பிரியாணிக்கு இனிமே இப்படி masala அரைத்து செய்ங்க! 100% Mallika Chicken Biryani Secret Masala|Biryani

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 176

  • @babysaro9623
    @babysaro9623 Год назад +7

    Hi sister... Thanks for the recipe... I tried Ur biriyani last night, it's really very tasty, different taste❤❤❤

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Год назад +9

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/WgTdFxnIYH8/видео.html. Pls watch and give your 👍 likes and support love you ❤️

  • @saimalathi5613
    @saimalathi5613 Год назад +1

    சூப்பர் சங்கீதா . நன்றி மா

  • @radhamaniprithiviraj5354
    @radhamaniprithiviraj5354 Год назад +1

    This is BANGALORE. DONNE BIRIYANI SUPER

  • @anandsam9849
    @anandsam9849 Год назад +3

    Mallika briyani super 👌👌👌👌👌 akka.parkum pothu mouth watering ahuthu akka 😋😋😋😋

  • @kumarnaveenkumarnaveen5684
    @kumarnaveenkumarnaveen5684 Год назад +1

    Medam na intha biriyani senchi kuduthen en paiyanuku romba bidichipochu supera iruku Amma sonnan thanks for you

  • @thilagavathivathi3470
    @thilagavathivathi3470 Год назад +1

    Yes.. its come out very tasty and superb aroma.... thanks for this recipe and ur measurements are very perfect.....

  • @binaumar9786
    @binaumar9786 Год назад +2

    1 kg biriyani Mallika biryani recipe measurement please Sangeeta sister

  • @veshvedushorts1726
    @veshvedushorts1726 Год назад +2

    Super color super tasty biriyani Sangeetha mam

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Год назад +1

    Malliga chicken briyani apadiyo avalo super udhiri udhiriya vandhiruku..masala arachadhula pakave idhoda taste epdi irukum nu Kanika mudiyudhu.. supero super sangee ma

  • @suganyasugan2672
    @suganyasugan2672 6 месяцев назад

    Puthina coriander evlo podaanum nu measuring cub la solunga mam

  • @Priya-mv9by
    @Priya-mv9by Год назад +1

    Super recipe

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Год назад +2

    Sangeema wow paarthuttu varenma....

  • @dhivyamurugavel7014
    @dhivyamurugavel7014 Год назад +1

    எங்கள் சங்கீதா செல்லம் எந்த ரெசிபி செய்து காட்டினாலும் அது எனக்கு அது அமிர்தம் தான் நான் இப்போது எல்லாம் சமைக்கரதே அதிகம் சங்கீதா சொல்லித்தருவது தான் செல்லமே நான் சின்ன புள்ளையில்லை எனக்கும் வயது நாற்பத்தி மூன்று செல்லம் சமையலில் நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் வாழ்க வளமுடன் தங்கப்புள்ளே நான் முதலிலேயே சொல்லி விட்டேன் உங்களுக்கு நலன் தமயந்தியின் முழு அருள் பெற்றவர் நீங்கள் நான் நேற்று கூட நீங்கள் சொல்லிக்குடுத்த குழம்பு மிளகாய்த்தூள் சாம்பார் தூள் செய்தேன் செல்லம் வாழ்க வளமுடன் சிஸ்டர்

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Год назад +6

    அக்கா வாட்டர் மெலன் சூஸ் இன்று செய்தேன் ❤❤❤❤❤ அருமையாக இருந்தது சூப்பர் மல்லிகா பிரியாணி ❤❤❤❤❤❤❤ சூப்பர்.... நாளைக்கு ஸ்பெஷல் இந்த ரெசிபி,...

  • @rajameena935
    @rajameena935 Год назад +1

    Hi mam,tdy I tried u r Mallika briyani,it is the best briyani...thank you so much...

  • @muthukrishnang8069
    @muthukrishnang8069 Год назад +1

    ஆட்டிறைச்சி பிரியாணிக்கு,,,, இந்த செய்முறை ஒத்து போகுமா????😍😍

  • @gnanavel.m4596
    @gnanavel.m4596 Год назад +1

    Ayyo super ippave saptanum pola iruku sister 🌹

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 Год назад +1

    I like green briyani,but 1st time seeing malliga briyani i am also frm Bangalore ma

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +1

    பெங்களூர் ஸ்பெஷல் மல்லிகா பிரியாணி சூப்பர் 👌 நான் இதுவரை கேள்வி பட்டதே இல்லை இப்பதான் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் மா அம்மா பெயர் மல்லிகான்னு சொன்னீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா 👍 புதினா கொத்தமல்லி தழை பச்சை மிளகாய் எல்லாம் அரைத்து சேர்த்து இருக்கீங்க அதனால கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது மிளகாய் தூள் சேர்த்து செய்யவில்லை அதனால் கலர் பச்சையாக இருக்கு பார்க்கும் போதே தெரிகிறது டேஸ்ட் சூப்பரா இருக்கும் இல்லியாமா சூப்பர் 👌 செம அசத்தலாக இருக்கு பார்க்கும் போதே நாவில் எச்சி ஊறுது நோன்பு வைத்து இருப்பதால் இப்பதான் பார்த்தேன் அருமையான ரெசிப்பி ரொம்ப வித்தியாசமா இருக்கு வாழ்த்துக்கள் மா கண்டிப்பாக ட்ரை பண்றேன் தேங்க்யூமா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️

  • @ramyasuccesstamilteam7149
    @ramyasuccesstamilteam7149 Год назад +2

    My 2nd like ,super sis your way of cooking is super sis.

  • @sanmugasundaramk8989
    @sanmugasundaramk8989 Год назад +1

    Sangeetha na sangeetha dhaan semma ponga.

  • @ManiMaran-dd1kx
    @ManiMaran-dd1kx Год назад +1

    Akka very nice super Biryani ❤️💜❤️💜👍❤️💜

  • @priya-zg6si
    @priya-zg6si Год назад +1

    Really akka.....unga samayal ah saapdanum pola irukku.....thanks so much for the efforts you put for us

  • @soundark2119
    @soundark2119 Год назад +1

    Super akka Vera level Mallika briyani tomorrow I will try akka 👌👌😋😋👍

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga Год назад +2

    மாஷா அல்லாஹ் 🎉❤🎉

  • @amuthad3435
    @amuthad3435 Год назад +1

    அண்ணி இதுவரை இல்லாத ஒரு சூப்பர் பிரியாணி. நாளைக்கு செய்திட்டு சொல்கிறேன் அண்ணி பிரண்டை சட்னி செய்திட்டு மீதி பிரண்டை எடுத்து வைத்திருக்கேன் அண்ணி. நிதானமா உங்களுக்கு டைம் இருக்கும் போது வீடியோ போடுங்க அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Год назад +1

    Excellent sangeema very very very fendastick ❤👍👌🥰💐

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +1

    Bangalore vanthu Malliga briyani sapida mudiyathavanga intha briyaniya saptu aasaiya niraivethikirom dear.neenga solla solla antha colour paarka paarka ippavey sapidanum pola iruku Chellam tomorrow senji sapida poren.briyani name semaya iruku Chellam 👌👌👍👍🥰😋😋😋😋🥰

  • @rsumanshivaji3945
    @rsumanshivaji3945 Год назад +1

    Sangeeta ella recipe English la description box nalli haki

  • @rsumanshivaji3945
    @rsumanshivaji3945 Год назад +1

    Wow very nice Sangeeta super Mallika biryani ella recipe measurement description box la podungo please

  • @a.sakthivela.sakthivel
    @a.sakthivela.sakthivel Год назад +1

    Semma super akka super biriyani

  • @poornimafashion2874
    @poornimafashion2874 Год назад +2

    First view and comment sis looks delicious

  • @nagamaniv9555
    @nagamaniv9555 Год назад +1

    பார்க்கவும். சூப்பர். நன்றி. சங்கித

  • @jeniferjohn4266
    @jeniferjohn4266 Год назад +1

    Tomorrow I will try for Easter thank u

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 Год назад +2

    சிக்கன் பிரியாணி செய்யும் விதம் அருமை ஒரு சந்தேகம் சிக்கன் வதக்கவில்லை என்றால் பச்சை கவிச்சி வாசம வராதா

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +5

    மல்லிகா பிரியாணி மணக்குதோ இல்லையோ சங்கீதா பிரியாணி கண்டிப்பாக மணக்குது வாசம் ஜம்முன்னு வருது சங்கீதா ஸ்பெஷல் மசாலா அரைத்து சிக்கன் பிரியாணி பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா

  • @jayanthijanapala7282
    @jayanthijanapala7282 Год назад +2

    Indha method la mutton pottu seyalama

  • @kamaladevi5878
    @kamaladevi5878 Год назад +1

    Super 👍👍👍

  • @durgakarthi1514
    @durgakarthi1514 Год назад +1

    Kindly post thalapakattu mutton biriyani pls

  • @sabamyna1542
    @sabamyna1542 Год назад +1

    எங்க ஊர்ல பண்டிகை விரதம் இருந்து முடிந்தது அக்கா நானும் நாளைக்கு கண்டிப்பாக செய்து பார்ப்பேன் அக்கா 😎

  • @mrssiva-oh2ew
    @mrssiva-oh2ew Год назад +1

    Briyani power podalana garam masala mattum add panna podhuma taste varuma sister

  • @rajthilagam454
    @rajthilagam454 Год назад +2

    Sangeema malliga briyani eppathan naan 1st time parkkiren colour supera. irrukkuma ❤

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Год назад +2

    Sangeema sema ma semaiya seithu asathittema naangalum saapittu irukomma suvai nalla irukkumma nee seithathu athaivida supera irukumma naangalum ithu mathire seiromma thanks sangeema 👌👌👌💐💐💐......

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      தேங்க்யூ மா பெங்களூர்ல இருக்குறவங்க கண்டிப்பா இந்த பிரியாணியை சாப்பிடாமல் இருக்க முடியாது சோ நீங்க கண்டிப்பா சாப்பிட்டு இருப்பீங்க ரொம்ப நன்றி மா

  • @momshand5458
    @momshand5458 Год назад +1

    எந்த ஊர ஸ்பெஷல் தல பார்க்கவே சூப்பரா இருக்கு dr

  • @nirmalkumar9837
    @nirmalkumar9837 Год назад +2

    அருமை தங்கச்சி அடுத்த பிரியாணி நாட்டுக்கோழி பிரியாணி பண்ணுங்க தங்கச்சி

  • @sathyapalanisamy957
    @sathyapalanisamy957 Год назад +1

    Super taste mam thank you so much 🙏

  • @shanmugapriyasureshkumar2945
    @shanmugapriyasureshkumar2945 Год назад +1

    Akkka first like👍👍👍👍always ❤ ur recipes ka as usual I give like before watching vedio. Keep rocking ka ❤ u ka

  • @AK-bd5ge
    @AK-bd5ge Год назад +1

    Super Sissy 👌👌👌👌👌👌

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 Год назад +1

    Sangee Sissy today I make Thattapayuru kadayall, and watermelon ur style usepanni Seithen, superb vanduchu, vittula paaaratuthan, my daughter also enjoy and happy to drink and eat, 🙏somuch sissy

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Год назад +1

    Akka vera level😋 super👌

  • @krithikan79
    @krithikan79 Год назад +1

    Akka super tomorrow kanipah engah house la ethan. Thanks ka

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Vanakkam mahaley thankyou so much dear Mallihaa sooper eni bangalor vanthaal kandippa try seiven ATHU VARAI PORUMAI ELLAI SEITHU PAARTTHURU VOOM yenna yen son husband entha rice like seirathillama paarkkavey Attahaasamaa erukkey pasekkethuda noonbu vera

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Год назад +1

    Sangee ma vera level 😋😋

  • @hemavathisankar472
    @hemavathisankar472 Год назад +1

    I try this recipe came out very well🎉🎉

  • @menagaraju9911
    @menagaraju9911 Год назад +1

    Super super 😊❤👌💐

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Год назад +2

    Tasty super👌👌👌👌👌

  • @veetusamayal5838
    @veetusamayal5838 Год назад +1

    Super nice chicken biryani 👍👍

  • @valarmathi4546
    @valarmathi4546 Год назад +1

    I tried tomorrow ka

  • @praveenrahman793
    @praveenrahman793 Год назад +1

    Super 💞😍😘💞

  • @thilagama2225
    @thilagama2225 Год назад +1

    Wow super super sister

  • @sbabu2871
    @sbabu2871 Год назад +1

    Sister what is the benefit of Marathi moggu with food please tell me sister

  • @LifestyleInBloom-ByShakthi
    @LifestyleInBloom-ByShakthi Год назад +1

    But I really appreciate you Sangeetha. You are the only few RUclipsrs who gives reply to all the comments.some RUclipsrs if grown they will not at all reply ❤❤

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 Год назад +1

    Mouth watering 😋😋😋

  • @SoniaSuthisan-sz6bd
    @SoniaSuthisan-sz6bd Год назад +1

    Today unka video paarthu tomato and coconut chutney seithen unka style la .. ..really different taste 😉

  • @nandhini4539
    @nandhini4539 Год назад +1

    Semma biriyani ❤️👌😋😋

  • @subramaniank.b.568
    @subramaniank.b.568 Год назад +1

    I mom's is also Mallikadevi.

  • @ganeshv344
    @ganeshv344 Год назад +1

    Super sangeetha varieties of briyani done by u keep up the good work

  • @durgakarthi1514
    @durgakarthi1514 Год назад +1

    Yummy..

  • @sugunah4201
    @sugunah4201 Год назад +1

    Tasty🎉🎉🎉

  • @pranavrithiksubathraganesh7136
    @pranavrithiksubathraganesh7136 Год назад +1

    Lemon juice add pannanuma

  • @selvy1356
    @selvy1356 Год назад +2

    Thank you dear 👍😍

  • @nsk0367
    @nsk0367 Год назад +1

    Recipe super.but இன்னைக்கு krishna pakka முடியல😌

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад +1

    ENJOY GOOD AFTERNOON SANKEETHA

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Thku sir. Your vegetarian even though you msged me proud of you n respect you more always sir because you understoody hard work thks a lot for that sir

  • @Lakshmimoorthi28
    @Lakshmimoorthi28 Год назад +2

    Sangeetha vera level❤❤❤❤

  • @instronics3480
    @instronics3480 Год назад +1

    Yaru antha malligaa

  • @chitraashok919
    @chitraashok919 Год назад +3

    One single biriyani but u make many varities of it, Sangee, ma. Super , da👏👏👏From the beginning till the display I like the way u have made this Malliga chicken biriyani and it looks really very flavorful and tasty
    , Sangee, ma. Rice looks separate separate but well cooked. It's very much mouthwatering and could imagine how aromatic this biriyani
    could have been, da. When I want to make biriyani, going to follow this method and give a try.
    Yesterday I made ur style of coffee pudding. I have never tasted any kind of pudding. Yesterday was the first time. It was too soft and tasty. My daughter liked it so much, Sangee, ma. Thanks a lot, Sangee, ma🙏👍😍😍💕💕

  • @viki561
    @viki561 Год назад +1

    Super

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +3

    Tasty 😋❤

  • @KathiravanAnanth-wf1qt
    @KathiravanAnanth-wf1qt Год назад +1

    Love you sangeetha

  • @nrsherifdeen4671
    @nrsherifdeen4671 Год назад +1

    Nanga nombu sis🙂

  • @MadhuMa-cc7ln
    @MadhuMa-cc7ln Год назад +1

    சாய் சீரா என்ன பொருள் மேடம் எங்க கிடைக்கும் சொல்லுங்க மேடம்

  • @malamadesh8410
    @malamadesh8410 Год назад

    👌👌👌

  • @psanthi4742
    @psanthi4742 Год назад +1

    Entha masala pottu mutton priyani saiyalama sister

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Год назад +1

    👌👌👌😋😋

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 Год назад +1

    பிரியாணி ரொம்ப நல்லா இருக்கு மல்லிக பிரியாணி ...இது என்ன மசலா பொடி அக்கா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Try same

    • @vasanthithulasidossan5203
      @vasanthithulasidossan5203 Год назад

      எனக்கு உங்க சமையல் என்றால் மிகவும் பிடிக்கும் அக்கா ...

  • @aghela
    @aghela Год назад +1

    ❤❤❤❤❤Hai akka

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Год назад +2

    ஹாய் அக்கா

  • @malikragila7233
    @malikragila7233 Год назад +1

    Entha members saptalam

  • @ManiMaran-dd1kx
    @ManiMaran-dd1kx Год назад +1

    A

  • @koushalyaguru6463
    @koushalyaguru6463 Год назад +2

    First view

  • @Jesimabanu-ov4kb
    @Jesimabanu-ov4kb Год назад +2

    Super

  • @gajendranselladurai7213
    @gajendranselladurai7213 10 месяцев назад

    Super