நான் தீவிர எம்ஜிஆர் ரசிகன் ஆனால் அதை எல்லாம் மறந்து ரசித்து ரசித்து ரசித்து நான் விரும்பி பார்த்த படம் சவாளே சமாளி திரைப்படம் நடிப்பின் சீரகம் சிவாஜி கணேசன் மற்றும் ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்
@@ramasubramanian3067 No duet! Ordinary dhoti Padam just 25 naalil vellivizhavai Miss panniya 150 naal vodiya migatharamana padam. Glamour girl yena"The Hindu "Vaal keli seiyappatta JAYALALITHA thirambada nadiththa vetrippadam "Savale samali " Nadigarthilagam polave Malliyam Rajagopal, Nagesh were all GREAT
@@parameswariravi9243 When you are in a happy mood or in a sad mood , you will express your emotional feelings according to your psychology . Psychological experts say that every individual will express their emotional feelings according to their psychology. Sivaji expressed his acting in this method. Imagine yourself in the character . After Sivaji , acting is over .
Simple and elegant acting by நடிகர் ் திலகம். I remember In this movie completely he appears in simple dress code.. dhothi and half shirt. படம் முழுவதும் அவர் வேஷ்டி சட்டையில் (அரைக்கை) வருவார். வழக்கம் போல நாகேஷ், சிவாஜியின் அருமையான நடிப்பு. இன்றைக்கு நினைத்து பார்க்க முடியுமா?
very great comedy actor nagesh whenever he comes with shivaji sir ,he always allows to act Nagesh in his own way proof is this seen and also Dharmi Role in Thiruvilayadal and Galatta Kalyanam various scenes
சவாலே சமாளி....சிவாஜி அவர்களின் தலை சிறந்த காவியங்களில் ஒன்று!
நான் தீவிர எம்ஜிஆர் ரசிகன் ஆனால் அதை எல்லாம் மறந்து ரசித்து ரசித்து ரசித்து நான் விரும்பி பார்த்த படம் சவாளே சமாளி திரைப்படம் நடிப்பின் சீரகம் சிவாஜி கணேசன் மற்றும் ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்
நெஞ்சம் தொட்ட காட்சி
நடிகர்திலகத்தின் சவாலே சமாளி
நடிப்பு அபாரம்.
நாகேஷ் சார் சுறுசுறுப்பாக நடித்திருக்கிறார் அவரைமறக்க முடியாது
பெறும் மதிப்பிற்குரிய திரு நாகேஷ் ஐயா அவர்கள் தமிழ் திரையுலகின் மகுடத்தில் ஒரு மானிக்கக் கல்.
Z
70 களில் வந்த மிகச்சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்று. சிவாஜி கணேசன் அமைதியாக, அழுத்தமாக, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடித்திருந்த படங்களில் ஒன்று.
சவாலே சமாளி படமாக இருக்குமோ ?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 150வது வெற்றி திரைக் காவியம்.
சிவாஜி ஒரு சாதாரண வேட்டி கட்டி ஆடம்பரம் இல்லாமல் நடித்த வெள்ளிவிழா திரைப்படம். சிவாஜி ...சிவாஜி தான்.
@@ramasubramanian3067
No duet!
Ordinary dhoti
Padam just 25 naalil vellivizhavai Miss panniya 150 naal vodiya migatharamana padam.
Glamour girl yena"The Hindu "Vaal keli seiyappatta
JAYALALITHA thirambada nadiththa vetrippadam
"Savale samali "
Nadigarthilagam polave
Malliyam Rajagopal, Nagesh were all GREAT
அருமையான நடிப்பு shivaji and Nagesh best film
ஜெயலலிதா அவர்கள் சிவாஜியுடன் இணையும் போது தான் சிறந்த நடிகையாக ஜொலிக்கிறார்.
அனைவரும் அருமையான நடிகர்கள் சூப்பர் படம்
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget sivaji
Over acting.
@@parameswariravi9243
When you are in a happy mood or in a sad mood , you will express your emotional feelings according to your psychology . Psychological experts say that every individual will express their emotional feelings according to their psychology. Sivaji expressed his acting in this method. Imagine yourself in the character . After Sivaji , acting is over .
@@parameswariravi9243🤭
@@parameswariravi9243 you do not know about art
கலக்கறார் நாகேஷ் சார்..!
... மூங்கில் பச்சை ஓலை எல்லாம் உங்களுக்காகவே தயார் பண்ணி வெச்சுருக்கேன்..!
சிவாஜி உடன் நடிக்கும் போதுதான் சிறந்த நடிகை என்ற பெயர் கிடைக்கும் மற்ற நடிகர்களிடம் நடிக்கும்போது கவர்ச்சிநடிகை என்ற அளவில்தான் இருக்கும்
correct
இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி அது தான் நம் நடிகர் திலகம்
Super film
2:58 yethanavatti saathukudi pulinjirika😂😂😂 Nambiyaar way of villianism
Good movie. Chevalier sivajiganesanji action is great.
கணேசன் பிரமாதமாக நடித்த படம்
எனது 21 வயதில் பார்த்த மிக அருமையான படம். இதை பார்த்த போது ரசிகர்கள் மத்தியில அன்றைய ஆளும் கட்சி மீது பயங்கரமாக எதிர்ப்பு இருந்தது.
Nagesh Sir is incomparably great. His speed, acting, dialogue delivery, comic gestures... No one comes near
Greatest legend Dr sivaji 150th super hit movie.
சவாலே சமாளி அருமையான படம்
Simple and elegant acting by நடிகர் ் திலகம். I remember In this movie completely he appears in simple dress code.. dhothi and half shirt. படம் முழுவதும் அவர் வேஷ்டி சட்டையில் (அரைக்கை) வருவார். வழக்கம் போல நாகேஷ், சிவாஜியின் அருமையான நடிப்பு. இன்றைக்கு நினைத்து பார்க்க முடியுமா?
One of the best movie 🎥 of Shivaji Sir and Nagesh sir I saw the movie above 50times A Fantastic lovely Movie
Movie name?
அருமையான காட்சி
ஜெயா சிவாஜியுடன் இணைந்தால் தான் நடிப்பு. அனைவரும் அருமையா நடித்திருப்பார்கள்.சகுந்தலா ஜெயாவுக்கு பொருத்தமான பெயர
எம்.ஜி.யாரிடம் நடிப்புக்கு வேலை இல்லை.ஒரே ஆட்டம் பாட்டம் தான்.
Very correct
To bagawathi a great actor,, one must see his action as Rwanan in sampoorna ramayanam, no words!!
Also watch Sabatham
very great comedy actor nagesh whenever he comes with shivaji sir ,he always allows to act Nagesh in his own way proof is this seen and also Dharmi Role in Thiruvilayadal and Galatta Kalyanam various scenes
Sivaji the greatest .
சாவலே சமாளி சின்ன வயதில் பார்த்தது..
Nagesh ever Best
Movie name :Savale Samali சவாலே சமாளி. Sivaji Ganesan's 150th movie released in 1971.
Super film
Legends!! Classic movie👌👏
fantastic movie.
Ganesan at his best'👍
Naqes kalakkalo kalakkal kamadi
Savale samali my dad favorite movie
Super
Savale samali arumai
Deivamagan Sivaji Ganesan Had acted as Karl Marx character in this Picture.
1000 ,500 எவைன்யா பிச்ச கெடுக்கிறான் 😂
Nadigar thilagam always great
😂😂😂😂😂😂😂
KOODA irunthu kuzhiparikkum characteril NAGESH asaththal!
Veri good movie I seen Sevan in 1973.
Year.
ஜெ.யின் நடிப்பு மணிமகுடம்
Nice movie
மலைவனக்கம்
Savale Samali__ Democratic Socialism🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴 ECONOMIC Socialism... General Public Socialism..
Magestic actors. now yaru.
Movie name please
Movie name please? ??
சவாலே சமாளி
Savale Samali.
Sivajiactingsuper
Most retrogressive and misogynistic movie objectifying women. Sadly moviegoers digested this movie and accepted it both Tamizh and Telugu.
This is not a movie… it’s just drama in movie format… boring…
ok sir
நீ பொத்திட்டு போ
@@prabhupnk1047 Nee Pothikaama po
@@prabhupnk1047 avarukku ellaa dressaiyum avutthu pottu aadura padam thaan romba pidikkum,,,,,,,,,,,,,,,.................. karpooratthai kondu poi kazuthaikkitta kaammicchaa adhu kaal kaalnu kattha thaan seiyum.
@@prabhupnk1047 karpooratthai kondu poi kazuthaikkitta kaammicchaa adhu kaal kaalnu kattha thaan seiyum.