அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி எழுத்தாளரின் கதையின் சிந்தனை எண்ணம் அருமையிலும் அருமை சிவசடாச்சரம் இராமநாதபுரம்
This is really an excellent story. I absolutely loved the climax. It give me more energy. And the way you narrated is mind blowing 🎉 keep ut up. Recently addicted to your channel ❤ keep giving good words like this 🙏😊
இது கதை யே இல்லை வாழ்க்கை எனக்கு ம் இப்படி தான் நடக்குது ஆனா புருஷனுக்கு நான் தான் பணி விடை செய்யற 😢 இந்த கதை கேட்கும் போது கண்ணுல தண்ணியா வருது 😢😢😢. அருமையான வார்த்தைகள் நன்றி சகோதரி ❤🙏
அழாதீங்கமா. அழுதுகிட்டே இருந்தா வாழ்க்கை சுமையா ஆயிடும். கிடைக்கற சின்ன சந்தோஷத்தை கூட தவற விடாதீங்க. அது ஒன்னு தான் நம்ம வாழ்க்கையை சந்தோஷமா வாழறதுக்கு உதவும். நம்மள வேணான்னு தூக்கி போட்டவங்கள நினைச்சு வருத்தப்படுவதை விட நமக்காக இருக்கிறவங்கள நெனச்சு சந்தோஷப்படுங்க. என் கதையை கேட்டதுக்கு ரொம்ப நன்றிமா🙏
அனைவருக்கும் வணக்கம் 🙏நான் எழுதிய கதைகளில், எனக்கு மிகவும் பிடித்தமான கதை இது, இந்த கதையை கேட்டுவிட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கூறுங்கள். நன்றி🙏 ruclips.net/video/AnEXeUhqR28/видео.html
கதை ரொம்ப சூப்பரா இருந்தது அதை நீங்க சொல்ற விதமும் சூப்பரா இருந்தது ஒரு விஷயம் மட்டும் சொல்லணும் திரையில் எழுத்து போடுறீங்க இல்ல அது வேணாமே ஏன்னா நாங்க எல்லாம் வேலை செஞ்சுகிட்டு அதை கேட்கிறோம் சார்ஜ் இறங்குகிறது நெட் வேஸ்ட் ஆகுது அதை கொஞ்சம் சரி பண்ணீங்கன்னா ரொம்ப சந்தோசம்
Arumai ❤❤❤❤❤❤❤last ah avanga pasanga situation ennachu nu solli eruntha innum story full fill agirkume sis😮😮😮😮😮😮any how ipa erkra pasanga ellarume ipdi than erkagaaa😢😢😢😢😢
Appo aan kulanthai peththa pavam nu solra mathiri irukku... Ella pen kulanthaikalum parents ah care panrathum illa.. Ella aankalum parents ah kai vidurathum illa..
நம் கண்ணுக்குத் தெரியும் ஒரு பக்கத்தை வைத்து ஒரு முடிவுக்கு வருவது தவறு. அது நம் சிந்தனையை தடை செய்யும். அது மட்டுமில்லாமல் பல பிரச்சினைகளுக்கும் வழி வகுக்கும் .சிம்பிளா சொல்லணும்னா ஒரு புடவை நல்லா இல்லன்னா, எல்லா புடவையும் நல்லா இல்லன்னு அர்த்தமா, இல்ல புடவையே எடுக்காம தான் இருக்கோமா. வீட்டுக்கு வீடு வாசப்படி தோழி.அவ்வளவுதான் 🙏🙏🙏
மேடம் என் வாழ்க்கையில் நடந்து கொணடிருக்கும் அப்படியே கதையாக கூறுகின்றனர் மகனை பெற்றவர்கள் ஓரு குறிப்பிட்ட வயது வந்ததும் தனக்காக சேமிக்க வைத்து கொள்ள வேண்டும்
உண்மை. என்றுமே மற்றவர்களை சார்ந்து வாழ்வது நல்லதல்ல. அது மதில் மேல் நடக்கும் பூனை போல், அது எப்பொழுது வழி மாறும் என்று யாருக்கும் தெரியாது. இது அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும்.
அப்படி பொதுவாக அனைத்து ஆண்களையும் சொல்லிவிட முடியாது. மனிதர்களை விட பணமே முக்கியம் என்று நினைப்பவர்களில் பெண்களும் அடக்கம். கதையைக் கேட்டு உங்கள் கருத்தை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி🙏🙏🙏
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி எழுத்தாளரின் கதையின் சிந்தனை எண்ணம் அருமையிலும் அருமை சிவசடாச்சரம் இராமநாதபுரம்
நன்றி🙏🙏🙏
😂
llllpllllllllll@@subbulakshmirv5524
Super. Eppa ulla pillaikal eppadithan ullarkal. Eswari edutha mudivu sariyanathu.
நன்றி 🙏🙏🙏
This is really an excellent story. I absolutely loved the climax. It give me more energy. And the way you narrated is mind blowing 🎉 keep ut up. Recently addicted to your channel ❤ keep giving good words like this 🙏😊
Thank You so much 🙏🙏🙏
இது கதை யே இல்லை வாழ்க்கை எனக்கு ம் இப்படி தான் நடக்குது ஆனா புருஷனுக்கு நான் தான் பணி விடை செய்யற 😢 இந்த கதை கேட்கும் போது கண்ணுல தண்ணியா வருது 😢😢😢. அருமையான வார்த்தைகள் நன்றி சகோதரி ❤🙏
அழாதீங்கமா. அழுதுகிட்டே இருந்தா வாழ்க்கை சுமையா ஆயிடும். கிடைக்கற சின்ன சந்தோஷத்தை கூட
தவற விடாதீங்க. அது ஒன்னு தான் நம்ம வாழ்க்கையை சந்தோஷமா வாழறதுக்கு உதவும். நம்மள வேணான்னு தூக்கி போட்டவங்கள நினைச்சு வருத்தப்படுவதை விட நமக்காக இருக்கிறவங்கள நெனச்சு சந்தோஷப்படுங்க. என் கதையை கேட்டதுக்கு ரொம்ப நன்றிமா🙏
Very nice story. Today this is the reality of the children.
It's better not to depend on anyone.
Thank You
❤thanks.
Thank You
What a super story i like this story 👏👏👏👏
Thank You🙏🙏🙏🙏
கதை மிக அருமை அக்கா
நன்றி மா🙏🙏🙏
❤❤❤❤❤❤
அருமை ❤❤❤
நன்றி சகோ❤
அருமை
கதை இன்றைய பிள்ளைகள் சுயநல குணத்தை புட்டு புட்டு வைத்தது. இன்னும் இரண்டு பக்கங்கள் சேர்த்து இருக்கலாம். நன்றி
நன்றி🙏
I like this story ❤❤❤❤
Thank you🙏🙏🙏
Very touching
Thank You🙏
Very very nice story. Every parent has to go through this phase in their life due to thankless sons
Thank you🙏🙏🙏🙏
Really good 👏👏👏👏. We get educated from the story.
Thank You so much🙏🙏🙏
அனைவருக்கும் வணக்கம் 🙏நான் எழுதிய கதைகளில், எனக்கு மிகவும் பிடித்தமான கதை இது, இந்த கதையை கேட்டுவிட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கூறுங்கள். நன்றி🙏
ruclips.net/video/AnEXeUhqR28/видео.html
Super ❤❤❤
Thank you🙏🙏🙏
அருமை யான கதை மகன் கள் எதிர் பார்த்த படி நடக்க வில்லை ஆனால் நடந்தது வேறு தங்கள் வாழ்க்கையை தாங்களே மாற்றிக் கொண்டார் கள்
நன்றி🙏🙏🙏
N in
Low No
Super
Thank you🙏🙏🙏
Super ma
Thank You ma
கதைசூப்பர்
நன்றி🙏🙏🙏
கதை ரொம்ப சூப்பரா இருந்தது அதை நீங்க சொல்ற விதமும் சூப்பரா இருந்தது ஒரு விஷயம் மட்டும் சொல்லணும் திரையில் எழுத்து போடுறீங்க இல்ல அது வேணாமே ஏன்னா நாங்க எல்லாம் வேலை செஞ்சுகிட்டு அதை கேட்கிறோம் சார்ஜ் இறங்குகிறது நெட் வேஸ்ட் ஆகுது அதை கொஞ்சம் சரி பண்ணீங்கன்னா ரொம்ப சந்தோசம்
மிக்க நன்றி🙏🙏🙏
Superb Story 🎉🎉❤❤
Thank You🙏🙏🙏❤❤
Semma story and story telling
Thank You so much🙏🙏🙏🙏🙏
உங்கள் குரல் அருமை
நன்றி🙏🙏🙏🙏
Educative
Thank you🙏
Nice motivation story
Thank You🙏🙏🙏
Super story ❤
Thank You🙏
அதிகமாக பாசமுள்ள பெற்றோர் க்கு. கிடைக்கும் பரிசு மற்றும் பாடமும் ஆகும் 😢😢
Supper story
Thank you🙏
Arumai ❤❤❤❤❤❤❤last ah avanga pasanga situation ennachu nu solli eruntha innum story full fill agirkume sis😮😮😮😮😮😮any how ipa erkra pasanga ellarume ipdi than erkagaaa😢😢😢😢😢
Thank you🙏🙏🙏♥
Appo aan kulanthai peththa pavam nu solra mathiri irukku... Ella pen kulanthaikalum parents ah care panrathum illa.. Ella aankalum parents ah kai vidurathum illa..
நம் கண்ணுக்குத் தெரியும் ஒரு பக்கத்தை வைத்து ஒரு முடிவுக்கு வருவது தவறு. அது நம் சிந்தனையை தடை செய்யும். அது மட்டுமில்லாமல் பல பிரச்சினைகளுக்கும் வழி
வகுக்கும் .சிம்பிளா சொல்லணும்னா ஒரு புடவை நல்லா இல்லன்னா, எல்லா புடவையும் நல்லா இல்லன்னு அர்த்தமா, இல்ல புடவையே எடுக்காம தான் இருக்கோமா. வீட்டுக்கு வீடு வாசப்படி தோழி.அவ்வளவுதான்
🙏🙏🙏
நல்லவவ்போல்நடிக்கும்மருமகள்தான்ஒருநாள்மாமியார்ஆகிஅவஸ்தைபடுவார்
Aarumai......
Thank you🙏🙏🙏
Super
Thank You🙏
👌
🙏🙏🙏🙏
Indraiya kalathil parents in nilaimai ethuthan. Mudivu super!
Thank You🙏
👍👍👍
நன்றி🙏🙏🙏
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Thank You🙏
Katha super sis. .iyalpana kural valam...kathaiku unga kural innum alagu serkuthu sis ..
Thank You so much🙏🙏🙏
மேடம் என் வாழ்க்கையில் நடந்து கொணடிருக்கும் அப்படியே கதையாக கூறுகின்றனர் மகனை பெற்றவர்கள் ஓரு குறிப்பிட்ட வயது வந்ததும் தனக்காக சேமிக்க வைத்து கொள்ள வேண்டும்
உண்மை. என்றுமே மற்றவர்களை சார்ந்து வாழ்வது நல்லதல்ல. அது
மதில் மேல் நடக்கும் பூனை போல், அது எப்பொழுது வழி மாறும் என்று யாருக்கும் தெரியாது. இது அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும்.
😊😊
Veri nice story🎉🎉
Thank You🙏🙏🙏
ஆண் பிள்ளை பெற்ற அனைவருமே இது தான் நடக்கும்.
அப்படி பொதுவாக அனைத்து ஆண்களையும் சொல்லிவிட முடியாது. மனிதர்களை விட பணமே முக்கியம் என்று நினைப்பவர்களில் பெண்களும் அடக்கம். கதையைக் கேட்டு உங்கள் கருத்தை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி🙏🙏🙏
Endha kadhai ennoda future ah pathi solra pola iruku... Enakum erandu paiyan dhan... Enaku varum marumagalgal Ena seiya pogirargal endru theriyavillai
kavalai vendaam sagothari.nalla marumagalkaley vaaipaarkal
Sss really super
Thank You🙏🙏🙏
❤❤🎉🎉
🙏🙏🙏
@@PadhuvinKadhaigal😮34:41 64
J6
4í71,
புதுமையான முடிவு பிரமாதம்.
நன்றி
Nice story 👍👍👍👍👍👍
Thank You🙏🙏🙏🙏
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு ஒரு பிள்ளைன்னா உறியில சோறு நாலு பிள்ளைன்னா வீதியில சோறு பழமொழி சரிதான்
speed high
கதையை மொட்டையா முடிக்காத இன்னும் கொஞ்சம் விரிவா குடுங்க
Climax sariyillai
❤thanks.
Thanks for watching🙏
Super story❤
Thank You
Super story
Thank You🙏
Super
Thank You🙏