கணவன் மனைவி | இந்த வீடியோவை பார்த்து கண்ணீர் வடிக்காதது யார்? மனைவியின் வலியை கூறும் கணவன்....

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #கனவுகளின்கவிதைகள்
    #kanavukalinkavithaikal
    கணவன் மனைவி இருவரும் இடையே உள்ள பாசத்தை காட்டுகிறது இந்த காணொளி..

Комментарии • 312

  • @puthalvimuthu8933
    @puthalvimuthu8933 2 года назад +87

    தன் மனைவியை உண்மையாக நேசிக்கும் ஒரு மனிதர் நீங்கள்.......எல்லா கணவர்களும் உங்களைப் போல் இருந்தால் பெண்கள் ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க......உங்கள் பேச்சிலிருந்து உங்கள் அன்பு மனைவியைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை வருகிறது......🌷🌷🌷

    • @yogeshk.r.1740
      @yogeshk.r.1740 2 года назад +1

      ஆமா ஐயா நீங்கள் ரோம்ப குத்துட்டு வைத்து உள்ளீர்கள் ❤️

    • @user-bw3es7qs8n
      @user-bw3es7qs8n Год назад

      ​@@yogeshk.r.1740immune eccentric

  • @parkavis928
    @parkavis928 2 года назад +22

    பெண்மையை பெருமை படுத்திய பெரிய உள்ளம் வாழ்க

  • @amuthuvigneswaricsnmr
    @amuthuvigneswaricsnmr 2 года назад +25

    உங்கள் பேச்சின் மூலம் என் கண் கலங்கியது ஐயா அனைத்து ஆண்களும் பார்க்கவேண்டிய பதிவு.... பெண்மையின் வலிகலை அழகாக எடுத்து கூறினீர்கள்... நன்றி 🙏🏻

    • @mohammedraafi2935
      @mohammedraafi2935 Год назад

      👋👋👋👋👋 veriy
      Nice ispeeh💐💐💐💐💐👌

  • @h-9-d653
    @h-9-d653 2 года назад +43

    உடம்பு சிலிர்க்கிறது அய்யா 🙏🏻🙏🏻🙏🏻

  • @hashinimusic579
    @hashinimusic579 2 года назад +153

    மனைவியை இயந்திரமாக பார்க்கும் ஆண்களுக்கு மத்தியில். நீர் ஒரு நல்ல மனிதர்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +59

    பெண்மையை மதிப்பவன் பதிவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து உங்களை பாராட்டுகிறேன். மனைவி அமைவது இறைவன் வரம். எனக்கு மிகவும் நல்ல வரம் தந்த சாமிக்கு.... நன்றி..

    • @vanibaskar1027
      @vanibaskar1027 2 года назад

      No you are good to your wife.that is why she is known to everyone as good.if a husband respects his wife then you get respect in the society because god knows everything.

  • @rajeswarijeganathan6002
    @rajeswarijeganathan6002 2 года назад +33

    Enga அய்யா irukinga நீங்கலாம்.....ungal பேச்சை kettu kankalil கண்ணீர் தாரை தாரை யாக பெருக்கெடுத்து ஓடுகிறது......

  • @saran4235
    @saran4235 2 года назад +87

    உங்களை போன்றவர்கள் இந்த மண்ணில் இருப்பது ஆச்சாரியமாக உள்ளது

  • @ananthapadmanaban4259
    @ananthapadmanaban4259 2 года назад +125

    பெண்மையின் உணர்வுகளை உணர்ந்த நல்ல மனம் படைத்தவர் தாங்கள் மாமனிதர், தங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்கள்.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 года назад +7

    அருமையான பேச்சு. கண்ணீர் வர வைக்கும் காட்சி.

  • @pillaroffiretabernaclecoim1892
    @pillaroffiretabernaclecoim1892 2 года назад +146

    பெண்மையை இயந்திரமாக நினைக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் இந்த கணொலி ஒரு சவுக்கடி..நன்றி சார்.....

    • @shanthiskitchen2317
      @shanthiskitchen2317 2 года назад +5

      Super....... Super👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @babasahibsunil8614
    @babasahibsunil8614 2 года назад +47

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் மிகச் சிறப்பு தலைவா

  • @mohamedmashur4323
    @mohamedmashur4323 2 года назад +15

    கண்கள் குளமாகி விட்டது. சிறப்பு ஐயா..

    • @manimaheswari8451
      @manimaheswari8451 Год назад

      பெண்மைபோற்றுகிறமனிதன்புனிதன்அய்யா❤

  • @sankarsankar2382
    @sankarsankar2382 Год назад +4

    ஒவ்வொரு ஆணுக்கும் தன் தாய்க்கு அடுத்ததாக கிடைக்கும் மனைவி என்னும் இனொருதாய் போல் உன்னதமான உறவு வேறு எவருமே இருக்க முடியாது மனைவியை ஒரு குழந்தை போலே அன்பு செலுத்தி அரவணைத்து அவள் சுகதுர்க்கங்களில் பங்கு கொண்டு அவள் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்தாலே வாழ்வு எப்பொழுதும் இன்பமான ஒன்றுதான் ❤️❤️i love so much my wife பவியா ❤️❤️❤️அம்மாச்சி ❤️❤️

  • @vimalavimala5798
    @vimalavimala5798 2 года назад +51

    அருமை அய்யா உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்

    • @natraj140
      @natraj140 Год назад

      உண்மைஃஆஹாஅருமைஃஹலோ

  • @svttamilvanan7389
    @svttamilvanan7389 2 года назад +4

    உண்மைதான்... அருமையான ஆரோக்கியமான பதிவு...

  • @kathijabanu9903
    @kathijabanu9903 Год назад +10

    இந்த உரை கேட்கும் போதே என் கண்கள் கலங்கி விட்டது...

  • @vanmathiramesh7714
    @vanmathiramesh7714 2 года назад +13

    என் அப்பாவும் அம்மாவும் இப்படி தான் அன்பா இருப்பாங்க 🥰

  • @peermuhammeda4757
    @peermuhammeda4757 2 года назад +88

    மிக அருமை பெண்கள் பெருமையை பெற்றுவோம் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💯💯💯

    • @mysticalcurley6471
      @mysticalcurley6471 2 года назад +1

      Neengalum penmai mathikiringa sir great sir

    • @peermuhammeda4757
      @peermuhammeda4757 2 года назад

      என் பெயர் ஆமினா என் தம்பிபெயர்peermuhammed

    • @vijayb2846
      @vijayb2846 2 года назад

      Supper

  • @aruvaiambani
    @aruvaiambani 2 года назад +37

    ரொம்ப ரொம்ப அருமையாக பேசினீர்கள். 🙏🙏

  • @sandhanamurali444
    @sandhanamurali444 2 года назад +5

    என் மனைவி எனக்கு கிடைத்த வரம் அமிஷா love you so much Ami

  • @sheeba7332
    @sheeba7332 2 года назад +16

    மிகவும் அருமையான பதிவு 👍

  • @ishammohammed6252
    @ishammohammed6252 2 года назад +12

    Super sir ungga whife lucky👍enjoy your family life all the best

  • @பாரம்பரியகுடும்பசமையல்

    பெண்களைப் பற்றி பெருமையான சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா

  • @monikamonika9116
    @monikamonika9116 Год назад +1

    Semma anna neenga 👍

  • @aruls4889
    @aruls4889 2 года назад +2

    சரியான மெசெஜ் அய்யா

  • @vetrianbu1542
    @vetrianbu1542 2 года назад +2

    Semaaaa.... Great sir.... You are real hero

  • @sampaul.2030
    @sampaul.2030 2 года назад +5

    சூப்பர் speech.. sir

  • @victorpaul3937
    @victorpaul3937 2 года назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumanmadan6270
    @sumanmadan6270 2 года назад +11

    Great speech sir👏👏👏👌

  • @KrishnaVeni-er7fj
    @KrishnaVeni-er7fj 2 года назад +21

    அண்ணா உங்ளை வணங்குகிறேன்.

  • @arunram5108
    @arunram5108 2 года назад +7

    மிக அருமை

  • @menagamenu8572
    @menagamenu8572 2 года назад +6

    Super👍👍

  • @Drstephenmickelraj
    @Drstephenmickelraj Год назад +2

    அன்பிற்கினிய அண்ணன் தேவகோட்டை மகாராஜன் எல்லோரையும் சிரிக்க வைத்த காணொளிகள் ஆயிரமாயிரம் உண்டு.. அழவைத்த மிகச்சிலவற்றில் இதுவொன்று..

  • @fathimafathima8214
    @fathimafathima8214 2 года назад +5

    ☝Allahu☝
    ☝Allahuke☝🙏🙏🙏🙏🙏🙏🙏
    👌👌👌👌
    👍👍👍

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 2 года назад +7

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻அருமை 🙏🏻

  • @Riswan-qu2ox
    @Riswan-qu2ox 2 года назад +12

    Great speech sir

  • @thangamg2947
    @thangamg2947 2 года назад +16

    அண்ணா உங்களுடைய வார்த்தைகள் உண்மையானது

  • @manoprabu4064
    @manoprabu4064 2 года назад +78

    😭😭😭😭😭😭😭சில ஆண்களுக்கு புரிவதில்லை
    மனைவி தேவை இல்லை வாரிசு இருந்தால் போதும் என்று நினைப்பார்கள் 4 வருடமாக குழந்தை இல்லை எனக்கு😭😭😭

    • @RebeShenil1623
      @RebeShenil1623 2 года назад +3

      நானும் என் husband kku அப்படி தான்

    • @RebeShenil1623
      @RebeShenil1623 2 года назад +3

      நானும் என் husband kku அப்படி தான்

    • @sakeelaameenudeen2128
      @sakeelaameenudeen2128 2 года назад +3

      என்கணவர்போசமாட்டார் 😭😭😭😭😭😭

    • @angelineangy8406
      @angelineangy8406 2 года назад +5

      Pray well God will give you a baby for very sure👍

    • @mohamedabubacker1195
      @mohamedabubacker1195 2 года назад +2

      Don't worry brother God always with you too soon blessed baby .

  • @num2003
    @num2003 2 года назад +7

    God bless all women's sir

  • @nillq
    @nillq Год назад +1

    Kannkalnga vikirgal unkal pechal Super Super 😭😭😭

  • @arthir7272
    @arthir7272 2 года назад +4

    Super super sir 🤠🤠🤠.............

  • @latestrangolikolam1704
    @latestrangolikolam1704 2 года назад +7

    Very good speech 👌👏👏👏👏

  • @sarathshalu4318
    @sarathshalu4318 2 года назад +4

    I Like it Anna Super Miga Arumayana padhivu 🙏🙏🙏🙏🙏👍👍👍😭😭😭😭

  • @victorpaul3937
    @victorpaul3937 2 года назад +2

    ,👌👌👌👌👌👌👌

  • @mekalasundaralingam3240
    @mekalasundaralingam3240 2 года назад

    Woooow super sir neega. Unga madiri kanawar ella pengalukum kidaikanum.. vaalkai sorgamagum

  • @santhoshiniharish6832
    @santhoshiniharish6832 2 года назад +12

    Great Man wife ah pathi ivlo pesurangana avaru yevlo avugala love panni irrupparu Great sir❤️

  • @ammususmitha2116
    @ammususmitha2116 Год назад +3

    You are great sir 🥰 you are realy good person 🙏

  • @chandranr2010
    @chandranr2010 2 года назад +16

    பட்டிமன்றங்களில் பேச்சாளர்கள் தன் வீடு தன்னைவிட மக்கள் பற்றி பேசி நகைசுவை நடிகர்களாக மாறிவிட்டார்கள்

  • @maheswarir8091
    @maheswarir8091 2 года назад +6

    Hatsup for you and your speech sir.

  • @mayilvahanan192
    @mayilvahanan192 2 года назад +2

    அருமை ஐயா

  • @MarimuthuMarimuthu-vp8dx
    @MarimuthuMarimuthu-vp8dx 2 года назад +10

    Super

  • @ramyaarumugam9354
    @ramyaarumugam9354 2 года назад +5

    Vera level pa 👏👏

  • @sagaisagai3892
    @sagaisagai3892 2 года назад +3

    அருமை நண்பா

  • @maniarasu9319
    @maniarasu9319 2 года назад +3

    Supera sonniga sir ungaluku naan thalaivanangugiren rompa thanks sir

  • @nagoorsharif8145
    @nagoorsharif8145 2 года назад +5

    Good sir god bless you dear ❤️🙏

  • @kavithavijay4320
    @kavithavijay4320 2 года назад +10

    Super sir tears in my eyes

  • @fathimarinosa1948
    @fathimarinosa1948 2 года назад +8

    Great sir

  • @DD-zu7ky
    @DD-zu7ky 2 года назад +5

    Reality ah pesuringa sir... Hatsss of sir...😭

  • @banubanu7342
    @banubanu7342 Год назад

    Nalla oru kanavar ninga aiya.god bless

  • @pinkypaul9325
    @pinkypaul9325 2 года назад +6

    How much you respect your wife sir!
    Overwhelmed !!

  • @rajinatchatra1626
    @rajinatchatra1626 2 года назад +2

    I like it Anna. Unga pechai ketu kangalil kaneer otukirathu Anna...

  • @teekraman1550
    @teekraman1550 11 месяцев назад

    👍👍👍 supar speech sir 🙏🙏🙏

  • @rajraj-hr7qm
    @rajraj-hr7qm 2 года назад +6

    சார் நீங்கள் நிச்சயமாக ஒரு தெய்வம்

  • @haripriya1850
    @haripriya1850 2 года назад +3

    சூப்பர் அண்ணா

  • @sakthi.v875
    @sakthi.v875 2 года назад +1

    Nandri sir super 🌹🌹

  • @mysticalcurley6471
    @mysticalcurley6471 2 года назад +6

    Kannerodathann unga peacai keatkirean sir

  • @ragavisanthi5466
    @ragavisanthi5466 2 года назад +3

    Good video . Useful video

  • @durgan3863
    @durgan3863 2 года назад +1

    Very very Super👏👏👏

  • @nandhinivijay6787
    @nandhinivijay6787 2 года назад +3

    Super super💞💞💞💞

  • @num2003
    @num2003 2 года назад +7

    All women's are God gift for each and every gentlemen

  • @selviganeshselviganesh4220
    @selviganeshselviganesh4220 2 года назад +3

    God bless u sir

  • @thamizhachitamil3575
    @thamizhachitamil3575 2 года назад +7

    🙏🙏🙏😭😭ennala mudiyala iya👏👏👏

  • @anushan1191
    @anushan1191 2 года назад +2

    Super brother you are very great.

  • @KalaiVani-gw9zb
    @KalaiVani-gw9zb 2 года назад +3

    Semma vera leval anna

  • @victorpaul3937
    @victorpaul3937 2 года назад +5

    sir your speech very nice god bless you and wife children son

  • @sheelahariharan1529
    @sheelahariharan1529 2 года назад +3

    Super brother

  • @victoriyapaul
    @victoriyapaul 2 года назад

    Sir unga vaarthaigal romba pudichiruku .....intha vedio va pathathilla ennaku romba sonthosham .....

  • @mercym4606
    @mercym4606 2 года назад +3

    Super sir 🙏

  • @lathap1269
    @lathap1269 2 года назад +3

    Great👏👏👏👏👏👏

  • @saranyasaran6136
    @saranyasaran6136 2 года назад +1

    Super sir 👌👌

  • @sadhamuse2149
    @sadhamuse2149 2 года назад +2

    Super Nice 👍 💯

  • @charlinrapheal9017
    @charlinrapheal9017 2 года назад +4

    Great words, but true.

  • @ayubaneescartoonvideosfork3487
    @ayubaneescartoonvideosfork3487 2 года назад +1

    Arumayaana pathivu thank u

  • @jayanthikamal2637
    @jayanthikamal2637 2 года назад +1

    Valtha varthiellai Thank you sir

  • @urthiranurthiran2940
    @urthiranurthiran2940 2 года назад +1

    ரொம்ப நன்றி ஐயா.

  • @sangeethageetha8103
    @sangeethageetha8103 2 года назад +1

    Super sir

  • @nsfamily5627
    @nsfamily5627 2 года назад +2

    Santhosham sir. Inthalavukku pengala purinji vechirikinga.

  • @ramyakalyan3153
    @ramyakalyan3153 2 года назад +3

    Really great

  • @thayagarajasara7986
    @thayagarajasara7986 2 года назад +3

    Nice ❤️❤️❤️🇱🇰

  • @elavaelava7572
    @elavaelava7572 2 года назад +7

    எனக்கு இரண்டு ஆண் குழந்தை என் மனைவி என்னுடைய விருபபதிர்காகவே மூன்றாவது ஆண் குழந்தை பெற்று தந்துள்ளார் என் மனைவி மனைவி எண்பவல் நாம் சரீரம் (ஐ லவ் யூ ராதிகா)

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 2 года назад +3

    Supper thank you sir

  • @user-sr5ig1lq2m
    @user-sr5ig1lq2m 2 года назад +4

    நல்ல கருத்து

  • @queenmercy6447
    @queenmercy6447 2 года назад +2

    Super great sir♥️

  • @durgasuseelamani8049
    @durgasuseelamani8049 2 года назад +1

    👌👌👌

  • @sudhakarm9286
    @sudhakarm9286 2 года назад +4

    👫 super sir

  • @vazhkaivazhvatharkey8295
    @vazhkaivazhvatharkey8295 2 года назад +6

    Nijamavay aluthuten😭😭😭😭😭

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 года назад +4

    ஐயா ஆஸ்பத்திரியில் உங்கள் நிலை தான் எனக்கு. எங்களுக்கு பெண் குழந்தை

  • @MOTIVATIONLAMPINTAMIL
    @MOTIVATIONLAMPINTAMIL 2 года назад +3

    உண்மை excellent

  • @zasagemline4671
    @zasagemline4671 2 года назад +4

    TRUE 👌👌❤