வந்தேறிகளுக்கு வந்த வாழ்வு! | நேருவின் உலக சரித்திரம் நிகழ்வு-4 | Subavee Speech About Nehru

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • ‪@Dravidam100‬ #subavee #nehru #subaveerapandian
    Dravidam 100 - An official RUclips channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    Links
    X
    100Dravidam
    RUclips
    / @dravidam100
    Instagram
    dravidam100

Комментарии • 48

  • @saraswathicomputerscomputers
    @saraswathicomputerscomputers 3 месяца назад +3

    ayya super.,

  • @saravanakumar-zd6hm
    @saravanakumar-zd6hm 2 месяца назад

    சித்தூர் என்றால் ராஜஸ்தானில் உள்ள சித்தூர்

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 3 месяца назад

    தலைப்பைப் பார்க்கும் போது உங்களிடம் வைத்திருந்த மரியாதை போய் விட்டது.

    • @neelakrishnababugandhiraj2431
      @neelakrishnababugandhiraj2431 3 месяца назад +4

      Dont judge a book by its cover

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 3 месяца назад

      @@neelakrishnababugandhiraj2431 I know that.but I have some doubts

    • @eezzaacc
      @eezzaacc 3 месяца назад +1

      தமிழர்கள் மண்ணின் மைந்தர்கள்... ஆரியர்கள் வந்தேறிகள், இதிலென்ன பிரச்சனை? சுபவீ மேல் உனக்கு மரியாதை போய்விட்டது என்றால், நீர் அவரை மதிப்பீடு செய்யும் தகுதி பெற்றவரா? என நாம் கேட்கலாமல்லவா??

    • @jbphotography5850
      @jbphotography5850 3 месяца назад +1

      ஓ அப்படியா பரவாயில்லை

    • @ARRahmanLove
      @ARRahmanLove 3 месяца назад

      Yes right. Eppo enna mathiri muslimgalum vanderigala? BJP idhe arasiyalai than panranga. How are you different? Yen indha inaveri?

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 3 месяца назад +1

    உலக வரலாற்றில், தாய் தமிழ் மொழிக்காக போராட்டம் நடத்தி, 400 பேருக்கு மேல் தன் இன்னுயிரை இழந்தவர்கள், தமிழர்கள் மட்டுமே.

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 3 месяца назад

      உலக வரலாற்றில் இலங்கையில் இன படுகொலை நடந்த போது திராவிட தலைவன் கருணாநிதி உண்ணா விரதம் நாடகம் போட்டு
      1.லட்சத்து 75.ஆயிரம்.
      பேரை கொன்று குவித்ததை.வேடிக்கை
      பார்த்ததும் திராவிடம் தான்.

  • @annaduraidurai-fl9ov
    @annaduraidurai-fl9ov 3 месяца назад +10

    வந்தேரிகளை வந்தேரிஎன்றுதானேசொல்லவேண்டும்.

    • @ARRahmanLove
      @ARRahmanLove 3 месяца назад

      Eppo enna mathiri muslimgalum vanderigala? BJP idhe arasiyalai than panranga. How are you different

    • @mageshkumar3747
      @mageshkumar3747 2 месяца назад

      ​@@ARRahmanLoveingulla muslimgal ingirundhubkondu madham maariyavargal thaan kuber polan kanavaai vazhiyaga vandhavar illai..

    • @ARRahmanLove
      @ARRahmanLove 2 месяца назад

      @@mageshkumar3747 but why engage in such politics of hatred brother. We all are brothers and sisters. How are these guys any different from BJP that is alienating minorities?

    • @sinosino1525
      @sinosino1525 Месяц назад

      ​@@ARRahmanLove You are the son of the soil. Due to some pressure You become Muslim and nothing wrong in it.

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 3 месяца назад +4

    பேராசிரியர் சுபவீ அவர்கள் ஜவாஹர்லால் நேரு அவர்களின் உலக சரித்திரம் பற்றிய இந்த ஆய்வு உரை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
    செங்கிஸ்கான் இஸ்லாமியன் இல்லை என்பதையும் மாக்னா கார்ட்டா ஒப்பந்தம் என்பதையும் அறிந்து கொன்ன முடிந்தது.

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 3 месяца назад +5

    இதையே புத்தகமாக போடலாம் ❤
    தெளிந்த நீரோடை போன்ற பேச்சு ❤

  • @JaRaIndianz
    @JaRaIndianz Месяц назад +1

    இதை நினைத்து தான் நம் முன்னோர் இந்த இரண்டு பழமொழிகளை சொல்லி வைத்தனர்:
    ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதாம்
    இருக்க இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்கியது போல

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 3 месяца назад +3

    மாபெரும் வரலாற்று பதிவு அய்யா .

  • @MohanKumar-yu3tv
    @MohanKumar-yu3tv 3 месяца назад +2

    Excellent narration

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 месяца назад +1

    அருமையான தகவல்பேச்சு

  • @elangovanchandresakaran5285
    @elangovanchandresakaran5285 3 месяца назад +2

    good rethinking of history

  • @amalrajdubai
    @amalrajdubai 3 месяца назад

    Mohammed bin dughlak means Mohammed son of sughlak. Bin means in Arabic son of and bint means daughter of

  • @annaduraidurai-fl9ov
    @annaduraidurai-fl9ov 3 месяца назад +4

    சந்தோசம்போனதாகவே இருக்கட்டும்நண்பரே நன்றி.

  • @leoarima3067
    @leoarima3067 3 месяца назад +1

    5:11 diff between North Indian politics and TN politics

  • @RajuK-p3c
    @RajuK-p3c 3 месяца назад +1

    🙏🙏🏻🙏🙏🏻👏🏻👏👌💐

  • @kskjjmech
    @kskjjmech 3 месяца назад +1

    மிக அருமை ❤❤

  • @louissubramaniam848
    @louissubramaniam848 2 месяца назад

    Add this to the playlist, channel admin.

  • @shroffoac7395
    @shroffoac7395 3 месяца назад

    Muhamad bin Thuglaq means
    Thuglaq
    S/o Muhamad.

  • @ambrose1959
    @ambrose1959 2 месяца назад

    Triumvirate(?)

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 3 месяца назад

    Thank you very much sir. Good discourse. 23-6-24.

  • @magaayya2726
    @magaayya2726 3 месяца назад +1

    🎉🎉🎉🎉

  • @arjunpc3346
    @arjunpc3346 3 месяца назад +1

    🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 месяца назад

    பாராட்டுக்கள்ஐயா

  • @ahmedjalal409
    @ahmedjalal409 3 месяца назад

    முஹம்மது பின் துக்ளக் என்றால் துக்னக்கின் மகன் முஹம்மது என்று பொருள்

  • @Raghukumar-d4r
    @Raghukumar-d4r Месяц назад

    Anyway Iam belive in God. iam saying ayya God bless you with long life ❤❤

  • @zoebpenwala6678
    @zoebpenwala6678 3 месяца назад

    SON OF THUKLAK