மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வாழ்க்கை குறிப்புகள்...! | MaduraiAdheenam
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- WATCH PUTHIYATHALAIMURAI NEWS
🔴LIVE HERE 👉ruclips.net/user/li...
#Puthiyathalaimuraitv #todaynews #livenews
Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS
அனைத்து மதங்களையும் அரவணைத்தவர்ஆழ்ந்த இரங்கல்
இல்லை . நித்யானந்தாவை அரவணைத்தார்
@@venkataramananvidhyanathan827 தெரியாமல் செய்துவிட்டு பிறகு அவரே விலக்கிக் கொண்டார்
@@venkataramananvidhyanathan827 m
@@venkataramananvidhyanathan827plalll
@@abdullatifalavudeen2079
தெரியாமலா .
ஒரு ஆதீனத்தை அப்படி எல்லாம் தெரியாமல் நியமிக்க முடியாது . மாட்டார்கள் .
அவர் ஜாதகம் ப்ரஷ்னம் ஹிஸ்டரி அவர் குடும்ப வரலாறு பாரம்பரியம் குடும்ப பக்தி சூழ் நிலை போன்ற அனைத்தையும் ஆராய்வார்கள் . அவர் குடும்பத்தில் ஒரு ரவுடி ஷீட்டர் இருந்தாலும் நிராகரிப்பார்கள் .
நித்யானந்தா பற்றி தெரிந்தும் செய்தால் அதில் ஏதோ இருக்கிறது . அயோக்கியத்தனம் .
சிறந்தபண்பாளர் அய்யா மதுரைஆதீனம்அவர்கள்.இப்போது தமிழ்மனங்களில்வாழ்கிறார்.
,,🙏🙏🙏 அய்யா மதுரை ஆதினம் அருணகிரிநாதர் இயற்றிய பணிகள் அனைத்தும் அருமையாக இருக்கும் 🙏🙏🙏 அய்யா மதுரை ஆதினம் அருணகிரிநாதரின் மரணம் மிகவும் வருத்தமாக இருக்கிறது அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏😭😭😭😭
என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரது ஆன்மா இறைவனுடைய திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல எம்பெருமான் சிவனிடம் பிரார்த்திக்கிறேன் ஆழ்ந்த இரங்கலுடன் சொல்லரசு பா சூரியக்குமார் அல்லியந்தல் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம்
அனைத்து மதத்தினரையும் நேசித்து சமூக நல்லிணக்கத்திற்காக உழைத்த நல்ல மனிதர்.😥😭
Hi
நான் நாத்திகன் தான் ஆனால் ஐயா சமத்துவத்திற்காக உழைத்தார் அவரை நான் மதிக்கிறேன்👍🙏
நான் விரும்பிய மாமனிதர்.எங்கள் ஊர் காரர்.மதங்களை கடந்த மாமனிதர்.அன்பார் நாகூர் ஹனிபாவின் உற்ற தோழர்.இசை முரசு என்று அன்பாக அழைப்பார்.மாணவ செல்வங்களிடம் அன்பாக பேசுவார்.இந்து மத பெரியவராக இருப்பினும் மத வெறி இல்லாதவர்.இந்த காவியை நாங்கள் விரும்பினோம்,ஆழ்ந்த இரங்கல் அய்யா .
அப்படியே இவர் மதுரை இளைய ஆதீனமாக நியமித்த நித்யானந்தாவை வணங்கு .
@@venkataramananvidhyanathan827 ஒருவர் உயிருடன் இருக்கும்போது ஆயிரம் விமர்சிக்கலாம் ,ஆனால் அவர் இறந்தபிறகு அவரை விமர்சிப்பது நல்லதில்லை .
மதங்களை கடந்த மகான்
நல்ல மனிதர்
ஆழ்ந்த இரங்கள்
இரங்கல்
பலபேரின் மனதில் குடி கொண்டவர் இவர் ஆழ்ந்த இரங்கல் ஆழ்ந்த இரங்கல் ஆழ்ந்த இரங்கல்
நல்ல மனிதர் என்பதற்கு உதாரணம் ஆதீனம் அவர்கள்
ஆழ்ந்த இரங்கல் அய்யா...😢🙏 ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்...🙏
மகான் இறைவன் திருவடி சேர்ந்தார். 🙏
மதுரை ஆதின மடத்தின் 292 மடாதிபதி
அருணகிரிநாதர் அவர்கள் எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் சாந்தியடையட்டும் 🙏🙏🙏
மதங்களை கடந்து மனிதத்தை நேசிக்கும் மாமனிதர் ஐயாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்
சாந்தி அடையட்டும்
எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமான் திருவடியில் நற்கதி அடைய இறைவனைப் வேண்டுதல் செய்கிறேன்... ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்....🙇🙇😢😢🙏🙏🙏💞💞💐💐💐💐🌹🌹
இறைவனை வேண்டுகிறேன்.
இடையில்,ஒரு குட்டி சாமியார் வந்தாரே,என்ன ஆனார்?
Only Jesus Christ is the True God rest all false Gods.
@@goldenparrotschannel2369 only Islam is true all are fake including ur Jesus god
நல்ல மனிதர் . ஆழ்ந்த இரங்கல்.
அன்னாரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
சிவபதம் புகுந்த ஆதீனத்தின் ஆன்மா இறைநிழலின் இளைப்பாரட்டும்.
"இறைநிழலில் இளைப்பாறட்டும்"
அருணகிரிநாதர் ❤❤❤❤❤
சிவனே போற்றி ஆழ்ந்த இரங்கல்கள் 😥ஐயா
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
இறைவழிபாடு மனிதனுடைய மேம்பாட்டுக்கு துணையாக இருக்க வேண்டும்🙏
தடையாக இருக்க கூடாது‼️
நீ, எல்லாம் தடை‼️
ஆடிய.. ஆட்டத்துக்கு மரணம் உனக்கு கிடைத்த பரிசு ⚰.
இனி நடப்பது எல்லாம்
நன்றாகவே நடக்கும்🤘🙏🤘
ஆதி இனங்களைப் பற்றிய செய்தியை தொகுக்கும் பொழுது சுவாமிகள் என்ற வார்த்தையையும்.... முக்தி அடைந்தார் அல்லது பரிபூரணம் அடைந்தார் என்றும் எழுதுவது ஒரு தமிழ் மரபு செய்தியாளர்கள் இதை மனதில் வைத்து செய்தியை வடிவமைத்தால் நன்றாக இருக்கும்..
Nice sister
அது திருட்டு சாமியார்களுக்கு அல்ல .
@@priyam4375 🤝🏼👏🏿🌹
Chitra yen pa ivar nithyanadhatha atharithar. Ungaluku theriyatha nithi mosamanavanu
@@venkataramananvidhyanathan827 crt bro.
இவர் விரும்பி கேட்க கூடிய பாடல் நாகூர் ஹனீபா பாடல்
Yes .I saw in one interview
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
ஆழ்ந்த இரங்கல் ஐயா
இந்துக்கள் ஆன்மா உங்களை விட்டு பிரிந்து விட்டது
ஓம் சிவாய நம: 🌻🌻🙏🌻🌻நமது தெய்வம் மதுரை தேவி மீனாக்ஷ்க்ஷி அம்மைசொக்கநாதரே நமது தெய்வமாகநமது குருவாக அனைவருக்கும் ஆசீரவாதம் செய்து வந்தார்கள் அன்பே சிவம் என மொழிந்த நமது சிவ மாகிய குரு எல்லாவற்றிலும் நிறைந்துநமது ஆத்மா விலும் அருள் பொழிந்து . கொண்டேயிருக்கிறார். ஓம் நமசிவாய நம: சர்வம் சத்குருநாதார்பணமஸ்து🚩🚩🚩சிவோஹம் சிவோஹம் சிவோஹம்
Thank you for the video.
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் வழியில் புரட்சி தலைவி அம்மா வழியில் எடப்பாடி கே பழனிச்சாமி துணை
வீற்றிருந்தாளன்னை வீதிதனிலிருந்தாள்
நேற்றிருந்தாளாறின்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லாரும் வாருங்கள் ஏதென்று இரஙகாமல்
எல்லாம் சிவமயமேயாம்.
ஈசன் திருவடி சேர்ந்தார் போற்றி போற்றி...
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்😢💐
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭...
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
மோடி ஜீ மோடி ஜி மோடி ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஒரு ஆதீனகர்த்தரின் வேலை அவர்சார்ந்த சமயத்தை வலுப்படுத்துவதே. ஒரு மூன்றாம்தர அரசியல்வாதியைப்போல நடப்பது இல்லை. சமய நல்லிணக்கத்தை சொல்வதில் தவறில்லை. ஆனால் அதையே ஊர்ஊராகச் சொல்லி தம்பட்டம் அடிப்பது அவர் அலங்கரிக்கும் பீடத்துக்கு அழகல்ல
ஆழ்ந்த இரங்கல் அய்யா
டிஜிட்டல் விவசாயம் டிஜிட்டல் இந்திய வாழ்க வளமுடன் நலமுடன்
ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் முருகா ஓம் சக்தி துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை மாசி மஹா சிவராத்திரி திருவிழா தேதி நடைபெறும் அருப்புக்கோட்டையில்
ஐய்யாவின். ஆத்மா. இரைவன்அடிசேரட்டும்
இறைவன்
⚫ ஆழ்ந்த இரங்கல்🙏
அய்யா அவருக்கு அழ்ந்த இரங்கள் அந்தமா சந்திய
கத்திரில் இருந்து அப்துல் ஜப்பார்
நல்ல மனிதர் 💐
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வேளாளர் (பிள்ளைமார்) சமூகத்தை சார்ந்தவர் ஆவார். வேளாளர் (பிள்ளைமார்) சமூகத்தார்தான் மதுரை ஆதீனமாக முடியும்.
Nooo.....your wrong, Veera Saivam, Jangam, Andipandaram, Tambirar, Valluvan only can
@@MohanRajAmohanraj மதுரை ஆதீனம் வரலாறையும் மற்ற ஆதீனங்களின் வரலாறையும் கொஞ்சம் படித்துவிட்டு வாருங்கள் அனைத்தும் வேளாளர் (பிள்ளைமார்) சமூகம் என தெரியும்
@@balakrishnank9805 Thiru Gana Sambanthar Veerasaivam Community..
First of all Saivishm belongs to Veersa Saivam Community. Itha neenga padichittu vanga...
Karnataka la Lingayat Tamilnadu la Veerasaivam Community. Both are initially invented Saivishm...
ஒரு நல்ல சிந்தனையுடைய நல்ல தமிழன் மறைந்து விட்டார்.R.i.p
ஆழ்ந்த இரங்கல்கள்
சிவனே சிவனடிசேரட்டும் ஆதினம்
Engalin marriage evarhalthan Nadathi vaitharhal Arumaiyana manithar Yaallah evaruku nalla suvanathai thandarulvayaha aameen aameen yarabilaalameen
ஓம் சாந்தி 🙏🙏🙏😭😭😭
Very nice 👍🙏
ஆழ்ந்த இறங்கள் மனிதநேயமிக்க உயர்ந்த எண்ணமுடயவர்
ஆழ்ந்த இரங்கல். எண்ணமுடையவர்
ஓம் சாந்தி 😭😭😭😭😭😭
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் வழியில் புரட்சி தலைவி அம்மா வழியில் தமிழ்நாடு
சிவனடியில் ஓய்வு எடுக்கட்டும்
தமிழர் மெய்யியல் கோபாடை காப்பாற்றிய தமிழ் சிந்தனையாளர்
நித்யானந்தாவை மதுரை இளைய ஆதீனமாக நியமித்த பிராடு சாமியார் .
முதலில் தமிழை ஒழுங்கா எழுதுங்க😁😅
கோட்பாட்டை
ஆழ்ந்த இறங்கல் ஐயா
இரங்கல்
Our heart felt condolence.
சிகிச்சை பலனின்றி....அப்போலோ (அப்ப இல்ல) என்ன செய்வது ???
🙏🏻
திருச்சிற்றம்பலம்
ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் ஜெயஸ்ரீ ராம் மோடி ஜி மோடி ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
First like
Om shanthi😭
ஹஹஹஹஹ start music 🎵🎶 tatatatan tatatatan tatatatan
நெல்லை மாவட்டம் இல்ல, தூத்துகுடி மாவட்டம்
என்னதான் ஆதீனமா இருந்தாலும் அப்போலதான்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழி முத்தாதிபுரம் கிராமம் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன்
........varathu
திருச்சிற்றம்பலம்🙏
இந்த வேடன் இருந்தால் என்ன இறந்தால் என்ன.
Seri vidu bro .....ini apdi oru aazhae kedaiyaathu. Vitrungalen✌🏻
Well said
Nithyanadhavoda guru 🤣 appo sollavae thevai ilai
I miss u iyya
Ayya miss you
Rip ayya🔥🙏
shivaya namaha
அய்யா அவருக்கு இரங்கள்
ஆன்மான் சாந்தியக
கத்திரில் அப்துல் ஜப்பார்
திரூச்சிற்றம்பலம்.
Rip
Jesus Christ lives!. ☀️
Great loss
Rip😭
A great Swamy
Nithyandha Ku support panavar thaaana ivaru
நம்ப Gp முத்து ஊர்.....
RiP ayya sami
R.I.P.
🙏🙏😰😰😭😭
I paid floral tribute today
😭😭😭
In this time, avar irunthurkanum... New aadeenam talks useless.
RIP Ayya
MADURAI. AHDENAMNALAMAMANITHAR. HATHMASHANTHYAHDAYA. EALAMVALA. EARIVANIDAM. BRATHANASHEGRAN
First view
Rip ayya
Athinathirgana kadamayel mari arasiyalil pugontho madathin perumaiya alithawar
Sirantha manitha neyar
R.I.P
E
Great loss for the entire Tamil community
Hahaha
@@sridharr2025 what?
@@northchennaiinfochannel2414 nagaichuvai
@@sridharr2025 oh apdiya seri seri
Aalntha irangal ayya
Big loss for humanity
ivaru irunthayenaseiya poraru panjam paranthupoyiduma,
Ayyavin anma santhi adaiyadhum
Nithiyananda vazhlka
This guy was too much meddling in to politics...which is unbecoming of his position...
இந்தப்பயல் கருணாநிதி ஜால்ரா .
நித்யானந்தாவை மதுரை இளைய ஆதீனமாக நியமித்த அயோக்கிய திருட்டு சாமியார் .