நீங்களும் ஹேக் செய்யப்படலாம்.....?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • என்ன நண்பர்களே தலைப்பை படித்ததும் அதிர்ச்சியடைந்து விட்டீர்களா?
    உங்கள் GMAIL மற்றும் FACEBOOK போன்ற கணக்குகள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் ஹேக் செய்யப்படலாம். இதில் GMAIL மற்றும் FACEBOOK போன்றநிறுவனங்களின் தவறுகள் எதுவுமே இல்லை. முற்றிலும் நாம் செய்யும் தவறுகளே நமக்கு ஆப்படிக்க ஆரம்பித்துவிடுகின்றன.ஹேக் செய்யப்படுவதிலிருந்து நமது கணக்குகளை பாதுகாப்பது எப்படி என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே. தயவுசெய்து இந்த வீடியோவினை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களையும் விழிப்புடன் இருக்க வையுங்கள் நண்பர்களே..!

Комментарии • 6

  • @DJDineshBabuMusicDirector
    @DJDineshBabuMusicDirector 9 лет назад +1

    தோழா நான் பார்வை மாற்றுத்திறனாளி உங்களது விளக்கங்கள் மிக அருமை மிக்க மகிழ்ச்சி
    தொடருங்கள்
    வாழ்த்துக்கள் நண்பா

  • @1972gaganesan
    @1972gaganesan 9 лет назад +1

    thanks your tips sir

  • @GunaseelanV
    @GunaseelanV 9 лет назад

    Sir .. Athu One Time Pass word thanae ???

  • @sgvenkatesh2832
    @sgvenkatesh2832 6 лет назад

    One-Time Password (OTP)

  • @maddymadhan6421
    @maddymadhan6421 6 лет назад

    Bro OTP- ON TIME PASSWORD illa .....one time password

  • @aberin7273
    @aberin7273 8 лет назад

    How to avoid from mobile hacking