இப்படி தான் மலை தேன் எடுபாங்களா!😲| Honey Hunting & Harvesting

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 413

  • @HeavenExplorer
    @HeavenExplorer  3 года назад +103

    To buy this Natural Honey you can contact,
    Tamil Native Farmer: +91 9025-999-382

    • @Tharumaru-x8w
      @Tharumaru-x8w 3 года назад +8

      How much bro..

    • @jeevanantham8889
      @jeevanantham8889 3 года назад +3

      How much

    • @massmani4600
      @massmani4600 3 года назад

      @@jeevanantham8889 uh uh in uh huh be no jjnhhn.

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer 3 года назад +2

      @@Tharumaru-x8wmela description la number iruku brother. call pannunga.

    • @soosairaj6624
      @soosairaj6624 3 года назад +2

      💪💪👏👏👏👋🙏🙏🙏👋🙏❤❤

  • @கத்தி-ப9ண
    @கத்தி-ப9ண 3 года назад +325

    மியூசிக் இல்லைனா இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 2 года назад +41

    Just a little advice when harvesting the honeycomb must keep some portion for the bees to return and build up their remaining honey web, don't completely wipe out their entire honeycomb.

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 3 года назад +8

    அருமையான காணொளி,
    இசை தலைவலி.

  • @dr.arulananthamdhandapani1609
    @dr.arulananthamdhandapani1609 3 года назад +17

    காடும் காடு சேர்ந்த மலையில் எடுக்கும் தேன் இன்னும் அருமையாக இருக்கும்... காட்டு தேன், மலைத்தேன், பாறைத்தேன்,சிறு தேன், பொந்து தேன் என வகை இருக்கு..

  • @AnuBalajitr
    @AnuBalajitr 3 года назад +28

    மலைத்தேன் ஆர்டர் செய்து இருந்தேன் இன்று தான் வந்தது. மிகவும் அருமையாக உள்ளது தேன்.
    காணொளிக்கு நன்றி Super series!

    • @psathish9210
      @psathish9210 3 года назад +2

      Contact details kudunga bro..order panna

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer 3 года назад

      Thanks for your order sir✌️😍

    • @MohanRaj-iq7zy
      @MohanRaj-iq7zy 3 года назад +1

      அளவும் விலையும் எவ்வளவு நண்பரே

    • @navassherif5167
      @navassherif5167 3 года назад

      Price evlo ji

    • @kowshicksadha8107
      @kowshicksadha8107 3 года назад

      எனக்கும் வேனும்

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்

    நல்ல பதிவு.. ஆனால்
    கண்டபடி ஒலிக்கும் இசை. காதே வலிக்குது

  • @Mkselvam330
    @Mkselvam330 3 года назад +37

    தேன் எடுப்பவர்களின் நம்பரை பதிவு பன்னுங்கள் சகோ அவர்கள் நேரடியாக விற்பனை செய்யட்டும் அவர்கள் இலாபம் கூடுதலாக பெறுவார்கள்

    • @vinods3427
      @vinods3427 3 года назад +1

      Ungalaku entha maderi honey venumanalum enga kitta kediku

    • @ajithieanvicky8180
      @ajithieanvicky8180 3 года назад

      @@vinods3427 உங்களிடம் எப்படி வாங்குவது

  • @jeyramlaksms
    @jeyramlaksms 2 года назад +2

    வாழ்த்துகள். கடினமான வேலைதான்

  • @kkneelu
    @kkneelu 3 года назад +1

    அருமை அருமை..... மிகவும் அருமையா இருக்கு...... Video

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 3 года назад +6

    Ur trial is really adventurous. 👌. You deserve more. Thanks.

  • @travelwithgeetha
    @travelwithgeetha 3 года назад +42

    Best wishes for this new series 🔥 சூப்பர்

  • @km-fl2gb
    @km-fl2gb 3 года назад +1

    பொங்கலன்று தேன் விருந்து அருமை இந்த வீடியோ தரம் 👏👌

  • @sekarsundaram4342
    @sekarsundaram4342 2 года назад +2

    Music காத பொளக்குது மற்றபடி Super

  • @pavinkrishanand9907
    @pavinkrishanand9907 3 года назад +6

    Fantastic video bro keep it up

  • @kathirudi8386
    @kathirudi8386 3 года назад +3

    Super quality camera..bro✌️👍🏻

  • @saravanakumar3397
    @saravanakumar3397 3 года назад +16

    Background music sound irritating so need to add mild music in low base volume

  • @solarajs0olaraj310
    @solarajs0olaraj310 2 года назад +2

    Anna music neenga pesuradum set agula head pain 👌👌👌👌👍

  • @ISLAMIC_STUDY_MALAYALAM
    @ISLAMIC_STUDY_MALAYALAM 3 года назад +3

    Tamil is very beautiful Language

  • @jagdeashwersk
    @jagdeashwersk 3 года назад +5

    Adada arumayana video👍 Rare content 🎉

  • @TamilTravelerr
    @TamilTravelerr 3 года назад +19

    Congrats 150k family bros 👍👏👏

  • @thiruppathithiruppathi2583
    @thiruppathithiruppathi2583 3 года назад

    சூப்பர் வீடியோ மியூசிக் இல்லாமல் இருந்தா நல்லா இருக்கு ம்

  • @noken9775
    @noken9775 Год назад

    New Subscriber long way from Northeast Nagaland ❣️❣️

  • @daytodaylifetamil9639
    @daytodaylifetamil9639 3 года назад +3

    first cut pannatha eduthu vandhurukkalam.....balance ah vitu vacha adhu rebuild pandrathuku easya irukumm......and adhe mari avanga sila months apram vandalum ithe idathula Then edukalam... idea ilatha pasanga..

  • @sakthivelkumar005
    @sakthivelkumar005 3 года назад +8

    9:24 கஷ்டப்பட்டு தேன் எடுத்துட்டு வ்நதவருக்கே தேனை சாப்பிட குடுக்கலையே டா பாவிகளா

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer 3 года назад +1

      9:23 நம்மாளு வெற்றிலை பாக்கு போட்டுடு இருந்ததனால் வேணாம் சொல்லிடாப்ள.மத்தபடி அவர் தேன் எடுக்கும் போதே oru round saaptapdi😅😅

  • @natpuselvan
    @natpuselvan 3 года назад +2

    இன்னும் 10 முதல் 20 நாள் இருந்து தேன் எடுத்து இருந்தால் இன்னும் தேன் அதிகமாக இருந்து இருக்கும் இப்ப சுவை சற்று குறைவாக தான் இருந்து இருக்கும் எங்கள் ஊரில் நாங்களும் வேட்டைகாரன் தான்

    • @dineshsubramaniyan3531
      @dineshsubramaniyan3531 Год назад

      Bro தேன் எப்ப எடுத்த இருக்கும்

  • @varunvollger1125
    @varunvollger1125 3 года назад +10

    Camera angles ellam superb brl great quality 📸❤️

  • @adarshchamiar2725
    @adarshchamiar2725 3 года назад +4

    Very great capture....Which is this hill range

  • @ashishsarpate
    @ashishsarpate 2 года назад

    I'm from Maharashtra I can't understand your language but I love this video

  • @Nxgamer00000
    @Nxgamer00000 2 года назад

    அருமையான காணொளி அண்ணா

  • @AnuAnu-oy3fx
    @AnuAnu-oy3fx 3 года назад

    Neenga ranganatha purama illa marugaalpattiyaa illa kullapurama naan vandhu eluvanampatti👋👋

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 года назад +1

    அருமை வாழ்த்துக்கள் எந்த ஊரு நண்பா விலை விபரம் சொல்லுங்க நண்பா

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer 3 года назад

      mela description la number iruku brother. call pannunga.

  • @karthikeyan-lw6js
    @karthikeyan-lw6js 3 года назад +1

    Vaalthukal

  • @vigneshravichandran4732
    @vigneshravichandran4732 2 года назад

    Location vera level bro idu enda oru nu sollungu

  • @AdhiraatheQueen0024
    @AdhiraatheQueen0024 2 года назад

    அருமையான பதிவு.. நன்றி...

  • @MelurMaakanShorts
    @MelurMaakanShorts 2 года назад

    Oru chinna vendugol ungal videovil varun background sound varama video podunga friends super ah irukuk kaadu sound and people sound also

  • @akhilakarnatakabangarpetps5772
    @akhilakarnatakabangarpetps5772 3 года назад +6

    ಸೂಪರ್ brothers 💞💕💞💞💞💞

  • @themodernchozancompany3186
    @themodernchozancompany3186 3 года назад +1

    Real sound ,potrunda, angayea pona madiri irundu rukum

  • @venkaierkai7459
    @venkaierkai7459 10 месяцев назад +1

    இதுலா ரொம்ப ஈசி❤❤❤❤❤😅😅😅🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😂😂😂😂😮😮😮😮

  • @aromalachuaromalachu4134
    @aromalachuaromalachu4134 2 года назад

    Good effort for this video nice bro

  • @ovimanip502
    @ovimanip502 Год назад +1

    Video super bro

  • @truthpower3626
    @truthpower3626 2 года назад

    Special thanks for using gloves 👍

  • @durgabala9033
    @durgabala9033 2 года назад +1

    Vera level super 👍

  • @aquavijay
    @aquavijay 2 года назад

    Which place nature suer iruku. One day tour pokanum

  • @goodvibesnive
    @goodvibesnive 3 года назад +3

    Nice video bro👍

  • @keepgoing6430
    @keepgoing6430 3 года назад +8

    Perfectly captured... Keep going

  • @Entertainment-720-z3z
    @Entertainment-720-z3z 3 года назад +3

    Indha Oru video mattum than skip Panna ma parthan😊

  • @vijayvijayakumar3575
    @vijayvijayakumar3575 3 года назад +4

    ப்ரோ ஆந்திராவில் உள்ள பிச்சாட்டூர் ஹாரி ஃபால்ஸ் ஓபன் ல இருக்கா

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 2 года назад

    எங்களுடைய குர்ஆன் வசனங்கள் பின்வருமாறு.
    உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),
    (அல்குர்ஆன் : 16:68 )
    “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
    (அல்குர்ஆன் : 16:69 )

  • @maniharshath8735
    @maniharshath8735 2 года назад

    Theen Yeduthavaruke Kudukkama Thindranuva??

  • @Rajesh-so6vy
    @Rajesh-so6vy 2 года назад

    Sema video Anna I am really happy

  • @durairaj7253
    @durairaj7253 2 года назад

    Thalaiva konjam music volume korachu pootunga

  • @elangogovindasamy2002
    @elangogovindasamy2002 2 года назад +1

    super taste ji

  • @venkat3896
    @venkat3896 2 года назад

    Great cameraman

  • @anbudharmendra765
    @anbudharmendra765 3 года назад +1

    VA thalaiva welcome

  • @jothiraj4215
    @jothiraj4215 2 года назад +3

    ரொம்ப கடினமான வேலை.
    ஆனால் தேனிக்களுக்கு கொஞ்சம் தேனை மிச்சம் வைத்திருக்கலாமே.
    அப்படி வளித்து எடுத்து விட்டனர் 😭

  • @ISLAMIC_STUDY_MALAYALAM
    @ISLAMIC_STUDY_MALAYALAM 3 года назад

    Super
    I'm Manglore (Karnataka)

  • @90sதமிழன்-e6z
    @90sதமிழன்-e6z 2 года назад

    Ithu entha ooru bro.. Rajaplayam ah

  • @TaleKrishna
    @TaleKrishna 3 года назад +2

    Very difficult work really good hard worker keep it up.... ❤

  • @MrPandiyan
    @MrPandiyan 3 года назад +4

    How did i missed this channel

  • @indian562
    @indian562 Год назад +1

    Bgm sound kammi panu bro

  • @sugujohn
    @sugujohn 2 года назад

    Satham Ilana super ha irrunthu irrukum

  • @jagandeep007
    @jagandeep007 3 года назад

    chance illa yeeppa mella irundha pathaa bayama irukku. sema brave pa

  • @KarthickrajaPandiyarajpapa
    @KarthickrajaPandiyarajpapa 9 месяцев назад

    Ithe epadi kandupidipathu?

  • @justmythoughts2145
    @justmythoughts2145 3 года назад +22

    Always leave some part of the hive untouched so that bees can rebuild, please don't do like this

    • @lingaramanan8906
      @lingaramanan8906 3 года назад +3

      Yes very true. Please keep some hive for the bees and they will rebuild on that. Poor bees, feel very sorry for them.

    • @daytodaylifetamil9639
      @daytodaylifetamil9639 3 года назад +1

      corret idea ilatha pasanga

    • @bhoganchanakya8542
      @bhoganchanakya8542 3 года назад +1

      Yes they should do this

  • @village5498
    @village5498 2 года назад

    இந்த இடம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது ஆனால் நீங்கள் அடுத்த video போட சொல்ல மியூசிக் இல்லாமல் பதிவு இடவும்

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 3 года назад

    Superb video about malai theen extraction and in this extraction avar cut panni vita adaiyil sumar 50k young bees in birth stage and it will die once its out from the hive 🙏

  • @mjohny303
    @mjohny303 3 года назад +6

    தேன் வேணும்னா பெட்டில வளத்து வித்து தின்னுங்கடா, கூண்டோடு எடுத்து ராணி தேனீ, முட்டை எல்லாம் சாக அடிக்குறீங்க, தேனீ கொறைஞ்சா மரம், செடி கைகாது, பெறுகாது,

    • @suganthanECE55
      @suganthanECE55 3 года назад +1

      பூகை போடும்போதே ராணி தேன் ஒடிவிடும் மரகங்த சேர்க்கைக்கு இதனால் தடையில்லை

  • @abdulhadee9863
    @abdulhadee9863 3 года назад

    Entha place ? Super...

  • @karthik-chokki
    @karthik-chokki 2 года назад

    Bro intha idam enna ooru bro

  • @moorthimoorthi.s9293
    @moorthimoorthi.s9293 Год назад

    Entha place bro avaga

  • @parikshithreddypudukudi
    @parikshithreddypudukudi 2 года назад

    Where is that place bro name please

  • @thamilselvan4237
    @thamilselvan4237 3 года назад +1

    Neenga sapdalaya bro honey at mountain

  • @chandrasekaran659
    @chandrasekaran659 2 года назад

    Ithu entha oor anna

  • @senthilkumar-wp8gx
    @senthilkumar-wp8gx 2 года назад

    Adhigamaga maruthuva gunam kondadhu kombu then mattume

  • @Ganster02m4g
    @Ganster02m4g 2 года назад

    Very nice video Honey 🍯🍯🍯🍯🍯🍯🍯 sweet

  • @maniss6704
    @maniss6704 2 месяца назад

    Yenga veetu ottiye ulla marathula kombu then koodu kattiruku... please help

    • @HeavenExplorer
      @HeavenExplorer  2 месяца назад

      Atha disturb pannama appudiye vitrunga

  • @karthikpalanisamy98
    @karthikpalanisamy98 3 года назад +7

    Thirumoorthy malai 😍

    • @Sriofficial1999
      @Sriofficial1999 3 года назад

      Eppadi bro sollurega

    • @karthikpalanisamy98
      @karthikpalanisamy98 3 года назад

      @@Sriofficial1999 1.14 la parunga bro antha paarai view angatha iruku atha vachutha sonen...

  • @mr_seenu0762
    @mr_seenu0762 2 года назад

    intha place paruvathamalai thana bro

  • @deepikaadvocate4985
    @deepikaadvocate4985 3 года назад

    Ithu anaimalai perumal Samy karatu thana bro

  • @MuthuKumaran-em9ui
    @MuthuKumaran-em9ui 2 года назад

    Which area you are

  • @mvnpnaveennp3592
    @mvnpnaveennp3592 3 года назад

    Bro which place Bro ethu anthaa uuru bro

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 3 года назад +1

    பின்னனி இசையை தவிர்த்தால் நன்றாக இருக்கும்

  • @omosapyang
    @omosapyang 2 года назад

    they are so brave and it is a amazing 🤩

  • @logukarthiview2808
    @logukarthiview2808 3 года назад +2

    Video super 😍but sounds kevalamana irukku bro thala valikuthu👿😤

  • @VICKYSIVA247
    @VICKYSIVA247 3 года назад

    Side la podura music off panna konjam nalla eruikum

  • @KarthikKarthik-el2ux
    @KarthikKarthik-el2ux 3 года назад

    Spr nanba

  • @Sunaquarium007
    @Sunaquarium007 3 года назад +1

    ❤️❤️❤️❤️❤️

  • @ahamed596
    @ahamed596 2 года назад

    Bro antha thenekha khadekhatha bro solunkha bro I

  • @kavinkumar6965
    @kavinkumar6965 3 года назад

    Background music cut panirunga inu nalla irukum

    • @HeavenExplorer
      @HeavenExplorer  3 года назад

      Kandipa bro, Sorry for the inconvenience caused, will correct in future videos.

  • @hanforestview5391
    @hanforestview5391 9 месяцев назад

    எங்க வீட்டு தேன்கூட இருக்கு அந்த தேன் கூட்டு ஒரு குச்சியை வைத்து இடித்து பார்த்தேன் அதில் ஒரு பால் மாதிரி வருது அது அப்படியே விட்டு விட்டேன் எந்த மாதம் தேன் கூட்டில் தேன் இருக்கும் சொல்லுங்கள்

  • @HaqnawazAllahbakash
    @HaqnawazAllahbakash 5 месяцев назад

    nice ❤❤❤❤❤

  • @vasanthpandian4883
    @vasanthpandian4883 2 года назад

    Music illa super ah irukum

  • @kannatrekker
    @kannatrekker 2 года назад

    அருமை

  • @pullikolam2821
    @pullikolam2821 3 года назад +1

    Music theva illa nanbare, irritating ah irukku...Video paaka pudikala

  • @randisabrina8823
    @randisabrina8823 2 года назад +3

    Semoga tuhan sellalu melindungi mu kawan sukses selalu

  • @ArunS-xg5kb
    @ArunS-xg5kb 3 года назад +1

    I want original and pure ghee.Kindly make a video...

  • @Abdullah-ev8mw
    @Abdullah-ev8mw 2 года назад

    Safe aa video edu gaa bro

  • @prankgaming641
    @prankgaming641 3 года назад

    Indha video wich place la suite pannega

  • @mdsha8393
    @mdsha8393 3 года назад

    Which location is this???