மயக்கும் குரலோனின் வேதனைப் பயணம் | Malaysia Vasudevan | @News mix tv |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 9

  • @mohanasundari465
    @mohanasundari465 7 часов назад

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @Najmah-k4e
    @Najmah-k4e 5 часов назад

    Mega Mega arumaiyana pathiu magum piditha padagar ayah M V 🙏 thanks sir 🙏

  • @kalaivania3455
    @kalaivania3455 9 часов назад +2

    சார்ர்ர்ர் நான் தான் first 🎉, நல்ல இசைத்துவமான பதிவு சார்.நல்ல பாடகர் நல்ல நடிகரும் ஆவார்.இவர் மலையாளியா ஆச்சரியம் தான் சார்.எனக்கு தெரியாத செய்தி.பதிவிற்கு நன்றி சார் 🎉🎉🎉

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 8 часов назад

    எனக்கு மிகவும் பிடித்த
    பாடகர். இவரது நடிப்பும் எனக்கு பிடிக்கும்.தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா.❤

  • @mahesmahes5270
    @mahesmahes5270 9 часов назад

    மலேசியா வாசுத்தேவன் அய்யா அவர்களை பற்றி பதிவு தந்தமைக்கு நன்றிங்க அண்ணே 🙏❤️

  • @minklynn1925
    @minklynn1925 9 часов назад +1

    34 like. 3rd comments.எனக்கு இவரை பிடிக்கும்.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 9 часов назад +3

    அன்னிய மண்ணின் பெயர் பெயரின் முன் அடையாளம் ! கண்ணிய தமிழ் தந்த பெயர் பின் அடையாளம் ! மலேஷியா வாசுதேவன் மறக்க முடியா கணீர் குரலின் கம்பீர பாடகர் ! "பாலு விக்கிற பத்து(ம்)மா உன் பாலு ரொம்ப சுத்தம்மா" என தன் முதல் பாடலை சினிமாவில் பதிவு செய்து சிற்சில வாய்ப்புகளில் தொடர்ந்த வாசு கால இடைவெளி கடந்து பாரதிராஜாவின் 16 வயதினிலேயில் ஆட்டுக்குட்டி முட்டை..... முதல் 61 வயது வரை மென்மை, குறும்பு, விண்ணதிரும் கம்பீரம் என வகை வகையாக குரல்வளையை வளைத்த வாளிப்பு ஒரு பெரும் வியப்பு ! பாடகராக, இசையமைப்பாளராக, குறிப்பாக நடிப்பிலும் வில்லன், மிராசு, தந்தை, மாமா,நண்பன் என ஏராள கேரக்டர்களை இயல்பாக தந்தவர் ! இளையராஜா இசையிலான படங்களில் நிச்சயம் ஒரு வாய்ப்பாவது வாசுக்கு உண்டு ! "மைக் இல்லாமலும் எக்கோ அடிக்கும் குரல் அவரது ஸ்பெஷாலிட்டி !" (டி. ஆர். மகாலிங்கம் போல) அவரது பரம ரசிகனான நான் அவர் பாடல்களை பாடி பள்ளி,கல்லூரி நிகழ்வுகளில் பரிசுகளை பெற்றமை நான் பெற்ற வரம் ! அவரின் மறைவு என் வரையில் என் குரல்வள இழப்பு ! அதன்பின் (நான் பாடுவதையே நிறுத்திய) பாதிப்பின் தாக்கம் இன்னும் இன்னும் இன்னும்...... நன்றி🙏 News mix tv 😪😪😪

  • @minklynn1925
    @minklynn1925 9 часов назад +1

    மலேசியா வாசுதேவன் தாய்மொழி மலையாளம் என்பது தெரிய வந்தது.