கேள்வி படாத இனிப்பு வகை அதுவும் நம்மூரில் இருக்கிறது செய்முறை மிகவும் அருமை நீங்கள் கையில் எடுத்து உடனேயே அந்த சுவை உணர்வு வந்து விட்டது உடனடியாக வீட்டில் செய்து பார்த்து review சொல்லிவிடுகிறேன்
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி தீனா நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் வித்தியாசமான ஒரு செட்டிநாட்டு சமையல் பார்க்கும்போது சாப்பிட தோனுது உங்களின் சமையலும் சரி நீங்கள் தேடிச்சென்று பார்க்கும் வித்தியாசமான சமையல் குறிப்புகள் எங்களுக்கு காண்பித்த அனுபவம் சூப்பர் மேலும் உங்களின் வர்ணனை மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் 👍🙏
Hai sir this is new 4 me 2 see. But my vote 4 our ravakesari as per our விசுசார் dialogue நெய் டக்கு டக்குன்னு சொட்ட...... which is my passedaway father's favourite also. Bye B.LALITHASENTHAMARAIBALASUBRAMANIAN CHETTIAR, MYLAPORE.
Chef தீனா உங்க ரெசிபிஸ் எல்லாமே நன்றாக இருக்கும். Giveaway க்கு ஏன் instagram Facebook Follow செய்ய சொல்றீங்க ! youtube ல சந்தரார்களுக்கு பரிசு கொடுங்க நன்றி ! !மகிழ்ச்சி! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
ஒரு கிலோ சக்கரை பாகு அல்லது வெல்ல பாகு செய்யும் ஒரு முக்கால் கரண்டி பசும் பால் அல்லது பாக்கெட் பால் எடுத்து ஊற்ற வேண்டும் அப்படி ஊற்றும் போது நுரை பொங்க ரசாயனம்,கசடு, மண்,சத்தை துகள்கள் அந்த நுறையில் மேலே மிதக்கும் ஜல்லி கரண்டி எடுத்து அந்த நுரையை அதை எடுத்து விட வேண்டும் சுத்தமான பாகு தயார். இதை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்
Very simple and interesting recipe. Simple, easy - healthier than the traditional Indian Rava Kesari. The coconut also makes it more interesting. Thanks very much for your post.
Anna Inga enga Oorula whipping cream Kidaika matigithu Anna whipping powder Vaithu ice cream seiyalama Solluga anna apdi seiya mudithal oru video poduga anna
Looking good and simple one ☝️ very easy method preparation. Definitely I will do this recipe. Thanks 🙏 to giving such a good and simple method of recipe for us. 👌👍👏❤️🙏
Leelavathy pondy hi bro good morning your kesari receipt super different style. I like Bengali sweet with chocolate ice-cream super combination bro thanks for sharing this video 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கேள்வி படாத இனிப்பு வகை அதுவும் நம்மூரில் இருக்கிறது செய்முறை மிகவும் அருமை நீங்கள் கையில் எடுத்து உடனேயே அந்த சுவை உணர்வு வந்து விட்டது உடனடியாக வீட்டில் செய்து பார்த்து review சொல்லிவிடுகிறேன்
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி தீனா நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் வித்தியாசமான ஒரு செட்டிநாட்டு சமையல் பார்க்கும்போது சாப்பிட தோனுது உங்களின் சமையலும் சரி நீங்கள் தேடிச்சென்று பார்க்கும் வித்தியாசமான சமையல் குறிப்புகள் எங்களுக்கு காண்பித்த அனுபவம் சூப்பர் மேலும் உங்களின் வர்ணனை மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் 👍🙏
Thank you so much for your wishes 😊
Dheena sir semma ya irruku ,very healthy way rather than sugar adding vellum thank u
புட்டு செய்யும் போதே சாப்பிட்ட உணர்வு . அருமையான பதிவு வாழ்க வளர்க
Neengal sonna porul vilanga urundai seithen neengal sonna alavu vaithu supera vanthathu nanri Deena chef
நல்ல எளிமையான செயல்முறை விளக்கம் வாழ்த்துக்கள்.
mango pulp in thick sappota milk shake is good combination
Neenga eppo Enna senjalum superdha vera level bro
Ena bro.we r not using Instagram and Facebook. Giveaway announcement idhula sollamaley irundhurukalam.
Pakkavea atagasama eruku...super sir...
Hai sir this is new 4 me 2 see. But my vote 4 our ravakesari as per our விசுசார் dialogue நெய் டக்கு டக்குன்னு சொட்ட...... which is my passedaway father's favourite also. Bye B.LALITHASENTHAMARAIBALASUBRAMANIAN CHETTIAR, MYLAPORE.
Cheif eppa na entha dish senchu pathyan taste vara level and easy dish Semma❣️❣️❣️🥰🥰
💗💗💗
Wow ithu first time kelvi padren
Mango fruit pulp with milk and vanilla ice-cream.
Wow wow wow wow wow wow Super yummy yummy yummy yummy yummy yummy sweet recipes 👌😋😋😋👌
Rose sense 👌u will must tried.
I tried it today.. came out very well & taste was too good ..thank you sir for posting the video
பார்க்க ஆசையாக இருக்கிறது அண்ணா 👍🙏 நன்றிகள்.
Chef தீனா உங்க ரெசிபிஸ்
எல்லாமே நன்றாக இருக்கும்.
Giveaway க்கு ஏன் instagram
Facebook Follow செய்ய
சொல்றீங்க ! youtube ல சந்தரார்களுக்கு பரிசு கொடுங்க
நன்றி ! !மகிழ்ச்சி!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
Ji ithil sugar than add pannavum milk serkkabendum.color coconut thuruval pottu seyyavum innum taste urukkum
Velllam serkkaa mattanga chettinad ullavarkalukku theriyum
thank you chef I tried dish very super very taste thank you
வணக்கம் சகோதரர் மிகவும் சுவையான ரெசிபி நன்றி
My fav sweet in childhood....
Today evening snacks க்கு செய்தேன் 😊குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள் 👍👍🙏🙏✨️✨️
Sir.... Neenga use panra vaanali.... Nalla iruku..... Link kodunga.....pls
Deena chef recipes vera level
Yummy and healthy recipe 💐👏🏽👏🏽👏🏽
ஒரு கிலோ சக்கரை பாகு அல்லது வெல்ல பாகு செய்யும் ஒரு முக்கால் கரண்டி பசும் பால் அல்லது பாக்கெட் பால் எடுத்து ஊற்ற வேண்டும் அப்படி ஊற்றும் போது நுரை பொங்க ரசாயனம்,கசடு, மண்,சத்தை துகள்கள் அந்த நுறையில் மேலே மிதக்கும் ஜல்லி கரண்டி எடுத்து அந்த நுரையை அதை எடுத்து விட வேண்டும் சுத்தமான பாகு தயார். இதை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்
அருமைஅழகு தந்தூரி ரொட்டி பர்மா ரொட்டி அளவு சொல்லுங்கள்
மிகவும் அருமை மகிழ்ச்சி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
Hi bro very nice of you r all videos thank you
அற்புதம் 🔥🔥🔥
Anna intha kadai yenge kidakku , ithu steela or indaliyama
Super new dish.
Woooow 😋 Yummy mouthwatering Recipe..
Very simple and interesting recipe. Simple, easy - healthier than the traditional Indian Rava Kesari. The coconut also makes it more interesting. Thanks very much for your post.
What mixie u are using anna pls tell
Thank you so much, u show the Rangoon putt Deena sir I am very happy
சூப்பர் சூப்பர் தம்பி
Anna Inga enga Oorula whipping cream Kidaika matigithu Anna whipping powder Vaithu ice cream seiyalama Solluga anna apdi seiya mudithal oru video poduga anna
Looking good and simple one ☝️ very easy method preparation. Definitely I will do this recipe. Thanks 🙏 to giving such a good and simple method of recipe for us.
👌👍👏❤️🙏
So good anna... Ur explanation is sweet as the recipe... Tk u 😊😊
சிறப்பு
Very nice recipe 👌👍💐💐💐
Superb receipe
Same method we r using with fried rice powder. That is nivedhyam for Thiruvathirai
Leelavathy pondy hi bro good morning your kesari receipt super different style. I like Bengali sweet with chocolate ice-cream super combination bro thanks for sharing this video 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very nice 👌👌👌
Sir super sir,i will try sir , thankyou so much
அருமை
Rangoon chettinad puttu new recipe sir
Looks yummy. Definitely to try recipe....
Super... please you upload more jaggery sweets...
For Sure. 😊
Super chef ready to participate wish to win first time participating in your giveaway
Ghee Coconut poli and banana
Awesome mouth watering recipe.. 😍😍😋😋
Super thambi
U did well with Rangoon Spl. Puttu. I enjoyed watching it.
Thank you so much 🙂
Very Super
Ippo dhan unga recipe tv la paarthuthu iruken
Super cute masge pro
அருமை சார்
Super வாழ்க🌞✋🌹👌🎈🎁👍✌🏾🥇
Carrot halwa with vanilla ice cream
வீடியோவைப் பார்த்தாலே வயிறு நிறைந்து விடுகிறது..
Atchi panni kotuppanga miss my atchi dishes
Super sir
👌👌👌
Chef how to checkout giveaway results
Hai sir nutri choice tea biscut eppadi seirathunu solluga sir please
Sure, will take in your request.
Thank you so much sir
Super sir🌹
Sir you r the best chef 😀😀☺️
Thank you so much 😀
One pot sweet recipe 😘
Gulab jamun and noodles when winners announcement
Sweet upma
Super iruku
I am not having Instagram
What can I do
Super anna👌
Hi anna super vlog
Different receipe super sir
Thank you very much
@@chefdeenaskitchen thank you sir
வெல்லத்தண்ணீரில் வரை எப்படி வேகுது. அரிசி வேகாது.
ரவை வெய்ட் னா எவ்வளவு சார்
Hlo bro ..I'm your big fan😁😋
Thank you so much 😀
Superrrr
Deena sir
Chiroti rava or normal rava
Normal Rava.
Super bro
I want to learn more Rangoon item
sure, will try to do more. 😊
Super Anna 🙏
Sir I am only you tube just now I am searching your videos in facebook
Thanks and welcome
Chef how many desserts we can comment.
one.
Super
Thanks
Looks yummy 😘😋😋😋
🙏👌
Hai sir please share healthy lolipope for baby👶 please please please sir..
Sure, will take in your request.
Sir I am creating instagram page and comments to you sir
👌👌😋
Looks delicious 😋
Thank you 😋
❤
Actually this is Burma recipe
San win(sanmugi)
Fav dessert combination is chocolate Brownie with vannila ice cream 🤤🤤
My favourite too😃