சீமானின் அசுர வளர்ச்சி- 2026-ல் Stalin VS Seeman - Ayyanathan Interview | Seeman | Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июн 2024
  • #citifox #seeman #seemanism #bjp #dmk #annamalai #mkstalin #admk
    சீமானின் அசுர வளர்ச்சி,2026-ல் Stalin VS Seeman - Ayyanathan Interview | Seeman | Stalin

Комментарии • 482

  • @arjunsugan57
    @arjunsugan57 Месяц назад +456

    2026 ல் சீமானுக்காக ஒவ்வொரு இளைஞரும் கிராம் தோறும் சென்று பரப்புரை செய்வோம் சிவகங்கை

    • @christobermichael3550
      @christobermichael3550 Месяц назад +29

      நிச்சயமாக....

    • @ramprabath7352
      @ramprabath7352 Месяц назад +1

      AIDMK + NTK win = 2026 election against DMK, BJP clean sweep.
      At least thambi`s get councillor post when alliance with ADMK.
      Should build above strategy for betterment of NTK because ADMK will go against BJP in future.

    • @Selvaraj-dc7sz
      @Selvaraj-dc7sz Месяц назад +22

      சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @davidraja6490
      @davidraja6490 Месяц назад +3

      கிராமத்து வாலிப சகோதரிகளே, மோப்பம் பிடிச்ச சீமான் என்னும் காம வெறிநாய், கிராமம் கிராமமாவெறி பிடித்த வரபோகிறது ufd

    • @ravichandrannallaiah5676
      @ravichandrannallaiah5676 Месяц назад

      ​@@davidraja6490 எப்படி டா டேவிடியா புள்ள கருணாநிதி மேட்டர் போட்டுட்டு குடுத்த காச திருப்பி வாங்கி வந்தானே அப்படியா

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Месяц назад +278

    நாம் தமிழருக்கு வாக்களித்த மானத் தமிழர்களுக்கு கோடி நன்றிகள்🙏🏻

    • @cyriljohn6234
      @cyriljohn6234 Месяц назад +5

      ❤🙏🙏🙏

    • @sivabalan9320
      @sivabalan9320 Месяц назад

      மலையாளி களுக் கு நன்றி

    • @mahat.d8846
      @mahat.d8846 Месяц назад +2

      @@sivabalan9320 கதறு கதறு நல்லா கதறி சாவு

  • @ArunKumar-tb1bu
    @ArunKumar-tb1bu Месяц назад +201

    ஏதோ பித்தலாட்டம் நடந்து உள்ளது.. இன்னும் 4% வாக்கு காண வில்லை

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад

      Evm is misused by Election Commission.
      In so many places EVM was not working properly.
      In our country
      No honest polical leaders
      No honest Election Commission.
      No honest IAS officers
      No honest IPS officers

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 Месяц назад

      ஊம்பு

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Месяц назад +12

      ​@@sureshkumarsamayal2489நீ வூம்பித்தான் பொழைக்கிற..

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Месяц назад

      ஆமாம் ப்ரோ... வாக்குகள் அதிகம்தான்.. DMK தான் திருட்டுதனம் பண்ணிட்டானுங்க..

    • @ArunKumar-tb1bu
      @ArunKumar-tb1bu Месяц назад

      @@sureshkumarsamayal2489 உன் தாய் இடம் கேளு

  • @neduncelianv4536
    @neduncelianv4536 Месяц назад +107

    நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் எல்லாம் கற்புடைய வாக்குகள்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад +111

    இவனுக பண்ணிய கொடுமைகளுக்கு நடுவே ஒற்றை ஆளாக களத்தில் நின்று இவ்வளவு வாக்குகளை மரியாதையாக வாங்கியுள்ளது சாதனைக்குறியது

  • @hasifhasif9150
    @hasifhasif9150 Месяц назад +197

    எல்லோருக்கும் புது சின்னம் கொடுத்தா திமுக அதிமுக எல்லாமே கானாம போகும்.

    • @athisivans6941
      @athisivans6941 Месяц назад

      உங்களால் உருட்டத்தான் முடியும் நாம் தமிழர் கட்சியால் தமிழ் நாட்டில் ஒரு மயிரும் புடுங்க முடியாது 2026 மட்டுமல்ல எத்தனை வருடங்கள் ஆனாலும்

    • @Rengasamy-vq8kb
      @Rengasamy-vq8kb Месяц назад

      இது பொய்யானது கட்சியின் மீது உண்மையான தொண்டன் தேடி பார்த்து தன் சின்னத்தில் ஓட்டு போடுவான்.

    • @Sasi-World
      @Sasi-World Месяц назад

      சீமான் கூலிக்கு கூவும் ஒருவன். அவன் விடுதலைப்புலிகள்தான் ராசிவ் காந்தியை கொன்றார்கள் என்று தமிழர்கள் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் கொலைக்குற்றத்தை சுமத்துபவன். புலிகள் அமைப்பின் மீது இருக்கும் தடையை யாரும் நீக்கிவிடக்கூடாது என்பதற்காக பல பொய்களை அள்ளி வீசுபவன். 13 தமிழர்கள் தூத்துக்குடியில் கொல்லப்பட்டபிறகு அ.திராவிட மு.கழகத்தின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது, பெருமையாக இருக்கிறது என்று சொன்னவன், … நிறய இருக்கு. சீமான் ஒரு தமிழ் இன துரோகி. ஆரியர்களிடமும் திராவிடத்திடமும் வாங்கித்தின்னும்
      அவனை அரசியலிலிருந்து ஒழித்துக்கட்டுவதுதான் தமிழர்களின் கடமை.

    • @sathishkumar-dk4lu
      @sathishkumar-dk4lu Месяц назад

      😂😂😂😂 திருச்சிராப்பள்ளி தீப்பெட்டி சின்னம் நினைவிருக்கட்டும் தம்பி

    • @SivaKumar-il7bk
      @SivaKumar-il7bk Месяц назад

      அப்ப ஏன் வேற சின்னம் கொடுத்ததுக்கு கதறுனீங்க😂😂

  • @subhashpravin3503
    @subhashpravin3503 Месяц назад +100

    சீமான் அவர்கள் சொல்வது போல் மின்வாக்கு இயந்திரம் சாலையில் உடைக்க வேண்டும் !!!😡🤬🤬ஆர்ப்பாட்டம் போராட்டம் ஆக வேண்டும்!!!! ✊️✊️✊️✊️✊️✊️ இப்போது இது ஒன்றே தீர்வு!!!

  • @iitm2011prak
    @iitm2011prak Месяц назад +43

    நாம் தமிழர் கட்சி இப்போது அங்கீகரிக்க பட்ட கட்சியாக மாறி விட்டது....

  • @Tmsview
    @Tmsview Месяц назад +95

    நேர்மையான வாக்கு ntk 👍

    • @sivabalan9320
      @sivabalan9320 Месяц назад

      அடலூசுகளா நேர்மைக்கும் சைமன் மூக்கு போட்டிக்கும் என்ன சம்பந்தம்

  • @kutty2356
    @kutty2356 Месяц назад +95

    மானத்தமிழன் தமிழ்தேசியத்துக்கு வாக்களித்த தமிழ்மக்களுக்கு வாழ்த்துகள்❤❤❤

  • @kokilad8275
    @kokilad8275 Месяц назад +105

    My vote 🗳 to ntk

  • @senthil50929
    @senthil50929 Месяц назад +75

    🎉🎉🎉நாம் தமிழர் ஆட்சி அதிகாரத்தில் அமரும் காலம் வந்தே தீரும்.🎉🎉🎉

    • @Sasi-World
      @Sasi-World Месяц назад

      சீமான் இருக்கும் காலம்வரை தமிழர்கள் அதை நடக்க விடமாட்டோம்.

    • @Sasi-World
      @Sasi-World Месяц назад

      சீமான் கூலிக்கு கூவும் ஒருவன். அவன் விடுதலைப்புலிகள்தான் ராசிவ் காந்தியை கொன்றார்கள் என்று தமிழர்கள் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் கொலைக்குற்றத்தை சுமத்துபவன். புலிகள் அமைப்பின் மீது இருக்கும் தடையை யாரும் நீக்கிவிடக்கூடாது என்பதற்காக பல பொய்களை அள்ளி வீசுபவன். 13 தமிழர்கள் தூத்துக்குடியில் கொல்லப்பட்டபிறகு அ.திராவிட மு.கழகத்தின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது, பெருமையாக இருக்கிறது என்று சொன்னவன், … நிறய இருக்கு. சீமான் ஒரு தமிழ் இன துரோகி. ஆரியர்களிடமும் திராவிடத்திடமும் வாங்கித்தின்னும்
      அவனை அரசியலிலிருந்து ஒழித்துக்கட்டுவதுதான் தமிழர்களின் கடமை.

    • @user-li4km5sk9j
      @user-li4km5sk9j Месяц назад

      Your cowdon start

    • @jasim75782
      @jasim75782 Месяц назад

      ​Wait and see bro challenge​@@Sasi-World

    • @kumarraju9139
      @kumarraju9139 Месяц назад

      @@Sasi-World ஆட்டுக்குட்டி அண்ணாமலையின் முதல் சொதப்பல் அதிமுகவுடன் மோதியது . இரண்டாவது சொதப்பல் நாம்தமிழருடன் மோதியது . இப்போ தமிழர்கள் ஆட்டுக்குட்டியை அடித்து பிரியாணி போட்டுட்டாங்க .🤣

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 Месяц назад +23

    என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க 🎉 தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் பாதுகாவலன் ஒரே தலைவன் திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு வரும் 2026 இல் தமிழக மக்கள் விட்டு விடாதீர்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய தீர்வு 🎙️🐅🎙️

  • @sureshkumarvidhurshan7956
    @sureshkumarvidhurshan7956 Месяц назад +36

    2026 la kandippa NTK 20% to 30% vote vaangum 👍

    • @stevesaravana9562
      @stevesaravana9562 Месяц назад +3

      Ini percentage ila winning than ore goal..

    • @maharatnam8143
      @maharatnam8143 Месяц назад

      avalo varathu nu nenaikiren nanba maybe 13 to 17 vangum nu nenaikiren maybe oru 10 seat jeika vaipu iruku pona satamandra therthal la ticket kudutha makkal ku therinjavungaluku thirumbi athe thoguthila ticket kudukanum

  • @subhashpravin3503
    @subhashpravin3503 Месяц назад +55

    நீதி வெல்ல வேண்டும் ✊🏻✊🏻✊🏻✊🏻!!!!

  • @elayaperumal9128
    @elayaperumal9128 Месяц назад +18

    அடுத்த முறை 2026 நாம் தமிழர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது தமிழ் தேசியம் வெற்றி

  • @user-kq1un3cg5g
    @user-kq1un3cg5g Месяц назад +18

    நாம் தமிழர் கட்சியை புறக்கணித்து விட்டு எந்த கட்சியும் இனிமேல் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது

  • @stanisjessy38
    @stanisjessy38 Месяц назад +8

    ஐயா எனது வயது 49 நான் 2016 ல் இருந்து நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு போடுகிறேன்

  • @user-ez6fw9py4y
    @user-ez6fw9py4y Месяц назад +26

    வெறும் பேச்சில் முடிக்க யாரும் நினைப்பார்களா? இவர் வந்து விடக்கூடாது என்பதில் எவ்வளவு தடைகள் உள்ளது.அதை பேசுங்கள்.

  • @mervinarul2711
    @mervinarul2711 Месяц назад +50

    My age 44 My leader Annan Seeman

    • @Sasi-World
      @Sasi-World Месяц назад

      சீமானுக்கு வயது 60. அண்ணன் சீமான் இளம் பிள்ளை என்று தன்னை சொல்லிக்கொள்வார். அப்படின்னா நீங்கள் பச்சிளங்குழந்தை.

    • @Sasi-World
      @Sasi-World Месяц назад

      சீமான் கூலிக்கு கூவும் ஒருவன். அவன் விடுதலைப்புலிகள்தான் ராசிவ் காந்தியை கொன்றார்கள் என்று தமிழர்கள் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் கொலைக்குற்றத்தை சுமத்துபவன். புலிகள் அமைப்பின் மீது இருக்கும் தடையை யாரும் நீக்கிவிடக்கூடாது என்பதற்காக பல பொய்களை அள்ளி வீசுபவன். 13 தமிழர்கள் தூத்துக்குடியில் கொல்லப்பட்டபிறகு அ.திராவிட மு.கழகத்தின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது, பெருமையாக இருக்கிறது என்று சொன்னவன், … நிறய இருக்கு. சீமான் ஒரு தமிழ் இன துரோகி. ஆரியர்களிடமும் திராவிடத்திடமும் வாங்கித்தின்னும்
      அவனை அரசியலிலிருந்து ஒழித்துக்கட்டுவதுதான் தமிழர்களின் கடமை.

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k Месяц назад

      Unakku innum moolai valarale😛

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Месяц назад +12

    உயிர் உள்ள தமிழ் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நிறுபித்த தருணம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் கோடிக் கோடி நன்றிகள் 🙏 வாழ்த்துக்கள்.

  • @user-kq1un3cg5g
    @user-kq1un3cg5g Месяц назад +26

    அய்யநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தாங்கள் மீண்டும் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து செயல்பட வேண்டும்

    • @kumarraju9139
      @kumarraju9139 Месяц назад

      தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் வளராது வளர்ந்தாலும் நிலைக்காது என்று சாபம் இடும் திருமாவை தாண்டி ஒரு தமிழ்தேசியவாதியை காட்டமுடியுமா என்று கேக்கும் ஐயாநாதனுக்கு வயதாகிவிட்டது அரசியல் புரியவில்லை 😀 . விசிக தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்று பேசுகின்றார் வயதானால் தடுமாற்றமா ?

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt Месяц назад +21

    நாம் தமிழர் நாமக்கல்

  • @selvarajajagannath2429
    @selvarajajagannath2429 Месяц назад +27

    From Malaysia

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p Месяц назад +32

    நாம் தமிழர் கட்சி இன்னும் 25% வளர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

    • @rajsu9294
      @rajsu9294 Месяц назад +3

      எதிரிகளை அதிகரித்துக் கொண்டே செல்லக்கூடாது. சவுக்கு சங்கரை சாட்டை எதற்காக எதிர்க்கிறது ?

    • @hasifhasif9150
      @hasifhasif9150 Месяц назад +3

      30 இலட்ச வாக்காளர்களும் இரண்டு பேரை சேர்த்தாலே புதிய வாக்காளர்களையும் சேர்த்து ஒருகோடி வாக்காளர்களை உருவாக்காலாம்.

    • @sivakalailoganathan5851
      @sivakalailoganathan5851 Месяц назад +1

      Vote machine problem, lDMK how to 40/40 some?????? First correct ion vote machine, Dr Karthikeyan ,Mr Kal😂❤anjiam voting time how many problems morthan 12 candidates must be win ,but vote machine ???????? ❤❤❤NTK❤

    • @mohan878
      @mohan878 Месяц назад

      @@rajsu9294 Savukku already got money from ADMK and teased NTK even before Saati problem.

    • @kumarraju9139
      @kumarraju9139 Месяц назад +1

      @@rajsu9294 சவுக்கு சங்கர் நாம் தமிழர் கட்சியை எதிர்ப்பதால்தான் சவுக்கை தம்பிகள் பொளக்கின்றார்கள் .

  • @MuthuMuthu-ru2ci
    @MuthuMuthu-ru2ci Месяц назад +48

    நாம் தமிழர்

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz Месяц назад +10

    நாம் தமிழர் கட்சிகாரர்களே பாராளுமன்ற தேர்தல் என்பதால் தெளிவுஇல்லாத பல பேர் ஓட்டு போடவில்லை 2026 சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடும் என்று சொன்னார்கள் ஓட்டு போட்டவர்கள் அனேக பேர் புதிய வாக்காளர்கள் 2026 நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிப்பார்கள்

    • @Muruvell
      @Muruvell Месяц назад +1

      உண்மை. இந்த ஓட்டு போட்டு பிரதமர் ஆகப் போறாங்களா. என்று சொல்லி வேறு கட்சிக்கு போட்டுவிட்டார்கள். சாதி மனப்பான்மை வேறு. எனவே சட்ட மன்றத் தேர்தலில் நிச்சயம் வெல்லும் நாம் தமிழர்

  • @kddharmaraj4156
    @kddharmaraj4156 Месяц назад +10

    உண்மையிலேயே வாக்கு இயந்திரத்தை தூக்கிப் போட்டுட்டு வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் அப்பதான் நம்பிக்கை அளிக்கும்

  • @rajselva4383
    @rajselva4383 Месяц назад +12

    வெற்றி பெற்றாலும் தோத்தாலும் சீமான் பின்னால் நாம் தமிழர் நெல்லை மாவட்டம்

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr Месяц назад +6

    சரியா சொன்னீங்க ஐயா.நிச்சயமாக 2026 ல நாம் தமிழர் கட்சி வெற்றி பெற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Месяц назад +7

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t Месяц назад +11

    வாக்கு பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க வேண்டும்

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds Месяц назад +3

    ஈசன் அருளால் தாங்கள் பல்லாண்டு வாழ்க அய்ய நாதன் மண்ணின் மைந்தனே சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி

  • @user-rl4ut5py2x
    @user-rl4ut5py2x Месяц назад +2

    வணக்கம் ஐயா!எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமானை மு.க.ஸ்டாலினோடு ஒப்பிடாதீங்க.எங்க அண்ணன் அரசியல் legend.ஸ்டாலினைப் போல் அப்பன் கொடுத்த இடத்துல உட்கார்ந்துகிட்டு,அடுத்தவன் முதுகில் சவாரி செய்றவரில்ல எங்க அண்ணன்.தனித்து நேர்மையாகக் களமாடிக் கொண்டிருக்கிறார்.நாங்கள் உறுதியாக வெல்வோம்!!!

  • @user-cc3nc9ln7k
    @user-cc3nc9ln7k Месяц назад +5

    நாம் தமிழர் வெற்றி பெற்று அறிவித்த வாக்கு உறுதி பாதியை நிறைவேற்றி நாலே நாடு நல்லா இருக்கும்

  • @radhadenis0782
    @radhadenis0782 Месяц назад +4

    ஐயா உங்களை போல நல்ல உள்ளம் கொன்டவர்கள் தயவு செய்து நாம்தமிழர் கட்சி யை விட்டு போய்விடாதிர்கள் நன்றி

    • @kumarraju9139
      @kumarraju9139 Месяц назад

      இவர் தான் எழுதிய EVM பற்றிய புத்தகத்தை விற்பதற்காக கதை சொல்லிட்டு இருப்பார் . சீமான் இவரை ஏன் துரத்திவிட்டார் என்பதை இப்போது புரிந்துகொள்ளலாம் .

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 Месяц назад +1

    இவ்வளவு அடக்குமுறை, அராஐகங்களின் மத்தியில் #தமிழ்தேசிய அரசியல் நீடித்து நிற்கிறது என்றால் அது அந்த #தமிழ்தேசிய உணர்வாளர்களின் நம்பிக்கையை தான் பிரதிபலிக்கிறது. 💪👍👏✌️

  • @veeraveera6843
    @veeraveera6843 Месяц назад +9

    Anna vellu pillai prabakaran Anna seeman orginal tiger tamil people pls support naam tamilir kachi Anna seeman great tamilan great leader Anna seeman next cm tamil nadu

  • @yogiswaranthangaraj8673
    @yogiswaranthangaraj8673 Месяц назад +7

    விஜய் கூட்டனி வேண்டாம்

  • @mythreisridhar6722
    @mythreisridhar6722 Месяц назад +4

    மற்ற கட்சிககள் பணம் செலுவு செய்வது போல் நாம் தமிழ்ர் செய்தால் வெல்ல முடியும் என்ற உண்மை சொல்லுங்கள் ஐயா.

  • @ramesgopal4989
    @ramesgopal4989 Месяц назад +11

    தமிழ் நாட்டில் தூய்மையான அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.
    வேறு எவனும் கிடையாது

  • @sukumar3832
    @sukumar3832 Месяц назад +2

    தமிழ்நாட்டில் 2026ல் உண்மையா மக்களுக்காக அரசியல் செய்கிறவர்கள் தனித்துபோட்டியிட வேண்டும் அப்பதான் தெரியும் தமிழனுக்கானவன் யார் என்று மக்களே

  • @senthilsenthil-ne1lg
    @senthilsenthil-ne1lg Месяц назад +5

    இவருக்கு சீமான் மேல் பொறாமை

    • @murugananthamv1977
      @murugananthamv1977 Месяц назад

      100% உண்மை மற்றும் இவர் உண்மையான தமிழ் தேசிய வாதி அல்ல
      இவர் திராவிட சொம்புகளில் ஒருவர

  • @ramesgopal4989
    @ramesgopal4989 Месяц назад +10

    39 திராவிட எருமை மாடுகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி என்ன நடந்தது என்ன நடக்கும் என்று கேள்வி கேளுங்கள் இவர்களிடம்

    • @ASAk-ti1pc
      @ASAk-ti1pc Месяц назад +1

      எல்லோரும் சைமனோட பங்காளிகள் தான் 😂😂

    • @ramesgopal4989
      @ramesgopal4989 Месяц назад +1

      @@ASAk-ti1pc ஆரியனும் திராவிடனும் தமிழரல்லாத கூட்டம் பிராடு பயலுக

    • @ramesgopal4989
      @ramesgopal4989 Месяц назад +1

      @@ASAk-ti1pc முட்டாள் மக்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது உன்னையும் சேர்த்து

    • @srinivasanchinnasamy6582
      @srinivasanchinnasamy6582 Месяц назад +1

      இதை ஒரு கழுதை கேட்க கூடாது.

    • @ramesgopal4989
      @ramesgopal4989 Месяц назад +1

      @@srinivasanchinnasamy6582 எல்லா காமெடியனுகளும் பாராளுமன்றத்தில்

  • @asmathasmath6317
    @asmathasmath6317 Месяц назад +5

    நாம் தமிழா்❤

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty Месяц назад +10

    Evm machine BJP setup Anna

  • @Peradu
    @Peradu Месяц назад +3

    வாக்கு இயந்திரம் மோசடி செய்யலாம் அமெரிக்கா பிரான்ஸ் இங்கிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் இதை பயன்படுத்துவதில்லை ஜப்பான் தான் இதனுடைய முதல் தயாரித்து கொடுக்கும் நிறுவனம் ஆனால் அந்த நிறுவனமே கைவிட்டுவிட்டது இதில் இருக்கும் ப்ரோக்ராம் யார் வேண்டுமானாலும் புரோகிராம் செய்யலாம் நன்றி தெரிந்தவர்கள் கண்டிப்பா ப்ரோக்ராம் செய்ய முடியும்

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 Месяц назад +2

    முன்னேறிவரும் ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சியே..மற்றவர்கள் பின்னோக்கித்தான் போகின்றனர் .. பழைய தரவுகளை எடுத்து பாருங்கள்

  • @ultimatecrazyboys1903
    @ultimatecrazyboys1903 Месяц назад

    அய்யா நான் 2016 ல் இருந்து நாம் தமிழரில் பயணிக்கிறேன் அடுத்த தேர்தல் இல்லை இன்னும் எத்தனை தேர்தல் நடந்தாலும் நாம் தமிழருக்கு தான் என் வாக்கு தமிழ் தேசிய கட்சிக்கு தான் என் ஓட்டு,

  • @ParamasivamArivalagan
    @ParamasivamArivalagan Месяц назад

    ஐயா வணங்குகிறேன்,உங்கள் தமிழ் பற்றை பார்த்து,உங்களின் மறைமுக நல்ல எண்ணத்தின் என மூலம் ntk வெல்லும்❤❤

  • @TAMILANANBU
    @TAMILANANBU Месяц назад +1

    26(இல்லே)இன்னும் எத்தனைவருடம் ஆனாலும் நாம்தமிழர் எங்கள் அண்ணான் ❤

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 Месяц назад +2

    தமிழ்நாடும் , தமிழீழமும் தமிழர் நிலமடா.. தமிழா

  • @teslathamizh1480
    @teslathamizh1480 Месяц назад +1

    விவசாயம் முன்னேற்றம் சென்னாலே விமர்சனம் தான் வைகிராங்கபா அப்படி என்னதான் விவசாயி நாங்க பாவம் பன்னோமோ தொரியல

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Месяц назад +4

    அய்யா
    அவர்கள்
    அண்ணனுடன்
    கை பிடித்து
    நடக்கவில்லையே.
    என்ற வருத்தம்
    அணைவருக்கும்
    உண்டு.

    • @ParamasivamArivalagan
      @ParamasivamArivalagan Месяц назад +1

      சகோ அவர் சிறந்த மனிதர் அவர் வெளியில் இருந்து NTK அரணாக மறை முக ஆதரவு கொடுத்து வளர்த்து கொண்டிருக்கிறார் அரண் போன்று ,சிறந்த ராஜா தந்திரி❤❤

    • @murugavelsamy7378
      @murugavelsamy7378 Месяц назад

      @@ParamasivamArivalagan
      நன்றி
      சகோதரா.
      மகிழ்ச்சி.

  • @arul944
    @arul944 Месяц назад +3

    MY FRIENDS VOTE 1000 ALWAYS NTK

  • @ramuramu3592
    @ramuramu3592 Месяц назад +4

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-xc7bb4fn6q
    @user-xc7bb4fn6q Месяц назад +2

    Iyya neenga solvathu unmai ebm

  • @Ec55_05
    @Ec55_05 Месяц назад +3

    NTK ❤

  • @c.mathipraveen4636
    @c.mathipraveen4636 Месяц назад

    ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @sankarans11
    @sankarans11 Месяц назад +2

    தி.மு.க பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நீங்களே ஒப்புக் கொண்டு, அதன் பின் ஏன் மழுப்புகிறீர்கள். நீங்கள் நடுநிலை பத்திரிகையாளர் இல்லை

  • @ImayonRaja
    @ImayonRaja Месяц назад +1

    2019 MP election: 3.9% 16lkhs+ votes!
    2024 MP election: 8.2% 35lkhs+ votes!
    Over 100% increase 📈💪
    *TN State Elections 2026*
    NTK with TVK the combination alliance will get four to five times more votes 🗳️to form TN Government

  • @PCRRAMAR
    @PCRRAMAR Месяц назад

    நன்றி வணக்கம் நண்பரே

  • @sivamoorthivellaisamy
    @sivamoorthivellaisamy Месяц назад +1

    Ntk ❤❤❤

  • @rajselva4383
    @rajselva4383 Месяц назад +5

    சீமான் காக ஓட்டு போட்டு உள்ள அனைத்து மானமுள்ள மனிதர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi Месяц назад

    நேர்மையான வாக்கு நாம் தமிழர் பெற்ற வாக்கு 🔥🔥🔥

  • @srihari3759
    @srihari3759 Месяц назад

    இந்த வெற்றி பணத்தாள் வந்த வெற்றி மானமுள்ள தமிழன் எவனும் இவனுக்கு ஓட்டு போட மாட்டான்

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 Месяц назад

    வாக்கு இயந்திரத்தில் விழுகின்ற வாக்குச்சீட்டு எண்ணிக்கை வேண்டும்.

  • @kumarp8405
    @kumarp8405 Месяц назад +1

    மிகவும் சரி

  • @rajagopalsenthilkumar
    @rajagopalsenthilkumar Месяц назад +1

    நாம் தமிழர் கட்சி vote சதவீதம் ஓட்டு மெசின் சூழ்ச்சி என்ற நம்பிக்கை உள்ளது

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w Месяц назад

    Iyyanathan sir mela
    Athiga mathippu
    Erukku.... Eppothum
    Nermaiyaga pesuvar🙏

  • @Siddhar1990
    @Siddhar1990 Месяц назад +1

    Ivar solrathu correct

  • @metturvicky6955
    @metturvicky6955 Месяц назад

    நான் அடுத்த முறையும் நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு போடுவேன் எத்தன முறை தோற்றாலும் வெற்றி பெரும் வரை எமது ஓட்டு மாறாது

  • @spsevam6669
    @spsevam6669 Месяц назад

    (#மாறுவோம், #மாற்றுவோம்!!) வாழ்த்துக்கள், ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட பணம் தராமல் இந்த அளவிற்கு வளர்ந்து நாம்தமிழர் அண்ணன் செந்தமிழன்சீமான் கட்சி. நாம் தமிழராய் ஒன்றிணைவோம்!!

  • @varatharajanvaratharajan9136
    @varatharajanvaratharajan9136 Месяц назад

    அய்யநாதன் சார் சொல்லுவது முற்றிலும் உண்மை

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 Месяц назад +1

    We are Tamils.

  • @murugans9512
    @murugans9512 Месяц назад +5

    ஐயா கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிய வேண்டாம்

  • @jeyaseharannachijey1516
    @jeyaseharannachijey1516 Месяц назад

    Fantastic

  • @user-nx4hk5bp1q
    @user-nx4hk5bp1q Месяц назад

    He is very good in his explanation.

  • @Balukumar77
    @Balukumar77 Месяц назад +1

    தபால் வாக்குகள் பத்து சதவிகிதம் வந்து உள்ளது இதில் பெரியவர்கள் அதிகம்

  • @thiruppathisuburaman1976.
    @thiruppathisuburaman1976. Месяц назад

    வாக்கு பதிவு நாளில் பதிவுவான சதவீதமும், தேர்தல் முடிவு சதவீதம் வித்தியாசம் இருக்குகிறதே.

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 Месяц назад +1

    All leaders should be educated and be a normal person without corruption.

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx Месяц назад +4

    2026 seeman 30% ..how

    • @rajadurai8067
      @rajadurai8067 Месяц назад +1

      Wait and see

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 Месяц назад +2

      இதற்கான விடை எளிது. நடந்து முடிந்தது நாடாளுமன்ற தேர்தல். இதில் பாஜக வந்துவிடக்கூடாது என்று விருப்பமில்லை என்றாலும் பலமான திமுக கூட்டணியை ஆதரித்தார்கள். ஆனால் வரும் சட்ட மன்ற தேர்தலில் இந்த சிக்கல் இல்லை. அவ்வளவு தான்.

  • @user-iq4ut6db5m
    @user-iq4ut6db5m Месяц назад

    நல்லவர்கள் நம் பக்கம்🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan2946 Месяц назад

    🐅🐅🙏🙏🙏🙏🙏🙏 ஐயாவுக்கு கோடி வணக்கம்

  • @user-di4ul6ij3h
    @user-di4ul6ij3h Месяц назад

    I love you so much seeman n vote ungalukku

  • @sabari7845
    @sabari7845 Месяц назад

    🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙 வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @reenakanniah8020
    @reenakanniah8020 Месяц назад

    We will win soon
    Naam tamilar ❤

  • @user-se6hy7tn9j
    @user-se6hy7tn9j Месяц назад +1

    Aaiae Oracle

  • @kingslyj9906
    @kingslyj9906 Месяц назад

    தேடி பிடித்து வாக்களிக்க வேண்டி இருந்தது

  • @hasifhasif9150
    @hasifhasif9150 Месяц назад +1

  • @ezhilanjayaraman6879
    @ezhilanjayaraman6879 Месяц назад

    Coming next CM

  • @harid-rh3zk
    @harid-rh3zk Месяц назад

    Ntk vakkalitha anaithu vullangalukum nandri

  • @A.S.K-rt3on
    @A.S.K-rt3on Месяц назад

    A. Shekhar padal vari சீமான் அவர்களுக்காக ஒரு பாடல் எழுதி உள்ளேன் போய் பாருங்க please

  • @Tc-id3cz
    @Tc-id3cz Месяц назад

    Ntk❤️

  • @pandianarumugamtamil5777
    @pandianarumugamtamil5777 Месяц назад +1

    நாம் தமிழர் கட்சி அறத்தின் வழியில் அனைத்து உயிர்களுக்குமான நல்லாட்சி கொடுக்கும் தமிழ் நாட்டை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவோம்

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 Месяц назад +1

    நாம் தமிழர் கட்சி நிச்சயம் வளர வேண்டும்.

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn Месяц назад

    எனக்கு ம் அந்த சந்தேகம் இவிஎம் மீது.

  • @ktamilvelan
    @ktamilvelan Месяц назад

    True

  • @pandianarumugamtamil5777
    @pandianarumugamtamil5777 Месяц назад +1

    நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வருகிறேன்.51வயது முதலில் நான் வாக்களித்தது நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே.டெல்லி அரியானா மாநிலத்திலிருந்து வாக்களிப்பதற்கு வருவேன்.நாம் தமிழர்

  • @gobisunthar4725
    @gobisunthar4725 Месяц назад +1

    #NTK2026