Iravil susheela sad songs சோகத்தை சுகமாக தாலாட்டி தரும் P.சுசிலா பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • நினைக்க தெரிந்த மனமே ...
    அழைக்காதே ...
    மாலை பொழுதின் போன்ற சோக பாடல்கள்
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
    Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
    Subscribe our channel - www.youtube.co...
    Like - / 4ktamilsongs-100938108...

Комментарии • 449

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 7 месяцев назад +27

    இளமை ஒரு பொற்காலம் அதிலும் காதல் இருந்தால் தோல்வியில் முடிந்தால் மறக்கவே முடியாது கண்ணதாசனே எப்படி ஐயா இதை தொகுத்தார்.தலைவா என்னை புரியாத என்ற வரிகள் என்னை வருடுகின்றது.அவள் இருக்கின்றாளா தெரியவில்லை50வடருடங்கள்கடந்துவிட்டது.

  • @armothi9177
    @armothi9177 2 года назад +83

    இந்த மாதிரி பழைய பாடல்கள் கேட்க கேட்க நம்முள் பழையகாதல் நினைவுகள் வந்து செல்லும் போது அமைதி கிடைக்கிறது அருமை நண்பா நன்றி நன்றி

  • @shivaarchana2630
    @shivaarchana2630 3 месяца назад +6

    இந்த உலகை விட்டு கடைசி யாக பிரியும் இந்த பாடலைக் கேட்டு விட்டு இறப்பேன்

  • @mariyappanav878
    @mariyappanav878 Месяц назад +3

    கேட்க கேட்க இனிமையாண பாடல்கல்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 20 дней назад +1

    சேனளுக்கு நன்றி, நல்லபாடல். குறைவான விளம்பரம். என்ன நினைத்து என்னை காதலி தாயோ, எதனால் என்னை மறந்தாயோ, 33 வருடங்கள் உன் நினைவுகளுடன், i miss youdaa chellam bye Naattaraayan

  • @PmSubbaiah
    @PmSubbaiah 5 месяцев назад +10

    .என்னுடைய காதல் வாழ்வை நினைவுபடுத்தும் பாடல்

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Год назад +7

    தெய்வம் கொடுத்த வரம் உங்களது தேன் குரல் சுசீலா பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை காலத்தால் அழியாதவை

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 13 дней назад

    South Indian Nightingale P..Susila great of Tamil cinema lyrics Kannadasan MSV combination best hit song long live till end of world life

  • @sprlawcentre6977
    @sprlawcentre6977 Месяц назад +1

    Super songs
    Take me to my young age

  • @shakthiramapriya5781
    @shakthiramapriya5781 10 месяцев назад +2

    அழகான பாடல் நளின நடனம் காலையில் ரசித்தேன் நன்றி

  • @raonuthala4749
    @raonuthala4749 Год назад +6

    Nalla song presentation.thnq.

  • @sivagnanavadivels6749
    @sivagnanavadivels6749 2 года назад +16

    மாலை பொழுதின் மயக்கத்திலே : ஒருதலை காதல், கனவு, கற்பனை, தோல்வி, இருண்ட எதிர்காலம் முழு கதை யும் இப்பாடலிலே...... அருமை 👌👌

  • @dr.congress9106
    @dr.congress9106 Месяц назад +1

    சூப்பர் சூப்பர் கிடைக்காத பாடல்

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p 21 день назад

    Enna Arumayana Padalgal Anaithum Thenil Oriya Palachulai Pola inemayana Padalgal

  • @ramanabi2008
    @ramanabi2008 Год назад +2

    நம்பிக்கை வஞ்சகக்காரர்களிடம் ஏமாற்றம் அடைந்தேன் யாரைத்தான் நம்புவதோ இந்த பாடல் எனக்கு மிக மிக பிடித்தமான பாடல்.

  • @SakthiVel-ex6ij
    @SakthiVel-ex6ij Год назад +9

    சின்ன வயதில் ரேடியோவில் கேட்டது சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @ravichandran5618
    @ravichandran5618 3 года назад +18

    மிகவும் மனதுக்கு இதமாக இருந்த்து அருமையான இசை
    நன்றி நன்றி

    • @muruganvm1672
      @muruganvm1672 3 года назад +2

      Very very nice super hit spngs.and evrr green songs

    • @periasamyv2565
      @periasamyv2565 3 года назад +2

      Very nice song

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Год назад +9

    சுகம் தரும் சுவையான பாடல்...அஞ்சலி நடனம் நளினம்...பாடல் அம்மிங் அமேசிங்...

    • @carmelial
      @carmelial Год назад

      டண❤vbjjcdxvdtscagrd😊😅dtmsc..carddiscardb

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 Год назад +1

    Very nice songs
    S.MANOHARAN Vasudevanallur

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Год назад +9

    திருமதி பி. சுசிலா அவர்கள் பாடிய அழகுத்தமிழின் இனிமையான பாடல்களை நெஞ்சம் மற்பதில்லை .நெஞ்சிருக்கும்வரை நிநைவிருக்கும் .இனிய தமிழ்ப் பாடல்களை நிறுவனத்திற்க்கும் .உள்ளம் நிறைந்த பாடல்களை தேர்ந்தெடுத்து ஒலிபரப்புத் பாடல் குழுவினருக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் திரையுலகம் வாழ்க தேசியம் வாழ்க வையகம்

  • @bairathymani
    @bairathymani 9 месяцев назад +2

    சூப்பர் பாட்டு

  • @vasumathisoundararajan-ft5hk
    @vasumathisoundararajan-ft5hk Год назад +3

    இனிமையான இசை

    • @Tamilvani-ht9rj
      @Tamilvani-ht9rj Год назад

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 0:00 n
      77
      😊 0:00

  • @ThangarajPadma-ok1cm
    @ThangarajPadma-ok1cm 17 дней назад

    Super song

  • @kannanbalasubramaniam1742
    @kannanbalasubramaniam1742 6 месяцев назад +3

    சுசீலா அம்மா வாழ்த்துக்கள வணக்கம்

  • @arumugamv5713
    @arumugamv5713 2 года назад +1

    இப்படியொருபாடலைநாம்
    கேட்கமுடியுமா

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p 6 месяцев назад

    Enna Arumaiyana Padalgal Anaithum Thenil Uriya Palaasulai Pola inemaiyana Padalgal

  • @user-zu3ln2je1r
    @user-zu3ln2je1r Год назад +4

    very nice songs in all times we can enjoy

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 2 года назад +10

    All are beautiful 🎵songs I like 👍❤

  • @velphotos7084
    @velphotos7084 6 месяцев назад +4

    இனிமையான இசையில் சுசிலா அம்மா குரலில் அருமையாக இருக்கின்றது❤❤❤

  • @umakaruna5543
    @umakaruna5543 11 месяцев назад +3

    Best songs❤❤👍👍👍🙏🙏🙏

  • @prasannap.v.s1091
    @prasannap.v.s1091 Месяц назад

    Pokkisham enral inda idamana padalgal ,enenrum inimai❤❤

  • @suriat1774
    @suriat1774 Год назад +1

    wow super super

  • @jayapalp1351
    @jayapalp1351 Год назад +2

    SUPER

  • @christya2783
    @christya2783 2 года назад +13

    அனைத்து அருமையான பாடல் மறக்க முடியாத நினைவுகள்

  • @mkprakash7326
    @mkprakash7326 2 года назад +10

    Beautiful my favourite actress mrs madam devaki. Lots movies her collection of songs I am having in my records player's EP & LP. Sometimes, I will put my record player & listen for my free mind. All of them come again in the world.

  • @hariprasathi7901
    @hariprasathi7901 2 года назад +20

    இந்த குரலுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.

    • @radhakrishnan5285
      @radhakrishnan5285 2 года назад +1

      Migha Arumai Arputham.voice very super 👌 👍 😍 🥰 😘

  • @GanesanGanesh-ls5ob
    @GanesanGanesh-ls5ob Год назад

    Very good song preparation.goof

  • @soundarrajan844
    @soundarrajan844 Год назад +2

    Susilamma.amma.kural
    Veralevel. Valthukal. Amma
    🌼🌼🌼🥀🥀🥀🌹🌹🌹🌺🌺🌺👌👌👌❤❤❤

  • @kalyanihenrietta8545
    @kalyanihenrietta8545 6 месяцев назад

    Inmaiyaana kural. Yarukkum ippadi vara vaaipillai. Intha kuralukku sonthamaanavar Susheel amma mattumey.❤❤❤

  • @sonia66504
    @sonia66504 2 года назад +3

    Luv these evergreens,remind me of my late parents n mum in law. They were God s greatest gifts to me,so thank u Jesus

  • @user-ko1xc8ew6s
    @user-ko1xc8ew6s Год назад +4

    பாடலும் இசையும் எக்காலத்திலும் பயணிக்கும் மரணிக்காது!

  • @krishnamoorthy6974
    @krishnamoorthy6974 2 года назад +8

    Superb collection of the melody queen .Hats off to her

    • @muthumariappan6728
      @muthumariappan6728 Год назад +1

      T

    • @santhaveeran2665
      @santhaveeran2665 Год назад

      சொன்னது நீ தானா...?
      சொல்....சொல்....என் உயிரே....கலங்கி நிற்கிறேன்...

    • @santhaveeran2665
      @santhaveeran2665 Год назад

      Cute melodious....composition of sad n sorrowful songs...nice n evergreen...touching the heart n mind...

    • @santhaveeran2665
      @santhaveeran2665 Год назад +1

      காலத்தை ஊடி வென்று நின்ற பாடல்கள்...ஏட்ஸ் ஆஃப்..

  • @subramanisubramani1088
    @subramanisubramani1088 2 года назад

    En vaazkkaiyai thirumbi paarkka seitha vungalukku nandri ini neengal ninaithathum nadakkum naan ninaithatuum nadakkum endrum naan vungalukku kadamaiyalan nandri yendrum anbudan naan nandri.

  • @kanthappanarumugam7098
    @kanthappanarumugam7098 2 года назад +16

    A.m.Rajah captivates everyone with his sweet voice, no doubt.

  • @ganesanr9453
    @ganesanr9453 Год назад +4

    இந்தபாடல்கள்அனைத்தும்சுப்பராக உள்ளது.நன்ரி

  • @rjai7396
    @rjai7396 3 года назад +4

    The old songs are very very good. Thank you very much bye jai

  • @narasimhanpotti8638
    @narasimhanpotti8638 2 года назад +6

    Very nice songs n ever green n sweet voice of Suseela Amma ....

  • @malinymala5536
    @malinymala5536 5 месяцев назад +2

    என் பழைய காதல்.நினைவுள் மறுசுழற்சி செய்கிறது

  • @hydervengara2166
    @hydervengara2166 3 года назад +17

    സൂപ്പർ song

  • @rssngaming7653
    @rssngaming7653 Год назад

    அருமையிலும் அருமை

  • @samrajmadhavan5730
    @samrajmadhavan5730 3 года назад +31

    தேனிசை சொட்ட இனிதாக சுவைத்தேன்

    • @sathishsathish5255
      @sathishsathish5255 2 года назад +9

      i
      😮😮

    • @sujathav4121
      @sujathav4121 Год назад +3

      9

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад +2

      Sushilaammakural,enimaiarumaiyanpadal,andavanarulkidaikkattum

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      Amuthypolium,nilave,padal,enimaiyana,koralnamtry,vanakkam

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      Padalsupervanishiri, அம்மா,நடிப்பு,பிரமாதம்,எந்த,படல்,போட்டதற்கு, நன்றி ஐயா

  • @skarthikeyan68
    @skarthikeyan68 2 года назад +4

    BEST SONGS WITH MIND TUNINGS CREATING PEACE TO OUR MIND

  • @bestcoin5435
    @bestcoin5435 Год назад

    Happy New year

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 3 года назад +5

    Super songs.

  • @vijayalakshmichandrasekara4228
    @vijayalakshmichandrasekara4228 11 месяцев назад +2

    அருமை யான பாடல்கள்

  • @sivarevathy935
    @sivarevathy935 3 года назад +7

    susheela amma voice kettale manathirku oru aardhal

  • @kkvalsalan1320
    @kkvalsalan1320 9 месяцев назад

    Very good old songs congrats.....kkv

  • @rasukannuponnuswamy4444
    @rasukannuponnuswamy4444 Год назад

    Super

  • @lowrancelaw7928
    @lowrancelaw7928 Год назад +1

    Very nice song

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 2 года назад +5

    சுப்பன் இந்த சோதனை கீதம்.....

  • @grace-mk9lo
    @grace-mk9lo 2 года назад +2

    Superthankyour

    • @kumarananthan636
      @kumarananthan636 2 года назад +2

      சுசீலா அம்மாவின் குரல் எந்த சூழ்நிலையிலும் ரசிக்க .இனிமையானது.மனதிற்கு இனிமை சூப்பர் ப்பாடல்கள்

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Год назад +4

    Devigas lips movements n the depth of her sadness..ín this song amaezing...

  • @sagadevan9920
    @sagadevan9920 Год назад

    Amma ungal padal en uer

  • @Lotus2963
    @Lotus2963 Год назад +5

    Sowkar Janaki Ma’m what a fabulous actress. Very under rated but very talented.

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Год назад +13

    சோகமே என்னை வென்று விட்டது....

    • @vishwanathvishnu9444
      @vishwanathvishnu9444 Год назад +2

      😊😊❤❤❤❤😊😊😊❤😊❤❤❤❤❤😊😊😊❤❤❤❤😊😊❤😊❤❤❤😊❤😊❤❤😊?qqqlaqplppqqqlqalqpaaqllqpqppqpqqqaqplaqlaapl❤plpqlp😊😊😊❤❤❤😊qqa❤lq❤pllpqqlpq😊l❤lqpqpqpl❤pq😊❤😊😊p😊❤😊❤❤❤❤❤❤😊😊😊❤😊❤

    • @vishwanathvishnu9444
      @vishwanathvishnu9444 Год назад

      😊❤❤😊❤😊❤😊😊❤😊❤😊❤😊❤😊❤pqappqlpqq
      QlqplqqlqpqpqqqlqaqplqlqppqlqpQp😊❤❤😊

    • @jayavarshinirajan1409
      @jayavarshinirajan1409 Год назад

      ​@@vishwanathvishnu944418:41

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 года назад +1

    Valgavalamudan kaviarrsar

  • @raonuthala4749
    @raonuthala4749 Год назад +5

    Beautiful song old is gold.

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 2 года назад +8

    Kalaimagal kai porule k v Maha devan music l P.Suseelama song super

  • @kandasamymuthappa3534
    @kandasamymuthappa3534 2 года назад +6

    Sweet song unique it was not comparable acting also devika nice

  • @rjai7396
    @rjai7396 2 года назад

    I like your song's nanri

  • @ilangopalaniyammal1684
    @ilangopalaniyammal1684 Год назад +6

    One of the most popular singer of beloved senior mum p.suseela her voice is not destroyed after the world destroyed by Ilango

  • @paulrajarunachalam2164
    @paulrajarunachalam2164 2 года назад +4

    அருமையான இனிய பாடல்

  • @dhanasekarramu7988
    @dhanasekarramu7988 2 года назад +20

    தற்போதுள்ள இசையமைப்பாளர் இதை கேட்டு வெட்கப்படட்டும். எந்த வசதியும் இல்லாமல் இப்படி சாதித்ததைப் பார்த்து

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f 2 года назад +2

    ஓம் நமசிவாய பழைய பாடல்களை தந்தும் போற்றத்தக்க பாடல்களின் பழைய பாடல்.சிவசிவகலா

  • @jayalakshmiramasamy3532
    @jayalakshmiramasamy3532 Год назад +1

    Inthapatal.enaku.rompa.putikum

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 года назад +7

    சுசிலா அம்மா அவர்கள் பாடல்கள் சூப்பர் 🖒🖒🖒🖒

  • @poongodig8797
    @poongodig8797 Год назад +9

    13.11.2022இன்று பிறந்தநாள் காணும் சுசிலா அம்மா அவர்களை வாழ்த்தி வணங்குவோம்

  • @aanmeegaanubavangal8366
    @aanmeegaanubavangal8366 2 года назад +3

    Super SUPER SOPER VAZKAIL NADANDA MARAKKA MUDIYATHA NIMNAIVUGAL

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 2 года назад +1

    All songs are very good and peaceful to mind.

  • @vkshanthakumari863
    @vkshanthakumari863 2 года назад +4

    Shanthakumari super song

  • @ramanujamjr1835
    @ramanujamjr1835 3 года назад +17

    Sweet
    Susheela!

  • @krishnakisten2028
    @krishnakisten2028 2 года назад +1

    Beautiful songs am enjoying it

  • @user-ck5hu1ks4t
    @user-ck5hu1ks4t 10 месяцев назад +1

    பாடகி : பி. சுஷீலா
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பெண் : { நினைக்க தெரிந்த
    மனமே உனக்கு மறக்க
    தெரியாதா பழக தெரிந்த
    உயிரே உனக்கு விலக
    தெரியாதா உயிரே விலக
    தெரியாதா } (2)
    பெண் : மயங்க தெரிந்த
    கண்ணே உனக்கு உறங்க
    தெரியாதா மலர தெரிந்த
    அன்பே உனக்கு மறைய
    தெரியாதா அன்பே மறைய
    தெரியாதா
    பெண் : நினைக்க தெரிந்த
    மனமே உனக்கு மறக்க
    தெரியாதா பழக தெரிந்த
    உயிரே உனக்கு விலக
    தெரியாதா உயிரே விலக
    தெரியாதா
    பெண் : எடுக்க தெரிந்த
    கரமே உனக்கு கொடுக்க
    தெரியாதா இனிக்க தெரிந்த
    கனியே உனக்கு கசக்க
    தெரியாதா
    பெண் : படிக்க தெரிந்த
    இதழே உனக்கு முடிக்க
    தெரியாதா படர தெரிந்த
    பனியே உனக்கு மறைய
    தெரியாதா பனியே
    மறைய தெரியாதா
    பெண் : நினைக்க தெரிந்த
    மனமே உனக்கு மறக்க
    தெரியாதா பழக தெரிந்த
    உயிரே உனக்கு விலக
    தெரியாதா உயிரே விலக
    தெரியாதா
    பெண் : கொதிக்க தெரிந்த
    நிலவே உனக்கு குளிர
    தெரியாதா குளிரும்
    தென்றல் காற்றே உனக்கு
    பிரிக்க தெரியாதா
    பெண் : பிரிக்க தெரிந்த
    இறைவா உனக்கு
    இணைக்க தெரியாதா
    இணைய தெரிந்த தலைவா
    உனக்கு என்னை புரியாத
    தலைவா என்னை புரியாத
    பெண் : நினைக்க தெரிந்த
    மனமே உனக்கு மறக்க
    தெரியாதா பழக தெரிந்த
    உயிரே உனக்கு விலக
    தெரியாதா உயிரே விலக
    தெரியாதா

  • @elangogopi8481
    @elangogopi8481 Год назад +1

    Tamil songs died when kannadasan passed away in the world. Presently musician gave a bad noisy to our people.

  • @marimuthu-lv8go
    @marimuthu-lv8go Год назад

    great

  • @sivashankar2347
    @sivashankar2347 Год назад

    மனம் ஒரு வழி பாதை, நினைக்க மட்டுமே தெரியும்.
    முயங்கிய பின் எப்பிடி உறங்க முடியும் ?
    இனிக்க தெரிந்த பின் கசப்பு முடியாது

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 3 года назад +12

    Susheela Amma Janaki Amma both legends no singer in this world can replace

  • @varatharaj5077
    @varatharaj5077 2 года назад +1

    Exactly correct sasikala

    • @varatharaj5077
      @varatharaj5077 2 года назад

      ruclips.net/video/XBwbyZG6EsQ/видео.html

  • @user-yj2nx4oc8j
    @user-yj2nx4oc8j 11 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @valarmathisivashanmugam6972
    @valarmathisivashanmugam6972 Год назад

    Ella's padallgalmea nan anubaviththiu rasippen❤

  • @malasatyanathan8538
    @malasatyanathan8538 3 года назад +3

    Super song and melody.

  • @farzanrizwani4412
    @farzanrizwani4412 2 года назад +1

    Verysongssusilaammaniceallsongs

  • @cholairaj1265
    @cholairaj1265 2 года назад +1

    அம்மா சுசிலாஅவர்களின்அருமாயானபாடல்காலத்தால்அழியாகாவியம் இனிஇந்தகுரல்வலம்ஒங்கேதேடினைலும்இடைக்காததேனினும்இனிமையான்பாடல்

    • @parikutty1959
      @parikutty1959 2 года назад

      B
      Bbb
      Bbbbbb
      B
      b
      Bnb
      B
      v
      Bbbbbbb
      Cbfb
      b
      B
      Vbbbbbbbb
      Bbnb
      Cb
      Bb
      Nbbbbbb
      Bb
      B
      B
      Nbbbbbnbb
      B
      B
      Bbbnvb
      B
      Bb
      B
      Bbbbbbbbbbb
      Bb
      . bbbbbbbbbb. Bbbbb b
      B
      Nbbbnbbnnv
      B
      Nbbbnbbbbb
      B
      Nbbbbbbb
      Bbbbbbbbbn b
      Bbv
      V
      Vnbbbbbb. B
      v
      f
      B.Bbbbvbbfbbbgb
      .
      Bbdbnbbbbnnbb
      V
      B
      Bbbb
      Bbbbnbbbb
      Cb
      B
      Bbbbbbbbbbbb
      F
      F
      Bbbbbbbvbbb
      v
      B
      b
      Bnnbbbbbbbbbbnbb
      B
      Cb
      B
      Bbbbvfbbbbb
      c
      B
      B
      Bbbgbbbbb
      B
      C
      cnbbb
      Bbbbbb
      Bb
      C
      Bbbbb
      B
      V
      B
      B.
      B
      Bbbbvhbbbbbbfnbbbfb
      Vb
      Cb
      B
      B
      C
      B
      Bbbbbbbbbbbbb
      B
      f
      B
      V
      f
      b
      Bbbvcbbnbbbbb
      b
      b
      B
      Fbbvbbb
      Bbbnbbbbbbbb
      Vb
      V
      B
      B
      f
      B
      Zc
      V
      Cbbbbbbbbbbbbbbb
      B
      B
      zf
      Bnb
      bbbbnbbbvbbnnb
      B
      Bf
      Vb
      B
      Z
      Bf
      Bb
      bb
      v
      C
      c
      f
      Bbbbbbbbbbbnnbbbbbbb
      B
      V
      vb
      B
      .
      Bbbbbbbbvbbb
      B
      V
      B
      Bbbbnbbbbbbbbbbbbvf
      Bb
      Bzb
      B
      Bbbbbbbbbnbbbvbbbvb
      B
      Z
      Bf
      V
      F
      Nbbbb
      Bbbbmbbbbbbbbfbbb
      Bb
      B
      B
      Bbbnnvbvbbbbb bb
      Bbbvbvnbbbbfb
      B
      B
      B
      Bbb
      Bbbbbbbb
      Bbbbmb
      B
      Bbvbbbbbbbvbbbbbvbbbbb
      b
      V
      B
      Bbvbbbbbbbbbbbbbv
      Bb
      B b
      B
      Bbbbbbbvbnbvbbbb
      Bbb
      B
      Bb
      C
      B
      vn
      Bbfn
      Bbfbbnbbbbfbbb
      B
      B
      B
      Bbbbb
      Bbnbbbcbbb
      .
      C
      C
      Bbbbbbbbbbbb
      B
      B
      b
      bbvbbbbnbvbbbb
      B
      x
      zv
      Vb
      C
      B
      vb
      B
      Bbbvbvbbbbvbbnvbbbbbbb
      B
      B
      Bbbbfbbbbbbbbbfb
      B
      V
      Fb
      B
      C
      cx
      Z.
      z
      Bb
      Ccbccbx
      z
      B
      Vbfbbbbb
      B
      bbbb
      Cb
      b
      C
      z
      vzz
      Z
      B nv
      xv
      V
      Bx
      Z vz
      C
      B
      bbbbbbbb
      bbbbbbbbbb
      B
      B v
      zv
      b
      B. Bb
      B
      Bbn
      Bffbbbbnbbbbb
      B
      b
      v
      Bnbbbbb
      bbbbbb
      B
      B
      zbb
      Zv
      bnvbbbv
      Bb
      Bbbb
      B
      b
      Bbb
      B
      X
      . bb
      Z
      Mbbbbbbbbbbbbbb
      V
      v
      b
      xb v
      B
      bbbbbbbb
      b
      Z
      Bbfnbvbb
      Bgfvvbbbv
      B
      Bv
      Bb
      z
      Bz
      z
      Z
      Z
      Z
      V
      Bz
      V
      B
      B
      Nbbvb
      Vbbbbb
      Fbv
      Vbbb
      V
      B
      B
      vb
      Bbbbbcbnbb. b
      z
      z
      Z
      Z
      Zb
      B
      Bbbbbbbbbbb
      B
      V
      B
      B
      .
      V
      Bbbvvbbbgbb
      b
      Z
      xb
      b
      B
      Nbbnbn. bbbb
      Bbbb
      B
      Zb
      Bbx
      B
      b v
      Z
      Bmnfvbbbbbb
      Vb
      Cz
      B
      zzb
      vzc b
      bxx
      Cvvx
      C vbbbbbbbbbb
      gbb
      Z
      B
      c b
      x
      zz
      v
      Z
      B
      Bbnbnvb
      Bbb
      Bv
      B
      vz
      vbx
      Bbz
      V
      vz
      bc
      vbxcxxb
      Bbbbbbbb
      V
      Z
      Bz
      zz
      vzxz
      Vvz
      Z
      vb
      z b
      V
      Bbb
      bbb
      Bx
      zb
      z
      zv
      Bv x
      bzc
      Vc bx
      V
      Xb
      B
      Bbbbbbbb
      bzvcnb
      bz
      bz
      bvmzn
      zb
      vcc
      Nvz
      zzx.
      B
      Zbbbnbbbb
      B
      Bbznn
      Z
      V. zv
      vc bz
      V
      Bz
      B
      bnb
      Bvvvbbbbbbvbb
      zbz
      Zz
      . zv
      bz
      Bbbbbbbbbbvb
      Bbb
      B
      cb
      c
      bz
      V
      b
      xvbz
      v
      X
      zbc
      x
      B
      vb
      B
      b
      zbz
      Bx
      zz
      Bx
      X
      b
      bzbvbgbbbvnbbbbbbb
      Bbb. B
      bz z
      .
      zb
      X
      Vc
      Z
      vC
      C
      Bzzb
      zc
      Z
      Bbbb
      B
      z
      zc x
      b
      zbz
      x
      v c
      bxv
      Z
      x
      z
      zbbbbbbbbb
      B
      B
      z
      Bx
      Z
      v
      c
      X
      x
      x
      v b

    • @parikutty1959
      @parikutty1959 2 года назад

      B
      Bbb
      Bbbbbb
      B
      b
      Bnb
      B
      v
      Bbbbbbb
      Cbfb
      b
      B
      Vbbbbbbbb
      Bbnb
      Cb
      Bb
      Nbbbbbb
      Bb
      B
      B
      Nbbbbbnbb
      B
      B
      Bbbnvb
      B
      Bb
      B
      Bbbbbbbbbbb
      Bb
      . bbbbbbbbbb. Bbbbb b
      B
      Nbbbnbbnnv
      B
      Nbbbnbbbbb
      B
      Nbbbbbbb
      Bbbbbbbbbn b
      Bbv
      V
      Vnbbbbbb. B
      v
      f
      B.Bbbbvbbfbbbgb
      .
      Bbdbnbbbbnnbb
      V
      B
      Bbbb
      Bbbbnbbbb
      Cb
      B
      Bbbbbbbbbbbb
      F
      F
      Bbbbbbbvbbb
      v
      B
      b
      Bnnbbbbbbbbbbnbb
      B
      Cb
      B
      Bbbbvfbbbbb
      c
      B
      B
      Bbbgbbbbb
      B
      C
      cnbbb
      Bbbbbb
      Bb
      C
      Bbbbb
      B
      V
      B
      B.
      B
      Bbbbvhbbbbbbfnbbbfb
      Vb
      Cb
      B
      B
      C
      B
      Bbbbbbbbbbbbb
      B
      f
      B
      V
      f
      b
      Bbbvcbbnbbbbb
      b
      b
      B
      Fbbvbbb
      Bbbnbbbbbbbb
      Vb
      V
      B
      B
      f
      B
      Zc
      V
      Cbbbbbbbbbbbbbbb
      B
      B
      zf
      Bnb
      bbbbnbbbvbbnnb
      B
      Bf
      Vb
      B
      Z
      Bf
      Bb
      bb
      v
      C
      c
      f
      Bbbbbbbbbbbnnbbbbbbb
      B
      V
      vb
      B
      .
      Bbbbbbbbvbbb
      B
      V
      B
      Bbbbnbbbbbbbbbbbbvf
      Bb
      Bzb
      B
      Bbbbbbbbbnbbbvbbbvb
      B
      Z
      Bf
      V
      F
      Nbbbb
      Bbbbmbbbbbbbbfbbb
      Bb
      B
      B
      Bbbnnvbvbbbbb bb
      Bbbvbvnbbbbfb
      B
      B
      B
      Bbb
      Bbbbbbbb
      Bbbbmb
      B
      Bbvbbbbbbbvbbbbbvbbbbb
      b
      V
      B
      Bbvbbbbbbbbbbbbbv
      Bb
      B b
      B
      Bbbbbbbvbnbvbbbb
      Bbb
      B
      Bb
      C
      B
      vn
      Bbfn
      Bbfbbnbbbbfbbb
      B
      B
      B
      Bbbbb
      Bbnbbbcbbb
      .
      C
      C
      Bbbbbbbbbbbb
      B
      B
      b
      bbvbbbbnbvbbbb
      B
      x
      zv
      Vb
      C
      B
      vb
      B
      Bbbvbvbbbbvbbnvbbbbbbb
      B
      B
      Bbbbfbbbbbbbbbfb
      B
      V
      Fb
      B
      C
      cx
      Z.
      z
      Bb
      Ccbccbx
      z
      B
      Vbfbbbbb
      B
      bbbb
      Cb
      b
      C
      z
      vzz
      Z
      B nv
      xv
      V
      Bx
      Z vz
      C
      B
      bbbbbbbb
      bbbbbbbbbb
      B
      B v
      zv
      b
      B. Bb
      B
      Bbn
      Bffbbbbnbbbbb
      B
      b
      v
      Bnbbbbb
      bbbbbb
      B
      B
      zbb
      Zv
      bnvbbbv
      Bb
      Bbbb
      B
      b
      Bbb
      B
      X
      . bb
      Z
      Mbbbbbbbbbbbbbb
      V
      v
      b
      xb v
      B
      bbbbbbbb
      b
      Z
      Bbfnbvbb
      Bgfvvbbbv
      B
      Bv
      Bb
      z
      Bz
      z
      Z
      Z
      Z
      V
      Bz
      V
      B
      B
      Nbbvb
      Vbbbbb
      Fbv
      Vbbb
      V
      B
      B
      vb
      Bbbbbcbnbb. b
      z
      z
      Z
      Z
      Zb
      B
      Bbbbbbbbbbb
      B
      V
      B
      B
      .
      V
      Bbbvvbbbgbb
      b
      Z
      xb
      b
      B
      Nbbnbn. bbbb
      Bbbb
      B
      Zb
      Bbx
      B
      b v
      Z
      Bmnfvbbbbbb
      Vb
      Cz
      B
      zzb
      vzc b
      bxx
      Cvvx
      C vbbbbbbbbbb
      gbb
      Z
      B
      c b
      x
      zz
      v
      Z
      B
      Bbnbnvb
      Bbb
      Bv
      B
      vz
      vbx
      Bbz
      V
      vz
      bc
      vbxcxxb
      Bbbbbbbb
      V
      Z
      Bz
      zz
      vzxz
      Vvz
      Z
      vb
      z b
      V
      Bbb
      bbb
      Bx
      zb
      z
      zv
      Bv x
      bzc
      Vc bx
      V
      Xb
      B
      Bbbbbbbb
      bzvcnb
      bz
      bz
      bvmzn
      zb
      vcc
      Nvz
      zzx.
      B
      Zbbbnbbbb
      B
      Bbznn
      Z
      V. zv
      vc bz
      V
      Bz
      B
      bnb
      Bvvvbbbbbbvbb
      zbz
      Zz
      . zv
      bz
      Bbbbbbbbbbvb
      Bbb
      B
      cb
      c
      bz
      V
      b
      xvbz
      v
      X
      zbc
      x
      B
      vb
      B
      b
      zbz
      Bx
      zz
      Bx
      X
      b
      bzbvbgbbbvnbbbbbbb
      Bbb. B
      bz z
      .
      zb
      X
      Vc
      Z
      vC
      C
      Bzzb
      zc
      Z
      Bbbb
      B
      z
      zc x
      b
      zbz
      x
      v c
      bxv
      Z
      x
      z
      zbbbbbbbbb
      B
      B
      z
      Bx
      Z
      v
      c
      X
      x
      x
      v b

    • @parikutty1959
      @parikutty1959 2 года назад

      B
      Bbb
      Bbbbbb
      B
      b
      Bnb
      B
      v
      Bbbbbbb
      Cbfb
      b
      B
      Vbbbbbbbb
      Bbnb
      Cb
      Bb
      Nbbbbbb
      Bb
      B
      B
      Nbbbbbnbb
      B
      B
      Bbbnvb
      B
      Bb
      B
      Bbbbbbbbbbb
      Bb
      . bbbbbbbbbb. Bbbbb b
      B
      Nbbbnbbnnv
      B
      Nbbbnbbbbb
      B
      Nbbbbbbb
      Bbbbbbbbbn b
      Bbv
      V
      Vnbbbbbb. B
      v
      f
      B.Bbbbvbbfbbbgb
      .
      Bbdbnbbbbnnbb
      V
      B
      Bbbb
      Bbbbnbbbb
      Cb
      B
      Bbbbbbbbbbbb
      F
      F
      Bbbbbbbvbbb
      v
      B
      b
      Bnnbbbbbbbbbbnbb
      B
      Cb
      B
      Bbbbvfbbbbb
      c
      B
      B
      Bbbgbbbbb
      B
      C
      cnbbb
      Bbbbbb
      Bb
      C
      Bbbbb
      B
      V
      B
      B.
      B
      Bbbbvhbbbbbbfnbbbfb
      Vb
      Cb
      B
      B
      C
      B
      Bbbbbbbbbbbbb
      B
      f
      B
      V
      f
      b
      Bbbvcbbnbbbbb
      b
      b
      B
      Fbbvbbb
      Bbbnbbbbbbbb
      Vb
      V
      B
      B
      f
      B
      Zc
      V
      Cbbbbbbbbbbbbbbb
      B
      B
      zf
      Bnb
      bbbbnbbbvbbnnb
      B
      Bf
      Vb
      B
      Z
      Bf
      Bb
      bb
      v
      C
      c
      f
      Bbbbbbbbbbbnnbbbbbbb
      B
      V
      vb
      B
      .
      Bbbbbbbbvbbb
      B
      V
      B
      Bbbbnbbbbbbbbbbbbvf
      Bb
      Bzb
      B
      Bbbbbbbbbnbbbvbbbvb
      B
      Z
      Bf
      V
      F
      Nbbbb
      Bbbbmbbbbbbbbfbbb
      Bb
      B
      B
      Bbbnnvbvbbbbb bb
      Bbbvbvnbbbbfb
      B
      B
      B
      Bbb
      Bbbbbbbb
      Bbbbmb
      B
      Bbvbbbbbbbvbbbbbvbbbbb
      b
      V
      B
      Bbvbbbbbbbbbbbbbv
      Bb
      B b
      B
      Bbbbbbbvbnbvbbbb
      Bbb
      B
      Bb
      C
      B
      vn
      Bbfn
      Bbfbbnbbbbfbbb
      B
      B
      B
      Bbbbb
      Bbnbbbcbbb
      .
      C
      C
      Bbbbbbbbbbbb
      B
      B
      b
      bbvbbbbnbvbbbb
      B
      x
      zv
      Vb
      C
      B
      vb
      B
      Bbbvbvbbbbvbbnvbbbbbbb
      B
      B
      Bbbbfbbbbbbbbbfb
      B
      V
      Fb
      B
      C
      cx
      Z.
      z
      Bb
      Ccbccbx
      z
      B
      Vbfbbbbb
      B
      bbbb
      Cb
      b
      C
      z
      vzz
      Z
      B nv
      xv
      V
      Bx
      Z vz
      C
      B
      bbbbbbbb
      bbbbbbbbbb
      B
      B v
      zv
      b
      B. Bb
      B
      Bbn
      Bffbbbbnbbbbb
      B
      b
      v
      Bnbbbbb
      bbbbbb
      B
      B
      zbb
      Zv
      bnvbbbv
      Bb
      Bbbb
      B
      b
      Bbb
      B
      X
      . bb
      Z
      Mbbbbbbbbbbbbbb
      V
      v
      b
      xb v
      B
      bbbbbbbb
      b
      Z
      Bbfnbvbb
      Bgfvvbbbv
      B
      Bv
      Bb
      z
      Bz
      z
      Z
      Z
      Z
      V
      Bz
      V
      B
      B
      Nbbvb
      Vbbbbb
      Fbv
      Vbbb
      V
      B
      B
      vb
      Bbbbbcbnbb. b
      z
      z
      Z
      Z
      Zb
      B
      Bbbbbbbbbbb
      B
      V
      B
      B
      .
      V
      Bbbvvbbbgbb
      b
      Z
      xb
      b
      B
      Nbbnbn. bbbb
      Bbbb
      B
      Zb
      Bbx
      B
      b v
      Z
      Bmnfvbbbbbb
      Vb
      Cz
      B
      zzb
      vzc b
      bxx
      Cvvx
      C vbbbbbbbbbb
      gbb
      Z
      B
      c b
      x
      zz
      v
      Z
      B
      Bbnbnvb
      Bbb
      Bv
      B
      vz
      vbx
      Bbz
      V
      vz
      bc
      vbxcxxb
      Bbbbbbbb
      V
      Z
      Bz
      zz
      vzxz
      Vvz
      Z
      vb
      z b
      V
      Bbb
      bbb
      Bx
      zb
      z
      zv
      Bv x
      bzc
      Vc bx
      V
      Xb
      B
      Bbbbbbbb
      bzvcnb
      bz
      bz
      bvmzn
      zb
      vcc
      Nvz
      zzx.
      B
      Zbbbnbbbb
      B
      Bbznn
      Z
      V. zv
      vc bz
      V
      Bz
      B
      bnb
      Bvvvbbbbbbvbb
      zbz
      Zz
      . zv
      bz
      Bbbbbbbbbbvb
      Bbb
      B
      cb
      c
      bz
      V
      b
      xvbz
      v
      X
      zbc
      x
      B
      vb
      B
      b
      zbz
      Bx
      zz
      Bx
      X
      b
      bzbvbgbbbvnbbbbbbb
      Bbb. B
      bz z
      .
      zb
      X
      Vc
      Z
      vC
      C
      Bzzb
      zc
      Z
      Bbbb
      B
      z
      zc x
      b
      zbz
      x
      v c
      bxv
      Z
      x
      z
      zbbbbbbbbb
      B
      B
      z
      Bx
      Z
      v
      c
      X
      x
      x
      v b

    • @parikutty1959
      @parikutty1959 2 года назад

      B
      Bbb
      Bbbbbb
      B
      b
      Bnb
      B
      v
      Bbbbbbb
      Cbfb
      b
      B
      Vbbbbbbbb
      Bbnb
      Cb
      Bb
      Nbbbbbb
      Bb
      B
      B
      Nbbbbbnbb
      B
      B
      Bbbnvb
      B
      Bb
      B
      Bbbbbbbbbbb
      Bb
      . bbbbbbbbbb. Bbbbb b
      B
      Nbbbnbbnnv
      B
      Nbbbnbbbbb
      B
      Nbbbbbbb
      Bbbbbbbbbn b
      Bbv
      V
      Vnbbbbbb. B
      v
      f
      B.Bbbbvbbfbbbgb
      .
      Bbdbnbbbbnnbb
      V
      B
      Bbbb
      Bbbbnbbbb
      Cb
      B
      Bbbbbbbbbbbb
      F
      F
      Bbbbbbbvbbb
      v
      B
      b
      Bnnbbbbbbbbbbnbb
      B
      Cb
      B
      Bbbbvfbbbbb
      c
      B
      B
      Bbbgbbbbb
      B
      C
      cnbbb
      Bbbbbb
      Bb
      C
      Bbbbb
      B
      V
      B
      B.
      B
      Bbbbvhbbbbbbfnbbbfb
      Vb
      Cb
      B
      B
      C
      B
      Bbbbbbbbbbbbb
      B
      f
      B
      V
      f
      b
      Bbbvcbbnbbbbb
      b
      b
      B
      Fbbvbbb
      Bbbnbbbbbbbb
      Vb
      V
      B
      B
      f
      B
      Zc
      V
      Cbbbbbbbbbbbbbbb
      B
      B
      zf
      Bnb
      bbbbnbbbvbbnnb
      B
      Bf
      Vb
      B
      Z
      Bf
      Bb
      bb
      v
      C
      c
      f
      Bbbbbbbbbbbnnbbbbbbb
      B
      V
      vb
      B
      .
      Bbbbbbbbvbbb
      B
      V
      B
      Bbbbnbbbbbbbbbbbbvf
      Bb
      Bzb
      B
      Bbbbbbbbbnbbbvbbbvb
      B
      Z
      Bf
      V
      F
      Nbbbb
      Bbbbmbbbbbbbbfbbb
      Bb
      B
      B
      Bbbnnvbvbbbbb bb
      Bbbvbvnbbbbfb
      B
      B
      B
      Bbb
      Bbbbbbbb
      Bbbbmb
      B
      Bbvbbbbbbbvbbbbbvbbbbb
      b
      V
      B
      Bbvbbbbbbbbbbbbbv
      Bb
      B b
      B
      Bbbbbbbvbnbvbbbb
      Bbb
      B
      Bb
      C
      B
      vn
      Bbfn
      Bbfbbnbbbbfbbb
      B
      B
      B
      Bbbbb
      Bbnbbbcbbb
      .
      C
      C
      Bbbbbbbbbbbb
      B
      B
      b
      bbvbbbbnbvbbbb
      B
      x
      zv
      Vb
      C
      B
      vb
      B
      Bbbvbvbbbbvbbnvbbbbbbb
      B
      B
      Bbbbfbbbbbbbbbfb
      B
      V
      Fb
      B
      C
      cx
      Z.
      z
      Bb
      Ccbccbx
      z
      B
      Vbfbbbbb
      B
      bbbb
      Cb
      b
      C
      z
      vzz
      Z
      B nv
      xv
      V
      Bx
      Z vz
      C
      B
      bbbbbbbb
      bbbbbbbbbb
      B
      B v
      zv
      b
      B. Bb
      B
      Bbn
      Bffbbbbnbbbbb
      B
      b
      v
      Bnbbbbb
      bbbbbb
      B
      B
      zbb
      Zv
      bnvbbbv
      Bb
      Bbbb
      B
      b
      Bbb
      B
      X
      . bb
      Z
      Mbbbbbbbbbbbbbb
      V
      v
      b
      xb v
      B
      bbbbbbbb
      b
      Z
      Bbfnbvbb
      Bgfvvbbbv
      B
      Bv
      Bb
      z
      Bz
      z
      Z
      Z
      Z
      V
      Bz
      V
      B
      B
      Nbbvb
      Vbbbbb
      Fbv
      Vbbb
      V
      B
      B
      vb
      Bbbbbcbnbb. b
      z
      z
      Z
      Z
      Zb
      B
      Bbbbbbbbbbb
      B
      V
      B
      B
      .
      V
      Bbbvvbbbgbb
      b
      Z
      xb
      b
      B
      Nbbnbn. bbbb
      Bbbb
      B
      Zb
      Bbx
      B
      b v
      Z
      Bmnfvbbbbbb
      Vb
      Cz
      B
      zzb
      vzc b
      bxx
      Cvvx
      C vbbbbbbbbbb
      gbb
      Z
      B
      c b
      x
      zz
      v
      Z
      B
      Bbnbnvb
      Bbb
      Bv
      B
      vz
      vbx
      Bbz
      V
      vz
      bc
      vbxcxxb
      Bbbbbbbb
      V
      Z
      Bz
      zz
      vzxz
      Vvz
      Z
      vb
      z b
      V
      Bbb
      bbb
      Bx
      zb
      z
      zv
      Bv x
      bzc
      Vc bx
      V
      Xb
      B
      Bbbbbbbb
      bzvcnb
      bz
      bz
      bvmzn
      zb
      vcc
      Nvz
      zzx.
      B
      Zbbbnbbbb
      B
      Bbznn
      Z
      V. zv
      vc bz
      V
      Bz
      B
      bnb
      Bvvvbbbbbbvbb
      zbz
      Zz
      . zv
      bz
      Bbbbbbbbbbvb
      Bbb
      B
      cb
      c
      bz
      V
      b
      xvbz
      v
      X
      zbc
      x
      B
      vb
      B
      b
      zbz
      Bx
      zz
      Bx
      X
      b
      bzbvbgbbbvnbbbbbbb
      Bbb. B
      bz z
      .
      zb
      X
      Vc
      Z
      vC
      C
      Bzzb
      zc
      Z
      Bbbb
      B
      z
      zc x
      b
      zbz
      x
      v c
      bxv
      Z
      x
      z
      zbbbbbbbbb
      B
      B
      z
      Bx
      Z
      v
      c
      X
      x
      x
      v b

    • @parikutty1959
      @parikutty1959 2 года назад

      B
      Bbb
      Bbbbbb
      B
      b
      Bnb
      B
      v
      Bbbbbbb
      Cbfb
      b
      B
      Vbbbbbbbb
      Bbnb
      Cb
      Bb
      Nbbbbbb
      Bb
      B
      B
      Nbbbbbnbb
      B
      B
      Bbbnvb
      B
      Bb
      B
      Bbbbbbbbbbb
      Bb
      . bbbbbbbbbb. Bbbbb b
      B
      Nbbbnbbnnv
      B
      Nbbbnbbbbb
      B
      Nbbbbbbb
      Bbbbbbbbbn b
      Bbv
      V
      Vnbbbbbb. B
      v
      f
      B.Bbbbvbbfbbbgb
      .
      Bbdbnbbbbnnbb
      V
      B
      Bbbb
      Bbbbnbbbb
      Cb
      B
      Bbbbbbbbbbbb
      F
      F
      Bbbbbbbvbbb
      v
      B
      b
      Bnnbbbbbbbbbbnbb
      B
      Cb
      B
      Bbbbvfbbbbb
      c
      B
      B
      Bbbgbbbbb
      B
      C
      cnbbb
      Bbbbbb
      Bb
      C
      Bbbbb
      B
      V
      B
      B.
      B
      Bbbbvhbbbbbbfnbbbfb
      Vb
      Cb
      B
      B
      C
      B
      Bbbbbbbbbbbbb
      B
      f
      B
      V
      f
      b
      Bbbvcbbnbbbbb
      b
      b
      B
      Fbbvbbb
      Bbbnbbbbbbbb
      Vb
      V
      B
      B
      f
      B
      Zc
      V
      Cbbbbbbbbbbbbbbb
      B
      B
      zf
      Bnb
      bbbbnbbbvbbnnb
      B
      Bf
      Vb
      B
      Z
      Bf
      Bb
      bb
      v
      C
      c
      f
      Bbbbbbbbbbbnnbbbbbbb
      B
      V
      vb
      B
      .
      Bbbbbbbbvbbb
      B
      V
      B
      Bbbbnbbbbbbbbbbbbvf
      Bb
      Bzb
      B
      Bbbbbbbbbnbbbvbbbvb
      B
      Z
      Bf
      V
      F
      Nbbbb
      Bbbbmbbbbbbbbfbbb
      Bb
      B
      B
      Bbbnnvbvbbbbb bb
      Bbbvbvnbbbbfb
      B
      B
      B
      Bbb
      Bbbbbbbb
      Bbbbmb
      B
      Bbvbbbbbbbvbbbbbvbbbbb
      b
      V
      B
      Bbvbbbbbbbbbbbbbv
      Bb
      B b
      B
      Bbbbbbbvbnbvbbbb
      Bbb
      B
      Bb
      C
      B
      vn
      Bbfn
      Bbfbbnbbbbfbbb
      B
      B
      B
      Bbbbb
      Bbnbbbcbbb
      .
      C
      C
      Bbbbbbbbbbbb
      B
      B
      b
      bbvbbbbnbvbbbb
      B
      x
      zv
      Vb
      C
      B
      vb
      B
      Bbbvbvbbbbvbbnvbbbbbbb
      B
      B
      Bbbbfbbbbbbbbbfb
      B
      V
      Fb
      B
      C
      cx
      Z.
      z
      Bb
      Ccbccbx
      z
      B
      Vbfbbbbb
      B
      bbbb
      Cb
      b
      C
      z
      vzz
      Z
      B nv
      xv
      V
      Bx
      Z vz
      C
      B
      bbbbbbbb
      bbbbbbbbbb
      B
      B v
      zv
      b
      B. Bb
      B
      Bbn
      Bffbbbbnbbbbb
      B
      b
      v
      Bnbbbbb
      bbbbbb
      B
      B
      zbb
      Zv
      bnvbbbv
      Bb
      Bbbb
      B
      b
      Bbb
      B
      X
      . bb
      Z
      Mbbbbbbbbbbbbbb
      V
      v
      b
      xb v
      B
      bbbbbbbb
      b
      Z
      Bbfnbvbb
      Bgfvvbbbv
      B
      Bv
      Bb
      z
      Bz
      z
      Z
      Z
      Z
      V
      Bz
      V
      B
      B
      Nbbvb
      Vbbbbb
      Fbv
      Vbbb
      V
      B
      B
      vb
      Bbbbbcbnbb. b
      z
      z
      Z
      Z
      Zb
      B
      Bbbbbbbbbbb
      B
      V
      B
      B
      .
      V
      Bbbvvbbbgbb
      b
      Z
      xb
      b
      B
      Nbbnbn. bbbb
      Bbbb
      B
      Zb
      Bbx
      B
      b v
      Z
      Bmnfvbbbbbb
      Vb
      Cz
      B
      zzb
      vzc b
      bxx
      Cvvx
      C vbbbbbbbbbb
      gbb
      Z
      B
      c b
      x
      zz
      v
      Z
      B
      Bbnbnvb
      Bbb
      Bv
      B
      vz
      vbx
      Bbz
      V
      vz
      bc
      vbxcxxb
      Bbbbbbbb
      V
      Z
      Bz
      zz
      vzxz
      Vvz
      Z
      vb
      z b
      V
      Bbb
      bbb
      Bx
      zb
      z
      zv
      Bv x
      bzc
      Vc bx
      V
      Xb
      B
      Bbbbbbbb
      bzvcnb
      bz
      bz
      bvmzn
      zb
      vcc
      Nvz
      zzx.
      B
      Zbbbnbbbb
      B
      Bbznn
      Z
      V. zv
      vc bz
      V
      Bz
      B
      bnb
      Bvvvbbbbbbvbb
      zbz
      Zz
      . zv
      bz
      Bbbbbbbbbbvb
      Bbb
      B
      cb
      c
      bz
      V
      b
      xvbz
      v
      X
      zbc
      x
      B
      vb
      B
      b
      zbz
      Bx
      zz
      Bx
      X
      b
      bzbvbgbbbvnbbbbbbb
      Bbb. B
      bz z
      .
      zb
      X
      Vc
      Z
      vC
      C
      Bzzb
      zc
      Z
      Bbbb
      B
      z
      zc x
      b
      zbz
      x
      v c
      bxv
      Z
      x
      z
      zbbbbbbbbb
      B
      B
      z
      Bx
      Z
      v
      c
      X
      x
      x
      v b

  • @pearsonjoseph4999
    @pearsonjoseph4999 Год назад +6

    நினைவுகள் என்றும் மறைவதில்லை.

  • @kaliyamoorthym3228
    @kaliyamoorthym3228 2 года назад +2

    தேனினும் இனிய கீதங்கள்

  • @ramkiramki3723
    @ramkiramki3723 2 года назад +16

    சுசீலா வின் தேன் குரலில் மற்றுமொரு மகுடம்

  • @lyauteybz
    @lyauteybz Год назад +1

    Lovely songs

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 2 года назад +2

    Very good songs

  • @chitraelumalai8317
    @chitraelumalai8317 2 года назад

    Pain,full songs

  • @rajakrishnan6947
    @rajakrishnan6947 3 года назад +19

    Her voice is so sweet.

    • @pswamiindia
      @pswamiindia 3 года назад +2

      0

    • @nagapanc.v2143
      @nagapanc.v2143 3 года назад

      SAKA VARAM PETRA PAADALGAL..ENPONRA 77YEARS KADANTHAVARKAKALUKK ILAMAIKALA INIMIYANA NINAIVUKALAI THOONDUKIRATHU

    • @yashcrafts3196
      @yashcrafts3196 2 года назад +1

      @@pswamiindia qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @ammachiskitchen5917
      @ammachiskitchen5917 Год назад

      @@nagapanc.v2143
      M