அதிமுகவில் பொறுப்பு கேட்ட ராமராஜன்;மனம் உடைந்த நிலையில் கமல் கொடுத்த TWIST

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #actorramarajan #actorramarajaranlatest #saamaniyan #saamaniyanpublicreview #saamaniyanlatestnews #kamalhaasan #kamal #rajinikanth #mgr #neveresttamil #yasarjournalist #yasarjournalist #journalistyasarinterviews #admk #jayalalitha #nalini
    Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at NeverestTamil@gmail.com with the video or post link. We will respond immediately.
    Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos , Tamil news, Movie News and culture and much more only on Neverest Tamil Channel
    RUclips : / neveresttamil
    Email: NeverestTamil@gmail.com
    OUR FACEBOOK PAGE: / neveresttamil
    OUR TWITTER : / neveresttamil
    #neveresttamil

Комментарии • 39

  • @SathikBasha-ui4lh
    @SathikBasha-ui4lh 3 месяца назад +7

    வெள்ளந்தி மனசு உள்ள
    அன்புத் தேவர்
    எங்கள்மக்கள்நாபகன்ராமராஜன்

  • @Doss-do4wo
    @Doss-do4wo 3 месяца назад +23

    மக்கள் நாயகன் ஒரு நல்ல மனிதர் அவர் நல்லா இருந்த போது அவரால் ஏற்றம் பெற்றவர்கள் கூட அவர் கஷ்டத்தில் இருக்கும்போது அவரை கண்டு கொள்ளவில்லை எங்கள் மக்கள் நாயகனுக்கு துணையாக இருக்கிற சிவசங்கர் அவர் தம்பிக்கும் மக்கள் நாயகன் ரசிகனாக நன்றிகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன். சாமானியன் மூவி வெளிவர காரணமான டைரக்டர் ராகேஷ் தயாரிப்பாளர் மதியழகன் கதாசிரியர் மற்றுமுள்ள யாவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @boopathi6291
    @boopathi6291 3 месяца назад +7

    மக்கள் நாயகன் 🌟🌟

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman1424 3 месяца назад +7

    ❤❤❤❤ நட்பு மட்டும் தான் முக்கியம்

  • @ALLNEWEDITz
    @ALLNEWEDITz 3 месяца назад +12

    கல்லம் கபடம் இல்லாத எதார்த்தம் மான மணிதர் மக்கள் நாயகன் ராமராஜன் இனியாவது அரசியலை விட்டு நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும்

    • @AnthoniSamy-jq6xo
      @AnthoniSamy-jq6xo 3 месяца назад

      ஆமாம் நன்றி கெட்டவர்கள் உள்ள அரசியல் களம் வேண்டாம்,

  • @user-hc3ry6rp8f
    @user-hc3ry6rp8f 3 месяца назад +8

    இன்னும் பல படங்களில் இசைஞானியின் கூட்டணியில் தொடர் வாழ்த்துகள்

  • @kannuchamyc6715
    @kannuchamyc6715 3 месяца назад +5

    சாமானியன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kalugumalaisaraswathi6841
    @kalugumalaisaraswathi6841 3 месяца назад +4

    எனக்கு.பிடித்த.நடிகர்அண்ணன்.ராமராஜன்.நான்ரசிகன்.சாமானியன்.படம்.சூப்பர்.படம்.குடும்பதோடு.பார்க்கனும்

  • @rajap6872
    @rajap6872 3 месяца назад +5

    Makkal naayagan Ramarajan sir ❤❤❤

  • @ponkarupasamy5655
    @ponkarupasamy5655 3 месяца назад +4

    Ever Green star🎉🎉🎉🎉

  • @rajasekar678
    @rajasekar678 3 месяца назад +4

    ராமராஜன் ரசிகன்

  • @paramasivam3109
    @paramasivam3109 3 месяца назад +4

    Anna Ramarajan Great person
    Nice person

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry 3 месяца назад +5

    யூடியூப் நண்பருக்கு இனிய வணக்கம் நான் உங்கள் விவசாயி மகன் ஜெகன் வளத்தகாடு அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் மக்கள் நாயகன் ராமராஜனின் தீவிர ரசிகன் முதலில் 1998 ஆம் ஆண்டு எம்பி எலக்சனில் நிற்கும் பொழுது அம்மா அவர்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார் அப்பொழுது தான் முதன் முதலில் பார்த்தேன் அப்பொழுது எனக்கு வயது 8 அடுத்து நான் அவரை நான் 2008 இல் இரண்டாவது முறையாக அறந்தாங்கி பிரச்சாரத்தில் பார்த்தேன் அதன் பிறகு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் நான் மக்கள் நாயகன் ராமராஜன் இடம் மொபைல் மூலம் பேசி விட்டேன். மக்கள் நாயகன் ராமராஜன் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மேலூர் அருகில் ஒக்கூர் என்னும் கிராமம் அதற்கு அருகில் தான் டைரக்டர் பேரரசு ஊர் நாட்டரசன் கோட்டை

  • @KamalBarkath
    @KamalBarkath 2 месяца назад +1

    Super ramarajan

  • @user-zj2bx5nr9y
    @user-zj2bx5nr9y 3 месяца назад +3

    Ramarajan sir oru nalla acter

  • @AnthoniSamy-jq6xo
    @AnthoniSamy-jq6xo 3 месяца назад +7

    பேட்டி எடுத்த யூடியூப் சேனல் நண்பருக்கு நன்றிகள் பல,பேட்டி கொடுத்த நண்பருக்கும் வாழ்த்துக்கள்,பேட்டிகொடுத்த நண்பருடைய மொபைல் எண் கிடைக்குமா

  • @chellamuthu1665
    @chellamuthu1665 3 месяца назад +4

    Nice

  • @Suganthi-xb1hc
    @Suganthi-xb1hc Месяц назад

    நல்ல மனிதர் அண்ணன் ராமராஜன் ❤❤❤

  • @ramakrishnans6662
    @ramakrishnans6662 3 месяца назад +4

    Nan endrum makkal nayakkan Ramarajan Rasikan

  • @user-mj7st5bq2y
    @user-mj7st5bq2y 3 месяца назад +3

    ❤❤❤

  • @KarthiKeyan-sf4cm
    @KarthiKeyan-sf4cm 3 месяца назад +3

    கழகம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் கழகத்திக்கு எத்தனை தேர்தல் வந்தாலும் தோல்வி தான்.

  • @user-dx2sv2lu1t
    @user-dx2sv2lu1t 3 месяца назад +1

    மக்களோட நாயகன் அண்ணன் ராமராஜன்

  • @user-on5nr9fj7l
    @user-on5nr9fj7l 3 месяца назад +2

    Annan Ramarajan.. great man

  • @user-sc7ry5vq5m
    @user-sc7ry5vq5m 3 месяца назад +1

    Super

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 3 месяца назад +3

    Ramarajan greatman😅😅😅

  • @RamRajan-dh6qu
    @RamRajan-dh6qu 2 месяца назад +1

    நீ என்ன தலைவா கேள்வி கேட்டு இருக்கே நீ என்னதான் நெகட்டிவா கேட்டாலும் இப்படியா கேப்ப ராஸ்கல்

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry 3 месяца назад +4

    உங்க தம்பி நாகராஜ் கிட்ட நான் பேசியிருக்கிறேன் போன்ல

  • @Ramarajan-cs4xm
    @Ramarajan-cs4xm 3 месяца назад +3

    Makkal nayagan Annan ramarajan rasigan v.b.shanmugasundaram ammaiyarkuppam thiruthani

  • @PRABAKAR-qu9hg
    @PRABAKAR-qu9hg 3 месяца назад +1

    Amma yaru appa yaru

  • @s.poopathikumarkumarpoopth1738
    @s.poopathikumarkumarpoopth1738 2 месяца назад

    Makklnayegan.ramarajn..m.p.vote.vithiasam.foutysevanthowsan

  • @Jackiechan-iw7sn
    @Jackiechan-iw7sn 3 месяца назад

    உண்மையா தெரியுமா பேசுங்கள்

    • @muthuraman8098
      @muthuraman8098 2 месяца назад

      புரியல பிரதர்

  • @user-in9kw6jp1c
    @user-in9kw6jp1c 3 месяца назад +1

    ❤❤