🚙Alto 800 | One Year Ownership Experience😍
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- RIDERCOMPASS :-
www.ridercompass.com
Contact details-9566667636
ADDITIVES & NANO Lube contact :-
8438663634
wa.me/message/...
OJO Seat Covers Coimbatore :-
9486420240
9042075865
(Mention our channel)
Location :-
maps.app.goo.g....
Motowings performance Exhaust
To order Contact :-
Tamil - 9944741752
Naveen - 9994999898
(Mention our channel)
Vivek vava
Mob :- 7402041988
(Mention our channel)
TYRE SEELIN
Jai Ganesh -8524084633
Instagram :-
....
Radiator Guard contact :-
Vivek
Ph :- 7402041988
(Mention our channel)
Official BoboGears Website:
bit.ly/2UXQKj7...
Instagram:
/ . .
20% Discount Code:
AA20
COD Available | 30 Day Return Policy
My Instagram :-
/ . .
My Facebook :-
/ abilash.abi.. .
My Twitter :-
/ @abilash504
#alto800
#tamil
#review
இந்த வண்டிதான் நான் வச்சிருக்கேன்.வாங்கி ஒரு வருடம் கழித்து வேறு கொஞ்சம் பெரிய வண்டியாக மாற்றலாம் என் இருந்தேன் பிறகு யோசித்தேன் இதில் என்ன குறையுள்ளது ஏசி கூலிங் குறை சொல்லும் அளவு இல்லை பரவாயில்லை. லாங் டிரைவிங் பலமுறை போயிருக்கிறேன்.கொல்லிமலை போன்ற உயரமான மலை பகுதியில் கூட ஐந்து பேருடன் போய்ட்டு வந்தோம்.ஹைவேயில் நூறு அதற்குமேலும் எந்த சிரமமும் இன்றி சுமூத்தாகவே ஓட்டியிருக்கிறேன்.நானாகத்தான் வேகம் வேண்டாம் என்று தொன்னுறுக்கு மேல் போகாமல் பார்த்து கொள்வேன்.உள்ளே நான்கு பேர் தாராளமாக சவுகரியமாக பணம் செய்யலாம் உடல் பருமன் இல்லைஎனில் ஐந்துபேர் தாரளமாக போகலாம்.நல்ல மயூசிக் சிஸ்டம் உள்ளது ஆட்டோபவர்லாக் ஆல்டர் பன்னியிருக்கிறேன்.வெளியில் இருந்து பார்ப்போருக்கு மட்டுமே இது சிறியகாராக தோன்றலாம் மத்தபடி எந்த காருக்கும் சலைத்தவண்டி அல்ல என்பது நன்கு கார் ஓட்ட தெரிந்த நாகரீமான வேகத்தில் கார் ஓட்ட கூடிய அனைவருக்கும் தெரியும்.அடுத்து வேறு கார் வாங்கும்பட்சத்திலும் இந்தகாரை நாங்கள் விற்க்கமாட்டோம் அந்த அளவிற்க்கு எங்கள் நம்பிக்கை பெற்ற வாகனமாக உள்ளது 2014மாடல் 60km ஓடியுள்ளது இதுவரை வருடம் ஒருமுறை இஞ்சின்ஆயில், ஒருமுறை பேட்டரி ஒருமுறை நான்கு டயர் மட்டும் மாற்றியுள்ளேன். சிலர் சேப்டி என புறப்படுவர் அவர்களுக்கு சொல்கிறேன் சேப்டி என்பது நம்முடைய ஓட்டும் திறமையிலும் நம்முடைய நேரகாலங்களையும் பொறுத்தது.மற்றபடி காரை பொறுத்தது அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.
After watched this video my doubt was cleared. Thanks u guys
These guys don't know, they are driving a beast. Through experience they will know it.
Reality bro super😂😂😂😂😂
Semma fun friends 😅😅😅
Sema funna panringa bro... like my my gang.....
Apram ena elavukku indha review ku vandha🤣🤣🤣🤣 ultimate bangam bro
Alto 800 vs maruti s expresso vs kiwid
5.11 ulla Anna neengalum rear seat la uukanthu kaminga.and 3
Members rear seat la possible ah nu solunga please
Konjam short body kami uh iruntha kandipa ukaralam
Ea body size iruntha short drive k but long konjam kaztam tha bro...
Friends casual talks 😂😂😅..! Nice
😍😍
*Sema Review.....*
❣️🤣❣️🤣❣️🤣❣️
Yezdi new podunga bro 😎
🤩👍
yezdi adventure review podunga bro
🤩👍
Karikku💞
Price plzz
Ethunala choose panna
Mind voice : budget than😂
😁
When reviewing something, have the discipline to do it properly.
kathukure bro
😂😂😂😂 funny
🤣🤣🤣🤣
😜😍