Symptoms before Menopause - GG Hospital - Dr Kamala Selvaraj
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- Every women has the right to attain
motherhood, and we at GG belive in their
dreams by providing exceptional healthcare
solutions to all their needs. Our team of
highly skilled and experienced doctors
along with a compassionate support staff
see them through with care, safety,
excellence and integrity.
டாக்டர் நீங்க சொன்னது அத்தனையும் மிக சரியாக இருந்தது.குப்பென்று வியர்ப்பது மறதி தூக்கமின்மை ஹேர் லாஸ். கோபம் சொல்லமுடியாத பயம். வீட்டில் நம் நிலைமை புரிந்து கொள்ளாத போது இயலாமை. தனிமைப்படுத்த பட்ட உணர்வு.சில கணவர்கள் அடி மாடுகள் போலத்தான் துணையை எண்ணி இத்தனை நாள் உழைத்ததை மறந்து விடுகிறார்கள். பெண் படும் பாடு இந்த நிலையை தெள்ள தெளிவாக உணர்த்தினீர்கள்.நன்றி மேடம்.
Xjddddj
அருமையானதகவல் சரியாள நேரத்தில் எனக்கு பயனுள்ளதாக அமைந்தது நன்றி
Thanks a lot mam for your positive and energetic words as i am 40 and started and going on with the momopose and was little bit afraid but after listening your words i got normal and get to know things very clearly....
வணக்கம் மேடம் எனக்கு வயது 39 ஆகிறது 3மாதமாக தலைக்குளித்து முதல் நாள் 2 ஆம் நாள் பீடிங் இல்லை 3ஆம் நாள் 4ஆம் நாள் 5ஆம் நாள் ஓவராக உள்ளது என்ன காரணம் ஏதாவது பிரச்சினை இருக்குமா சொல்லுங்கள் எனக்கு திருமணம் ஆகி 16 வருடம் ஆகிறது எனக்கு 2 பிள்ளைகள் உள்ளது பாப்பா வயது 15 என் பையன் வயது 13 எனக்கு இரண்டும் மே சுகப்பிரசவம் தான் தயவு செய்து பதில் சொல்லுங்கள் மேடம்
தகுந்த நேரத்திற்கு ஏற்ற பயனுள்ள பதிவை பதிவிட்டதற்கு நன்றிங்க டாக்டர்......... 👍👍👍
xa
Useful information 👍 👌 Dr
Thanks for sharing this 😊
🙏
Mam எனக்கு ரொம்ப bleeding ஆகுது ஆனால் இரண்டு மாதம் ஆகாமல் இப்போது ஆகிறது வயது 45
எனக்கு வயது 37.முதல் முறை 15நாட்களில் பீரீயட்ஸ் ஆனேன். இரும்பு சத்து நிறைந்த உணவு சாப்பிட்டேன். 2வது முறை 25நாட்களில் ஆனேன். இதற்கிடையில் நான் இரும்பு சத்து நிறைந்த உணவு சாப்பிடவில்லை. திரும்பவும் 13நாட்களில் பீரீயட்ஸ் ஆகிவிட்டேன். உதிரப்போக்கு ரொம்பஅதிகமாகவும் வரவில்லை குறைவாகவும் வரவில்லை. இப்போது நான் என்ன செய்வது என்று புரியவில்லை. தீர்வு சொல்லுங்கள
இப்ப எப்படி இருக்கு
Dear Madam, useful information.
Awareness needed for people those who around them(menopause stopping ladies) .....
please upload more videos about it, then could other people will understand their(nenopause stopping ladies) situation...
This topic also much important as much as pregnancy.
Thank you so much for sharing...
Suppermam
Dr. Please speak about late pregnancy planning for second child btw 38 to 40 Yes of women age. Possible complications in pregnancy and autism related problems thereafter in baby.. this could be helpful to many parents like me..thank you for your service
உடல் எடை கூட menopause ஒரு காரணமாம்? தயவுசெய்து பதில் கூறுங்கள்.
I also weight increased...
Mam எனக்கு 42 வயது 1 விட்டு மரு மாதம் அதிகமாக வருது ஜனவரி, பிப்ரவரி வரல மார்ச் வந்து இருக்கு ரொம்ப கால் கை முதுகு வலி மூட்டுவலி மடக்கி நீட்ட பயங்கர வலி டாய்லெட் யுரின் போக கால் குத்த வைக்க முடியல அவ்வளவு வலி இதுக்கு பதில் சொல்ல வும் பிளிஸ் 🙏🙏🙏
Enakkum ithey Mathiri than irukku
My mom is face this struggle 2 or 3 days Thank you so much mam lots of doubt before watch this vedio it's very clearly❤
Migraine, chest pressure, brain fog before period or during delay period are symptoms of menopause mam
Madam..I have severe joint pain..mensus 100days,120 days agudhu.sudden ah joint pain.shoulder pain..soya powder,calcium tablet,DG3 must2k eduthukarean. estrogen cream use pananuma.wats the name of the cream.what's the purpose of ths cream.it will reduce joint pain ah
Thanks Madam... Useful information.
Thank you so much doctor 🎉
Hai mam. Enaku 39 years akuthu. Two child .family planning panniyachu.But chest la milk varuthu.reason enna mam.ethanala ethum prasanaya pathil solluga mam.Must reply mam pls
Mam vanakam 🙏 enaku age 44 aguthu peiods epothum regulara irukum,but last 2 month varala (family planing operation paniten) ipa 20 days a enakun 1naal drops mattum padum, apram 1 naal 2 hrs heavy bleeding kati katiya poguthu...taplet potn stop agla..next ena panlam solunga ma.(1yr before dengue fever apa heavy periods so stop pana injection potu period 2nd day stop pananga apa 3 month apa ipidi achu but 12 day irunthuchu apram regular achu)
நன்றி நன்றி நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்கவளமுடன் வாழ்க வையகம் வாழ்கவளமுடன்
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி doctor அம்மா 🙏🙏🙏🙏
Mam...u r true , no one at home understands my situation and problems at this stage...I m left alone l...😢
Amma unga prounouncastion and voice modulation appadiya like ur father. Thank u Amma.
S. I'm jemini Sir fan
Yes
At the age of 70 blood spots are coming when wiping. In swab test it is normal. But it is coming from one month. What is the remedy?
நல்ல பதிவு... நன்றிகள் 🙏
@@sharminianil6285 👍🙏
Doctor exercise ku apram lite ah bleeding aaguthu enna pandrathu doctor. Maybe na exercise stop pannatuma
I am 47years old thanks for your information mam
P
Dr. I am 40 years old suddenly my monthly cycle stopped. How do I know whether i got manopause Or not please reply me Doctor
I also have the same problem sis
39 years aagudhu enaku..Every month period correcta varudhu but only 2 days mattum tan varum..Idhula yedhum problem varuma madam future la
Mam... My mom age of 45,last one yr she suffer heavy bleeding it's means, monthly monthly bleeding heavy now it's 15 days once and last 15 days she has very depressed, painful bleeding to continuely..... It's any problem in utraus....???
Same problem for me also when consulted doctor told happens during menopause but you have to consult gynecologist.
All symptoms correct mam
Thank you doctor very useful
Mam I am 39 years .I am getting severe stomach pain during My periods time
I have a fibroid outside the uterus of 7.5 cm.It is not giving any side effects to me.But the doctors told me to go for a surgery.But right now Iam taking homeo tablets.Iam 51 years old.I need your suggestion .Is it surgery essential?Please I need your kind opinion.Iam very much afraid of surgery.My husband is diabetic. I have to take care of him since last October he was admitted in the hospital because of Corona and after that my mom had a major surgery since she is the last stage of cancer.I fed her through tube.I have undergone everything one by one.Please doctor give me your suggestion
Mam my chithi 55 year manses time today bleeding athigama irugu abdomen pain thanga mudiyala ..enna pannalam
Enga ammakku age 53, innum periods nikkala. But bleeding athigama varuthu 15 days ku mela. Ithukku enna seiyalam.
Thank you madam very useful ❤
🙏👍
நன்றி அம்மா
Dr. Kamala very good evening. Kindly suggest me wat to take medcine to make slim. Since menopause ggo
My self getting periods 42 to 45 days once and my age is 48
And two days have blood flow
And on 3rd and 4th day little bit. For first 2 days 2 pads per day used.I get litle blood clots Before 7 days of starting of periods I have breast pain from low to high and high to low. After periods I won't get any pain. What is the symptom for this issue. And when menu pass stops.
Pls explain regarding this.
leg pain and then feet pain over so please solution me Amma pls
Dear Madam I am having some bulged wound on top of my feet with heavy irritation and pain what it could be please suggest me thank you
Thank you dr. Very informative. It's very motivating.
Madam I am 34 age stop period menopause....now I am 40....no period...I am not taken tablet...what I do pls Tel me
Vanakkam mam, am 35 and had regular cycle but past 3 months I had heavy flow when checked there were Pcod... I had done coloscopy also and the results acute cervicitis.. Can I know how many months it take to recover from cervicitis mam
Vanakkam madam. Meno pause stopped last four years .but how to remove fear and how many years fear will continue..ur suggestion pl.mam.
மதவிடாய் நேரத்தில் papaya சாப்பிடலாமா??
Mam enga amma ku 43 age aguthu but 7 days periods aaguranga neraiya bleeding aaguthu athuku enna treatment yedukanum
Please tell how to bring my periods again atleast for 2 to 3 years
Mam i am 36 yes only but my bleeding level is reducing. Whether I am also getting to menopause. Reply mam
It’s based on genetics. Like she said 50 to 55 years of age for menopause. If you worry about it, check with a gynecologist.
Hello mam. Very useful to ur advice and vdos thank you so much.. Yenga ammaku 56 age but still periods stop agala. Over bleeding aaguthu.. Ithuku rna pandrathu mam. Entha reason ipdi agrathuku
Pls consult us ...she needs evaluation...scan has to be done then we can give a treatment
Ok mam thank you..
Thanks for information
Thank you mam
அம்மா எனக்கு வயது 48. அடினோமைஸிஸ்னு சொல்கிறார்கள். கருபை வீக்கமா இருக்கு. (10 ஆண்டுக்கு முன்பு Right overy cist (7 Cm) ஆப்ரேசன் செய்து எடுத்தார்கள் (அப்போதிருந்துதான் இந்த அடினோமைசிஸ் வலி) தீட்டு இல்லாத நாட்களில் கூட வலிக்கி து. கருபை சுருங்க சுருங்க வலி அதிகரிக்குமா? சென்ற மாதம் ஸ்கேன் செய்ததில் இப்போதுதான் Ovary சுருங்க(கருமுட்டை குறைய) தொடங்கி இருப்பதாக சொன்னார்கள். இது கருபை சுருங்கி முடிய எவ்வளவு காலம் ஆகும். மனது அமைதி பெற விடை சொல்லுங்க அம்மா.
Don't worry...it will get reduced soon within a year or two once the period stops
Vanakkam doctor,cold urtecaria na enna?enn magalukku cold na alergic varuthu,vaai,kai viral ,naakku ellam vikkam ,erpaduthu .why?
Reply pls......
Pregnant ladies sombu kasayam kudikalama for normal delivery aga 90s kids favourite snacks Ellam sapdalama sollunga oru video podunga nallarukum
What was the cream that Doctor had mentioned, Please can someone tell me, Thanks
Estrogen cream
வணக்கம் மேடம். எனக்கு வயது 35.மாதவிடாய் ஓரளவு சரியான முறையில் வந்து கொண்டிருந்தது. எப்போதாவது ஒரு முறை 1 முதல் 10 நாட்கள் கழித்து தள்ளி வரும். ஆனால் இந்த முறை 13 நாட்கள் ஆகிவிட்டது இன்னும் மாதவிடாய் வரவில்லை. கண்டிப்பாக கருவாக இருக்க வாய்ப்பில்லை எனில் எத்தனை நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். மருத்துவ சிகிச்சை ஏதாவது பெற வேண்டுமா என்று சொல்லுங்கள் மேடம். என் அம்மா விற்கும் 34 அல்லது 35 வயதில் மாதவிடாய் நின்று விட்டது. எனவே எனக்கும் இப்படி விரைவில் நின்று விடுமா. தயவுசெய்து பதில் கூறுங்கள் மேடம்.
Thank you mam 🙏🙏🙏🎄🎄🎄🎁
Excellent ideas
Thank You So Much Doctor for your friendly and enthusiastic Advice.
Nice Video! Apologies for the intrusion, I would appreciate your initial thoughts. Have you tried - Yonlijah Seyatalie Release (Have a quick look on google cant remember the place now)? It is a great one of a kind product for getting rid of your ovarian cysts and getting regular periods minus the headache. Ive heard some decent things about it and my m8 got astronomical results with it.
Thank you mam
@@sunithac2357 👍🙏
மேடம் எனக்கு இப்ப 36 வயது மாதவிடாய் நின்னு இரண்டு வருடம் ஆகிறது நான் எத்தனையோ டாக்டர்கிட்ட காட்டிட்டேன் ஆனால் மறுபடியும் மாதவிடாய் வரமாட்டேங்குது இதனால் என்க்கு ஏதாவது பின் விளைவுகள் ஏற்படுமா சொல்லுங்கம்மா ப்ளீஸ்
Mam ipo epdi irku
Entha place madam
வணக்கம் மேடம் எனக்கு இரத்த போக்கு கருப்பு நிலையத்திலேயே வருகிறது என்ன காரணம் மேடம்
Mam my enga ammaku 41 year avungaluku bleeding romba niriya aguthu. Athunala athu problem irukuma
Thanks information madam
Mam 40 Yrs la கருத்தரிக்க வாய்ப்பு இருக்கா Mam
Hello madam
Since from three yrs I'm suffering of body pain backpain tiredness hot flash and my mouth jaw pain difficult to eat and talking all bcoz of menopause I got it in 44. So pls let me know do I come out of this problem. Thank you
Menopause vanthu 3 years midinji again thidirnu oru 3days periods Aachi mam.ithu continue aaguma,ethavathu problem varuma mam.
I'm 46 years mam
Mam எந்த வயதில் மாதவிடாய் நிற்கும். சொல்லுங்க ப்ளீஸ்
45 - 50
The video is very useful madam. Will there be heavy hair loss for women above 40 . Is it a menopausal symptoms or thyroid problem.
வணக்கம் அம்மா எனக்கு மாதவிடாய் காலத்தில் அதாவது பத்து பால் முன்னால் உடலில் தடிப்பு வருது அந்த தடிப்பு வரும் போது அளிப்பு வருது இதற்கு வழி சொல்லுங்கள் அம்மா..
மேடம் நான்49வயசு ஆகிறது எனக்கு சுகர் இருக்கு நான்எப்படி பாப்பாளி சாப்பிடவது எனக்கு இய்னும் நிக்கவா இல்னல
I'm 55 yrs old. Getting regular periods every 25-27 days. Is it normal? Pl advice.
Oh my God.....u r blessed mam. Thank to God for this good health. I'm 45 years old woman and I'm expecting the periods like you.
aunty ungalku 55 age lah kuda irukumh indha periods
Thank you Madam 🙏🙏
Amma useful message ma Tq ma
Thank you Dr.
Madam yanaku 38 age erukum aana kudupa sulneelai karanamaga child thali pootean eppo periods neenru veetal yennala kulathai peathuga mutiyadhugala dr.
thank you dear dr. i have mood swings and irritation towards everything no patience at all. getting sharp pain on back bone centre part and both my children are c section.
Hi mam enga ammaku 2019 LA periods stop agitu but 2022 LA periods vanthuduchu Dr scan pan na son naga uterus size 3.7mm,4.7mm,entometrial thickness 8mm iruku .ivangaluku EP po periods stop agum.age 50. ethavathu problem iruka.please reply mam
Mam enaku monthly crcta periods vanthuduthu madam..but bleeding sariyave vara matanguthu mam...pls solution solunga madam...
Same for me now.am worried a lot😭...plss say how r yu?
Hello mam. I am 46yrs old I am facing these symptoms exactly whatever you say . Before watching this video , I was worried but after seeing this am very cleared .thanks for sharing mam . I stay in Nigeria and here no proper medical facilities. Thank u mam 🙏
Madam but over flow is felt is it common
Why mam heavy blood flow?4 days continues.
Scan panunga ma
Thank you so much Mam
Mam ammaku over flow ah iruku ,tab eduthukalama
Thank you doctor 🙏🏼❤️
Thankyou.Doctor.
Very useful message thanks maa
Well said Mam..thank you so much
Mam my age 29 3years periods varala doctor kitta pona fsh level 131.9 menopause mathri eirukku tablet potta tha varum sonna ga saripanna mudiyatha mam
Thank you maam. I am facing this problem every day.
Mam how to avoid weight gaining during menopause time
I am 52 yrs old
Periods stop akiticha mam
Tnk u mam
Hi mam. .. I have one doubt..Breast thickening is normal or not mam.. pl mam reply
Dear Mam, I am Indira Shankar. From choolaimedu. Naan after delivery periods Sareya varalla. So nan consult panna doctor, regular periods kum, birth control dablet kuduthanga. Nan atha ten years ku continue pannen. But eppo stop paaneteen. Seven months aakuthu ennum enaku periods varalla. Ennu thereyalla. Ultrasound (utras) edutheen. Athulla, maacham size lla, fibroid eruku, athanala enaku pbm ella chonnanga.enaku cesareion Aachu,antha muthuthenduvadaa thullaerunthu, left leg full pain eruku. Ennu pureyalla. Please help me doctor.
மெடம் எனக்கு 40 வயதில் மாதவிடாய் நின்று விட்டது 50 வயதிற்கு பிரகு ஏதாவது பிரச்சனை வருமா மெடம்.தயவு செய்து பதில் தாருங்கள் நன்றி.
Dr enakku 48 age agiradhu kulandaigal illai menopaass aana piragu enakku endhamadhiriyana problam varum.
Mam I'm 42 yrs... Every month Regular periods irukkum.. But ippo 45 days achu.. Gidiness Irukku, periods varamathiri iruku but varala.. Romba stress ah irukku.. Is it menopause time or pregnancy?? 42yrs pregnancy is possible ah mam.. Pls tell mam
Do the scan ma
@@drkamala4436 Thanks Mam.. But covid 19 hospitals pogave bayama irukku mam
Mam pregnancy card test pannalama?? Is it pregnancy possible mam?? That's a big stress Mam
@@jencyselwyn u can do that ma'am. Don't delay....all the best
@@poojaarora8835 Test panniyachu mam.. Negative ..thanks
I’m 41 years, I have irregular periods