Naan Erikarai Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 мар 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • РазвлеченияРазвлечения

Комментарии • 365

  • @mailammbakyaraj1028
    @mailammbakyaraj1028 4 месяца назад +755

    Vijay TV Super Singer Teamக்கு ஒரு வேண்டுகோள். இனி வரும் காலங்களிலும் இந்த மாதிரி பாடல்களைப் பாடுவதற்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு வாரங்களாவது நடத்துங்கள். பாடுவதையும், பாடல்களைக் கேட்பதற்கு நன்றாகவும் மனதிற்கு இதமாகவும் இருக்கிறது

  • @felixedward4306
    @felixedward4306 4 месяца назад +139

    1992 மெகா ஹிட் படம் சின்னதாயி. போட்டி நிகழ்ச்சியில் முதன்முறையாக இப்பாடலை பார்க்க கேட்க முடிந்தது மகிழ்ச்சி.

    • @user-tn8sj4xo8p
      @user-tn8sj4xo8p 4 месяца назад +1

      Sunsingerla mani Anna Maathiri 🎶 potrathula. Yarume vara mutiyathu

    • @o.anandhakumar5641
      @o.anandhakumar5641 2 месяца назад

      Yes absolutely correct my all time favourite song sung by yesudass sir and swarnalatha mam from the film chinnathaaye.

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 4 месяца назад +138

    ராஜா ராஜா தான்.....மனசு நெரயுது யா......sema....old is gold always.... சூப்பர்....both சூப்பரா பாடுறிங்க 👍👍👍👍 நல்லா இருக்கு பா 👍👍👍

    • @raa245
      @raa245 4 месяца назад +3

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம்

    • @BetsyBasker
      @BetsyBasker 4 месяца назад +1

      However Aniruth and others rap type music are ruling present generation, nothing can beat the good old songs by great musicians.

    • @saraswathyelayaperumal
      @saraswathyelayaperumal 2 месяца назад

      ​@@raa245❤❤l😅

  • @Reality30000
    @Reality30000 4 месяца назад +21

    #pooja omg crystal clear marble voice and topmost singer since her days I luv it... she sings from soul.. wat a rendition and rythm. 🎉

  • @sendilkumar9550
    @sendilkumar9550 4 месяца назад +29

    Phenomenal Pooja.. mesmerized ❤
    What a song guys...blown by your performance guys 😊l😊

  • @sharumathi7627
    @sharumathi7627 4 месяца назад +67

    Pooja always rocking performance ❤

  • @keeganz5328
    @keeganz5328 4 месяца назад +20

    Pooja is deserved to be sit as judge. She extremely professional ❤

  • @sugaguruguru4087
    @sugaguruguru4087 4 месяца назад +71

    அரைத்த மாவயே அரைக்காம இந்த முறை தான் நிறைய நல்ல பாடல்கள் பாடுறாங்க அருமை👌👌👌

  • @swetha8633
    @swetha8633 4 месяца назад +73

    Welcome back pooja 💐💐💐💐💐

  • @ambethkermathanambethkerma5692
    @ambethkermathanambethkerma5692 2 месяца назад +13

    நம் இசைஞானி ஒவ்வொரு தமிழனின் அன்னை தான் 🙏 🫂 ❤️❤️❤️❤️

  • @n_e_d_un_kuzhali_nk_creations
    @n_e_d_un_kuzhali_nk_creations 4 месяца назад +60

    Swarnalatha ❤ Village Voice So Ultimate in this Song. Thanks for remembering Swarnalatha Amma😊

  • @aalamaram6030
    @aalamaram6030 4 месяца назад +66

    உண்மையில் இவர்கள் இருவரும் பாடிய மெய்மறந்து ரசித்தேன் மகிழ்ச்சி

  • @ganesannambiyar976
    @ganesannambiyar976 4 месяца назад +10

    அவசர அவசரமா ஓடுகிற உலகத்தில இது போன்ற பாடல்கள் புதிய உத்வேகத்தை கொடுக்கிறது கேட்க இனிமை தேர்வு அருமை வாழ்த்துகள் 🎉

  • @lalithadharun176
    @lalithadharun176 4 месяца назад +39

    புலங்காங்குழல் சொல்ல வார்த்தை இல்லை அப்படி அழகு sir வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py 4 месяца назад +42

    Wow Seema performance அழகு...❤👍

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 4 месяца назад +28

    இளையராஜா பாடல்களை கேட்டால் தான் எனக்கு சுறுசுறுப்பையும் சந்தோஷமா இருக்கு

  • @prabhasamson995
    @prabhasamson995 4 месяца назад +8

    Pooja was anxiously waiting to hear your voice fr all these years. Great fan of yours since your participant in SS.
    Soòo happy to see you

  • @sennam26
    @sennam26 4 месяца назад +34

    Pooja Rocked , I have not seen any one until now has sung this song so beautifully after Swarnalatha mam herself , WOW, Completely enjoyed, and Vikram glittered , but Pooja's voice took this performance to a different level.

  • @uthirakumarmuthu2610
    @uthirakumarmuthu2610 4 месяца назад +32

    தயவு செய்து 2010 க்கு முன்பு வரை உள்ள பாடல்களை மட்டும் பாட வய்யுங்கள்...

    • @keeganz5328
      @keeganz5328 4 месяца назад

      😂

    • @balachandarm791
      @balachandarm791 23 дня назад

      Exactly.. else ani vibe nu kathite irukanum 😂😂😂😂

  • @manirajesh5922
    @manirajesh5922 4 месяца назад +68

    Swarnalatha fans like podunga 🎉🎉

  • @methaguprabhakaran.
    @methaguprabhakaran. 4 месяца назад +54

    Pooja always rocks

  • @gopikrish5736
    @gopikrish5736 4 месяца назад +72

    Pooja sister ❤❤❤ swarnalatha amma blessing always with you ❤❤❤

  • @sasikala.s.m.2352
    @sasikala.s.m.2352 4 месяца назад +12

    என் இளமைக்கால நினைவுகளை கண் முன் நிறுத்திய பாடல் வரிகள்.
    Thanks to vijay TV🙏🏻🥰

  • @robsonchelladurai
    @robsonchelladurai 4 месяца назад +13

    what a composition ! Bass rocks ! we need these kind of songs. evergreen songs .

  • @srinivasanv633
    @srinivasanv633 4 месяца назад +9

    Great singing by both pooja ❤❤❤ voice great come back swarnalatha mam sing voice apdi irukum this song one of my favorite😍😍😍 song 👌👌👌👌 song choice

  • @janarthanangunasekaran8469
    @janarthanangunasekaran8469 4 месяца назад +7

    இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாடல் பாடும் போதும் அப்பாடலின் எல்லா விவரமும் தரப்படுகிறது அத்துடன் அப் பாடலை எழுதியவர் பெயரை சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @vetrivel4434
    @vetrivel4434 4 месяца назад +38

    Pooja...❤😊

  • @63manian
    @63manian 4 месяца назад +8

    Super singer best session ever, session 10. Awesome singers , beautiful songs particularly old Raja’s songs and specially Mani’s band plus chorus singers. The best song so far I enjoyed was Santhana Katre from Thanikattu Raja performed by Vignesh Raju and Shruti Sekar.

  • @user-mc4ow8zq6x
    @user-mc4ow8zq6x 4 месяца назад +20

    இந்த மாதிரி பாடல்கள் கேட்டா சோறு தண்ணி வேணும்னே தோணாது

    • @joshuajohn3519
      @joshuajohn3519 3 дня назад

      100% மனதை வருடும் பாடல் இருவரின் குரலும் அருமை

  • @swetha8633
    @swetha8633 4 месяца назад +28

    My favorite song both are did very well music and pooja voice superb❤❤❤❤

  • @anandmani1171
    @anandmani1171 4 месяца назад +10

    Janaki Amma chitra Amma swarnalatha Amma & minnini mam ruled 90 s songs

  • @arockiasamyjohn9347
    @arockiasamyjohn9347 4 месяца назад +29

    Evlovo playback singers irunthlum, no one can replace Swarnalatha mam ever. But Pooja mam really gives the real soul to the song as same as Swarnalatha mam❤. What a voice bothh🎉🎉🎉🎉

  • @umaparamasivam8434
    @umaparamasivam8434 4 месяца назад +3

    நான் ஆரம்ப கால சூப்பர் சிங்கர் ரசிகன். இந்த சீசன் பாடல்கள் தேர்வு மிக அருமை 👍👍💐💐💐வாழ்த்துக்கள் ma ka pa. ப்ரியங்கா.மற்றும் படபிடிப்பாளர்கள். இசை கருவி வாசிப்பவர்கள். 🙏🙏🙏🤝🤝

  • @BuytoytcmryKrish
    @BuytoytcmryKrish Месяц назад +1

    Raja Classic Country Melody.. created uproar in 90s with lyrics and singers Das and Latha. Well done.

  • @kamalam4522
    @kamalam4522 4 месяца назад +8

    ❤❤❤❤❤❤ மெய் சிலிர்க்க வைத்தது பாடிய இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @user-nz8cs6on8f
    @user-nz8cs6on8f 4 месяца назад +8

    Her voice❤ love their version of this songg🎉

  • @BC999
    @BC999 4 месяца назад +9

    RAINING ILAYARAJA's MUSIC, just like the previous week (felicitating Mano). His music is like MRI SCANNER, revealing all the PROS and CONS of a singer! Pooja effortlessly outshines Vikram. She was the second of my 3 favorite contestant in Season 3 the last one I followed (Sathyaprakash, Pooja and Srinivas - in that order). Vikram sounded slightly off shruthi, otherwise a good rendition. This song sounds TERRIFIC in all 3 flavors: KJY, Swarnalatha and Ilayaraja's voices. Dipped in (real) FOLK music.

  • @fgfgkxhkfxvnxgj7843
    @fgfgkxhkfxvnxgj7843 4 месяца назад +10

    My favourite song and my favourite Pooja❤

  • @vel9620
    @vel9620 4 месяца назад +8

    Lovely favorite - Both sang great manner
    IlayaRaja Muisc God

  • @premkumar-vu3ys
    @premkumar-vu3ys 4 месяца назад +3

    Nice to see you Pooja after long time,iam your big fan.

  • @kalpanas9607
    @kalpanas9607 4 месяца назад +16

    Pooja sooper as usual voice
    God blessings
    Nice
    All sang nice
    All voice good
    Selected is so good judges

  • @kavithaanandharajan5381
    @kavithaanandharajan5381 4 месяца назад +7

    Ilayarajavin rajangam ❤❤❤...endrum ...epppoluthum.....nobody can beat him..🎉🎉🎉

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 4 месяца назад +16

    No words on it. Both of the singers are having beautiful voice and amazing submission.❤❤❤❤❤

  • @jayajayanthan287
    @jayajayanthan287 2 месяца назад +1

    அருமையாக பாடுகிறார்கள்.உண்மையில் ஏரி கரையில் இருப்பது போன்ற உணர்வு அதான் என்னுடைய இசை கடவுளின் அற்புதம். என் வயது 31 இசைஞானி யை நேரில் பார்த்த போது என்னை அறியாமல் உணர்ச்சி வசப்பட்டேன் என்னைஅறியாமல் கண்கள் கலங்கியது அவர் கால்களில் விழனும் போல இருந்தது.அவர் இசை கடவுள் அல்லவா.என் சந்தோக்ஷம் அவரின் இசையில் தான் இருக்கிறது.அவரை நேரில் பார்த்தது என் பாக்கியம்.

  • @RajaRam-sn1fd
    @RajaRam-sn1fd 4 месяца назад +14

    கிராமத்தின் முனகல்களிலும் சினுங்கல்களிலும் ஒழிந்து கொண்டிருந்த இசையை வெளியே கொணர்ந்த பிரம்மன் இளையராஜா.

  • @s.pranavaatish6420
    @s.pranavaatish6420 4 месяца назад +2

    Mesmerized voice Vikram & pooja . Extraordinary performance both of you 👏👍👌♥️

  • @pradeepkamaraj6080
    @pradeepkamaraj6080 4 месяца назад +2

    Please sing like this songs, so many were there really I am happy to here like this song in tv show

  • @minimix5769
    @minimix5769 4 месяца назад +2

    Pooja sister you are really unique in ur voice bcoz lines mudikirapa breathe iluvai illai... Semma clear voice really.. Superb wonderful both of you

  • @Maha-qo3hv
    @Maha-qo3hv 4 месяца назад +9

    Super song sema ya paduringa

  • @SongsAndVibez
    @SongsAndVibez 4 месяца назад +20

    Fav song 😊

  • @user-uh2og4gt4m
    @user-uh2og4gt4m 4 месяца назад +7

    மறுபடியும் சொர்ணலதா வந்துட்டாங்க❤❤❤❤❤

  • @rameshsettu9775
    @rameshsettu9775 4 месяца назад +6

    My favourite pooja❤ in all seasons.rmba naala wait pannanen.pooja super singer varave ila.ipa vanthathu rmba happy.❤❤❤

  • @user-uq9fv5go8x
    @user-uq9fv5go8x 4 месяца назад +3

    இந்த மாதிரி பாடல்கள் கேட்க நல்லா இருக்கு . Continue .

  • @Mmb2121
    @Mmb2121 4 месяца назад +5

    மனசு நெறஞ்ச வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
    🥰🥰🥰

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 4 месяца назад +3

    Vikram Ella songume இப்படி நல்ல ஓபனிங் குடுத்து enjoy panni padu pa.super.❤❤❤❤❤❤

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 4 месяца назад +10

    Super singer 3 first finalist pooja sister ❤

  • @kumarkrithivasan9039
    @kumarkrithivasan9039 4 месяца назад +5

    Vijay TV Super Singer Reality Show is back with a bang and vengeance on similar shows on other channels. Good to see that they think a lot now-a-days.

  • @MrEzhilmarans
    @MrEzhilmarans 4 месяца назад +5

    Pooja singing 100 % matching 👏👍💐

  • @ananthalakshmianandagiri3473
    @ananthalakshmianandagiri3473 4 месяца назад +1

    Excellent performance both of you. All the best vikram.

  • @ganesans4262
    @ganesans4262 4 месяца назад +7

    Next Episode Golden Hits composed By KVM sir and MSV Sir , eagerly waiting...

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 4 месяца назад +1

    Vikram awesome.....❤❤❤❤❤❤ Super pa.ur r the best performance of this season.

  • @dayanasamy5849
    @dayanasamy5849 4 месяца назад +14

    My fav song ❤❤

  • @backiaraj4432
    @backiaraj4432 4 месяца назад +3

    Singer pooja voice is amazing

  • @madalaikutty2631
    @madalaikutty2631 4 месяца назад +3

    Pooja nenga sema alghuuuuuu❤❤❤

  • @user-ck6zd5sw5u
    @user-ck6zd5sw5u Месяц назад +1

    விக்ரம் சூப்பர்

  • @karthikmaha1581
    @karthikmaha1581 4 месяца назад +3

    Vikram mass performance 💥sema voice 😍😇

  • @divyalakshmi7041
    @divyalakshmi7041 4 месяца назад +1

    The best performance. கேட்டுகிட்டே இருக்கலாம்

  • @vanithasri6405
    @vanithasri6405 3 месяца назад +9

    என்னுடைய 10th படிக்கும் மகள் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இந்த பாட்டிற்கு அடிமையாகிவிட்டாள்❤❤❤❤❤❤❤❤❤

    • @sakthisaravanainteriors6588
      @sakthisaravanainteriors6588 18 дней назад

      அதுவும் இந்த பாடல் வீடியோ வடிவில் பார்த்தால் இன்னும் அழகு

  • @user-cj9jw9ui7j
    @user-cj9jw9ui7j 4 месяца назад +1

    இந்த பாடலை பாடிய இருவருக்கும், இந்த பாடலுக்கு நல்ல Energy கொடுத்த Back round -ல் பாடியவர்களுக்கும் Music போட்டவர்களுக்கும் நன்றி.

  • @rajaindia6150
    @rajaindia6150 3 месяца назад +2

    Raja sir's imagination is out of the world

  • @aluram1234
    @aluram1234 4 месяца назад +1

    Ware wah! What a song...hearing it for first time. Such soulful music. Poojaaaaa🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ fantastic. Such meaningful beautiful tamil lyrics...

    • @BC999
      @BC999 4 месяца назад

      Thank Maestro ILAYARAJA for the "soulful music"!

  • @stocksenthil5234
    @stocksenthil5234 3 месяца назад +1

    One of the best season in super singer

  • @user-go7we3on4c
    @user-go7we3on4c 4 месяца назад +1

    Intha season ❤️Vera level ❤ellarume 💐semmaya paduranga😍💥💕💕💕

  • @murali2414
    @murali2414 4 месяца назад +5

    Awwww... #pooja voice❤❤Closed to swarnalatha 🎉❤

  • @user-eh8dx9ui4y
    @user-eh8dx9ui4y 2 месяца назад +1

    Vikram super 👌 🎉good

  • @sai_niralya_RK
    @sai_niralya_RK 4 месяца назад +4

    Pooja neengalum singer vinayasri rendu perum ore mari erukinga❤❤

  • @mailammbakyaraj1028
    @mailammbakyaraj1028 4 месяца назад +28

    இந்தப் பாடலில் கண்ணாலம் காட்சி எப்போது என்றே பாடி இருக்க வேண்டும்

    • @kannangp5710
      @kannangp5710 4 месяца назад +3

      மையேந்தும் கண்ண காட்டி மையல் தீர பேசாதோ...@4:00
      Antha line kooda

    • @sithikaismail5370
      @sithikaismail5370 4 месяца назад

      Pooja ❤❤❤❤❤❤❤

    • @bassmass2000
      @bassmass2000 4 месяца назад

      ​@@kannangp5710kaiyenthum aattu kutty kanni Penna maaratho nu varum.....nalla velai nan 80 l piranthen .... ilaiyaraja isaiyai ketfu valarntha kaalam....

  • @mahendranl9819
    @mahendranl9819 3 месяца назад +1

    both are sang nicely
    vazhga valamudan both of u

  • @user-ym4vo3xo2e
    @user-ym4vo3xo2e 4 месяца назад +2

    This song is one of my favorite song

  • @ashaprincy8331
    @ashaprincy8331 4 месяца назад +3

    Pooja akka❤❤❤❤👏👏👏😍

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 4 месяца назад +1

    Amazing Actually both of you are dedicated super cordination music group also excellent congratulations thank you so much ❤❤❤

  • @Sethuraman199
    @Sethuraman199 3 месяца назад +1

    Pooja @ Asusual very good singing.. Close to the Legendary Singer Swarnalatha voice.. Thoroughly enjoyed the performance

  • @meenakamesh686
    @meenakamesh686 4 месяца назад +2

    Songs 😍😍😍😍😍all songs too gd keka keka ❤️❤️❤️

  • @sriharinivash1751
    @sriharinivash1751 4 месяца назад +2

    Welcome back pooja miss u

  • @naveenshanmugam6189
    @naveenshanmugam6189 4 месяца назад +1

    Goosebumps songs wow excellent voice both of you

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade Месяц назад +1

    Soulful rendition
    Beautifully delivered

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Месяц назад

    My all time all time favourite song of yesudass and swarnalatha combination.

  • @sivakumaranv1962
    @sivakumaranv1962 4 месяца назад +1

    மனதை வருடும் பாடல்கள் இளையராஜா வோட நின்று விட்டது. அண்ணா. ர். ரஹ்மான் ஓரளவு பரவாயில்லை. இப்போது? யாரும் வரவில்லை. வார்த்தைகள் புரியாமல் பாடுவது, காட்டுக்கத்தலான இசை, இது இன்றைய நிலை. இது என் கருத்து மட்டுமே

  • @jabin498
    @jabin498 6 дней назад

    My favourite song....❤

  • @sugunamani200
    @sugunamani200 4 месяца назад +8

    Fav 💜💜💜💜💜

  • @KarthikRed-xv4dl
    @KarthikRed-xv4dl 4 месяца назад +7

    Pooja did very well

  • @HummaStudio
    @HummaStudio 4 месяца назад +3

    This season has the best singers

  • @sulochanamani127
    @sulochanamani127 4 месяца назад +4

    Ella season lium ipdi ye round vaiga nalla iruku

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 4 месяца назад +2

    Old is gold, now's song lyrics not understanding music also

  • @jegathambalm3640
    @jegathambalm3640 4 месяца назад +2

    Wow goes to village situation ever green song❤

  • @kajaazar9033
    @kajaazar9033 4 месяца назад +2

    எந்நாளும் நீதான்டி என்னோட ராசாத்தி....💙
    Intha line oda para ah padave illa ☹️

  • @ravijarajesh2321
    @ravijarajesh2321 4 месяца назад +2

    Pooja my favorite singer 🎉

  • @bhanupyda1
    @bhanupyda1 Месяц назад

    Absolute Magic by our Isaignani❤

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 2 месяца назад +4

    ஒரு சிறு திருத்தம் போட்டியாளருக்கு இந்த கிராமிய பாடலை யேசுதாஸ் அவர்கள் பாடும் போது எட்டு தெசை என்று கிராமிய பேச்சு வழக்கில் பாடாமல் எட்டுத்திசை என்று இயல்பான செந்தமிழ் வழக்கில் தான் பாடியிருப்பார்,அந்த பாடலை மறுபடியும் உற்று கவனித்து திருத்தி கொள்ளுங்கள்.

  • @PackeerPackeer-gq1zp
    @PackeerPackeer-gq1zp 4 месяца назад +3

    My favorite song❤❤❤