Sir neenga samaikaradha paakardhu oru enthusiasm level na, the way you describe the preparation and the way you enjoy preparing is "Vera Level" - No wonder you are Great !!
Bhat Sir is a very big hotelier but he explains the making of each food item in detail which even an ordinary hotel owner will not explain . kudos Sir. From R K.
சூப்பர் பார்த்தவுடன் செய்ய வேண்டும் என ஆசையை தூண்டும் வகையில் உள்ளது உங்கள் பேச்சி உங்கள் குரலில் ஒவ்வொரு நுணுக்கமான இந்த டிப்ஸ் மிகவும் பயன் உள்ளது நன்றி சார் செய்து படம் எடுத்து போடுகுறேன்
Spb Sir ஐ பற்றி நீங்கள் சொன்னது மிகவும் சரியே. அவரை போலதான் நீங்களும் செய்யும் தொழிலில் ஆத்மார்த்தம். அவர் இசைத்துறையை விரும்பி, அதனை குரல் மூலம் அழகாக வெளிபடுத்தி மக்களின் இதயத்தை தொட்டார். அவரைப் போல நீங்கள், சமையல் துறையை விரும்பி செய்து, அதனை மக்களுக்கு அழகாக விளக்கி மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டீர்கள்.. அவரைப் போலவே பேசுவதிலும் Simplicity. ரொம்ப Casual.a பேசுகிறீர்கள்..No head weight. No ego. உங்களையும் நாங்கள் அனைவரும் மதிக்கிறோம். உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம் சார். சமையலே தெரியாதவர்கள் கூட, உங்கள் செய்முறையை பார்த்தால், ஒருமுறையாவது செய்து பார்த்தால் என்ன? என்று சிந்திக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது உங்களது teaching. அருமை சார். மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன்.🙏🙏🙏
its seriously so nice of you to speak about spb sir , btw ,who all come here all the time just to admire his stupendous cooking skills and funny way of talkng, 9.40 i laughd , "chapathi madri panitu ,nanum poli pannen nu photo podadhinga enaku kovam varum "
Ayyo vera level sir .... Boli ya vida neenga solli kudukra method laiye ellaarum kaali aaiduvanga.. Enga veetla ellaroda biggest inspiration sir neenga....
Tried this recipe . Turned out to be an excellent coconut poli 🤤. Seasame oil had made wonders. Each time seeing your video , I learn more than cooking. Thankyou!
Huge respect❤💯The way you're enjoying yourself while doing the complete process is the only reason for us to see without skipping any of the part of all the videos you're posting sir😍
Tried the poli recipe.. One of the best recipe ever.. Came out superb.. Best poli in 20 years of my experience.. Thank u for the flawless explanation..
Sir Food which you were preparing once in three days were really awesome and delicious too...but the thing is my mom is a big fan of your cooking sir... whatever work she was busy with she used to see your dishes immediately after your updation... hence I request you to post the video everyday... it's my request...if possible do so otherwise no issue sir... God bless you abundantly with his enormous love,joy and happiness....be happy always...thank you sir...🤩🤩🤩
Well said venkatesh bhatt now I learnt secret of mixing the dough so thin two weeks back I made dhal obbattu you could not eat the corners were like cardboard thank you for showing detail receipe I enjoy all your episodes be safe
Hi chef ... Thanks for sharing this amazing technique and yummy recipe ....my favorite....I born in tamilnadu and bought up in karnataka, Chitradurga district...so of course this is my favorite dish...However currently staying Canada...coming Tuesday is my anniversary so I had a plan to prepare sweet ,I chose ur recipe kai olige...it came out amazing and Authentic flavor ...I got appreciation shower from hunband...thank u so much ....
9.39 na aen ivlo kashta pattu solren theriuma neenga ithey mari pannanum illana enaku kovam varum 😀😀😄😄 so cute sir neenga 😘😘 ungala mari oru Appa enaku illa 😒 The way you speak is i don't know what to say its Mind relaxing so sweet neenga
We in Karnataka call this as kaayi obbattu... The way you talk while preparing food is so nice... You talking about your mother was so heart touching...
6:58 sapidurathuku mattum vaai thirakaama, konjam paaraturathum thiranga . Thirukural maathiri eeradi sirapaana sorkal sir. Nice words sir . Food la kurai iruntha mattum than solraanga (ok next time atha correct pannikalam ) but Nalla irunthaalum sollalaam . Apo than cook Panna aasaiya irukum. Boli recipie super . Will try @home
Thanks for making this wonderful sweet item, my husband's grandfather is very famous in preparing boli's. He was a boli seller in Kadambur(near Tirunelveli) railway station. Hope you heard the name "KADAMBUR BOLI".....Thanks a lot for making our family sweet....Thanks sir.
சார், நீங்க செய்கிற சமையலை விட நீங்க பேசுவது ரொம்ப இனிமையாகவும் ஜாலியாகவும் இருக்கிறது.நீங்க ஊற்றுகிற நெய் மாதிரி நான் ஊற்றி செய்தில் எனக்கு bp எகிறிடும்.
Good on you chef for honouring SPB sir in your show. As we all know he has touched many lives directly and indirectly through his song performance and judging singing competitions as well as other charitable acts of kindness through his encouragement to give ones bests. It is great we who have been touched by his songs remember him in whatever way possible - e,g being supportive and giving encouragement to people to strive for the best in whatever they do e,g in cooking like you just mentioned.🙏🏾
எப்படி சார் இவ்வளவு அழகா பேசுறீங்க.உங்களது சமையல் சாப்பிட்டதில்லை.ஆனா உங்களது பேச்சை ருசிக்கிறேன் தினமும்.உங்களுக்கும் எனக்கும் ஒரு பெரிய சம்பந்தம் உண்டு.நானும் உங்களை போல் இசை ரசிகை.இப்போது கொஞ்சம் வித்தியாசமாக நீங்கள் ரசிப்பதை நான் ரசிக்கின்றேன்😘😘😘
Sir nan unga recipe instructions fan aiten. Dish pandrano illayo indha commentary ya life la marakevematen. I just admire and flattened with your instructions style. 🤗🤗🤗🤗🤗
சார் வணக்கம் நீங்கள் செய்து காட்டும் முறை ,எதை எதை எந்த அளவு எடுக்க வேண்டும் ,எந்த கறிக்கு ஏது தூக்கலாக இருக்க வேண்டும் என்பதை சாதாரணமாக அழகாக கூறும் விதம் நன்றாக இருக்கின்றது.அருமை சார் .மேலும் சூப் வகை ஒன்று கூறினால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்
There is a kural in Thirukural, which has the meaning of, "Even you discovered the secret of nature, essence of art, is useless when you are not sharing with Others"..... Your Channel has the essence of your hardship experience, which makes this as Ultimate and Unique AND THE BEST in Tamizh... Thank you Live Happily as you Wish...
தேங்காய் பூரனம் போலி சூப்பரோ சூப்பர் அதுவும் தாங்கள் செய்து காட்டும் விதம் மிகவும் அருமை நான் எப்போதும் தங்கள் சமையலை பார்க்காமல் இருந்தது இல்லை வாழ்த்துக்கள் ஆயிரம் நன்றிகள் ஆயிரம்
அருமையான தேங்காய் போலி செய்து எங்கள் இதயங்களில் சமையல் என்றால் நீங்கள் மட்டுமே உங்களை எங்களுக்கு கொடுத்த உங்கள் தாய் தந்தை மற்றும் உங்களுக்கு சமையல் கற்றுக்கொடுத்த உங்கள் குருமார்கள் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍
Your way of cooking and explanation was amazing.... I follow your recipes continuously... It change my cooking style... My family members appreciate my dishes.... It's realy your depending.... Thanks Anna 😋😋😋
Sir, neenga sollum bodhe seinji sapidanum pola iruku sir. Excellent sir, unga show la partudhan naa nalla cook pannave katukiten thank you so much sir.
Sir very good instructions to make a poli recepi. Your teaching method is very very like. Eg avana ippadi podanum endra varthaikal very super. Thank you chef vengatesh bhat sir. G.PARTHIBAN , G.PRABA Nagapattinam
Yes sir spb's loss is incomparable. I am missing him a lot lot lot. At the same time we all the tamil viewers are die hard fan of you also.. i see the same amount of humanity and love towards all equally in you. You are also such an amazing and adorable person. இப்படியே இருங்க சார்🙏🙏
எச்சில் ஊற செய்து காண்பித்து எங்களை செய்ய வைக்கும் ஆசையை உண்டாக்கிவிட்டீர்கள்.Mouth watering dish you prepared and your style is excellent way of explanation.Thanking you with regards.
Sir Iam from kerala tamil Iyer we make this for Avaniavattam .I like this very much.here we say uppittu.for pooranam we blend coconut in mixi for silky texture.Next you make sir koorka kizangu rost.varties in bittergaurd.sweet yam.
Hi good evening sir Every tuesday and friday always waiting for your video.... I tried your poori and saagu it was that delicious and yummy and going to tried it on sunday Sir can you put ashoka halwa Halwa fans give a like
Nenga sonna mathiriye Nan try panna sir...but chakra valli kelangu la panna... Maida patham nejama super sir.. thanks for sharing sir Really super 😋😋😋😋😋😋😋😋😋😋😋
Good afternoon sir, we've tried Keerai Vadai today. It has come out so well and couldn't resist eating more than one at a time 👏👏😋 my husband Ajay kishan and I tried it and thank you so much for this recipe 👏👏 surely we'll pass it to our generation
Yes true 😊.But he explains very clearly than gordan. He doesn't post daily videos like others, that's why interested to watch the channel more and more,...
Sir neenga samaikaradha paakardhu oru enthusiasm level na, the way you describe the preparation and the way you enjoy preparing is "Vera Level" - No wonder you are Great !!
Bhat Sir is a very big hotelier but he explains the making of each food item in detail which even an ordinary hotel owner will not explain . kudos Sir. From R K.
சூப்பர் பார்த்தவுடன் செய்ய வேண்டும் என ஆசையை தூண்டும் வகையில் உள்ளது உங்கள் பேச்சி உங்கள் குரலில் ஒவ்வொரு நுணுக்கமான இந்த டிப்ஸ் மிகவும் பயன் உள்ளது நன்றி சார் செய்து படம் எடுத்து போடுகுறேன்
பார்த்தால் பசி தீருமா.... தீருதே.....உங்க சமையல் அருமை.கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு🙏
Recipe ah Vida unga paechu dhan melting most if our hearts..... Kettute irukalam
Unga samayala Vida neenga solra instructions romba Nalla erukku...I like your voice....very sweet of you... thank you so much for your recepy.....
சமையல் குறிப்போடு, SPB அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது
🙏மிக்க நெகிழ்ச்சி.🙏
School, vkop
My favourite vow The way you explain double vow.thangs god bless.you
Miss u spb sir😭😭😭😭😭😭😭
Miss you spb
Loved so many things 😄like telling the poli as jelly,and puranam vekkumbhodhu 1,1 um 1 um 2,2 um 1 um 3,3 um 1 um 4
So amazing the way you teach sir 💖
I've became very big fan of yours. The passion u show towards cooking is amazing.
Me too...
நிச்சயமாக இந்தக் நிகழ்ச்சி இதயத்தை தொட்ட சமையல் தான் அருமை தோழரே
Spb குரல்....ஐ
திருக்குறள்...கூட ஒப்பிட்டு சொன்னது அடடடடா....
உங்கள் சமையல் போலவே அருமை....👍👍 veral level sir neenga...👏👏👌
.
Super!
Super poli
Spb Sir ஐ பற்றி நீங்கள் சொன்னது மிகவும் சரியே. அவரை போலதான் நீங்களும் செய்யும் தொழிலில் ஆத்மார்த்தம். அவர் இசைத்துறையை விரும்பி, அதனை குரல் மூலம் அழகாக வெளிபடுத்தி மக்களின் இதயத்தை தொட்டார். அவரைப் போல நீங்கள், சமையல் துறையை விரும்பி செய்து, அதனை மக்களுக்கு அழகாக விளக்கி மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டீர்கள்.. அவரைப் போலவே பேசுவதிலும் Simplicity. ரொம்ப Casual.a பேசுகிறீர்கள்..No head weight. No ego. உங்களையும் நாங்கள் அனைவரும் மதிக்கிறோம். உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம் சார். சமையலே தெரியாதவர்கள் கூட, உங்கள் செய்முறையை பார்த்தால், ஒருமுறையாவது செய்து பார்த்தால் என்ன? என்று சிந்திக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது உங்களது teaching. அருமை சார். மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன்.🙏🙏🙏
Nise cement
its seriously so nice of you to speak about spb sir ,
btw ,who all come here all the time just to admire his stupendous cooking skills and funny way of talkng,
9.40 i laughd , "chapathi madri panitu ,nanum poli pannen nu photo podadhinga enaku kovam varum "
Ayyo vera level sir .... Boli ya vida neenga solli kudukra method laiye ellaarum kaali aaiduvanga.. Enga veetla ellaroda biggest inspiration sir neenga....
ஆஹா நீங்கள் செய்யும் போதே அப்படியே சாப்பிட தோணுது சார் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Yes
Qàa
உங்கள் பயிற்சி படி வெண்பொங்கல், பரோட்டா குருமா செய்தேன் அருமையாக இருந்தது உண்மையில் நீங்கள் The Legend sir .....
Definitely going to try this recipe .... Thank you chef 🙏🙏🙏.... Spb sir always with us ....
Tried this recipe . Turned out to be an excellent coconut poli 🤤. Seasame oil had made wonders. Each time seeing your video , I learn more than cooking. Thankyou!
Huge respect❤💯The way you're enjoying yourself while doing the complete process is the only reason for us to see without skipping any of the part of all the videos you're posting sir😍
Tried the poli recipe.. One of the best recipe ever.. Came out superb.. Best poli in 20 years of my experience.. Thank u for the flawless explanation..
SPB பற்றிய உங்கள் கருத்து மனப்பூர்வமான ,உருக்கமான உண்மை,அவரை எப்படி மறப்பது போளி அருமை sir ,
Hi sir, i did poli and lastly my husband satisfied the taste of poli.. my entire family loves it.. thanks sir for the tips..
Sir in one interview u mentioned that you are expert in seasoning the dosa pan, please give us some tips
Sir
Food which you were preparing once in three days were really awesome and delicious too...but the thing is my mom is a big fan of your cooking sir... whatever work she was busy with she used to see your dishes immediately after your updation... hence I request you to post the video everyday... it's my request...if possible do so otherwise no issue sir... God bless you abundantly with his enormous love,joy and happiness....be happy always...thank you sir...🤩🤩🤩
I love your way of cooking the food. It will chsnge even unprofessional cook into a better one. Salute you sir
Well said venkatesh bhatt now I learnt secret of mixing the dough so thin two weeks back I made dhal obbattu you could not eat the corners were like cardboard thank you for showing detail receipe I enjoy all your episodes be safe
சார் உங்களுக்கு நூறு வருஷம். இன்னிக்கு காலைல தான் உங்ககிட்ட போளி recipe கேக்கணும் ன்னு நினைத்தேன்.
மங்களூர் போளியும் போடுங்க சார்
Hi chef ...
Thanks for sharing this amazing technique and yummy recipe ....my favorite....I born in tamilnadu and bought up in karnataka, Chitradurga district...so of course this is my favorite dish...However currently staying Canada...coming Tuesday is my anniversary so I had a plan to prepare sweet ,I chose ur recipe kai olige...it came out amazing and Authentic flavor ...I got appreciation shower from hunband...thank u so much ....
9.39 na aen ivlo kashta pattu solren theriuma neenga ithey mari pannanum illana enaku kovam varum 😀😀😄😄 so cute sir neenga 😘😘 ungala mari oru Appa enaku illa 😒 The way you speak is i don't know what to say its Mind relaxing so sweet neenga
Q
🌹
Antha slang i love it ...Avana thukki ipdi podunga ivana thukki apdi podunga ...Super i love it .... Enjoyed ur video
Vera level speaking sir🥰🥰lovely ah cook pandringa i"m very impressed and my insperation🤩😍
Aaha ohho besh besh poll ithu. Poll yillai nizam
அண்ணா நீங்கள் சமைப்பது அழகு ஆம் பாராட்டு மிகவும் முக்கியம். நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்
His teaching skill is awesome.
Ya
நல்லெண்ணெய்யில் குளிப்பாட்டனும்... Super sir.. I like your way of explanation of cooking and all kutty tips. Great fan of yours..
We in Karnataka call this as kaayi obbattu... The way you talk while preparing food is so nice... You talking about your mother was so heart touching...
Unga poliya vida unga speech romba sweet aa irukku..Chef.. Vazhthukkal...
6:58 sapidurathuku mattum vaai thirakaama, konjam paaraturathum thiranga . Thirukural maathiri eeradi sirapaana sorkal sir. Nice words sir . Food la kurai iruntha mattum than solraanga (ok next time atha correct pannikalam ) but Nalla irunthaalum sollalaam . Apo than cook Panna aasaiya irukum.
Boli recipie super . Will try @home
கலக்கல் the way you delightfully making the dishes makes to make and eat at once.superb.. மிக மிக அருமை
Thanks for making this wonderful sweet item, my husband's grandfather is very famous in preparing boli's. He was a boli seller in Kadambur(near Tirunelveli) railway station. Hope you heard the name "KADAMBUR BOLI".....Thanks a lot for making our family sweet....Thanks sir.
Oh
Sister still is it there???
Love you sat
சார், நீங்க செய்கிற சமையலை விட நீங்க பேசுவது ரொம்ப இனிமையாகவும் ஜாலியாகவும் இருக்கிறது.நீங்க ஊற்றுகிற நெய் மாதிரி நான் ஊற்றி செய்தில் எனக்கு bp எகிறிடும்.
Good on you chef for honouring SPB sir in your show. As we all know he has touched many lives directly and indirectly through his song performance and judging singing competitions as well as other charitable acts of kindness through his encouragement to give ones bests. It is great we who have been touched by his songs remember him in whatever way possible - e,g being supportive and giving encouragement to people to strive for the best in whatever they do e,g in cooking like you just mentioned.🙏🏾
எப்படி சார் இவ்வளவு அழகா பேசுறீங்க.உங்களது சமையல் சாப்பிட்டதில்லை.ஆனா உங்களது பேச்சை ருசிக்கிறேன் தினமும்.உங்களுக்கும் எனக்கும் ஒரு பெரிய சம்பந்தம் உண்டு.நானும் உங்களை போல் இசை ரசிகை.இப்போது கொஞ்சம் வித்தியாசமாக நீங்கள் ரசிப்பதை நான் ரசிக்கின்றேன்😘😘😘
தங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை இறைவன் எப்போதும் தங்களுடன் இருப்பதால் தங்கள் சமையல் சுவையே தனி வேற லேவல்
Sir nan unga recipe instructions fan aiten. Dish pandrano illayo indha commentary ya life la marakevematen. I just admire and flattened with your instructions style. 🤗🤗🤗🤗🤗
OMG sir.... Excellent rendition...the way you explain is so melting like ghee that melts in your cooking with great humour sense... Thank you sir...
சார் வணக்கம் நீங்கள் செய்து காட்டும் முறை ,எதை எதை எந்த அளவு எடுக்க வேண்டும் ,எந்த கறிக்கு ஏது தூக்கலாக இருக்க வேண்டும் என்பதை சாதாரணமாக அழகாக கூறும் விதம் நன்றாக இருக்கின்றது.அருமை சார் .மேலும் சூப் வகை ஒன்று கூறினால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்
There is a kural in Thirukural, which has the meaning of, "Even you discovered the secret of nature, essence of art, is useless when you are not sharing with Others".....
Your Channel has the essence of your hardship experience, which makes this as Ultimate and Unique AND THE BEST in Tamizh...
Thank you
Live Happily as you Wish...
தேங்காய் பூரனம் போலி சூப்பரோ சூப்பர் அதுவும் தாங்கள் செய்து காட்டும் விதம் மிகவும் அருமை நான் எப்போதும் தங்கள் சமையலை பார்க்காமல் இருந்தது இல்லை வாழ்த்துக்கள் ஆயிரம் நன்றிகள் ஆயிரம்
I have not seen any chef who is so passionate about his profession. Very impressed chef God bless you.
Sir neenga seyra samayal kooda neenga solli tarum vidham excellent sir
What you said about sp balu sir is 💯 true even my feeling also same we miss Balu sir a lot but I cried a lot
I don't know why I like you so much .... Am a very big fan of you and your recipe 😍😍😍
Way of speaking is super sir. Makes me to smile
Veralevel thalaiva I'm your big fan thalaiva
Sir unga speach super sir 😁😁 comedy ya solringa so nice and like u r cooking sir
Nan epo than seinchan sir super ahh vanthuchu.....tnx lot....
Hi sir!! I'm your biggest fan sir!!!
Pls make a video on preparing naan !!
I am your biggest fan and way of explaining is so nice sir
Sir., chance ah illa super sapdanum pola iruku.....😋...
Thank you so much for this recipe 🙏🏻
அருமையான தேங்காய் போலி செய்து எங்கள் இதயங்களில் சமையல் என்றால் நீங்கள் மட்டுமே உங்களை எங்களுக்கு கொடுத்த உங்கள் தாய் தந்தை மற்றும் உங்களுக்கு சமையல் கற்றுக்கொடுத்த உங்கள் குருமார்கள் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍
Thaggga thaggga ! Thaagaa! Lagaa! Lagaa! Lagaah!
Haha! Chef! Really awesome!
Azhaga sonninga samaikuravangala paaratunga sapda mattum thorakkathinaga neenga eppavum super ah pesuringa
I love the way you personify the ingredients ❤️ It makes us enjoy the Cooking process❤️
Wast
Tttt
Super sir your fabulous cheif and nice teacher supera teach pandringa
I like coconut poli very much
Unggalukkum pudichi iruntha oru like podungaaaa 🥰🥰🥰
Super my daughter favorite 🙏
Me
Wow..amazing sir. Throughly enjoying all your videos.
Your way of cooking and explanation was amazing.... I follow your recipes continuously... It change my cooking style... My family members appreciate my dishes.... It's realy your depending.... Thanks Anna 😋😋😋
Fantastic and fabulous
Chef of India thankful for your all recipes
👍👌👌 இதயம் வழங்கும் இதயம் தொட்ட சமையலுக்கு இதயப்பூர்வமான நன்றிங்க sir 🙏
Sir, neenga sollum bodhe seinji sapidanum pola iruku sir.
Excellent sir, unga show la partudhan naa nalla cook pannave katukiten thank you so much sir.
Loved the way you explained the process. Reminded me of my mom who used to make poli the same style.🙏
Mam oil iku apparam enna othunaru
4 ytt
Unga samayal romba super sir tomato rice unga methodla seithean very nice thanks sir
Paakuratha vida neenga solra style layae tempting aagudu sir
Superb 💐💐
வணக்கம் ஐயா எனக்கு உங்கள் சமையல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Fst time sir cooking video pakuren realy superb
7:08 very true 😊all your dishes are really excellent .. my fav is railway chutney 😊
I played this to my husband really loud🤪🤪
Sir very good instructions to make a poli recepi. Your teaching method is very very like. Eg avana ippadi podanum endra varthaikal very super. Thank you chef vengatesh bhat sir.
G.PARTHIBAN , G.PRABA Nagapattinam
Excellent chef. Soft Dough preparation explaination super Chef.
L
சார் பண்ணும்போது வேகமாக பேசிக்கொண்டு செய்யறது பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு செய்யனும் போலவும் இருக்கும்
We are ur fan sir..Nice to watch u..one by one iam trying ur recipes...Tq
0pp
Semma voice and nice cooking
Yes sir spb's loss is incomparable. I am missing him a lot lot lot. At the same time we all the tamil viewers are die hard fan of you also.. i see the same amount of humanity and love towards all equally in you. You are also such an amazing and adorable person.
இப்படியே இருங்க சார்🙏🙏
We miss SPB sir so much...🙏🙏
எச்சில் ஊற செய்து காண்பித்து எங்களை செய்ய வைக்கும் ஆசையை உண்டாக்கிவிட்டீர்கள்.Mouth watering dish you prepared and your style is excellent way of explanation.Thanking you with regards.
Sir plz invite me to ur kitchen 😋😋😋I really feel Vry hungry when ever I c ur cooking 🥰🥰🥰
Super sir nice dish and sema speech
My mother in law taught me this dish. All tym fav❤❤. Seasoned with ghee and milk makes yummy🤤🤤
Neenga ethu pannalum side dish mathiri pesarathu romba romba pidichuruku. We are making all yr items. Sooooer
சார் நீங்க எதார்த்தமா பேசுறது ரெம்ப பிடிச்சி இருக்கு சார் Super .
Super chef nan seithu parththen romba Nanna irunthathu thankyou so much chef. 🌹🌹🌹🌹👍🍫
“When you eat always prise the cook.. “well saying sir. 👏🏻👏🏻👏🏻👏🏻
Sir Iam from kerala tamil Iyer we make this for Avaniavattam .I like this very much.here we say uppittu.for pooranam we blend coconut in mixi for silky texture.Next you make sir koorka kizangu rost.varties in bittergaurd.sweet yam.
Awesome sir you teach some techniques which are helpful for cooking thanks sir
அருமையான ரெசிபி. நாங்கள் எல்லோரும் கண்ணால் ரசிப்போம். பண்ணரதுக்கு பொறுமை இல்லை 🤣
Oru naal pannitthan paarungo, yellam nalla varum , nallayirukkum. 1 cup maida maavil pannungo.Porumaiy thaanaa varum. 👍😄💜
Super sir, eppdi sir ipdi supera solitharinga...!!!
Hi good evening sir
Every tuesday and friday always waiting for your video.... I tried your poori and saagu it was that delicious and yummy and going to tried it on sunday
Sir can you put ashoka halwa
Halwa fans give a like
Sir yummy sweet
Nenga sonna mathiriye Nan try panna sir...but chakra valli kelangu la panna... Maida patham nejama super sir.. thanks for sharing sir
Really super 😋😋😋😋😋😋😋😋😋😋😋
9:36 நீங்க வீட்ல பண்ணும்போது இதேமாதிரி வரனும் இல்லனா எனக்கு கோவம் வரும் 😆😆😆
Ya I noticed
Lllm my mm
Wow...they way u explain...amazing
Good afternoon sir, we've tried Keerai Vadai today. It has come out so well and couldn't resist eating more than one at a time 👏👏😋 my husband Ajay kishan and I tried it and thank you so much for this recipe 👏👏 surely we'll pass it to our generation
Hii bhat sir nivu maduva adude super nima mathu super thank u sir so much ......
You have been a wonderful inspiration during Lockdown days and I am turning a wonderful cook. Parents are really happy about it. Thank you so much.
So positive talks, neenga solra words le senjrlam sir ella dish um.. I'm happy to see ur dishes,
Gordon Ramsay of Tamilnadu. Wish to see you both cooking in a video.
Yes true 😊.But he explains very clearly than gordan. He doesn't post daily videos like others, that's why interested to watch the channel more and more,...
Far better than GR. Chef Bhat is composed. GR is overrated. Gordon acts like as though he has a train to catch every time he cooks.
@@suruthiilangopi7700 Gordon shouts like hell😂
கோர்டன் ராம்சே ரொம்ப கறாரு டைப் சார். வெங்கடேஷ் சார் இஸ் டிஃபரெண்ட்!
Very tasty, please upload how to prepare soft chapathi
Definite a try pandren sir paakkum bothee taste paakkanum poola irrukku