நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் எடுத்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மௌனமா ஆ தூது பேசும் கொலுசின் ஒளியை அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் உடைந்து போன வளையல் பேசுமா ஆ உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும் உருவம் போகுமா தொடர்ந்து வந்த நிழலும் இங்கே தீயில் சேர்ந்து போகும் திருட்டு போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும் ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்
What a song,and what a wonderful rendition!!!Hats off.GOD bless U,my dearest SON.U are the king of Laya and Bhava.And Ur honeyed voce ..,..Oh What shall Say.Listening to your song all the emotions of my heart poured out and brought a flood of tears in my eyes.
நா.முத்துக்குமாரின் வரிகள் நெஞ்சை ஏதோ செய்கிறது
அற்புதமான குரல் வளம் உங்களுக்கு... உங்களின் பாடலுக்கு நாங்கள் அடிமை. உங்கள் குரலில் மீண்டும் அற்புதமான படைப்பு.....
😊Unga voice la indha song OMG out of the world🎶🎼🎶🎼🎶🎼🎶🎼👌👌👌👌👌👌
இனிமையான குரல்... அழ வைத்த குரல்... சோகத்தில் தள்ளும் குரல்
You surpassed the original signer, buddy! I had goose bumps all over my body.
நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்
எடுத்து படித்து
முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு
பெண்ணே
உன்னால் தானே
நானே வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
அமர்ந்து பேசும்
மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி
சொல்வேன் உதிர்ந்து
போன மலரின் மௌனமா
ஆ
தூது பேசும்
கொலுசின் ஒளியை
அறைகள் கேட்கும்
எப்படி சொல்வேன்
உடைந்து போன
வளையல் பேசுமா ஆ
உள்ளங்கையில்
வெப்பம் சேர்க்கும் விரல்கள்
இன்று எங்கே தோளில்
சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு
முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்
பேசி போன
வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில்
கேட்கும் சாம்பல் கரையும்
வார்த்தை கரையுமா
பார்த்து போன
பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள்
கேட்கும் உயிரும் போகும்
உருவம் போகுமா
தொடர்ந்து வந்த
நிழலும் இங்கே தீயில்
சேர்ந்து போகும் திருட்டு
போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும் ஒரு
தருணம் எதிரினில்
தோன்றுவாய் என்றே
வாழ்கிறேன்
Tears will be automatically be out when I listen to this song even if I m not sad..
நான் என்றும் உங்கள் ரசிகையே......unga voice ku eedu edhuvume illa🙇♀😻♪♪••
I am also
More than 100 times I listening these songs but ....... Every time is new for me awesome
சூப்பரோ சூப்பா்
உள்ளம் உருகி பாடும் பாடல் ஆஹா👌👌
அருமை....அருமை😀🎹🎤
Chance eh illa.. yet another beautiful singing .. 💐💐💐
ANAND, YOU HAVE A WONDERFUL VOICE TO MELT THE MINDS OF ALL.WHY DONT YOU SING THE ENTIRE SONG FOR US TO ENJOY
Awesome. Soulfull singing as usual. No more words. Can u please upload the whole song .
I am such a big Na. Muthukumar fan... this song gave me tears in the eyes... thank you. !
Anand anna vera level ♥️😍...!!!!Romba naal kalichi upload pannirukkinga.... Addicted so much of ur voice and smile😍🎶🎶🎧...!!!!
உன் படைப்பு அனைத்தும் அருமை தம்பி❤❤❤
Ipatha palaya video yetuthu pathutu iruthen.. athukula puthu song potachu... nenga padurathu keta manasula iruka kavalai elam poitum.... 💕💕💕
You've got amazing voice and feel Bro...God bless you
Before hearing song, I put like first cuz I know how you made it🎊🎊🎊👏🏻👏🏻
Super brother❤❤❤👍 na paadiya paataum kelunga❤❤❤ 🙏🙏🙏🙏
My Soul.
True love can only goes to one right man.
Till die can't change on this
ShanStep05
The lyrics, the voice n the music ❤😢 every time I listen I makes me cry😊
Listening to this song after so many years, brought tears instantly. Well sung.
Naa unga mega periya fan anna unga voice enaku romba pidikum ❤️❤️❤️🥰🥰🥰💕💕💕💕💓💓💓😘😘😘
Sir you are excellent good superb fantastic 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Soulful and heart touching singing 🙏🙏🙏
Very happy to hear this song.thk you
திருட்டு போன தடையம் பார்த்தும் நம்பவில்லை நானும்....
ஒரு தருணம் எதிரினில் தோண்றுவாய், என்றே வாழ்கிறேன்..... 🔥😌
How can we ever listen to this song without thinking about Na Muthukumar :(
@@paavaitamil638 not only நா.முத்துக்குமார் 😌❤
I cant believe you mastered all the old songs , sing more P.B.Srnivas songs. Upbeat w thabla going. 😊😊😊
Waah,super, excellent voice 🌹
One of the most favorable song my dear.👌💖👍🙏
Wow....my fav song......suit for yr voice. Amazing song n yr singing. Do more....Best wishes. I listening repeatedly
Goes just straight to heart 💓
S exactly
One of my fav song and grt singing Anand
What a song,and what a wonderful rendition!!!Hats off.GOD bless U,my dearest SON.U are the king of Laya and Bhava.And Ur honeyed voce ..,..Oh What shall Say.Listening to your song all the emotions of my heart poured out and brought a flood of tears in my eyes.
Million mile way your voice melt me super anand keep on rocking
You are my favourite singer brother
My favorite song🎵🎵🎵 loved ur voice
Wow wow dumbfounded , nature background , awesome anand 💐💐💐
Solla varthai illa 😍😍😍😍😍😍😍😍inimaiyana kural anna.
Unga voice ku nan adimai Anand...
௨௩்களை ரொம்ப பிடிக்கும் பாடலை ௭ந்த நேரமும் கேட்பேன்
Super bro நினைத்து பார்த்தேன்
மிக அருமை
Awesome ji.Fantastic.Great singing.
Great muthukumar sir line, super voice thankfully
What a voice Sir
God gift
Nan ungge voicekee adimai...its make me melt😘😘😘😍😍
சில song சில பேரோட voice ல கேக்கும்போது தான் சில feel வரும்...magical vocals anna❤️❤️Much love
உண்மையில்
அருமை❤
Awesome. My day will not complete without listening to your voice ❤
💫its touching yar❤️💫👌👌👌
👌👌❤️🌹AWESOME Voice Love from Australia 🇦🇺
தம்பி ரொம்ப நல்லா இருக்கு
This song lines remember my mom she past away bro nice voice all the best for ur music career 👍
Ur voice is a great gift that God has given you ❤❤❤❤❤iam a big fan of ur voice
Soulful your voice.....❤️❤️❤️❤️
Great singing Anand
Soul crushed 🔥🔥
Great 👌👌
Wowww.... Amazing... Anna
No chance
Super song and with your voice
Mind-blowing
Thambi nice paa nalla erukku 👍👍👍👍👍👍👍👍
Absolutely Awesome Singing 👏🏻👏🏻💙💙🎼🎼🎼
Oh what a song words are killing me.
wow super anand. soon you will get award. can you sing deivangal ellam
Bro your voice mesmerizing me always.
Wonderful performance dear Aravind. Mesmerizing
Wonderful rendition. Moved me to tears
I àm always love your voice and rendering melodioussongs
Unga level Vera ippo Anand
When I heard Ur voice first time I was out of my world really cute and luv u so much bro keep rocking ❤️
Anand super singing thank you 🙏🌿🌹🌟🌕🧡🙏
அருமை மனதிற்கு இனிமை வாழ்க
Video cover👍 lens 💯🔥
What a voice anadh. All time Favourite your voice
Tugs the heart.
Hats off to you Anand
Your voice so Grace and humble
Anand God bless you.Your voice is very nice.👏👏
Amazing voice
Hufff❤️..you are amazing bro😍
Super aaa
super Raja
Wow..what a great rendition... superb!!!
Soulful....❤
Amazing ❤️❤️❤️
Wow heart melting super anand.
கிறங்குகிறேன் ❤
Super song.
Super voice.
Super bro nice song voice super
Yappa paadrathu padra full paatu padlam la. Sama feel
Semma bro
Excellent bro
Arpudham Anand
Who is this singer? He sang any movie songs? What a voice. His voice is unique. Pls music director use his voice. 😍😍😍😍
Superb 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼❣️❣️❣️❣️❣️❣️
Soulful rendition bro🎶👍
O my god what a voice.. Addicted bro..
Voice clarity,magic,piercing
Solla warthaigal l illai 👌👌👌👌