பேட்டியில் அப்பாவிடம் சிக்கிய ‘ஜெயம்’ ரவி | Jayam Ravi Family Interview Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 585

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 года назад +43

    அன்புள்ள ரவி, அன்புள்ள ராஜா, ரவியின் அன்பு அக்கா & அன்பே உருவான திரு மோகன் & திருமதி மோகன்.... வாழ்த்துக்கள்... இந்த மாதிரி குழந்தைகளை பெற்று , நல்லமுறையில் வளர்த்ததை பார்க்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
    நீங்கள் எல்லோரும் இதே அன்போடும், பாசத்துடனும், ஒன்றாக வாழனும்.
    பல்லாண்டு ,பல்லாண்டு பல கோடி நூறாண்டு நிம்மதியா, ஆரோக்கியத்துடன் , மகிழ்ச்சியாக உங்க குடும்பங்கள் உடன் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகிறேன்....🤩🌹😍🤩😍🌹

  • @jai-jj6jj
    @jai-jj6jj 4 года назад +262

    குடும்பம்னா இப்படி தான் இருக்கனும்....ஒற்றுமையா, ரொம்ப பாசமாக.அருமைங்க...அவங்க அப்பா,அம்மா முன்னுதாரணம்...

  • @vasanthakannan3495
    @vasanthakannan3495 3 года назад +468

    அருமையான குடும்பம். சிவகுமார் குடும்பத்தை பற்றி மட்டும் எப்போதும் ஏன் மிகையாக சொல்கிறார்கள். அவர்களை விட இந்த குடும்பம் இன்னும் எளிமையாக இருப்பது, நல்ல குடும்பம்

  • @narayanans6810
    @narayanans6810 4 года назад +246

    Maniratnan padathula opportunity vandhu kooda...Anna kitta permission kettutu ravi ok sonarru parunga...adhu dha respect...keep it up guys👍

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Год назад +31

    சிறந்த குடும்பம் ஒரு பல்கலைகழகம் பார்க்கும் போது
    சந்தோஷ் ம் என்பது மனதில்
    தோன்றுகிறது உண்மை நேர்மை
    அடக்கம் ஆடம்பர மில்லாத பேச்சு
    அதுக்கு ஒரு சல்யூட்🙋‍♂️ 💐🙏

  • @geetram1404
    @geetram1404 4 года назад +111

    இந்நிகழ்ச்சியை பார்த்தபோது உங்கள் குடும்பத்தில் ஒருவராய் பயணித்தது போன்ற உணர்வு. என்றும் இதுபோன்று இன்புற்று இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 3 года назад +79

    நாங்க சாதரனகுடும்பம்தான் ஒரு நண்பர்மூலம் ஜெயம்ரவி அப்பா வீட்டிற்கு போனபொழுது மிக மிக எழிமையா நடந்துகிட்டாங்க ரொம்ப மகிழ்ச்சியாகயிருந்தது

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 4 года назад +48

    இது வரை அறிந்திறாத அனைத்தும் இந்த பதிவில் அழகு.. வாழ்க்கையில் இவர்களை பின்பற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கு எழுகிறது. பிறந்த அத்தனை குழந்தைக்கும் வாழ்வில் வெற்றி பெற வைக்க நல்ல பெற்றோர்களால் முடியும்.. உணர வைத்தமைக்கு நன்றி. வாழ்க மேலும் வளர்க

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 года назад +22

    மிகவும் ரசித்து பார்த்தேன். நல்ல குடும்பம். என்றும் இப்படியே இருக்க கடவுள் அனுக்ரஹம் செய்ய ட்டும்🙏🏽🙏🏽

  • @saswinTheju
    @saswinTheju 4 года назад +48

    ஐயாவின் முடிவு வார்த்தைகள் மிக அருமை.அதுபோல் குழந்தைகள் வளர்த்த விதமும் மிக அருமை

  • @punitharajan7615
    @punitharajan7615 4 года назад +181

    Kannu pada poguthu pa...suthi podunga first,, parents ku evlavu perumai avaga pasagala pathi...thatha patti yavum they are feeling proud....cuteness overload...🤩🤩🤩🤩🤩

  • @suryamurthij7643
    @suryamurthij7643 4 года назад +111

    "*திரு.மோகன் சார் மிகவும் உயர்வான கருத்து
    உதிர்ந்து பேசினார்
    சிந்தனைகள்என்னை
    ஆட்கொண்டது.🤔🤔🤔🤔🤔🌷🌷🌹🌺💐

    • @sreemathy2091
      @sreemathy2091 26 дней назад

      ரவியின் குடும்பம் உண்மையான பாசம் இதுதான் எல்லேரிடம் பந்த காட்டவில்னல❤❤❤❤❤❤❤

  • @kumarsivaraman7164
    @kumarsivaraman7164 Год назад +28

    இந்த வீடியோவை பார்த்த உடன் எனக்கு தோன்றியது"கண்ணடி படாமல் இருக்கவேண்டுமே"என்பதே.
    என்றென்றும் இதே மகிழ்ச்சி நிலைக்க ஆசிகள்.

  • @elumalaim3980
    @elumalaim3980 4 года назад +94

    சிறப்பான குடும்பம்.... சிறந்த அப்பா

  • @vellaivellaisamy9555
    @vellaivellaisamy9555 4 года назад +123

    அருமையான குடும்பம் சுத்தி போடுங்க

  • @harishkumarmaniharish4420
    @harishkumarmaniharish4420 2 года назад +34

    உங்க குடும்பம் இந்த காலத்து பாசமலர்💐🙏

  • @manashapunitharaj7703
    @manashapunitharaj7703 4 года назад +62

    Nalla appa nall amma nalla annan nalla akka Ravi lucky person good family cute family

  • @allin1tamilNaveen
    @allin1tamilNaveen 4 года назад +207

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்👍👌💗💗💗💗

    • @antonpirasanth2868
      @antonpirasanth2868 4 года назад

      Bro Ravi family Tamil or Telugu

    • @vicky-ym9jd
      @vicky-ym9jd 4 года назад

      Tamilnadu bro sontha ooru madurai

    • @antonpirasanth2868
      @antonpirasanth2868 4 года назад

      @@vicky-ym9jd no bro telugu family nu solranka avaroda APPA telugu nu solranka.ravi poranthathu Tamil Nadu selam.but avaroda original telugu nu solranka bro

    • @rebelking9633
      @rebelking9633 3 года назад

      @@antonpirasanth2868 ofcourse telugu.. See his telugu interviews, his 1st movie jayam also made in telugu.. But from TN

    • @venmathiram0594
      @venmathiram0594 3 года назад

      His mom native chidambaram and his dad from selam

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 4 года назад +86

    Good Parents+Good Childrens=Good Family. Final words by ayya is very true...thanks vikatan for awesome interview😍😍😍🙏🙏🙏

  • @hemalathajaga5061
    @hemalathajaga5061 4 года назад +25

    Ravi sir from 1st film, I'm your fan for your sincerity... very good inspired family.. Appa's message has to be followed by all.. very proud of your family sir..

  • @monkupinku4141
    @monkupinku4141 2 года назад +15

    மோகன் sir, எல்லோருக்கும் தந்தையை போல் நல்ல அறிவுரை கூறினார். நல்ல குடும்பம், பல்கலை கழகம். 👏👏

  • @kidzeworld5578
    @kidzeworld5578 4 года назад +8

    அருமை! அருமை ! எனக்கு இப்படி ஒரு அம்மா அப்பா கிடைக்கவில்லையே அருமை ! அது மட்டுமில்லை அன்பான அண்ணன் அக்கா கிடைக்க ரவி உண்மையில் கொடுத்துவைத்திருக்க வேண்டும் .மகிழ்ச்சி .

    • @manosiva6389
      @manosiva6389 3 года назад +1

      Ungalukku avangala maari appa amma ketaikkalan feel pannathinga unga children's kku nall appava irunga brother

  • @236715238221
    @236715238221 Год назад +1

    அருமையான குடும்பம், குடும்பம் வெற்றி பெருவதிற்காக அந்த தந்தை தந்தையின் சிந்தனை உழைப்பு தியாகம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பார்கும் பொழுது மனம் உருகி கண்ணீர் பெருத்து ஓடுகிறது. அதே போல் எவ்வளவு அறிவான திறமையான எளிமையான தாய். தாய் தந்தை இருவரும் பேசும் போது அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க மனம் துடிகிறது. The entire family is successful is because of the parents lovely nature, matured thoughts, sacrifice, detailed planning for their children… Eye opening interview and my mind was glued to both parts. Thanks to team for making this…

  • @ppjvlogs2639
    @ppjvlogs2639 4 года назад +51

    GoodParents =good children's =good society 🥰⚘💕

  • @suryakrishnan7042
    @suryakrishnan7042 Год назад +20

    Beautiful family:) a Muslim dad and a Brahmin mom... ! Well brought up.... 100 % much better than Sivakumar family! God bless!

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz 4 года назад +16

    Father, Mother, Brother and Sister...
    Such a love over others...You blessed Ravi and Raja sir💕💕💕

  • @santhoshkumar-ql8pz
    @santhoshkumar-ql8pz 4 года назад +32

    ரொம்ப மகிழ்ச்சி ..
    நன்றிகள்..

  • @deeparamakrishnan6932
    @deeparamakrishnan6932 4 года назад +74

    Such a respectable Family!! Hats off❤️ They are so HUMBLE unlike Surya/SivaKumar family, they act as the first family of Kollywood.

    • @fathimamary9281
      @fathimamary9281 4 года назад +6

      Not all, only Sivakumar, the father is like that. Children and mother are very humble.

    • @HariKrishna-lk5wx
      @HariKrishna-lk5wx 3 года назад +5

      Dey surya karthi enna pannanga loosu maatam pesatha

    • @jeevaanand4466
      @jeevaanand4466 3 года назад +3

      They don't even give interviews together.. summa vayatherichale pesaadeenga..

    • @rebelking9633
      @rebelking9633 3 года назад +1

      You are right. Annan thambi perumaya pesuvaan, thambi anniyoda peruma pesuvaan, appa payya peruma pesuvaan
      Public la close aa theriyum
      Personal veru. Social service panradila publicity theduradu, makkal manasodu, enna ottathodu vilayaduvadu, thevai illa statements viduvadu. Padathirkaaga arasiyala ulukuvadu. Saathi paathu vittu kodupadu/udavi seivadu, mukiyama azhuvadu anaavasyama, Nanri illama irukuradu.. Etc

    • @HariKrishna-lk5wx
      @HariKrishna-lk5wx 3 года назад +1

      @@rebelking9633 Sunni

  • @stharan1313
    @stharan1313 4 года назад +30

    அருமையான எளிமையான குடும்பம், வாழ்த்துக்கள்

  • @palpandianm4722
    @palpandianm4722 Год назад +29

    கடவுள் அருளாள் என்றும் சந்தோசமாய் ஒற்றுமையாய் வாழ்க வளர்க

  • @muthumanokaran8251
    @muthumanokaran8251 4 года назад +144

    Haters illadha celebrity family

    • @maninatesh2033
      @maninatesh2033 4 года назад +10

      Ravi anna va pidikadhavanga yaru bro irukkanga

    • @nknk4181
      @nknk4181 4 года назад +8

      Yet......got 29 dislikes from ALIENS

    • @ajithdhoniroman578
      @ajithdhoniroman578 4 года назад +4

      Crt bro jeyam ravi anna va yaaruku tha pudikathu

    • @maninatesh2033
      @maninatesh2033 4 года назад +1

      @@nknk4181 hahaha maybe 👽

  • @happylife-hu4gd
    @happylife-hu4gd 4 года назад +12

    Enaku romba pidicha actor jeyam ravi sir. Most handsome hero in tamil industry..surya sir also.. nice family casual talk.. no bandha..payankara hardworker ravi sir

  • @abdulwahababdulkareem9291
    @abdulwahababdulkareem9291 4 года назад +40

    மாஷா அல்லாஹ் உண்மை நீடூழீ வாழ்க

  • @vidhya9533
    @vidhya9533 Год назад +3

    குடும்பம் என்றால் இப்படி எல்லோரும் ஒற்றுமையாக இருந்து ஒருவருக்கொருவர் விட்டுக்குக் கொடுக்காமல் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories5971 4 года назад +53

    Jayam Ravi sir u r father speech superrrrrrr in coorg

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 4 года назад +42

    He is Great Father. Shaped up all 3 children's Life so Well. And more than Editor Mohan sir thr Mother is so impressive Mother 💟 educated and Support.

  • @singingsoul4evatheeban735
    @singingsoul4evatheeban735 4 года назад +23

    Feel so touching & blessed to watch this phenomenal family interview. May baba's blessings forever with everyone in Jeyam Ravi's family. Jai Sairam😇💕🙏

  • @gpal8224
    @gpal8224 Год назад +2

    All the siblings like each other very much... And they have a huge respect for their parents... Idhuku mela vera enna venum indha appa amma ku?

  • @girishanM
    @girishanM 2 года назад +9

    One Sweetest down to earth family in Kollywood. Jaya sir, Ravi brother and sister all are sweet, caring and Respectful.♥️

  • @DJ-oi9md
    @DJ-oi9md 4 года назад +15

    Super relationship between siblings and parents. Calling as akka, anna is super. In these days no respect even to parents

  • @achudancinematograper8444
    @achudancinematograper8444 2 года назад +9

    அருமையான பாசம் பந்தம் நிறைந்த குடும்பம் ஆண்டவன் அருல் .🙏🙏🙏🙏🙏

  • @chennaielectricals7057
    @chennaielectricals7057 4 года назад +57

    So cute Akka

  • @kavitha.kandasamy901
    @kavitha.kandasamy901 4 года назад +44

    Proud father 👍

  • @umaarunachalam7898
    @umaarunachalam7898 2 года назад +15

    Awesome family .Great parents and lovable children ❤. God bless them with longlife and all happiness.

  • @mathessavithri7262
    @mathessavithri7262 Год назад +24

    அப்பாவின் சிரிப்பு அழகு

  • @sidharthsidhu1477
    @sidharthsidhu1477 4 года назад +22

    Don't know their past....but this is one of the best and happiest filmy interviews I have ever seen....jayans father superb

  • @chitrasenthil8488
    @chitrasenthil8488 4 года назад +17

    Wonderful children n family ....Everyone talk abt Sivakumar family but this is the best family....Mohan sir yen unga son in law daughter in law kids ellam vituteenga

  • @v.sadhvekrishnamurthy7584
    @v.sadhvekrishnamurthy7584 4 года назад +27

    wowieee..superrbb family..pls dhrushti sutthi podunga...wonderful..lovelyyy family....fantastic advice...

  • @elanthirumaran7875
    @elanthirumaran7875 3 года назад +13

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்🤝🤝🤝

  • @muthumari9294
    @muthumari9294 3 года назад +17

    தந்தை தமையன் உடன் பிறந்தாள்
    இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டால்
    தாய் மனதுக்கு ஒரு கொடுப்பினை.

  • @Ars2618
    @Ars2618 2 года назад +11

    I watched full interview without skipping it ; The interaction was like that we are present there and listening along with them; A good family and relationship is very important for a successful life❤👍

  • @dheivanai.ggovindan6798
    @dheivanai.ggovindan6798 4 года назад +12

    Sema interview... 2 more episodes with editor mohan sir pls.... avar pesurathu full ah lessons...

  • @askbelievereceive3838
    @askbelievereceive3838 4 года назад +120

    Being a Muslim, you raised your children in your wife’s religion. Hats off sir 👏🏻👏🏻

    • @geetavijayraghavan199
      @geetavijayraghavan199 2 года назад +7

      Yes . Very proud of this family.

    • @kkssraja1554
      @kkssraja1554 2 года назад +5

      நம்தேச "பிராமணர்" வகுப்பை சேர்ந்த நல்ல துனைவியார் ,ஐயா மோகன் அவர்களுக்கு..

    • @janavisrinivasan7847
      @janavisrinivasan7847 Год назад +3

      Migavum arumayana onru .Really hats of to you appa

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 Год назад

      ​@@kkssraja1554

  • @KK-ff8is
    @KK-ff8is Год назад +8

    Annan thambi rocks 👏🙏👍

  • @soaringeagle21
    @soaringeagle21 2 года назад +23

    Really enjoyed watching both parts of this interview. More than an interview, it felt like I was there watching this beautiful family interacting with each other and wishing that I was a part of this family too. The last message by Mr Mohan is a much needed message in today’s world. Instead of just wishing that we had such a family, let us all do as he said and make our families beautiful too. God bless all.

  • @sumathir4078
    @sumathir4078 4 года назад +350

    Veetla chappal podama erukra celebraty family super

    • @ABHlSHEK
      @ABHlSHEK 4 года назад +17

      ithellam oru periya vishayama?

    • @manikandanswaminathan1710
      @manikandanswaminathan1710 4 года назад +9

      @@ABHlSHEK nalla visayam

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 4 года назад +2

      Sumathi maam...ethu avanga veedu athunala chappal podala matha celebrities yellam hotels la set la interview kudupanga so chappal pottu erupanga ...moreover ethu than veedu koodumbam mathathu yellam kaadu

    • @aravindj6550
      @aravindj6550 4 года назад +4

      @@sathiavathithiagarajan7476 most of the celebrities used to wear slippers in their own home.

    • @rebelking9633
      @rebelking9633 3 года назад

      Good observation

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 2 года назад +2

    Mohan Sir and Lakshmi madam..arumayaga kuzhandaigalai valathulleergal. Hats off. Vazhga valamudan. Mohan Sir..ungal advise migavum arumai.

  • @pichaikuppann9033
    @pichaikuppann9033 4 года назад +11

    Great Father and Mother.Great children.Hats off.God always shower you.

  • @rebelking9633
    @rebelking9633 3 года назад +10

    Ravi has the capacity to make fans cry by his acting, like karthik

  • @dhanalakshmi66yuk65
    @dhanalakshmi66yuk65 4 года назад +27

    Sir last statement what u said is true ....hatoff 👌👌👌👌👌👌

  • @subahraman9352
    @subahraman9352 4 года назад +20

    Beautiful family....beautiful love & respect which everyone has among everyone. So happy to see such a beautiful family. "Sutti podunga" 💗.
    And Yes, my most favourite movie of Jayam ravi is also M.KUMARAN S/O MAHALAKSHMI, SOMETHING2 & SANTOSH SUBRAMANIAM. Me too will watch the movie each & everytime it airs on tv. Superb movies👏👏👏.

  • @luxmansamuel4341
    @luxmansamuel4341 4 года назад +37

    சினிமாத்தனம் இல்லாத சிம்பிள் பேமிலி. வாழ்த்துக்கள் ராஜா ரவி க்கு

  • @Meditation_videos_for_all
    @Meditation_videos_for_all 4 года назад +12

    what a family ! I am amazed after seeing a celebrity family like this ...

  • @kulothunganchokalingam2597
    @kulothunganchokalingam2597 3 года назад +3

    ஜெயம் ரவியை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதேபோல் இயக்குநர் ராஜாவையும் பிடிக்கும்..
    உங்கள் குடும்பப் பாங்கை பார்த்ததும் வியந்து போனேன். என்ன அருமையான பெற்றோர்கள்..
    ராஜா, ரவியின் தந்தை கூறிய செய்தியை கேட்டதும் நெகிழ்ந்து போனேன்..இந்த ஜென்மத்தில்
    இனிமேல் என்னால் அப்படி நடக்க முடியாது.... இனி அடுத்த பிற்வியிலாவது இப்படி நட்க்க
    முயற்சி செய்யலாம்... எனக்கு 75 வயதகிறது.. ராஜாவும் ரவியும் மேலும் ஒஹோவென்று வர
    என் வாழ்த்துக்கள்..

  • @Ponmani_samayalarai.
    @Ponmani_samayalarai. 4 года назад +30

    Idhupola oru program kudutha cinema vikatan salute.

  • @jayajennyjayajenny5091
    @jayajennyjayajenny5091 2 года назад +10

    மிகவும் அழகான குடும்பம் 💐

  • @hemalathajaga5061
    @hemalathajaga5061 4 года назад +14

    Vigatan proved their uniqueness once again 😍😍

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 4 года назад +22

    Mohan sir proud father... Mother too

  • @mohamedeesha4508
    @mohamedeesha4508 2 года назад +3

    நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது 👌👌👌

  • @jeenathmb3830
    @jeenathmb3830 2 года назад +4

    உண்மையில் ஒரு மிக அழகான குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

  • @vishalakshit4034
    @vishalakshit4034 Год назад +6

    சிறந்த தந்தை

  • @soulnaf
    @soulnaf 4 года назад +28

    Lovely family 😍😍😍

  • @krishnadj10
    @krishnadj10 4 года назад +29

    Last la sema msg

  • @massmedia4410
    @massmedia4410 4 года назад +1

    Ungala pathu ,unga familya pathu neraya kathukanum..unga family ah vachi 1000 story's enum uruvagum..real life healthy story..rompa happy ah eruku..

  • @feroz_fz7999
    @feroz_fz7999 2 года назад +5

    My favourite family 💗 final message by editor mohan sir is pure awesome it shows his good soul

  • @rajeshmay299
    @rajeshmay299 4 года назад +13

    Final advice superbbb 😍😍😍🥰🥰🥰

  • @jp4705
    @jp4705 4 года назад +12

    I am biggg biggg fan of JAYAM, I watched movie more than 100 time... 🤩😘😍

    • @jijikal
      @jijikal 2 года назад

      🤪😂😂 poi

  • @murugarajct1370
    @murugarajct1370 4 года назад +17

    Super family I am so happy to see this video

  • @hafa2011
    @hafa2011 4 года назад +10

    Thank you Mohan sir. May God bless you and your family members with all happiness

  • @Kscreative9
    @Kscreative9 Год назад +2

    Amazing family interview ❤❤❤❤❤we love you so much all of you ❤❤❤

  • @selvaav8712
    @selvaav8712 4 года назад +7

    Positive vibration... cutness overloaded

  • @anandashok7881
    @anandashok7881 Год назад +1

    Jayam Ravi's sister is the coolest among all of them... Regards!👍

  • @bhaskarbhaski3774
    @bhaskarbhaski3774 Год назад +5

    நல்ல குடும்பம் 💕💕💕

  • @takeitec143
    @takeitec143 4 года назад +41

    Peraanmai is one of the best Tamil movie.

  • @clayforum4545
    @clayforum4545 27 дней назад

    What an excellent family. Very nice to watch them speak. Nice parents and nice children. God bless their bond to stay strong forever.

  • @abdulrazak3793
    @abdulrazak3793 4 года назад +6

    Masha allaha nalla family . Appa innu iru platform yallarukum venum unmaiya mohan sir dha grt . Yennakku appa illa rombha kasta padhuren miss pannuren . Allaha ugha family ya yappo may happy vaikanum ameen . Am a grt fan of JR

  • @nainamohamed4043
    @nainamohamed4043 2 года назад +1

    நல்ல குடும்பத்திற்கு எடுத்துக்காட்டு நீங்கள் தான்.. எடிட்டர் மோகன் ஐயாவின் முடிவுரை பேச்சு ரொம்ப சிறப்பு

  • @LEO-PRT
    @LEO-PRT 4 года назад +6

    Excellent interview...Everyone to follow your words sir...

  • @josephinejames5087
    @josephinejames5087 Год назад +6

    I was very edified to see this loving, simple family whose appreciation & understanding of one another brought out the untold nuances of their oneness of heart & mind & family values.
    All the credit goes to the parents of Ravi, Raja & their sister. How beautifully they have sowed rheir
    love & high values & attitude which had yielded such lovely personalities in their children.
    This family is not only true hero material in filmdom but also in family & social life. GOD BLESS THEM.
    PLEASE CONVEY MY APPRECIATION TO THIS FAMILY.
    I love Jeyam Ravi. I consider him as my grandson. I like immensely his charming personality & acting.
    I bless all the best for this family.
    The whole family, each one of them is outwardly & inwardly beautiful.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 года назад +3

    மோகன் சார் அருமை
    மதம் கடந்த மணிதநேயம்
    இன்று போல் என்றும்
    வாழ்க
    தமிழ் மக்களிடம் நீங்கள்
    வைத்த அன்பு எல்லையில்
    அடங்காது
    நன்றி

  • @mani6634
    @mani6634 3 года назад +5

    Very genuine interview and a very genuine family .

  • @Livespiritful
    @Livespiritful 4 года назад +10

    Lucky fellow. He got everything in life.

  • @eternity1008
    @eternity1008 Год назад

    A wonderful family. Ravi's mother is Mahalakshmi and I bow to her in reverence. My prayers and best wishes for their ever bright future and their bond growing stronger every day!

  • @classic3classic335
    @classic3classic335 Год назад

    Bayam Ravi's Elder son Aarao Looks like His Grandmother very cute. beautiful family very nice God bless your family ❤🙏💐

  • @saaimaheswaran9952
    @saaimaheswaran9952 4 года назад +3

    அன்பான குடும்பம் வாழ்த்துக்கள். ரவி நல்ல நடிகர் ராஜா நல்ல இயக்குனர்.

  • @nivisree7360
    @nivisree7360 4 года назад +7

    Anna always great ..proud to be ur fan.... positive person

  • @ragulkrishnans8566
    @ragulkrishnans8566 5 месяцев назад +1

    More than an interview, this video offers valuable life lessons."😊

  • @vaaskalyan
    @vaaskalyan 4 года назад +14

    Beautiful Family! Stay Blessed.

  • @kathiresanmohanasundaram8292
    @kathiresanmohanasundaram8292 Год назад +4

    Best family of Tamil. Industry...

  • @marvindh1
    @marvindh1 4 года назад +6

    Sema family.. indian family value. poramaya irkupa.... Super parents and Super kids.