இப்படி மனம் வெதனைப்படும்படி அவர் இல்லாதபோது நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசினால் உங்களுக்கு சந்தோசம் கிடைக்கும் என்றால் அவரால் இறந்து ம் உங்க மனசை சந்தோஷப் படுத்தி இருக்கிறார் .சரிதானா!?
எப்பவோ வச்சு செஞ்சி தூக்கி🚮 போட்டாச்சு🗑️ அந்த கப்சா கேப்டன் என்ன எம்ஜியாரா❓ மக்களின் முதல்வரா❓ மக்கள் நினைப்பதற்கு❓ சாதி அரசியல் குடும்ப அரசியல் செஞ்சு வீணா போன விஜயராஜ் நாயுடு 😭
Atleast Vijayakanth has done some dhanam to the society.Dr.kantharaj's is just sitting in a chair and commeting other life for his earning. What is your contribution for the society Mr.Kantharaj? I agree some of his points are valid...But dont disrespect Vijayakanth.
For 8-10 yrs, Captain was not in the news because he was sick....He suffered from diabetes, high BP, Parkinson's, Alzheimer's, kidney problems, lung infections. All medias avoided him.😭
AIDS is the short form of Acquired Immuno Deficiency Virus. The virus causes the Human Immune system breakdown. If Human Immune system breaks down all body parts will be infected with germ cells and viruses resulting in Multiple Organ failure. Nowadays, for the last 20 years if u go to any hospital complaining of Pneumonia,the first test to be taken will be HIV test. Pneumonia is almost eradicated in general.Only HIV patients contract Pneumonia. This guy had died of untreatable Pneumonia. The Hospital Press communique regarding his death had clearly indicated Pneumonia as his cause of death. AIDs moodi maraikkap pattathu...! Velilaye solla mudiyatha madhiri enna viyathi pa appadi...?! Idha thavira...?! Multiple Organ failure is first point. Cause of death Pneumonia is sure indicator. All HIV patients die finally of Lung failure,unable to breath. Pneumonia is caused by infection of Lungs. Ella AIDs patientum chaliyai kolai kolaiyaai kaari kaari thuppeette iruppanga. Lungs will be fully blocked by very very thick chali and breathing will be severely affected. I know all these things b'cos my dad is one of first 8 Doctors who got trained in Scan Machine operation when MGR bought Scan machines for Tamilnadu Government Hospitals after seeing them in New York,USA during his treatment there. My dad is a 1967 MBBS & 1979 MD. And my Periappa (Double MD) is one of first Doctors in India to be sent to London in 1985 to specialise in AIDS treatment by Rajiv Gandhi. One of his specialisations is MD Venereology, i.e., study and treatment of Sexually Transmitted Diseases.👍 If mentioned my Periappa's name will be immediately recognised by Dr.Kantharaj.👍 Dr.Kantharaj himself had worked in Tamilnadu AIDS Control department as he had mentioned in one of his interviews. U won't believe my Periappa's patients...Lots of Political VIPs and Cine Stars. Velila theriyama vandhu treatment eduthukittathu...😂 He died in 2018 at the age of 80.
உங்கள் காலத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு பெரியதாக தெரியும் இந்த காலத்தில் நல்லது செய்கிறவர்களை பாராட்ட விட்டாலும் பரவாயில்லை இகழ வேண்டாம். பதவி சுகம் போதும் என்றால் நடித்த பணத்தில் நிம்மதியாக இருந்திருக்கலாம்
மருத்துவர் காந்தராஜ் அவர்களின் பரப்புரை மிகவும் அருமை! பிரேமலதா பேராசை பிடித்தவர்! பண ஆசையும் பதவி ஆசையும் பிடித்தவர்! பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார்!
பாடகர் எஸ்பி.பாலசுப்புரமனியம்.2020 வருடம் கொரனா தாக்கியது இறந்தார்..ஊர்வலமாக தாமரைப்பாக்கம் எடுத்து சென்றார்கள்.போகும் வழியில் பொது மக்கள் லட்சம் பேர் பார்த்தார்கள்..
Yes like all the Heroes in *REEL* *Real Life* he is *Dummy* like *Comedy King VADIVEL* சினிமாவில் வடிவேலுவை வச்சு செஞ்சது போல ஊடகங்களும் மக்களும் வச்சு செஞ்சு தூக்கி🚮 போட்ட சினிமா கூத்தாடி விஜயராஜ் நாயுடு🗑️ U tooo....oooo know that ✔️
ஒருவர் இறக்கும் தருவாயில் அவர்களின் நிலை அவர்களுக்கே தன்னிலை இல்லாமல் இருக்கும் அப்படி ஒருவர் படுக்கையில் இருக்க வேண்டிய மனிதரை மேடை ஏற்றி கொடுமை படுத்தியது போல் இருந்தது
He is some idiot who got into medical through recommendation and then started seeing hiv patients when no one was willing to .. that’s it .. he is not meritorious doctor
Kantharaj always talks practically..what he says is true..vijaykanth is a wonderful character person..agreed..but as he asking why no one cares for last 8 years??
Don't talk rubbish Vijaykanth was *WORST* than Simon Chetan❌ Dummy Doctor is always Kalignar's side for money💲 But your other points are valuable and I totally agreed✔️
Vijayakanth is a man Simply the statement Vinnulagil Yarukku Pasiththatho Very meaningful word Mr Kantharaj - Please think about this single word for your understanding Change your thoughts If not, I can say waste of time to speak
என்னத்த செருப்படி. மைக்கும் கேமராவும் மேல் செலவுக்கு காசும் குடுக்கரதுநாள அடிச்சு விடராரு. எவராவது அவ்வளவு பெரிய மனிதரை அதுவும் கண்ணுக்கு கன்னா பாதுகிட்டாங்க அந்தம்மா. இவரு கொஞ்சம் கூட நாக்குல நரம்பு இல்லாம பேசிட்டு போரார்.
Media கொடுத்த Vibe னால கூட்டம் வரல சார். அவர் நல்ல மனுஷன் னு தெரிஞ்சி வந்தாங்க. அதுக்கு அந்த media கு நன்றி சொல்லனும். கேப்டன் பத்தின நல்ல விஷயங்களை Media முழுமையாக சொன்னதற்கு நன்றி.
Yes .. our culture says don’t talk ill about dead … this idiot will have his karma for long for speaking ill at this mourning period … senseless idiot who does not deserve respect for his age
அட. பெரியவரே.. .தமிழ் பண்பாட்டின் படி.. ஒருத்திக்கு ஒருவனாய் வாழ்தவர்! ஐயா..! வாழ்ந்தவர்யா! இது நல்ல தலைமைப்பண்புக்கு..முதல்படி! அந்த தமிழர்நெறி.. இவர் சொல்லும் ''பிறன்மனை நோக்கும் வாலாட்டி தலைவர்களுக்கு..'' வருமா..? நிச்சயம் வராது..? திருமணம் கடந்த உறவு கண்டு.. மலையையே சத்தமில்லாமல்.. நகர்த்தி.. மலையையும் மடுவையும் பக்கத்து பக்கத்து தெருவில் குடி வைத்து விட்டு வந்து.. "திருட்டுத்தனத்திற்கு பகுத்தறிவு.. வாதிகள் நாங்கள்..!!..??" எனவிளக்க உரை தருவார்கள்! "மலையையே விழுங்கும்.. மகா மண்ணுருண்டைகள்.! --இந்த வாலாட்டிகள் ஒழுக்க நெறி கடைபிடிப்பது...! கடினமே!
What ever happened here immediately people begin to politicising the case , some body brought the political head or an renouwned personality who really not reason for the event to blame and accuse him , allowing free and fair debate alone help to rightly adjudicate the event when the oppenions varried we cannot say the person who put forth the points as to be our own point is right person others are subject of mockery and a thing of ridiculous if we want to be the right persons we shall pickup the points of truth with evidencess
This is not hype.. he really did so many good things to people..this Doctor is intelligent only..if u see from outer side it seems to be interesting but he always supports DMK.. again these media people started to brainwash the people by these type of interviews..
This man is Kalandaaa case … immature and ularu Vaaaai … this guy dies , no one except his family will remember him .. but vijaykanth will be remembered for years to come ..
இவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் காசு கொடுத்தால் யார பத்தி வேணும்னாலும் பேசுவேன் அப்படின்னு
இப்படி மனம் வெதனைப்படும்படி அவர் இல்லாதபோது நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசினால் உங்களுக்கு சந்தோசம் கிடைக்கும் என்றால் அவரால் இறந்து ம் உங்க மனசை சந்தோஷப் படுத்தி இருக்கிறார் .சரிதானா!?
Welsaid
நீங்கள் நல்ல நடிகர் இப்ப அனுதாப பதிவு
இந்த ரெண்டு பேரையும் அறையனும் போல உள்ளது.
இவர் மனசுல நான் மட்டுமே உலகத்துலேயே பெரிய புத்திசாலின்னு நினைப்பு.....
Ama avaru peasararu bro
Ivaru yaaru nnu theriyuma?
Yellorume than puthisalinnuthan nenaippanga,?
Unmai thaan...
உண்மைதான்…
Correct
மற்றவர்களை பற்றி சொல் வதில் தீராத தாகம் உங்களுக்கு. உங்களை பற்றி உண்மையான தகவல்களை சொல்ல வேண்டும்.
அது சொல்ல மாட்டாங்க. அடுத்தவங்களை பேசுங்க எச்ச
ஒரு நல்ல மனிதர் இறப்பை கொச்சை படுத்தாதீர்கள்
Yes
Ivanda vajila kuththanum
@@loveformelodies kizhchae ,potta
நடிகர் அவ்ளோதான். குத்தடிகள்
உனக்கு மெரினாவில் சமாதி உண்டு , வேலைய பாருங்க கலைஞர், அம்மா எல்லோரையும் விட கேப்டன் நல்லவர்
ஏன்டா ஓட்டு போடல நீ
இந்த கிழவன் மட்டும் இறந்தால் இவன் பார்க்க வடிவேலு மட்டுமே வருவான்
😂
அவனே வரமாட்டன் இவன் அனாதை பொணம்
Pl.stop .timewaste
👌
யாரா இருந்தாலும் மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும் அவரைப் பற்றி தப்பா. பேசாதீங்க நீங்க இப்ப அவர் எல்லாருக்கும் தெய்வம் ஆகிவிட்டார் ❤❤❤❤❤
மக்கள் மனதில் இருக்கிறார் கேப்டன்.
அவர் கேட்பது 8வருடமாக விஜயகாந்த்தைப் பற்றி ஒருவரும் நினைக்கவில்லையே என்று
மக்கள் ஏன் ஒட்டு போடல
எப்பவோ வச்சு செஞ்சி தூக்கி🚮 போட்டாச்சு🗑️
அந்த கப்சா கேப்டன் என்ன எம்ஜியாரா❓
மக்களின் முதல்வரா❓
மக்கள் நினைப்பதற்கு❓
சாதி அரசியல்
குடும்ப அரசியல்
செஞ்சு
வீணா போன விஜயராஜ் நாயுடு 😭
@@jeyamalara9576 மனசுக்குள் மட்டும் தான் நினைப்பது தெரியும்
@@messieeveara7206 அரசியல் சூழ்ச்சி
ஆமா இவங்க எல்லாரும் விட உயர்ந்தவர் விஜயகாந்த் நல்ல மனிதர் ❤
Yes very true
Yes very true
எப்பிடி தெரியும். சுய நலவதி தான் political la. Evanum யோக்கியன் இல்ல
இன்னும் அந்த குடும்பத்தை விட மாட்டிங்களா.
ஜயா கலைஞர் அவர்களை விட நல்ல உள்ளம் கொண்ட தலைவன்
கலைஞர் தலைவர் , விஜயகாந்த தற்குரி தலைவன் எல்லாம் இல்ல
Kalaingar arasasiyaluku vandhu 1 lac kodi sambadhicharu,aana vijayakanth sir 6 kodi makkala sambadhicharu,karunanidhiyoda evara oppida mudiyadu,evar dhan real thalaivar,real hero 😢
@sudalaikannankannan6525 Kalaignarukku nalla ullam irundhadhaa adha nee paathiyaapa ???
கலைஞரை ஒப்பிட வேண்டிய ௮வசியம் இல்லை
Ayya vaa jaya vaa
சரியாக சொன்னீர்கள்
நீங்க சொல்வதை புரிந்து கொள்ள யாரும் இல்லை
DMK va
Mental pesuna yarukum puriyadhu 😂😂😂
agraharathil kaludhai
Cinema paetheyangalukku yaeppade pureyum? 😂😂😂
Irukkum podhu kanduka matanga.iladha apo dhan nallavar vallavar nu 🤦.doctor ketadhu onnum thappu ilaye 8 yrs kandukala ipo mattum enna..?
Atleast Vijayakanth has done some dhanam to the society.Dr.kantharaj's is just sitting in a chair and commeting other life for his earning. What is your contribution for the society Mr.Kantharaj? I agree some of his points are valid...But dont disrespect Vijayakanth.
His contribution is licking DMK Dynasty family
Ivan ,payilwan Ranganathan ,kutti padmini idhunga ellam aduthavan pathi pesiye life oottudhunga..Idhukku pichsi efukkalam
@@sss29933 dare bring in kutty Padmini avargal understood
Exactly
He is just one arm chair fellow
இப்படி பேசி, பேசி தான் அவர் மேல் மக்கள் வைத்துருக்கும் மதிப்பை கேடுப்பது.
ஆம்
Sapputu summa illama vedio pottu panamsampathikiranga
@@SumathiSumathi-fo8ex அப்படி இல்லை நன்றி உணர்ச்சில பேசுறாங்க
@@SumathiSumathi-fo8ex விஜயகாந்த் பல உதவிகளை மக்களுக்கு செய்துள்ளார் அந்த நன்றி உணர்ச்சியில் மக்கள் பேசுகிறார்கள்
இந்த ஆண்டிற்கான சிறந்த புலுத்தி
According to Dr.kantharaj's view, M.karunanidhi only best person.
why did you talk lalways negative vijay kanth good person don't talk please
Yes no doubt he is a great personality vijaykanth can't even stand before MK
yes he can't looted money like MK
😂
Yes
வந்துட்டான்ட பைத்தியம்.
தாதா கவனமா பேசுங்க... நீங்க மொத யாரு அவர பத்தி பேச... நீங்க டாக்டர் தானே அப்போ நீங்க போய் அவர சரி பன்னி இருக்க வேண்டிதானே
For 8-10 yrs, Captain was not in the news because he was sick....He suffered from diabetes, high BP, Parkinson's, Alzheimer's, kidney problems, lung infections.
All medias avoided him.😭
Include AIDS also
All these ailments come if u have AIDS.😂😂😂
Ungalku epadi theriyum bro
AIDS is the short form of Acquired Immuno Deficiency Virus. The virus causes the Human Immune system breakdown. If Human Immune system breaks down all body parts will be infected with germ cells and viruses resulting in Multiple Organ failure. Nowadays, for the last 20 years if u go to any hospital complaining of Pneumonia,the first test to be taken will be HIV test.
Pneumonia is almost eradicated in general.Only HIV patients contract Pneumonia. This guy had died of untreatable Pneumonia. The Hospital Press communique regarding his death had clearly indicated Pneumonia as his cause of death. AIDs moodi maraikkap pattathu...! Velilaye solla mudiyatha madhiri enna viyathi pa appadi...?! Idha thavira...?!
Multiple Organ failure is first point. Cause of death Pneumonia is sure indicator. All HIV patients die finally of Lung failure,unable to breath. Pneumonia is caused by infection of Lungs. Ella AIDs patientum chaliyai kolai kolaiyaai kaari kaari thuppeette iruppanga. Lungs will be fully blocked by very very thick chali and breathing will be severely affected.
I know all these things b'cos my dad is one of first 8 Doctors who got trained in Scan Machine operation when MGR bought Scan machines for Tamilnadu Government Hospitals after seeing them in New York,USA during his treatment there. My dad is a 1967 MBBS & 1979 MD.
And my Periappa (Double MD) is one of first Doctors in India to be sent to London in 1985 to specialise in AIDS treatment by Rajiv Gandhi. One of his specialisations is MD Venereology, i.e., study and treatment of Sexually Transmitted Diseases.👍
If mentioned my Periappa's name will be immediately recognised by Dr.Kantharaj.👍 Dr.Kantharaj himself had worked in Tamilnadu AIDS Control department as he had mentioned in one of his interviews.
U won't believe my Periappa's patients...Lots of Political VIPs and Cine Stars. Velila theriyama vandhu treatment eduthukittathu...😂 He died in 2018 at the age of 80.
Read newspaper daily. Vijayakanth have lot of health issues
நீ உயிரோடு இருக்கும் போதே பிணம் தான்😂😂
நல்ல மனிதர்கள் எல்லாம் சீக்கிரமே இறந்து விடுகிறார்கள்.
இந்த Doctor-ரும் நல்லவர் தான்.
ஆமா பாஸ் சிக்கிரம் எதிர் b😂😂😂
இவனுக்கு கலைஞர் தான் best.
unakku ramar
Yes, truly, karunanidhi is best.
Vijaykanth had done his best, during his lifetime by helping others, and no one can never try this.
உள்ளதை சொன்னால் கசக்கும்... கீழே நெகட்டிவ் கமென்ட் போடுறவனுங்க அவரு கட்சிக்கு ஓட்டுக்கு போட்டீங்களாடா... கடைசியா அரை சதவீதம் ஓட்டுதான் விழுந்திச்சு....
அடுத்த டைம்,, அது ம்,, கிடைக்காது 😂
அவர் நல்ல மனிதர் அதனாலே தான் ஓட்டு போடலை நல்லவனுக்கு ஓட்டு போடமாட்டோம்லே...
சரியாக சொன்னீர்கள்
சரியாக சொன்னீர்கள்
உங்கள் காலத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு பெரியதாக தெரியும் இந்த காலத்தில் நல்லது செய்கிறவர்களை பாராட்ட விட்டாலும் பரவாயில்லை இகழ வேண்டாம். பதவி சுகம் போதும் என்றால் நடித்த பணத்தில் நிம்மதியாக இருந்திருக்கலாம்
மருத்துவர் காந்தராஜ் அவர்களின் பரப்புரை மிகவும் அருமை! பிரேமலதா பேராசை பிடித்தவர்! பண ஆசையும் பதவி ஆசையும் பிடித்தவர்! பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார்!
No one can can compare to Vijayakanth he is only real hero
True words
மக்கள் மனதில் அவருக்கு சிலை உள்ளது. அது போதும்.
திமுக அவரின் திருமண மண்டபத்தை இடித்தது மன்னிக்க முடியாத தவறு
கேஸ் போடணும். நஸ்டதுகு
கொஞ்சம் கூட பொது அறிவில்லையா அவரை பார்க்க வருபவர்களுக்கு எந்த தொற்றும் வரகூடாது என்று தான் மாஸ்க் கழட்டலை
பார்ரரா புலவரோட தத்துவத்தை
கண்ணாடி பேழைக்குள் இருப்பரிடம் இருந்து தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லையே
😂😂😂😂😂😂😂
@@malarvizhiparthiban7862 பேழைக்குள் இருந்தாலும் நல்லது தான் சொல்கிறார் மாஸ்க் போடுங்கள் என்று
Indha kantharaja thatthaa vadivel kitta panam yedhaavadhu vaangittara?
பாடகர் எஸ்பி.பாலசுப்புரமனியம்.2020 வருடம் கொரனா தாக்கியது இறந்தார்..ஊர்வலமாக தாமரைப்பாக்கம் எடுத்து சென்றார்கள்.போகும் வழியில் பொது மக்கள் லட்சம் பேர் பார்த்தார்கள்..
நாம் தமிழர் இல்லைன்னா திமுகா??
@@kumarkumar-ij4vz நாம் தமிழர் கட்சி
இந்த தாத்தாவை தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா
எவ்வளவு பணம் வாங்கீநீங்க .. மாத்தி பேசறீங்க
Super speech 👍👍👍👍👍💯💯💯💯💯
Vijayakanth is a true hero.
Yes like all the Heroes in *REEL*
*Real Life* he is *Dummy*
like *Comedy King VADIVEL*
சினிமாவில் வடிவேலுவை வச்சு செஞ்சது போல
ஊடகங்களும்
மக்களும்
வச்சு செஞ்சு தூக்கி🚮 போட்ட சினிமா கூத்தாடி விஜயராஜ் நாயுடு🗑️
U tooo....oooo know that ✔️
Zero
மிகவும் அருமை டாக்டர்.சிலை வைப்பது பற்றி தாங்கள் பேசியது.
ஒருவர் இறக்கும் தருவாயில் அவர்களின் நிலை அவர்களுக்கே தன்னிலை இல்லாமல் இருக்கும் அப்படி ஒருவர் படுக்கையில் இருக்க வேண்டிய மனிதரை மேடை ஏற்றி கொடுமை படுத்தியது போல் இருந்தது
Correct one..nalla manidhan but avaru death la romba kastadha anupavichi iruparu..
Dr is Dr. Very thought provoking interview
சோறு போட்டவர் கெட்டவர் என்றால் அப்ப நீங்க யாரு 10 பேருக்கு சோறு போட்டிருப்பீங்களா
He is some idiot who got into medical through recommendation and then started seeing hiv patients when no one was willing to .. that’s it .. he is not meritorious doctor
பிடுங்கி வேணா திம்பான் 😮
Correct
ஆமாம், நீ தான் ரொம்ப நல்லவன்
மருத்துவர் காந்தராஜ் குறிப்பிடுவது நூறு சதவீதம் உண்மை ஆனால் அவர் திமுகவை சார்ந்து பேசுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது
மிகவும் துணிச்சலாக உண்மைகளை உடைத்ததற்கு மிகவும் நன்றி, காந்தராஜ் சார். இத்தனைக்கும் மீடியா தான் காரணம்.
Kantharaj always talks practically..what he says is true..vijaykanth is a wonderful character person..agreed..but as he asking why no one cares for last 8 years??
Don't talk rubbish
Vijaykanth was *WORST* than Simon Chetan❌
Dummy Doctor is always Kalignar's side for money💲
But your other points are valuable and I totally agreed✔️
Vijayakanth is a man
Simply the statement
Vinnulagil Yarukku Pasiththatho
Very meaningful word
Mr Kantharaj - Please think about this single word for your understanding
Change your thoughts
If not,
I can say waste of time to speak
எல்லாரையும் கேவலமாக பேசுவது தான் வேலை இவருக்கு
Yes he spoke ill about many people including savitri maaa to many legends .. this idiot will have more dirty side than the people whom he talks about
இப்படி பேசி பேசியே ஒரு நல்ல மனிதனை நாம இழந்தோம் இனிமையாவது திருந்துங்கள் தயவு செய்து
நோயாலி என்று தெரிந்தும் இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு அழைத்து வந்து அவர்சாவுக்கு காரணம் யார்
@@sasiddiq717பிரேமா தான்
உண்மையாக சொன்னீர்கள்
Kantharaj sir!! உங்க பேச்சு
100% true sir..
இந்த அம்மா கலைஞர் பெயரை வேண்டும் என்று தான் சொல்ல வில்லை. ஒஸ்ட்..
மெரீனா கடற்கரையை ஏற்கெனவே சுடுகாடாக
மாற்றிட்டானுங்களே😢
இந்த முறை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக வருவதற்கு வாய்ப்புள்ளது விஜயகாந்த் கட்சி
யாரு இந்த கிழவன், என்ன செய்தான் மக்களுக்கு, அவரை பற்றி பேச என்ன தகுதி இருக்கு அவனுக்கு
Vijayakant is a great man..... Dr kantaraj can speak whatever he want.....old man
எதிர்மறை எண்ணங்கள் பேச்சுக்கள் பேசுவதே இவர் பேச்சு.
கேப்டன் ஒரு தெய்வம்
ஐயா மார்கழியில் இறந்த வர்கள் அனைவரும் மக்களால் நேசிக்கபட்டவர்கள்
மீடியாக்களுக்கு செருப்படி கொடுத்தது மிக்க மகிழ்ச்சி டாக்டர் சார் 🎉
என்னத்த செருப்படி. மைக்கும் கேமராவும் மேல் செலவுக்கு காசும் குடுக்கரதுநாள அடிச்சு விடராரு. எவராவது அவ்வளவு பெரிய மனிதரை அதுவும் கண்ணுக்கு கன்னா பாதுகிட்டாங்க அந்தம்மா. இவரு கொஞ்சம் கூட நாக்குல நரம்பு இல்லாம பேசிட்டு போரார்.
100/சரி
Super sir.
Captain is great person.
டாக்டர் அவர்கள் கோபம் நியாயமானது....அவர் விஜயகாந்த் அவர்களை கொச்சைப்படுத்தவில்லை...அவரை கண்டு காணாமல் விட்டுவிட்டார்கள்
காந்தராஜ் அவர்கள் பேசிய அனைத்தும் சரியே... இங்கே இவரை திட்டும் பல பதிவுகள் பார்க்கிறேன், இவையாவும் இயல்பையையும் , ஏற்க்க இயலாமையும் தான்..
பேட்டி எடுக்கிற பெண் எண்ண ஆணந்தமா இருக்கு அவர் செத்து நீங்க வாழ்ரிங்க
Inda interview edukrava Ella interviews um ipdi tha irukum.. ridiculous character she is
Iam so many interviews see this doctor why asking captain Vijaya Kanth sir all going him
Media கொடுத்த Vibe னால கூட்டம் வரல சார். அவர் நல்ல மனுஷன் னு தெரிஞ்சி வந்தாங்க. அதுக்கு அந்த media கு நன்றி சொல்லனும். கேப்டன் பத்தின நல்ல விஷயங்களை Media முழுமையாக சொன்னதற்கு நன்றி.
Hello dr கோமாவுல இருக்கும் போது உணர்வு இருக்கும் யா கைகால் அசைகிறதே.... 😮
பலத்த ஆசை பணத்தாசை பணத்த ஆச பட்டாலும் செலவு பண்றது மனசு வேணும் இல்ல மற்றது கொடுத்துப் பார்க்கிறது தான் அவர் கலை
கேப்டன். இளமையாக வாழ.மருந்துகொடுத்தவர மனைவி பத்தியம் கடைபிடிக்காத தினால் வந்தகேடு!நேய்வாய்பட்டார்!😢 (மனைவியின் பதவி ஆசை)கேப்டன் ❤மாமனிதன்🎉
கிழவன் வன்மத்துல நல்லா கதறுரான்
Dr. காந்தராஜ் செத்தா எத்தனை பேர் வராங்கன்னு பார்க்கலாம்...
😂😂😂😂😂😂😂
அவனே குழி தோண்டி படுத்துக்க வேண்டியது தான்
Premlatha aunty love u... Ethu pola video pathu feel panathiga... We will support u aunty.....
Sure
இவர்டா பேட்டி எடுத்ததே பெரிய தவறு ...
Yes .. our culture says don’t talk ill about dead … this idiot will have his karma for long for speaking ill at this mourning period … senseless idiot who does not deserve respect for his age
பேனா சிலைக்கு இடம் இருக்கு 10:01 கேப்டனுக்கு இடம் இல்ல பெரிசு
அடேய் மக்கள் நல கூட்டணி அமைக்கும்போது யாருக்கு ஓட்டு போட்டிங்க
இப்ப எங்க இருந்து வந்துச்சி இந்த பாசம்
அடேய் நான் ஆரம்பத்தில் இருந்து கேப்டன் தான் ஓட்டுப் போட்டுவிட்டேன்
100% correct, ...unmaiya peasuraru...
இந்த மடையன் எப்படி டாக்டருக்கு படிச்சான்.
😂😂😂😂😂😂😂😂😂
Avan sex doctor 😂
😂😂😂😂
Podanga...
ஒருவர் இருக்கும் போது அவருடைய அருமை தெரியாது.தேவை இல்லாத விவாதம்.
விஜயகாந்த் சிறந்த வள்ளல். மக்கள் தலைவர். நீங்கள் பேசுவதை இனி நான் கேட்கவே மாட்டேன்
உங்கள் இருவரின் கூட்டணிக்கு எனது முதல் 👡👠👡👠👡👊
Sabaas DR ! Sariaana podu !!! 👏👏👏
Hat's off sir 💯 correct
Sir 👍 great
Your are great sir
தைரியமான மனுஷன் sir நீங்க.hatsoff
Correct ta solluraruu....
Dai naye
அட. பெரியவரே.. .தமிழ் பண்பாட்டின் படி.. ஒருத்திக்கு ஒருவனாய் வாழ்தவர்! ஐயா..! வாழ்ந்தவர்யா!
இது நல்ல தலைமைப்பண்புக்கு..முதல்படி! அந்த தமிழர்நெறி.. இவர் சொல்லும் ''பிறன்மனை நோக்கும் வாலாட்டி தலைவர்களுக்கு..'' வருமா..? நிச்சயம் வராது..?
திருமணம் கடந்த உறவு கண்டு..
மலையையே சத்தமில்லாமல்.. நகர்த்தி..
மலையையும் மடுவையும் பக்கத்து பக்கத்து தெருவில் குடி வைத்து விட்டு வந்து.. "திருட்டுத்தனத்திற்கு பகுத்தறிவு.. வாதிகள் நாங்கள்..!!..??" எனவிளக்க உரை தருவார்கள்! "மலையையே விழுங்கும்.. மகா மண்ணுருண்டைகள்.! --இந்த வாலாட்டிகள் ஒழுக்க நெறி
கடைபிடிப்பது...! கடினமே!
True
பொம்பள பொரிக்கி அவன், கருத்தம்மா ராஜஸ்ரீ, விஜி, ராதிகா, இன்னும் எத்தனையோ நடிகைகள் 😡😡
😊 17:27
What ever happened here immediately people begin to politicising the case , some body brought the political head or an renouwned personality who really not reason for the event to blame and accuse him , allowing free and fair debate alone help to rightly adjudicate the event when the oppenions varried we cannot say the person who put forth the points as to be our own point is right person others are subject of mockery and a thing of ridiculous if we want to be the right persons we shall pickup the points of truth with evidencess
ராதிகா, ரம்யா கிருஷ்ணன் எல்லாம் யாரு 😂😂😂
இவர் கேட்டது எல்லாம் சரியான கேள்வி 😅😅 சும்மா இத பத்தியே பேசிட்டிருக்காதீர்கள் மீடியாவே !!😅
Mental ku question panna mattum dan theriyum 😂😂😂😂 mental old man got money from DMK
This is not hype.. he really did so many good things to people..this Doctor is intelligent only..if u see from outer side it seems to be interesting but he always supports DMK.. again these media people started to brainwash the people by these type of interviews..
Then why didn't he win the last election. Where are all these people that time.
Correct
Why didn't you vote him 😂😂😂 that is his question
முகக்கவசத்தை நீக்கியிருக்கலாம்
Its true irukkum pothu yarrum vijayakanth thedala. Vijayakanth sir health Problem vanthathil marmam irukkunu thonuthu.
Thatha media pathu nanga onum avara paka varala avaru oru nalla manusan ❤paciya iruntha makkalaku unavu kudu tha nalla manusan ❤❤❤
அட தர்குறியே அவர் நல்லவர் சொர்க்கம் போயிட்டார்
அந்த இன்னோர் செருப்பு எங்கே!!? 🤔😊
🙉🤣
அவனே திருடிட்டு ஓடிட்டான் 😅
He is speaking reality well analysis
I can definitely can say these type of people can say whatever there side views .
The promising thing is nobody can become like Vijayakanth ayya 🙏
This man is Kalandaaa case … immature and ularu Vaaaai … this guy dies , no one except his family will remember him .. but vijaykanth will be remembered for years to come ..
if this doctor dies nobody cares.. because he is a doctor who works for money. Vijaykanth Sir is a great man.
நல்ல நடிகரை நடிக்க
விடாமல் அடாவடி செய்தவன்
மண்ணோடு போனான்
@@tamilan2083 whom do you mean ?
@@gurus3694correct. Loosu Dr. Kantharaj
இறந்த மாமனிதரை விமர்சிக்காதீர்கள்
சரியா கேட்டாரு டாக்டர் காந்தராஜ் அவர்கள்
இந்த ஆராய்ச்சி இப்போது அவசியமா...
ஜய்யா தனிரகம் தான்
ஜ வ ஐ வா மாத்துங்க...
True view about media..
சரி அதெல்லாம் விடு ஸ்டாலினுக்கு இப்ப என்ன வியாதினு இப்ப ஆராய்ந்து சொல்லு
ஸ்டாலினுக்கு கால் வலி மட்டுந்தானாம்....
ஆமா
The86❤❤❤@@Intelligent1980
7:09 to 7:41
True Dr, well said 👍
இப்ப காட்டுகிற அக்கரை உயிரோட இருக்கும் போது மீடியா என்ன செய்யதார்கள் நீங்கள் கேட்டது சரிதான் சார்
கலியுக கர்ணனுக்கே இப்படி நிலைமை அதனால் இப்படி பேச வேண்டாம் நமக்கு என்ன நிலைமையோ
Kantharaj is correct premalatha tortured Vijayakanth on stage when he was not able to express his pain.
இவன் (காந்தராஜ்) அனுபவத்த சொல்றான் போல?!?!
Yes correct very obvious of his wife to force Captain.....this lady trying to be like Jayalalitha no way she can....
Premalatha is very weirdo ya...
You are corect sir unmaithan