அடி.. உதை..அருள்வாக்கு..!பட்டுக்கோட்டை ருத்ர சித்தர்! சிறப்பு நேர்காணல்..| Sun Digital Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 917

  • @Sunnewstamil
    @Sunnewstamil  2 года назад +64

    RUclips Video Link : ruclips.net/video/XLpDRmRoJqs/видео.html | அடி.. உதை..அருள்வாக்கு..!பட்டுக்கோட்டை ருத்ர சித்தர்! சிறப்பு நேர்காணல்..| Sun Digital Exclusive |

    • @enriquesjoccen2012
      @enriquesjoccen2012 2 года назад

      He is fake i have a video of him when he came to Singapore and molested a girl and the family members beat him till he run out naked. Don't misled people in this type of fake dogman.

    • @ramamoorthyn1360
      @ramamoorthyn1360 2 года назад +8

      A

    • @nagarajanramalingam2504
      @nagarajanramalingam2504 2 года назад

      Lier

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад +4

      அலலூயா - விடிய விடிய பேய் ஓட்டும் நிகழ்வு ஒலி/ ஒளி பரப்பு செய்து கடவுளும் இல்லை & பேய் பிசாசு இல்லை என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் 😎

    • @sivasivapragasam6858
      @sivasivapragasam6858 2 года назад +1

      @@ramamoorthyn1360 dDDD

  • @jayapriya6838
    @jayapriya6838 2 года назад +38

    ஜயா எங்க ஊருக்கு பக்கம் நான் ஜந்து வருடம் முன்பாக குழந்தைக்காக சென்றேன் இவர் வயிற்றில் உதை விட்டார்.. எனக்கு குழந்தை இன்னும் பிறக்கவில்லை... அகத்தியர்.. பாம்பாட்டி.. கருவூரார் இவர் வாழ்ந்த பூமியில் இப்படி பிராடு நம்பாதீர்கள்

    • @murugasamy6127
      @murugasamy6127 2 года назад +1

      இந்த சாமியார் தான் உதைத்தாரா குழந்தை இல்லை என்று சொல்கிறீர்கள் வாருங்கள் நாம் திருப்பி அந்த ஆளை உதைப்போம்

    • @manimegalai6148
      @manimegalai6148 9 месяцев назад +1

      Aiyhooo....cheee aniyayammaaa....emaradheenga ppa plzzzz 😢😢

  • @aadheelrasheedh2246
    @aadheelrasheedh2246 2 года назад +47

    நீதிபதி பார்க்கும் வரை ஷேர் செய்யவும்

  • @rainborainbo6717
    @rainborainbo6717 2 года назад +17

    கேன்சர் நோயை குணப்படுத்தும் வல்லமை பெற்ற இந்த சித்தர் இருக்கும் பொழுது நீட் தேர்வு எதுக்குடா வச்சீங்க????

    • @sadasivan3271
      @sadasivan3271 2 года назад

      😊

    • @V.Aeswaran
      @V.Aeswaran 3 месяца назад

      கல்வியை வியாபாரம் செய்யும். அரசியல்வாதி சுன்னிய நீ தம்பு வதை தடுப்பதற்காக.

  • @babusankarsankar375
    @babusankarsankar375 2 года назад +91

    ஆயிரம் பெரியார் வந்தாலும் நம்மல திரு(த்)தமுடியாது, திரு(ந்)தமுடியாது..

    • @worldturth
      @worldturth 2 года назад

      அவனே ஒரு கள்ளன்

    • @olsenlizzie2407
      @olsenlizzie2407 2 года назад +5

      நாய்கர் வந்தா 🔥 மாஸ் பண்ணுவார்

    • @bp9866
      @bp9866 2 года назад +9

      ஏன் உனக்கு சொந்த புத்தி இல்லையா.... எவனாவது சொன்னாதான் திருந்துவிங்களா

    • @darleegaming2370
      @darleegaming2370 2 года назад +2

      Appo neengala thirundha matteennga

    • @homosapien8849
      @homosapien8849 2 года назад +1

      @@bp9866 solliyum thirundhadha silra pundaigala solraar pola nenga yen kova padringa

  • @vjmaritamilvlog7903
    @vjmaritamilvlog7903 2 года назад +11

    நான் இந்த சித்தரை சந்திது இருக்கிரேன் எட்டு ஆண்டுகலுக்கு முன்பு நல்லது நடந்தது .

    • @jamesp9571
      @jamesp9571 Год назад

      ஒவ்வொருவர் வாழ்விலும் நல்லது நடப்பது அவரவர் உழைப்பின் பலன்தான் !பாவப்பட்டவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் மகாஎத்தன் !

  • @kesavancp4701
    @kesavancp4701 2 года назад +12

    நல்லதும் உண்டு
    தீமையும் உண்டு
    பகுத்து அறிந்து
    தெரிந்து செயல்
    பட்டால் நன்மை .

  • @kart5518
    @kart5518 2 года назад +21

    சாமி ஒரு 4 இஞ்ச்க்கு கீழ ஒதச்சிருந்தா 🔔 ஒடைஞ்சிருக்கும்!!

  • @Elanchezhiyan-jl2zx
    @Elanchezhiyan-jl2zx 2 года назад +15

    கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க... 😇😇😇😇😇😇😇

  • @allrounderazar
    @allrounderazar 2 года назад +78

    விரைவில் சிறை செல்ல வாழ்த்துக்கள்

  • @Rambo-xq6vv
    @Rambo-xq6vv 2 года назад +39

    இவனை சிங்கப்பூர் ல ஒருவன் வேட்டியை உருவி ஓட விட்டானே அவனை இவன் சக்தியால் என்ன செய்தான்.

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 года назад +1

      Sakthi irundhal thane seyya milagai poditheithu kodhikum sudu neeril kulichavungale sidder avarthan sivan sir padharasam sapittum koduthavan saga undavar vazndhal avare sidder swayam prakash swamygala oru islamiyar veetil vechu pootitar parthal swamy kadai thervil irukkar veedil parthal angum irukkar sadhasiva bramendhirar kai vettu patta podhum avar unarvatre irundhar adhe swayam prakash swamygala kallal adithanar adichavan ellam konja nalla sethu poittanga vidoba swamy siidera oru mouna sadhu avara pesa veppenu nakil sudu pottutanunga sudu pottavanunga ore varathil setholinjanunga idhuve siddergal adivangittu odiyavan siddeana ?

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 2 года назад

      அது சிறப்பான சம்பவம்

    • @jeevap1056
      @jeevap1056 Год назад

      ஏமாறுபவன் இருக்கும் வரை இவர்கள் எல்லாம் அப்படித்தான்

    • @Fnn895
      @Fnn895 4 месяца назад

      🤣🤣🤣🤣🤣

  • @makkalpiradhinidhi4921
    @makkalpiradhinidhi4921 2 года назад +55

    ஏய்யா மூத்ர சிட்டரே...!. சிங்கப்பூர்ல வெளுத்து அம்மணமா ஓடவிடப்போராணுகனு உன்னோட குருநாத்தர் முன்னமே ஏன் உன்கிட்ட சொல்லல🤣😃🤣

    • @meyyappanalagappan3703
      @meyyappanalagappan3703 9 месяцев назад

      ÀàQQÁQAZZAÀAZQZZZZAZQQQQZQQQQQSQQSSAAQQQQQQQQQQAÀÀAAAÀÀQ❤❤❤❤

  • @venkatp594
    @venkatp594 2 года назад +10

    யாரெல்லாம் அந்த...... வீடியோவ பார்த்து வந்திங்க...

  • @TenkasiTjsharief
    @TenkasiTjsharief 2 года назад +50

    மனிதன் எவனும் கடவுள் சக்தி பெற முடியாது..... மனிதன் மனிதன் தான்!!!.... இறைவனுக்கு உள்ள மாண்பு = நம்மை படைத்து பரிபாளித்து மாபெரும் சக்தியாக ஊண் உரக்கம் & மனைவி & குழந்தைகள் எதுவும் இல்லாமல் & எந்த வித தேவைகளற்றவனாக இருக்க வேண்டும்

    • @sadasivan3271
      @sadasivan3271 2 года назад +3

      Ivan kudumbame ivan makkala emathura panathil than luxury life valuragal

    • @susilamani1456
      @susilamani1456 2 года назад

      கடவுளுக்கு தரதா சில மதவாதிகள் எனக்கு பயங்கர தீய சக்திகள் ,தீமைகள் ,விடங்கள் தந்தாங்க ,பிரகலாதன் பக்தியும் ,பாஞ்சாலி சக்தியும் கொண்டு வந்தேன். கடவுள் உசுரோட சேர்ந்து காபாத்தனார் ,என்ன சோதன விட் டவங்க இஙகள விடம் தைந்தா சவாம கைப்பாதுவாய்ங்களா தைங்களா காப்பாத்தாத இவங்க எப்படி கடவுள் ஆகமுடியும்,அதான் குருநாதர் ஆத்தாள கிழி கிழி ன்னு கிழிச்சு,உருட்டி பிரட்டி, ஊர் ஊரா வளைச்சு போட்டு விக்கதான், பேக்ல பேக் nu வானமும்,மலையும்,நதிகல வளைக்க முடியுமா , படம் வச்சா கடவுளா ஆய்டுவிங்களா,கடவுளா வச்சு மெடி மஸ்தான் வேலை ,

    • @vijayagopalgopal238
      @vijayagopalgopal238 2 года назад

      @@sadasivan3271 h

    • @jamesp9571
      @jamesp9571 Год назад

      பங்காரு அடிகளார் மனித கடவுளாக மாறவில்லையா !!

    • @ranganiyer
      @ranganiyer Год назад

      ஓ....!,பேஷாக மாறலாமே...நித்தி.‌, அம்ருதாமாயி..white field..Baba, போன்றவர்கள்..மாறவில்லயா என்ன....சீடர்களை நியமித்து கொள்ளவேண்டும் ஆவளவுதான்...

  • @cinnappasonssilksredemetor7784
    @cinnappasonssilksredemetor7784 2 года назад +8

    மிக அருமையான சித்தர் நான்
    சில முறை சந்தித்திருக்கிறேன் அவரிடம் ஏதோ மிக பெரிய சக்த்தி இருப்பதாக நான் கருதிகிறேன் ஏழு வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிரேன்
    2மாதங்களுக்கு முன் சென்றேன் அப்பொழுது வெளிநாடு சென்றுள்ளார்
    என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள் இது உண்மை மீண்டும் எனக்கு நேரம் கிடைக்கும் போது செல்லலாம்
    என்று நினைக்கிறேன்!

  • @madeswaranvarudappan6934
    @madeswaranvarudappan6934 2 года назад +17

    இங்க மனிதப் பிறவியா வாழ எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்குது?
    எத்தர்களும், அப்பாவிகளுமாக....!

  • @venkatesanvk8780
    @venkatesanvk8780 2 года назад +16

    நிருபர் தைரியத்தை பாராட்டனும்

  • @muruganp8057
    @muruganp8057 2 года назад +62

    Suntv
    மேல்மருவத்தூர் போய் ஒரு வீடியோ எடுத்து போடுங்க பார்ப்போம்.....

    • @SenthilKumar-jz2wd
      @SenthilKumar-jz2wd 2 года назад +6

      வாய்ப்பு இல்ல ராஜா

    • @vthulasi1137
      @vthulasi1137 2 года назад +6

      அவங்க தான் கொடுக்க வேண்டியதை கொடுக்கிறார்கனே.

    • @k.ponnambalam1595
      @k.ponnambalam1595 2 года назад +4

      நல்லா சொன்னீங்க.

    • @Kkkumar54811
      @Kkkumar54811 2 года назад +2

      Ombuvaga bayapadavaga bro

    • @S.DINESHKUMAR-f2e
      @S.DINESHKUMAR-f2e 3 месяца назад +1

      சவுக்கு சங்கர் விடீயோ பாரு 😀😀😀

  • @anandharajanandharaj9281
    @anandharajanandharaj9281 2 года назад +31

    கவுண்டமணி அன்றே நடித்தார் உதை சாமியார் ஆக 😂😂😂

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 Год назад +25

    சித்தர் சொல்வது 100க்கு நூறு உண்மை! அவர் நியாயமானவர், அறத்தோடு தர்மம் நடத்துபவர். நல்ல மனிதர்! பணம் வாங்கமாட்டார். சாப்பாட்டுக்கு (அன்னதானத்திற்கு) பொருள் மட்டுமே கொண்டு வரச் சொல்வாங்க! வாழை இலைகள், அரிசி பருப்பு இவை தான் கேட்பார்கள். நன்மை செய்யக் கூடியவர்.

    • @sadasivan3271
      @sadasivan3271 Год назад +1

      Inuma intha theruttu samiyara namburingal

    • @GanaVinoth-d7w
      @GanaVinoth-d7w Год назад

      ​@@sadasivan3271sir pls avuroda sakthi ungaluku teriyathu

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 Год назад

      முட்டாள்கள் இருக்கும் வரை duplicate sammiyyar இருப்பானுங்க iduthla thaan நிறைய cheating pupil அதிக. ம்

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 Год назад

      அரிசி பருப்பு
      இலைகள் idhu ossila varutha

    • @GanaVinoth-d7w
      @GanaVinoth-d7w Год назад

      @@gnanasubramani4616 avuru engaluku seiyura nalathuku engalala muduja uthavi athu matumtan arusi parupu Kai Kari oil ithutan enga sakthiku avurukaga kuduka mudunjathu

  • @vedaviyasadhass82
    @vedaviyasadhass82 2 года назад +11

    2014ம் ஆண்டு வரை சிறிய கூரை கொட்டகை தான்

  • @ipaulalexadmin
    @ipaulalexadmin 2 года назад +115

    சிக்கிரத்தில ஜெயிலில் பார்ப்போம். வாழ்த்துக்கள்!

    • @poussinalamounarayanavidja978
      @poussinalamounarayanavidja978 2 года назад

      மக்களிடம் அறியாமை இருக்கும் வரை இது போன்றவர்களுக்கு பஞ்சமே கிடையாது. அறியாமையின் பாதுகாவலன் சாமியார்கள். (அயோக்கியன் என்று தெரிந்தும் மதி மயங்கி பின்செல்கிறார்கள்) யார் என்ன செய்ய முடியும். அதனால்தான் சாமியார்கள் நன்றாக செய்கிறார்கள்.
      ++மொத்தத்தில் முறையாக இருப்பவர்களுக்கு கூச்சமாக உள்ளது.

    • @apooraj5230
      @apooraj5230 2 года назад +9

      ஆம் விரைவில் மோகன் சி லாசரசை ஜெயிலில் பார்ப்பாய்

    • @Alexisphilip3103
      @Alexisphilip3103 2 года назад +6

      @@apooraj5230 அப்பாவி மக்களை யார் ஏமாற்றினாலும் தண்டனை கட்டாயம் உண்டு அது மோகன் சி லாசரஸ் பொருந்தும் சகோதரா

    • @js-zw6ge
      @js-zw6ge 2 года назад +3

      @@apooraj5230 ஏன் உன் பொண்டாட்டிய கைய பிடிச்சி இழுத்தானா என்ன...

    • @duraiganesan8088
      @duraiganesan8088 2 года назад

      நீ தான் போனா ஜெயிலுக்கு

  • @nallathambi9465
    @nallathambi9465 Год назад

    கடவுள் ஒரு நம்பிக்கைதான்
    உண்மையில்லை
    மக்களே மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வாருங்கள்
    அறிவியலை நம்புங்கள்

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 2 года назад +18

    மக்கள் அதிகம் பிரச்சினைகளில் இருப்பதாக தெரிகிறது அதற்கு எங்காவது தீர்வு கிடைக்காதா என்று தேடி அலைகிறார்கள்

    • @thetechtherapy7544
      @thetechtherapy7544 2 года назад

      Mm athi Ivan mathree theruttu samiyar ku nalla vaippa poguthu

  • @ramasamypandiyan9459
    @ramasamypandiyan9459 2 года назад +10

    படைத்த ஈசன் யாருக்கும் அவருடைய சக்தியை கொடுக்க மாட்டார் ஒவ்வொரு வருடைய ஜீவனுக்குள்ளும் சிவனார் இருப்பவன் சிவன் ஆகவே உனக்கு என்ன கொடுக்க வேண்டும் எப்போது கொடுக்க வேண்டும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ன கொடுக்க கூடாது எல்லாவற்றையும் உன்னைப் படைத்த போதே கொடுத்து விட்டார்.இவரை படைக்கும் போது இப்படி படைத்து விட்டார் ஆகவே உண்மையான ஆன்மாவை நம்புங்கள் ஓம் நமசிவாய.

  • @vimalkumarc8570
    @vimalkumarc8570 2 года назад +15

    மகா ருத்ர சித்தரை,7 வருடத்திற்கு முன் சந்தித்து பார்த்தேன். எனக்கு திருமணம் ஆகாதது. அவர் பேப்பரை கிழித்து சரியாக கூறினார்.என்னிடம் காசு பெற வில்லை. அன்னதானம் அனைவருக்கும் கொடுத்தார்கள். சாமி மிக நல்லவர்.உண்மை தான் கூறுகிறார்.

    • @vanakkamsir6372
      @vanakkamsir6372 2 года назад +2

      அப்புறம் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா

    • @vimalkumarc8570
      @vimalkumarc8570 2 года назад +2

      @@vanakkamsir6372 கல்யாணம் ஆகி ஒரு பையன்.பெயர். ஓம் சிவ குரு

    • @trendsbridalcollectionstri7740
      @trendsbridalcollectionstri7740 2 года назад

      Address send me sir

  • @shauniversityofartschannel
    @shauniversityofartschannel 2 года назад +33

    இன்னுமா இந்த உலகம் இவர்களை நம்புது 😳இதெல்லாம் பொய்..நிறைய நேர்ல பார்த்து இருக்கேன் ..காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை இது...நம்பாதீங்க ...Sir உங்க கேள்வி Outstanding ...

    • @sarahshiv4915
      @sarahshiv4915 2 года назад +3

      namba koodadhu idhu pol naam valarthu viduvadhal than neraya kutram nadakiradhu nalla vizhupunarvu paetti arumaiyana kelvigal

    • @mariyu9309
      @mariyu9309 2 года назад +6

      எத்தனை பட்டாலும் திருந்த மாட்டாங்க...உயிர் போகாமல் இருக்க ஏதாவது செய்வார்களா இவர்கள் இறப்பை தடுக்க வழி சொல்வார்களா அவர்களே ஒரு நாள் இறக்கதானே போகிறார்கள் 😊ஐயா தங்கள் கேள்விகள் சாட்டயடி 👌

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад +1

      வர்மக்கலை புரிந்தால் இவர் சொல்வது புரியும்!
      கிராமத்தில் சுளுக்கு எடுப்பவர்கள் காலில் சுளுக்கை உதைத்து தான் சரி செய்வார்கள் 😎

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад +1

      @@mariyu9309 கோடி கோடியாக கொட்டி கொடுத்தும் டாக்டர்கள் உயிர் போகாமல் காப்பாற்றி விடுகிறார்களா என்ன?

    • @shauniversityofartschannel
      @shauniversityofartschannel 2 года назад +1

      @@kulothungans1433 கலை மட்டுமா அங்கே நடக்கிறது???அவர் மருத்துவரா???

  • @nagaraj3517
    @nagaraj3517 2 года назад +40

    ஐயா வாங்குன டி அவரும் மறந்த நிலையை பார்த்தால் நாம் யாரும் மறக்க முடியாது

  • @junglemandhi7515
    @junglemandhi7515 2 года назад +7

    பசி,தாகம் ,தூக்கம்.விக்கல்,இருமல் ,ஆசை,கண்ணீர் ,பயம்.சிறுநீர் ,மழம்,,....................இவையெல்லாம் யாருக்கு இல்லையோ அவனே கடவுள்

  • @Kalvichselvan
    @Kalvichselvan 2 года назад +97

    சிங்கப்பூர் ல சாமியார்க்கு நடந்தது ஞாபகம் வருது.....

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 года назад +2

      En mindum angathan poguthu

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 года назад +4

      Ama ivan perya pudingi ellorayum odhappanam ellam ivana nambinavunagala solanum ancher oru agavali

    • @queenclean3617
      @queenclean3617 2 года назад +1

      Manusan asaraama vantharae naked la

    • @eastcoast5674
      @eastcoast5674 2 года назад

      என்ன நடந்தது ? என்னுடைய நண்பர் சிங்கப்பூரர் இவரின் சீடர்.

    • @jeevap1056
      @jeevap1056 Год назад

      @@eastcoast5674 ஒரு மாதங்களுக்கு முன்பு டிவியில் வந்தது இவரை ஒருவர் நிர்வாணமாக அவுத்து ஓட விட்டார்

  • @balabala-vk4rx
    @balabala-vk4rx 2 года назад +11

    ராஜாதிருவேங்கடம் சார் இதேபோல் கிருத்துவ சாமியார்கள் பேட்டி எடுத்து ஒளிபரப்பவும் நன்றி.

    • @jamesp9571
      @jamesp9571 Год назад

      வேறு மத சாமியார்கள் இந்த மாதிரி ஏமாற்றிப்பிழைத்த வரலாறு இல்லையே !

  • @guru9840
    @guru9840 2 года назад +17

    ஹேய் இவர் தாங்க சிங்கப்பூர் ஹேல்க் சாமியார் கிட்ட அடி வாங்கி துணி இல்லாம ஓடி வந்தான் 😂😂 பாவம்

    • @pugazhyazhkurumbugal5016
      @pugazhyazhkurumbugal5016 Год назад +2

      அவனே தான் ப்ரோ இவன்

    • @guru9840
      @guru9840 Год назад

      @@pugazhyazhkurumbugal5016 😂😂😂🤣

    • @Fnn895
      @Fnn895 4 месяца назад

      😂😂😂😂🤣🤣🤣👌

  • @keralakingsr
    @keralakingsr 2 года назад +3

    இவரின் குரு நாதரை இவர் பார்ப்பதே இல்லை... குரு சூப்பர் ஐயா
    மதுக்கூர் அருகில் படைப்பைக்காட்டில் வசிக்கிறார் தரமான மனிதர் இவரின் குரு
    மஹா குரு படைப்பைக்காட்டு சித்தர் great
    பணம் பவுசு இல்லாத சிவதொண்டன்

  • @chuttipaiyanabu6788
    @chuttipaiyanabu6788 2 года назад +48

    அறியாத மக்கள் இருக்கும் வரை இப்படித்தான்

    • @SreeSree-xg8pv
      @SreeSree-xg8pv Год назад

      நீ ரொம்ப அறிஞ்சவனோ

  • @RolexGuna
    @RolexGuna 2 года назад +14

    ஓரு நபரிடம் 500 ரூபாய் வாங்கிக்கொல்வார்....இவர் மக்கள் சேவகனா...

    • @sadasivan3271
      @sadasivan3271 Год назад +1

      Athu mattuma ivar veeta poi parunga ivar magangal luxury car enna bike enna sogussi life valuragal anal avnga yarukum vellai vetti ila eppadi

  • @arjunank9278
    @arjunank9278 9 месяцев назад

    இன்றைய அரசியல்வாதிகளைவிட நல்லவர் போல் தெரிகிறார்......

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 года назад +57

    🤔இந்த சாமியாரைதான் சிங்கப்பூர்ல ஜட்டி இல்லாம ரோட்ல அடிச்சு ஓட விட்டாங்க.

    • @duraiganesan8088
      @duraiganesan8088 2 года назад

      அவர்கள் ஜட உடம்பை பார்ப்பதில்லை ஆன்மாவின் முக்கியம் உடம்பில் உடை மறைக்குமானால் அவன் இல்லறத்தில் இருப்பவன் இவர்கள் துறவிகள்

    • @eastcoast5674
      @eastcoast5674 2 года назад

      எப்பொழுது நண்பா?

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад +3

      2 week before.

    • @Ks2628ks
      @Ks2628ks 2 года назад +1

      உண்மை

    • @jamesp9571
      @jamesp9571 Год назад +3

      ஆகா ஆகா நல்ல செய்தியாச்சே !படித்தவர்கள் அதிகமாக இருக்குமிடத்தில் இந்த நபரின் பருப்பு வேகாது !

  • @deenjetli6121
    @deenjetli6121 2 года назад +45

    அடி வாங்கியும் சாமி திருந்தாமா தெரியுது😂😂😂😂😂

  • @durgadevijkamath7630
    @durgadevijkamath7630 2 года назад +5

    தயவு செய்து யாரும் இறைசக்தி உள்ளவர்களை அவமானம் படுத்தி இன்புற வேண்டாம். என் உறவினர்கள் இது போல் அவமான படுத்தியதால் பல இடங்களில் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு பல வருடங்களாக அவதியுற்றார். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад

      சரியான புத்திமதி!
      சன் டிவி வேலை ஹிந்து மதத்தை கேவலப்படுத்துவது மட்டுமே!
      கிறித்தவ இஸ்லாமிய சாமியார் என்றால் புனிதர்கள் என்று வக்காலத்து வாங்கும் டிவி!
      கேரள கன்னியாஸ்திரிகள் கண்ணீர் கதைகள் இவர்கள் அறியாதது! சர்ச்சுக்கு பின்னால் உள்ள கிணற்றில் குழந்தைகள் மண்டை ஓடுகள் விஷயம் எல்லாம் மூடி மறைத்து விட்டார்கள் 😭

    • @homosapien8849
      @homosapien8849 2 года назад +1

      Na panuvan da jolly aa irukum 😂😂😇

  • @arunachalamanivannan.ratna3587
    @arunachalamanivannan.ratna3587 2 года назад +10

    தர்மமாக வாழுங்கள்.. யாரையும் ஏமாற்றாதீர்கள்... நல்லவனோ கெட்டவனோ மன்னித்து வாழுங்கள்... வாழ்க்கையில் உயர்ந்து விடலாம் வேற என்ன வேண்டும்...
    மகிழ்ச்சி... நன்றி.🙏

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 2 года назад +6

    அப்படியே இந்த. அண்ணபூரணியையும்சிங்கப்பூர்காரன்செய்ததுமாதிரிசெய்யவேண்டும். இதுஅம்மணகுண்டிசித்தரின்அருள்வாக்கு

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 2 года назад +2

    சினிமாவில் பார்ப்பது போலவே உள்ளது

  • @mayagroups
    @mayagroups Год назад +13

    உருட்டு உருட்டு நெய்யில் காச்சிய சுத்தமான உருட்டு 😀... நானும் பட்டுக்கோட்டை தான் சாமியோவ் 😀

  • @subramaniamk4960
    @subramaniamk4960 2 года назад +7

    அன்ன தானம் தினமும் நடக்கும். 100,300/டொனேஷன் வாங்குறார்கள். பலபேருக்கு சொன்னது நடக்கவில்லை. மிக சிலருக்கு நடக்குது. நண்பமுடியவில்லை. 👍

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 2 года назад +3

    இனிமே தயவு செய்து யாரும் டாக்டர்கிட்ட போகாதீங்க ஐயாவை வந்து பாருங்க உங்கள் குறை எல்லாம் மிதித்துகுணமாக்குவார்

    • @duraidurai6404
      @duraidurai6404 2 года назад

      நீங்க கலாக்கிறீங்களா இல்ல

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 года назад +53

    பேசுறது பார்த்தா?
    லைட் ah கஞ்சா அடிச்ச மாதிரி இருக்கார்

    • @raviswaminathan8275
      @raviswaminathan8275 2 года назад +1

      பாம்பின் கால் பாம்பறியும்

  • @gobinathan2390
    @gobinathan2390 Год назад +4

    கடவுளை நம்புங்கள் மனிதனை நம்பாதீர்கள்

  • @araveinthmedicals9224
    @araveinthmedicals9224 Год назад +7

    அடி,உதை உதவரமாதிரி அண்ணன், தம்பிங்க கூட உதவ
    மாட்டாங்க!அட சரிதான்.

  • @guru7149
    @guru7149 2 года назад +8

    இந்த மாதிரி போலிகளை நம்பாதீர்கள் மக்களே , உங்க எண்ணம் செயல் நல்லா இருந்தா ஆண்டவன் உங்க கூட எப்போதும் இருப்பான் இதை பின் பற்றி வாழுங்கள் .

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад

      போலி மனிதர்கள் உள்ளவரை போலிகள் இருக்கத்தான் செய்யும் 😎

  • @mohana2386
    @mohana2386 2 года назад +10

    சாமி உங்க குணமே போதும் நீங்க தர்மவாதி என்று. உங்க ஆசிர்வாதத்தால்தான் நான் தோள்பட்டை ஆப்பரேசனிலிருந்து தப்பித்தேன். நன்றி நீங்க வாழ்க வளமுடன்.

    • @duraidurai6404
      @duraidurai6404 2 года назад

      நீங்க எந்த ஊரு

  • @bharathithasana5021
    @bharathithasana5021 2 года назад +112

    உடனடியாக இவனை கைது செய்ய வேண்டும்

  • @ananthannallathambi8007
    @ananthannallathambi8007 2 года назад +79

    விரைவில் ஜெயில் உறுதி...

  • @vikramv1275
    @vikramv1275 2 года назад +22

    அடேய் இந்த ஆளை சிங்கப்பூர் அம்மனமா ஓட ஓட விரட்டி அடிச்சாரு பாரு 👌🤣🤣🤣😁சிங்கப்பூர் சாமியார்

    • @marimuthu9848
      @marimuthu9848 Год назад

      இப்பபுரிந்தது எனக்கு ஏன்இவன் மக்களை அடித்துஉதைத்து சரிசெய்யரானு சிங்கபூர்ல அடிவாங்குனத இங்கேமக்களிடம் பழிதீர்த்துகொள்கிறான்

  • @kalyanijennifer1272
    @kalyanijennifer1272 Год назад +2

    வாக்கு சொல்வது உண்மையானால் வார்த்தை தெளிவாக இருக்க வேண்டும் பேசுவது அனைத்தும் பொய் ஏ மாறுகிரவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுக்கிரவர்கள் இருக்கதான் செய்வார்கள் இத ஒன்னும் செய்ய முடியாது

  • @ArusuvaiAduppadi
    @ArusuvaiAduppadi 2 года назад +3

    வடிவேல் dialogue: ஒரு எக்கு எக்குனான் பாரு... அங்க ஒன்னு இங்க ஒன்னுண்ணு போய்டுச்சு...

  • @மித்ரன்எக்ஸ்பிரஸ்

    நான் சென்று அவனை திட்டி விட்டு வந்தேன்...சாமியை திட்டக்கூடாது என்றார்கள்....

  • @sheikdawooddawood3804
    @sheikdawooddawood3804 2 года назад +6

    வியாபாரம் செழிக்க வாழ்த்துக்கள் சாமி.

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 2 года назад +2

    அடிப்பது உதைப்பது இதில் நோய் குணமாகும். இது உண்மையே

    • @kesavancp4701
      @kesavancp4701 2 года назад

      அடிப்பது
      உதைப்பது
      அங்கு பிரசர்
      அங்கு பஞ்சர்
      தான்.

  • @Ts-xh6vg
    @Ts-xh6vg 2 года назад +48

    மூஞ்சி டம்மியா இருக்குனு பாக்குறியா
    அடி ஒவ்வொன்னும் அம்மி மாதிரி
    இருக்கும்டா🙄🙄

    • @js-zw6ge
      @js-zw6ge 2 года назад +3

      சிங்கப்பூர் ஹல்க் சாமியாரிடம் அடி வாங்கியும் திருந்தாத இந்த மட சாம்பிராணி சாமியார்...

  • @vasanthakumari-ij5kp
    @vasanthakumari-ij5kp Год назад +1

    what he said is apserlutly correct my mother was treated by him now my mother is ok not like other people i really respect him hes a very gud man

    • @lalameeralalameera7349
      @lalameeralalameera7349 10 месяцев назад

      Im from delhi how to meet him

    • @vasanthakumari-ij5kp
      @vasanthakumari-ij5kp 10 месяцев назад

      @@lalameeralalameera7349 i dont know brother before he came to Malaysia now its been so many years his contact no is not the same u must ask Chennai people about him

  • @sundarramu8927
    @sundarramu8927 2 года назад +113

    அய்யா உங்கள் வேட்டி Hulk சித்தர் கழட்ட போவது முன்பே நீங்க அறியவில்லையா. உங்களுக்கு தன் சக்தி உள்ளதே

    • @syedusulaiman6584
      @syedusulaiman6584 2 года назад +7

      அதெல்லாம் குருட்டுத்தானாம இவரை நம்புவதற்கு மட்டுந்தான்

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад

      @@syedusulaiman6584 மசூதிகளில் குழந்தைகளுக்கு மயில் இறகு கத்தையால் தடவி மந்திரிப்பது தங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்!
      அலலூயா இரவு முழுவதும் கூட்டம் ஜபம் நடத்தி பேய் ஓட்டும் நிகழ்வு தெரியுமா நண்பரே!☪️🛐✝️🛐😭😭😭

    • @TN48EUROPDRIVER
      @TN48EUROPDRIVER 2 года назад +1

      😁😁😁😁😁

    • @TN-eh6of
      @TN-eh6of 2 года назад +1

      😀😀😀

    • @almascookingchannel9935
      @almascookingchannel9935 2 года назад

      @@Indian-js4nh 🤣🤣🤣🤣

  • @playwithdurai6024
    @playwithdurai6024 2 года назад

    2024ல் பாராளுமன்ற தேர்தலில் பிரதமராக வரப் போவது யார் என்று கேட்டுப் சொல்லுங்கள்

  • @TN-ie3oh
    @TN-ie3oh 2 года назад +17

    வேட்டி வேட்டி வேட்டி கட்டு அந்த வேட்டிய உருவப்பட்டது சிறப்பு சிரிப்பு😃😃😃😃

  • @karthikeyannagappan5468
    @karthikeyannagappan5468 Месяц назад

    நோய் வந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். இவரிடம் நானும் சென்றேன் ஆனால் அடி வாங்கிய ததுதான் மிச்சம். உடல்நிலை யில் மாற்றமில்லை கட்டணம் ரூ 600/-

  • @veniravi5162
    @veniravi5162 2 года назад +19

    இவன் மேல்மருவத்தூர் போய் பங்காரு விடம் பேட்டி எடுக்க
    முடியுமா????
    வெண்ணை சன் டிவி நிருபர் தில் இருந்தால் பங்காருவிடம் பேட்டி
    எடுடா....சிறியவர் எவரோ அவரை
    சீண்டுவானுங்க

    • @thangamshanthi1021
      @thangamshanthi1021 2 года назад

      சீன்போடமுடிஞ்ச இடத்திலதான் இவனுங்களால(சன்டிவி)முடியும்.எத்தனையோ பட்டுநூல் மந்திரவாதி இருக்கானுங்க அவனுங்கிட்ட இவனுங்கபோகமாட்டானுங்க.நிறைய ஆசிர்வாதகூட்டம் நடத்தி CD யாலகிட்னிபிரச்சனை தீர்க்கிரவனுக்கிட்ட போகமாட்டானுங்க ...இந்தசாமியார் போலியாகவே இருந்தாலும் சன்டிவி ரேட்டிங்குக்காக பேட்டி போட்டு சம்பாதிக்கும் நீயும் கேடுகெட்ட வன்தான்.சன்டிவியே.

  • @tamizhnesan4622
    @tamizhnesan4622 5 месяцев назад

    ஐயாவை அம்மணக் கட்டையாக்கி உதைத்த சித்தர் வாழ்க😅

  • @govindarajgovindaraj9681
    @govindarajgovindaraj9681 2 года назад +17

    காவேரி நதியையும் கடலையும் நான் தான் உருவாக்கினேன் என்று சொன்னாலும் சொல்லுவாங்க இந்த சாமியார்

  • @Ramesh-me7vu
    @Ramesh-me7vu Год назад +2

    சிங்கப்பூர் போன ஹல்க் சாமியார்ட்ட அடி வாங்கியே சாவப்போற 😅😅😅 24:39 😅

  • @APPUSAKTHIYT
    @APPUSAKTHIYT 2 года назад +7

    Valthukel Ayya 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyaviji2202
    @nithyaviji2202 11 месяцев назад

    இவர் நல்ல மனிதர்

  • @ick6698
    @ick6698 2 года назад +4

    ஐயா மூலம் எனது தனிபட்ட வாழ்க்கையில் நிறைய நல்லது நடந்துள்ளது..

  • @madhua6992
    @madhua6992 19 дней назад

    San tv mama.. சிரிப்பு பாரு 😂😂😂😂😂

  • @immanuvelmeegaglorin8883
    @immanuvelmeegaglorin8883 2 года назад +51

    பணம் சம்பாதிக்க அருமையான பாதை

    • @SreeSree-xg8pv
      @SreeSree-xg8pv Год назад

      ஆமாண்டா பாவாடை உங்க சர்ச்சில் father சம்பாரிப்பதை விட கம்மி தான்

  • @seeniraji6611
    @seeniraji6611 2 года назад +1

    சாமி 👌👌👌👌👌👌👌பதில்

  • @aadhishkitchenusefultimes9185
    @aadhishkitchenusefultimes9185 2 года назад +12

    இதுவே அப்பா அம்மா ஒதச்சிருந்தா
    அவங்களா திருப்பி அடிப்பிங்க super போங்க

  • @vijayabaskarc2740
    @vijayabaskarc2740 2 года назад +5

    டேய் நீ தானே மலேசியா போய் அடி வாங்கிட்டு வந்தவன் 🤔🤔🥴🥴🥴

  • @hareeshshanmugam9425
    @hareeshshanmugam9425 Год назад +9

    ஓம் ஸ்ரீ ஆதி சிவ சக்தி சித்தர் ஞானப்பபீடம் போற்றி🙏🙏🙏🙏🙏

  • @ajtech6837
    @ajtech6837 2 года назад +4

    புதுசா இருக்கு

  • @prabakaranshanmugam7077
    @prabakaranshanmugam7077 2 года назад +1

    20:00 ஆமா அந்த மூனு வத்திக்குச்சி என்னடா ஆச்சி சொல்லுடா. கண்ணப்பாருடா🤣🤣🤣🤣🤣

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Год назад

    ருத்ரன் சித்தர் . என்ன மீனிங் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @balamurugankbalak2025
    @balamurugankbalak2025 2 года назад +8

    சிரிப்பு தான் வருது

  • @ArunaVallavan
    @ArunaVallavan 9 месяцев назад

    ஓம் நமசிவாய வாழ்க

  • @immanuvelmeegaglorin8883
    @immanuvelmeegaglorin8883 2 года назад +12

    இது எல்லாம் ஒரு முட நம்பிக்கை....

  • @kathaikalamsurukkammattrum6271
    @kathaikalamsurukkammattrum6271 2 года назад +1

    பரிகாரம் is best in ever
    அவரை கொஞ்சம் உதைக்கவும் குருஜி ( அவர் வேலையா அவர் செய்றாரு உனக்கு என்ன வந்தது எரியுதா உனக்கு )

  • @maayahandimaayahandi9281
    @maayahandimaayahandi9281 2 года назад +26

    மாங்கொட்டைய சப்ப சொன்னாறாம்

  • @5rubanottu
    @5rubanottu 2 года назад +2

    டோக்கன் 500 இவரை பார்க்க..

  • @nagayogi7920
    @nagayogi7920 2 года назад +16

    Hulk சித்தர் அம்மணமாக ஓட விரட்டியும் திருன்தலையா இவரு

  • @devcrossfitstudio9236
    @devcrossfitstudio9236 Год назад

    Nalla timepass
    Good story 👏

  • @yousufali473
    @yousufali473 2 года назад +3

    ஹல்க் சாமியார் அம்மனமாக்கி அனுப்பியது மறந்துடுச்சா😂😂😂

    • @kulothungans1433
      @kulothungans1433 2 года назад

      ஜெயின் சாமியார்கள் நிர்வாண சாமியார்கள் என்பது போல இவரும் நிர்வாண சாமியார் என்று ஒப்புக் கொள்ளலாமே?

  • @s.r.mugunthans.r.mugunthan8694
    @s.r.mugunthans.r.mugunthan8694 Год назад +2

    ஐயா சூப்பரா கேள்வி கேட்கிறீர்கள்? இந்த வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு ஆக்கிரமித்து இருக்கிறார்கள் அந்த கம்பெனி ஓனரிடம் போய் உங்களால் முடிந்தால் ஒரே ஒரு கம்பெனி ஓனர் இடம் கேள்வி கேளுங்கள் பார்க்கலாம் கேள்வி கேட்கவே நீங்க இருக்க மாட்டீங்க

  • @RajaSekar-lb7lh
    @RajaSekar-lb7lh 2 года назад +66

    நல்லமனிதன் ஏன் சொல்கிறேன் என்றால் என் கூட படித்தவர் எங்கள் ஊர்

    • @rajendran.vellaisamy.9834
      @rajendran.vellaisamy.9834 2 года назад

      எந்த ஊர், பட்டுக்கோட்டை யில் எந்த இடத்தில் உள்ளது?

    • @akilrav7041
      @akilrav7041 2 года назад +1

      @@rajendran.vellaisamy.9834 Q aet

    • @arichandran5951
      @arichandran5951 2 года назад +17

      அதுதான்‌இப்படி பிராடாஇரூக்கிறான்

    • @duraidurai6404
      @duraidurai6404 2 года назад

      இந்த மாரி ஆட்களாள் எங்க ஊருக்கு கெட்ட பேர்

    • @amazingamazing6484
      @amazingamazing6484 2 года назад

      Ada nama area la ulla fraud pa sila peruku work agutunusonanha nambura mariya iruku

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 2 года назад +10

    இதே மாதிரி காஞ்சிபுரத்தில் பாம்பன் ராஜா சுவாமிகள் அப்படின்னு ஒரு பிராடு இருக்கான் அவனையும் பேட்டி எடுங்க சார்

  • @heartbeat8007
    @heartbeat8007 Год назад +3

    அடி வாங்குனது பத்தலயா ஆட்டோக்காரரே...

  • @monkeyking9579
    @monkeyking9579 2 года назад +2

    நீ அவுத்துட்டு இருப்பே ஆனா கருமத்த யாரு பாக்குற 😂😂😂

  • @feelthirsty5111
    @feelthirsty5111 2 года назад +29

    ஐயா அடுத்த Wwf எப்போ??...முன் எச்சரிக்கையா உள்ளாடை அணிந்து செல்லவும்....என்னன்ன சொல்ரான் பாருங்க....

  • @balakrishnanbalakrishnsn6259
    @balakrishnanbalakrishnsn6259 2 года назад +2

    100/ சதவீதம் உண்மை

  • @jothi.vjothi.v8187
    @jothi.vjothi.v8187 2 года назад +2

    தி ருந்த மாடாங மக்கள்

  • @dineshkumardinesh7544
    @dineshkumardinesh7544 2 года назад +3

    வாழ்க்கையில ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கேன் சாமி

  • @madhayanmadhayan866
    @madhayanmadhayan866 4 месяца назад

    Something he has the power l am believing this sidthar completely

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 2 года назад +2

    ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது அது சரி பெரியாரை வைத்து சம்பாதிக்கிறவங்க திருத்த முடியாது அது சரி