திருச்சியை அசத்தும் அத்தோவும் வெங்காய முட்டையும் | Atho Kadai Trichy | Athoo fry + Masala Egg+Soup

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • திருச்சியை அசத்தும் அத்தோவும் வெங்காய முட்டையும் | Atho Kadai Trichy | Athoo fry + Masala Egg+Soup | Valathandu soup | Burmese Street Food | 45 Years Old Burmese Atho shop
    #burmafood#trichy#AthoFry
    Fayaz atho & chicken noodles
    Singarathope, Tharanallur, Tiruchirappalli, Tamil Nadu 620002
    maps.app.goo.g...
    For Advertisement & Sponsor:
    Email: mail2rprakasam@gmail.com
    Website : www.southindia...
    South Indian Food RUclips:
    ► www.youtube.co...
    South Indian Food Instagram:
    ► / southindiansfoods
    South Indian Food Facebook:
    ► / southindianfood
    Thanks for watching, and please feel free to leave a comment, suggestion.
    it's the best way to keep my videos in your feed, and give me a thumbs up too if you liked this food video, thanks, I appreciate it! You could also share the video too if you liked it, that would be awesome.

Комментарии • 719

  • @SouthIndianFood
    @SouthIndianFood  3 года назад +115

    Fayaz atho & chicken noodles
    Singarathope, Tharanallur, Tiruchirappalli, Tamil Nadu 620002
    maps.app.goo.gl/KhihnnYKRF26q35y6

  • @siddharthanmadurai8400
    @siddharthanmadurai8400 3 года назад +440

    1992 இல் கல்லூரி காலங்களில் தொடர்ந்து சாப்பிட்ட உணவு மறக்கவே முடியாது. தெப்பக்குளம் பாய் கடையை

    • @tamilvenkat6017
      @tamilvenkat6017 3 года назад +7

      😇🥰🥰🥰

    • @sridhar.s1921
      @sridhar.s1921 3 года назад +17

      Idhu appathula irunthe irukka 😲

    • @ngsundaram
      @ngsundaram 3 года назад

      True.

    • @karkekarke3364
      @karkekarke3364 3 года назад +2

      Aws....... It's very tasty😋

    • @sasi8664
      @sasi8664 2 года назад +2

      Hii vera level neenga trichy ah naanum trichy thaan sago😄👍

  • @dperumal8755
    @dperumal8755 2 года назад +12

    இந்த கானொலியில் குறிப்பிட்ட
    நூடுல்ஸ் கடையின் சுவையை
    ஒரு முறை அனுபவித்ததால்
    பிறவி முழுக்க மறக்க முடியாத
    கடை என்பதில் எந்த மாற்றமும்
    இல்லை வாழ்த்துக்கள் நன்றி பாய் போல அருமையான
    நல்லதொரு புனிதமான மனிதரை
    காண முடியாது
    வாழை தண்டு பற்றி கூறிய விசயம் உண்மையானது
    சேனல் அண்ணா நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் . . .

    • @dperumal8755
      @dperumal8755 2 года назад

      அண்ணா வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி வணக்கம் அண்ணா. . .

  • @vinishpaul7219
    @vinishpaul7219 3 года назад +53

    Yes.. famous atho shop in trichy..

  • @ganesanmuniyandi2929
    @ganesanmuniyandi2929 2 года назад

    மிக அருமையாக நல்லவிதமாகமுட்டை அத்தோ திருச்சியில் செய்து தரப்படுகிறது ஒருபிலேட் 40 ரூயாய் மட்டும் வாங்கிறார்கள்.மகிழ்ச்சி சென்னையை சுற்ளியுள்ள பகுதிகளில் மிக அனியாயமாக ஒரு பிலேட் 50, 60, ரூபாய் வசுழ் செய்கிறார்கள் அதும் பெரும் பாலன கடைகளில் தரமாக இருக்காது கொலம்பு மிக மோசமாக தண்ணீர்ராகவும் சேர்மானம் குறைந்தளவு மட்டும் சேர்க்கப் பட்டு தருகிறார்கள். மொத்த்தில் தரமாக இருப்பதில்லை.அத்தோ சாபிடும் என்னமே தோன்றாதளவு தரம் குறைந்து விட்டது.இவர்கள் செய்யும் அதோவே டுப்பிலிகேட் அத்தோதான் ஒருஜினல் அது வேறமாதிரியாக இருக்கும் இவர்கள் காசுத் குறிக்கோளாக செயல் படுகிறார்கள்..

  • @ibrahimbashakamaruljaman708
    @ibrahimbashakamaruljaman708 3 года назад +11

    சுத்தமான முறையில் கைபடாமல் செய்தால் மட்டுமே சிறப்பு.

    • @vaangapalagalam4419
      @vaangapalagalam4419 2 года назад +2

      அதுக்கு நீங்க வீட்லயே செய்ய வேண்டியது தான்

    • @ibrahimbashakamaruljaman708
      @ibrahimbashakamaruljaman708 2 года назад +2

      @@vaangapalagalam4419 இல்லை பாஸ் பல இடங்களில் கை படாமல் Hand gloves உபயோகம் செய்து உணவு செய்ய தொடங்கிவிட்டார்கள் அதுதான் நல்லதும்கூட, அதைத்தான் நானும் சொன்னேன்.

    • @Iconicevlove
      @Iconicevlove 2 года назад +1

      @@ibrahimbashakamaruljaman708 சரியா சொன்னிங்க அதான் சரி ❤️

  • @123rubyg
    @123rubyg 3 года назад +8

    This shop really good taste.
    Try Muttai bhejo.

  • @soundar87
    @soundar87 3 года назад +388

    5 கிலோ ல 1 கிலோ கீழ விழுந்துரும் போலயே

    • @Sachin-cj5dp
      @Sachin-cj5dp 3 года назад +3

      Mm yes

    • @tnchennaigaming6421
      @tnchennaigaming6421 3 года назад +29

      Venuna naa nee poooi pudiiii😂

    • @Sachin-cj5dp
      @Sachin-cj5dp 3 года назад +5

      @@tnchennaigaming6421 massss😂🤣🤣🤣🤣🤣🤭🤭

    • @jananyjana9438
      @jananyjana9438 3 года назад +2

      Vaaika tha vizhum pola

    • @anooshiya2040
      @anooshiya2040 3 года назад +9

      இது கூட சாப்பிட இல்லாதவங்களுக்கு தான் தெரியும் சிந்துர சாப்பாட்டுட அருமை

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b 3 года назад +2

    திருச்சியில் வேலை பார்க்கும் போது இந்த கடையில் நூடல்ஸ் சாப்பிட்டுள்ளேன் அருமையாக இருந்தது...

  • @harshini.m1209
    @harshini.m1209 3 года назад +13

    Yenga oru da ✌️our favourite spot 🔥

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 3 года назад +13

    அண்ணன் கடையில் ஒருமுறைசாப்பிட்ட அனுபவம்மிகஅருமை

  • @syed16w
    @syed16w 3 года назад +45

    சுகாதாரமற்ற உணவு...

    • @Sharifhaneul
      @Sharifhaneul 3 года назад +5

      apo neenga veetla saapudra sapadu sugadharamanadha???

    • @dhanamugilan3621
      @dhanamugilan3621 3 года назад +1

      @@Sharifhaneul ama

    • @rayensanime1258
      @rayensanime1258 3 года назад +2

      Then do not buy vegetables and Fruits in shops.
      Make a garden in your home.🔥🔥

    • @Mithun_cruzz
      @Mithun_cruzz 3 года назад

      😠😠😠

  • @princeaugustin1991
    @princeaugustin1991 3 года назад +11

    Good we appreciate. But home food is best. Once in a while it's ok. But best preparation.🙏❤️🙏

  • @yasicreationss3694
    @yasicreationss3694 3 года назад +46

    Trichy makkals... Hit.... 😉

  • @manirajan7576
    @manirajan7576 3 года назад +6

    Yes na saptrukka arumaiya erukkum entha kadaila😋

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 3 года назад +239

    எதுவாக இருந்தாலும் நம்ம ஊர் இட்லியை தட்டிக்க எந்த உணவும் கிடையாது ...உடம்புக்கும் நல்லது ஆனால் இது ? கேட்கவே வேண்டாம் ...

    • @coronabatch5354
      @coronabatch5354 3 года назад +9

      Dosa also

    • @karthikr8464
      @karthikr8464 3 года назад +11

      @@coronabatch5354 ice beriyane kuda bro.

    • @Vaazhu.Vaazhavidu
      @Vaazhu.Vaazhavidu 3 года назад +23

      Appo neenga idly ya thavara vera ethuvum sapdamatingala

    • @bashkarak4852
      @bashkarak4852 3 года назад

      Madurai.yaa

    • @___123.
      @___123. 3 года назад +21

      Dei kiruku idhu fast food da yenda idly kuda compare pandra idly paithiyum

  • @magibalan1671
    @magibalan1671 3 года назад +1

    சீக்கிரம் கிட்னி சட்னியாகிவிடும்😱😱😱😱😱😱😱😱

  • @srikanthhari2423
    @srikanthhari2423 2 года назад +2

    Enga Trichy oda idealame indha kadai than.♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @m.senthilkumar1685
    @m.senthilkumar1685 2 года назад +5

    நம்ம ஊர் இட்லி உணவு உடம்புக்கு நல்லது.

  • @Jillagukan598
    @Jillagukan598 3 года назад +12

    Intha kadaila naan saappidurukken👍👍

  • @oruthuli389
    @oruthuli389 3 года назад +3

    Regular customer.....from 2007..... Remembering those days

  • @roshab
    @roshab 3 года назад +21

    Sucha dedicated person.. 🥰🥰

  • @sumaiyasfoodztamil1288
    @sumaiyasfoodztamil1288 2 года назад +1

    இன்றைக்கே நான் திருச்சி கிளம்புகிறேன்....😋😋😋😎😎😎

  • @balajiv4670
    @balajiv4670 3 года назад +1

    Athoo nrathuku spoon use pani mix panlam hand use panratha avoid panlam

  • @thangaradhammedia4522
    @thangaradhammedia4522 3 года назад +9

    Nanum indha kadaila adikadi sapturuken iam living trichy but ineme inga sapdave maten pa

  • @sophiadhanaseeli9212
    @sophiadhanaseeli9212 3 года назад +17

    Good,,,,
    If they wear hand gloves while preparing food

  • @user-bn7sl8pr4j
    @user-bn7sl8pr4j 2 года назад

    1980ம் வருடம் என் காதலியுடன் சேர்ந்து இங்கே சாப்பிட்டு இருக்கேன் 🌼🌼🌼🌼🌼🌼

    • @Imriclub
      @Imriclub Год назад

      Sutamana urrutu kadaii open panathu 1990 nega yapudi poiirupinga😅😅😅

  • @athirupasundari6496
    @athirupasundari6496 3 года назад +29

    Hi Anna na Trichy than .✋na saptu erukaneee😛😝😝

  • @ThunukuMootai
    @ThunukuMootai 3 года назад +11

    I also taste this atho in this shop it's 😋 tasty

  • @srinivasavivek5294
    @srinivasavivek5294 3 года назад +8

    Super bro. Very nice. Especially shop owner very kind and humble. Awesome speech thanks for the video.

  • @tharu3604
    @tharu3604 3 года назад +13

    Trichy na summava ...vera level....

  • @abiramir9132
    @abiramir9132 3 года назад +5

    Valathadu suupu super ra erukum

  • @sindhiyaeee6888
    @sindhiyaeee6888 2 года назад +2

    Semma bro .Nalla present pandringa show.shops Nalla famous agum.neenga niraya shops famous aaga help pandringa.👍

  • @kponnilasekar
    @kponnilasekar 2 года назад

    பர்மா தமிழர்கள் எங்கு சென்றாலும் இந்த உணவு கண்டிப்பாக இருக்கும்...

  • @animelover_anime_edit
    @animelover_anime_edit 2 года назад

    6:09 antha payan vera level

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 3 года назад +23

    Excellent review and nice exploration Bro 👏 👏

  • @murugaprasaths3288
    @murugaprasaths3288 2 года назад +1

    Noodle is very tasteful at trichy teppakulam my friend Ibrahim noodle shop.

  • @dhanushlover4511
    @dhanushlover4511 3 года назад +3

    Atho shop owner is a good man

  • @Santhiyasudharsan0507
    @Santhiyasudharsan0507 3 года назад +15

    Last week Naan sapten its soo yummy 🤤🤤🤤seriously very Nice 👌👌👌👌try panunga makale enga ooru special ahh ❤️❤️❤️

  • @mrid4523
    @mrid4523 3 года назад +6

    Bro verum hand la prepare panuranga costumbers health um mukiyam

  • @sunmobiles38
    @sunmobiles38 3 года назад +37

    Glows use panna nalla irukum Avarkitts glows use panna sollunga pa

    • @deepan.rsparrow6073
      @deepan.rsparrow6073 3 года назад

      Glos na. Ennaa bro

    • @geechangoii
      @geechangoii 3 года назад

      @@deepan.rsparrow6073 glos illa ba gloves uhh thaan apdi pottutanga . Type error

    • @sandilkumar2888
      @sandilkumar2888 3 года назад

      Glows use panna khai'la vo'ru'dille.. Aadunale use paoour'dille.

    • @ramuramu9251
      @ramuramu9251 2 года назад +2

      @@deepan.rsparrow6073 கை உறை 👍

    • @deepan.rsparrow6073
      @deepan.rsparrow6073 2 года назад

      @@ramuramu9251 tnx nanba

  • @abdulsamad-qv2qe
    @abdulsamad-qv2qe 2 года назад +5

    Love ❤️ trichy 🍜🍜🍜👌

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад

    மதமாறிய நாங்கள்,
    ஞாயிறுதோறும் மரியாளுக்கு கூழ் ஊற்றவும்,
    இயேசுவின் பெயரில் அருள்வாக்கு கூறுவதாக திட்டமிட்டுள்ளோம்.
    ஸ்தோத்திரம்....

  • @sharveshwaran2050
    @sharveshwaran2050 2 года назад +13

    Very nice bro
    👍👍
    During 2000 - 2001 melapudur region la near American hospital oru egg noodles தள்ளுவண்டி கடை இருக்கும் செம்ம taste bro.. ippo இருக்காnu theriyala..
    Then antha areala பாண்டியன் மெஸ் அடிச்சிக்க முடியாது...
    Nearby containment road one famous bakery அங்க mutton pups செம்ம taste...❤️❤️❤️❤️❤️❤️

    • @sarathkumar8199
      @sarathkumar8199 2 года назад

      Pandian mess closed

    • @sharveshwaran2050
      @sharveshwaran2050 2 года назад

      @@sarathkumar8199 ohh so sad....

    • @jummamedai
      @jummamedai 2 года назад +1

      இருக்கு bro bai kadai opposite to Joseph eye hospital

    • @jummamedai
      @jummamedai 2 года назад

      இருக்கு bro bai kadai opposite to Joseph eye hospital

    • @sharveshwaran2050
      @sharveshwaran2050 2 года назад

      @@jummamedai you mean... Yenna இருக்கு...???

  • @donyfelix8442
    @donyfelix8442 2 года назад +1

    Athoo anna shop very famous but I miss this shop untill 7 years because I traveled to abroad.. Anna when I reach again trichy I'll taste you chick noodle....

  • @suryanKumar10
    @suryanKumar10 3 года назад +3

    Myanmar (Burma ) food pa vere Level I am from Myanmar anna

  • @HAQ_Music
    @HAQ_Music 3 года назад +26

    நான் சின்ன வயசுல தள்ளுவண்டி கடை தினமும் சாப்பிடுவேன் எந்த பிரச்சனை இல்லை தரமான குவாலிட்டி இருக்கு..

  • @kkkanthavelan3168
    @kkkanthavelan3168 2 года назад +1

    கையில் கவசத்தை பயன்படுத்தி செய்யலாம் சுவையான உணவு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @selestinagrace825
    @selestinagrace825 9 месяцев назад

    My fav shop

  • @geo-05rajkumaryadhav3
    @geo-05rajkumaryadhav3 3 года назад +6

    Quantity is very less enga arealaa 30 shops mela iruku atho Kadai and but some ingredients missing and some are extras innum Chetho vadamasala la moingala kaanom

  • @mohamedukasha6538
    @mohamedukasha6538 3 года назад +1

    Mocca ..melapalayam vanthu parunga bro verra level,,
    inga vanthu video edunga bro

  • @muralidharan9845
    @muralidharan9845 3 года назад +7

    Ithu naa sapidura regular kadai. Pakathula naa padicha bishop heber school irukum . 2009 leanthu 2016 varaikum evening eppayachum oru thadava vanthu sapditu poovean . But noodles so spicy daily sapidurathu nallathuku illa

  • @venkatesh8178
    @venkatesh8178 3 года назад +2

    Road la erukura kupai dust ellam athula tha eruku... Super.

    • @gowtambalakrishnan85
      @gowtambalakrishnan85 3 года назад +1

      Ohh appo hotel kitchen matum veetu adupangara palichu nu erukum ah enna

    • @venkatesh8178
      @venkatesh8178 3 года назад +1

      @@gowtambalakrishnan85 hotel ok. Home clean tha bro.... Ok... Ungaluku outside food pidicha sapduga ok. Nalla eruga.

    • @gowtambalakrishnan85
      @gowtambalakrishnan85 3 года назад +1

      Athu enna hotel okay.. Street food worst.. Ella enaku puriyala.. Table and chair pota healthy or chemical free foods kidaikuma.. India la TN than hotel foods la kalapadam (Adulteration) la 3rd place athu theriyum ah ungaluku. Around 65%

    • @venkatesh8178
      @venkatesh8178 3 года назад +1

      @@gowtambalakrishnan85 hotel ok mean... Hotel clean illla nu sonnan puriyutha bro. Ok. Home food the best. That's it. Ok.

  • @DineshKumar-cj4ex
    @DineshKumar-cj4ex 3 года назад +2

    Maybe this is new to trichy. Here is chennai you will find it as a common thing particularly near marina

  • @bedmani4565
    @bedmani4565 3 года назад +1

    ஶ்ரீ. முருகன். பெட்.ஒர்க்ஸ்..Bed.Mani. நூடுல்ஸ் சூப்பர்.கடையில எப்பயுமே கூட்டமாக இருக்கும் நல்லா. இருக்கும்🙏

  • @devab283
    @devab283 3 года назад +2

    Beautiful video super bro

  • @blackadam6468
    @blackadam6468 3 года назад +26

    Surprised to see Burmese foods, somewhere out of Chennai !

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +1

    Super 👍. 17.3.2021

  • @yamin4202
    @yamin4202 2 года назад +1

    Come to Burma to have that dish with Myanmar tamilians.
    We can show our Myanmar traditional food

  • @Rajuthunder
    @Rajuthunder 3 года назад +1

    Enga ooru atho appelam egg noodles nu solluvom since 1995

  • @radhakrishnan5322
    @radhakrishnan5322 Год назад

    Super vazhukkal .velai kaivu arumaiyana unavu.

  • @farooqmohamed1358
    @farooqmohamed1358 3 года назад +9

    My favourite food that time ❤
    Cook 🍳 process panrathukum oru talent vaenumla bro accept press like 👍👌😋💯🙌

  • @johnvinojesvin7932
    @johnvinojesvin7932 3 года назад +23

    Hi you tuber bro neenga antha shop ku again poitu sollunga first kaila glows use panni serve pana solunga

  • @REX_SYF
    @REX_SYF 3 года назад +6

    Firstu aththo va mix panrapa hand la glows podungadaawwww🔥

    • @REX_SYF
      @REX_SYF 3 года назад

      @@salescorner01 yeah bro definitely❤️

  • @sathesht8925
    @sathesht8925 3 года назад +2

    Bro check thepakulam shop, it's one of the old shop, best shop to have.

  • @123rubyg
    @123rubyg 3 года назад +1

    Vazhai thandu soup ultimate.

  • @robertrajkumar6789
    @robertrajkumar6789 3 года назад +25

    3.k L Views Trichy Daw😈😈😈📌

  • @speedmafiagamingfreefire9881
    @speedmafiagamingfreefire9881 2 года назад

    I'm sri lanka 🇱🇰

  • @gokul4820
    @gokul4820 3 года назад +19

    Gloves use panunga mugamsulika vaikudhu bro konjam

  • @kelvin2433
    @kelvin2433 3 года назад +9

    Thanjavur famous.. especially in thanjavur Burma colony gowsa

  • @dhanakaran443
    @dhanakaran443 3 года назад +7

    What type noodles use

  • @karthikk4356
    @karthikk4356 3 года назад +4

    Atho naalea eanga chennai lah dhaa mass

  • @mohamedyunus6134
    @mohamedyunus6134 3 года назад +4

    Every day after school i eaten there❤

  • @sss-ol1ux
    @sss-ol1ux 3 года назад +6

    My favourite food in trichy .I love so much .Now i can't eat because i changed my home to covai.

  • @omnamasivayam..4226
    @omnamasivayam..4226 3 года назад +1

    Yenaku evaru sonnathula egg nudils garathu mattum tha yenaku therium maththala enga kedikarathu illa..athula yennathunu kuda theriyathu.. Bro ana pakka super erukku..

  • @Curtisjackson501975
    @Curtisjackson501975 3 года назад +1

    That is not Egg Noodles, That is just cabbage dish with egg, noodle flavour.

  • @priyacomputers
    @priyacomputers 2 года назад +1

    அருமை 👌👌👌

  • @user-wk3xh8st7x
    @user-wk3xh8st7x Год назад

    Super talented

  • @Travelpackerofficial
    @Travelpackerofficial 3 года назад

    Naaum trichy kaaran thaan 🙋🏻‍♀️🙋🏻‍♀️

  • @chessbeginners192
    @chessbeginners192 3 года назад +1

    Shubh deliver very very great

  • @thenightfoxinc
    @thenightfoxinc 2 года назад +2

    Trichy life 😍😍

  • @Hailram12
    @Hailram12 3 года назад +1

    Your new mike is good

  • @vanakkamdamaplafanspage1557
    @vanakkamdamaplafanspage1557 2 года назад

    Chennai la best aththo kadai vidio potuga bro

  • @varshidiya447
    @varshidiya447 2 года назад

    Nanum sapitu iruken enga oorula semaya irukum redhils la

  • @pavi100
    @pavi100 2 года назад

    Nanum antha kadaila saptruken❤️ nallaave irukum

  • @mr_vkvlogs4364
    @mr_vkvlogs4364 3 года назад +1

    Trichy melapudur Jp market opposite noodles kadai vera level just try it

  • @mubeennisha7767
    @mubeennisha7767 2 года назад

    Baai Yoda vaalaithandu soup podunga annan .enaku romba pidikkum but epadi seirathunu theriyala

  • @diyasandhiya6986
    @diyasandhiya6986 3 года назад +3

    My fvrt dish .....🤗athoooo

  • @Ravichandran-re3oo
    @Ravichandran-re3oo 3 года назад +7

    Non veg சாப்பிடுபவர்கள் வி௫ம்பிசாப்பிடலாம் மற்றவர்கள் சாப்பிட ௮ந்த ஏரியாவில் சாப்பிட ௮௫கதையில்லை

  • @AnandKumar-sm5eq
    @AnandKumar-sm5eq 3 года назад +1

    Better to use glows it will be good

  • @D_eat
    @D_eat 3 года назад +8

    Fav one last week also I had ❤️

  • @aerialshots8385
    @aerialshots8385 3 года назад +1

    Hand glove irruda nalla irrukum .

  • @ARUNACHALAM-of2og
    @ARUNACHALAM-of2og 3 года назад +1

    Yes semaya irukkum bro aathoo is my favourite

  • @volcanoarrima
    @volcanoarrima 3 года назад +2

    உயிர் வாழ உண்
    பசிக்காக உண்
    ஆரோக்கியத்திற்கு உண்
    நாவிற்காகவோ மனதிற்காகவோ உண்ணாதே 🙏🙏
    சொந்த காஸ்ல சூன்யம் வெச்சுகாதீங்க நண்பர்களே

  • @pshivanantham5386
    @pshivanantham5386 3 года назад +17

    My college days my favorite dish👌

  • @manikandanj8596
    @manikandanj8596 2 года назад

    Vera mari vera mari

  • @anandram4422
    @anandram4422 2 года назад

    மிக அருமை... ஆனால் கடைகளில் தயாரிக்கும் உணவு முக்கியமாக சுத்தமாக இருக்க வேண்டும்.. கைகளில் உறை போடாமல் பொருட்களை எடுத்து சமைப்பது மிக தவிர்க்க வேண்டும். நோய்கள் பரவும் இக்காலத்தில் தூய்மை மிக மிக அவசியம் . மலேசியா தமிழன்

  • @PriyaPriya-527
    @PriyaPriya-527 3 года назад

    Nanga ingatha saputuvom super

  • @jaisongrace
    @jaisongrace 3 года назад +2

    hi, glouse use panaa innum konjam suthaamaa irukum.....

  • @elakiyar2601
    @elakiyar2601 2 года назад +1

    My husband fav food 🥰