புதிய பறவை . பாடல் ஆரம்பம் முதலே முடியும் வரை நம்மை கண் இமைக்காமல் ரசிக்க வைக்கும் பாடல். இடையில் அண்ணன் சிவாஜி கணேசன் அவர்கள் சிகரெட் புகை விடும் காட்சி மனதை அல்லும்.திரை உலகில் மறக்க முடியாத படம் புதிய பறவை.
எங்களுக்கு தெரியாத தகவல்களை அழகாக கூறுகிறீர்கள் நிறைய பேருக்கு பிடித்த பாடல் எனக்கு சுமாராக பிடிக்கும் சுமாரான பாடல்களை சூப்பராக காண்பித்து விடுகிறீர்கள் அந்த வகையில் இசையின் சித்திரம் வரையும் விசித்திர ஓவியர் நீங்கள்
style chakaravarthy அல்லவா தலைவர் சிவாஜி ..... உட்கார்ந்த இடத்திலேயே கை தட்டல் வாங்கும் திறமை இறைவன் சிவாஜியைத் தவிர யாருக்கு வாய்க்கும் ..... cigar புகை விடுவது எல்லாம் ..... வாழ்க கடவுள் சிவாஜி புகழ் ....
அருமையான அமர்க்களமான இசையமைப்பில் அமைந்த பாடலில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றதோ எல்லாவற்றையும் மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறியதற்கு நன்றி.. பாட்டுக்குள்ளே ஒரு பாட்டு இருக்கும் என்று கூறி சுசீலா அம்மா பாட கோர்ஸ் உள்ளே தொடர்ந்து ஆலாபனை செய்து போய்க்கொண்டே இருக்கும் என்று சொன்ன விதம் மிக ரசனையாக இருந்தது..
வாழ்த்துகள். RUclips வலைகாட்சி நல்லாயிருக்கு. அருமையா பாடறீங்க. நல்லா தொகுத்து வழங்கறீங்க. ஆயிரம் தாமைரை மொட்டுகளே, அந்தி மழைபொழிகிறது, ராக்கம்மா கையதட்டு ...இந்த பாடல்கள் பற்றி பேசவும்...நன்றி
வாயில் சுருட்டோடு அமர்ந்து இருக்கும் சிவாஜியின் கம்பீரத்தை ரசிப்பதா, தமிழ் சினிமாவுக்கு புதிதான கிளப் atmosphere அதை ரசிப்பதா, மேடையில் எழும் மேலைநாட்டு நடனத்தை ரசிப்பதா, பாடல் வரிகளாக, புதிய இசைக்கருவிகள், ஆப்ரிக்கா பாணி, இனிய இசையாக, இப்பாடலின் அத்துனையும் அற்புதங்கள்.
படம் சிவாஜி நடிப்பு இசை பயன்படுத்தியவிதம் சுசிலா அம்மா ஹம்மிங் சேர்த்து பாட்டு ஒருபடிமேலாக சொளகார் அம்மா அந்த நடிப்பு.இவ்வளவு இருந்தும் நீங்கள் எடுத்து சொன்ன விதம் ஒருபடி மேலாக போய்நின்றது.
இன்று அந்த படத்தை சிவாஜி புரொடக்சன்ஸ் ரீமேக் செய்து பார்க்கலாம் சிவாஜி ரோலில் அஜித் சரோஜாதேவி ரோலில் சிம்ரன் சௌகார் ரோலில் ஜோதிகா அ சினேகா எம்ஆர ராதா ரோலில் பிரபு நடிக்க பி வாசு அ ரவிக்குமார் இயக்கினால் ஓரளவு நன்றாக இருக்கும்
சிறப்பான விமர்சனம் செய்து இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறீர்கள் வாழ்த்துக்கள்
சிவாஜி கணேசன் வாயில சிகரெட் விளையாடும் செம சிவாஜி சார்
இந்த படத்தின் பாடல்களில் உள்ளுறையாக ஒரு சோகம்
இழையோடும்
எவரும் அருகே நெருங்க முடியாத தலைவர் ஸ்டைல்லின் உச்சம்
புதிய பறவை . பாடல் ஆரம்பம் முதலே முடியும் வரை நம்மை கண் இமைக்காமல் ரசிக்க வைக்கும் பாடல். இடையில் அண்ணன் சிவாஜி கணேசன் அவர்கள் சிகரெட் புகை விடும் காட்சி மனதை அல்லும்.திரை உலகில் மறக்க முடியாத படம் புதிய பறவை.
Xநிச்சியமா.நடிகர்திலகத்திற்குநிகர்அவரே
இந்த படம் தமிழ் சினிமா அஸ்திவாரத்தில் அசைக்க முடியாத ஒரு கல். யாரைப் பாராட்ட என்று தெரியவில்லை. கதை, இயக்கம், இசை, பாட்டு, நடிப்பு எல்லாம் அருமை
.hi
எங்களுக்கு தெரியாத தகவல்களை அழகாக கூறுகிறீர்கள் நிறைய பேருக்கு பிடித்த பாடல் எனக்கு சுமாராக பிடிக்கும் சுமாரான பாடல்களை சூப்பராக காண்பித்து விடுகிறீர்கள் அந்த வகையில் இசையின் சித்திரம் வரையும் விசித்திர ஓவியர் நீங்கள்
அருமையான பதிவு
நன்றி.
style chakaravarthy அல்லவா தலைவர் சிவாஜி .....
உட்கார்ந்த இடத்திலேயே கை தட்டல் வாங்கும் திறமை இறைவன் சிவாஜியைத் தவிர யாருக்கு வாய்க்கும் ..... cigar புகை விடுவது எல்லாம் .....
வாழ்க கடவுள் சிவாஜி புகழ் ....
அடேங்கப்பா
என்ன ஒரு
அருமை
திறமைகளை
கண்டு உயர்த்திய
உள்ளங்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி நண்பரே
அருமையான அமர்க்களமான இசையமைப்பில் அமைந்த பாடலில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றதோ எல்லாவற்றையும் மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறியதற்கு நன்றி..
பாட்டுக்குள்ளே ஒரு பாட்டு இருக்கும் என்று கூறி சுசீலா அம்மா பாட கோர்ஸ் உள்ளே தொடர்ந்து ஆலாபனை செய்து போய்க்கொண்டே இருக்கும் என்று சொன்ன விதம் மிக ரசனையாக இருந்தது..
Hats off to sivaji films
அருமையான பதிவு...
அறியாத தகவல்....
மிகச்சிறந்த ஒருதேவகானத்தை தந்தமைக்கு.நன்றி நன்றி 🙏💐💐💐💐💐💞
வாழ்த்துகள். RUclips வலைகாட்சி நல்லாயிருக்கு. அருமையா பாடறீங்க. நல்லா தொகுத்து வழங்கறீங்க. ஆயிரம் தாமைரை மொட்டுகளே, அந்தி மழைபொழிகிறது, ராக்கம்மா கையதட்டு ...இந்த பாடல்கள் பற்றி பேசவும்...நன்றி
அண்ணே.. மிக சிறப்பான பதிவு...
தலைவர் சிகரெட் பிடிக்கும் அழகு அந்த புகையை கூட நடிக்க வைத்தவர்
*"YES"...* 🙌
மிகவும் ரசித்தேன்..
Veru true dear bro. 👌👌👌
அடாடா...arumaiyooooo அருமை👑👍👑👍👑👍 வணக்கம்
எந்த ஒரு நவீன வசதி இல்லாத காலத்தில் , யாவருமே தம் உழைப்பின் மூலமாக காலத்தால் அழியாத பாடலை உருவாக்கி இருக்கின்றார்கள்.
அருமையான பதிவு சார் ❤️🙏
அன்று சென்றதும் மறந்தாய் உறவை....
இன்று வந்ததே புதிய பறவை....
Very good explanation of this song I admire no body can give such a explanation other than you Hatts of your work
வாயில் சுருட்டோடு அமர்ந்து இருக்கும் சிவாஜியின் கம்பீரத்தை ரசிப்பதா, தமிழ் சினிமாவுக்கு புதிதான கிளப் atmosphere அதை ரசிப்பதா, மேடையில் எழும் மேலைநாட்டு நடனத்தை ரசிப்பதா, பாடல் வரிகளாக, புதிய இசைக்கருவிகள், ஆப்ரிக்கா பாணி, இனிய இசையாக, இப்பாடலின் அத்துனையும் அற்புதங்கள்.
சூப்பர் பாடல்
GOD of STYLE THE GREAT SIVAJI .
இன்றும் அந்த படமும் பாடல்கள் புதியது போலவே உள்ளது காலம் கடந்து நிற்கும் படம்
இந்த ஸ்டைல யாரால் முடியும்
My Favourite movie.
நடிகர் திலகம் காரில் அமர்ந்து சரோஜா தேவி யிடம் நடந்த சம்பவத்தை சொல்லும் காட்சி அபாரம்.....
Super comrade!
Thanks all videos
Very interesting!!
Super super
I was so mad about this song in those days.Masterpiece
Stands peerless among club songs in Tamil cinema
May we know who is the comentator & what is is his proffession?
யிதுயேல்லாம் சரிய்...புதுசாயெதயாச்சும் சொல்லும் தமிழ்பாட்டுக்கே தமிழ மொழிபெய்ப்பா ௮துவும்கவியரசர்பாட்டுக்கேவா ,பலெவெள்ளயத்தேவா பலே ௮ல்வாவுக்கேசீனியா
Anna Thalattuthe vanam padal pathi sollunga
Sir plz talk about enaku piditha padal song from julikanapathi movie
செய்கிறேன்
Super
👌
இவர்கள் ஏன் பிரிந்தார்கள், அதை பற்றி போடுங்கள், ராமமூர்த்தி தனியா இசை amaicha படம் பற்றி சொல்லுங்க
BANGOS, AS GOPALKRISHAN,& AFRICAN STYLE🥁🎺🎷🎸🎻🎹🎶🎵😀
நன்றி
Paartha Gnaabagam Illaiyo" was copied from Dean Martin's version of "Sway". ruclips.net/video/DXq-XdyGehk/видео.html
Yes.....
As club song, the tune might be used with changes..
படம் சிவாஜி நடிப்பு இசை பயன்படுத்தியவிதம் சுசிலா அம்மா ஹம்மிங் சேர்த்து பாட்டு
ஒருபடிமேலாக சொளகார் அம்மா அந்த நடிப்பு.இவ்வளவு
இருந்தும் நீங்கள் எடுத்து சொன்ன விதம் ஒருபடி மேலாக
போய்நின்றது.
Ippadiyoru Kalaignar INNUM PORAKKAVEILLAI, kelvippadavillai.
V🎹R🎻💕💕💕💕
I think this song is a remake of famous English song.
An deivam panra style Allam sottai alla pannavamudiathu.
இன்று அந்த படத்தை சிவாஜி புரொடக்சன்ஸ் ரீமேக் செய்து பார்க்கலாம் சிவாஜி ரோலில் அஜித் சரோஜாதேவி ரோலில் சிம்ரன் சௌகார் ரோலில் ஜோதிகா அ சினேகா எம்ஆர ராதா ரோலில் பிரபு நடிக்க பி வாசு அ ரவிக்குமார் இயக்கினால் ஓரளவு நன்றாக இருக்கும்
Dear Venkat G voralavu nanraiyirunthal Pottamudhal?
Ladies niraiya talented vanthachchu.
Nadigarthilagaththai yaar nerunguvathu? (Imitate seyyalam)
Indha 2 malaigalaiyum(MGR)
Yaaral thanda mudiyum? NEVER!
PLEASE DONT SING.SUSILA AMMA ALREADY SANG WELL.
Un sunniya Moodu