பேரரசர்கள் காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் | பகுதி #18 | Mahabharatam , Ramayanam உண்மையா? | சித்தர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • பேரரசர்கள் காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் | பகுதி #18 | Mahabharatam , Ramayanam உண்மையா? |
    #karthickmaayakumar #mahabharat #ramayan
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 40

  • @ashdarknight9695
    @ashdarknight9695 10 месяцев назад +8

    நான் கேரளாவைச் சேர்ந்தவன், ஆனால் தமிழ்நாட்டின் கலாச்சாரம், இந்து பாரம்பரியம், துணிச்சலான தமிழ் மன்னர்கள், தமிழ் மரபுகள் மிகவும் தனித்துவமானது மற்றும் சித்த மருத்துவம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது .....இந்த சேனலுக்கு தமிழ் பெருமை மற்றும் தமிழ் கடவுள்கள் மற்றும் பாரம்பரிய பெருமைகளை காட்டும் ஒரே சேனல்

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 10 месяцев назад

      malayalam also derived from Tamil undoubtedly Tamil is a mother of all languages even cheras also tamils only ❤ it's just a information only if you get hurt I will say sorry

    • @SekarSekar-ol6vz
      @SekarSekar-ol6vz 10 месяцев назад

      நன்றி

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 10 месяцев назад +3

    கார்த்திக்குமார், அழகான கானொலி, சிறிய வேண்டுகோள், உங்கள் கானலி தொடக்கம் நான் forward பண்ணித்தான் பார்க்கின்றேன் ,அதில் வரும் ஒன்று , அதை கண்டால் படையே நடுங்கும் இதனால் உங்கள் கானொலி பல வாசகர்களால் புறக்கணிக்கபடலாம் , நன்றி

  • @SaravananSaravanan-cf2qv
    @SaravananSaravanan-cf2qv 9 месяцев назад

    Maraindhirukkum unmaigalai neengal velipaduthuvadhu unmailayea superb ❤

  • @rahupathidevarajan8246
    @rahupathidevarajan8246 10 месяцев назад +1

    Hat's up🎉 go on go on u can reach unexpected destination Good luck thanks u

  • @manface9853
    @manface9853 10 месяцев назад

    Om siva jai hind super

  • @samsudeen1513
    @samsudeen1513 10 месяцев назад

    I'm thanjai mainthan

  • @mooligaiathisayam7754
    @mooligaiathisayam7754 10 месяцев назад

    Ji neenga bhramma kumaries course ku ponga ji full details therinchikalam thank u

  • @rieditz4005
    @rieditz4005 10 месяцев назад +3

    India vs Netherland cricket match review pannuga bro

  • @maryrani.a8992
    @maryrani.a8992 10 месяцев назад

    Thadal nam varalatrai thirubi parkum muyatchi. Congratulations👏. Super.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +2

      வணக்கம் இராணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @user-rb9bq1tk8v
    @user-rb9bq1tk8v 10 месяцев назад +1

    ராமாயணம் மகாபாரதம் இந்து மதத்தை தாங்கி நிற்கும் புராணங்கள்
    இதில் ராமாயணம் பல விதமான கதைகளோடு இருக்கு உதாரணத்திற்க்கு ராவணனின் மகள் சீதை என்று கூட ஒரு ராமாயணம் இருக்கு
    ஆனா மகாபாரதம் நம்ம பக்கத்து நாடுகளிடம் கூட ஒரே மாதிரியாகதான் இருக்கு
    அது 5 பாண்டவர்களுக்கும் 100 கௌரவர்களுக்கும் யார் நாட்டை ஆழ்வது என்ற வாரிசுககளின் சண்டைதான்
    ஆனா தமிழ்நாட்டில் மட்டும்தான் இரண்டு மகாபாரதம் இருக்கிறது
    அதுவும் இப்ப ஐந்து ஆறு வருடமாக தான் இந்த புதிய மகாபாரதம் தோன்றியிருக்கிறது
    அது தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் என்பவரால் உருவானது
    அவர் எதர்ச்சியாக ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட சென்றிருக்கிறார்
    அங்கே மூளையில் ஒரு கோவில் இருப்பதை கண்டு பக்கத்தில் ஆடு மாடு மேய்த்த சிறுவர்களிடம் அக்கோயிலைப் பற்றி கேட்டு இருக்கிறார்
    அச் சிறுவர்கள் அது பாண்டியராசா கோவில் என்றும் கோவிலில் நூறு துரியோதனனும் ஐந்து பாண்டியர்களும் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அது ஒரு சமாதி கோயில் என்றும் சொல்லியிருக்கிறார் கள்
    அவருக்கு 5பேர் 100 பேர் என்ற.
    உடன் மகாபாரதம் நினைவுக்குவற பாண்டியர்கள் தான் பாண்டவர்கள் என்று ஆகிருக்குமோ அப்ப கௌரவர்கள் யார் என்று ஆய்வு செய்ய குரவர்கள் தான் கௌரவர்கள் என்று திரிக்கப்பட்டதை உணர்ந்திருக்கறார் உடனே
    மகாபாரதம் முழுவதையும் ஆய்வு செய்து தமிழ் சிந்தனையாளர் பேரவை என்ற அவருடைய யூடியூப் சேனலில் வியக்க வைக்கும் எனது மகாபாரத பயணம் என்ற புதிய மகாபாரதத்தை வெளியிட்டு உள்ளார்
    அந்த மகாபாரதம் என்ன சொல்வதென்றால் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு பாண்டியர்கள் காட்டை அழித்து விவசாயம் செய்ய தொடங்கினார்கள் காட்டை நேசிக்கும் இன்றைய கேரளா மலைக்குறவர்கள் அதை தடுக்கிறார்கள்
    இருவருக்கும் இடை நிலத்தில் வாழ்ந்த இடையர்கள் சமாதான முயற்சி செய்ய முயன்று முடியாமல் கிருஷ்னர் தலைமையில் போரை நடத்தி பாண்டவர்களை வெல்லவும் வைத்ததாகவும்
    இது விவசாய குடியான பாண்டியர்களுக்கும் காட்டில் வாழும் குறவர்களுக்கும் இடையில் நடந்த இனச் சண்டை என்று பல ஆதாரங்களுடன் நிறுவுகிறார்
    இதில் கிருஷ்ணர் ஒரு பச்சை தமிழர்
    கேரளாவின் வியக்க வைக்கும் 101 கௌரவர்களின் பாரம்பரியம்
    மரணத்தை தெறிக்கடிக்கும் கர்ணன்
    என்ற இம் மூன்று விழியமும் பெரும்பாலானோர் ஏற்று கொல்லும்படி பல ஆதாறங்களை கொண்டுள்ளது
    இப்ப தென் தமிழகத்தில் வாழ்ந்த பாண்டியர்களுக்கும் குறவர்களுக்கும் நடந்த இணைச் சண்டை தான் மகாபாரதம் என்று தமிழ் தேசியவாதிகளும் தமிழ் சிந்தனையாளர் பேரவை நேயர்களும் நம்புறாங்க
    இல்ல இல்ல: டெல்லி உத்திர பிரதேசம் குஜராத் ஓடிஸா என இந்தியாவின் வட மாநிலங்களில் நடந்த புராணத்தில் சொல்வது போல ஐந்து பாண்டவர்களுக்கும் நூறு கௌரவர்களுக்கும் அஸ்தினாபுரத்தை யார் ஆள்வது என்ற வாரிசு சண்டைதான் மகாபாரத போர் என்று புராண இந்துக்கள் நம்புராங்க
    இப்ப தமிழ் சிந்தனையாளர் பேரவையும் தமிழ் தேசிய வாதிகளும் சொல்லுவது போல் பாண்டியர்களுக்கும் குரவர்களுக்கும் இடையே நடந்த இன சண்டை மகாபாரதம் தான் உண்மை என்றால்
    தமிழர்கள் வரலாற்றை திரித்து வரலாற்று சிதைப்பாளர்கள் தங்களுக்கு ஏற்றார் போல் புராணத்தை உருவாக்கி உள்ளார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்
    இல்லை புராணங்கள் சொல்வது போல வாரிசு சண்டை மகாபாரதம் தான் உண்மை என்றால் தமிழ் தேசியவாதிகளும் தமிழ் சிந்தனை யாளர் பேரவையும் இந்தியாவின் பெருமைகளையும் இந்து மதப் பெருமைகளையும் தமிழ் தமிழ்நாட்டுக்குள் சுருக்கி இந்து மதத்தை இந்தியாவையும் பிளவுபடுத்த முயற்சி செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்
    இல்ல இரண்டு மகாபாரதங்களுக்கும் சரியான ஆதாரங்கள் இல்லைன்னா இவை அனைத்தும் மக்களை முட்டாளாக்க உருவாக்கப்பட்ட கட்டுகதைகள்தான் என்ற பெரியாரிஸ்ட்களின் பார்வையே சரி என்று எடுத்துக்கொல்லலாம்
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • @ArunKumar-dd7iq
    @ArunKumar-dd7iq 10 месяцев назад

    Super 👏

  • @navalantheyamindia4252
    @navalantheyamindia4252 10 месяцев назад

    Bro perarasar perumbidugu mutharaiyar mannar patri oru video make panunga bro

  • @deepakbooson
    @deepakbooson 10 месяцев назад

    Congratulations😊😊😊

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 10 месяцев назад

    nice

  • @mooligaiathisayam7754
    @mooligaiathisayam7754 10 месяцев назад

    Bhrmma kumaries center ji

  • @manface9853
    @manface9853 10 месяцев назад

    Happy diwali bharath peo

  • @KannanKesava-dr9ih
    @KannanKesava-dr9ih 10 месяцев назад

    Pemphigus vulgaris disease patthi video podunga anna

  • @KannanKesava-dr9ih
    @KannanKesava-dr9ih 10 месяцев назад

    Anna video super oru help anna

  • @deadpool0607
    @deadpool0607 10 месяцев назад +1

    மகாபாரதம், ராமாயணம் கம்பி கட்டுற கதை அண்ணா... 😂😂😂

  • @SeenaPpa-bz5pv
    @SeenaPpa-bz5pv 10 месяцев назад +1

    Cholan is very powerful like CSK

  • @jothimeenakshmi1619
    @jothimeenakshmi1619 10 месяцев назад +1

    மயகுமார் கடந்தலாறு சென்ற ஆறு போனாலரு இல்ல அது வரலாறு

    • @jothimeenakshmi1619
      @jothimeenakshmi1619 9 месяцев назад

      Raja Raja cholan Inga Muhammad Kan Anga கரிகால சோழன் இங்க செங்கிஸ் கான் அங்க ஒட்ட கை இங்க துவாரகை அங்க

  • @KannanKesava-dr9ih
    @KannanKesava-dr9ih 10 месяцев назад

    Disease patthi videos potta makkalukku usefulla irukkum innum oru sila diseaseku medicine kedaikala nanga innum thedittuthan irukkan

  • @kishorejd143
    @kishorejd143 10 месяцев назад

    Bro 18 part play list link kuduga bro.

  • @kambath2319
    @kambath2319 8 месяцев назад

    Hi 690th like

  • @santhosh-h
    @santhosh-h 10 месяцев назад

    Hi

  • @crisantony6082
    @crisantony6082 10 месяцев назад

    [Reposting this comment for more people to see]
    No Sangam Literature or post-Sangam literature mentions Ravana as a Tamil king. Stop fantasising that Ravana was a Tamil King! Ravana's father is Vishrava, a Maharishi and his mother was a Rakshasi named Kaikasi. That's way Ravana despite being very scholarly and learned in the Vedas had Rakshas attributes from his mother. Ravana was neither born in Lanka nor did Lanka belong to him. Lanka was originally ruled by Kubera, Kubera was also the original owner the Pushpaka Vimana. For your information, Kubera is Ravana's brother. Ravana fought with his own brother to obtain the Pushpaka Vimana and gain control over Lanka. Ravana killed Shurpanakha's husband! This is why in order to take revenge on Ravana, Shurpanakha goes to Rama and acts like she was attracted to Rama and tries to harm Sita! Shurpanakha knew Lakshmana would injure her if she tried to attack Sita. Shurpanakha then alerts her cousins Khara, Dushana and 14,000 Asuras to fight Rama and Lakshmana. Rama used the Gandharvastra to kill everyone. Only Trishira and Khara were left. Ravana heard about this incident and also about Sita's beauty and personally decided to visit Rama and Sita's residence in the forest. This is how the whole Ramayana starts!
    As for the Vanaras, they didn't call Tamils Vanaras! When instructing the Vanara search party the list of places to search, Sugriva lists all the Tamil Kings! Cheras, Cholas and Pandyas! He even mentions River Kaveri and Tamiraparani!
    तथा वन्गान् कलिन्गाम् च कौशिकान् च समंततः |
    अन्वीक्ष्य दण्डक अरण्यम् स पर्वत नदी गुहम् || ४-४१-११
    नदीम् गोदावरीम् चैव सर्वम् एव अनुपश्यत |
    तथैव आन्ध्रान् च पुण्ड्रान् च चोलान् पाण्ड्यान् केरलान् || ४-४१-१२
    अयोमुखः च गंतव्यः पर्वतो धातु मण्डितः |
    विचित्र शिखरः श्रीमान् चित्र पुष्पित काननः || ४-४१-१३
    सुचंदन वनोद्देशो मार्गितव्यो महागिरिः |
    ततः ताम् आपगाम् दिव्याम् प्रसन्न सलिलाशयान् || ४-४१-१४
    तत्र द्रक्ष्यथ कावेरीम् विहृताम् अप्सरो गणैः |
    तस्य आसीनम् नगस्य अग्रे मलयस्य महोजसम् || ४-४१-१५
    द्रक्ष्यथ आदित्य संकाशम् अगस्त्यम् ऋषि सत्तमम् |
    ततः तेन अभ्यनुज्ञाताः प्रसन्नेन महात्मना || ४-४१-१६
    ताम्रपर्णीम् ग्राह जुष्टाम् तरिष्यथ महानदीम् |
    Translation: Like that Vanga, Kalinga territories shall be searched along with Kaushika territories available on their fringes, then cast about the Dandaka forest all over its mountains, rivers, and its caves, then River Godavari that courses through Dandaka forest, and then the provinces of Andhra, Pundra, Chola, Paandya, Kerala are to be searched thoroughly. You shall go to the prosperous Mt. Malaya which is crowded with iron-ore mines as its vast mouths, and with amazing crests and motley flowered forests. Search shall be carried out on that great mountain in the places that are with the copses of sandalwood trees. From there you shall go and see the divine River Kaaveri there, a receptacle of limpid waters, to where throngs of apsaras will be making pleasure-trips. You shall see the eminent sage Agastya, whose resplendence is akin to that of the Sun, and who will be sitting on the top of that highly resplendent Mt. Malaya. And when that great-souled Agastya complaisantly permits you, then you shall leave that mountain and cross over the great River Taamraparni, a highly cherished river of crocodiles.
    Valmiki even describes the beauty of the Pandiya Kingdom!
    ततो हेममयम् दिव्यम् मुक्ता मणि विभूषितम् || ४-४१-१८
    युक्तम् कवाटम् पाण्ड्यानाम् गता द्रक्ष्यथ वानराः |
    Translation: From there, on going to the Paandya Kingdom you shall see a fully golden castle-door bracing the compound-wall of the fortress, which is decorated with pearls and jewels, and conduct your search even in that kingdom.
    Kavaatam was the capital of the Pandyas during the Second Sangam period. Ramayana happened during this era! So you really think they called Tamil kings as monkeys and asuras! FYI Mt. Malaya is the Western Ghats and they mention Agastya's residence there! Kaaveri is described as a place where Apsaras bathe! Stop being brainwashed!

  • @vj_sarathi_official_music
    @vj_sarathi_official_music 10 месяцев назад

    Bro varai ravana nai van ivanu sollla veme bro ram nai avarunu sollraga le ya bro ravanan tamil mannan enpathana la 😢😢 yea bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      வணக்கம் சாரதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @specificman7113
    @specificman7113 10 месяцев назад

    Andru Iruntha ethuvum indru illai ellam manithan in perasaasi thaan

  • @jothimeenakshmi1619
    @jothimeenakshmi1619 10 месяцев назад

    மாய குமார் சோளமும் கான்உம் ஒன்னு வர லாரு இன்னி மே தா ன் வரும்

  • @samdsouza81
    @samdsouza81 10 месяцев назад +1

    Ravanan poi but ramar unmai, por kalam unmai ... Ennum vera yethvthu sollanuma sir....
    இராவணன் - அவன்
    இராமன் - அவர்
    அதாவது தமிழ் மன்னர் அவன்
    வடகன் மன்னர் அவர் சரியான பதில் sir.....
    Bro u shd hv made this topic when orissa balu was alive ..... One more thing sir has mentioned tht ramar took help from vaanaram in rameshwaram from wr did this vaanaram landed up coz in rameshwaram right from earth was created and humans started to live rameshwaram was ruled by Tamilians , they cant call us like tht rt.... Do u hv any proof sir regarding tht it wasnt humans who helped but vaanaram only , coz whn u say thr s no such proof of ravanan lived then how can u say tht vaanaram lived and helped...
    Im sorry if it hurts someone , jus need to know the ans from archaeologist thts it.....

    • @crisantony6082
      @crisantony6082 10 месяцев назад

      No Sangam Literature or post-Sangam literature mentions Ravana as a Tamil king. Stop fantasising that Ravana was a Tamil King! Ravana's father is Vishrava, a Maharishi and his mother was a Rakshasi named Kaikasi. That's way Ravana despite being very scholarly and learned in the Vedas had Rakshas attributes from his mother. Ravana was neither born in Lanka nor did Lanka belong to him. Lanka was originally ruled by Kubera, Kubera was also the original owner the Pushpaka Vimana. For your infor, Kubera is Ravana's brother. Ravana fought with his own brother to obtain the Pushpaka Vimana and gain control over Lanka. Ravana killed Shurpanakha's husband! This is why in order to take revenge on Ravana Shurpanakha goes to Rama and acts like she was attracted to Rama and tries to harm Sita! Shurpanakha knew Lakshmana would injure her if she tried to attack Sita. Shurpanakha then alerts her cousins Khara, Dushana and 14,000 Asuras to fight Rama and Lakshmana. Rama used the Gandharvastra to kill everyone. Only Trishira and Khara were left. Ravana heard about this incident and also about Sita's beauty and personally decided to visit Rama and Sita's residence in the forest. This is how the whole Ramayana starts!
      As for the Vanaras, they didn't call Tamils Vanaras! When instructing the Vanara search party the list of places to search, Sugriva lists all the Tamil Kings! Cheras, Cholas and Pandyas! He even mentions River Kaveri and Tamiraparani!
      तथा वन्गान् कलिन्गाम् च कौशिकान् च समंततः |
      अन्वीक्ष्य दण्डक अरण्यम् स पर्वत नदी गुहम् || ४-४१-११
      नदीम् गोदावरीम् चैव सर्वम् एव अनुपश्यत |
      तथैव आन्ध्रान् च पुण्ड्रान् च चोलान् पाण्ड्यान् केरलान् || ४-४१-१२
      अयोमुखः च गंतव्यः पर्वतो धातु मण्डितः |
      विचित्र शिखरः श्रीमान् चित्र पुष्पित काननः || ४-४१-१३
      सुचंदन वनोद्देशो मार्गितव्यो महागिरिः |
      ततः ताम् आपगाम् दिव्याम् प्रसन्न सलिलाशयान् || ४-४१-१४
      तत्र द्रक्ष्यथ कावेरीम् विहृताम् अप्सरो गणैः |
      तस्य आसीनम् नगस्य अग्रे मलयस्य महोजसम् || ४-४१-१५
      द्रक्ष्यथ आदित्य संकाशम् अगस्त्यम् ऋषि सत्तमम् |
      ततः तेन अभ्यनुज्ञाताः प्रसन्नेन महात्मना || ४-४१-१६
      ताम्रपर्णीम् ग्राह जुष्टाम् तरिष्यथ महानदीम् |
      Translation: Like that Vanga, Kalinga territories shall be searched along with Kaushika territories available on their fringes, then cast about the Dandaka forest all over its mountains, rivers, and its caves, then River Godavari that courses through Dandaka forest, and then the provinces of Andhra, Pundra, Chola, Paandya, Kerala are to be searched thoroughly. You shall go to the prosperous Mt. Malaya which is crowded with iron-ore mines as its vast mouths, and with amazing crests and motley flowered forests. Search shall be carried out on that great mountain in the places that are with the copses of sandalwood trees. From there you shall go and see the divine River Kaaveri there, a receptacle of limpid waters, to where throngs of apsaras will be making pleasure-trips. You shall see the eminent sage Agastya, whose resplendence is akin to that of the Sun, and who will be sitting on the top of that highly resplendent Mt. Malaya. And when that great-souled Agastya complaisantly permits you, then you shall leave that mountain and cross over the great River Taamraparni, a highly cherished river of crocodiles.
      Valmiki even describes the beauty of the Pandiya Kingdom!
      ततो हेममयम् दिव्यम् मुक्ता मणि विभूषितम् || ४-४१-१८
      युक्तम् कवाटम् पाण्ड्यानाम् गता द्रक्ष्यथ वानराः |
      Translation: From there, on going to the Paandya Kingdom you shall see a fully golden castle-door bracing the compound-wall of the fortress, which is decorated with pearls and jewels, and conduct your search even in that kingdom.
      Kavaatam was the capital of the Pandyas during the Second Sangam period. Ramayana happened during this era! So you really think they called Tamil kings as monkeys and asuras! FYI Mt. Malaya is the Western Ghats and they mention Agastya's residence there! Kaaveri is described as a place where Apsaras bathe! Stop being brainwashed!