Village Life With Healthy Breakfast & Snack || Cooking Pearl Millet Recipes || The Traditional Life

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024
  • ХоббиХобби

Комментарии • 1 тыс.

  • @TheTraditionalLife
    @TheTraditionalLife  2 месяца назад +171

    Dear Traditional Lifer’s,
    To follow us on,
    Insta
    instagram.com/thetraditionallife?igsh=MTZxaGFiNjJuNW5qdg%3D%3D&
    Facebook: facebook.com/share/FUQ2nGxonXZNc3Xh/?mibextid=LQQJ4d
    WhatsApp: whatsapp.com/channel/0029Va45jiA3rZZcMKBHK73P

  • @ThejanKutti-qu6li
    @ThejanKutti-qu6li 2 месяца назад +184

    ரொம்ப லேட் ஆகாம வீடியோஸ் போடுங்க அக்கா எதிர் பார்த்துகிட்டே இருந்தன்❤❤❤

  • @VinoVaniVV
    @VinoVaniVV 2 месяца назад +92

    உலகில் எத்தனையோ அறிவாளிகள் விஞ்ஞானி நிலாவில் வாழ்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன ஆனால் அந்த முயற்சி வீண் என்று இப்பதான் புரிகின்றது இப்படிப்பட்ட ஒரு அழகான வீடு இப்படி அழகான மனைவியின் கையால் செய்யும் உணவு இப்படி ஒரு அழகான மனைவி 😍🦋 என்னதான் விஞ்ஞானி நிலாவில் மனிதன் வாழலாம் என்று கண்டுபிடித்த பிறகு அதில் நூறு அடுக்கு மாளிகை கட்டி அதில் வாழும் வாழ்க்கையை விட இப்போ நீங்க வாழ்கிற வாழ்க்கை தான் அந்த நிலா உடன் ஒட்டி நிலா ஓட வாழ்வது போல் இருக்கின்றது ,🎑🎑🌙🌙 அது என்னமோ தெரியல சிட்டில வாழும் பெண்கள் விதவிதமாக உடைகள் அணிந்தாலும் அவர்களுக்கு அது பொருத்தமாக எனக்கு தெரியல ஆனால் நீங்கள் அணியும் புடவை அது உங்களுக்கே ஏற்றது போல் உங்களுக்கு மட்டும் ஏற்றது போல் இருக்கின்றது மொத்தத்துல இப்போ அந்த புடவை அழகா நீங்கள் அழகா என்று சந்தேகமாக இருக்கிறது உப்பு நீரில் இருந்து உப்பு தனியாக நீர் தனியாக பிரிப்பது போல் இருக்கின்றது மொத்தத்தில் அந்த நீருடன் உப்பு சேர்ந்தால் தான் உப்பு நீர்க்கு அழகு உங்களிடம் அந்த புடவை நீங்களும் சேர்ந்தா தான் அழகு நன்றி 🙏🙏

  • @MohammadAbdulla-e6t
    @MohammadAbdulla-e6t 2 месяца назад +117

    இன்றைக்கு நகரத்தில் வாழ்வதுஎன்பது நரகத்தில் வாழ்வதைப் போன்று இருக்கிறது இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் இது பூலோக சொர்க்கம் தான் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் உங்கள் வீடியோ பார்க்கும்போது கவலைகள் சற்று மறந்து மனம் லேசாகிறது

    • @nirojininiro3862
      @nirojininiro3862 2 месяца назад

      Poorna samaijal sinkala ponnu srilanka samaijal paarunka sema videos ellame

    • @diwanmydeen2684
      @diwanmydeen2684 Месяц назад

      Yes me also think like that

  • @neelakandannagarajan5905
    @neelakandannagarajan5905 2 месяца назад +140

    வீடியோவின் தொடக்கத்தில் யாரேனும் வந்து "வாங்க கிராமத்து சமையல் செய்யப்போறோம். பயங்கரமா ருசிக்கப்போறோம்' அப்டீன்னு காட்டுத் தனமா கத்திடுவாங்களோன்னு பயந்துகிட்டே பார்த்தேன். வீடியோ முழுமையும் அமைதியாக போனது - உண்மையான கிராமத்து வாழ்வைப் போல. இந்த அமைதிக்காவே ஆயிரம் லைக்ஸ்!

    • @jasimaahamed2045
      @jasimaahamed2045 2 месяца назад +2

      Correct sonigae sahothran enku amaithiyana sulal pidikum😊❤

    • @GoldQueen-s4f
      @GoldQueen-s4f 9 дней назад +1

      Lusu sotta payale

  • @BumBleFoods
    @BumBleFoods 2 месяца назад +700

    நீஜமாவே இப்படி ஓரு வாழ்க்கை முறை வாழ்கிறீர்கள் என்றால் நீங்களே கொடுத்து வைத்தவர்கள் இப்படி அழகான கிராமத்தில் மண்குடிசையில் நம் மனதுக்கு பிடித்தமானவர்களுடன் அடுப்பாங்கரையில் விரகு அடுப்பில் மண்பாணையில் சமைத்து அந்த அருமையான மண்தரையில் தலையணை இல்லாமல் படுத்து உறங்கினால் அதுவள்ளவா சொர்க்கம் கிராமத்து வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கே இந்த முறை மிகவும் நெருக்கமானது

    • @SathishKumar-qu8ep
      @SathishKumar-qu8ep 2 месяца назад +18

      Adikadi vedio podunga pls

    • @RaginideviMR
      @RaginideviMR 2 месяца назад +2

      @@rsathya yes

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 2 месяца назад +3

      நிஜமாகவே❌ உண்மையாகவே☑️

    • @TheTraditionalLife
      @TheTraditionalLife  2 месяца назад +186

      Hi 😊 Hope you are well 👍🏻
      This is our farm house & it’s not only for video purpose, also we stay here permanently. At first we had only 2 rooms including this kitchen and now we extended our house for our whole family 😊

    • @09bhavatharaniviib2
      @09bhavatharaniviib2 2 месяца назад +6

      ​@@TheTraditionalLife very nice soo pleasant and no words to describe ur life
      Kannu padama erukka naan thrishdi suthidurean ❤❤❤❤

  • @zakishaikh8722
    @zakishaikh8722 2 месяца назад +28

    Amazing truly amazing last few days we lost our 2 family members i am in depression but suddenly i am searching on RUclips i saw your video i am get very relax what beautiful world you are living i am so happy to see your vlog its giving me a positive vibe upload daily

    • @khushaliacharya2163
      @khushaliacharya2163 20 дней назад

      I'm sorry to hear that. Same, I lost my brother two weeks ago, and it is very painful, so I came here and watched this video

  • @PoonamSharma-y3h7h
    @PoonamSharma-y3h7h Месяц назад +7

    Namaste!
    I'm from Rajasthan, and I find so many similarities between our village traditions and yours. Your videos are a beautiful reminder of our shared heritage. Thank you for preserving and sharing these timeless culinary traditions..
    😊🙏

  • @shobhagb139
    @shobhagb139 2 месяца назад +64

    Hello Ram sir and Valar Madam, It's good to see you back on YT after a long break. It always gives a fresh feeling to see you both and to talk about your house, every time there is a new add-on and extension of your house is a showstopper. my sincere request is not to make us wait for such a long period. 😍🥰

  • @Rasheeda-vo5qc
    @Rasheeda-vo5qc 2 месяца назад +28

    I m in my 5th pregnancy and in my second month... having constant mood swings nd difficult to cope myself these days..this is when i suddenly came across your videos... it's been really a therapy for me right now...stay blessed... wonderful family ❤

    • @ranjanidurga7955
      @ranjanidurga7955 2 месяца назад +1

      Spend alone time with nature sister and read any positive book being under the tree... Listen more musics...

    • @sujay1231
      @sujay1231 Месяц назад

      5th pregnancy??? Madam, our country is already overpopulated! Next time, please be conscious about getting pregnant! God save our country.

  • @thilagaraj8316
    @thilagaraj8316 2 месяца назад +35

    Video ka இருந்தாலும் இநத மாதிரி வாழ்க்கை எல்லோருக்கும் பிடிக்கும் இப்போ வாழ முடியாது film parthu சந்தோஷம் அடையாளம் ❤❤❤❤

    • @faridabegum5994
      @faridabegum5994 Месяц назад

      Such me ye life dekhne bahut interest lagta

  • @MuthurajR-bs8nn
    @MuthurajR-bs8nn 2 месяца назад +27

    ஏப்பா இத்தன நாளா எங்க போணிங்க. ரொம்ப எதிர் பார்த்துட்டு இருந்தேன்.பையைன் நல்லா இருக்கானா.❤❤❤🎉🎉

  • @muthuselvi_9876
    @muthuselvi_9876 2 месяца назад +9

    இயற்கையோடு ஒரு வாழ்க்கை வாழ மகிழ்ச்சியாக இருக்கும் பின்னணி இசை பறவைகள் சத்தம் அருமை பதிவு சார் நீங்கள் வாழ்றத பார்க்க சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள்😍😍😍😍😍

  • @nehabarai
    @nehabarai 2 месяца назад +34

    First comment ❤ welcome back. I really miss your videos...

    • @mira9574
      @mira9574 2 месяца назад +2

      Meeeee alsoooo

  • @kiruthigaarul3039
    @kiruthigaarul3039 2 месяца назад +5

    வாழ்க்கை அழகானது,எளிமையானது என்று உணர வைக்கிறது உங்கள் பதிவு.உங்கள் இந்த பயணம் தொடரட்டும்.அடுத்த காணொலியை தாமதபடுத்த வேண்டாம், வாழ்த்துக்கள்❤

  • @rajesvarib7280
    @rajesvarib7280 Месяц назад +3

    இயற்கை சுழலில் இருந்து உடம்பையும் மனதையும் மிகவும் தூய்மையாக வைத்துக் கொண்டு ஆரோக்கியம் இன்றைய ஐஸ்வர்யம் கடவுள் கொடுத்த வரம்

  • @s.muthumarisuresh4650
    @s.muthumarisuresh4650 2 месяца назад +21

    வணக்கம் அண்ணா அக்கா நான் முதல் முறையாக comments பதிவு போடுகிறேன்
    உங்கள் வாழ்க்கை முறை பதிவு பார்க்க மன அமைதியான ஓர் தருணமாக அமைகிறது
    You tube channal என்று சொல்லி ஆபாசமாக ஆடுவது
    ஒரு பாடல் வந்தால் அதையே போட்டு ரீல்ஸ் செய்து அந்த பாட்டேயே கேட்க விருப்பம் இல்லாமல் செய்வது இப்படி பட்டவர்கள் இருக்கும் இந்த தலத்தில் ஒரு சில நல்ல யூடியூப் சேனல் உள்ளது அதில் உங்க சேனலும்
    நீங்கள் வாழும் இந்த கிராமத்து வாழ்க்கை நாங்கள் எங்கள் கிராமத்தில் இருந்த நாட்களையும் எங்கள் தாத்தாவையும் எனக்கு ஞாபகம் படுத்துகிறது மிக்க மகிழ்ச்சி 🌍🌺🌍🌺🌺

  • @amruthanandhini3377
    @amruthanandhini3377 2 месяца назад +96

    Telugu fans here ❤❤

  • @mohiniprajapati3584
    @mohiniprajapati3584 2 месяца назад +20

    दक्षिण भारत की संस्कृति आज भी सनातनी है और शुद्ध जीवन सैली खानपान अद्भुद आनंद आ गया देख कर 🙏🌼❤️

    • @mathan3968
      @mathan3968 Месяц назад

      शुक्रिया मोहिनी प्रजापति जी।
      आपकी कमेंट पढकर हमें बेहद खुशी हुई।

  • @venkatramanv.s6741
    @venkatramanv.s6741 2 месяца назад +12

    இயற்கையுடன் இணைந்து வாழ்தல் என்பது இதுதான் ,

  • @abilashrajan4851
    @abilashrajan4851 Месяц назад +3

    Soothing ambience...

  • @elcie1999
    @elcie1999 2 месяца назад +5

    So sooo happy to see you all bck, you’ve certainly been missed, I just love your village, your home, family and cooking. Please keep the vids coming 🙏❤️

  • @anjalisharma5187
    @anjalisharma5187 2 месяца назад +6

    First time watchig ur channel its soothing and felt deep inside and moreover really like u r far away from city pressure and fakeness u r breathing fresh aur eating hygenic and fresh food and spend time together instead of busy in gadgets .

  • @sobhanasm343
    @sobhanasm343 2 месяца назад +14

    I born and brought up in city. I am settled in village like this. It looks like a heaven. But if you want this heaven, you need to do so much of physical work. This place has less sun rays, but not all villages. You need to work hard to eat like this. hardwork, hardwork, hardwork. And many bugs, insects, snakes will come. Eyes elam smoke la vendudum antha kata adupula. I tanned after coming to village. I am not complaining, but I am telling you what I faced. Village life is complete hardwork life. Not an easy one, but healthy one I agree.

    • @suvenikaul9303
      @suvenikaul9303 Месяц назад

      Cooking on fire like this is absolutely unnecessary, it adds to the charm of these videos but highly impractical. And yes, lot of hardwork and real difficulties but perhaps worth it in the end?

  • @timebanking164
    @timebanking164 2 месяца назад +14

    15:17 oh wow look at that frame.. i want to become kid and have conversation with my mom like that again..

  • @udhayasuryan8300
    @udhayasuryan8300 2 месяца назад +22

    மேலும் இது போன்ற வீடியோக்களை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @JaiAdiShankaracharya
    @JaiAdiShankaracharya День назад

    Very beautiful depiction of our village life. Small acts like especially God Ganesh's Worshipping is the essence of our civilization

  • @srimathi-cc5mx
    @srimathi-cc5mx 2 месяца назад +3

    I would like to live my life as this. Peacefully with nature.❤

  • @EvaluationIAS
    @EvaluationIAS 24 дня назад +2

    10:53 the Holy Swastik shows how well rooted you are towards our Hindu culture
    Awesome life.....
    Full support and love from Patna Bihar
    Jai Tamil nadu Jai bihar
    Jai Hind ❤❤❤❤❤

  • @stellar9272
    @stellar9272 2 месяца назад +8

    நீண்ட நாளாக வீடியோ போடவேயில்லை ஏன்?.காத்துகொண்டே இருந்தேன் . இயற்கையோடு இணைந்த சமையல். ரொம்ப அழகு.

  • @JOSHOBANTA369
    @JOSHOBANTA369 7 дней назад +1

    Thanks youtube for recommending this beautiful Chanel. Love from odisha🙏

  • @anjalikane7377
    @anjalikane7377 2 месяца назад +6

    Happy to see you back after a long time, really missed you people, your house and your recipes. Nice lost recipes prepared 👌 😊

  • @NeetuGupta393
    @NeetuGupta393 2 месяца назад +2

    Grateful for I found this channel after reading description and seeing this my respect has increased for you

  • @anamoldave6910
    @anamoldave6910 2 месяца назад +13

    Very nice to see you after very long time...
    Please try to make videos frequently and introduce you & your family in an English. We're glad to know you who gives us a very good glimpse of our Indian rich culture.

  • @RekhaRani-cb6tu
    @RekhaRani-cb6tu 29 дней назад +2

    Haryana me ise bazra ki khichdi kahte h .... Sam to dudh or shakkar h sath khao or subaj dahi ya lassi k sath . Bhut tasty lagti h ❤❤❤❤

  • @ManiGanesh-n6m
    @ManiGanesh-n6m 2 месяца назад +7

    அழகான வாழ்கை ❤❤இயற்கையோடு அருமை❤❤

  • @AlwaysLuckiest
    @AlwaysLuckiest 4 часа назад

    She help him. He help her. What a beauty. In love with this couple

  • @Marthandam-g3e
    @Marthandam-g3e 2 месяца назад +63

    Fan of 2 Channels
    1.The Traditional life
    2.The Mud House

  • @Shani_Mahadev
    @Shani_Mahadev 2 месяца назад +1

    12:10 in western rajasthan we call it rabadi with onion during summer may june months it protect us from too much heat and loo winds and in winter we serve this as a hot drink too give relief from cold cough like problems

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 месяца назад +3

    Thank you Valar& Ram for serving us Cool, Healthy, Traditional pearl millet koozh& tasty rich Ladoo.Watching your videos is always therapeutic, refreshing, Calm and Cool.Keep Sharing.
    வாழ்த்துக்கள்!
    வளர்க உங்கள் கைமணம்!
    விரைவில் அடுத்த பதிவுடன்.

  • @al_abee_
    @al_abee_ Месяц назад +1

    You tube kkaha neenga ithellam senjaalum.paaka romba alaga amaithiya irukkunga... enakku ennoada chinna vayasu ninaivellaam varuthu...athea old style veetu saaman ... piece ful place wow.... it's amazing....apdiyea evening la arivoli iyakkathukku poavom ...apparam ganga yamuna sarasvathi ...marma theasam searial ellaam paapoam ... athellam ninavukku varuthu .....

  • @gaurishintre6439
    @gaurishintre6439 2 месяца назад +6

    Hey welcome back dearest. We are eagerly waiting for your vlog. Plz make more Daily vlog continue excited very much. Proud of you very much ❤️ 👏 💓

  • @Pankajgupta-v8
    @Pankajgupta-v8 2 месяца назад +1

    I visited south india many cities and villeges last year stay for 6 month heart very happy this is lord bhumi ❤❤❤❤

  • @styleofcooking4003
    @styleofcooking4003 2 месяца назад +7

    Unga video pakum pothu. Village life kula poitu vantha feel aahuthu. Happy to see your video and also liked your recepi 🤩

  • @vanshikagupta4306
    @vanshikagupta4306 Месяц назад

    Mujhe aapke vlogs dekhne mein itna sukoon milta hai
    Vo village ki life itni sundar hai ur sukkon vli hai bhut acha lgta hai ❤😊

  • @vikashsuman
    @vikashsuman 2 месяца назад +7

    this video gives a satisfaction to heart , Village life always best thanks for making this

  • @saimashehzad5343
    @saimashehzad5343 2 месяца назад +10

    So happy to see you after a long time I m from Pakistan and always watch your videos and like them too welcome back and God bless you and your family

  • @deivanayakik1416
    @deivanayakik1416 2 месяца назад +10

    இவ்வளவு அழகான இடம் வாழ்க்கை எனக்கு உங்கள் சேனல் மிகமிக பிடித்திருக்கிறது இது எந்த ஊர்மா

  • @bharathikumar2755
    @bharathikumar2755 Месяц назад

    எவ்ளோ அழகான பொருட்கள் உணவு முறை மிகவும் அருமையான பதிவு ❤❤❤❤❤

  • @priya18201
    @priya18201 2 месяца назад +7

    Happy to see the video after a long time❤❤❤

  • @YuvaraniraghulYuvarani
    @YuvaraniraghulYuvarani Месяц назад +1

    Super enukum endha madhir life valanum nu asai super sister ❤

  • @rajalakshmi.a2686
    @rajalakshmi.a2686 2 месяца назад +6

    எத்தனை நாள் உங்க வீடியோக்ககாத்திருந்தோம்❤❤❤❤❤❤❤❤❤

  • @sandhya7079
    @sandhya7079 Месяц назад

    This is the real life no need to run for more money early morning with lots of pollution ,noise .After seeing this video feeling relaxed and simple life is always tensionless and village life is always healthy.Valar mam ur great and sir ur also

  • @user-fn9hw6ci6r
    @user-fn9hw6ci6r 2 месяца назад +11

    To your video love from karnataka❤️❤️❤️

  • @Anil.Sugguna
    @Anil.Sugguna Месяц назад +1

    I like the way she made the food, photography was just awesome and music is soothing, keep doing...❤❤

  • @poornimabaskar-ey5zt
    @poornimabaskar-ey5zt 2 месяца назад +86

    உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன் நீங்க வீடியோபோடவே மாட்றீங்க அடிக்கடி

    • @kavithapradeep5636
      @kavithapradeep5636 2 месяца назад +1

      They both are in job

    • @thaherabasheer9636
      @thaherabasheer9636 2 месяца назад +7

      What job?? This looks like a farm house for shooting purpose only. I think after shooting they will leave this house.

    • @kalaiselvi5798
      @kalaiselvi5798 2 месяца назад +5

      They both are in gGovernment employees she's a vao in kaanchipuram

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 2 месяца назад

      @@thaherabasheer9636உண்மை இவர்கள் படித்து வெளிநாட்டில் சம்பாதித்துவிட்டு RUclips க்காக இப்பிடி vidéo போடுகிறார்கள் என்று நினைக்கிறன்

  • @nbm1804
    @nbm1804 27 дней назад

    🙏Ram Ram, Good people like you who meticulously follow our excellent traditions and culture should have many children to preserve and pass on all these good things to the many members of the future generations.🙏 Jai Shree Ram, Sukhibhava🙌.

  • @kamalagurunathan2850
    @kamalagurunathan2850 2 месяца назад +8

    Love from Malaysia.Sooooolong waited for Ur videos.wel come back👍👍👍

  • @VijayKumar-qh2em
    @VijayKumar-qh2em 28 дней назад

    Your videos provide piece of mind and Encourage to work in home and kitchen. Because when I am making food then i am watching u r video i😊

  • @vanisureshjakaraddi2952
    @vanisureshjakaraddi2952 2 месяца назад +3

    We are from Karnataka we like your vedros very much we watch often

  • @NishaPrem-zy4od
    @NishaPrem-zy4od Месяц назад

    Bahut pyari video lagti Hai mujhe Hindi Di ki aur bahut sukun milta Hai Inka kam inka ghar sab kuchh dekh kar ek sath khana baithkar khana❤❤❤

  • @gurumoorthy7457
    @gurumoorthy7457 2 месяца назад +5

    சைக்கிள் to டிவிஎஸ் xl நல்ல முன்னேற்றம். வாழ்த்துக்கள்

  • @God.123
    @God.123 2 месяца назад +1

    Unga videos parkathan wait panitu erunthom super family unga samayal unga house ellama super 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️🥰

  • @vijiya834
    @vijiya834 2 месяца назад +3

    மலர் உங்க வீடியோ லுக்கு நான் அடிமை 😊

  • @kamalsurve7139
    @kamalsurve7139 2 месяца назад +1

    After long time Uploaded your video!
    Happy to see you after long time 😊
    Thank you very much
    Plz upload your videos regularly... We are egarly waiting for your videos❤

  • @ROHENEEKUNWAR
    @ROHENEEKUNWAR 2 месяца назад +5

    रक्षाबंधन की हार्दिक शुभकामनाएं भाई 🙏 बहुत सुन्दर ब्लॉग बनाते हो

  • @chiranjeevshukla9452
    @chiranjeevshukla9452 6 дней назад

    Aap hamesha khush rhe🙏🙏

  • @nandamurisaru9493
    @nandamurisaru9493 2 месяца назад +3

    So happy to see you after a long time 🥳🥳 I'm from AP plz do video's 🌿

  • @shridharn.s2479
    @shridharn.s2479 10 дней назад

    Hi wonderful colour full different super village life with super cinema camera man keep it up all the best

  • @anithag9101
    @anithag9101 2 месяца назад +24

    Welcome 😊Happy to see u again .Nice beautiful video

  • @ललिताकवरं-ण2ग
    @ललिताकवरं-ण2ग 27 дней назад

    Bagvan jaldi thik kre aunty ko god bless u ❤❤❤

  • @pediredlajagadeeshwari2325
    @pediredlajagadeeshwari2325 2 месяца назад +8

    Sis ... Keep videos daily please we miss you a lot .... ❤❤❤

  • @sivakamikalusulingakumar437
    @sivakamikalusulingakumar437 2 месяца назад

    Itha pakrapa chinna vayasula enga theru la oru thaththa kamabankaruthu mittai vithute varuvanga. Athan mostly enga snack evening ku. Antha niyabagam varudhu❤🎉

  • @yazhiniyanciivb5153
    @yazhiniyanciivb5153 2 месяца назад +3

    Very happy to see you again feeling very very happy

  • @kokillmaster1906
    @kokillmaster1906 2 месяца назад +2

    To seeing you after very very long time..feel wonderful to see you ❤😅... very beautiful greenery to surrounding your house .we feel very touched..stunned and fresh too..😊❤😌..you made our day awesome 👌👏😮😅😊..magical nature 😮...recipe of millet food is very delicious n.healty too...😋😀😊..we love to watch your vlog...thanks brother..I😊❤..

  • @nithyasuresh3874
    @nithyasuresh3874 2 месяца назад +4

    Romba wait pannen unga video paaka sister

  • @seemachauhan8281
    @seemachauhan8281 2 месяца назад +2

    Really really nice ❤mujhe bhut pasand hai village life pr ab Jana nhi hota 😢

  • @s.kaur777
    @s.kaur777 2 месяца назад +4

    After soooo long. Nice to see u back. 😍 Yesterday only I checked ur channel n last video was 5 months back. 😐 Hope u all r fit n fine. :)

  • @NAVYASAIBANDARU
    @NAVYASAIBANDARU 8 дней назад

    Wow Aunty I see this vedios I remember my childhood

  • @gunjanthakur2648
    @gunjanthakur2648 2 месяца назад +7

    🥺🥺💞please try to post vedios as soon as possible ..lots of love to you❤

  • @namratakarira8662
    @namratakarira8662 28 дней назад +1

    isn't their home becoming resort each time..I love their crockery and dabbas

  • @Janvi-k7i
    @Janvi-k7i 2 месяца назад +4

    Congrats for new house building

  • @malikahmed9800
    @malikahmed9800 25 дней назад +2

    Beautiful house. It is so open and has large open windows. How do you manage insects and mosquitos? Also, what about safety?

  • @momee1341
    @momee1341 2 месяца назад +3

    Welcome back to long time o my God.i watch your vlog I'm so happy you and your husband it's like movie hero and heroin look beautiful jodi mujhe lagta he main koi movie dekh Rahe hon so beautiful Jodi and vediose please vedio na dala kren plz plz.god bless you

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 2 месяца назад

    Very happy to watch your video, after a long time
    Many people followed your pattern,but you are the best amongst them.

  • @niharikabehera2075
    @niharikabehera2075 2 месяца назад +3

    I was waiting for your video for a long time❤❤❤❤❤

  • @mypetsmygarden
    @mypetsmygarden 2 месяца назад

    Your video on village life with a focus on healthy breakfast and snacks is both charming and inspiring! The pearl millet recipes showcase traditional cooking methods and nutritious options, offering a wonderful glimpse into a wholesome way of living. It’s great to see such a beautiful blend of tradition and health in your content!

  • @sucharitaroy7928
    @sucharitaroy7928 2 месяца назад +3

    We like your videos,from westBengal

  • @anneclarecheah6487
    @anneclarecheah6487 2 месяца назад +2

    Hello, Greetings from Malaysia 🇲🇾. I am a new subscriber.
    I. Love Indian crusine and countryside life.
    Thank you for uploading this video and looking forward to your next video 🇲🇾😊😊

  • @janardhanpg4512
    @janardhanpg4512 Месяц назад +1

    GOOD PHOTO ಗ್ರಾಫಿಕ್ಸ್ WHITH TESTY FOOD 👌👌👌

  • @Sumathisundar-z1u
    @Sumathisundar-z1u 2 месяца назад +5

    #themudhouse fans like click here....

  • @crampedgamer7813
    @crampedgamer7813 2 месяца назад +2

    A big fan from Uttar Pradesh,, lots of love to you all ❤❤❤

  • @indramanju9630
    @indramanju9630 2 месяца назад +3

    Yen ipdi wait pana vaikirienga😢

  • @NasreenTajs
    @NasreenTajs 2 месяца назад +2

    After long,long, time 😔 your vlog has came..plz continue..at least 3 vlogs in a week..mam😍 lot's of love from Bangalore ❤️

  • @PriyadharshiniMurugan-fr2oc
    @PriyadharshiniMurugan-fr2oc 2 месяца назад

    Yen ninga vidio podurathu ila
    Daily check panuve
    Unga vidio pola life iruntha gods gift
    Love care family oda happy ah irukalam my dream kuda

  • @silenteyes18
    @silenteyes18 2 месяца назад

    We can see the new changes in home but the old one was nostalgic . Please upload weekly we really love your videos

  • @PinkySingh-tu2yw
    @PinkySingh-tu2yw 2 месяца назад +1

    धन्यवाद आपका। लम्बे समय बाद देखकर अच्छा लगा। मैं आपकी प्रशंसक हूं।❤

  • @thoipuikamei3762
    @thoipuikamei3762 2 месяца назад +1

    Soo happy to see u again for long long time

  • @kasivel1276
    @kasivel1276 29 дней назад

    Agriculture life wow

  • @shwes7049
    @shwes7049 Месяц назад

    This is the first channel i subscribed to. Love from Bengaluru, i got very good feel after watching ur vids