வணக்கம் ரதியம்மா உண்மையாக போஷாக்கான உணவுவகைகள் இன்றைய இளம் சமுதாயத்திற்கு தெரிவதில்லை இவ்வாறான உணவுகள் ஆயுட்காலம் கூடுதலாக இருக்க உதவும் திருகை என்பது அதன் பெயர்
தம்பிமார்களே ரதி அம்மா வணக்கம் camera man ரதி அம்மா குரக்கன் அரிக்கும் முறை மோதகம் மா பிடிக்கும் முறையை தெளிவாக காட்டி இருக்கலாம் நாங்களும் பார்த்து பழ வேண்டும். அதோடு ரதிஅம்மாக்கு மரக்கறி வைத்து வெட்டும் பலகை( cuttingboard) வாங்கி கொடுக்கவும் நன்றி வணக்கம்.
சூப்பர் குரக்கன் கூழ்... அருமை ரதியம்மா....
றதி அம்மாவின் தாழ்மையான உள்ளத்தை ஆண்டவர் ஆசீர்வாதமாக வைப்பார்❤❤❤❤
தங்கை றதி தயவு செய்து சிறட்டை அகப்பை அல்லது மர அகப்பை பாவியங்கள் அலுமினிய தூகள்கள் உடம்பில் சேர்வது புற்று நோய்க்கு வழிவகுத்து விடும் அதனால்.
💪🏾இது தான் ரதி அம்மாவின் ரகசியம் சாப்பிடனும் போல் இருக்கு 🥰🤲
அருமையான சமையல் குரகன் குள். வெளிநாடில் தாராளமாக கிடைக்கும் குரகனும் உண்டு குரகன் மாவும் உண்டு. உங்கள் வயல் காட்சிகளையும் காட்டு ன்கள். ரதி அம்மா.
சமையல் வேற லெவல்❤️🩹❤️🩹❤️🩹
nice sharing amma.i like it குரக்கன் கஞ்சி
ஒடியல் மா மட்டக்களப்பு முகத்துவாரம் லைட்டவுசுக்கு முன்னால் உள்ள பனை அபிவிருத்தி சபையில் உண்டு வாங்கி எடுங்க ரதியம்மா.. ❤️❤️❤️❤️
அதன் பெயர் திருகை வாழ்த்துக்கள்❤❤❤
பாடல் சூப்பர்
ரதிஅக்கா அதுக்கு பெயர் திருகை❤முன்னைய காலங்களில் அதுதான் எங்கட வீட்டிலும் இருந்தது❤இப்ப மில்தான்❤
அருமையோ அருமை தோழி வாழ்த்துக்கள்
Healthy food 👌👌👌
குரக்கன் களி சூப்பர் ரதி அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும்
Rathi ammavin kai viralhal kollai alagu❤
ரதியம்மாவின் பாடல் அருமை
ரதி அம்மா சூப்பர்❤❤❤தம்பிமார்👌👌
வணக்கம் ரதியம்மா உண்மையாக போஷாக்கான உணவுவகைகள் இன்றைய இளம் சமுதாயத்திற்கு தெரிவதில்லை இவ்வாறான உணவுகள் ஆயுட்காலம் கூடுதலாக இருக்க உதவும் திருகை என்பது அதன் பெயர்
அருமை👍
Rathi amma very nice amma continue your vidéo 😂😂😂
SEMA brilliant girl Rathi Amma
❤❤❤❤❤❤❤❤❤எங்க ஊரில் இது கேழ்வரகு சுப்பராக இருக்கு❤❤❤❤❤
Super ❤
Super ❤ 👍
அருமையான பதிவு
சத்தான உணவு 👍👌
Ungal veettu soolal ronba iyatkaiyahave irukku paravei Statham semma❤
அருமை சகோதரி❤❤❤வாழ்த்துகள்🎉❤🎉❤
சகோதரி
கஞ்சி அருமை
அந்த கல் லின் பெயர் திரிகை.
உண்மையில் கலப்படம் இல்லாத உணவுகள் தனிச்சுவை தான்.😜😜🥰
குரக்கன் கஞ்சி பார்க்க 👌👌👌
சூப்பர்
Fresh குரக்கன் கூழ் அருமை👌🏼❤️🫶
ஆரோக்கியமான சத்தான உணவு. குரக்கன் ரொட்டி, பிட்டு செய்து காட்டுங்கள்.
சூப்பர் ரதி அம்மா ❤🎉
Hi Rathi Amma vanakam eppidi irukkirunka
Rathe Amma eppade sukam
இந்த டிசம்பரில் வர விரும்புகிறோம் மற்றும் உன்னை சந்திக்க விரும்புகிறோம்.
திருகைக் கல் அதன் பெயர் ரதியம்மா எல்லோரையும் காண்பது மகிழ்ச்சி தொடரட்டும் தங்கள் வீடியோ
குரக்கன் கலி சூப்பர்🎉
Super good for the health 👏 😂
Super rathi amma brother's ❤❤❤
❤❤❤😊😊😊😊👍
சூப்பர் ரதி அம்மா
Rathi Amma neega smaiyum vithayugal sooru sappidalam
திரிகைகல்
❤Super❤
Super👍😁👌
Good Ammah.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பிமார்களே ரதி அம்மா வணக்கம் camera man ரதி அம்மா குரக்கன் அரிக்கும் முறை மோதகம் மா பிடிக்கும் முறையை தெளிவாக காட்டி இருக்கலாம் நாங்களும் பார்த்து பழ வேண்டும். அதோடு ரதிஅம்மாக்கு மரக்கறி வைத்து வெட்டும் பலகை( cuttingboard) வாங்கி கொடுக்கவும் நன்றி வணக்கம்.
றதிஅம்மாவின் தாழ்மையான உள்ளத்திற்கு ஆண்டவர் ஆசீர்வாதமாக வைப்பார்
நான் ரதி அம்மாவை"தவறாக ஏதும் சொல்லவில்லை தாங்கள் எதற்காக இப்பிடி எனது கருத்துக்கு பதில் கருத்து பதிவிட்டுஉள்ளீர்கள்
சூப்பர் றதி அம்மா 👍
வெளி,நாட்டிலும், கு ரக்கன்,இருக்கு ,
❤❤❤❤❤
Na inee ungkada video pakka mattan na sonna video poringka ile
திரிகை எண்டு சொல்லுவினம் ரதியம்மா good luck
Hi rathi sister your healthy making food very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤❤❤❤🙌🤳😋💥🥰👌👍❤❤❤❤❤❤
super rathi amma
Hi அப்பம் செய்து வீடியோ போடுங்களன்
😊😊
Super
திருகை
❤❤❤❤❤❤❤❤
அருமையான கஞ்சி
❤❤❤supooooow
❤❤Hi👌👌❤❤👍👍❤❤
குரக்கன் பிட்டு ரொட்டி சுடுங்க
It's Ragi malt in India
அதுக்குதிருகைபேர்
தம்பிமார் தலைமுடிவெட்டி முகச்சவரம்செய்து முகம் கழுவி நின்றால் நன்றாக இருக்கும்.
Dilani uankuthanda solranga
அருமை👍👍👍
Super 👍🏼 ❤
Super❤
❤❤❤
Super ❤❤❤❤❤
❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤❤❤❤
❤❤❤
❤❤
❤❤❤❤❤❤
❤❤❤❤