"8 ஆண்டுகளில் மாநில கட்சி.. 2026-இல் ஆட்சி" - சீமான் | Seeman | NTK

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்போம் சீமான்| Seeman | NTK
    #seeman #ntk #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 256

  • @saminathan2455
    @saminathan2455 3 месяца назад +262

    சொன்னதை செய்துகாட்டியா உண்மையின் மகன் செந்தமிழன் சீமான்.

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 2 месяца назад

      முதலில் கட்சியை கலக்க வேண்டும் பிஜேபி யை விட குறைந்த வாக்குகள் பெற்றிருக்கிறான்

    • @sumathinandeeswaran8418
      @sumathinandeeswaran8418 2 месяца назад

      Senthamizhan sonna seruppuvarum

  • @943rama
    @943rama 3 месяца назад +38

    நாம் தமிழர் வாழ்க வளமுடன்

  • @neduncelianv4536
    @neduncelianv4536 3 месяца назад +17

    புனிதமான கற்புடைய வாக்குகள் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள்

  • @user-ht9pf7of7u
    @user-ht9pf7of7u 3 месяца назад +125

    இப்பதான் நாம் தமிழர் கட்சி ஊடகங்களின் கண்களில் படுகிறது போல

  • @akking6997
    @akking6997 3 месяца назад +124

    I support நாம் தமிழர் ❤❤❤

  • @crazyguru7115
    @crazyguru7115 3 месяца назад +58

    அண்ணன் சீமான் ❤️❤️🔥

  • @VelMuruganK92
    @VelMuruganK92 3 месяца назад +111

    எவன் என்ன சொன்னாலும் அண்ணன் நம்பிக்கை விடாமுயற்சி அண்ணனை வெல்ல வைக்கும்❤❤❤

    • @blackpumpkin206
      @blackpumpkin206 2 месяца назад

      2050 😅

    • @VelMuruganK92
      @VelMuruganK92 2 месяца назад

      @@blackpumpkin206 என்றோ ஒரு நாள் நடக்கும் நன்றி 💪💪💪💪

    • @rajchiranjeevi9023
      @rajchiranjeevi9023 2 месяца назад

      @@VelMuruganK92 then 2900. endro orunal

    • @VelMuruganK92
      @VelMuruganK92 2 месяца назад +1

      @@rajchiranjeevi9023 நீ அதிகமா கதறினால் நாங்கள் சீக்கிரமே ஆட்சியைப் பிடிக்க நேரிடும் இன்னும் அதிகமாக கதறுங்கள் உப்பிகளா🤣

    • @rajchiranjeevi9023
      @rajchiranjeevi9023 2 месяца назад

      @@VelMuruganK92 lol...loudmouth ...vishwaguru modi came here 10 tiimes and championed for your annamalai still he lost. spent in crores for WAR ROOM. Promised heaven and disrespected everyone but still lost in election. you guys are just creating a bubble. if you remove other parties from the annamalai's BJP then it's vote share must be less than NTK. What NTK done is just miracle though i do not like seeman for other reasons.

  • @ArunArun-wx6jd
    @ArunArun-wx6jd 3 месяца назад +36

    எங்கள் அண்ணன் எப்போதும் உண்மையாக தான் பேசுவார் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றே தீரும் 2026 இல் ஆட்சி அமைப்போம்

  • @saminathan2455
    @saminathan2455 3 месяца назад +31

    எவன் பிதாற்றினாலும், எவன் விமர்சித்தாலும் என் தமிழ்தாய் வென்றே தீருவாள்.

  • @lawrancechris3848
    @lawrancechris3848 3 месяца назад +8

    இது வெரும் கனவு தான்

  • @gopalhotchips45
    @gopalhotchips45 2 месяца назад +17

    இது ஒருபோதும் நடக்காது
    ஏனென்றால் சீமான் ஒரு சிறந்த அரசியல் வியாபாரி....

    • @lifemakesbeautifully8636
      @lifemakesbeautifully8636 2 месяца назад +1

      Any proof

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 2 месяца назад

      😹 dp paathale teryithu neenka yar endu 🫵🤡🪷

    • @Sundar-in8du
      @Sundar-in8du 2 месяца назад

      மத்த அரசியல் வாதி லாம் மக்கள் காக உயிரையே தியாகம் பண்ணவங்க பாரு ,போட சீமான் தான் நல்ல தலைவர்...

  • @user-pp7vm3ts3o
    @user-pp7vm3ts3o 3 месяца назад +24

    அண்ணன் சொன்ன அத்தனை கனிப்பும் அபார வெற்றி

  • @mervinarul2711
    @mervinarul2711 3 месяца назад +88

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது @2026

  • @mervinarul2711
    @mervinarul2711 3 месяца назад +84

    நாம் தமிழர் வெல்லும் @2026

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 3 месяца назад +21

    NTK❤❤❤❤❤❤

  • @truelovedany5960
    @truelovedany5960 2 месяца назад +17

    ரொம்ப சோகத்தில் இருந்தேன், சிரிக்க வைத்த சீமான் அண்ணனுக்கு நன்றி. 😂😂

    • @Sundar-in8du
      @Sundar-in8du 2 месяца назад +1

      என்ன சிரிப்பு காட்டினாங்க உனக்கு

  • @Krishnakonargovindasamy
    @Krishnakonargovindasamy 3 месяца назад +41

    உரிதியாக 2026 நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்கள் முதல்வராக வருவார்கள் இது காலத்தின் கட்டாயம்.

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 месяца назад +2

    சீமான் மானஸ்தன். அண்ணாமலைக்கு போட்ட சவாலில் தோற்றதால், கட்சியை கலைச்சிட போறார்....!

  • @kajamydeenm7914
    @kajamydeenm7914 3 месяца назад +5

    வருடத்திற்கு 1 % வாக்கு உயர்வு பெற்றுள்ளது 2026 க்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது அப்போ 10 % வாக்கை எட்டும்

  • @prajan8197
    @prajan8197 3 месяца назад +13

    சீமான் ❤🎉

  • @ananthsenthil3824
    @ananthsenthil3824 2 месяца назад +2

    Massntk

  • @dhakshan8743
    @dhakshan8743 3 месяца назад +7

    நாம் தமிழர் 🔥 நாமே தமிழர்
    நம் தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றிணைவோம்

  • @sangathamizhan6912
    @sangathamizhan6912 3 месяца назад +6

    நாமே மாற்று நாம் தமிழரே மாற்று...🔥💪

  • @ramaniramani3823
    @ramaniramani3823 3 месяца назад +5

    ஐயா சீமான் அவர்களே. இப்டி ஏறிடு போனாலும் நீங்க ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இல்லை.

  • @sundarapandian4580
    @sundarapandian4580 3 месяца назад +5

    நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪💪💪🙏🙏

  • @manic3218
    @manic3218 3 месяца назад +7

    நாம் தமிழர் ❤❤❤

  • @jayashiaswath
    @jayashiaswath 3 месяца назад +7

    Naam tamilar

  • @raja50939
    @raja50939 3 месяца назад +10

    வாய்ப்பு இல்லை ராஜா NTK க்கு எப்போவும்

  • @waranbala607
    @waranbala607 3 месяца назад +10

    அன்புள்ள அண்ணன் சீமானுக்கு வாழ்த்துக்கள், அண்ணா சினிமா மோகத்தில் சிக்குண்டு இருந்து வந்தவன் போனவனை எல்லாம் ஆழ விட்டு அடிமைகள் ஆக இருந்த எம் தமிழினத்தை அரசியல் அறிவு புகட்டி பட்டி தொட்டி எ‌ங்கு‌ம் எம் நிலை உணர வைத்த தலைவனின் தம்பியே உன் வரவுக்காக காத்து நிக்கிறோம்,❤❤

  • @NLKMemes
    @NLKMemes 3 месяца назад +36

    நாம் தமிழர் அசுர வளர்ச்சி

  • @vani8322
    @vani8322 3 месяца назад +22

    கட்சி ஆரம்பித்து 14 வருடங்கள் ஆகிறது.

    • @Tamilkavi48
      @Tamilkavi48 3 месяца назад +10

      தேர்தல் அரசியலில் 8 ஆண்டுகள்.. முதல் தேர்தல் 2016

    • @subramaniamsavithri6735
      @subramaniamsavithri6735 3 месяца назад

      First election is 2016

    • @Blackforestcakes1900
      @Blackforestcakes1900 3 месяца назад +2

      ​@@Tamilkavi488 வருடத்தில் 8% நல்ல முன்னேற்றம் 😂

    • @Tamilkavi48
      @Tamilkavi48 3 месяца назад

      @@Blackforestcakes1900 திமுக 75 வருடங்கள் உதயசூரியன் சின்னத்திலும், அதிமுக 52 வருடங்களாக இரட்டை இலை சின்னத்திலும் நிற்கின்றன.. இந்த 8 வருடங்களில் 3 சின்னங்கள் மாற்றி மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.. சீமானின் வாக்கு சதவீதத்தை குறைப்பதற்கு எத்தனை முயற்சிகள்.. அதைக்கடந்து மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற்று நிற்கிறது நாம்தமிழர்..😅

    • @Tamilkavi48
      @Tamilkavi48 3 месяца назад +3

      @@Blackforestcakes1900 திமுக 75 ஆண்டுகளாக உதயசூரியன், அதிமுக 53ஆண்டுகளாக இரட்டை இலை.. இந்த 8 வருடங்களில் 3 முறை சின்னம் மாற்றிக்கொடுக்கப்பட்டுள்ளது.. அவரது வாக்கை குறைப்பதற்கு எத்தனை முயற்சிகள்.. அதைக்கடந்து மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற்று நிற்கிறது நாம் தமிழர்..❣️

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 2 месяца назад +1

    Em Thalaivan Seeman!!!

  • @sunderkennady5445
    @sunderkennady5445 3 месяца назад +1

    Women Power!, continue your march, Dear Seeman, victory is within!

  • @Muruvell
    @Muruvell 2 месяца назад

    நாம் தமிழர் படை வெல்லும் 🔥 தேனி மாவட்டம் 🔥

  • @user-ur4xn3ew8q
    @user-ur4xn3ew8q 3 месяца назад +18

    Power of NTK😎😎😎😎😍

  • @kavimfd242
    @kavimfd242 2 месяца назад

    🔥🔥🔥🔥நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @Trichy1989
    @Trichy1989 3 месяца назад +6

    Ntk

  • @thavasiyar12345
    @thavasiyar12345 2 месяца назад

    சத்தியம் தோற்றதாக வரலாறு இல்லை
    இனி சீமான் வெல்வதை யாராலும் தடுக்க முடியாது.

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining 2 месяца назад

    மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச குறைந்தபட்சம் NTK க்கு சில இடங்கள் கொடுக்கப்பட வேண்டும்

  • @Putin1480
    @Putin1480 3 месяца назад +3

    தமிழர் வெல்வோம்

  • @vinothrajvinothraj4804
    @vinothrajvinothraj4804 2 месяца назад

    வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @RaviRavi-yh1lp
    @RaviRavi-yh1lp 2 месяца назад

    வெற்றிபெறுஓம்

  • @KaliVel-ho4hq
    @KaliVel-ho4hq 3 месяца назад

    வாழ்க்கை நாம் தமிழர் வளர்க தமிழக மக்கள் இன்னும் இளிச்சவாயன் ஆக இருந்தது போதும் பொங்கி எழு தமிழா நாம் தமிழரை ஆதரிப்போம் நம் தமிழகத்தை காப்போம் நம் மக்கள் அனைவரையும் காப்போம் அனைத்து உயிரினங்களையும் காப்போம்

  • @r.anbarasan9662
    @r.anbarasan9662 2 месяца назад +1

    இன்னும் கிராமப்புறங்களில் நாம் தமிழர் கட்சியை வளர்க்க வேண்டும்

  • @gowtham7066
    @gowtham7066 2 месяца назад

    Seeman anna❤❤❤

  • @suresha6087
    @suresha6087 2 месяца назад +3

    வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை - செபாஸ்டியன் அவர்கள் சொன்ன கருத்து. அவருக்கே திரும்புகிறது

  • @poornimasanjeev2707
    @poornimasanjeev2707 2 месяца назад

    பட்டி தொட்டியெல்லாம்
    நாம் தமிழர் ❤ என்ற எண்ணத்தை கொண்டு சேர்த்தது மட்டும் இல்ல தமிழினத்தலைவர்
    மேதகு வே பிரபாகரன் தங்க தலைமகனின் வரலாற்றை சரியான நேரத்தில் இளைய தலைமுறை பிள்ளைகளிடம் கொண்டு சேர்த்துள்ளார் அண்ணன் சீமான் ❤.

  • @stephen.gstephencrezy5776
    @stephen.gstephencrezy5776 3 месяца назад +3

    Ntk❤

  • @Privategovtapplications
    @Privategovtapplications 3 месяца назад +2

    2006 முதல் தேர்தலில் தேமுதிக வாங்கின வாக்கு 8%

  • @SABARIKIRTHIK
    @SABARIKIRTHIK 2 месяца назад

    தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி கோட்டையில் ஆட்சி அமைத்திட வேண்டும்

  • @salmansallu9457
    @salmansallu9457 2 месяца назад

    Naam tamilar 🫂🫂🫂🫂🫂🫂🫂

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 3 месяца назад

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 3 месяца назад +3

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க

  • @nilaoli1637
    @nilaoli1637 3 месяца назад +1

    உறுதியாக வெல்வோம்

  • @dhamudhamu24
    @dhamudhamu24 2 месяца назад

    Please oru time seeman anna ku vaippu kudupom😢

  • @dinukumar8394
    @dinukumar8394 3 месяца назад +17

    நாம் தமிழர் அண்ணன் சீமான்

  • @SannasiSithar
    @SannasiSithar 3 месяца назад +3

    2026 ❤❤ NTK

  • @PalaniNaran
    @PalaniNaran 2 месяца назад

    NTK da 🙋🙋❤❤

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 2 месяца назад

    NTK 💪🏾💪🏾💪🏾

  • @salmansallu9457
    @salmansallu9457 2 месяца назад

    Ntk 🥰🥰🥰🥰🥰

  • @amsam1984
    @amsam1984 2 месяца назад

    I support ntk

  • @rameshsurya5068
    @rameshsurya5068 3 месяца назад

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 2026👍👍💪💪🙏

  • @prasannaa8099
    @prasannaa8099 2 месяца назад

    நாடு நாசமாகும்.

  • @manoponds9512
    @manoponds9512 3 месяца назад +3

    Vaalha naam thamilar 🎉

  • @inbhaparthiban859
    @inbhaparthiban859 2 месяца назад

    அண்ணன் சீமான் 2026 செதரவிடபோறார் ❤🔥

  • @user-tz3kt2mc5z
    @user-tz3kt2mc5z 2 месяца назад

    Aduttha muthalvar seeman

  • @TN-eh6of
    @TN-eh6of 2 месяца назад

    💪🏻💪🏻🐅🐅🐅🐅🐅🐅🐅🐅❤️❤️❤️❤️

  • @elamaranr.elamaran6085
    @elamaranr.elamaran6085 2 месяца назад +1

    கூட்டணி சேராமல் எந்தக் கட்சியும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது என்பது உண்மை

  • @murugamukesh9977
    @murugamukesh9977 3 месяца назад +3

    🎉🎉

  • @sri78hari
    @sri78hari 2 месяца назад +1

    30 ஆண்டுகள் திமுக ஆட்சி தான், பிஜேபி, ntk, அதிமுக தனியாக நிற்கும் வரை.😂

  • @msdheena1411
    @msdheena1411 3 месяца назад +1

    Seeman ❤

  • @Arimakarnan
    @Arimakarnan 2 месяца назад

    💪💪💪💪💪💪💪💪💪💪👍🙏

  • @msekar4221
    @msekar4221 2 месяца назад

    👍👍👍👏👏👏

  • @user-zp4uh4nd5b
    @user-zp4uh4nd5b 3 месяца назад

    புரட்சி வழி...

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 2 месяца назад

    ஆசை படலாம் பேராசை பட கூடாது

  • @jrkarthi
    @jrkarthi 3 месяца назад +5

    இன்று நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம்....
    நாளை ஆட்சி அதிகாரம் ❤❤❤

  • @pattimanje6352
    @pattimanje6352 3 месяца назад +2

    ❤️❤️❤️❤️❤️

  • @user-gg7vd7gc7r
    @user-gg7vd7gc7r 2 месяца назад

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤❤

  • @murthyc1758
    @murthyc1758 2 месяца назад

    👌

  • @thenmozhimuthalagu4650
    @thenmozhimuthalagu4650 3 месяца назад

  • @ark5602
    @ark5602 2 месяца назад +1

    Only 10% support cannot show majority.....

  • @user-ys6ef4pm5d
    @user-ys6ef4pm5d 2 месяца назад

    திசை எங்கும் நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥

  • @HistroyofTamil
    @HistroyofTamil 3 месяца назад +1

    I am vote for namtamilar 👍👍👍

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 2 месяца назад

    செந்தமிழன் சீமான் 🔥🔥🔥🔥

  • @RaviRavi-yh1lp
    @RaviRavi-yh1lp 2 месяца назад

    எவனலிமாற்றமுடியாது

  • @ArunachalamS-dn3gr
    @ArunachalamS-dn3gr 2 месяца назад +2

    நாம் தமிழர் கட்சி நிச்சயமாக ஒரு நாள் வேல்லும்❤

  • @vgvlogs2559
    @vgvlogs2559 3 месяца назад +3

    Velvom

  • @mathiyazhagananbazhagan9482
    @mathiyazhagananbazhagan9482 3 месяца назад

    Ntk forever

  • @CandyGame-rp2ji
    @CandyGame-rp2ji 3 месяца назад +4

    அண்ணன் சீமான் பிடித்த பெண்களையெல்லாம் போடுவார் சாமான்.எ.கா விஜயலட்சுமி🙈🙈🙈

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 2 месяца назад

    நாம் தமிழர் (கட்சி)என்பதை உறுதி செய்ய வேண்டும்

  • @velmurugannithish51
    @velmurugannithish51 2 месяца назад

    இன்னும் விரைவான மனித கட்டமைப்பு தேவை.

  • @user-jg4hw5uw9q
    @user-jg4hw5uw9q 3 месяца назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-rj8xy5ph4g
    @user-rj8xy5ph4g 3 месяца назад

    Ntk💥💥💥💥

  • @K00711
    @K00711 3 месяца назад +2

    8yrs la 8 percentage, then when they win?

  • @munu78
    @munu78 2 месяца назад +1

    எங்கள் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஏதாவது பணி செய்தீர்களா?....
    இந்த ஐந்து வருடங்கள் தினம் ஒரு ஏரி தூர்வார முயற்சி செய்து பாருங்கள்......
    இது வரை ஊழல் எதிராக எத்தனை வழக்கு போட்டு வெற்றி பெற்றீர்கள்......
    சாராயத்திற்கு எதிராக என்ன செஞ்ச......
    மலை மணல் தண்ணீர் காற்று எல்லாம் அழிக்கிறார்கள் என்ன செஞ்ச.....
    பேட்டி. பேச்சு..... இதுதான் உன் அரசியல்.......

  • @ramranjan4936
    @ramranjan4936 3 месяца назад

    🎉🎉❤❤❤

  • @NTKeraiyur
    @NTKeraiyur 3 месяца назад +4

    நாம் தமிழர் கட்சி ஊடகங்களால் தவிர்க்க முடியாத கட்சியாக மாறி கொண்டு இருக்கிறது

  • @sathishs1447
    @sathishs1447 3 месяца назад +1

    Love you my seeman Anna 🎉🎉

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg 2 месяца назад

    0:26 பகல் கனவு..கான்கவேண்டாம்சைமன்

  • @Vendhar-gc5wx
    @Vendhar-gc5wx 2 месяца назад

    👍சீமான் அண்ணன்