ஆடுகளுக்கு 9 வகையான பசுந்தீவனங்கள்-அறிமுக வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 337

  • @muthumohamed7419
    @muthumohamed7419 3 года назад +2

    அண்ணா உங்கள் விடியோ அனைத்து சூப்பர்

  • @kraja4130
    @kraja4130 4 года назад +2

    மிகவும் அருமையான வீடியோ போட்டுருக்கீங்க மிக்க நன்றி நண்பா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      நன்றி நண்பரே

  • @narayanannaransubbu9588
    @narayanannaransubbu9588 5 лет назад +3

    வாழ்த்துக்கள் சகோ உங்களது சேவைப் பணி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @skskl9081
    @skskl9081 3 года назад +1

    சூப்பர் அண்ண உங்கள் விடியா

  • @rahouvelane4917
    @rahouvelane4917 4 года назад +1

    Super sir neengal iyalbileye siranda manidana adanaldan commentsla thitti irundavargalai kooda kadindu kollamal ungal uyarnda panbinai kaati vitteergal eppolzdum pola ungal kaanoli arumai vaalzthukkal 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      உங்க பதிவிற்கு நன்றிங்க. இருக்கும்வரை அனைவரிடமும் நல்லா பழகுவோம். தூற்றுவோர்கள் தூற்றட்டும் நண்பரே

  • @madhavanj3770
    @madhavanj3770 3 года назад +2

    நல்ல பதிவு வாழ்க வளமுடன்

  • @sivasivasup413
    @sivasivasup413 3 года назад

    அருமை மிக்க மகிழ்ச்சி
    நன்றி நன்றி நன்றி

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 5 лет назад +18

    நல்லா பேசுனீங்க சகோ...
    Waiting 4 Full video 🍀🌿🌴

  • @kalaiyarasankalaiyarasan2388
    @kalaiyarasankalaiyarasan2388 4 года назад +1

    Super bro nalla pathivu.valthugal

  • @peacockvillage4676
    @peacockvillage4676 5 лет назад +1

    தகவலுக்கு நன்றி தோழரே

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra221 4 года назад +3

    நல்ல பதிவு நன்பா தெரியாத தீவன வகைகளை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      நன்றி நண்பரே

  • @jk-jenilkarthick7579
    @jk-jenilkarthick7579 5 лет назад +2

    சிறப்பு அண்ணா. வாழ்த்துக்கள் 🎉🎊

  • @chandrakumar4999
    @chandrakumar4999 5 лет назад +1

    Anna arumaiyaana pathivu..👌👌👌👍👍👍💪💪👍👍

  • @thirupathicv142
    @thirupathicv142 4 года назад +1

    அருமையான பதிவு நண்பா நன்றி

  • @azardeenashraf6640
    @azardeenashraf6640 5 лет назад +8

    நானும் எதிர்பார்த்து காத்திருந்த தலைப்பு. ஒவ்வொரு தீவன பயிரினதும் நடுகை, பராமரிப்பு, அறுவடை, அறுவடை பின்னரான பராமரிப்பு போன்ற தலைப்புகளில் பரந்த விளக்கம் ஒன்றை எதிர்பார்க்கின்றேன் . நீங்கள் பகிரும் இந்த பயனுள்ள அறிவின் காரணமாக இறைவன் உங்கள் வாழ்க்கையிலும் அபிவிருத்தியை உண்டாக்குவானாக!

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +2

      உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை நண்பரே. உங்க ஆதரவிற்கு மிக்க நன்றி

  • @shivamfa8414
    @shivamfa8414 4 года назад +2

    Hi sir this very useful for all goat farmers and good information also 👏👏👏👌👌👌💐💐👍

  • @davida2740
    @davida2740 3 года назад +1

    Nice na

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 года назад +1

    வணக்கம் சார், ஆவலுடன் உங்களின் வீடியோவை எதிர் பார்க்கின்றோம் நேரடியாக உங்கள் முகத்தையும் வீடியோவில் காட்டவும் உங்கள் குரல் மட்டுமே இதுவரையில் பார்த்து இருக்கிறோம் , நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      வீடியோவில் வரும் அளவிற்கு பெரிய ஆள் இல்லைங்க. ஏதோ கேள்வி பதிலாக தொகுத்து பதிவிடுகிறோம் அவ்வளவுதாங்க. நன்றி🙏 ஏதாவது ஒரு வகையில் நண்பர்களுக்கு பயனளிக்காதா என புதிய தகவளாக கொடுக்க முயல்கிறோம் நன்பரே🙏

    • @gkmarivu8983
      @gkmarivu8983 3 года назад +1

      @@BreedersMeet நிறை குடம் தழும்பாது என்பார்கள் அதுபோல் உள்ளது உங்கள் பெருந்தன்மையான பதில், உங்கள் பேட்டிகள் கவனித்து பண்ணை ஆரம்பித்தால் மண்ணையும் பொன்னாக்கலாம், நன்றி ,

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      நன்றி நண்பரே. வரப்போகும் ஒருசில வீடியோக்களில் கடந்த மூன்றாண்டு வீடியோக்களின் தெளிவு வரும் என நம்புகிறோம்.

  • @திருப்பாக்கோட்டைராஜசேகர்

    சூப்பர் நெபிர் super nepier கிடைக்கும். சிவகங்கை dists தேவகோட்டை

  • @sureshmyd406
    @sureshmyd406 5 лет назад +13

    கவலைப்பட வேண்டாம் ஜி எவ்வளவோ பயன் உள்ள வீடியோ போட்டு இருக்கிங்க அதெல்லாம் அவர்களுக்கு கண்ணுக்குத் தெரியாது போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிக சிறந்த பதிவு ஏழை எளிய விவசாயிகளுக்கு பயன் உள்ள தகவல்கள் மிக்க நன்றி ஜி

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      உங்க ஆதரவிற்கு மிக்க நன்றி

  • @kavithakavithay9693
    @kavithakavithay9693 5 лет назад +2

    Nalla video...good information.👌👌👌👌👌👌👌...

  • @palanigounder5533
    @palanigounder5533 5 лет назад +1

    அருமையான விளக்கம்

  • @devanafggh5133
    @devanafggh5133 3 года назад

    Anna kollukattai pull velladu virumbi sapuduma anna

  • @SRIRANGARAJAAGENCY
    @SRIRANGARAJAAGENCY 4 года назад +1

    அருமை சகோதரா

  • @mohamedmustafa7275
    @mohamedmustafa7275 5 лет назад +2

    Really useful video bro

  • @yayadreams5361
    @yayadreams5361 4 года назад +1

    Vaalththukkal bro

  • @NithyaDev-er5xq
    @NithyaDev-er5xq 7 месяцев назад

    Supper😊

  • @vijaymaha.
    @vijaymaha. 4 года назад +2

    Super
    குருமனல

  • @podu_vediya.2846
    @podu_vediya.2846 5 лет назад +1

    thanks... very good

  • @vimalraj50
    @vimalraj50 5 лет назад +1

    super brother all the best

  • @p.paramasivamp.paramasivam3084
    @p.paramasivamp.paramasivam3084 4 года назад +1

    Arumai nanba video best

  • @pavunraj7818
    @pavunraj7818 3 года назад +1

    Sir super Napier enga kedaikum

  • @rajeshk.s899
    @rajeshk.s899 4 года назад +2

    Hi bro your video is useful to me thank you don't worry about anything. Iam watching your channel

  • @formersivanesant5165
    @formersivanesant5165 3 года назад +1

    Nice

  • @yuvaraj8661
    @yuvaraj8661 5 лет назад +1

    Super sago waiting for your video

  • @najahnajah609
    @najahnajah609 4 года назад +1

    Excellent

  • @சகேயு
    @சகேயு 4 года назад +1

    Super, நண்பா!!

  • @kaviarasan6502
    @kaviarasan6502 5 лет назад +1

    Super sir

  • @mohamedazar2570
    @mohamedazar2570 5 лет назад +1

    Super

  • @FreeFireVideos-u6u
    @FreeFireVideos-u6u 4 года назад +1

    Nanba co3 grass பற்றிய வளர்ப்பு முறைகளை சொல்லுங்களேன் pls

  • @sasikumarbernod6544
    @sasikumarbernod6544 2 года назад

    Seeds ,vithai karanaikal kidakkumaa bro

  • @shakthi4010
    @shakthi4010 3 года назад +1

    Jun Juvaa grass seed i want sir in nxt video tell me how can I get it

  • @sathishkumarthulukkanam2158
    @sathishkumarthulukkanam2158 5 лет назад +1

    Jijva grass பசுவுக்கு கொடுக்கவேணும்னா எலக்ரிக்ல இயங்கும் Chaff Cutter கூட வேணாம்போல.அருமையான பதிவு எருமைமாட்டுக்கு அதிகமா கொடுப்பாங்க ... அருமையான பதிவு. அன்னா ,, நீங்க உங்க ஸ்டைல்லயே வீடியோவ போடுங்க ,, சின்ன வீடியோவா இருந்தாலும் பரவாயில்லை சும்மா உக்காந்த இடத்தில் இருந்துட்டு அசிங்கமா திட்டுறது ஒரு பிழைப்பா வச்சிட்டிருக்கவங்கலுக்கு ஒன்ன சொல்லிக்கோங்க நான் Comment அ தடைசெய்ஞ்சிடுவன்ட்டு ,,,

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      உங்க ஆதரவிற்கு மிக்க நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      இந்த வீடியோ பார்த்தீங்களா
      ஆடு வளர்ப்பில் முதல் பசுந்தீவனம் அகத்தி | Green fodder Agathi-Part 1 ruclips.net/video/L2pp5N4ep2w/видео.html

    • @sathishkumarthulukkanam2158
      @sathishkumarthulukkanam2158 5 лет назад +1

      @@BreedersMeet நல்ல visualization அன்னா ...

  • @boominathanboomika9515
    @boominathanboomika9515 4 года назад +1

    Super 👌

  • @sundara777
    @sundara777 5 лет назад +1

    Super.

  • @sasikumar2209
    @sasikumar2209 5 лет назад +1

    Good

  • @jmdxavier1590
    @jmdxavier1590 2 года назад

    நன்றி

  • @rajasanthosh9965
    @rajasanthosh9965 5 лет назад +1

    Bro na ipo than farm start pannirukn , intha feed lam epdi பயிர் இடணும் ellam detail ah sollunga bro. Evalo space vidanum , evalo goat Ku evalo land la feeds podanum ellam nalla details ah sollunga bro. Unga videos lam romba useful ah irruku thankyou

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      ruclips.net/video/L2pp5N4ep2w/видео.html

  • @dhayanandhan9736
    @dhayanandhan9736 4 года назад +1

    puthusa goat farm pandravangaluku nalla usefull Ana video bro, thanks

  • @samparuna
    @samparuna 4 года назад +1

    Super bro

  • @agritech9255
    @agritech9255 3 года назад

    Srabania grandiflora ...tamil yena name bro .....ithu seed enga kidaikum bro

  • @josephkennedy1593
    @josephkennedy1593 5 лет назад +1

    Super, go ahead
    Don't worry about dislike

  • @vijayanandmvanniar3497
    @vijayanandmvanniar3497 5 лет назад +1

    Thanks for information keep it up

  • @sabi56847
    @sabi56847 3 года назад +1

    Gliricidia and sesbania look same
    What difference

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +1

      Both are entirely different tree fodder

  • @masanam1000
    @masanam1000 4 года назад +1

    Thiivanapul karunai kidaikkuma brother supposed anga vantha

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      எந்த தீவனப்புல்

    • @masanam1000
      @masanam1000 4 года назад +1

      @@BreedersMeet neapier vagai thivana karunai

  • @rajaduraidurai5271
    @rajaduraidurai5271 4 года назад +1

    Nice to bro

  • @majidabdullah6594
    @majidabdullah6594 3 года назад +1

    Mulberry ban in USA what's the reason

  • @mpreeth87
    @mpreeth87 2 года назад

    Where to get gliricidia saplings

  • @நா.மகேந்திரன்நா.மகேந்திரன்

    அருமையான தகவல்கள் மிக்க நன்றி.இந்த புல் வகைகளின் விதைகள் தேவை கிடைக்குமா என்று தெரிவியுங்கள்.நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      +91 80-72272817 போன் பன்னுங்க நண்பரே

    • @Balakrishnan-jn1ug
      @Balakrishnan-jn1ug 3 года назад

      @@BreedersMeet zx

  • @sagotharan
    @sagotharan 5 лет назад +1

    நன்றிங்க

  • @ramnalluchamy
    @ramnalluchamy 5 лет назад +1

    super sir

  • @selvarajm8317
    @selvarajm8317 4 года назад +1

    super bro

  • @sekarntkpalanisamy7314
    @sekarntkpalanisamy7314 2 месяца назад

    மல்பேரிவிதைகிடைக்குமாஅண்ணா

  • @walterindhu1460
    @walterindhu1460 4 года назад

    Veli masal eppadi irukum. Athu thanaga valara kudiyatha

  • @comedykalai6929
    @comedykalai6929 9 месяцев назад

    Junsuva malpari enaku venum bro

  • @saleemmaster3552
    @saleemmaster3552 5 лет назад +1

    👍👌ok sir

  • @samsunafairoos471
    @samsunafairoos471 4 года назад +1

    Sir, I am srilanka jamunafari goatkku co4 Mattum kodukkalama. Enna possum theevanam kodukkalam. Adar theevanam one goatukku evvalavuu kodukkanum. Pls replay

  • @kannannatesan4397
    @kannannatesan4397 4 года назад +1

    நன்றி வீடியோ அருமையாக இருந்தது மேலும் உங்களுடைய பண்ணை விலாசம் ஊர் தொலைபேசி எண் ஆகியவற்றை தெரியப்படுத்தவும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      விரைவில் சொல்கிறோம் நண்பரே

  • @BreedersMeet
    @BreedersMeet  5 лет назад +85

    Dislike போட்ட அத்தனை பேரும் RUclips சேனல் வைத்திருப்பவர்கள். இதில் என்ன தவரு என சொல்லிட்டு dislike போட்டால் மற்றவர்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன்

    • @sagotharan
      @sagotharan 5 лет назад +4

      டிஸ்லைக்குகள் ஒருவகையில் ஊக்கம் தருவதுதானே. பார்க்கின்றார்கள் எண்ணிக்கை தெரியவரும்.

    • @SanthoshKumar-nj4tp
      @SanthoshKumar-nj4tp 5 лет назад

      Above comment ku replay pannunga bro

    • @tnideas
      @tnideas 4 года назад +5

      நீங்க ஒவ்வொரு வீடியோவுக்கும் எவ்வளவு உழைக்கிறீர்கள் என்பது நேயர்களாகிய எங்களுக்கு தெரியும்... தம்மால் இந்த அளவுக்கு pesentation தர முடிலனு வைத்தெறிசல்ல dislike போட்டுருப்பங்க... விடுங்க....

    • @wilsonclement6159
      @wilsonclement6159 4 года назад +10

      Dislike போட்டவர் சொந்த காரான இருப்பான்

    • @karnanvishnu0421
      @karnanvishnu0421 4 года назад

      சட்ட மசோதா நச் வந்தது ரண ண

  • @sethuraman2601
    @sethuraman2601 4 года назад +1

    Thanks

  • @Karthikeyan_nataraj
    @Karthikeyan_nataraj 4 года назад +1

    Out of these wch is suitable for dry lands? Please mention

  • @najmanmohamed4769
    @najmanmohamed4769 4 года назад +1

    Neer kudinal enna panrathu

  • @ramnalluchamy
    @ramnalluchamy 4 года назад

    Anna jinjuwa grass another name sollunga.. online la intha name la illa.. please reply...

  • @janarthanan.s8055
    @janarthanan.s8055 3 года назад +1

    Full vedio poduha bro

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      Few videos already available in our channel

  • @manjunathk5832
    @manjunathk5832 5 лет назад +1

    I am waiting

  • @tharshanthashan2751
    @tharshanthashan2751 2 года назад

    Mulwry vithai irkka anna

  • @madeshwaram8519
    @madeshwaram8519 4 года назад +1

    Bro goat eat plant nuts enga kedikum

  • @selvakumarveerappan8759
    @selvakumarveerappan8759 4 года назад +1

    Jinjiwa kidaikuma...

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      தற்போது இல்லை நண்பரே

  • @babypunitha4909
    @babypunitha4909 5 лет назад +1

    Eagerly waiting for this brief video anna

    • @mabdulsalam256
      @mabdulsalam256 5 лет назад +1

      Ethan vithaikal engu kitaikkun

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      எல்லாவற்றையும் தனித்தனி வீடியோவில் சொல்கிறோம்

  • @navirajnavi7784
    @navirajnavi7784 2 года назад +1

    அண்ணா தீவனவிதைகள் கிடைக்குமா
    எனக்கு தேவைபடுது

  • @NandhiniNandhu-y9r
    @NandhiniNandhu-y9r 10 месяцев назад

    அண்ணா வணக்கம் ஆடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்காமல் பசுந்தீவனம் ,உலர் தீவனம் மட்டும் கொடுத்து வளர்க்கலாமா அப்படி வளர்க முடியும் என்றால் பசுந்தீவனத்தில் , உலர் தீவனத்தில் எந்த வகை குடுத்து வளர்க்கலாம் என்று சொல்லுங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  10 месяцев назад +1

      அடர் தீவனம் அவசியம் அதாவது குறைவாக கொடுக்கனும்.
      உலர் தீவனத்தில் கடலைக்கொடி, உலுந்து, கொள்ளு, சுண்டல் சங்காயம்
      இவற்றில் கடலைக்கொடி அவசியம்
      பசுந்தீவனத்தில் சூப்பர் நேப்பியர், சவுண்டல்

    • @NandhiniNandhu-y9r
      @NandhiniNandhu-y9r 10 месяцев назад

      @@BreedersMeet அண்ணா இப்போது நான் புதியதாக ஆடு வளர்கபோகிறோன் . எங்கள் ஊர் வாணியம்பாடி எனக்கு இடம் வசதி இல்லை மாடியில் தான் வளர்க போகிறேன் . நான் ஆடு வளர்த்து பக்ரீத்க்கு விற்பனை செய்யும் நோக்கத்தில் வளர்க்க போகிறேன். எங்க ஊரில் அதிகம் இஸ்லாமிய நண்பர்கள் அதிகம் அவர்கள் மிகவும் விரும்பி வாங்குவது நெல்லூர் ஜிடிப்பி இன ஆடூகள் தான் நான் மாடியில் ஒரு நான்கு குட்டி வாங்கி வளர்க ஆசை படுகிறேன். என்னுடைய தொழில் கார் டிரைவர் நான் செலவு கம்மியா ஆடு வளர்க்க நான் குட்டி வாங்கிய நாள் முதல் விற்பனை செய்யும் நாள் வரை காலை ,மதியம் , மாலை , இரவு எந்த மாதிரி உணவு மற்றும் மருந்துகள் கொடுக்கவோண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா

  • @krishnank5037
    @krishnank5037 3 года назад +1

    veli masal enga kitaikum in tiruvallur

  • @varaprakashSunkara
    @varaprakashSunkara 3 года назад +1

    Is Australian napier a long term crop?

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 года назад +1

    வணக்கம் சார் . சூப்பர் நேப்பியர் உவர்பு நிலங்களில் வளருமா

  • @rmdshakirhussain2085
    @rmdshakirhussain2085 4 года назад +2

    Where can I get Agathi keerai seeds in Chennai, please let me know.

  • @SanthoshKumar-nj4tp
    @SanthoshKumar-nj4tp 5 лет назад +1

    Sir 100 thaai aadukal matrum athan kuttikaluku thevayana pasumai theevanam urpathi panna ethanai acare nilam thevaipadum please konjam sollunga

  • @rajeshkannan6423
    @rajeshkannan6423 5 лет назад +1

    👌💐

  • @jeyachandragopal1413
    @jeyachandragopal1413 4 года назад +1

    Sir antha cutter enga kittaikum sir links kudunga

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      பண்ணையில் கட்டாயம் இருக்க வேண்டிய 3 | Basic Farm Equipments
      ruclips.net/video/SSC7w0hdImQ/видео.html

  • @zulfichootu647
    @zulfichootu647 4 года назад +1

    I want malbari v1 variety

  • @Mohideenjunction
    @Mohideenjunction 3 года назад +1

    Graficidia மரமாக வளரக்கூடியதா

  • @suryakaliyaperumal5924
    @suryakaliyaperumal5924 4 года назад +1

    Mulberry விதை எங்கு கிடைக்கும் சொல்லுங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      எங்களிடம் இருக்கு

  • @jigarthanda8787
    @jigarthanda8787 5 лет назад +2

    உங்கள் பண்ணைய ஒரு வீடியோ போடுங்க சகோ...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +2

      நிச்சயமாக

    • @jigarthanda8787
      @jigarthanda8787 5 лет назад +1

      உங்க பண்ணைல ஆடு மட்டும் வச்சுருக்கீங்களா இல்ல மாடு கோழி ல வச்சுருக்கீங்களா?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      ஆடு மற்றும் கோழி

    • @jigarthanda8787
      @jigarthanda8787 5 лет назад +1

      நல்லது

  • @ponvelraj636
    @ponvelraj636 4 года назад +1

    பசுந்தீவனத்தை அதாவது வேலிமசால் சூப்பர் நேப்பியர் இதெல்லாம் வந்து எப்படி கொடுக்கலாமா அப்படி கொடுக்கலாமா அகத்தி கீரை இதெல்லாம் எப்படி கொடுக்கலாம் கட் பண்ணி உடனே போடலாமா என கொஞ்ச நேரம் கழித்து கொடுக்கணுமா அதை பத்தி கொஞ்சம் வீடியோ போடுங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      ஒரு மணி நேரம் நிழலில் வைத்து பிறகு சாப் கட் செய்து போடவும்

    • @ponvelraj636
      @ponvelraj636 4 года назад

      @@BreedersMeet thank you for replying

  • @meh4164
    @meh4164 4 года назад +2

    I think this is a great series of fodder videos. I suggest you to link all the individual videos in the description so that anyone in future can access all the content from this video. I hope to contact you in future for seeds/saplings when I get into farming after covid. Thanks for sharing.

  • @rdrrk235
    @rdrrk235 3 года назад

    Soundal seed engu kidaikum

  • @arunprasathv6960
    @arunprasathv6960 5 лет назад +1

    Jinjwa and mulberry plant ku seed irruka bro irundha enga buy panna முடியும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      அடுத்தடுத்த வீடியோவில் சொல்கிறோம் எங்கு வாங்கியது என அனைத்து தகவல்களுடன்

  • @sathamhussain6652
    @sathamhussain6652 Год назад

    பசுந்தீவனங்கள் செம்பரி ஆடுகளுக்கு கொடுக்கலாமா

  • @Ammanstatusvideo
    @Ammanstatusvideo Год назад +1

    Malberi enga kidaikum

    • @BreedersMeet
      @BreedersMeet  Год назад

      உங்க அருகாமையில் பட்டு வளர்ப்பிற்காக பயிரிட்டு இருப்பார்கள் அந்த குச்சியினை வாங்கி பயன்படுத்துங்க

  • @p.muruganmba7210
    @p.muruganmba7210 5 лет назад +1

    Rice water ilam aatu kuttiku kutugalama Dr gutuka ventam keraru

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      புரியவில்லை நண்பா கொஞ்சம் விளக்குங்க

    • @sssbznzn
      @sssbznzn 4 года назад

      @@BreedersMeet Kalani thani

  • @sreenivasulupujari7973
    @sreenivasulupujari7973 3 года назад +1

    unbalanced address, indha vidhaigal, enge kidaikkum ?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      விற்பனை வீடியோ இது அல்ல