Science in Creation சிருஷ்டிப்பில் விஞ்ஞானம் (ஆதியாகமம் 1) Tamil Sermon

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 120

  • @andrewsivakumar
    @andrewsivakumar Год назад

    ஏழு சகாப்தத்தின் காரியங்களை குறைந்த நேரத்திற்குள் மிகவும் தெளிவாய் சொல்லி விட்டீர்கள் பாஸ்டர், இந்த செய்தியின் மூலமாக ஆழத்தின் மேல் இருள் இருந்தது என்பதற்கு என்ன அர்த்தம் என்றும், நாட்டு மிருகம் ஊரும் பிராணிகள் காட்டு மிருகம் இவைகள் என்னென்னவென்றும் அறிந்து கொள்ள முடிந்தது, உங்களைக் கொண்டு தேவன் கற்றுக் கொடுத்த காரியங்களுக்காக நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @suresh-ramachandran
    @suresh-ramachandran  8 лет назад +82

    எனக்குக் கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் இவ்வளவு சொல்லக் கிடைத்ததே பெரிய விஷயம். அதில் நாடுகள் பெயர்களைப்பற்றிச் சொல்லாதது குற்றமா? ஐயா, ஆதியாகமம் 1ம் அதிகாரத்தை ஒழுங்காய் நான் கற்றுக் கொடுத்தால், அதிலும் மொழி பெயர்ப்பில்லாமல், எனக்கு மூன்று மாதங்களாவது வேண்டும். எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறுகிய நேரத்தில். அதுவும் மொழி பெயர்ப்போடு இவ்வளவு சொல்லக் கிடைத்ததே பெரிய கிருபை என்று நான் நினைக்கிறேன்.

    • @NavinKumar-hh6nz
      @NavinKumar-hh6nz 7 лет назад

      pastor ayya. unga tamil preaching ellam. naan ketka vaanjaiyaai irukiren. naan chennaiyle iruken . unga preaching ennaku mp3 formatla vendum. naa epadi peruvadhu. engae peruvadhu.plss help me

    • @jenadnilam8873
      @jenadnilam8873 6 лет назад

      Suresh Ramachandran அருமை பாஸ்ட்டர்

    • @arulkumararulkumar344
      @arulkumararulkumar344 6 лет назад

      Suresh Ramachandran

    • @jenadnilam8873
      @jenadnilam8873 6 лет назад +1

      Suresh Ramachandran உன்மை ஐயா

    • @jenadnilam8873
      @jenadnilam8873 6 лет назад

      👍👍👍👍 GOD BLESS OYU PS, PASTOR pls send your watsup bomber

  • @princyjoseph1
    @princyjoseph1 2 года назад +2

    My God this man pastor Suresh , love you sir, i thank mylord JESUS he showed me this wonderful man of GOD

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  2 года назад +4

      No no no. I am just bringing out what God has given us. I am the waiter. A waiter doesn't get credit for what the cook has cooked. I am nothing. All glory to God. Many blessings to you.

  • @the_akin7
    @the_akin7 3 года назад +3

    We Tamil community is blessed to have you pastor for these truths

  • @s.j.jebaraja3178
    @s.j.jebaraja3178 8 лет назад +10

    அநேக சந்தேகங்களைப் போக்கும் அருமையான பிரசங்கம் பாஸ்டர்.G of bless you

  • @SharmiJoseph06
    @SharmiJoseph06 Год назад +2

    Unbelievable wisdom and knowledge God has given to our pastor 🇦🇺🙏❤️🇱🇰 WOW. Huge respect from Melbourne Australia 🇦🇺

  • @davidkumar2804
    @davidkumar2804 3 года назад +3

    ஐயா என் ஜீவன் பிரிவதற்கு முன் ஒருநாளாவது உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன் என் தேவன் என் விண்ணப்பத்தை நிச்சயம் கேட்ப்பார்

  • @kumarimimi8122
    @kumarimimi8122 7 лет назад +10

    உங்களுடைய விளக்கமெ வேதாகமத்தை படிக்கும் அவசியத்தை எனக்கு உணர்த்தி கொடுக்கின்ரது
    மிகத் தெலிவான விளக்கத்தை தருகின்ரீர்கள் மிக்க நன்றி.

  • @josephdanielrajd834
    @josephdanielrajd834 8 месяцев назад

    I Glorify God for Pastor Suresh Ramachandran 🙌🏻

  • @Balraj-se3kx
    @Balraj-se3kx Месяц назад

    Dear brother good message amen

  • @titusdaniel1293
    @titusdaniel1293 11 месяцев назад

    Thank you Jesus 🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 месяцев назад

    Alleluia..

  • @roshagnes
    @roshagnes 7 месяцев назад

    Blessed message. Thank you pastor 🙏🏼

  • @drsarah4437
    @drsarah4437 8 месяцев назад

    Super pastor super message❤

  • @elizabethdevagnanam8244
    @elizabethdevagnanam8244 8 лет назад +8

    நான் sunday classல் beginner பிள்ளைகளுக்கு எப்போதும் / பெரும்பாலும் Creation பற்றி சொல்ல வேண்டியிருக்கும். அதில் சிலவற்றை இத்தனை நாள் சரியாக கற்பிக்கவில்லை என்பதை உணர்கிறேன். உதாரணமாக ஒரே கடல், ஒரே நிலம். இதை இவ்வளவு நாள் நான் 'தேவன் தண்ணீர்கள் விலகிபோய் தரை உண்டாகட்டும் என்றார். அப்போது ஆங்காங்கே தண்ணீர் ஒதுங்கி தரை வந்தது' என்று கற்பித்தேன். இனி அதில் கவனமாயிருப்பேன். ஒரு நாள் என்பது 24 மணி நேரம் அல்ல. பல ஆண்டுகள் சேர்ந்த யுகம் என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் 'சாயங்காலமும் விடியற்காலமுமாகி' என்பதற்கு விளக்கம் சொல்ல வந்தீர்கள். நேரம் குறைவாக இருந்ததால் அதில் சொல்ல முடியாமல் போயிருக்கும். அந்த விளக்கமும் சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @syreswilfred
    @syreswilfred Год назад

    Pastor very useful message...

  • @anushabhushanraj
    @anushabhushanraj Год назад

    Thank you pastor for a clear explanation.
    Glad I came across this video.
    God bless you pastor🙏
    Praise the Lord

  • @jesuskwchurcharun5323
    @jesuskwchurcharun5323 5 лет назад +2

    Pastor nice messages

  • @Aarathe7trends
    @Aarathe7trends 11 месяцев назад

    Wooooowwww pastor🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hannahvinodhini9004
    @hannahvinodhini9004 2 года назад

    Uncle wonderful message, many times I have watched this message, thank you uncle

  • @sheronbro8003
    @sheronbro8003 3 года назад

    Most important message this pastor God bless you .

  • @albertjoe9113
    @albertjoe9113 7 лет назад +1

    Pastor. Excellent spiritual messages and bible explanation.

  • @alephjohnrice5558
    @alephjohnrice5558 2 года назад

    Dear Pastor iyya, such a wonderful sermon which gave eyeopener for me, may the Lord use you abundantly for us and for upcoming generation..

  • @jasminejiny5303
    @jasminejiny5303 7 лет назад +2

    how deep the msg is? And how powerful our God is?. praise the Lord. Jesus bless u pastor

  • @santhalyn1
    @santhalyn1 Год назад

    Thank you Pastor, for such an amazing sermon on Genesis 1...nobody can ever explain the details on it so clearly. .. May the Lord's name be glorified!!!!

  • @karthikapratheev2202
    @karthikapratheev2202 5 лет назад

    Pastor ur message is very useful to spritual life thank u brother i like ur all Tamil message thank u brother God bless u and your ministries and family praise the Lord...

  • @ethintitus209
    @ethintitus209 Год назад

    God answered all my question ❤ amen

  • @priyasagai4376
    @priyasagai4376 3 года назад

    Thank you pastor...
    Praise the Lord....

  • @samvel9305
    @samvel9305 7 лет назад +1

    Pastor your message is very useful.God bless you .

  • @wilfred8119
    @wilfred8119 2 года назад

    Thank you pastor

  • @karateswethakutty3850
    @karateswethakutty3850 2 года назад

    Very useful msg paster

  • @madhubala5876
    @madhubala5876 8 лет назад +1

    Praise the Lord'Thank u sooooooooooooooooooo much pastor.God bless you.

  • @balrajdevasagayam5427
    @balrajdevasagayam5427 8 лет назад +4

    Pastor. Excellent spiritual messages and bible explanation. I am following all your messages in you tube.God bless you for thousands. Be blessed. Pas. Balraj, Ibri, Oman.

  • @sewwandhiachini3053
    @sewwandhiachini3053 4 года назад +1

    Hallelujah😍😍😍

  • @MohanRaj-pw5pu
    @MohanRaj-pw5pu 3 года назад

    Amen.Amen.Amen.thank you

  • @samuelsoosai6529
    @samuelsoosai6529 4 года назад

    Praise the Lord Jesus Christ 🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 года назад

    Loving Father, I promise that I will be like you in sharing your kindness and mercy with those who have wronged me: I ask you to bless me today to let go of my bitterness towards __________. Also, please bless them with your mercy and grace. In the name of Christ Jesus, Amen.

  • @sheela5369
    @sheela5369 2 года назад

    Praise God! A beautiful explanation on image and likeness! Hallelujah !!!
    When we are turned to God, we reflect His image and when we are turned to things other than God that is sin! Amen

  • @sivakumaranehamparam456
    @sivakumaranehamparam456 8 лет назад

    best message ever.
    May God bless you Pastor

  • @shanthibaskar3139
    @shanthibaskar3139 4 года назад

    Thank you Pastor 🙏

  • @hilda.semakalakalepadipesa1539
    @hilda.semakalakalepadipesa1539 5 лет назад +1

    Amen

  • @retheeshjohn
    @retheeshjohn 8 лет назад

    paster super teaching really i am impressed

  • @robinsandeniyaya1726
    @robinsandeniyaya1726 7 лет назад +1

    Thank u jesus

  • @kuttylouis
    @kuttylouis 6 лет назад +1

    Praise the Lord

  • @jho186
    @jho186 8 лет назад +1

    Thank you pastor..Great and very useful message for this generation youths. Just to add a supporting bible versus for Bigbang theory which says that universe is expanding(stretching) here it is
    Isaiah 42:5 - This is what God the Lord says-the Creator of the heavens, who stretches them out,
    also in Jeremiah 51:15 and Zechariah 12:1 you can see that Universe is stretched out by God alone.

  • @seenusutha1440
    @seenusutha1440 5 лет назад +1

    சூப்பா்செய்திபாஸ்டா்Amen

  • @MuthuKumar-mj9jn
    @MuthuKumar-mj9jn 8 лет назад +1

    சூப்பர் பாஸ்டர்

  • @sureananton9289
    @sureananton9289 8 лет назад

    Super message Pas.Suresh...

  • @sumisarah8279
    @sumisarah8279 6 лет назад

    glory to father son and holy spirit. 🙏

  • @yuvarajthirsha1713
    @yuvarajthirsha1713 4 года назад

    Wow very nice

  • @anitaanjala626
    @anitaanjala626 8 лет назад +1

    சூப்பர் பாஸ்டா்

  • @lithiyalithu5133
    @lithiyalithu5133 6 лет назад

    Super Amen

  • @johnpaul5351
    @johnpaul5351 8 лет назад

    nice pastor.........

  • @bharathistalin7398
    @bharathistalin7398 5 лет назад +1

    Nice

  • @s.j.jebaraja3178
    @s.j.jebaraja3178 8 лет назад

    God bless you

  • @johnkalaiyarasan8578
    @johnkalaiyarasan8578 8 месяцев назад

    பாஸ்டர் ஆதியாகமம் 2:19 மண்ணினாலே சகலவிதபறவைகளையும், சகலவித மிருகங்களையும் உருவாக்கி என்றுஉள்ளதே….நீஈங்கள் ஜலத்தில் படைத்தார்என்று சொன்னீர்களே..விளக்குங்கள்அய்யா

  • @arunmelvin8582
    @arunmelvin8582 3 года назад

    Unga meeting la eru parivaragal song writer erukarae paster 😁😁. But your msg is very useful for me....I thanking God , he gives me this life to hear such a wonderful msg from you paster

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  3 года назад +2

      Ya ya. Avar ooliyaththukku vantha start athu. He was in France in my meeting. What to do. Nalla irunthavunga ippidi ahittangale!!!!!! :(

    • @arunmelvin8582
      @arunmelvin8582 3 года назад

      @@suresh-ramachandran yes paster.. But we will pray for him 🙏🙏

    • @davUK4419
      @davUK4419 2 года назад

      ​@@suresh-ramachandran Pastor , i recently heard from one of my known source that , in Dubai pastor John Jebaraj gave message about Genesis 1:1 and about Jesus is in this verse using the Hebrew language connection,
      but you have already given that message many years ago, i wonder is he your student or is he just copying?
      in this video first time i saw him in your ceremony...!!

  • @rev.christopher1684
    @rev.christopher1684 Год назад

    Hallaealuja

  • @paviyapandian1284
    @paviyapandian1284 7 лет назад

    Awesome 😍

  • @glorytojesuschristt
    @glorytojesuschristt 8 лет назад +1

    super pastor... Wonderful message... also pastor pls explain Psalms 19:4-6.. i dont know to answer this, to bros who are questioning our faith... Thanks in advance...

  • @ratnaalagi2775
    @ratnaalagi2775 8 лет назад

    very good message pastor god bless you

  • @chammimendis2861
    @chammimendis2861 3 года назад

    Please pastor we need this in Sinhala

  • @immark603
    @immark603 8 лет назад

    wow

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 7 лет назад +5

    How many noticed John jebaraj Is sitting ...

  • @yesuvallabandavid751
    @yesuvallabandavid751 7 лет назад +1

    O My Lord You are Great

  • @gipson5376
    @gipson5376 4 года назад +1

    பொக்கிசம்

  • @harrygnanam
    @harrygnanam 8 лет назад +3

    pastor, I have one question about wat u said: a day that god is talking about is one YOM which is millions and millions of years, then why does it say 'And evening passed and morning came, marking the first day.'- at the end of every day?

  • @albertjoe9113
    @albertjoe9113 7 лет назад +1

    Pr JOHN JEBARAJ SINGER WAS BACKSLIDE. HE WAS JOINTED IN ANJAL TV

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  7 лет назад +4

      ALBERT JOE. Yes brother. We have to pray for those who join with Angel TV. Sad.

  • @dr.sjprince8941
    @dr.sjprince8941 4 года назад

    Hydroxide layer irukiradhu endru soneergal adhai vingnanigal othukondargal endru soneergal adharku engu adharam ullladhu endru vilakinal nalamai irukum pastor.

  • @julinesther6496
    @julinesther6496 3 года назад

    Praise the Lord pastor.... I agree that earth was once covered with water. But I have one doubt how could they saw stars while it was covered with water

  • @chrishanviiran3815
    @chrishanviiran3815 4 года назад +1

    What about dinosaurs?

  • @titusdaniel1293
    @titusdaniel1293 11 месяцев назад

    Wonderful message Pastor. But it was surprised you are treating John Jebaraj with equal to you. Very disturbing 😢

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  11 месяцев назад +1

      Oh no. This was done in 2016 when John Jebaraj was humble. Later, he started to disrespect senior ministers and started behaving bad. After he went offtrack, I never treated him as a humble servant of God, I can't delete this message because this message is blessing a lot of people. Unfortunately people think that I am still OK with JJ.

    • @titusdaniel1293
      @titusdaniel1293 9 месяцев назад

      Thank you so much for your reply Pastor. We clearly understood .Our continuous prayers for your ministry and through you the edification of God's people.

  • @williamsr8477
    @williamsr8477 4 года назад

    அருமை, மிகவும் அருமை பிரதர். நன்றி. பிரதர் சற்று எனக்கு தெளிப்படுத்துங்கள். ஆதியாகமம் 2:3 ம் வசனம் வரை தேவன் மாத்திரமே வருகின்றார். 4ம் வசனத்தில் இருந்து "தேவன்" என்ற நாமம் "தேவனாகிய கர்த்தர்" என்று மாறுகிறது அல்லது "கர்த்தர்" என்ற நாமம் ஆரம்பம் ஆகின்றது. Brother, please explain about this.

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  4 года назад

      கர்த்தர் எனும்போது அவர் தேவன் மட்டுமல்ல, அவர் நமது எஜமான் என்றும் ஆகிறதல்லவா! அதனை மக்கள் நினைவுகூறுவதற்கு அவ்வப்போது 'தேவனாகிய கர்த்தர்' அல்லது 'உன் தேவனாகிய கர்த்தர்' என்று எழுதப்படும்.

    • @williamsr8477
      @williamsr8477 4 года назад

      @@suresh-ramachandran Thank You Brother, Thank You very much. Really you are great Brother.👌👌👌

  • @tamilshistoryinbible3081
    @tamilshistoryinbible3081 6 лет назад +1

    நாள்கள் பற்றி நீங்கள் சொன்னீர்கள் அது ஒரு நாள் அல்ல என்று அப்படி என்றால் சாயங்காலமும் விடியற்காலமுமாகி என்பதை என்ன சொல்வீர்கள்

  • @sarahlional5870
    @sarahlional5870 8 лет назад

    very nice pastor. Have you written any book related to this message. If so please tell us. Thank you. God bless and use you mightly for His Kingdom expansion.

  • @joefernando4206
    @joefernando4206 3 года назад

    English please

  • @gopalakrishnan7438
    @gopalakrishnan7438 3 года назад

    அருமையான செய்தி பாஸ்டர் மிக்க நன்றி.. ஆனால் ஒரு சந்தேகத்தை மட்டும் தெளிவுபடுத்த வேண்டும்... ஒரு நாள் என்பது பல மில்லியன் ஆண்டுகள் என்று சொன்னீர்கள் ஆனால் சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதல் நாள் ஆயிற்று என்று ஆறு நாளும் குறிப்பிடப்பட்டுள்ளது எனவே சாயங்காலமும் விடியற்காலமுமாகி என்பது ஒரு இரவு ஒரு பகல் என்றுதானே அர்த்தம் அது எப்படி மில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிட முடியும் என்று தெளிவுபடுத்துங்கள் பாஸ்டர்

  • @sathishsathish-tk7mu
    @sathishsathish-tk7mu 8 лет назад +2

    ஆனால் 'சாயங்காலமும் விடியற்காலமுமாகி' என்பதற்கு விளக்கம் சொல்ல வந்தீர்கள். நேரம் குறைவாக இருந்ததால் அதில் சொல்ல முடியாமல் போயிருக்கும். அந்த விளக்கமும் சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @aksall8268
    @aksall8268 3 года назад

    பாஸ்டர் சூரியன் மறையும் போது சாயங்காலம் என்று கூறுகிறோம் தோன்றும் போது காலை என்று கூறுகிறோம் ஆதி:1:5 முதலாம் நாள் சூரியன் உருவாகும் முன்னே எப்படி சாயங்காலம் விடியற்காலம் ஆகி முதலாம் நாள் உருவானது please விளக்கம் தாங்க

  • @mendischamila7948
    @mendischamila7948 3 года назад

    Is this sermon in sinhala ??😊😊

  • @danielsagayam3795
    @danielsagayam3795 3 года назад

    Pastor, ஆண்டவர் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்று வேதம் கூறுகிறது. ஆனால் ஆண்டவர் ஆறாம் நாளில் மனிதனைப் படைத்து விட்டார் என்றும் கூறுகிறது. அப்படி என்றால் அந்த ஏழாம் நாள் (மனிதனை படைத்த பிறகு) தொடங்குவதற்கு ஒரு சகாப்தம் எடுத்ததா அல்லது மறுநாளே ஏழாம் நாள் தொடங்கிவிட்டதா?

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  3 года назад

      6ம் நாள் முடிந்தவுடனே 7ம் நாள் தொடங்கிவிடும். சகாப்தம் என்பது அந்த நாளின் நீளமே.

  • @ilovejesusilovejesus1524
    @ilovejesusilovejesus1524 5 лет назад

    Pastor. Show my comment .sister and papa.

  • @sujeevanthangalingam688
    @sujeevanthangalingam688 2 года назад

    Hello Pastor,
    Isaiah 40:22 mentioned the earth is circle, could you please tell me in Hebrew the same?

  • @judyfrank9611
    @judyfrank9611 3 года назад

    Hydroxide layer ல் தண்ணீர் இருந்திருக்குமேயானால் அந்த தண்ணீரை சூரியன் ஆவியாக்கியிருக்க வேண்டும் அல்லவா?? இதை சற்று விளக்குங்கள்...

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  3 года назад +1

      நிச்சயமாக. எந்தவொரு ஈர்ப்புச் சக்தியும் இல்லாத உயரத்தில் அந்த நீர் நீராவியாக இருந்ததென்றே விஞ்ஞானம் சொல்கின்றது.

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 7 лет назад

    Pastor.. John jebaraj doing ..club dance and club mix music tunes and worshipping on Church's..
    He doing wrong way God's worships..
    Can u see that pastor ..mr.rev.bro ram

  • @thirugnanamr9946
    @thirugnanamr9946 5 лет назад +1

    பாஸ்டர் வணக்கம்
    பைபிள் எஸ்தர் புத்தகத்தில்
    இந்தியா என குறிப்பிடப்பட்டுள்ளது
    எபிரேய மொழியில் அது என்ன வார்த்தையால் குறிப்பிடப் படுகிறது
    தயவு செய்து விளக்கவும்
    நன்றிகள்
    இரா திருஞானம்

  • @ilovejesusilovejesus1524
    @ilovejesusilovejesus1524 5 лет назад

    Pastor don't fell. u r looking like .panchathadhiram Kamal hasan

  • @girikanagasabai7996
    @girikanagasabai7996 Год назад

    Try to stick with scriptures without talking about yours.

  • @tamilshistoryinbible3081
    @tamilshistoryinbible3081 6 лет назад

    எபிரேயத்தில் வானம் என்பதற்கு மட்டுமல்ல பூமி என்பதற்கு முன்னும் அந்த முதல் மற்றும் கடைசி எழுத்து உள்ளது.
    ஆபிரகாம் க்கு திடீரென எபிரேய மொழியை கொடுத்திருக்க மாட்டார்.ஆபிரகாம் முதலில் தமிழ் பேசியிருக்கலாம்

    • @jenito4925
      @jenito4925 5 месяцев назад

      Abhraham spoken akkadian language before hebrew

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 5 лет назад

    நான் தமிழன் னு சொன்னீங்களே ...அது தா சார் பெருமையா இருக்கு