Sun+Saturn, Father+Son. - சூரியன்+சனி, தந்தை+ மகன்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 34

  • @kalaiselvi6
    @kalaiselvi6 3 месяца назад +1

    வணக்கம் குருஜி!நான் அப்பா உங்க கூட இருக்காறா என்று சந்தேகமாக கேட்பதுபோல் கேட்பேன் குருஜி.

  • @Er.XavierArulRaja
    @Er.XavierArulRaja 3 месяца назад

    yes ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஜாதகம் please

  • @drmuruganandam
    @drmuruganandam 3 месяца назад

    Vanakkam Guruji, Magarathil Oorupuram Sani suriyanodu 12 degree inaivu , marupuram sani guru(Dhanusu) vodu 12 degree inaivu appothu palan eppadi edupathu eppadi Gurujii?

  • @vhm-3453
    @vhm-3453 3 месяца назад

    Excellent speech Guruji👌Thank you 🙏💐

  • @semparuthithesiddhachannel2036
    @semparuthithesiddhachannel2036 3 месяца назад

    வணக்கம் குருஜி தேனி ரமேஷ்

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 3 месяца назад +3

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @somasundaramsv3904
    @somasundaramsv3904 3 месяца назад

    வணக்கம் குருஜி
    பிரிமியம் வீடியோ விளக்கங்கள் வரவேயில்லை குருஜி.தயவு செய்து கவனிக்க வேண்டுகிறேன்
    சோமசுந்தரம் சேலம்

  • @VivianODLC
    @VivianODLC 3 месяца назад

    Suriyan + sani + guru + sukkuran 11 il enna palan ayya

  • @kalaivani-sv6hb
    @kalaivani-sv6hb 3 месяца назад +2

    ஐயா மீன லக்னம் கிரக சேர்க்கை மீதம் சொல்லுங்க.... நீ ண் ட நாள் காத்திருக்கிறோம்

  • @sukanya534
    @sukanya534 3 месяца назад

    சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்ரன் 6ல் சேர்க்கை (தனுசில் )என்ன பலன் விளக்கம் g

  • @vanieJ333
    @vanieJ333 3 месяца назад

    You are genius Guruji

  • @vanishree3452
    @vanishree3452 3 месяца назад

    வணக்கம் குருஜி,
    பெண் குழந்தை பூப்பு அடையும் காலம் கணிப்பது எப்படி குருஜி

  • @meenachim3643
    @meenachim3643 3 месяца назад

    Vanakam sir. Avitam kumpam 4patham MBBS aha mudiyuma guruji

  • @venkateshpartha8790
    @venkateshpartha8790 3 месяца назад

    கும்ப லகனமானல் தாய் தந்தயறாய் வெறுப்பாறா எண்?

  • @YashAgarwal-m4o
    @YashAgarwal-m4o 3 месяца назад

    Guruji one request please tell about students too in your sun life rasi palan as I'm having exams this month Im little scared when I hear exams so please tell rasi palan for students too in your rasi palan thank you

  • @anushiyarajasekar8349
    @anushiyarajasekar8349 3 месяца назад

    Put saani chandran ....

  • @kavitha3438
    @kavitha3438 3 месяца назад

    குருஜி அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🙏. கவிதா அவிட்டம் 1ம் பாதம் மகரம் ராசி மீனலக்னம் 21.9.1980. 7.00 Pm. எனக்கும் 7ல் கன்னியில் சனி , சூரியன், புதன் சேர்க்கை. என் அப்பா முகத்தை நான் பார்த்ததே இல்லை. அப்பா என்ற வார்த்தையை உச்சரித்ததே இல்லை.நான் பிறப்பதற்கு முன்பே அம்மாவும் அப்பாவும் பிரிந்து விட்டார்கள். 1989 ல் அப்பா இறந்து விட்டார். உயர் கல்வியும் தடைபட்டு விட்டது.

  • @vishnupriya2260
    @vishnupriya2260 3 месяца назад

    Y kumba lagnam will say like that?

  • @lakshmistk
    @lakshmistk 3 месяца назад

    Nanri ayya🙏🙏🙏

  • @LAKSHMANANAML
    @LAKSHMANANAML 3 месяца назад +1

    Guruji அடுத்த குழந்தை ஆண் அல்லது பெண் குழந்தை எ‌வ்வாறு அறிய வேண்டும்
    My boy dob - 08/02/22 Time - 12.09Am
    Place of birth Manapparai
    By
    Lakshmana Narayanan

  • @shivagamideltota4302
    @shivagamideltota4302 3 месяца назад

    You see this jathagam. 23.4.1985. 3.48 pm salem

  • @karthimech9388
    @karthimech9388 19 дней назад

    சூரியன் சனி சேர்க்கை பலனில் உங்கள் கண்ணோட்டம் ஏற்புடையதாக இல்லை அனுபவத்தில், இன்னும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது இந்த இணைவதில் ,குறிப்பாக உங்களுக்கு தேவை

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @rababu9491
    @rababu9491 3 месяца назад

    கும்ப லக்ன பெண் க்கே சிம்ம லக்ன ஆண் திருமணம் செய்யலாமா

  • @zetaarchives1745
    @zetaarchives1745 3 месяца назад

    Premium subscriber kku நீங்கள் வீடியோ போடவே இல்லை இந்த போன வாரம்

  • @PraveenSivaa-b3f
    @PraveenSivaa-b3f 3 месяца назад

    Vanangugiraen Guruji , Magara lagnathuku ucha budhan gragathodu 4 degree il serntha neecha sukrar 40 vayathil palan tharuvar yendral, antha sukrar 8 degree il raahu odu graganam aanal, neecha banga raja yogam adaintha sukrar thanathu oliyinai raahu kum budhan kum thanthu thannudiya valuvai meendum ilapaar thanae , illai sukrar matum ucha palanai tharuvara, thayavu seithu bathil sollungal guruji , Nanri...

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 3 месяца назад +3

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 3 месяца назад

    🙏

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 3 месяца назад +1

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 3 месяца назад +3

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

    • @JeyakanthanA
      @JeyakanthanA 3 месяца назад

      Please search in aditya guruji website