ஸ்ரீ வேத வியாஸர் THE LEGEND

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #வேதவியாஸர் #VedaVyasa #chinmayamission
    The glory of Bhagavan Sri Veda Vyasa is explained in this video by Swami Ramakrishnananda, Chinmaya Mission, Nagapattinam.

Комментарии • 382

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa 2 года назад +9

    ஓம் ஸ்ரீ வேதவியாசர் திருவடியே சரணம்

  • @suppiahghandi8951
    @suppiahghandi8951 2 года назад

    அருமையான விளக்கம் ஐயா.
    நன்றி.
    வணக்கம்
    சந்தோஷம்.

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes 2 года назад +1

    இந்து மதத்தின் தோற்றம் பற்றிய நல்ல விளக்கம். சமஸ்கிருத படிக்காத பாமரன் சந்தேகங்கள் தீர்ந்தன. சமஸ்கிருதம் அல்லாதவர்களுக்கான சில புத்தகங்களின் சாரத்துடன் தொடருங்கள்.வாழ்த்துக்கள்

  • @mahalingamhariharan4703
    @mahalingamhariharan4703 2 года назад

    More people should listen and more such talks essentia for current times.

  • @meenatchirakkappan3335
    @meenatchirakkappan3335 2 года назад +3

    Thank you very much. This is highly valuable information for all Hindus who may not know our essence.

  • @kamalas8460
    @kamalas8460 2 года назад +1

    Fantastic explanation sir thank you very much 🙏🙏🙏

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 2 года назад

    ....
    ⭐....
    ...'உலகத்திலுள்ள அனைத்து 'அறிவாய்வியல் இயக்குநர்களுக்கும் ஒரு தலையாய இயக்குநர்'...! ....
    ....'வேத வியாஸர்'.... !....
    .... 🙏 ......

  • @srinivasan.kannan1954
    @srinivasan.kannan1954 2 года назад

    நமஸ்காரம் சுவாமி. உங்களுடைய விளக்கம் அபாரம். 🙏🙏🙏🙏🙏

  • @n.kalyaninatarajan9637
    @n.kalyaninatarajan9637 2 года назад +1

    Namaskaaram Swamiji, thanks for a wonderful explanations

  • @mani67669
    @mani67669 2 года назад

    சாமானிய பிரஜையான நான் தங்களின் அருமையான விளக்கங்களினால் தன்யன் ஆனேன். நன்றி.

  • @natarajanramalingam4037
    @natarajanramalingam4037 2 года назад

    Very many thanks, Guruji.

  • @Madh1953
    @Madh1953 2 года назад

    மிக மிக சிறப்பு

  • @gopalswamykk
    @gopalswamykk 2 года назад +2

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய

  • @kesavanri1891
    @kesavanri1891 2 года назад

    தெளிவான விளக்கம்
    மிக்க நன்றி அய்யா

  • @MsWarbucks
    @MsWarbucks 2 года назад +1

    Thank you for putting it all together.

  • @geethavaradarajan7957
    @geethavaradarajan7957 2 года назад

    Thank you very much ji.

  • @shanthigovindan3790
    @shanthigovindan3790 2 года назад

    ஐயா மிக அருமை

  • @vijisrini6567
    @vijisrini6567 2 года назад

    Excellent explanation

  • @chnsales4466
    @chnsales4466 2 года назад

    Excellent Explanation sir.

  • @balakrishnanlingayat4472
    @balakrishnanlingayat4472 2 года назад

    ஆத்ம த்ருப்தி
    கோடி கோடி நமஸ்காரங்கள்
    ஜெய்ஹிந்த்

  • @venkatrajan1595
    @venkatrajan1595 2 года назад

    super presentation sir

  • @malarvannan1700
    @malarvannan1700 2 года назад

    Thank you sir

  • @senthilkumaran517
    @senthilkumaran517 2 года назад

    Nicely Explained Ji.

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam5467 2 года назад

    Very nice,lucid presentation. We understand our own religion, in a better way. 🙏

  • @Chanmos
    @Chanmos 2 года назад

    superb

  • @kaleem4306
    @kaleem4306 2 года назад

    Nice and scientific

  • @ajayagain5558
    @ajayagain5558 2 года назад +11

    நன்றி குருவே 🙏 உங்களையும் என்னையும் இணைத்து நாம் விரும்பியதை நமக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் பல கோடி நன்றிகள் ❤️🙏🇮🇳

  • @lalithagiri2079
    @lalithagiri2079 2 года назад

    OM Namo BHAGAVATHE VASUDHEVAYA

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 2 года назад

    😍😍😍 video semma Anna 😍😍😍

  • @parabrahmamshiva
    @parabrahmamshiva 2 года назад

    OM Parabrahman shiva namah 🙏 👍

  • @radhanarayana9169
    @radhanarayana9169 2 года назад

    Sri Veda Viyasar namonamaha🙏🙏🙏

  • @Goloka-vrindavan
    @Goloka-vrindavan 2 года назад

    First vedas were revealed to lord brahma by supreme lord himself. Then they were passed down through guru disciplic succession- bhagavat purana

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 2 года назад

    SathanaDarmathi partti oru arputhamana migavum thelivana.............
    Thedalukku (Seeking) oru arputhamana aarambam......... adi Kal le endru kuuda

  • @samiduraivellaiyan2878
    @samiduraivellaiyan2878 7 месяцев назад

    Karamthalthi vanakukiren iya

  • @7startailorstar723
    @7startailorstar723 2 года назад +1

    பிரம்ம சூத்திரத்தை விளக்குங்கள் ஐயா

  • @shantharajkumar997
    @shantharajkumar997 2 года назад

    Your explanation is excellent about vedham But why talk about sanadhana dharmam it's explanations are something not acceptable for equality on humanity kindly explain

  • @arunaaruna2593
    @arunaaruna2593 2 года назад +10

    சனாதன தர்மத்தின் தந்தை, குரு என்பதை நம் இந்தியர்களுக்கு எளிமையாக புரிய வைத்த
    இக்கால சமுதாய தந்தை
    நீங்களே.
    மிக்க மகிழ்ச்சி.

  • @marimanikam3999
    @marimanikam3999 2 года назад +7

    ஆழ்ந்த உண்மைகளை எளிமையாகவும், தெளிவாகவும், வலிமையாகவும் விளக்கி உள்ளீர்கள். மேன்மையான குரல் ! நன்றி வணக்கம் .

  • @mohana2386
    @mohana2386 2 года назад +8

    தங்களுக்கு கோடான கோடி நன்றிகள். நமது மதம் சார்ந்த கருத்துக்கள் தெரிவித்ததற்க்கு.🙏🙏🙏🙏🙏

  • @shanthas5624
    @shanthas5624 2 года назад +6

    படிக்காதவர்கள் கூட புரியும்படி யான விளக்கங்கள்.சந்தோஷம்.ஹரி ஓம்

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik 2 года назад +5

    மிக அருமை அய்யா ! இதைப்போன்ற பதிவுகளை..விளக்கமாக தொடர்ந்து வெளியிடுங்கள். ...

  • @devasenajayachandran5126
    @devasenajayachandran5126 2 года назад +5

    மிகவும் அருமையான காலத்திற்கும் அழிக்க முடியாத உண்மை

  • @TiruchitrambalamBhaktiChannel
    @TiruchitrambalamBhaktiChannel 2 года назад +1

    அருமை. சிவ கீதை என்று ஒன்று இருக்கிறது அது பகவத் கீதை க்கு முன்னோடி சிவபெருமான் ராமருக்கு உபதேசம் செய்தார். அதை பற்றி கூறவேண்டும். கடவுளே உபதேசம் செய்தது சிவ கீதை மிகவும் உயர்ந்த விஷயங்களை கொண்டது. பகவத் கீதை க்கு முன்பே உபதேசம் செய்யப்பட்டது..

  • @rx100z
    @rx100z 2 года назад +1

    கால கொடுமை.. இதை எல்லாம் கேட்க வேண்டி இருக்கு🥴🥴🥴 எங்கள் ஆதி தமிழ் சைவ நெறி ஒன்று போதும்..உங்கள் இந்து தோன்றினால் என்ன? தோன்றவில்லை என்றால் என்ன??

  • @svramakrishna4270
    @svramakrishna4270 2 года назад +1

    அனாதியானது யாரும் எந்த உரிமையும் கொண்டாடவில்லை சனாதன தர்மம் வாழ்வியல்விதியை வழி வகுத்தவர்

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 2 года назад +1

    Ar mai atputham gindu sanadbar.ambindumatbathai 50/0andukalU munvedanan athan sisyMLi patry thelivana vak kodutha unvLaumumldk vanakangal kdu krunhjnduau. Athaimidadipa vakalm padima vendum omnam dk Ya om m.onafayan

  • @gopalswamykk
    @gopalswamykk 2 года назад +2

    வியாசாய விஷ்ணு ரூபாய
    வியாச ரூபாய விஷ்ணுவே

  • @SSDInfoteach
    @SSDInfoteach 2 года назад +1

    மிகவும் அருமையான விளக்கங்கள் சார். நீங்கள் சொன்னது ஸனாதனத்தின் ஆணிவேர். குருவே நமஹ

  • @kalaiselvibaskaran3298
    @kalaiselvibaskaran3298 2 года назад +1

    Appriciate ur
    Effoets
    Bring out
    All these hidden values to youngesters
    In their monther tongue

  • @rathaa2082
    @rathaa2082 2 года назад +2

    அடியேன் மிகவும் அதிஸ்ரம் உள்ளவள் காரணம் எனது குரு நாதர் "பரமாத்மானந்த" சரஸ்வதி. வேதவியாசர் வழிவந்தவர் "ௐ குருவே சரணம்"🌹🙏

  • @rm.murugun5865
    @rm.murugun5865 2 года назад +1

    ஐயா வேதத்தை தமிழில் தந்த நம்மாள்வாரை மறந்துவிட்டீர்கள்

  • @vanaja186
    @vanaja186 2 года назад +1

    Thank you very much for excellent informations.உலகத்தில் மிகச்சிறந்த டைரக்டர், கதாசிரியர் வேதிவியாசர்.100% true. வேதங்கள் ஈஸ்வரனின் சுவாசம். Beautiful and very true concept. ரிஷிகள்,வேதிவியாசர் மூலம் ஹிந்து மதம் என்று அழைக்கப்படுகின்ற ஆதி சானாதன தேவி தேவதா தர்மத்தை தோற்றுவித்தவர் the only supreme power, the supreme soul PARAMATHMA SIVAN.(according to Rajayoga. )

  • @krisnasamy7409
    @krisnasamy7409 2 года назад +1

    ITu. Arputha. Vilakkam. Ayya. Vanakkam valttukkal

  • @prasanna8990
    @prasanna8990 2 года назад +2

    🙏🙏🙏🕉️🕉️🕉️🌸🌸🌸🔥🔥🔥

  • @v2372
    @v2372 2 года назад +2

    Thankyou Swamiji. Excellent explanation. A must to watch and learn for all our children. Hari Om!

  • @swaminathan8039
    @swaminathan8039 2 года назад +1

    Namaskaram. Om. Sri. Gurubhyo Namaha. Om. Nama. Shivayah.

  • @santhramohan7044
    @santhramohan7044 2 года назад +2

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @SivamTv
    @SivamTv 2 года назад +1

    Arumaiyana vilakkam sir🙏

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 2 года назад +1

    Namaskarangal.
    Very good topic.
    Excellent. Wonderful analysis. Explanation is very simple and beautiful so that anybody can understand. You have cleared the confusion of everybody.
    Thank you very much
    Namaskarangal.

  • @balajienterprises4039
    @balajienterprises4039 2 года назад +2

    This is a eye opener documentary for a ordinary innocent Hindu people, who dose not know any thing about the basic root of Hinduism. Thank you very much sir, for your explanation with quite easy understanding examples.

  • @thamizhchelvi6876
    @thamizhchelvi6876 2 года назад +2

    A beautiful explanation. First of all we should make awareness amongst our children who will going to build our nation best.

  • @a.v.manoharmanohar8150
    @a.v.manoharmanohar8150 2 года назад +2

    Namaskaram sir. Very nicely and in a simple way, you have given us the details of Sage Veda Vyasa, the greatest compiler of Vedas. The Vedas bestow us the peace of mind when chanted or being listened and establishes a connectivity with the divine. Your crystal clear explanation and conveying with suitable examples have made us to understand about the topic so well. May His blessings be showered upon you in abundance and inspire you to bring out more such useful topics to the humanity. AV MANOHAR

  • @kasturimeena6395
    @kasturimeena6395 2 года назад +1

    Marvelous explanation um thiruvadi saranam by a 74 yrsold. Teacher

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 года назад

    தாத்தாவுக்கு தாத்தாவை
    நமக்குத் தெரியுமா???
    தெரியாதே. அப்போ, அவர் பொய்யா?????நம்பலையா??
    நம்பலை என்றால், நாம் எப்படி
    வந்திருக்க முடியும்.

  • @lalithaabirame4267
    @lalithaabirame4267 2 года назад

    🌄🕰️🌠" மழலைக்கு...நான் மட்டுமே காரணி " என..அன்னையோ பிதாவோ.......மண்மீதில் பங்குப் பிரி வினையுத்தமோ....கொள்ளலாகுமோ/ சநாதன ஸ்தாபிதத்தில் உறுதியுள்ள ஜனனம் பெற்றதற்கு உள்ளபடி மகிழ்ச்சி அடைகிறேன் ..உருவவழிபாடு சந்திரசூர்யாள் வணக்கநெறிகளை வழிபடும்‌ இந்து/ ‌ஹிந்து...வாக ஃவந்தேமாதரம்/ இந்து சீதளப்ரியாயே.....இந்துமதி சூடிய‌ ஈசன் உபயமே ஃதாயுமானவர்துணைகல்லாப் பிழையும்..கருதா பிழையும்..🌲🛖🌲.

  • @7startailorstar723
    @7startailorstar723 2 года назад +1

    Siva Siva Govindharaj Gudiyatham

  • @steelbirds9980
    @steelbirds9980 2 года назад

    இந்து மதம் தோற்றுவிக்க பட வில்லை தானாக தோன்றியது, இறைவனால். நெறிப்படுத்தியவர்,தொகுத்தவர் வியாசர்,ஆக இருக்கலாம்

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 2 года назад

    .⭐..' உயர்ந்த புத்திசாதுர்யம் '....உள்ளவர்கள் இறுதியாக வந்தடையும் இடம்...! .....
    ..... 🙏 ....

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 2 года назад

    ஓம் நமசிவாய
    திருச்சிற்றம்பலம்
    அருள்மிகு ஸ்ரீ அருணாம்பிகை சமேத ஸ்ரீ அருணாதீஸ்வரர் திருக்கோயில்
    அருணாலபுரம்(எ)நெ.29 அரையப்பாக்கம்
    ஆடி மாத சிறப்பு விழாக்கள்:,
    (17-07-22)-ஞாயிறு-ஆடி முதல் நாளை முன்னிட்டு தர்மம் நிலை நாட்ட தேங்காய் சூடும் நிகழ்ச்சி
    (19-07-22)-செவ்வாய்-ஆடி முதல் செவ்வாய்-கிராம தேவதை எட்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல்
    (22-07-22)-வெள்ளி-ஆடி முதல் வெள்ளி -அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்
    (23-07-22)-சனி-ஆடிக்கிருத்திகை -சுப்ரமண்யருக்கு சிறப்பு அபிஷேகம்
    (26-07-22)-செவ்வாய்-ஆடிப்பிரதோஷம்-நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
    (28-07-22)-வெள்ளி-ஆடி அமாவாசை-அருணாதீஸ்வரர்&அருணாம்பிகை&ஜேஷ்டா தேவியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
    (29-07-22)-வெள்ளி-ஆடி இரண்டாம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்
    (01-08-22)-திங்கள்-திருவாடிப்பூரம்,நாக சதுர்த்தி-அருணாம்பிகை,ஜேஷ்டா தேவியம்மன்,துர்க்கையம்மன் எட்டியம்மன் ஆகிய அம்மன்களுக்கு வளைகாப்பு அலங்காரம் மற்றும் நாகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல்
    (03-08-22)-புதன்-ஆடிப்பெருக்கு-அருணத்தீர்த்தக்குளத்தில் இருந்து கங்கை நீர் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல்
    (05-08-22)-வெள்ளி-ஆடி மூன்றாம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஜேஷ்டா தேவியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஊரணிப்பொங்கல் வைத்தல் மற்றும் சுமங்கலிகள் வரலட்சுமி நோன்பு எடுத்தல்
    (09-08-22)-செவ்வாய்-ஆடிப்பிரதோஷம்-நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
    (11-08-22)-வியாழன்-ஆடிப்பெளர்ணமி-அருணாதீஸ்வரர்&அருணாம்பிகை சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை
    (12-08-22)-வெள்ளி-ஆடி நான்காம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்
    (15-08-22)-திங்கள்-மஹா சங்கடஹர சதுர்த்தி-அருண விநாயகர்,நர்த்தன கணபதி,வித்யா கணபதி,வினைதீர்க்கும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
    மேலும் அபிஷேக பொருட்கள்,பூ,மாலை,வஸ்திரம்,பட்டுபுடவை,தாலிசரடு,குங்குமம்,மஞ்சள் கிழங்கு,வளையல்,சுமங்கலி தாம்பூலம் ஆகியவைத்தேவைப்படுகிறது உபயதாரர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்
    தொடர்புக்கு-7708288856

  • @Vallalmillioner
    @Vallalmillioner 2 года назад

    ஐயா, வணக்கம்.
    1. ஈஸ்வர ன், இறைவ ன்...இப்படி மொழியில் பேசும்போது அந்த ' ன் ' வருவதால். ஒரு நபர் அங்கே இருக்கிறா(ர்) 'ர்' என நம்மையறியாமலே நம் மனதில் பதிவாகிறதே. அது நபரா...உண்மையிலேயே இருக்கிறாரா...அல்லது மொழியால் வந்த பக்க விளைவா இது.?
    இருந்தால் எங்கே இருக்கிறார்...இடம் ?
    இறுதியாக இது என்னதான் அது ? விழிப்புணர்வான சுத்தவெளிதானா..?
    2. பிரார்த்தனையில் மழை வேண்டும் விவசாயி. வெயில் வேண்டும் சலவை தொழிலாளி. தம் வாழ்வாதாரத்திற்காக ஒரே நேரத்தில் அது எதுவோ அதனிடம் பிரார்த்தனை செய்யும்போது. முரண்பட்ட கோரிக்கையில் அதுவால் எதை நிறைவேற்ற முடியும்..? பிரார்த்தனையே கூடாதுதானே..?
    விதண்டாவாதமல்ல, மன்னிக்கவும், எனது தேடலில் இது ஒரு துளி, அவ்வளவுதான்.

  • @balakrishnanpapaiah5516
    @balakrishnanpapaiah5516 2 года назад +2

    Very enlightening presentation on the founder of Hinduism and his invaluable contribution explained in simple terms. Excellent!

  • @manisekaran2345
    @manisekaran2345 2 года назад

    😇வியாசர் பாரதமும் எதையும் தர்ம ஆக சொல்ல வில்லை.
    👺மஹா பாரத போர்👹 "
    😇👺துரோககங்களுக்கும் சுழ்ச்சி களுக்கும் கிடைத்த வெற்றி😈👹
    😇சுருக்கமாக :
    😇நாம் வியாசரின் "மஹாபாரதம் " கதையின் / புராணத்தின் கருவை ஒரு நேர்கோட்டில் அதாவது "😇அரசர் சாந்தனு முதல் மஹாபாரத போரின் முடிவு வரை "😇
    பார்த்தோம் என்றால் இந்த கதையில்,
    1)😇😈ஒரு அரசி குந்தி கணவன் இல்லாத மற்ற ஐந்து பேருக்கு குழந்தைகளை முறையற்று பெற்று கொள்வதும்,
    2)👹பாஞ்சாலி பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் சுழற்சி முறையில் மனைவியாக முறை இல்லாமல் வாழ்வதும் அவர்களுக்கு பிள்ளைகளை பெற்று கொள்வதும்.
    4)👹பாண்டவர்கள் வாரிசு உரிமை இல்லாத அரசுக்குவாரிசு உரிமை கோருவதும்,அதை தர்மம் நீதி என்று மிகவும் தர்மவாதிகள் நீதி மான்கள் என்று மார் தட்டி கொள்ளும் பீஸ்மர், விதுரன், துரோனாச்சரியர் ஏற்று கொள்வதும்,
    5👹)சுழ்ச்சியின் தலைவன் கிருஷ்ணன் பொய்யான தத்துவங்களை சொல்லி அதர்மங்களையும் அநீதிகளையும் சுழ்ச்சி களையும் அதுதான் தர்மம் நீதி என்று
    அறுதியிட்டு சொல்லுவதும், அது உலக நன்மைக்கே என்று நம்பவைத்து இருப்பதும் தான் மிகவும் கேவலமான மறைக்க அண்ட் மறுக்க முடியாத உண்மை ஆகும்.
    6👹) இத்தனை அதர்மங்களையும் பொய்களையும் சொல்லும்
    "பகவத கீதை " வாழ்க்கையின் தத்துவம் என்று நம்ப வைத்து இருப்பதும் தான் மிகவும் கேவலம் ஆகும்.👺😜.
    7😜) அதை வாழ்க்கையின் நெறிமுறைகளாக ஏற்று பின்பற்ற வேண்டும் என்பது அதைவிட கேவலமாகும்.
    👺😇உண்மையான அரச வாரிசுகள் திருத்தரஸ்திரேன் க்கும் காந்தாரி க்கும் பிறந்த துரியோதனனும் அவன் சகோதரர்களும் தான்.
    👺யார் யாருக்கோ பிறந்த பாண்டவர்கள் இல்லை👹.
    😇உண்மையான காதநாயகன் " தூரியோதனனன் தான் 🤣.
    👺👹போரில் பிஸிமர் முதல் கர்ணன் வரை செய்த நம்பிக்கை துரோகங்களே
    துரியோதனன் இன் தோல்விக்கு காரணம்👺
    @@@

  • @manisekaran2345
    @manisekaran2345 2 года назад

    😇வியாசர் பாரதமும் எதையும் தர்ம ஆக சொல்ல வில்லை.
    👺மஹா பாரத போர்👹 "
    😇👺துரோககங்களுக்கும் சுழ்ச்சி களுக்கும் கிடைத்த வெற்றி😈👹
    😇சுருக்கமாக :
    😇நாம் வியாசரின் "மஹாபாரதம் " கதையின் / புராணத்தின் கருவை ஒரு நேர்கோட்டில் அதாவது "😇அரசர் சாந்தனு முதல் மஹாபாரத போரின் முடிவு வரை "😇
    பார்த்தோம் என்றால் இந்த கதையில்,
    1)😇😈ஒரு அரசி குந்தி கணவன் இல்லாத மற்ற ஐந்து பேருக்கு குழந்தைகளை முறையற்று பெற்று கொள்வதும்,
    2)👹பாஞ்சாலி பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் சுழற்சி முறையில் மனைவியாக முறை இல்லாமல் வாழ்வதும் அவர்களுக்கு பிள்ளைகளை பெற்று கொள்வதும்.
    4)👹பாண்டவர்கள் வாரிசு உரிமை இல்லாத அரசுக்குவாரிசு உரிமை கோருவதும்,அதை தர்மம் நீதி என்று மிகவும் தர்மவாதிகள் நீதி மான்கள் என்று மார் தட்டி கொள்ளும் பீஸ்மர், விதுரன், துரோனாச்சரியர் ஏற்று கொள்வதும்,
    5👹)சுழ்ச்சியின் தலைவன் கிருஷ்ணன் பொய்யான தத்துவங்களை சொல்லி அதர்மங்களையும் அநீதிகளையும் சுழ்ச்சி களையும் அதுதான் தர்மம் நீதி என்று
    அறுதியிட்டு சொல்லுவதும், அது உலக நன்மைக்கே என்று நம்பவைத்து இருப்பதும் தான் மிகவும் கேவலமான மறைக்க அண்ட் மறுக்க முடியாத உண்மை ஆகும்.
    6👹) இத்தனை அதர்மங்களையும் பொய்களையும் சொல்லும்
    "பகவத கீதை " வாழ்க்கையின் தத்துவம் என்று நம்ப வைத்து இருப்பதும் தான் மிகவும் கேவலம் ஆகும்.👺😜.
    7😜) அதை வாழ்க்கையின் நெறிமுறைகளாக ஏற்று பின்பற்ற வேண்டும் என்பது அதைவிட கேவலமாகும்.
    👺😇உண்மையான அரச வாரிசுகள் திருத்தரஸ்திரேன் க்கும் காந்தாரி க்கும் பிறந்த துரியோதனனும் அவன் சகோதரர்களும் தான்.
    👺யார் யாருக்கோ பிறந்த பாண்டவர்கள் இல்லை👹.
    😇உண்மையான காதநாயகன் " தூரியோதனனன் தான் 🤣.
    👺👹போரில் பிஸிமர் முதல் கர்ணன் வரை செய்த நம்பிக்கை துரோகங்களே
    துரியோதனன் இன் தோல்விக்கு காரணம்👺
    @@@

  • @SelvaKumar-po1fv
    @SelvaKumar-po1fv 2 года назад +1

    Hare Krishna, this is truth for the present day confusion in Hinduism. Sri Ved Vyas is the greatest acharya who has given scriptures in written form. You have explain very nicely. Thank you

  • @ROCKROCKROWDY
    @ROCKROCKROWDY 2 года назад

    மிகவும் அருமையான காணோளி! வேத வியாசரை அருமையாக எடுத்துரைத்தீர்கள்! இறுதியில் மனதில் தொக்கி நிற்க்கும் ஒரு கேள்வி சனாதன தர்மம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு வகழ்வியல் முறையாகவே இருந்துவிட்டே போகட்டுமே அதை அப்படியே உட்கொளள்ளளாமே அது தானே அதன் அழகு! ஏன் அப்ரஹாமிக்கல் மத வழிபடுபவர்களின் உந்ததுதல் அல்லது அவர்களின் கோட்பாடுகளுக்கோ நிற்பநதகளுக்கோ அல்லது அவர்களை ப்ரீதிப்படுத்த இன்னார் தான் தோற்றுவிததவர் நிருவியவர் என்று ஏன் நாம் சொல்லவேண்டும் என நினைக்கிறோம் அது வே நாம் நம்மை சிறிது தாழ்வாக எண்ணுகிறோம் என்று பொருள் படாதா?

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 2 года назад

    அருமையான மற்றும் விரிவான விளக்கம் நன்றி. வேத வியாசர் என்பவர் ஒருவருடைய பெயரா அல்லது வியாச பீடம் எனும் ஆசிரிய பரம்பரையா? சங்கரர், ராமானுஜர், மத்வாசார்யர் போலவா.

  • @mannansalaiappan2799
    @mannansalaiappan2799 2 года назад

    இந்து மதத்தை பற்றி தெரிந்து கொள்ள தமிழ் சிந்தனையாளர் பேரவை சன்னலலில் பாருங்கள்

  • @sarathybanu7852
    @sarathybanu7852 2 года назад

    எனக்கு தெரிந்தவரையில் மகாபாரதத்தை பிள்ளையார் தன் தந்தத்தை எழத்தானியாக்கி வியாசரை பாரதத்தை எழதசொன்னார் எனகேள்வி

  • @chandras3892
    @chandras3892 2 года назад +1

    Lucid explanation and presentation! Namaskaaram!

  • @si.3232
    @si.3232 2 года назад

    Saivam Hindu Matham Illai ! Hindu Matha Vetham., Ubanidatham., Puraanam Ivai Ellam Thennattu Saiva samayam illai ! Aathalaal Hindu Mathathirkkum Engalukkum Thodarbu illai ! Kalla Uravil Pirantha Viyasar Vanakathirkku Uriyavar illai !

  • @sridharazhagarsamy8819
    @sridharazhagarsamy8819 2 года назад +1

    Verry good day 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kksurendranathkuttuva3385
    @kksurendranathkuttuva3385 2 года назад

    Abaram abaram Vedaviyasar நினைத்து பார்க்க எங்கள் அறிவு பத்தா து

  • @gopalswamykk
    @gopalswamykk 2 года назад +2

    ஓம் நமோ நாராயணா

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 2 года назад

    ..... 🙏...
    ..... ....."வியாஸாய
    விஷ்ணு ரூபாய " ..... ! ....
    ..... ....... ....🙏 ......🙏 ......

  • @9211abhishek
    @9211abhishek 2 года назад

    Can anyone will tell IN ENGLISH or HINDI about what happened to maharishi VEDVYASA after mahabharata ......And is he still alive ......??? And is he in eight immortals....???

  • @vasukisivaswami9958
    @vasukisivaswami9958 2 года назад

    இந்து மததை ஆரம்பித்தவர் மீனவர் வியாசர் ஆதி தமிழன் எல்லா ஆரம்பத்திற்க்கும் மூலம் தமிழன் தெரிந்தால் சரி

  • @sivakumarsubramani2890
    @sivakumarsubramani2890 2 года назад

    பரமே சுவரன் பெருமாள் தமிழ் கடவுள் வேதம் சொல்லி சும்மாவே ஏமாற்றும் தந்தரத்தை கற்றவர்கள்

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 2 года назад

    இதில் தகவல் தொழில்நுட்பத்தை சிலர் கையாண்டு கொண்டு இருப்பதால் தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தும் போது சில வார்த்தைகளை தவறாக இதில் புகுத்துகிறார்கள் இதனால் கருத்துக்கள் தெரிவிப்பது மிகவும் தவறாக போகிறது இதை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது

  • @prasanna530
    @prasanna530 2 года назад

    Anna, oru chinna clarification, Upanishad vedham oda part dhaane, adhai epdi vyaasar kuduthaar nu solreengo?

  • @tamilsongs4063
    @tamilsongs4063 2 года назад +1

    Bonjour monsieur merci beaucoup

  • @sivapillai2784
    @sivapillai2784 2 года назад

    SIVA AND SAKTI IN SUMERIA
    . Hinduism is Tamilians
    The greatest tragedy of the century Tamils is the growth of agnosticism as the prevailing philosophy and the cultural decay it has occasioned. Throughout the world the Tamils remain mental slaves and the local writers and poets ridicule the Hindu gods contributing to their further decay. What started as a reaction to the racialistic Aryanism in the nineteenth century, in the form of Dravidianism, transformed itself into anti Brahmanism and now anti Hinduism. Thet have swallowed wholesale and quite unthinkingly the false notion - fed ceaselessly by Brahmans and others in India and outside India - that Hinduism is the gift of the Aryans who sang the Vedas and so forth.
    But the TRUTH is rather different. While the gods are neither Aryan nor Dravidian but rather archetypes that are ever present in the bosom of every man, nevertheless there is a history of how some of these archetypes emerge and take hold of a group of people and determine their religion, culture and so forth. So in this sense then Hinduism in Dravidian and evidences are forthcoming not only by the symbolic elements - monuments, emblems, sculptures and so forth - In the Indus Valley civilization but also from Sumerian literature, where the language is Sangkam archaic Tamil. Sumeria existed where ancient Babylon was and where lies the modern Iraq. I have shown elsewhere that this Sumeria which existed there is in fact Kumari, the land of the First Cangkam where the scholars composed texts of great excellence under the presidentship of Lord SIVA himself
    The present article, based on the study of an exordium by En hudu anna, on In-anna, provides evidences to show that SIVA and SAKTI were worshipped by these ancients also.
    2. An and In-anna as proto SIVA and SAKTI
    The gods and deities worshipped by the Sumerians appear to be essentially Dravidian deities. In the present text which is essentially an exordium towards Nin-anna or In-anna, we find the characteristic or attributes of In-anna and that of. An so strikingly similar to Siva and Uma, the chief deities of Tamil speaking Dravidians in the historical times that an identity can be postulated. The terms an, an-na are strikingly similar to aNNal (lord, something huge, lofty etc.) and annai (mother, mother goddess). The roots an/an seems to mean something tall and high and in Sumerian, 'an' means 'sky' to which corresponds the Tamil, an van and possibly so Ta. aNdam: universe, space etc. The qualification nin/ini probably relate to ni(1). Nil, ni-var, ni-mir etc. where the root 'ni' seems to have the meaning of very tall and long. The term 'anna' which probably means something great , is further
    qualified by ni/in to indicate universal greatness, greatness in the superlative. The Sumerian anna then is possibly the protoform of the later. Ta. Annai and aNNal terms used for describing the mother archetype (ambal, uma, annai, amma etc.) and the male
    consort whether Siva, Vishnu or any other archetypes or gods.
    The an-na or aNNal described in this text appears to be the same deity that in historical period came to be called Siva. For though the test is not rich in terms of the descriptions on an-na, there is one important attribute described which along with the attributes of In-anna, seems to indicate that Su.an-na is essentially the Dravidian Siva. The line is reproduced below:-
    1.nita -dam-ki-agu usumgal-an(a)-ka
    Beloved bride of usumgalanna.
    The crucial term is usumgal-an-na. The meaning of 'Usumgal' is given as dragon. For example.
    1.Usumgal-gim kur-ra us-e-si
    Like a dragon you have deposited venom on the land.
    The meaning of 'gal' is quite clear---- large, big, respectable and so forth and corresponds to the Tamil honorific particle kaL as in
    tan-kaL, nin-kaL which later became a plural marker as well.
    It is possible that Ta.kaN, kaNam ( a multitude, a group; honorific as kaNavan) are to be derived from this 'gal'. Similar uses are also noted in Sumerian, e.g. lu-gal (king, lit, big person), sag-gal (> Ta.tan-kaL) and so forth. The term 'usum' is obviously
    derived from 'us' and 'um'. If 'us' is taken to be echoic or onomatopoeic then 'usum' would be a verbal noun meaning something that hisses. The whole compound would then mean a 'large creature that hisses'; a description that is quite consistent with dragon
    as well as snake, probably a large snake. Usumgal-an-na would then be a deity closely related to a large snake.
    In Hindu mythology, both Vishnu and Siva are associated with snakes. Siva wears one as a garland around his neck; Vishnu
    sleeps over Atisesa, a large five-hooded snake that sleeps in TiruppaRkadal, the ocean of ambrosia. Despite this uncertainty,
    because In-anna, the bride of usumgal-an-na appears to be quite clearly Korravai (>Kol-avai, Kol-amma?), we are inclined to
    identify an-na (1) here with proto-Siva.
    The attributes or epithets of In-anna as described by Enhuduanna in this exordium clearly remind one the KoRRavai, KaaLi or Durga, the archetype of a terrible Mother Goddess of Hinduism of the historical period. The following are some of the
    'terrifying' attributes in the text.
    1.Kur-ra us ba-e-si: one who deposits venom on the land (i.e. the cause of death and destruction).
    2.Iskur-gim ki-sig-gi-za, ezinu la-ba-sigal: When you roar at the earth like thunder, no vegetation can flourish or grow.
    3.a-ma-ru kur-bi-ta e-de: a flood descending from its mountain (possibly related to the Ganges that is said to flow permanently from the tuft of Siva).
    13.izi-ne-ne-re kalam-e seg-ga: raining the fanned fire down upon the nation (probably the reference here is to the uuzittii the primordial fire of destruction that causes the sankaram, the universal destruction).

    14.nin-ur-ra-ua:lady mounted on a beast ('ur' means dog and here obviously derived from the sound urr… noted with dogs.
    Ur-mah lit. large dog, is lion. Possibly the beast here is lion. One is reminded here of durga, who riders a lion on her journey to battle with the Asuras.

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 2 года назад

    பாரத் மாதாக்கி ஜெய் ஜெய் ஹிந்த் ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தே மாதரம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @drgajenderan3315
    @drgajenderan3315 2 года назад

    இவருடைய மனைவி கங்கை கரை மீனவ பெண் என்று கேள்விப்பட்டேன், உண்மையா?

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 2 года назад

    சரி என பெஸ்ட் பாடம் நடத்தியதற்கு நன்றி, U tupe ற்கும் நன்றி...

  • @sivapillai2784
    @sivapillai2784 2 года назад

    Saivism perhaps the oldest component that goes by the name of Hinduism. I will just mention here that I have givenample evidencess to show the presence of Saivism in Sumerian literature. I have also located the worship of Mother Goddess and Vishnu in Sumerian times itself where they also come along with Temple worship and Yoga practices. There appears to be also Muruka worship and I am reading Sumerian texts to establish this as well. The EnMerukar of the Sumerians may turnout to be the VeL Murukan of the Tamils. And right from the beginning, Muruka worship has been part of Saivism.

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 2 года назад +1

    Sir, Simple and nice Introduction on Vegas Vyasa. Thanks for the input..

  • @manivannan.nmanivannan.n3140
    @manivannan.nmanivannan.n3140 2 года назад +1

    ஐயா நூற்றுக்கு நூறு உண்மை ஐயா தாங்கள் எடுத்துரைத்த அனைத்து விஷயமும் மிக முக்கியமானதாகவும் மிக மதிப்பு மிக்கதாக உள்ளது நன்றி ஐயா

  • @rocky5414
    @rocky5414 2 года назад

    Very nice and simple explanation.. Between you enjoy explaining about Sri Veda Vyasar. Thank you🙏

  • @narayanaswamycl7626
    @narayanaswamycl7626 2 года назад

    🔔🙏🌼Vyasaya Vishnu Roopaya
    Vyasa Roopaya Vishnave
    Namo Vai Brahmanidhaye
    Vasishtaya Namo Namah!

  • @mahenthranpitchai3427
    @mahenthranpitchai3427 2 года назад

    Fools hinthu not religion sinthu river cristian england gives hinthu name sivam vainavam sanathanam sivan is tamilan murugan tamilan