ரெட்ரிக் விக்டர் அருள்,வால்டர் ஐசக் தேவாரம்

  • @vincentrathinasamy4534
    @vincentrathinasamy4534 Год назад +5

    தேவாரம் ஜெயா சசிகலாவின் எடுபிடி.தமிழ் நாட்டு மக்களை இந்த றெண்டு அக்குஸ்ட்காக பாதுகாப்பு என்ற பொர்வையில் துன்புறித்தியவர்

  • @araveinthmedicals9224
    @araveinthmedicals9224 Год назад +2

    குழந்தைகளுக்கு சோறூட்ட ஒட்டுமீசை தேவாரம் பயன்படுவார்.
    வீரப்பன் காட்டில் ஆயிக்கு போயிட்டு வந்து விடுகிறேன் என்று
    ஓடி வந்த காமெடி பீஸ்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      கிறுக்குக் கூதியாடா நீ ? நக்சல் நாய்களை கொன்று தமிழகத்தை காப்பாற்றியவர்டா நன்றி மறந்த நாயே

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt 25 дней назад

      Loosu,400 per iruntha group pa,4 aknathu walter devaram

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef Год назад +4

    மீனவர் போராட்டம் பற்றிய செய்திகள் இல்லை

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Год назад +2

    Good

  • @ramc8235
    @ramc8235 Год назад +19

    Arul was IG between 56-59 and this Pandian was born in 1958. Very glad that he is able to remember the public incident that happened when he was 1. ... Today's public needs to remember the narratives of such people and find out the truth themselves

    • @rebeccabritto2468
      @rebeccabritto2468 Год назад +3

      He was commissioner in 1956-1959. Later on was DIG Chennai in 70s when S M Diaz was IG. Later became IG.

    • @jaghanIN
      @jaghanIN Год назад +3

      Your comment is too ambiguous for commoners to differentiate whether its a sarcasm or compliment. Please be more clear and striaght forward while discussing such complicated subject.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад +4

      IG Arul was the Police officer to have detected COIMBATORE Fake notes by sincere&deep struggling(the yr 1963 to my remembrance-anybody can correct me)

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Год назад +3

      Unfit for higher post, govt money waste for vaalter

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Год назад +3

      I.g arul period was golden period of tamilnadu.pakka gentle man straightforward very honest officer. No human rights violations occured. Out standing detective intelligence brain. During 60s hero of tamilnadu

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Год назад +6

    When subordinate appreciate an officer as good person, people won't appreciate him. When public appreciate a officer as good person, subordinate didn't accept accept him. If a good& balance officer satisfy both public& subordinate.

  • @bawamaideen2658
    @bawamaideen2658 Год назад +1

    F V ARUL IG SIR REALLY HE was honest police head

  • @vijayram3867
    @vijayram3867 Год назад +1

    Sema veluthu kattu sir nengabvay pechi veera

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Год назад +1

    When public affect, Devaram didn't react. When some police affected he react severely.

  • @prof.dr.andrewssamraj3925
    @prof.dr.andrewssamraj3925 5 месяцев назад

    You don't have any eligibility to talk about Walter. He was straight forward and never do anything against rules. That's why any government don't want him to be used after retirement.

  • @jayarambalasubramanian9013
    @jayarambalasubramanian9013 Год назад +5

    Walter devaram has done destoyed naxal forces in dharmapuri.he has done great service to the people of Tamim nadu

  • @jeyamraju5291
    @jeyamraju5291 27 дней назад

    சார்
    காவல் துறை உயர் அதிகாரி
    திரு.வால்டர் தேவாரம் அவர்களின் நக்ஸ்லைட் ஒழித்த பணி மிகவும்
    மெச்சதக்க பணி ஆகும்.

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Год назад +2

    He has many properties in Kotagiri. Nilgris district.crores and crores ! How can it possible?

  • @ganeshj3710
    @ganeshj3710 Год назад +6

    What was his age when arul was IG ????????

    • @nathansm5286
      @nathansm5286 Год назад +1

      Nice question 🤔

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Год назад +4

      Ig arul very honest and straight forward person

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Год назад +1

      But babakarma avanukku innum velai seiyavillaye

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Год назад +3

      Dkv people always have tough fighting against cruel caste discrimination.

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Год назад +2

      Pandian sir,appreciate your real speech.

  • @user-lc6es7cm8k
    @user-lc6es7cm8k 3 месяца назад

    Another strait forward IG Rajarathinam, the first Tamilar IG.

  • @mohangabriel2828
    @mohangabriel2828 24 дня назад

    Best Super Officer

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Год назад +1

    Davaram best servent in Jayalalithaa Group

  • @n.chandrashekar9067
    @n.chandrashekar9067 Год назад +3

    Tamilians in karnataka suffered because of dmk politics if Dr Rajkumaar died due to Verappan what would have happened to innocent tamilians in karnataka

    • @s0j0urner15
      @s0j0urner15 7 месяцев назад

      What about innocent kannadigas in TN?

  • @davidsolomon5612
    @davidsolomon5612 7 месяцев назад +1

    சும்மா views காக உடான்ஸ் உடுரானுக.காட்ல ஒரு நாள் இரவு தங்கி பார்.

  • @gokul41123
    @gokul41123 Год назад +1

    Pon manickavel patri oru video podunga

  • @user-lc6es7cm8k
    @user-lc6es7cm8k Месяц назад

    The best fitting IG was the first Tamilian IG K.Rajarathinam in 1950s.

  • @jsaravanakumar5855
    @jsaravanakumar5855 Год назад +7

    Police licence vangiya thirudan

  • @anutranics2564
    @anutranics2564 Год назад +1

    தேவாரத்தை பேசியது இருக்கட்டும் உன்னை பற்றி பேசு.

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Год назад +9

    சாதியை கடந்த தங்கள் நேர்மை பாராட்டத்தக்கது.வாழ்த்துகள்.நன்றி.

  • @gopalsivalingam1004
    @gopalsivalingam1004 10 месяцев назад +1

    Devaram auto shankar case linked

  • @tootutootan3958
    @tootutootan3958 Год назад +11

    சாணானுக்கு நாடாருன்னு பெயர் எப்படி வந்தது
    பனைமரமே கதின்னு இருந்த சாணான் இப்போ கோடிஷ்வரர்கள்
    ஆனது எப்படி ?

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Год назад

      Sanan. Ohl. Nalla. Eruggantu
      Oun. Amma. Oun. Ouraou
      Pankal. Allam. Panam
      Kuduththu. Veddargal

    • @tootutootan3958
      @tootutootan3958 Год назад +1

      @@seyalarasu5124 கன்யாகுமரி மாவட்டத்தில் குறுப்புக்கு பிரந்த சாணான் ?
      தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர்க்கு பிரந்த சாணான் ?
      நெல்லை மாவட்டத்தில் கோணார்க்கு பிரந்த சாணான் ?
      நீ யாருக்கு பிரந்த சாணார பய ?
      வீ வ பேரவை விருதை

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Год назад

      Kuravar. Yedayar. Pallar. Parayar
      Valithonttal. Sanan
      Sananin. Ouruvggam. Maravan
      Thamilan. Yarai. Paleththalum
      Athu. Avanuggum. Purunthum

    • @DevRaj-mx2mr
      @DevRaj-mx2mr Год назад

      Un peyar poda thinivu Iruka?,. Un appan Pera solla thinivu Iruka?

    • @DevRaj-mx2mr
      @DevRaj-mx2mr Год назад

      Nadar Kal sathiriyar pattam petravargal, mannar vamsam thuku thinivu athigam.

  • @amarakavinathan7031
    @amarakavinathan7031 Месяц назад

    ஊடகவியலார் பாண்டியன் ஒரு கருப்பாடு. லஞ்சம் கொடுத்தால் பின்லேடனை கூட மிகச்சிறந்தவராக்குவார்

  • @beinghuman5285
    @beinghuman5285 Год назад

    Devaram's sister was mis-using police department vehicle for many years in Salem.

  • @sudalaimanis9894
    @sudalaimanis9894 Год назад +1

    Everything is true.

  • @janardhanamp8380
    @janardhanamp8380 Год назад +1

    No Benz car. But it was Chevroket.

  • @kathirvel3749
    @kathirvel3749 Год назад +1

    G Krishan bangala opp house in Coimbatore

  • @balamurugansuppurayan7264
    @balamurugansuppurayan7264 10 месяцев назад +1

    ஐயா. வீரப்பன் வைத்த கன்னி வெடி தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 நபர்தான்.

  • @samrajeswaran7337
    @samrajeswaran7337 Год назад +4

    But who removed Naxalite from tamil nadu?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      Absolutely. இப்போது இருக்கும் அதிகாரிகள் கள்ளக்குறிச்சி பள்ளியை மூன்று மணி நேரம் பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் அதிகாரம் நக்சல் நாதாரிகள்,திக கழிசடைகள்,விசிக கட்டப் பஞ்சாயத்து கழிசடைகள் தீ வைத்து கொளுத்திய போது அடிவாங்கிக் கொண்டு அமைதி காத்த மாவீரர்கள் தானே

  • @GaneshKumar-hd1bt
    @GaneshKumar-hd1bt 8 месяцев назад

    குஜராத்தில் ஒரு பிழ்கின்ஸ் பானுவிற்கு நடந்தது போல தமிழ்நாட்டில் " walter தேவராம் என்னும் போலீஸ் காரனால் 1000 பிழ்கின்ஸ் பானுக்கள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளர்கள் 😥😥😥
    THE VEERAPPAN DOCUMENTERY 😥

  • @senthilsan5080
    @senthilsan5080 5 месяцев назад +1

    மனித மிருகம் அவன் அவனை கடவுள் தண்டிக்க மாற்றரே

  • @silverback3633
    @silverback3633 Год назад +4

    Walter is a Jewish name and Devaram?

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 Год назад

    May you live long sir

  • @jasnib2160
    @jasnib2160 Год назад +2

    👌👌👌👌

  • @manivannan1370
    @manivannan1370 24 дня назад

    ஐயா வுக்கு தெரியாத ஒரு தகவல் இவன் மீது ஆலந்தூர் காவல் நிலையத்தில் வழக்கு இருந்த து

  • @ajithmani7335
    @ajithmani7335 Год назад +8

    தேவாரம் செத்துட்டானா புன்...???

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      உன் பொண்டாட்டியை கேளுடா தேவடியாபயலே

  • @venkataramankn4038
    @venkataramankn4038 11 месяцев назад +1

    Aday alpamay mr . Walter devaram was responsible for the elimination of naxlatites in tamilnadu and annihiliagion of rowdies in chennai

  • @beinghuman5285
    @beinghuman5285 Год назад +1

    Top police officials should be neutral as much as possible. Fully surrendering to political masters is a shameless behavior. Unfortunately our spineless and greedy officials don't have an iota of concern for common peoples and siding with only powerful.

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Год назад +2

    Any how He destroyed many lady IPS, AND PC, BECAUSE SUPPORT OF EX CM

  • @rrajan5476
    @rrajan5476 Год назад +4

    Neraya Kavail thurai கருப்பு ஆடுகள் திருச்சபை புட்டுக்கோல்களை

    • @mkchandran2882
      @mkchandran2882 Год назад

      திரு, பாண்டியன் அவர்கள் தேவாரம் அவர்களை தோலுரித்துக்
      காட்டினார்! அப்பாவி மக்களிடம்
      தன் அதிகாரத்தையும் மனிதத் தன்மையற்ற __வெறித்தனத்தை மிக கடுமையாக காட்டியவர்!
      மேலும் வீரப்பனை தேடுகிறேன் என்ற போர்வையில் மலைவாழ் மக்களின் மீது தனது வெறித்தனத்தை காட்டியவர்
      தேவாரம் இது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அன்றைய
      ஆட்சியாளர்களும் குற்றவாளிகளே!!!

  • @krishnanganapathy1100
    @krishnanganapathy1100 Год назад +4

    Mr. Blabber Mr. Beat around the bush

  • @m.chidambarasamy.5316
    @m.chidambarasamy.5316 Год назад +3

    An balanced analysis on talented police officer. All said are not true.

  • @aravindraja4899
    @aravindraja4899 5 месяцев назад

    Sr ellam Correct ahaa slurngaa Thevaram Sathiyuma Veerapan iyaa ta mattalaaa

  • @subramanianramachandran1467
    @subramanianramachandran1467 Год назад +1

    Why no mention of Nanjil Kumaran's (then senior police officer) sad life?

  • @Sasikumar-vb5cc
    @Sasikumar-vb5cc Год назад

    👌👌👌

  • @artram1655
    @artram1655 Год назад +1

    Devaram was seen in the company of lady IPS officer Ms.Thilagavatgy in Singapore
    His wife kicked him out of the home and he slept in police commissioner office

  • @SenthilKumar-mq6ow
    @SenthilKumar-mq6ow Год назад

    One year one fair socks super

  • @thambiduraid450
    @thambiduraid450 Год назад +1

    வெல்டு வைக்க வேண்டியவர் அதனால் அந்த பெயரோ

  • @thiyagarajsnpanduragan4027
    @thiyagarajsnpanduragan4027 Год назад +2

    Avanaku kudutha car ah yaru aduthutu paran nu car owner ah thiriala nu solu

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 Год назад +1

    Perumbalana police officer s not good

  • @m.chidambarasamy.5316
    @m.chidambarasamy.5316 Год назад

    This is too much mud slinging on bold officer. But for him tamil nadu would have become naxalbari nadu. His report isin bsd taste. One could understand police work, only.,if that person work in the department. This man's report is ten percent correct and the rest is his kupsa.

  • @Krish-wd6sw
    @Krish-wd6sw 21 день назад

    ஒரே வரிய ரெண்டு தடவ பேசாதீங்க plz ஐஐஐய்யயா

  • @gavaskarkaliyaperumal6515
    @gavaskarkaliyaperumal6515 Год назад +3

    Valtaram Devaram ah pathi keta.... Avara thavira medhi ellam soldra☺

  • @GanesanK-kj7rm
    @GanesanK-kj7rm 4 месяца назад

    SATHANKULAM INSPECTOR WAS ANGINK IMEDIETLI NOW

  • @thennavans3965
    @thennavans3965 Год назад

    11:31 Dont tell lies. Telugus never grabbed the land. British grabbed the land. Tamils went to Singapore after 1800 after the fall of Nayakas. Becuase british destroyed their jobs in Nayaka rule.

  • @r.tudiyalurdurai.5174
    @r.tudiyalurdurai.5174 Год назад

    Good but Vijayakumar is also not a good officer.

  • @mckannan2029
    @mckannan2029 9 месяцев назад

    1o crores tamilan?

  • @user-wb4ug2jp8k
    @user-wb4ug2jp8k Год назад +6

    Puruda puruda Pandian

  • @shanmugam9068
    @shanmugam9068 Год назад +1

    Thaguthi.illathavan..Aatchi.la.

  • @mckannan2029
    @mckannan2029 9 месяцев назад

    Very valuable history about pallars.dkv.

  • @thiyagarajsnpanduragan4027
    @thiyagarajsnpanduragan4027 Год назад +2

    Apavum avan dhan pauran unaku thiringiruku . new straight ah pudichirukalamay. Ean pottttttta thanama avanaiyo vachi pudikura?

  • @thambiduraid450
    @thambiduraid450 Год назад +1

    கருப்பு ஆடுகளின் ஐஜி

  • @chandrug51
    @chandrug51 Год назад

    😊

  • @rrajan5476
    @rrajan5476 Год назад +3

    அருள் அவர்கள் FV.
    Ippo irukkaravinga F..g
    வெட்டி.

  • @skavitha6922
    @skavitha6922 Год назад

    சோ ராமசாமிக்கு பின்னர்!

  • @pratapsingh492
    @pratapsingh492 Год назад +17

    Devaram was a out standing police officer, he was a real action hero in the field, he did his duty well and never binded to the politics of the politician, this man has some grudge towards devaram, tainting effecient personalities badly,, nalla reel viduran manja pandian

    • @Ratchasamaman
      @Ratchasamaman Год назад +7

      Apdiya sir... Auto shankar devaram connection pathi ungaluku theriyuma? Theriyalana phoi search pannuga...

    • @pratapsingh492
      @pratapsingh492 Год назад

      Avar auto Shankar illai,. Director Shankar

    • @Ratchasamaman
      @Ratchasamaman Год назад +1

      @@pratapsingh492boomer code founded☹️

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      Evan manja Pandian ellai Vadi kattiya Muttazh Pandian.

    • @SureshKumar-xp9nf
      @SureshKumar-xp9nf Год назад +7

      Devaram is sadistic and misused power