Soolamangalam Sisters-Sivanukku semmeni- Simmendra Madyamam

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 30

  • @durgavideos1755
    @durgavideos1755 Год назад +4

    உங்களை பார்த்து இந்த பாடலை பழகி திருவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைகாசி திருவிழாவில் கலந்து கொண்டு பாடியுள்ளேன் மிக பெரிய கைத்தட்டலை பெற்றேன் அதன் பிறகு கமென்ட்டில் இப்பாடலை பதிவு செய்தேன் மிகவும் மிக கோடான கோடி நன்றி சகோதரிகளே

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 лет назад +11

    சூலமங்கலம் சகோதரிகள் இருவருமே இல்லாத நிலையில் இப்பாடலைக்கேட்கும் பாக்கியத்தை அளித்த தங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 лет назад +7

    சூலமங்கலம் சகோதரிகளுக்கு ககல்பனா ஸ்வரதிறமை மிக அபாரம்.இந்த பாடலை எங்களுரில் பங்குனி உற்சவத்துக்கு கச்சேரி செய்யவந்த போது விரும்பி கேட்டபோது இருவரும் ஸ்வரம் போட்டு பாடி தூள் கிளப்பி விட்டனர்.30நிமிடத்திற்கு ஸ்வரம் போட்டு பாடி பயங்கர கைத்தட்டலை பெற்றனர்

  • @sudarshanraju9222
    @sudarshanraju9222 9 лет назад +8

    Kalpanaswarams I guess nobody can perform like this.... indeed one among the best kalpanaswarams I have heard..... also there is a good sync between the two

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Год назад

    தமிழிசை உலககத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷங்கள்.
    இந்தக் கச்சேரி அபாரம் 👌 அபாரம் 👌 அபாரம் 👌

  • @maheswaran2161
    @maheswaran2161 4 года назад +4

    👌 _Sulamangalam sisters_ are the most favourite carnatic and devotional singers of me and many other peoples. We liked and enjoyed this video very much.
    👉 *Please upload the full concert with all the songs from this concert*
    🙏 Thank you _DD Podhigai_ for uploading this wonderful video.

    • @julieadaikalarajjosephpete1824
      @julieadaikalarajjosephpete1824 3 года назад

      Yappa great devotional singers. Proud to be a tamilian. Role model for this 21st century youngsters. It's because of their commitment, interest, expertise in their field,hard work above all blessings of god.

  • @LAXMISOM
    @LAXMISOM 9 лет назад +5

    Fantastic synchrony and speed. Very entertaining.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 лет назад +5

    இம்மாதிரி ஸ்வர ஞானம் தற்போது உள்ளார்களா என்றால் சந்தேகமே. அந்த கால திரை படங்களில் சூலமங்கலம் ராஜ லட்சுமி ML வசந்த குமாரி பீ லீலா போன்றவர்ளே கர்நாடக இசையில் ஸ்வரம் போட்டு பரதநாட்டிய பாடல்களைப் பாடுவர்

  • @durgavideos1755
    @durgavideos1755 Год назад +1

    சிவனுக்கு செம்மேனி பாதிதந்தாயி

  • @vijayashanmugam1689
    @vijayashanmugam1689 9 лет назад +3

    Beautiful song. Such accurate and perfect harmony

  • @sridhar4490
    @sridhar4490 3 года назад +2

    Please please please please upload more of their live concert

  • @Lingam49
    @Lingam49 10 лет назад +5

    Very rare and very very entertaining

  • @srebalanandasivam9563
    @srebalanandasivam9563 4 года назад +2

    Om NAMASIVAYA!

  • @நமசிவாய-ச2ட
    @நமசிவாய-ச2ட 5 лет назад +2

    ஐயா இது போன்ற பாடல்கள் இருந்தால் பதிவு செய்யுங்கள்

  • @ghsdkj
    @ghsdkj 2 года назад

    Thanks for sharing this

  • @BalaBala-cm5ct
    @BalaBala-cm5ct 4 года назад +2

    Hats off

  • @durgavideos1755
    @durgavideos1755 Год назад +1

    சிவனுக்கு செம்மேனி பாதிதந்தாயி (4)
    சிங்கார குகனுக்கு சிவசக்தி வேல் அளித்தாய்
    (சிவனுக்கு) (3)
    அவமாலயருள் மகிமை அறியாத கந்தனுக்கு (4)
    அன்று குழந்தையாய் அருள்புரிந்தாய் (3)
    சிவனுக்கு செம்மேனி பாதிதந்தாயி
    நவரேதம் சிருதும் நாரணத்தை அலைமகளாய் (1)
    நாண்முகத்தை அலைமகளாய் நாளும் புகழ் சேர்ப்பாய்
    சிவகாம சுந்தரியே
    சிவகாம சுந்தரியே சிங்கார சொற்பையுடையவலே (4)
    சிவனுக்கு செம்மேனி பாதிதந்தாய்
    பபணிதரி சிவனுக்கு
    சரிகமபவணிசி சிவனுக்கு
    பபபபபபயபமரி பபபபபபமயரிதயரி சிவனுக்கு செம்மேனி
    பபபபபமயரி தபதபதபமயரி ரிகமபவசிரகம பபணிதரி
    வதணிதரி ரிகபமயதிரி சிவனுக்கு செம்மேனி பாதிதந்தாய்.
    ரிகரி.
    ரிகரிகரி
    பபணிதகரி
    சித்தரிகரி
    மாபரிகரி பபபபபபமயரி (சேர்த்து சொல்லவும்) சித்தரிகித ரிகித ரிகித ரிகித ரிகித ரிகித தரிணி தரிணி தரிணி தரிபபபமயரிதி தபபபபபபபமயரிகதரிரிரீ.........
    ரிகபபபபமயரிக சாரிகாம ரிசாரிகம பபயதிரிகீ பபபபமயரிகவவயயழழரிகரீ..... சிவனுக்கு செம்மேனி பாதிதந்தாய் சிங்கார குகனுக்கு சிவசக்தி வேல் அளித்தாய் சிவனுக்கு செம்மேனி பாதிதந்தாய் .

    • @gurunathan3977
      @gurunathan3977 Год назад

      மிக அருமையான பாடல் மிக நன்றி

    • @nithyakalyani3433
      @nithyakalyani3433 Год назад

      4th line thakshanukku not kandhanukku

    • @durgavideos1755
      @durgavideos1755 Год назад

      @@nithyakalyani3433
      சரி தான்

    • @nithyakalyani3433
      @nithyakalyani3433 Год назад

      Navaneethamum thirudum naaranarkku alaimagalaai

  • @girishgokul1628
    @girishgokul1628 3 года назад +1

    Great

  • @yamunaraju8747
    @yamunaraju8747 Год назад

    Excellent

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Месяц назад

    சூலமங்கலம் ராஜலெட்சுமி குமாரர் முரளிதானே தபேலா வாசிப்பவர்.?

  • @machoman6797
    @machoman6797 4 года назад +1

    Please upload lyrics

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Месяц назад

    ஸ்வரம் போட்டு பிய்த்து எடுக்கிறார்கள்