இது போன்ற பழைய பாடல்களைக் கேட்கும்போது ஏற்படும்உணர்வு 80 இளையராஜா ஹிட்ஸ் 90 ஏ ஆர் ரகுமான் தேவா கேட்டு ரசிக்கத்தான் செய்திருக்கிறோம் ஆனாலும் மீண்டும் அறுபதுகளில கேவி மகாதேவன் எம் எஸ் வி இசையைக் கேட்க வந்து விடுவோம் நாம் என்னதான் பணி நிமித்தமாக வெளிநாடு வெளியூர்களில் வாழ்ந்திருந்தாலும் நம் சொந்த ஊரான பிறந்த ஊருக்கு வரும் நினைவை ஏற்படுத்துவதுதான் 60களின்் இசை🎉
இதுல பாத்தீங்களா மியூசிக் இல்லை ஒரு சிறிய மியூசிக் மட்டும் தான் ஆனா எல்லாமே வாய்ஸ் தான் என்ன அழகா இருக்கு ஓல்ட் ஓல்டு தாங்க அதை அடிச்சுக்க யாராலும் முடியாது சிவாஜி தாத்தா மாதிரி யாரும் வர முடியாது😢😢😢😢
சிவாஜி சார் பாடல் படம் என்றால் எங்க அம்மா நன்றாக பார்க்கும் பாடல்கள் ரொம்ப பிடிக்கும் அம்மாவுக்கு அதற்காக நான் வெளிநாட்டிலிருந்து இருக்கும்போது டவுன்லோட் செய்து போனேன் பழைய பாடல்கள் படங்கள் ஆனால் எங்க அம்மாள் இறந்து விட்டார்கள் பழைய படம் பாடல் கேட்கும் போது எங்க அம்மா ஞாபகம் தான் நினைவு வரும்😢😢😢😢😢😢😢😢😢😢
தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னமா? பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு ஆளழகும் சேர்ந்திருக்கு கண்ணைய்யா இந்த ஏழைகளுக்கு என்ன்வேணும் சொல்லைய்யா தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும்பொருளும் தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும்பொருளும் மாமியார் வீடு வந்தால் போதுமா அது மானாதி மானம் தன்னை காக்குமா மானாதி மானங்களை காக்குமா ………தாழையாம் பூமுடிச்சி………. மானமே ஆடைகளாம் மரியாதை புன்னகையாம் மானமே ஆடைகளாம் மரியாதை புன்னகையாம் நாணமாம் துணை இருந்தால் போதுமே - எங்கள் நாட்டு மக்கள் குலபெருமை தோன்றுமே நாட்டு மக்கள் குலபெருமை தோன்றுமே …………. பாளை போல் சிரிப்பிருக்கு……….. அங்கம் குறைந்தவனை அங்கம் குறைந்தவனை.. ஓ… அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா வீட்டில் மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா - அவர் கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லய்யா கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லய்யா …………..பாளை போல் சிரிப்பிருக்கு…………… MOVIE : BAGAPIRIVINAI MUSIC : VISWANATHAN - RAMAMURTHY SINGERS : TMS & P LEELA LYRICS : KANNADASAN
My chittappa (my father brother) he told me this shoot was done in kunrathur amazing typical village in chennai and also msv used only 3 musical instruments in this song
I faced the same thing! Ignore the Dhanush era… we are blessed naturally by Kannadasan and Sivaji the great ! So so depth meaning and acting .. unfortunate we didn’t lived in their era !
பிரபாகரன் என்பவர் யார்? பிரபாகரன் ஒரு தீவிரமான இலங்கை வெறியன், இலங்கை எனும் நாட்டுக்கு அவன் செய்த உதவியும் சேவையும் அர்பணிப்பும் கொஞ்சமல்ல இலங்கையில் ஈழம் கேட்டு பல தமிழ்குழுக்கள் போராடியபொழுது அவர்களை எல்லாம் ஒழித்து இலங்கை அரசுக்கு பெரும் உதவியாக இருந்தவன் அவன். பல்வேறு தமிழ்குழுக்களை இலங்கை அரசு ஒழிக்கமுடியாமல் திகைத்தபொழுது அவர்களை எல்லாம் ஒழித்துகட்டி இலங்கை அரசுக்கு உதவியவன் இந்தியபடை இலங்கையினை ஆக்கிரமிக்க வந்தபொழுது தன் புலிபடையால் அதை எதிர்த்து பிரேமதாசாவுடன் இணைந்து இந்திய படைகளை விரட்டிய வீரமான குடிமகன் இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருந்த ராஜிவினை சிங்களன் ராஜமுனி துப்பாக்கியால் அடித்தும் கொல்லமுடியாமல் போக, அந்த ராஜிவினை இந்தியாவுக்குள்ளே சென்று கொன்று இலங்கைக்கு மிரட்டலை நீக்கியவன் கடைசியாக எல்லா தமிழ்குழுக்களையும் ஒழித்துவிட்டு, அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களையும் ஒழித்துவிட்டு இனி போராட யாருமே இல்லை எனும் நிலையில் தானே சிங்கள ராணுவத்திடம் தலையில் கொத்து வாங்கி செத்த தியாகி ஆம் அவன் மட்டும் இல்லையென்றால் ஈழத்தில் நல்ல தலைவர்கள் உருவாகியிருப்பார்கள், இந்திய ராணுவம் நிலைபெற்றிருக்கும் ஈழ எல்லைக்கோடு வகுக்கபட்டிருக்கும், எந்நாளும் இலங்கையின் ஒருமைபாட்டுக்கு அச்சுறுத்தல் இருந்திருக்கும் இலங்கைக்கு யார் யாரெல்லாம் எதிரியோ அவர்களை ஒவ்வொருவராக கொன்ற மாவீரன் அவன் தமிழருக்கான போராட்டம் என சொல்லி முழுக்க முழுக்க இலங்கையின் ஒருமைபாட்டுக்கும் சிங்களன் பலம் பெருகவும் உழைத்த நல்ல இலங்கை குடிமகன் அவன் தனக்கு முன்னாலும் பின்னாலும் யாரும் இலங்கை அரசை எதிர்த்துவிட கூடாது என்பதற்காக வல்வெட்டிதுறையின் தன் சகாக்களையும் தன் சொந்த குடும்பத்தினரையுமே பலிகொடுத்த தியாகி அவன் பிரபாகரனே இலங்கையினை காத்தவன், கொழும்பு இலங்கை அரசுக்கு அவன் செய்த உதவிகள் கொஞ்சமல்ல. அந்த வீர தியாகிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் சிலை அமைக்கபட்டு அனுதினமும் அஞ்சலி செலுத்தபடுகின்றது....." இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கை மாணவர்கள் படிக்கபோகும் வரலாற்று பாடமிது..
INNOCENT VILLAGE LOVE STRONG THAN IRON CHAIN..BASKET LOAD ON HEAD. CLASS BEAUTIFUL I LOVE TO SEE GRAB THIS POSE. NO END TO SEE THIS WALK..CRACKS MY HEART .
காலத்தல் அழியா கவிய பாடல் இளம் வயது சரோஜாதேழவி ஆழகே அழகு நடிகர் திலகம் சிவாஜி கனேசன் நடிப்பு இமயம் கவிஞர் கண்ணதாசன் பெயர் சொல்லும் பாடல். உலகம் உள்ள வரை ஒலி க்க வேண்டிய பாடல்🙏🙏🌹🌹
தந்ததான தானதந்தா...ஆ... தந்ததான தா... ஆ...தந்தானே... தானே தந்தினன்னா... ஓ... ஓ... தானானெனோ... ஏ... தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா பொன்னம்மா என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா என்னம்மா தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு குணமிருக்கு ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா கன்னையா இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா சொல்லையா பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா தந்தான தந்தனத் தன்னே தனனன தானே தன்னே தானேனேனேனா... னானானேனே... தாயாரின் சீதனமும் ஓ... தம்பிமார் பெரும் பொருளும் ஓ... தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும் மாமியார் வீடு வந்தால் போதுமா அது மானாபி மானங்களை காக்குமா மானாபி மானங்களை காக்குமா தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா( இசை ) தந்தனானே தானதந்தா... ஆ... தானேனே தானேனேனேனே... ஏ... தானேனன்னே.... தானே... தானானெனோ... யியோ... மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம் மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம் நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள் நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா அங்கம் குறைந்தவனை... ஈ... அங்கம் குறைந்தவனை... ஓ... அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண் மகனை மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மாவீட்டில் மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர் கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா தந்தனனனே... ஏ... தானேனன்னே...
This kind of songs will be loved by the older period with knowing the meaning Now a days if you pot the same song by in a speeed mode may be they like?
அருமையான பாடல் ❤❤❤என் வயதினர் கின்டல் செய்கிறார்கள் இந்தப்பாடல் பிடிக்கும் என்றால் என் வயது 32 இது 2024 யாரேனும் கேட்கிறீர்களா
Sangatta pada koodathu nga idhukalam avinga kedakkurange vidunga I am 27 enaku favii song than
@@STR63239avinga kedakuraanga ithu nallairukku😊
Bro😂 yanaku 19 tha yanaku romba pudukam I will love to hear this song in my car❤
I'm Just 26 ....I love this song so much.... What a lyric man....😇🤍
There is nothing wrong to listening to this song brother you have good taste in Tamil and music well done keep it up.
இது போன்ற பழைய பாடல்களைக் கேட்கும்போது ஏற்படும்உணர்வு 80 இளையராஜா ஹிட்ஸ் 90 ஏ ஆர் ரகுமான் தேவா கேட்டு ரசிக்கத்தான் செய்திருக்கிறோம் ஆனாலும் மீண்டும் அறுபதுகளில கேவி மகாதேவன் எம் எஸ் வி இசையைக் கேட்க வந்து விடுவோம் நாம் என்னதான் பணி நிமித்தமாக வெளிநாடு வெளியூர்களில் வாழ்ந்திருந்தாலும் நம் சொந்த ஊரான பிறந்த ஊருக்கு வரும் நினைவை ஏற்படுத்துவதுதான் 60களின்் இசை🎉
❤
உண்மை. மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த இதிகாசம் இந்த பாடல்
இசை ஞானி என்றால் அது MSV தான்....
😊
Correction AR rahmanukum wonder songs romba thooram
டி.எம்.எஸ் ஐயாவுக்கு இணையாக கணீரென பாடுகிறார் பி.லீலாம்மா . என்ன அற்புதமான வரிகள், நடிப்பு அது ஒரு பொற்காலம் மீண்டும் வாராதோ? அக்காலம் 💖.
அப்போது இருந்த இயக்குனர்களை மறந்து விடாதீர்கள் குறிப்பாக பீம்சிங்.. கே சங்கர்.. கிருஷ்ணன் பஞ்சு... தாதாமிராசி சிறீதர்
😅
பாகப்பிரிவினை, வீரபாண்டிய கட்ட பொம்மன் ஆகிய இரு படங்களும் 1959ல் வெள்ளி விழா கண்டன. இது போல் 5 முறைகள் சிவாஜியின் வெள்ளி விழா கண்டுள்ளன.
" அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை..."
கவியரசு எழுதிய காவிய வரிகள்...❤💚💙 இப்படி பாட்டு எழுத இனி எவராலும் முடியாது ..🙏
பக்கவாதம் வந்த இடது கை.... வாதம் செய்யாமல்..... அசைவு இல்லாமல் இருப்பது.... நடிப்பில் அரக்கன் ❤
இந்த பாடல் பின்னனி இசை மிகவும் அற்புதம் வேற லெவல்❤❤❤❤
இந்தப் பாடல் காதில் ஒலிக்கும் பொழுது எங்கள் கிராமத்து ஞாபகம் மனதில் வந்து போகிறது..
இதுல பாத்தீங்களா மியூசிக் இல்லை ஒரு சிறிய மியூசிக் மட்டும் தான் ஆனா எல்லாமே வாய்ஸ் தான் என்ன அழகா இருக்கு ஓல்ட் ஓல்டு தாங்க அதை அடிச்சுக்க யாராலும் முடியாது சிவாஜி தாத்தா மாதிரி யாரும் வர முடியாது😢😢😢😢
3 இசைக்கருவிகள் மட்டுமே கொண்டு அமைக்கப்பட்ட இசை. Msv.
சிவாஜி சார் பாடல் படம் என்றால் எங்க அம்மா நன்றாக பார்க்கும் பாடல்கள் ரொம்ப பிடிக்கும் அம்மாவுக்கு அதற்காக நான் வெளிநாட்டிலிருந்து இருக்கும்போது டவுன்லோட் செய்து போனேன் பழைய பாடல்கள் படங்கள் ஆனால் எங்க அம்மாள் இறந்து விட்டார்கள் பழைய படம் பாடல் கேட்கும் போது எங்க அம்மா ஞாபகம் தான் நினைவு வரும்😢😢😢😢😢😢😢😢😢😢
12 வயது முதல் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிரேன் இப்போது என் வயது 70 அலுக்கவில்லை சலிக்கவில்லை
அந்த கை கடைசி climax வரைக்கும் அதே கோணத்தில் தான் இருக்கும் ஒரு இன்ச் கூட மேலே கீழே இறங்கி இருக்காது.... That's why called sivaji as "நடிகர்திலகம்"
😅
நானும் கேக்கிறேன் அருமையான பாடல் கேப்பாதற்க்கு வயது தேவை இல்லை பாடலை ரசிக்கும் எண்ணம் இருந்தால் போதும்
தாழையாம் பூ முடிச்சு - டி.எம்.எஸ் & பி,லீலா - சிவாஜி கணேசன் & சரோஜா தேவி - கண்ணதாசன் - எ.பீம்சிங் - விசுவநாதன் & ராமமூர்த்தி - பாகப்பிரிவினை - 31 அக்டோபர் 1959
N.allusamyPanchanathan
I இன்னொரு காலங்கள் வந்தாலும் நடிகர் திலகம் போல் யாரும் யாரும் வரமுடியாது
இனிமேல் இவரைபோல் பிறக்கபோவது கிடையாது
Even Sivaji can act like handicapped
Like natural . Unbeatable unbelievable unforgettable none other than Sivaji
தாழையாம் பூ முடிச்சி
தடம் பார்த்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னமா?
பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கண்ணைய்யா
இந்த ஏழைகளுக்கு என்ன்வேணும் சொல்லைய்யா
தாயாரின் சீதனமும்
தம்பிமார் பெரும்பொருளும்
தாயாரின் சீதனமும்
தம்பிமார் பெரும்பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா
அது மானாதி மானம் தன்னை காக்குமா
மானாதி மானங்களை காக்குமா
………தாழையாம் பூமுடிச்சி……….
மானமே ஆடைகளாம் மரியாதை புன்னகையாம்
மானமே ஆடைகளாம் மரியாதை புன்னகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே - எங்கள்
நாட்டு மக்கள் குலபெருமை தோன்றுமே
நாட்டு மக்கள் குலபெருமை தோன்றுமே
…………. பாளை போல் சிரிப்பிருக்கு………..
அங்கம் குறைந்தவனை
அங்கம் குறைந்தவனை.. ஓ…
அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா
வீட்டில் மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா - அவர்
கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லய்யா
கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லய்யா
…………..பாளை போல் சிரிப்பிருக்கு……………
MOVIE : BAGAPIRIVINAI
MUSIC : VISWANATHAN - RAMAMURTHY
SINGERS : TMS & P LEELA
LYRICS : KANNADASAN
என்ன ஒரு அற்புதமான காலத்தை வென்ற பாடல், அழுத்துவிட்டேன் பாடலின் காணொளியை கண்டு ❤
1959 முதல் கேட்டு வருகிறாறேன்.இசைத் தாகம் தணியவில்லை
Arumai
I thank my father for gifting me hear all these songs ❤
Na mattum thaan palaiya paatu kekaranu nenacha.neengalum kekaringa super ❤❤❤❤.
மக்கள் இசை அரசர்❤
Only three music instruments. Super song
Very excellent Great ACTOR SIVAGI Ganeshan. We can't forget that Great ACTOR
My chittappa (my father brother) he told me this shoot was done in kunrathur amazing typical village in chennai and also msv used only 3 musical instruments in this song
Super song
Fantastic song, my father favorite songs
That high pitch flute is fantastic.
A super and excellent song.
என்ன ஒரு அருமையான பாடல் ❤❤
This reminds me my father and his everlasting love, which we miss today.
Same for me also
My father also like this song very much...I miss him...
Same for me, I miss him
@@muralibio7016😊😊😊😊
A splendid song...so melodious
Long live kannadasan
fav Song 💙💙💙💙💙😊
I faced the same thing! Ignore the Dhanush era… we are blessed naturally by Kannadasan and Sivaji the great ! So so depth meaning and acting .. unfortunate we didn’t lived in their era !
Excellent shivaji other side sarojadevi very nice expression old os gold
Excellent
Fantastic
Marvellois
I am 80s kid. But this song is another level.
பிரபாகரன் என்பவர் யார்?
பிரபாகரன் ஒரு தீவிரமான இலங்கை வெறியன், இலங்கை எனும் நாட்டுக்கு அவன் செய்த உதவியும் சேவையும் அர்பணிப்பும் கொஞ்சமல்ல இலங்கையில் ஈழம் கேட்டு பல தமிழ்குழுக்கள் போராடியபொழுது அவர்களை எல்லாம் ஒழித்து இலங்கை அரசுக்கு பெரும் உதவியாக இருந்தவன் அவன்.
பல்வேறு தமிழ்குழுக்களை இலங்கை அரசு ஒழிக்கமுடியாமல் திகைத்தபொழுது அவர்களை எல்லாம் ஒழித்துகட்டி இலங்கை அரசுக்கு உதவியவன் இந்தியபடை இலங்கையினை ஆக்கிரமிக்க வந்தபொழுது தன் புலிபடையால் அதை எதிர்த்து பிரேமதாசாவுடன் இணைந்து இந்திய படைகளை விரட்டிய வீரமான குடிமகன்
இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருந்த ராஜிவினை சிங்களன் ராஜமுனி துப்பாக்கியால் அடித்தும் கொல்லமுடியாமல் போக, அந்த ராஜிவினை இந்தியாவுக்குள்ளே சென்று கொன்று இலங்கைக்கு மிரட்டலை நீக்கியவன்
கடைசியாக எல்லா தமிழ்குழுக்களையும் ஒழித்துவிட்டு, அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களையும் ஒழித்துவிட்டு இனி போராட யாருமே இல்லை எனும் நிலையில் தானே சிங்கள ராணுவத்திடம் தலையில் கொத்து வாங்கி செத்த தியாகி
ஆம் அவன் மட்டும் இல்லையென்றால் ஈழத்தில் நல்ல தலைவர்கள் உருவாகியிருப்பார்கள், இந்திய ராணுவம் நிலைபெற்றிருக்கும் ஈழ எல்லைக்கோடு வகுக்கபட்டிருக்கும், எந்நாளும் இலங்கையின் ஒருமைபாட்டுக்கு அச்சுறுத்தல் இருந்திருக்கும் இலங்கைக்கு யார் யாரெல்லாம் எதிரியோ அவர்களை ஒவ்வொருவராக கொன்ற மாவீரன்
அவன் தமிழருக்கான போராட்டம் என சொல்லி முழுக்க முழுக்க இலங்கையின் ஒருமைபாட்டுக்கும் சிங்களன் பலம் பெருகவும் உழைத்த நல்ல இலங்கை குடிமகன்
அவன் தனக்கு முன்னாலும் பின்னாலும் யாரும் இலங்கை அரசை எதிர்த்துவிட கூடாது என்பதற்காக வல்வெட்டிதுறையின் தன் சகாக்களையும் தன் சொந்த குடும்பத்தினரையுமே பலிகொடுத்த தியாகி அவன்
பிரபாகரனே இலங்கையினை காத்தவன், கொழும்பு இலங்கை அரசுக்கு அவன் செய்த உதவிகள் கொஞ்சமல்ல. அந்த வீர தியாகிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் சிலை அமைக்கபட்டு அனுதினமும் அஞ்சலி செலுத்தபடுகின்றது....."
இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கை மாணவர்கள் படிக்கபோகும் வரலாற்று பாடமிது..
💯
❤valgavalamudan kaviarasar ❤
Excellent beautiful beautiful beautiful song homing excellent performance
என்னா நடிப்புடா சாமி.நடிகர் திலகத்திற்கு நடிகர்திலகம் தான் ஈடு.வேறு யாரும் அவர் நடிப்பிற்கு ஈடில்லை.
Beautiful Saroja Devi
Excellent super
Ippadi songs 2k le keka mudiyathu because intha songs oda wordings appadi kaviarasar always best
Very nice Tamil Song
😮supersong
Enaku romba piditha padal
Valgavalamudan plila
My evergreen liking song,l worship the artists _ manoharan
Old ID gold beautiful pair
My grandfather favourite song
INNOCENT VILLAGE LOVE STRONG THAN IRON CHAIN..BASKET LOAD ON HEAD. CLASS BEAUTIFUL I LOVE TO SEE GRAB THIS POSE. NO END TO SEE THIS WALK..CRACKS MY HEART .
காலத்தல் அழியா கவிய பாடல் இளம் வயது சரோஜாதேழவி ஆழகே அழகு நடிகர் திலகம் சிவாஜி கனேசன் நடிப்பு இமயம் கவிஞர் கண்ணதாசன் பெயர் சொல்லும் பாடல். உலகம் உள்ள வரை ஒலி க்க வேண்டிய பாடல்🙏🙏🌹🌹
Suppersir
Excellent
,நடிப்பின் பல்கலைக்கழகம் அல்லவா செவாலியர் சிம்மகுரலேன் அல்லவா அவர்.
VERY TOUCHING VILLAGE LOVE GREAT THAN MONEY ANY..OLD SONGS CURE SICK . BLOOD FLOW SMOOTH HEALRHY.
❤❤❤❤❤❤
தந்ததான தானதந்தா...ஆ...
தந்ததான தா... ஆ...தந்தானே...
தானே தந்தினன்னா... ஓ... ஓ...
தானானெனோ... ஏ...
தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
பொன்னம்மா
என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
என்னம்மா
தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணமிருக்கு
குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா
கன்னையா
இந்த ஏழைகளுக்கென்ன வேணும்
சொல்லையா
சொல்லையா
பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா
இந்த ஏழைகளுக்கென்ன வேணும்
சொல்லையா
தந்தான தந்தனத் தன்னே
தனனன தானே தன்னே
தானேனேனேனா... னானானேனே...
தாயாரின் சீதனமும் ஓ...
தம்பிமார் பெரும் பொருளும் ஓ...
தாயாரின் சீதனமும்
தம்பிமார் பெரும் பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா அது
மானாபி மானங்களை காக்குமா
மானாபி மானங்களை காக்குமா
தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது
என்னம்மா( இசை )
தந்தனானே தானதந்தா... ஆ...
தானேனே தானேனேனேனே... ஏ...
தானேனன்னே.... தானே...
தானானெனோ... யியோ...
மானமே ஆடைகளாம்
மரியாதை பொன் நகையாம்
மானமே ஆடைகளாம்
மரியாதை பொன் நகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள்
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா
இந்த ஏழைகளுக்கென்ன வேணும்
சொல்லையா
அங்கம் குறைந்தவனை... ஈ...
அங்கம் குறைந்தவனை... ஓ...
அங்கம் குறைந்தவனை
அழகில்லா ஆண் மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ
பொன்னம்மாவீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மண் பார்த்து விளைவதில்லை
மரம் பார்த்து படர்வதில்லை
மண் பார்த்து விளைவதில்லை
மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா
இந்த ஏழைகளுக்கென்ன வேணும்
சொல்லையா
தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
தந்தனனனே... ஏ... தானேனன்னே...
Suppersir festsupperhit
👌❤️🙏
Male : …………………….
Male : Thaazhaiyam
Poo mudichu thadam
Paarthu nadai nadandhu
Female : Nadai nadandhu
Male : Vaazha ilai polae
Vandha ponnamma
Female : Ponnamma
Male : En vaasaluku
Vaangi vanthadhu ennamma
Female : Ennamma
Male : Thaazhaiyam
Poo mudichu thadam
Paarthu nadai nadandhu
Male : Vaazha ilai polae
Vandha ponnamma
En vaasaluku vaangi
Vanthadhu ennamma
Female : Paalai
Pol chiripiruku
Pakkuvamai gunamiruku
Male : Gunamiruku
Female : Aanazhagum
Serndhiruku kannaiyaa
Male : Kannaiyaa
Female : Indha
Ezhaigalukenna
Venum sollaiyaa
Male : Sollaiyaa
Female : Paalai
Pol chiripiruku
Pakkuvamai gunamiruku
Female : Aanazhagum
Serndhiruku kannaiyaa
Female : Indha
Ezhaigalukenna
Venum sollaiyaa
Male : ……………………
Male : Thaaiyarin
Seedhanamum… ooooo
Thambi maar perum
Porulum…. oooo
Male : Thaaiyarin
Seedhanamum
Thambi maar perum
Porulum
Male : Mamiyar
Veedu vandhaal podhuma
Adhu maanabimaanamgalai kaakumaa
Maanabimaanamgalai kaakumaa
Male : Thaazhaiyam
Poo mudichu thadam
Paarthu nadai nadandhu
Male : Vaazha ilai polae
Vandha ponnamma
En vaasaluku vaangi
Vanthadhu ennamma
Male : ……………………
Female : { Maanamae
Aadaigalam mariyadhai
Ponnagaiyam } (2)
Female : Naanamam
Thunai irundhaal podhumae
Engal naatu makkal
Kula perumai thondrumae
Female : Naatu makkal
Kula perumai thondrumae
Female : Paalai
Pol chiripiruku
Pakkuvamai gunamiruku
Female : Aanazhagum
Serndhiruku kannaiyaa
Female : Indha
Ezhaigalukenna
Venum sollaiyaa
Male : Angam
Kuraindhavanai… iiii
Angam kuraindhavanai… iii oooooo
Angam kuraindhavanai
Male : Azhagila aan
Maganai mangaiyargal
Ninaipadhundo ponnamma
Male : Veetil
{ Manam pesi
Mudipadhundo chollamma } (2)
Female : { Man
Paarthu vilaivadhillai
Maram paarthu padarvadhillai } (2)
Female : Kanniyarum
Poonkodiyum kannaiyaa
{ Kannilae kalangamundo sollaiyaa } (2)
Female : Paalai
Pol chiripiruku
Pakkuvamai gunamiruku
Female : Aanazhagum
Serndhiruku kannaiyaa
Female : Indha
Ezhaigalukenna
Venum sollaiyaa
Male : Thaazhaiyam
Poo mudichu thadam
Paarthu nadai nadandhu
Male : Vaazha ilai polae
Vandha ponnamma
En vaasaluku vaangi
Vanthadhu ennamma
Male : …………………………….
This kind of songs will be loved by the older period with knowing the meaning
Now a days if you pot the same song by in a speeed mode may be they like?
Kalaikadavul
Blak and whte thsa best
🌹மண் பார்த்து விளைவதி ல்லை ?மரம் பார்த்து படர்வ தில்லை ?கன்னியரும்,பூங் கொடியும் கன்னைய்யா ? சொல்லிலோ ?களங்கமு ண்டோ ? சொல்லைய்யா ?கண்ணிலே ?களங்கமுண் டோ ?சொல்லைய்யா ?🎤🎸🍧😝😘
Best line 4 15 to 4.30
MSV ORIGINAL FOLK SONG THE EMPEROR OF MUSIC CREATOR OF TUNE. MSV INDRUM ENDRUM
HAPPY VILLAGE LIFE NOT MONEY
🥰
I don’t care about dowry but heritage
Our parents & their generation heritage forced taken by British when British arrived in Ceylon soil
அங்கம் குறைந்தவனை
அழகில்லா ஆண் மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ.....
4.00 to 5.03 கேளுங்க
Lovasgoodtrupowerlove
அங்கம் குறைந்தவனைஅழகில்லா ஆண்மகனை மங்கையர்கள்நினைப்பதுண்டு பொன்னம்மாவீட்டில் மணம்பேசிமுடிப்பது உண்டோ சொல்லம்மா மண் பார்த்துவிளைவதில்லைமரம் பார்த்து படர் இல்லைமங்கையரும்பூங்கொடியும்கண்ணம்மாஇந்த வரிகள்எத்தனைஆணித்தரமானவரிகள்
ஆணழகு என்பது பொருத்தமில்லை பெண்னழகு என்பதே பொருத்தம்
😂😁?
Aanalagu illa aal alagu that word
MSV❤❤❤
Thaazham poovaiyum paarkkamudiyavillai antha kaalaththu paadalgalaiyo kavignaraiyo ketkavo paarkkavo mudiyalaiye ellam neram
Vilambaram vendam
👏🤔🤔e😭😄👌🤝
Super