கர்ம வினையா?..கலங்க வேண்டாம்..அகற்றுவது எளிது! | KAVANAGAR KARJANAI | EP 394

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
    பங்கேற்க விரும்புவோர்
    visit : kavanagarkarja...
    📲 94865 19591
    📲 99449 55176
    ----------------------------------------------------
    ☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
    👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
    BOOK LINK: drive.google.c...
    -----------------------------------
    👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
    Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
    For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
    For Details CONTACT :
    94865 19591,
    99449 55176,
    98414 64388,
    98418 04493,
    94440 55166.

Комментарии • 229

  • @kuthalingamvenkatachalam5582
    @kuthalingamvenkatachalam5582 2 года назад +5

    தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன் . ஐயாவின் உரை முழுவதும் அற்புதமான, ஆழ்ந்த சிந்தனையுடன் உள்ளது. பல நுட்பமான விஷயங்கள் கிடைக்கப் பெற்றேன். நன்றி. வணக்கம்.

  • @sathiahmurugan9088
    @sathiahmurugan9088 2 года назад +3

    சிவ சிவ,,,, ஐயாவுக்கு வாழ்த்துகள்,,,,,

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 3 года назад +26

    இந்த நொடி முதல் யாருக்கும் எண்ணம் சொல் செயல் மூலம் தீங்கு எதையும் செய்யாமல் நல்லதையேச் செய்வேன் என்று தீர்மானித்து அதன் படி நடந்தால் இருக்கிற கர்ம வினைகள் யாவும் விரைவில் நீங்கும்.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Месяц назад

    நல்ல ஞானி என்றும் வாழ்வார்கள் வாழ்க வாழ்க🙏💕.

  • @yogawareness
    @yogawareness 3 года назад +1

    இறைத்தூதர் போற்றி

  • @aruvanessaaruvanessa9245
    @aruvanessaaruvanessa9245 6 месяцев назад +1

    Lord Shiva bless you Ayya,,, you're so great,,,l am from Malaysia

  • @yogajayasankar8510
    @yogajayasankar8510 3 года назад +8

    எளிமையான சிறப்பான விளக்கம் ஐயா, கோடான கோடி நன்றி ஐயா ....

  • @radhikasunshine1881
    @radhikasunshine1881 Год назад

    Nanri ungalukkum itarkkaikkum iraivanukkum

  • @balamurugannatarajan3524
    @balamurugannatarajan3524 2 месяца назад

    ❤❤❤நீங்கள் நீடுழி வாழ்க ஐயா ❤❤❤

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 Год назад

    சிவயநம அருமையான விளக்கம் ஐயா

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 5 месяцев назад

    Good

  • @mbrajaram3246
    @mbrajaram3246 6 месяцев назад

    கர்மனையை நீக்க தங்கள் அளித்த விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா

  • @spotlight1997
    @spotlight1997 3 года назад +2

    நான் என்பது நாமாக வேண்டும் அப்போது தான் உலகம் உய்யும்
    ஓம் அண்ணாமலையாரே துணை
    இறைவா காப்பாற்றுங்கள்

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 года назад

    அருமை அருமை அருமை ஐயா.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 года назад +1

    நான் பெரியவன் சிறந்தவன் உன்னிலும் மேம்பட்டவன் என்று எண்ணுதலே ஆணவம்

  • @purushothamannithiyanandam9333
    @purushothamannithiyanandam9333 2 года назад

    மகிழ்ச்சி ஐயா

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 года назад +2

    Arumai iyya Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om Sivam 🙏🙏🙏om Sivam 🙏🙏🙏

  • @sivavishnu
    @sivavishnu 9 месяцев назад

    SIVA SIVA SIVA SIVA SIVA.
    OM SARAVANA BHAVAA.
    KAVANAGAR AYYA THIRUVADI SARANAM.🙏

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 2 года назад

    காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 3 года назад +2

    இயற்கைக்கு நம்மால் எதுவும் உதவி கரம் இருக்குதோ என்னமோ, நாம் இயற்கையுடன் ஒத்திசைவாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் இருத்தல் வேண்டும். இயற்கைக்கு நன்றி தெரிவித்தல் வேண்டும்.. வணக்கம் ஐயா.

  • @MaKala-z5d
    @MaKala-z5d 3 месяца назад

    சிவசிவ

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 3 года назад +11

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமெ...

  • @24780792
    @24780792 3 года назад +7

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம்

  • @venkatachalamr2927
    @venkatachalamr2927 3 года назад

    தங்கள் பாதாரவிந்தங்களில் பரிபூரண சரணாகதி ஸ்வாமி. கர்ம வினை பற்றிய தங்கள் விவேகம் நிறைந்த விரிவுரை கேட்டு மெய்மறந்து மனமகிழ்வுற்றேன் ஐயா. நன்றி ஐயா மிக்க நன்றி. நான் ஒழிய ஆணவம் தானாக ஒழியும். கர்ம வினையும் விலகி அடையாளம் இன்றி அகலும் என்ற தங்கள் விளக்கம் கேட்டு புதுவாழ்வு பெற்ற மகிழ்வுறுகிறேன். தாங்கள் மனித உருவில் தெய்வம் ஐயா.
    நன்றி ஐயா.
    அரங்க.வேங்கடவன்.
    தாம்பரம் சானடோரியம். சென்னை.
    மதியம் 1.36 மணி. 9.4.2021. வெள்ளி.

  • @rajavelpari
    @rajavelpari 3 года назад +4

    மிகவும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா🙏

  • @vigneshvaliant5156
    @vigneshvaliant5156 3 года назад +2

    ஐயா கோவையில் பயிற்சி வகுப்பு போடுங்க ஐயா .எனக்கு உங்கள பாக்கனும் ஐயா.

  • @meerabaichandrasekar5359
    @meerabaichandrasekar5359 3 года назад +10

    Satisfied to hear your advice Still i am not able to come out of my ailment in the name of karma inspite of doing almost all you said for the past several years But I believe and continue to do the said things by you hoping for better

  • @MuruganMurugan-is9sm
    @MuruganMurugan-is9sm 2 года назад

    Great aiyya

  • @mathumithaars82
    @mathumithaars82 2 года назад

    Vanakam iyya.... Sivoham

  • @selvarama7077
    @selvarama7077 3 года назад

    Vazhga valamudan

  • @somasundharamgm9754
    @somasundharamgm9754 3 года назад +1

    Super 🔥🔥🔥🙏🙏🙏

  • @Sivapremama70
    @Sivapremama70 3 года назад

    நல்ல விளக்கம் தெளிவான சொற்பொழிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🌹

  • @jaisankarparamasivam7379
    @jaisankarparamasivam7379 3 года назад

    Ayya nandri ayya

  • @govondarasukolanjig3100
    @govondarasukolanjig3100 3 года назад

    அருமை அருமை

  • @vellingiriaiyasamy8132
    @vellingiriaiyasamy8132 2 года назад

    GREAT SIR.... YOU ARE BRINGING ALERTNESS. OF SOUL. AYYA. NANDRI AYYA

  • @sivakamiv1914
    @sivakamiv1914 2 года назад

    Thanks 🙏🙏🙏🙏

  • @indiraindira4799
    @indiraindira4799 3 года назад +2

    அருமை

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 3 года назад

    இந்த.வழிகள்.அனைத்தும்.உண்மைதான்.நன்றி.வாழ்க.வளமுடன்

  • @s.lalithas.lalitha7234
    @s.lalithas.lalitha7234 3 года назад +1

    Thank you so much

  • @mohansambandham8833
    @mohansambandham8833 3 года назад +2

    Arumai iyya valga valamudan Mohan karaikal

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 3 года назад

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள். அன்பே சிவம்

  • @user-gi2qd2yv7t
    @user-gi2qd2yv7t 3 года назад

    ஓம் நமசிவாய ஐயா சிறந்த உரை வாழ்க வளத்துடன் நன்றி

  • @radhikaradhika4641
    @radhikaradhika4641 3 года назад

    Om nama shivaya namaga ❤️

  • @girishpookot
    @girishpookot 3 года назад +5

    Vanakam ayya .you are great.

  • @muralikrishna-ji4re
    @muralikrishna-ji4re 3 года назад +1

    Superb SIR

  • @saravananramalingam8153
    @saravananramalingam8153 3 года назад +1

    Valga valamuden!!!!
    🙏🙏🙏🙏 iyya🙏

  • @suryanarayanangodblessyou132
    @suryanarayanangodblessyou132 3 года назад +2

    Thank you very much AYYA. Your speech is great useful for us.

  • @vallinayaki2329
    @vallinayaki2329 3 года назад

    Vaalga, vaalga, vazhmudan

  • @senthilandavanp
    @senthilandavanp 2 года назад

    நான் என்பதுதான் மனம்
    நான் என்பது இறைவனை அடைய விடாது

  • @hariharan8804
    @hariharan8804 3 года назад +1

    Vanakkam Ayya nandri nandri 🙏🙏

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 года назад

    Iyya nanum saivam sithantham Class one year attarn pannan 🙏🙏🙏om sivam om Sivam nice 🙏

  • @Srinujanu744
    @Srinujanu744 3 года назад +2

    Eanaku siru vayadhula erundhu,amman kovil ah sutham paduthuradhu poojai samangal thulakuradhu,mugam theriyum alavuku venmai paduthuven.kovil mani adukum bagyam ivai eallam seidhu ullen...Engal kudumbam muludhum kovil thirupanigal matrum azhangaram seiyum paniyil indralavum eedu pattu ullanar...irai pani menmelum valaranum....aanaal eanako 10 varudangalaga thirumanam aana piragu andha bagyam nindru vittadhu ayya.en irai pani meendum thodara....ungaludaya aasirvadham kidaika en siram thazhlthi vendikolgiren ayya🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

    • @natrajnatrajmohana521
      @natrajnatrajmohana521 3 года назад +1

      நமக்கு குறிப்பிடத்த க்க காலம் வரை இறை சேவை செய்ய வாய்ப்பு கொடு க்க படும். அதை மூ rai யாக, 100 %intrest ஆக செய்ய, இறைவன் பலனை அளவில் மிக மிக அதிகம் தரு வர். இது சத்தியம். நான் கண்ட உண்மை. 💐 🙏 💐 இறை நாம ஜபம் செய்து கொண்டே இருங்கள். 💐 🙏 💐

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 года назад +1

    Superb Guidance Ayya..... Vaazga Nalamudan

  • @pgnanasekarangnanasekaran2504
    @pgnanasekarangnanasekaran2504 3 года назад +5

    யானெனதென்னும் செருக்கறுப்பான் வானோர்க்குமு யர்ந்தவுலகம் புகும்.நன்றியய்யா.

  • @bgn9641
    @bgn9641 3 года назад

    Nandri iyya. Happy. vetri nichiyam.om Siva Siva om..

  • @jaishreesubramaniam1940
    @jaishreesubramaniam1940 3 года назад +1

    நண்றி ஐயா

  • @velantech
    @velantech 3 года назад +1

    🙏நன்றி ஐயா, சிவாய நம ஒம்💥

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo 3 года назад +2

    Mikka nantri ayya

  • @hamsavelroshan4796
    @hamsavelroshan4796 3 года назад

    அப்பா அப்பா தான் நன்றி 🙏🏻

  • @kvshanmugasundaramkvshanmu2227
    @kvshanmugasundaramkvshanmu2227 3 года назад +1

    வெற்றி நிச்சயம் ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்

  • @ஏழுமலைவெங்கடேசன்

    கர்ம.வினை அக்ட்ற முடியவே.முடியாது.அவ்ணவன்.செய்த கர்மாவை அவன்.அனுபவித்தே ஆகவேண்டும் என்று வணங்கும் பகவான் கிருஷ்ணர் சிவன் பிரம்மா சாய் பாபா,எல்லோரும் சொன்னதுபோல.நான் அனுபவித்து விட்டேன் இங்கேயே நீ செய்யும்.கர்ம.பலன் அநுப்வித்தே ஆகானும்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад +1

      இறைவா
      காத்நருள்வாய்

  • @senthilandavanp
    @senthilandavanp 2 года назад

    ஆணவம் கண்மம் மாயை

  • @selvakumars6940
    @selvakumars6940 3 года назад +2

    ஐயா அவர்களை திரு வரிசையில் வணங்குகிறோம்

  • @bhanumathybanu3765
    @bhanumathybanu3765 3 года назад

    Vanakam aya🙏🙏🙏

  • @jayakarthikeyannatarajan4844
    @jayakarthikeyannatarajan4844 3 года назад

    Om Namah Shivaya
    SIVA SIVA......

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 года назад +1

    Thank you very much sir 🎉🙏👍

  • @rajainfotech4941
    @rajainfotech4941 3 года назад

    குருவே சரணம்

  • @santhiviswanathan8459
    @santhiviswanathan8459 3 года назад +9

    Ayyu vanakkam. Yugal pani thodarattum. 🙏

  • @smartnaresh97
    @smartnaresh97 3 года назад +1

    Om Narpavi Om NarPavi

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 3 года назад +3

    I want peace. I=ego, Want=desire if you remove this two(ego, desire) there is constantly peace.
    Baba.

  • @dhivab.3-190
    @dhivab.3-190 3 года назад

    அற்புதம் ஐயா மிக்க நன்றி

  • @suresharr875
    @suresharr875 3 года назад +2

    நல்லது ஐயா

  • @kamakshishankar7018
    @kamakshishankar7018 3 года назад +1

    Thank you very much sir for your wonderful post

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 3 года назад

    நன்றி ஐயா வாழ்க வளமடன்

  • @selvammselvamm1689
    @selvammselvamm1689 3 года назад +3

    ஓம் நற்பவி நற்பவி ஓம்

    • @Vvv777great
      @Vvv777great 3 года назад

      நற்பவி என்பதின் விளக்கம் என்ன நண்பரே

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do 3 года назад

    ஐயாவுக்கு நன்றிகள், வணக்கங்கள் பல. நன்றி, நன்றி, நன்றி.

  • @chandrigaramapiram3304
    @chandrigaramapiram3304 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏 thank you sir

  • @9791332271
    @9791332271 3 года назад

    OM Siva Siva OM...

  • @ramarasunarayanan2550
    @ramarasunarayanan2550 3 года назад

    நன்றி ஐயா வணக்கம் ஓம் நமசிவாய வாழ்க.

  • @RajaRam-hf6lj
    @RajaRam-hf6lj 3 года назад

    Nandri iyya valzha valamudan Tirupur rajaram r

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 3 года назад

    🙏🙏sivayam

  • @SELVAPRABU700
    @SELVAPRABU700 3 года назад

    ஓம் சிவ சிவ ஓம்

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 года назад +10

    This year Aaskaar Award winner Director Prasanth Kishore and Dravidas Actor's are performed. Particularly election before day. Well done Kishore sir. But one thing 7 crore Tamil people curse affect to your family.

  • @saranyadevi1271
    @saranyadevi1271 3 года назад

    Nandringa Iyya🙏🙏🙏🙏🙏

  • @radha.welfitradha.welfit6422
    @radha.welfitradha.welfit6422 3 года назад

    நன்றி அய்யா.....

  • @revathisankar9420
    @revathisankar9420 3 года назад

    Om siva siva om

  • @shyamalakumerasan7940
    @shyamalakumerasan7940 3 года назад

    Om namashivaya

  • @SakthiVel-rr1sw
    @SakthiVel-rr1sw 3 года назад +1

    🌺அன்பே சிவம்🌺
    🌷🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @arriescvan4204
    @arriescvan4204 3 года назад

    Thanks for sharing

  • @gunasekar9763
    @gunasekar9763 3 года назад

    Omsiva Siva ayya

  • @saravananmegala659
    @saravananmegala659 3 года назад

    Arumaiyana pathivu ayya. Nandri.

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 3 года назад

    aiya vanakam🙏🙏🙏neenga solradhu ellathaiyum ennal mudinja alavuku seigiren aiya🙏

  • @moonlightshine4716
    @moonlightshine4716 3 года назад

    ஓம் மஹா குரு நமஹ🙏🏼

  • @kiranshiva5175
    @kiranshiva5175 3 года назад

    Good 🙏🙏🙏

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 3 года назад

    Iyya vanakam

  • @chitrasubramaniamchitrasub7293
    @chitrasubramaniamchitrasub7293 3 года назад

    Vidai kidaithathu nandri Iyya

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 3 года назад

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @ovisarathi9598
    @ovisarathi9598 3 года назад

    நன்றி ஐயா

  • @narayananc.n.4343
    @narayananc.n.4343 3 года назад

    Om Nama Shivaya !!!

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 3 года назад

    மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏🙏🙏