‘நெத்திலி to சுறா புட்டு’ - Chennaiக்கு உயிர் கொடுக்கும் பட்டினப்பாக்கம் Hallelujah அக்கா கடை!

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #akkakadai #alleluyaakkakadai #marinabeachakkakadai #marinabeachfishfry #chennaiakkakadai #foodreviewtamil #chennaibestfoods #chennaiseafoods
    சென்னை பட்டினப்பாக்கத்தில் வெறும் 60 ரூபாய்க்கு சுவையான மீன் விருந்தளிக்கும் அல்லேலூயா அக்கா கடையைத் தேடி சென்னை வாசிகளின் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது. பிரபலங்கள் பலரும் விஜயம் செய்யும் இந்த கடையின் மூலம், அங்கு பணிபுரியும் பல பெண்களின் பொருளாதார நிலையும் மேம்படுவதாக தெரிவிக்கிறார் அக்கடையின் உரிமையாளர் இளையவாணி.
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии • 17