ஒரு Alto 800 காரை எப்படி மாற்றினோம் ? | Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295...
    Contact: tirupurmohandon@gmail.com
    #carmodification #tirupurmohan #tmf

Комментарии • 721

  • @thangakrishnan2520
    @thangakrishnan2520 Год назад +4

    Super modifications alto 800...full modifications charge evloo achunu sonna... Mathavanga vara easy ya erukkum anna❓❓❓

  • @karthikj458
    @karthikj458 2 года назад +3

    அட அட அட என்ன சொல்லுறது..... இப்படி வேலை இருந்த கண்டிப்பாக அந்த கம்பெனி,காரன் உங்கள விடமாட்டான்..... வாழ்த்துக்கள்....... மென்மேலும் சிறக்க வாழ்க பல்லாண்டு......உங்க வேலைக்கு நிங்ளே போட்டி.....வாழ்த்துக்கள்...... வாழ்க வளர்க..... பல்லாண்டு..💐💐🙏🙏🙏

  • @natarajanvengatesan7224
    @natarajanvengatesan7224 2 года назад +2

    அருமை. உண்மையிலேயே கார் பார்க்கும்போது வேற ஒரு லுக்👍அப்படியே பட்ஜெட்டையும் சொன்னீங்கனா வேற லெவலா இருக்கும்🤩

  • @MANIKANDAN-vb1lf
    @MANIKANDAN-vb1lf 2 года назад +2

    Anna , Naa car vangi kandippa unga kittatha alternation pannuva semaya panringa anna neenga super work 👍👍👍

  • @allinoneooty8948
    @allinoneooty8948 2 месяца назад +3

    Bro antha carla potturuka horn enna horn solluga ne ennuda carku podanum nalla eruku

  • @balasubramaniannatarajan209
    @balasubramaniannatarajan209 2 года назад +3

    அற்புதம்.
    உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். take care. God bless you.

  • @prabhupushpa912
    @prabhupushpa912 Год назад +3

    அருமை அண்ணா. உங்களது வேலை தொடர்ந்து செய்ய எண்ணுடைய வாழ்த்துக்கள்

  • @maheshmagi307
    @maheshmagi307 2 года назад +1

    Enna soldrathu theriyala poinga sir...
    Athuvum carukellam base maruti 800...
    Athayium poittutinga...
    Martui appidiyae oru review...
    👏👏👏👏👏👏👏

  • @prasanthm7607
    @prasanthm7607 2 года назад +1

    Arumai....Enoda Alto 800 eduthutu varaen anna....

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 года назад

    ஆல்டோ 800 மாற்றம் அற்புதம் மோகன் சார். அலாய் விளிம்புகள் குறிப்பாக விளிம்புகளில் சிவப்பு நிறத்தை விரும்பின. வேர்கள் கொம்பு அற்புதம். ஃபெராரி சிவப்பு அற்புதமான நிறம். டிஆர்எல், முன் விளக்கு, முன் கிரில் நன்றாக இருந்தது. உங்கள் குழுவின் அருமை மோகன் சார். வாழ்த்துகள்! ஞாயிற்றுக்கிழமை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • @rockyandjohn8605
    @rockyandjohn8605 2 года назад

    அருமையான வேலை அண்ணா நீங்க பன்ற வேலை எல்லாம் பார்க்கும் போது உடம்பு முழுவதும் பூரிப்பி இருக்கு அண்ணா

  • @rajtech5986
    @rajtech5986 2 года назад +3

    Vera level of ur honest and genuine work with the care of car and modifications... can't express in words ..such a beautiful job u r doing... மென்மேலும் வளர்ந்து உங்கள் இந்த உன்னதமான சேவையை வழங்க ஆண்டவனை வேண்டுகிறேன்... Hats off to u bro ...🥰🌷❤️🎉

  • @GaneshKumar-zo3kw
    @GaneshKumar-zo3kw 2 года назад +4

    Super Anna 👍🏻
    happy to be a part of TMF family

  • @selvapandi2997
    @selvapandi2997 Год назад +2

    Super tmfr but Suzuki Alto logo missing in back door ❤

  • @sivaramanrgr7548
    @sivaramanrgr7548 2 года назад +2

    அருமை. என் வண்டிக்கும் இதே மாதிரி பண்ண வேண்டும். என்ன செலவு வரும்

  • @manikandanmani4893
    @manikandanmani4893 2 года назад +1

    Unga nalla manasukku neenga romba nall nalla vazhuvinga sir valthukal na kandipa yannoda car yaduthutu unga kitta dha varuvan sir

  • @vishnuv2443
    @vishnuv2443 2 года назад +15

    Unmaiyave nalla modified panringa na good work

  • @nandhakumars4623
    @nandhakumars4623 2 года назад

    அண்ணா உங்களின் பேச்சில் ஒருவிதமான சோர்வு தெரிகின்றது. தயவுசெய்து தங்களின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும் 👍💪🤝

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 года назад +1

    மோகன் சார் அவர்களது திறமையை எழுத்துக்களால் எழுத முடியாது. 👍👌சாதனைகள் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்

  • @sirajdeen3834
    @sirajdeen3834 2 года назад

    அண்ணா ..உங்க அனைவரின் உழைப்பு ...அருமை ...

  • @RanjaniJeyam.sv2112
    @RanjaniJeyam.sv2112 2 года назад

    Vera level panringa anna... Nanum en car ah modify pananum nu unga video patha aparam than aasa vandhuruchu anna kandipa na en car ah unga kita than modify panuven anna... Enoda car etios liva

  • @supramanir5640
    @supramanir5640 2 года назад

    வணக்கம் சார் சின்ன கார்ல எவ்வளவு அழகாக மாத்திஇருக்கிங்க வேற லேவல் tmf sir

  • @Bhuvi_0811
    @Bhuvi_0811 2 года назад

    அழகு ங்க அண்ணா...... நம்ம வண்டி ம் கொண்டு வரலாம் னு இருக்கேன், கொண்டு வரலாம் ஆ அண்ணா.....

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 года назад +1

    Anna idhey vandi engitta silky silver 2014 model irukku kandippa idhupola orunaal neenga mathi tharanum adarku nam iruvarukkum kalam vaipalikka vendum I will coming soon

  • @Saravana1311
    @Saravana1311 2 года назад +6

    Nice work, inum konjam chrome finish kuduthu irundha innum semaya irundhu irukum

  • @r.senthilnathan9766
    @r.senthilnathan9766 2 года назад

    டோர் open gaurd black ல் இந்தா நன்றாக இருக்கும் மற்றபடி அருமை

  • @davidpandi3919
    @davidpandi3919 2 года назад +1

    Super anna, nan car vangana piraku kandippa ungala vanthu paakkara anna, 👌🙏

  • @mohamedappas1785
    @mohamedappas1785 2 года назад +2

    Ennoda swift vdi car ready pannanum full paind & tiggar price evlo varum anna

  • @nallusamyjeyasankar5911
    @nallusamyjeyasankar5911 2 года назад +1

    Red கலர் மற்றும் ஆளாய் வீலும் சூப்பர் 👌🙏

  • @bclassicsudha1060
    @bclassicsudha1060 2 года назад

    anna unghey vidio vayra vayra level
    nan chennai laa iruken inghey over cost
    but neenghey rombha kammiya superb haa ready panni tharinghey keep rocking anna

  • @kpprpkpprp5074
    @kpprpkpprp5074 6 месяцев назад +1

    மோகன அண்ணா அருமை வாழ்த்துகள்

  • @AJ-pv5gz
    @AJ-pv5gz 2 года назад +1

    அண்ணா எனக்கு பிடித்த வண்டி பிடித்த கலர் சூப்பர் அண்ணா தெறி

  • @saicars189
    @saicars189 2 года назад

    Nalla iruku anna intha modification ku evulo selavu agum ennoda vandi kum pannanum

  • @sathishofficialktm143
    @sathishofficialktm143 Год назад +1

    Ellame ok sir one mistake panet la oru sport alteration panniruntha innum nalla irukum sir....🙂. Mathapadi super sir👍

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 5 месяцев назад +1

    Superb! Great modification.

  • @Relaxationmusic544
    @Relaxationmusic544 2 года назад

    Anna unga video ellame super.unga video parkumpothu car mela romba asai varuthu

  • @silambazhagank273
    @silambazhagank273 2 года назад +1

    Anna tyre size ok va? But turn pannum left and right side turn wheel liner and murguard touch pannatha na

  • @babubabu5483
    @babubabu5483 2 года назад +1

    சூப்பர் அண்ணன் அருமையான வேலை எனக்கும் இந்தமாதிரி ஒரு alto வேணும் கிடைக்குமா

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 9 месяцев назад +1

    Maruti suzuki alto 800 cars in all states including tamil nadu are in my mind forever

  • @mathanleela8969
    @mathanleela8969 2 года назад

    ஆன்சர் உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு போட்டோ போட்டோ இமேஜ் ஓட பார்க்கிறப்போ உங்களை பாக்குறது இல்ல காரை பார்க்கத்தானே தெரியல பெரும்பாலும் நான் உங்களயே தான் பார்க்கிறேன் நான் காரை பாக்குறது கம்மிதான் செகண்ட் டைம் பார்க்கத்தான் பார்த்தாதான் காரை பார்க்கிற மாதிரி இருக்கு அதனால மோஸ்ட்லி குறைந்தது உங்க திக்கு இல்லாம காரைக்காட்டுங்க அப்போ இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்

  • @kesavankesavan1910
    @kesavankesavan1910 2 года назад

    Bro enga baleno kum sheet cover reverse camera ful mat yella podanum bro evalo varum sollunga

  • @naveethmohamed4729
    @naveethmohamed4729 2 года назад +4

    King of alternation - Trippur mohan Anna 🔥🔥🔥

  • @VinothKumar-ce8qc
    @VinothKumar-ce8qc 2 года назад

    enna na varra vandikellam bright red adichu vitreenga... anyway superb work as usual

  • @prabhakaranm4286
    @prabhakaranm4286 2 года назад

    Dear Don Anna mass panitinga excellent work. Yenoda carum alto800 than. Nanum yenoda carku neriya modify pananum. Salem Vara appa kandipa car unga showroom kondu varan. Thank u Anna.👍👍👍

  • @ashokkumar-hx3br
    @ashokkumar-hx3br 2 года назад +2

    Bro car colour change panna RTO problam varuma ???

  • @justinjebas
    @justinjebas 10 месяцев назад +2

    I have alto 800, need to modify like this please tell the price

  • @sanjith2229
    @sanjith2229 2 года назад

    Super sir.
    Enga orla en nanbar oruthar alto k10 la modified alignment pottrukaru sir.nalla iruku

  • @vigneshprabu782
    @vigneshprabu782 2 года назад

    Sir Chevrolet enjoy car ku painting pannalama namma kitta approximately eavalo varum body painting only metallic black

  • @sarankumar5035
    @sarankumar5035 2 года назад +1

    Anna 2011 model Alto LXI maximum enna price ku vaangalam

  • @shanthimerchy2551
    @shanthimerchy2551 2 года назад +1

    Anna unga car shop engana irukinga tirupurla

  • @ManiKandan-mt7oq
    @ManiKandan-mt7oq 2 года назад

    Semma anna.. kasu mukkiyam ella work than satisfied ah erukanum ... Ur r great Anna🚗

  • @subinraj4578
    @subinraj4578 2 года назад +1

    Mahindra maximo mini van full alterations pananum amout ena akum sir

    • @Tamilmachine
      @Tamilmachine Год назад

      Mahindra Maximo ku kojam ovar ra thrila unku ethu car athu car ra...🤣🤣

  • @nandhu150390
    @nandhu150390 2 года назад

    Top and all pillars um black pannirundha semmaiya irukum.. Dual color madhiri

  • @gopals8515
    @gopals8515 2 года назад

    அண்ணா உன்மை ஆல் டோ 800 சிவப்பு வேறலேவல் அண்ணா

  • @parvejrahman8244
    @parvejrahman8244 Год назад +1

    2002 Qualis alter pannanum address sollunga Anna.

  • @sanjayranganathan6089
    @sanjayranganathan6089 2 года назад

    Super anna Anna ungala ennaki nan pathen romba kind person 👍😇

  • @ram33566
    @ram33566 Год назад +1

    You can take up modifications and customisation work and you will be successful

  • @balabilla4144
    @balabilla4144 2 года назад

    அருமை அண்ணா.வாழ்த்துக்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்

  • @rjeyasimhan5727
    @rjeyasimhan5727 2 года назад +3

    Bro. Your alteration work in cars is really wonderful. Sincere work is yours.👍

  • @mailana2042
    @mailana2042 2 года назад +1

    Very nice supper quality I am impress very good 👍

  • @hianand93
    @hianand93 2 года назад +1

    வணக்கம் அண்ணா அருமையாக வண்டியை வேலை செய்து இருக்கீர்கள். இப்படி ஒரு alto 800 change செய்ய எவ்வளவு செலவு ஆகும், நானும் என்னுடைய வண்டியை இப்படி மாற்றம் செய்ய விரும்புகிறேன் 👍🏻🌹👌

  • @darssandarssan3732
    @darssandarssan3732 2 года назад +7

    How many Budget of this car .....?
    Vera level alterations

  • @tamilarasu3293
    @tamilarasu3293 2 года назад

    Awesome work sir...varen ennoda car odaaaa........

  • @thivagarantp2549
    @thivagarantp2549 2 года назад

    Side black painting. Indicater and frant grill all works superb anna

  • @dhamodharan6233
    @dhamodharan6233 2 года назад

    உங்க video பாத்து ரசிச்சு பழகி....இப்போ பாக்காமல் இருக்க முடில 😀😀

  • @dhanasekaransubbiah8566
    @dhanasekaransubbiah8566 2 года назад

    neengal oru brahma. mathiri.. super bro

  • @kpriya222
    @kpriya222 Год назад +1

    Superb work mohan sir
    Congratulations

  • @kiranr5644
    @kiranr5644 2 года назад +3

    Anna your work is excellent they way you explain each and every thing is very understandable, use full information thank you so much

  • @sathishsadhathyan2953
    @sathishsadhathyan2953 2 года назад +1

    Eduvum solla illa nice work

  • @prakashtneb1395
    @prakashtneb1395 2 года назад +1

    RC la irukara color ku Vera colour change panuna problem akatha bro,,,,

  • @4kentertainment903
    @4kentertainment903 2 года назад +1

    அருமையான படைப்பு இந்த கார் செலவு எவ்வளவு அன்ணா

  • @anbuis9578
    @anbuis9578 2 года назад +1

    Arumiyana valai super anna

  • @arunkumar-bm2qj
    @arunkumar-bm2qj 2 года назад

    Ella vandikkum ore alloys model atha konja change pannuna nalla irukum

  • @alwinrajb5356
    @alwinrajb5356 2 года назад

    டான் சார் மிக மிக அருமை எப்படீ சொல்றதுன்னு என்ன சொல்றதுன்னு தெரியல டான் சார் டான் சார்தா

  • @gunaseelan894
    @gunaseelan894 2 года назад

    Sir indha madhri colour mathana rc book la colour change pananuma sir ?

  • @sumangalicollections4657
    @sumangalicollections4657 Год назад +2

    Total cost for this modification

  • @jaiganeshv2587
    @jaiganeshv2587 Год назад +1

    Wheel size enna aiyyaa??

  • @smithrangaraj2463
    @smithrangaraj2463 2 года назад

    Passenger auto modifi panni tharuveengala

  • @a.suthandirakumar2488
    @a.suthandirakumar2488 2 года назад +1

    Sir side film wind film podalama. Government rules enna sir.?

  • @royalkingudhaya3146
    @royalkingudhaya3146 Год назад +1

    Painting ku evlo aagum anna

  • @dinakaranvenketesan9632
    @dinakaranvenketesan9632 2 года назад +2

    Alloy wheel super it gives royal look to alto car

  • @sanjaysview1598
    @sanjaysview1598 2 года назад

    Maruthi 800 modifications video potuga

  • @rajurajesh9994
    @rajurajesh9994 2 года назад +1

    What a transformation sir....Too gud sir....Keep your good work....

  • @suresh.gsuresh6293
    @suresh.gsuresh6293 2 года назад +1

    அண்ணா விரைவில் எனது ALTo Work செய்யும் பொழுது சந்திப்போம்

  • @sandeepmathewj
    @sandeepmathewj 2 года назад

    Sir your doing good work , kandipa Seekarama oru second hand car vangitu ungalta thaan kodupan...

  • @Omni_love
    @Omni_love 2 года назад

    Omni altration vedio podunga sir

  • @prabui709
    @prabui709 2 года назад +1

    2005 model maruti paint work how much anna

  • @SelvamSelvam-gz8qd
    @SelvamSelvam-gz8qd Год назад +1

    Om namasiva congrats arumai brother

  • @SathishKumar-ye9xq
    @SathishKumar-ye9xq Год назад +1

    Vera level na 👍😊

  • @sound_man23
    @sound_man23 2 года назад

    Shark fin antenna thappa mattirukinga TM bro 13:50

  • @user-vp1ty3su1h
    @user-vp1ty3su1h 2 года назад +1

    All ok how much total cost main matter pls reply

  • @antoisact6241
    @antoisact6241 2 года назад

    A pillar to C pillar black finish nalla erukku

  • @angurajanp4709
    @angurajanp4709 2 года назад

    Vera level work don . whether you have mechanical work

  • @murugavelsubramaniam4515
    @murugavelsubramaniam4515 2 года назад +4

    Looks like a new car. Keep up the good work na..

  • @dharaniganesh14695
    @dharaniganesh14695 2 года назад

    Anna tharama iruku vera level neat work anna

  • @vimalrajamani
    @vimalrajamani 2 года назад

    Welcome to myladuthurai sir.
    Vimal Rajamani......

  • @MrJoy567
    @MrJoy567 2 года назад

    Paint change panna fc pakkanuma sir

  • @ajithroche9228
    @ajithroche9228 2 года назад +1

    Swift Dzire full paint panna yevalu aagum

  • @maritestfselvamtestf3101
    @maritestfselvamtestf3101 2 года назад +1

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா, எனது காரையும் இதே போல் ஆல்டர் செய்ய விரும்புகிறேன்,தங்களது மொபைல் எண் வழங்குங்ள் அண்ணா

  • @pradeepjk7174
    @pradeepjk7174 2 года назад

    How much full painting and tinkering for swift car... It's sunlight colour . Tell me cost sir