PITHA - பிள்ளைக்காக வாழ்க்கையை தொலைத்த தந்தை | Tamil Short Film | Tamil Film Factory

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Presenting you this amazing hear touching tamil short film "Pitha" Starring R S G Chellledurai, Ramachandiran, Prabhu & Baby Harini. Directed by Sivara, Music Composed by Amargeet M S.
    Subscribe us on: bit.ly/TamilFil...
    Director : Sivara
    Star Cast :R S G CHELLEDURAI, RAMACHANDIRAN, PRABHU, BABY HARINI
    Music by : AMARGEET M S
    Producer : R Siva
    A Trendloud Creation
    For more updates:
    Follow us on Facebook : / nammatrend
    Follow us on twitter: / nammatrend
    #tamilshortfilm #tamilshortfilm2019

Комментарии •

  • @rajaganapathy6958
    @rajaganapathy6958 4 года назад +53

    மிக சிறந்த குறும் படம் .குறிப்பாக அப்பா கதாபாத்திரம் மிக அருமையான நடிப்பு வாழ்த்துக்கள்.

  • @sjsbr
    @sjsbr Год назад +32

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும், தந்தை அன்பின் முன்னே 🙏

  • @தென்குமரித்தமிழ்

    அருமையான பதிவு... இன்று தந்தையர் தினம். என்னை கண் கலங்க வைத்துவிட்டது

  • @gopimalathi8554
    @gopimalathi8554 3 года назад +52

    கண் முன்னே அப்பா வந்தது போன்ற ஒரு உணர்வு. மிஸ் யூ அப்பா ❤❤❤❤

  • @aslinjesu
    @aslinjesu 4 года назад +50

    அய்யாவின் நடிப்பு மிகவும் அருமை,
    மிக சிறந்த படம்
    நன்றி

    • @karthikeyanm7831
      @karthikeyanm7831 9 месяцев назад

      Superf
      Ii
      Super. Filim❤❤❤❤❤❤❤

  • @c.a.jeyaraj1272
    @c.a.jeyaraj1272 4 года назад +46

    தகப்பனாய் மகனாய் பேத்தியாய் நண்பனாய் மருமகளாய் கேமிராவாய் எடிடிங்காய் கதையாய் திரைகதையாய் இசையாய் இயக்கிய இயக்குனர் அவர்களுக்கு I salute for you and all

    • @indhumathic7287
      @indhumathic7287 4 года назад

      மிகவும்..., சாலச்சிறந்தது இக்கருத்து......மிக...... மிக..... மிகவும், அற்புதமான காவியம்.🙏

    • @Manokaran-f8f
      @Manokaran-f8f 8 месяцев назад

      @@indhumathic7287 it IU

    • @smpitchai1947
      @smpitchai1947 8 месяцев назад

      Arbutham Mika Mika Arumai

    • @ganesansurveyor7491
      @ganesansurveyor7491 12 дней назад

      😭😭😭

  • @dhakshi-chutti6101
    @dhakshi-chutti6101 5 лет назад +69

    கண்ணீர் வரவழைத்து விட்டிர்கள்..... அப்பாவின் அன்பு என்றும் உண்மையானது

    • @kmrvideo2931
      @kmrvideo2931 Год назад +1

      உண்மை...

    • @revathyp3308
      @revathyp3308 Год назад

      Unmai thrumanathirkupiragu pillaigal ellorukum nalla amaiyathu ithu than unmai pillai illathavargale neengalam theivam 🙏🙏🙏

  • @thevanv3294
    @thevanv3294 Год назад +28

    மிக உயர்ந்த அப்பா. கடமையில் தவறிய மகன.. தந்தை மன்னித்தாலும் மனசாட்சி சுடும். செய்த பாவம் திரும்ப வந்து தாக்கும் யாரும் தப்ப முடியாது.

  • @salahuddinismail5639
    @salahuddinismail5639 4 года назад +13

    அருமையான பதிவு.
    குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад +2

    மிகச்சிறந்த குறும்படம்.. சிறப்பான நடிப்பு.. நெஞ்சம் பிழிகிறத..கண்கள பணிக்கின்றன..

  • @sivaganesh8428
    @sivaganesh8428 3 года назад +26

    அப்பாவின் அன்பு பாசம் எப்பொழுதும் தூய்மையானது மிக சரியாக காட்சி வெளிபடுத்துகிறது

  • @narayanaswamip91
    @narayanaswamip91 7 месяцев назад +2

    தந்தையர் தினம் அருமையான பதிவு

  • @divineaffinities991
    @divineaffinities991 Год назад +13

    தளர்ந்த நடை சோர்ந்த விழிகள் மெலிந்த உடல் கலங்கிய மனம் ஏக்கமான பார்வை பாசமான குரல் -
    *அப்பா* 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @ajayrameshajayramesh9111
    @ajayrameshajayramesh9111 4 года назад +29

    இந்த படத்தை எடுத்த உங்களுக்கு மிக்க நன்றி

  • @sureshkrishna8364
    @sureshkrishna8364 7 месяцев назад +2

    நல்ல கதை, கேமராமேன், எடிட்டர், மியூசிக், நடிகர்கள் அனைத்திற்கும் மேலான திரைக்கதை வசனம் வாழ்த்துக்கள் 🙏

  • @theshapeexpressworkouts2280
    @theshapeexpressworkouts2280 7 месяцев назад +2

    மனதை உருக்கும் கதை தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசத்தை வெளிக்காட்டும் சிறந்த குறும்படம்

  • @PinkaPaw
    @PinkaPaw 4 года назад +24

    Heart touching ❤️... Sacrifice is not only to the father, mother is also big sacrificer.

  • @MiniD-h5u
    @MiniD-h5u 8 месяцев назад +8

    தாத்தா நீங்கள் இப்போது நன்றாக இருக்கின்றீர்களா. இந்த வீடியோ பார்க்க முடியவில்லையே . கண்கள் குளம் போல மாறியது தாத்தா உங்கள் வியர்வை

    • @RKPElectricals
      @RKPElectricals 7 месяцев назад

      Reply podunga thatha

    • @RKPElectricals
      @RKPElectricals 7 месяцев назад

      Eppdi oru nilamai yarukkum Vara kudathu. Appdi eruntha antha marumakalai diverse kidukkama jaila pottu punishment kudunka government. Advice solla varthai ellai

  • @maharajkumarswamidoss845
    @maharajkumarswamidoss845 4 года назад +21

    the father acted very well.awesome short tamil flick.super-soul touching story.national award should be given to this.thanks all crew mrmbers to give this wonderfull one.

  • @darsanimurugan9093
    @darsanimurugan9093 4 года назад +15

    மிகவும் நன்று எனது மனதை கவர்ந்த படம்.

  • @preethikutty4165
    @preethikutty4165 4 года назад +14

    Father love is 💯💯 true I love you dad God bless u grandpa...

  • @karuppusamys8907
    @karuppusamys8907 5 лет назад +9

    அருமை அருமை

  • @rajug5939
    @rajug5939 5 месяцев назад +2

    சமகாலத்தில் காலத்தின் யதார்த்தம் கண்முன்னே நின்று கொண்டு இருக்கிறது ஏராளமான தந்தையர்களின் நிலை இதுதான் இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது😂😂😂😂😭💯🙏

  • @redlips1423s
    @redlips1423s Год назад +2

    நம் வாழ்க்கையின் மிகப்பெரிய வரப்பிரசாதம் தந்தை

  • @ckcreations7139
    @ckcreations7139 4 года назад +24

    Solla varthayae illa really very heart touching story💔💔

  • @selvimaran4232
    @selvimaran4232 Год назад +1

    Very.very.super. story.thanks.appa😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢

  • @soornambals3101
    @soornambals3101 4 года назад +1

    Arumaiyana vasangal periyavar nadippu super

  • @maaridurai8225
    @maaridurai8225 5 месяцев назад +1

    கதையை நன்றாக நகர்த்தியிருக்கிறீர்கள்.அப்பா பேசும் வசனம் அற்புதமாக இருக்கிறது. பின்னணி குரல் இசை இரண்டும் நன்றாக இருக்கிறது. ஆனால் மகன் மன்னிப்பு கேட்பது
    ம் செயற்கையாக இருக்கிறது.

    • @maaridurai8225
      @maaridurai8225 5 месяцев назад

      இதில் இன்னும் ஒன்று கடற்கரை சீன் கதையின் உயிப்பு உணர்ச்சியை குறைக்கிறது.

  • @s.smiracleministriessolomo5941
    @s.smiracleministriessolomo5941 4 года назад +19

    I never ever watch a flim like this .. hats off to the director .. even the Bible says (1 - பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். ) எபேசியர் 6 -1 really this flim makes us cry 😢 thankzz greetings from Tamil Nadu ooty

  • @tamilmalai3910
    @tamilmalai3910 4 года назад +2

    Really very nice film......I miss my Appa.... I love u Appa

  • @t.a.karthickbabu4668
    @t.a.karthickbabu4668 4 года назад +16

    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ☺😘😘

  • @ramasamye5925
    @ramasamye5925 5 месяцев назад

    சார் இந்த பிதா குறும்படம் என்னை என் வாழ்க்கையை சிந்திக்க வைத்து விட்டது ஐயா அப்பாக்களை குழந்தை போல பார்க்க வேண்டும் வயதான காலத்தில் என்பதை எடுத்துரைத்த அருமையான குறும்படம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு டைரக்டர் உதவி ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @karthi9431
    @karthi9431 4 года назад +2

    சூப்பர் praise the lord

  • @lakshminarayananks545
    @lakshminarayananks545 4 года назад +4

    Super father affection to son is great at the same time son must realise father's problems nowadays

    • @shanmugasundaramsubramani5296
      @shanmugasundaramsubramani5296 3 года назад +1

      மகனால் அழுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

  • @kkmuthu8841
    @kkmuthu8841 6 месяцев назад

    நடிப்பு மிகவும் அருமை கண்கள் குலமகிவிட்டது

  • @saibaforlife2437
    @saibaforlife2437 5 лет назад +27

    Hats off to every father💯💯thz film made me cry 😑loveyoudad!!!

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +1

    இறந்த என் தந்தையின் நினைவு வந்து கண் கலங்குகிறேன்.

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 2 года назад +1

    மிக அருமையானகுறும்படம்

  • @dharshanam3577
    @dharshanam3577 4 года назад +3

    Heart touching short film. Very nice acting of grandpa

  • @rajkutty-j6x
    @rajkutty-j6x 6 месяцев назад

    அருமையான பதிவு..... தங்களது படைப்புக்கு நன்றி 👍

  • @karthikeyanmuthugopal8551
    @karthikeyanmuthugopal8551 7 месяцев назад

    தந்தையர் தின வாழ்த்துக்கள். மிகச்சிறந்த படம். அனைத்து கலைஞர்களுக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் வளர்க உங்கள் படைப்புகள் மேலும் சிறப்புடன்....🎉🎉🎉

  • @ranganayaki2844
    @ranganayaki2844 4 года назад +1

    appa megavum arumaiyai nadithullar salute appa

  • @manickavagamjeeva3148
    @manickavagamjeeva3148 Год назад

    ஒரு உண்மையை நேரில் பார்த்த உணர்வு சிறந்த நடிகர்கள் தேர்வு சிறந்த நடிப்பு மிகவும் அருமை

  • @veerapandian8958
    @veerapandian8958 4 года назад +2

    Great director sir, I love you,

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 3 месяца назад

    அருமையான கதையமைப்பு நல்ல நடிப்பு நன்றி

  • @balamuruganbala3997
    @balamuruganbala3997 4 года назад +49

    உண்மையிலே கண் கலங்கிட்டேன் பட் எனக்கு அப்பா இல்லை சின்ன வயசுலே அப்பா காலம் ஆயிட்டாரு பட் என் அம்மா தான் அப்பா அம்மா 😭😭😭😢😢

  • @magimagi8009
    @magimagi8009 4 года назад +6

    Heart Touching film...

  • @jenishrevanth9303
    @jenishrevanth9303 4 года назад +1

    Super short film....congrats ....miss u my dady....

  • @rainbowmusic1837
    @rainbowmusic1837 4 года назад +3

    No words heart touching story ....

  • @newuploadssugi7244
    @newuploadssugi7244 Год назад

    கண்களே கலங்கி விட்டது,,,, Miss u appaa....love u

  • @senthilkumarkathiresan1442
    @senthilkumarkathiresan1442 Год назад

    அருமை அற்புதம் இந்த கதை ஒரு காணொளி கதை மட்டும் அல்ல நான் உட்பட அனைத்து (சாத்தான்களுககும்) இது போன்ற பிள்ளைகளுக்கும் கண் கெட்ட பின் தான் சுறியணமஸ்காரம் என்பது உண்மையே இனி வரும் சந்ததிகளும் இனிமேலாவது உணர்வோம் (உணரட்டும்) கணத்தவேதனையோடு

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 7 месяцев назад

    அன்பும்
    பாச
    அரவணைப்பு எனும்
    எங்கும்
    தந்தை யைப்போல
    வேரொருவருண்டோ
    இவ்வுலகில்
    எங்கள் அய்யா அவர்கள்

  • @venkatbalakrishnan4841
    @venkatbalakrishnan4841 4 года назад +3

    Superb story and good acting appa. Realistic story in today's world. Senior citizen homes in todays world is a varaprasadam looking into this story. Great inspiration. God bless all the senior citizens

  • @vijayakumarkalathi7456
    @vijayakumarkalathi7456 6 месяцев назад +1

    அப்பா சில நேரங்களில் நான் செய்த தவறுகளுக்காக இன்றும் நான் வருந்தி அழுகிறேன். ஆனாலும் நீ தான் என் முதல் சாமி. மற்ற யாரும் பின்னால் தான். நான் அழுகிறேன். அப்பா.😭🙏

  • @chottuthenaughtylab9689
    @chottuthenaughtylab9689 4 года назад +3

    Really awesome ......dads love is always true and endlessss

  • @emimal7282
    @emimal7282 2 года назад +1

    Semma pa 😭😭😭 parents entha situation laum vidakudathunu puruchukidea......i really very heart touching this short film

  • @n.murugarajan4123
    @n.murugarajan4123 Год назад +1

    செம....செம...

  • @angelsimon2465
    @angelsimon2465 4 года назад +2

    Reality nice and awesome message god bless the team

  • @nagalakshmi8266
    @nagalakshmi8266 Год назад

    கண் கலங்கிவிட்டது, உண்மையிலேயே ரொம்ப நல்ல படம்,

  • @SathyaSathya-r5d7b
    @SathyaSathya-r5d7b 8 месяцев назад

    அருமையான பதிவு என்னை கண் கலங்க வைத்தது

  • @brindharamani6933
    @brindharamani6933 4 года назад +2

    Very touching.Tears started rolling down.

  • @11411nazim
    @11411nazim 7 месяцев назад

    Great Movie and I LOVE my DAD!

  • @fyrosefyrose1979-ri4hd
    @fyrosefyrose1979-ri4hd 8 месяцев назад

    Kankalangi விட்டது valtukkal. அருமையான பதிவு

  • @Dhananya143
    @Dhananya143 7 месяцев назад

    அப்பா பாசம் எனக்கு தெரியாது... எனக்கு எல்லாமே என் அம்மா தான் எங்களுக்காக எங்கம்மா படாத கஷ்டம் இல்லை இந்த படம் பார்த்து என் கண் கலங்கியது

  • @asraf824
    @asraf824 6 месяцев назад

    அருமையான நடிப்பு மிகவும் புகழ் பெற்று வழ்தூகள்🎉

  • @johnmadalaimuthu4105
    @johnmadalaimuthu4105 4 года назад +6

    A nice film. Educative to the children. To be seen by all newly married to understand the. contribution of parents.

  • @vellaiammalammal4213
    @vellaiammalammal4213 4 года назад +4

    I like this film theme. When i saw im crying, good message to our society.

  • @vimalg1788
    @vimalg1788 3 года назад +1

    திருமணம் என்பதை நினைத்து பார்த்தாலே சிறு சிறு பயங்கள்தான் (எ. கா) ப்படம்

  • @tamizhini6001
    @tamizhini6001 4 года назад +1

    Good sir. Thandaiye ulagin sudar..

  • @devaprabue5788
    @devaprabue5788 4 года назад +3

    All dads and moms are great/GOD. Hats off to them 🤗🤗🤗🤗🤗

  • @vlrr3565
    @vlrr3565 4 года назад +19

    வீட்டுக்கு வருகிற மருமகள் இதையெல்லாம் நெனெச்சு பாக்கனும்

  • @newlifeinfo9805
    @newlifeinfo9805 5 лет назад +4

    Really touching story what a Daddy you r great

  • @pazhamalairamalingam549
    @pazhamalairamalingam549 4 года назад +9

    நிஜம் நிழலாக உள்ளது. தத்ரூபமாக உண்மை யை உணர்த்தும் இன்றைய கால இளைஞர்கள்/இளஞ்சிகள் பெற்றோர்களை நடத்தும் விதத்தில் நிஜம் நிழலாக மாறியுள்ளது. இரா.பழமலை, பொன்பரப்பி

  • @MohanSimpson
    @MohanSimpson 7 месяцев назад

    Superb presentation...and casting...I was crying while watching the story...

  • @kalimuthum5148
    @kalimuthum5148 Год назад

    நன்றி.நன்றி.👍👍👍👍👌👌👏👏👏👏🙏🙏🙏

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 4 года назад +10

    இந்த நிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள்

  • @karunanirojan
    @karunanirojan Год назад

    அருமை சூப்பர்

  • @kulandaiyesu9750
    @kulandaiyesu9750 4 года назад +4

    Really it makes me to cry. Please everyone love your parents. Don't hate them in their old age. God please bless all the parents.

  • @purusothaman1704
    @purusothaman1704 8 месяцев назад

    நல்ல இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள் ☝️ படம் என்பது வாழ்வை தழுவியதா இருக்க வேண்டும் அதற்கு இது ஒரு உதாரணம்

  • @ritaroddrick5000
    @ritaroddrick5000 6 месяцев назад

    Super kadaigal 👍

  • @Dairy-of-smiley-heart
    @Dairy-of-smiley-heart 4 года назад +8

    Tears filled my eyes.,even in life also.Let my children live happily. One day they will realize who Father is ,when they come to the same stage .,Hallelujah...

    • @thevanv3294
      @thevanv3294 Год назад +1

      Yes absolutely thirumbha Vaithu aadikum

  • @anitha7865
    @anitha7865 Год назад

    அப்பாவின் அன்பு புனிதமானது I Miss you அப்பா

  • @anaanthakumar7764
    @anaanthakumar7764 4 года назад +4

    Masterpiece..

  • @sivac-zu7xv
    @sivac-zu7xv 8 месяцев назад

    Fantastic film great Sir.. Acting story music

  • @தினம்ஒருகுறள்_a

    This is very amazing story😭😭😭

  • @rajcb2683
    @rajcb2683 Год назад

    அருமையான பதிவு
    இதை புரிந்து கொண்டால் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விட்டதாக அர்த்தம் மட்டும் அல்லாமல் ,Real leaving of everything in this material world ,
    Regards... Raj

  • @akamalilcn9003
    @akamalilcn9003 7 месяцев назад

    My eyes filled with full of tears from starting till ending of this series...really heart touching scenes😢😢

  • @vikramrishi5566
    @vikramrishi5566 5 лет назад +7

    Background music super
    Baby nala painnaga
    All the best to the team for next project

  • @noorjahnthramzy3117
    @noorjahnthramzy3117 4 года назад +4

    Very heart touching story
    I cried😭😭😭

  • @IlayarajaR-d2m
    @IlayarajaR-d2m 8 месяцев назад

    100 par sant super movie yaarukkellam kidaippanka idhu madhiri father very very nice movie anna

  • @vijaiamirtharaj487
    @vijaiamirtharaj487 4 года назад +39

    கண்களில் கண்ணீரை கொண்டு வந்தது .

    • @paranthaman6590
      @paranthaman6590 4 года назад

      கண்களில் கண்ணீரை
      கொண்டு வந்தது

    • @Rose1706
      @Rose1706 3 года назад

      🥺🥺😭😭😭

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Год назад

    இது குறும்படம் இல்லை மனசு நொறுங்கிப்போனது ; உங்களுக்கு நன்றி .பார்த்து பல பெண்களும் ஆண்களும் திருந்தா விட்டாலும் பெற்ற தாய், தந்தைக்காக தனிக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டாலே போதுமே !.

  • @ganasundrit6136
    @ganasundrit6136 Год назад

    அருமையான பதிவு நன்றி

  • @murugarajraj4662
    @murugarajraj4662 4 года назад +33

    தாங்க முடியவில்லை. தாரை தாரையாக கண்ணீர்.

    • @sivakumar6105
      @sivakumar6105 Год назад +1

      உண்மையான அப்பாவுக்கு கிடைத்த வரமே

  • @kathirrakams6040
    @kathirrakams6040 Год назад +3

    ஆயிரம் தடவை இந்த பதிவை பார்த்துவிட்டேன் ஒவ்வொரு முறையும் கண்ணீர் நிரம்பிய கண்களுடன்.

  • @charufelix1370
    @charufelix1370 4 года назад +27

    கண்ணீருடன் எழுதுகிறேன் தந்தை கதாபாத்திரத்தில் அய்யா அவர்கள் நடிப்பு நடிப்பாக தெரியவில்லை
    அது உண்மையாஉண்மையாக தெரிகிறது ...

  • @sasikalal36
    @sasikalal36 4 года назад +1

    Super super super🤗🤗🤗

  • @kjayamurthy8847
    @kjayamurthy8847 Год назад

    Really very great my papa

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 7 месяцев назад

    என்றும் அன்புடன்
    பாசத் துடனும்
    வீடியோ
    ஆயுளுடன்
    ஆனந்த யாகவும்
    பிரவிப்பயனடைவோமே
    எங்கள் அய்யா

  • @subramaniyanvemur9417
    @subramaniyanvemur9417 Год назад

    Yes. Spa came before my eyes with tears. Appa is lan kanda deivam.