செம்பருத்தி நெறய பூக்குற ரகசியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 226

  • @subasuba8388
    @subasuba8388 2 года назад +3

    முதல் பதிவு
    செம்பருத்தி பூ ரொம்ப அழகா இருக்கு. திட உரம் கொடுத்து report பண்ணனும். இலை அதிகம் பூ அதிகம் பிடிக்க நல்ல tip. தண்ணிர் தேங்க விடக்கூடாது. கோதுமை ஈஸ்ட் உயிர் உரம் , வெந்தய power 1 spn வாரம் ஒருமுறை கொடுக்க வேண்டும். வெந்தய கீரை +water mix 24 hours. செடிகளுக்கு கொடுக்க வேண்டும்.nice tip super.

  • @soundararajanganapathi4849
    @soundararajanganapathi4849 2 года назад +5

    நல்ல பதிவு நான் பயன்படுத்தி பார்கிறேன்

  • @santhoshs571
    @santhoshs571 2 года назад

    வெந்தயத்தை இவ்வாறு எல்லாம் பயன்படுத்தாமல் என்று இப்போது தான் எனக்கு தெரிந்தது. மிக மிக நன்றி.

  • @Mahenanth
    @Mahenanth 2 года назад +2

    No(60) sembathuthi pookal romba super sister useful tips sister thanks 🥰👍👍👌👌🥰

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 2 года назад +1

    Sembararhi growing y vendiya keerai dry powder kulliyai parrithu put in plant good informative effective them. Thanks God bless u. Valga valamudan.

  • @manomary9566
    @manomary9566 2 года назад +1

    Thannk u for ur tips.special kasthuri matti tip

  • @sandiyosandiyo6573
    @sandiyosandiyo6573 2 года назад

    Supper அக்கா அருமையான பதிவு இதுல வந்து எத்தனை உரங்கள் வகைகள் நிறைய சொன்னேன் பயன்படுத்தி இருக்கீங்க அதனால நீங்க சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி அக்கா அப்புறம் கஸ்தூரி மேத்தி அப்புறம் நிறைய காப்பர் நிறைய நிறைய உரங்கள் பற்றி சொன்னதுக்கு ரொம்ப நன்றி அக்கா ரொம்ப நன்றி செம்பருத்தி நல்லா இருந்தது எந்த டிப்ஸ் நல்லா இருந்தது உரங்களின் வகைகளை எவ்வளவு நானும் இதுல கலங்குகிறேன் பல்பு தக்காளி விதைக்காக அக்கா

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 года назад +1

    உங்கள் செம்பருத்தி நல்ல red colour சூப்பரா இருக்கு.

  • @kuttiesworldtamil6424
    @kuttiesworldtamil6424 3 года назад +3

    Iam also growing hibiscus akka this video so useful for me. My first plant is red hibiscus its not giving per flowers in a day so this video is so useful for me . நன்றி அக்கா.

  • @balachandra6706
    @balachandra6706 3 года назад +2

    செம்பருத்தி செடி🌺🌺🌺 வளர்வதற்கு தொட்டி பெரியதாகவும், மேல்மண் அடிக்கடி மாற்ற வேண்டும் இலைகள் நிறைய இருந்தால் தான் நிறைய பூ பூக்கும். அதற்கு உயிர் உரங்கள், நீம் ஆயில் , வெந்தய பொடி🌺🌺 போன்றவைகளை பயன்படுத்தணும். அனைத்தும் செம்பருத்தி பூ🌺 நிறைய வளர்வதற்கான பயனுள்ள பதிவு.🌺

  • @jubellda1803
    @jubellda1803 3 года назад +1

    செம்பருத்தி பூ மிகவும் அழகாக உள்ளது. நன்கு பூத்து குலுங்க திட உரம் கடுகு புண்ணாக்கு, வெந்தயம் பவுடர், வெந்தய கீரை கொடுக்க வேண்டும். நன்றி தோழி

  • @sashiprakash9868
    @sashiprakash9868 2 года назад +1

    Seen this video in correct month.. Going to prune in next month mam…

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 года назад +3

    Hi sister, உங்க செம்பருத்தி செடியும் பூக்களும் பார்க்கவே அழகா இருக்குது.. பயனுள்ள tips தந்ததற்கு நன்றி. God bless you.

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      Thank you pa

    • @hemaselvam723
      @hemaselvam723 2 года назад

      ளளபழமளமளழளபமபபமமபமமபமளபமமமளமபமமமளளமழளளளமமளமறளமமளளளளறளளளமளளமமளளளமமளளமறமளளமளமமளளமமளளமமளளமழபளமளமழமமமமமளமளளமளமளளமமளளளமமமமபளளமழமளமமமளளளளமளளமளளமளமபளளளளழமளமளளமளளளளமமளளமளளமளளளளமளமமளமமமமளளளமமமமளளமமமளளமமளமளளளமளளளபமளளளமமளமமளளளமமளளமஹமமளயமமளமயமளழமமஹளமமளமழழளளயமமமழமளமயமயமயமளயயயமளமளமளயளளளமயபமயமமளளமயமமளமயயழமளமழளளயமமயயயழமளயமமமமமமமளளளயமமமயளயயயமமளயமளமமமயமளமளமயபயபழயளயளமயளயமயளமமமயளழமமமமயமமயமயயளளமஸமளயமமயமளளமமளழயமமமமபமமயமயளமமபமளமளமமமமளமமயமழயளமமமளமமமளமமமமஹமழயமளமமயளயமமமழமளமமயளளயளமமளமயமமமயயயளளயளமயயமமமயயமமயளமமமயமழமமமயமயயயளமமமயமமமமமயபமமளமளயமமளமளமளமயமமயமமமமமமழயஹமமயமமபபமமமபமளயளமமமயம

  • @shanthis7010
    @shanthis7010 2 года назад

    செம்பருத்தி பூ மற்றும் இலைகள் அடர் வண்ணத்தில் அருமையா இருக்கு சிஸ்டர்

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 года назад +1

    என்னோட செம்பருத்தி என்னைக்கு ஒரு செடியில 12 பூ வைத்து பார்க்க மிகவும் அழகாக இருந்தது.என்னோட நித்திய கல்யாணி இலைகள் பச்சையம் இல்லாமல் வெளிறி இருக்கிறது.ஆனால் நிறைய பூக்கள் இருக்கு.

  • @banupriya2370
    @banupriya2370 2 года назад +1

    Season is rainy season repoting giving fertilizer drumming during repot , no over watering , check drainage holes , use bio liquid fertilizer in a week , wheat east bio fertilizer, Fenugreek power,kasthuri mathi and super akka

  • @manjusa3242
    @manjusa3242 2 года назад

    Kandipa payan paduthukiren akka.tq for your tips.

  • @hemalatha1319
    @hemalatha1319 3 года назад +1

    என்னுடைய செம்பருத்தி செடியில் நிறைய இலைகள் இருக்கிறது ஆனால் மொட்டுக்கள் வந்து பல வாரங்கள் ஆகி விட்டது. உங்களின் இந்த tips உபயோகித்து பார்க்கிறேன்.

  • @c.senthilc.senthilkumar6059
    @c.senthilc.senthilkumar6059 3 года назад +3

    The flowers was supper Akka my plant all so same problems Akkal l all so trying Akkal thanks Akkal supper😊😊😊🌺🌺🌺🌹👌👏👏👏👏👍

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 года назад +4

    முருங்கைக்கீரை உயிர் உரம் நன்றாக வேலை செய்கிறது அக்கா, useful information sister 🌱 thanks

  • @jothik1641
    @jothik1641 2 года назад

    Kasthuri methi fertizer for hibiscus super sis.
    Vendiyam taan use panniruken already

  • @asiraazhaar8393
    @asiraazhaar8393 2 года назад

    சகோதரி உங்க செம்பருத்தி மிக அழகா இருக்கு

  • @padmaprakash6354
    @padmaprakash6354 Год назад

    V informative tq 1st time hearing abt methi leaves sure will use dem.

  • @WomensPassion
    @WomensPassion 2 года назад

    Vendaya keerai kuli thondi puthaikrathu easy idea .. I'm gonna try this

  • @monikas6779
    @monikas6779 3 года назад +1

    Akka already nee sonna tips tha follow panra mooruga keerai, kaduku water, banana nalla result katuchu akka👌👌 ithayu try panni pakura Akka...

  • @kathijapeer9526
    @kathijapeer9526 3 года назад +1

    Migavumpayanulla kuripu.kandippaga usepannurenpa.ungathottam parka parka azagupa.ungathottath tharaiel manjalnira natchthiram chidarikidappadu arumaiyairulkupa.semmapa

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 года назад +1

    வெந்தயப் பொடி பயன்படுத்தி வருகின்றேன். இதையும் பயன்படுத்தி பார்க்கிறேன்👍

  • @fathimaali1893
    @fathimaali1893 2 года назад

    செம்பருத்தி செடி பச்சை பசேல்னு healthya இருக்குப்பா,grapes செடியில கும்பிடு புட்டான் பூச்சி 👌👌🙏

  • @sathyanatayanankkulasekara1360
    @sathyanatayanankkulasekara1360 3 года назад +1

    Super. பதிவுக்கு நன்றி என்னிடம் 4செம்பருத்தி உள்ளது

  • @rkaleewari9619
    @rkaleewari9619 3 года назад +1

    உங்க செம்பருத்தி பூ மட்டுமல்ல இலையும் பச்சைபசேலென்று அழகாக இருக்கிறது.

  • @jayajj1320
    @jayajj1320 3 года назад +2

    Ennakku 2 baby 1 year so videos parkka time ella erunthalum unga vidio night baby's thoongina piragu parpen night than unga fertilisers videos parthen ellame super. Wastenu ninikkera ellame uram arumai ex mango seed Jamun seed jack fruit seed ellam nanum eppo ethaum waste panntrathilla.en veetil thottam vaippathu vittile ulavarkallukku pidikkathu erunthum unga video parthu thittu vanginalum paravaellanu sila chedigal valarkkiren. Hibiscus ethanai verity erunthalun red colour alagu.lenthy message sollanumnu thonuchi.

  • @sjcreations879
    @sjcreations879 2 года назад +3

    Much nice information akka I also try this akka thank you akka

  • @gowthaminallathambi5251
    @gowthaminallathambi5251 2 года назад +1

    Useful tips akka👍 change of pot, pruning, giving thida uram, checking for over watering or water logging, giving uyir uram and vendayam as fertilizer surely will follow these tips for my sembaruthi plant.

  • @mohanramalakshmi5797
    @mohanramalakshmi5797 2 года назад

    4. pookkal yallame alagu super

  • @kiria5316
    @kiria5316 3 года назад +1

    Akka super பதிவு super idea
    Malli poo repot pannen இலைகள் காய தொடங்கிடுச்சு அது காயுரத stop panni மறுபடியும் துளிர்கள் வர செய்ய எதாவது easyயான instant fertilizer சொல்லுங்கனு கேட்டேன் நீங்க muhilini's tamil garden hibiscusnu search panna சொன்னிங்க search panna 4-5 videos varuthu அதுல எந்த வீடியோ அக்கா?

  • @sudhacookingyt2739
    @sudhacookingyt2739 2 года назад +1

    How big insect . Sure Iam following these fertilizer results are amazing my neighbors always talk about my hibiscus

  • @ZTNITRO001
    @ZTNITRO001 3 года назад +1

    பூக்கள் சூப்பர் அதைவிட உங்கள் வெண்டைக்காய் செடி சூப்பரோ சுப்பன் அக்கா

  • @mohamedmydeen8738
    @mohamedmydeen8738 2 года назад

    Many ideas l learn . I will try this. Thanking you mam

  • @benaali6612
    @benaali6612 3 года назад +1

    Fenugreek leaf fertilizer super akka na enoda hibiscus ku use pandra

  • @yousufmahin8448
    @yousufmahin8448 3 года назад +2

    vathiam than samparthi satiku potkiran nala flowers pokirthu sis neka sona tips than thanku

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 года назад

    Hi sister semparuthi valarpu bag change pannanum watering tharova pannanum kasurmethi uram ellam romba arumaiya iruku thank you

  • @shanthis7010
    @shanthis7010 3 года назад +1

    பயனுள்ள பதிவு நன்றி

  • @Mithus_Gardening92
    @Mithus_Gardening92 3 года назад +1

    Very useful and effective tips tq u somuch sis 🥰🥰🥰🥰🥰

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 3 года назад +1

    Cemparthi plant growth tips effort useful effective benefits information.

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 года назад

    No.10.
    Hibiscus growing tips super.
    Rice beer with Neem oil is new. Will definitely try sister. Vendayakeerai to plant super .

  • @malavikakarthikeyan8028
    @malavikakarthikeyan8028 3 года назад +2

    Useful tips thankyou mam 👍👍👍👌👌👌

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 3 года назад +1

    Very nice akka definitely I follow this Idea 🌺🌺🌺🌺🌺🌺

  • @nowshijohns3808
    @nowshijohns3808 3 года назад +1

    Unka semparuthi sedi nalla valarchi Akka... 🥰💐Supper ra care pannurinka unka plants lam💐💐supper

  • @selvim8575
    @selvim8575 3 года назад +1

    Super tips 👌 mam en hibiscus plant flower romba kamiya varuthu neenga kodutha tips try panran mam😍😍 fenugreek super😎

  • @ramyad2412
    @ramyad2412 3 года назад +1

    kasthuri methi new one i'll try today

  • @rajeshroobini1969
    @rajeshroobini1969 2 года назад

    No:24 hybiscus so beautiful 🌹🌹

  • @infowithkoushik9624
    @infowithkoushik9624 3 года назад +1

    I suffering from this issues akka, I will do it...

  • @vijiramesh7232
    @vijiramesh7232 2 года назад

    Your very hard work useful tips

  • @santhiselvaraj6349
    @santhiselvaraj6349 3 года назад +1

    நன்றி. என் செம்பருத்தி செடி பிரச்சினை க்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.மீண்டும் நன்றி

  • @poornimab3458
    @poornimab3458 3 года назад +1

    Super tips sister sembaruthi flower super

  • @kirubaipriya1499
    @kirubaipriya1499 3 года назад +2

    Super irukku

  • @reshmamurugesan9489
    @reshmamurugesan9489 2 года назад

    Useful video for hibiscus lovers...thanks for your tips
    I will try Kasuri methi

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 2 года назад

    21.Very well slow release fertilizer.

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 3 года назад +1

    Simple and easy tips thankyou sis

  • @ethuvumila5772
    @ethuvumila5772 3 года назад +4

    Happy to see these flowers ❤️❤️❤️

  • @laskhmananlaskhmanand9780
    @laskhmananlaskhmanand9780 2 года назад +1

    Super Akka👍👍

  • @priyamaddison3073
    @priyamaddison3073 3 года назад +1

    Enoda poo vekatha sembaruthi ku na itha try panren
    1 month kazhichi result um solren😊

  • @stalinstalin3779
    @stalinstalin3779 3 года назад +1

    சூப்பர் அக்கா உங்க செடி நீங்க பேசுவீங்களா அதனாலதான் உங்க செடி பசுமையாய் இருக்கா உங்களுக்கு நல்ல நேரம் போகும் 😍🤩👌🏼🌺🌺🌺

  • @balachandra6706
    @balachandra6706 3 года назад +1

    Good morning, 🌺🌿☘🌺🌺🌺🌺plants beautifulla iruku 👌👌👌

  • @poongodig913
    @poongodig913 3 года назад +1

    Nice tips pa. I usually give vendhayam and Jaggery liquid fertilizer

  • @meenalochini3481
    @meenalochini3481 3 года назад

    Plant Paaka healthy uh iruku Ka...flower looks nice

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 2 года назад

    Hi sister, செம்பருத்தி செடியை பெரிதானும் தொட்டி மாற்ற வேண்டும். கஸ்தூரிமேத்தி பொடித்து தொட்டில குழிதோண்டி புதைத்து வைக்கலாம். God bless you.

  • @ragulragulmkr6540
    @ragulragulmkr6540 3 года назад +1

    It is v. Usefull akka

  • @vidhyaethirajan
    @vidhyaethirajan 3 года назад +1

    Sure sis, will follow this tips.

  • @ramyas996
    @ramyas996 2 года назад +1

    Rice beer and need oil enna ratio la mix painnum wheat yeast try painnay super ra varudhu

  • @malaraghvan
    @malaraghvan 2 года назад +1

    I have lots of hibiscus plants, getting a good amount of flowers. 2 years back, I reported them in April and most of them died. Then some body said, shouldn't repot during summer. Nowadays I do it during February or March

  • @subikshal5272
    @subikshal5272 2 года назад

    Soil change panna soli irukinga.your tips are very useful.

  • @livyajenifer2863
    @livyajenifer2863 3 года назад +2

    You are hard working akka... be the same.. pakka veetla ketta maari naanum kekuren akka... apdi enna pandringa??😁😁😁

  • @elahitajdeen8763
    @elahitajdeen8763 5 месяцев назад

    சூப்பர்

  • @kalyanib7786
    @kalyanib7786 3 года назад +1

    I have 2 colors of sembaruthi, but didn't get even 1 flower. Repot it last week. Let's try your suggestions. Muhi.. take care... 🌺

  • @nithyakalyanisankaran4511
    @nithyakalyanisankaran4511 2 года назад +1

    Useful ji.Vermi compised whre we can get.pl reply ji

  • @vanitha7827
    @vanitha7827 2 года назад

    வெந்தயம் கீரையில் இத்தனை நன்மைகாளா ஆச்சார்யம் ஆக உள்ளது. நன்றி...

  • @babubabu8512
    @babubabu8512 6 месяцев назад +1

    Wow ❤❤❤

  • @thilaxpearl6335
    @thilaxpearl6335 3 года назад +1

    Handy tips. Arumai. Roja, sevvanthi sedigalukum payanpaduththalaama mam?

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 года назад +1

    சூப்பர் பதிவு

  • @topperstar8224
    @topperstar8224 Год назад +1

    Akka mealybugs attack ku aprm mootu oru mari surungi ponna mari irruku new flowers varamatudhu akka..... Yenna pannalam akka.... Mottu cut panni lam akka any problem varuma??

  • @sasi2003sasi
    @sasi2003sasi 2 года назад +1

    Very useful tips

  • @ayishamilu6601
    @ayishamilu6601 3 года назад +1

    Super mam nanum try panrom thanks

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 3 года назад +2

    Many ways of boosting the flowering capacity of hibiscus plant are explained . Soil fertility, solid manure and liquid fertilizers all amount for the good yield. Thank you.

  • @adalineraj7864
    @adalineraj7864 3 года назад +1

    I kept my plant in ground 👍

  • @banumuruganm2151
    @banumuruganm2151 2 года назад

    11.rice beer spray, vendaya keerai, kasthuri methi powder uses for hibiscus 🌺

  • @shanmugameenaaramalingam1310
    @shanmugameenaaramalingam1310 3 года назад +1

    Pathivu arumai, Sembaruthi sedila erumbu varuthu athuku ethavathu sollunga akka.

  • @julietparimala8325
    @julietparimala8325 2 года назад

    Big size thottila repot pannanum. Next trimming the plant. Drainage check pannanum. Pesticides rice beer fertilizer spraying. Methi uram kodukkalam.

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 3 года назад +1

    Nice tips 👍 for the best yield of hibiscus flowers . Thank you 😊

  • @rsarathkumar7320
    @rsarathkumar7320 3 года назад +1

    Super akka

  • @sphari6096
    @sphari6096 3 года назад

    Sikapuvandi paaka rompa azhaga eruku akka .but enga urula kadaika mattuthu akka

  • @aishwarya.s6863
    @aishwarya.s6863 3 года назад +2

    I too have long tree in my home

  • @ysmysm190
    @ysmysm190 3 месяца назад

    Na 6 masama unga tips a follow pandran pakathu veetukaranga illa ennoda veetukarangale kevalama kekkuranaga ,😭😭

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 2 года назад +1

    Season மழைக் காலம் august பூ பூக்கும் may end தொட்டி மாத்தலாம். உரம், vermicomposte,கடுகு புண்ணாக்கு போடணும் . pruming எப்பனா reply 1 month முன்னாடி(april)& november or december. Check drainage holes otherwise mealy hugs will attack.Solution( rice beer+ neem oil) & cooler based pesticide.weekly once vendiya powder.15 days once vendiya keerai 50 gms soak overnight pour today plant

  • @khursheedbegum9306
    @khursheedbegum9306 3 года назад +2

    Thanks Ma

  • @santhirajeswaran7418
    @santhirajeswaran7418 2 года назад

    Super pa . Chedila spider poochie varuthu . Enna cheiyalam pa

  • @Kanagakarthik1432
    @Kanagakarthik1432 2 года назад

    Hi akka nice tips akka

  • @sivasakthigarden3500
    @sivasakthigarden3500 2 года назад

    முன்று மாதத்திற்க்கு ஒரு முறை தொட்டியின் அளவை பெரிதாக்க அல்லது மேல் மண்ணை மாற்ற வேண்டும் தொட்டியில் நீர் தங்காமல் செக் பண்ணனும் வெள்ளை பூச்சிக்கு அரிசி களைந்த நீரில் வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும் உயிர் உரம் கொடுக்கும் வெந்தய பொடி அல்லது வெந்தய கீரை காய வைத்து கொடுக்கனும் எண்ணமும் செம்பருத்தி செடி இல்ல சீக்கிரம் வாங்கிடுறேன் அக்கா

  • @sridaransridaran2541
    @sridaransridaran2541 2 года назад

    Hello sister this is 34th video of 100K subscribers giveaway competition. Variety of fertilizers are very good.

  • @keerthiga4284
    @keerthiga4284 2 года назад

    No23 அத்தி பழம் செடியில் வெட்டுக்கிளி பூச்சீ இலை சப்பிடதா அக்கா நன்றி அக்கா