Sarathkumar praises Vijayakanth at tribute event on his 40 years of cinema field |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 825

  • @saravananmuthu2507
    @saravananmuthu2507 5 лет назад +187

    நன்றி ஐயா சரத்குமார் உன்மையை சொன்னதுக்கு உங்களை வனங்கிகுகிறென்

  • @baraneedharann8456
    @baraneedharann8456 3 года назад +70

    ஏற்றிவிட்ட ஏணியை மறக்காத சிறந்த உள்ளம் சரத்... எனக்கே ஒரு மரியாதை சரத் மேலும் வந்துள்ளது... நன்றி.... அந்த இறைவன் உங்களுக்கும் அருள்புரியட்டும்....

    • @meganathanp7443
      @meganathanp7443 2 года назад +3

      நான் தலை வணங்கி நின்று தலைவர்

    • @sharveshs9909
      @sharveshs9909 2 года назад

      Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @Rothschild113
      @Rothschild113 2 года назад

      Panai maram theriyuthu

    • @VignaranjiniAtharva-hh9sy
      @VignaranjiniAtharva-hh9sy 9 месяцев назад

      11௧1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤qqq1qqqqqq1qqqq❤❤q1❤❤❤❤❤qqqqqqqq1qqqqq11q1qqqqqqqqqq1q111❤❤qqq

  • @gopalgopal8185
    @gopalgopal8185 6 лет назад +212

    சரத்குமார் எங்கள் தலைவர் பற்றி எடுத்துக்கூறியதற்ககு நன்றி

    • @AnaikkudiSuSampath
      @AnaikkudiSuSampath 3 года назад +2

      'எடுத்துக் கூறியதற்கு' எனத்
      திருத்தி எழுதுங்கள்
      நண்பரே.

  • @niraiinban6965
    @niraiinban6965 5 лет назад +173

    கருத்து வேறுபாடுகள் பல இருக்கலாம்; அது வேறு விசயம்.
    ஆனால், உண்மையிலேயே திரு. விஜயகாந்த் அவர்கள் ஒரு நல்ல மனிதர். தயாள சிந்தனை உடையவர். அவர் சிறப்பான உடல் நலம் பெற்று பல்லாண்டுகள் வாழ்க!

  • @90skidsguna84
    @90skidsguna84 11 месяцев назад +22

    சரத்குமார் சூப்பரா சொன்னீங்க... உங்கள் மேல் ஒரு மரியாதை வந்து விட்டது🙏

  • @godwinebi8958
    @godwinebi8958 2 года назад +36

    தங்கம் சார் என் தலைவன் விஜயகாந்த்🥰😘😘😘

  • @sakthikanib581
    @sakthikanib581 4 года назад +32

    உன்மைக்கு இங்கு மதிப்பு இல்லை கேப்டன் விஜயகாந் லவ் யூ அண்ணா

  • @kaviyarasankavi1490
    @kaviyarasankavi1490 3 года назад +20

    சொந்த் செலவில் எல்லாத்தையும் செய்யு தலைவன் ☺வாரி வழங்கும் வல்லல் என்றால் அவர் விஜய்காந்😍😘

  • @vimalbanu4224
    @vimalbanu4224 3 года назад +7

    கேப்டன் விஜயகாந்த் பல்லாண்டு வாழ்க வேண்டும் ஒரு நல்ல மனிதர் என் வாழ்நாளில் அவரை போல் ஒரு நல்ல மனிதரை பார்த்ததில்லை எனது தந்தை கேப்டன் விஜயகாந்தின் ரசிகன் பின்பு தொண்டனாகவும் இருந்தார் இன்று நான் கேப்டன் விஜயகாந்தின் ரசிகனாகவும் இருக்கிறேன் பின்பு தொண்டனாகவும் இருக்கிறேன் இருக்கேன்

  • @kankankankan2048
    @kankankankan2048 3 года назад +16

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகின்றோம் !!! திரு. சரத்குமார் அவர்களுக்கு நன்றி !!!மணப்பாறை கண்ணன் மலேசியாவிலிருந்து.....,!!!!!!

  • @villavanvillavan3603
    @villavanvillavan3603 5 лет назад +60

    மிகவும் அருமையாக உள்ளது மிக சரியாக பேசினார்கள் சார் 👏👏👌

  • @kasthurimaran4760
    @kasthurimaran4760 4 года назад +18

    நன்றி சூப்பர் ஹீரோ சரத்குமார்........

  • @pesumkangal9576
    @pesumkangal9576 2 года назад +6

    அருமை அண்ணா விஜயகாந்த் நீடூழி வாழ்க. .சரத்குமார் சிறந்த பேச்சு.25-09-2022

  • @thunderstorm864
    @thunderstorm864 6 лет назад +295

    நல்ல மனிதர் விஜயகாந் என்பது உண்மையே நேர்மையான மனிதரும் கூட

  • @srivelramasamy6916
    @srivelramasamy6916 3 года назад +86

    எங்கள் கேப்டன் விஜய்காந்த் அவர்களை பற்றி நன்கு புரிந்து கொண்டு, உ்ளமார பாராட்டியமைக்கு மிக்க நன்றி சரத்குமார் Sir....

  • @srbaskaranfruits4784
    @srbaskaranfruits4784 5 лет назад +213

    உழைப்பால் உயர்ந்த உத்தமர் தலைவர் சரத்குமார் அவர் தனக்கு பக்கபலமாக இருந்தவர்கள் என்றும் மறப்பதில்லை வாழ்க சரத்

    • @thangamani3983
      @thangamani3983 2 года назад

      இப்போ விஜயகாந்த்க்கூட கூட்டணி வைத்து நீயும் நாசமா போ. நன்றிக்கடனை

  • @thanjavur_thiagarajan
    @thanjavur_thiagarajan 4 года назад +15

    கேப்டன் விஜயகாந்த் மனம் எல்லோருக்கும் வருவது மிகக் கடினம். உயர்ந்த உள்ளம் படைத்த இவர் 100 ஆண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன். எனக்கு இவரை மிகவும் பிடிக்கும். சரத்குமார் சத்யமாக பேசுகிறார்
    தஞ்சாவூர் தியாகராஜன்

  • @Sparrow830
    @Sparrow830 6 лет назад +138

    I love u thalaivar ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எங்கள் நெஞ்சில் வாழ‌ கூடியவர் என் தலைவர்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 4 года назад +36

    உழைப்பால் உயர்ந்த. மனிதர்.. மனித நேயம் கொண்ட. ஏழைகளுக்கு உதவும்.. உயர்ந்த உள்ளம் கொண்ட... மாமனிதர்.... இவர் புகழ் என்றும் வாழ்க.....

  • @gcrgcr2658
    @gcrgcr2658 6 лет назад +125

    நன்றி சரத்குமார் சார்

  • @siva-bc5sg
    @siva-bc5sg 2 года назад +7

    விஜயகாந்த் sir பல்லாண்டு வாழ்க...❤️❤️❤️....... சரதகுமார் sir வாழ்க வளமுடன்.. பல்லாண்டு.....

  • @v.anandbabu6685
    @v.anandbabu6685 4 года назад +21

    Sarathkumar mass punch's about Vijayakanth CAPTAIN was very mass

  • @selfiesaravanan4069
    @selfiesaravanan4069 6 лет назад +70

    Vijayakanth,Sarathkumar,Sathyaraj Mass Movies Impressed 💪💪👍👋🖐👌👌👌

  • @billaranga7767
    @billaranga7767 4 года назад +13

    பேசிக் கொண்டு. இருக்கும் சரத்குமார் அவர்களும் சத்தியராஜ் அவர் களும் உண்மையை உரக்கச் சென்னதற்கு நன்றி இவன்தர் மதுரை ரஜினி மன்றம்

  • @MR-bhavani123
    @MR-bhavani123 6 лет назад +131

    விஜயகாந்த் அவர்கள் மிக சிறந்த மனிதர்.

  • @sathishkumarm7394
    @sathishkumarm7394 4 года назад +7

    மிகச்சிறந்த தலைவர் மீண்டு வா தலைவா நிங்க இருக்க வேண்டிய நாற்காலி உள்ளது எனக்கு வயது 20 உந்தன் உண்மையை உணர்ந்த இளைஞன் நான்

  • @diravidavasanth1220
    @diravidavasanth1220 6 лет назад +381

    விஜயகாந்த் நல்ல மனிதன்
    நல்ல தைரியசாலி

  • @shivaps3621
    @shivaps3621 6 лет назад +93

    நல்ல மனிதன் எங்கள் கேப்டன்

  • @jestinvani4388
    @jestinvani4388 4 года назад +235

    நான் இலங்கையை சேர்ந்தவன் அண்ணன் விஜயகாந் என்றும் எங்கள் மனதில் உள்ளவர்

    • @babuk892
      @babuk892 2 года назад +5

      😂😂

    • @RajaRaja-lx4jy
      @RajaRaja-lx4jy Год назад +1

      🫂🫂🫂🫂🫂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️🫂

  • @pandithurai1243
    @pandithurai1243 Год назад +2

    கருப்பு காமராஜர் நம் அன்பு அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வளமுடன்

  • @abgaming3307
    @abgaming3307 3 года назад +41

    கேப்டன் நல்ல மனிதர் தைரியசாலி நல்ல தலைவர் பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்

  • @vigneshchandru7882
    @vigneshchandru7882 6 лет назад +58

    Sarathkumar speech very very super

  • @pallaviparthiban6611
    @pallaviparthiban6611 3 года назад +7

    Captain விஜயகாந்த் வாழ்க வளமுடன்

  • @jayasrinivasan2959
    @jayasrinivasan2959 4 года назад +22

    நிஜ ஹீரோ, நல்ல மனிதன், பண்புள்ள தமிழன் விஜயகாந்த் அவர்கள். நன்றி மறவாத சரத்குமார் அவர்களும் நல்ல மனிதரே.

  • @mupitathiarun4998
    @mupitathiarun4998 3 года назад +19

    உழைப்பால் உயர்ந்தவர் எங்கள் அண்ணன் சரத்குமார் எங்கள் அண்ணனை வாழவைத்த தெய்வம் கேப்டன் அவர்கள் கேப்டன் அருவல் நீரோடி நீடூடி வாழ்க

  • @kalidas7980
    @kalidas7980 4 года назад +15

    உண்மை . பல்லாண்டு வாழ்க திரு. விஜயகாந்த் ஐய்யா மற்றும் குடும்ப தினர்

  • @JayanthiJayanthi-lb9ud
    @JayanthiJayanthi-lb9ud 4 года назад +14

    என் ரசிகன் என் தலைவன் என் கேப்டன் இந்த தங்க தலைவனுக்கு என்றுமே வெற்றி மீது வெற்றி தான்

  • @Anandan.AA.Anandan-ev6ms
    @Anandan.AA.Anandan-ev6ms Год назад +4

    That's great human in Tamilnadu captain 👏 👍 💙 😀 👌 ❤️

  • @RameshRamesh-kw1rq
    @RameshRamesh-kw1rq 2 года назад +6

    I'm from Sri Lanka.
    Vijaykanth sir
    I love my favourite captain 👍👍👍👍👍

  • @masumsorkar7776
    @masumsorkar7776 5 лет назад +16

    நன்றி சரத்குமார் சார்.

  • @samueld2434
    @samueld2434 6 лет назад +81

    சரத் குமார் நல்ல பதிவு

  • @Saamaniyan
    @Saamaniyan Год назад +1

    நட்சத்திரங்களே போற்றும் நட்சத்திரம் கேப்டன் மட்டுமே

  • @likeycansan3870
    @likeycansan3870 5 лет назад +143

    கரெக்ட் சார் மீம்ஸ் போடுறவன் தகுதி இல்லாதவன் எனக்கு வர அதே கோவம் உங்களுக்கு வந்தது பெருமையா இருக்கு சார்.... அவர பற்றி தெரிந்தவர் அத கண்டுகொள்ளமாட்டார்

    • @bharathhhhhh
      @bharathhhhhh 4 года назад +1

      Correct sir don't create memes before well knowing about anyone and don't like to watch the wasteful memes

    • @pravinkumarm6784
      @pravinkumarm6784 4 года назад +2

      Unmai bro.... Keduketta jenmamgal than meems poduvanungaaa......

  • @Dan-qp9qi
    @Dan-qp9qi 3 года назад +3

    விஐய்காந்துதலைவரே 😍😍😍😍

  • @mohamedaskar120
    @mohamedaskar120 2 года назад +4

    Srilankan I love ❤️ vijayakanth captain 💙 super 👌 👍 😍

  • @kirulappan1477
    @kirulappan1477 2 года назад +14

    தமிழ்நாட்டில் உள்ள அரசியல் வாதிகளில் ஆண்மை உள்ள ஒரே ஒரு உத்தமர்,என்றும் எங்கள் ஆருயிர் அண்ணன் விஜயகாந்த் எங்கள் தலைவன்

  • @sakthi_veld505
    @sakthi_veld505 5 лет назад +89

    என் அன்பு 💝 தலைவா நீங்கள் 100 ஆண்டு காலம் கடவுள் அருளோடும் நீண்ட ஆயிலோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராதிக்கிறேன் 👍

  • @sureshkannan4043
    @sureshkannan4043 5 лет назад +43

    நண்றி சரத் உண்மையான மணிதர் விஜயகாந் அவர்கள்

    • @kannansarash8907
      @kannansarash8907 3 года назад

      Nalla manithan Vijay ganth ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍❤️❤️❤️

  • @jebasruban7109
    @jebasruban7109 5 лет назад +54

    Vijayakanth is king

  • @vinishroy403
    @vinishroy403 Год назад +4

    ❤❤❤❤❤ ...
    கேப்டன் ஐயா Rip 😢😢😢😢😢😢

  • @strkalaiselvi5609
    @strkalaiselvi5609 3 года назад +7

    கேப்டன் உன்மையில் நல்ல மனிதர் நால்வர் அவருக்கு அடுத்த தேர்தலில் ஒட்டு போடுங்கள் ஊழல் இல்லாத அரசியல் தேசிய முற்போக்கு கழகம் மட்டுமே தே மு தி க கேப்டன் விஜயகாந்த் என்றும் அவர் வழியில் இருப்போம்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Ramesh-op8rb
    @Ramesh-op8rb 2 года назад +17

    விஜயகாந்த் மீது இவ்வளவு பாசம் வைத்துள்ள சரத்குமார் அவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்

  • @rameshkannan8712
    @rameshkannan8712 5 лет назад +8

    நல்ல மனிதன் விஜயகாந்த் வாழ்க பல்லாண்டு

  • @jessidev4425
    @jessidev4425 3 года назад +7

    நல்ல மனிதர் விஜயகாந்த் அவர்கள்...

  • @Mr_Siva222
    @Mr_Siva222 4 года назад +13

    உண்மையான மனிதர் விஜயகாந்த்

  • @perumalmeena1101
    @perumalmeena1101 4 года назад +7

    உண்மை தான் நல்ல மனிதர் விஜெய்காந் அவர்கல்

  • @likeycansan3870
    @likeycansan3870 5 лет назад +37

    நன்றி சரத் சார்

  • @jeyakarthipv4263
    @jeyakarthipv4263 3 года назад +4

    Very super handsome vijayakanth

  • @sachinboysdance2280
    @sachinboysdance2280 2 года назад +3

    Super sir verigood speech sir. Best of luck Sarath sir

  • @abiramiyoganathan5266
    @abiramiyoganathan5266 4 года назад +7

    Vijayakanthuku🙏🙏🙏.Nalla manithar..💐

  • @sjhari9552
    @sjhari9552 4 года назад +7

    im from srilanka.. huge respect vijayakanth sir..... such a humble person

  • @dhineshg7920
    @dhineshg7920 5 лет назад +5

    ஏழைகளின் தலைவர் எங்கள் கேப்டன் வாழ்க வளமுடன் நன்றி சரத்துகுமார் சார்

  • @amuljayarani9088
    @amuljayarani9088 4 года назад +5

    அண்ணா சூப்பர் இயேசு அப்பா உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @ranjithkumar4463
    @ranjithkumar4463 4 года назад +9

    நல்ல மனிதர். மனிதாபிமான உடையவர்

  • @ramnarayanan9060
    @ramnarayanan9060 4 года назад +8

    Supreme star really good human .sir from today until 2 years (covid-19)end I wish to meet you sir

  • @king-bm7kp
    @king-bm7kp 6 лет назад +170

    இன்றைக்கு தான் சரத் உண்மையை உரக்க சொல்லி இருக்கிறார்

  • @premsasi87
    @premsasi87 4 года назад +25

    no one can deliver emotional and action dialogue as Captain Vijaykanth. im always ur fan sir.

  • @kaviyarasankavi1490
    @kaviyarasankavi1490 3 года назад +7

    உன்மையான. ஒரு தலைவன் என்ரால் அவர் கேப்டன் விஜயகாந்த் 😍😍

  • @vinothcambli6957
    @vinothcambli6957 5 лет назад +7

    தங்க குணம் படைத்தவர் அண்ணன் அவர்கள்

  • @loganathanloga3319
    @loganathanloga3319 6 лет назад +74

    நல்ல உள்ளம் கொண்ட கேப்டன்னும் ஒருவர்

  • @namakkal_rk_manoj0811
    @namakkal_rk_manoj0811 Год назад +10

    நல்ல மனிதர்
    விஜயகாந்த்
    பல்லாண்டு வாழனும் ❤️
    சிறப்பான பேச்சு
    சரத் அண்ணா 🔥

  • @malikansari9680
    @malikansari9680 6 лет назад +143

    ரொம்ப லேட்டா அப்லோடு செய்துள்ள டிவிக்கு நன்றிகள்

  • @devakisureshkumar9666
    @devakisureshkumar9666 4 года назад +4

    விஜயகாந்த் வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @InnocentMedia
    @InnocentMedia 6 лет назад +93

    எங்கள் அண்ணன் கேப்டன் மிகவும் நல்ல மனிதர்.... நிச்சயம் ஒரு நாள் வெல்வார்... இவருக்கு ஈடில்லா வசைபாடும் வஞ்சகர் கூட்டம் வழியின்றி உருதெரியாமல் போகும்....

  • @MrSandyMuni
    @MrSandyMuni 4 года назад +10

    My first vote was to captain only.. He is the real man. Love you vijayakanth sir, neenga 100yrs nalla health oda vazhanum.. Saami kita kumputu ketkuren

  • @saraswathysivakumar9193
    @saraswathysivakumar9193 Год назад +2

    Miss you Kind heart Our Tamilnadu Great Captain sir❤❤

  • @madhavanrahul596
    @madhavanrahul596 6 лет назад +18

    Sarath sir superb speech

  • @musicponkarthikeyan3817
    @musicponkarthikeyan3817 3 года назад +6

    நல்ல மனிதர் கேப்டன்

  • @riyans8333
    @riyans8333 4 года назад +6

    என் தலைவர் சரத்

  • @velmuruganb3775
    @velmuruganb3775 4 года назад +26

    சரத்துகுமாருக்கு மட்டும் இல்ல
    தென்னிந்திய சினிமா துறைக்கு கிடைத்த
    பொக்கிஷம் தான் கேப்டன் 😎💪💪👍👍👍👍👍👍

  • @pengaluzhagamr2614
    @pengaluzhagamr2614 4 года назад +4

    Vijayaganth super man sarathkumar stagela pesuratha pakum pothu enaku suryavamsathula stagela pesurathu nayabagathuku varuthu

  • @velvel1918
    @velvel1918 5 лет назад +251

    கேப்டன் நிகர் கேப்டனே...
    அள்ளிகுடுத்தவர்

  • @arularul3978
    @arularul3978 3 года назад +3

    எங்கள் அண்ணா கேப்டன்

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 4 года назад +4

    விஜயகாந்த் நல்ல மனிதர்.

  • @jeyakarthipv4263
    @jeyakarthipv4263 3 года назад +4

    Captain vijayakanth 500crore lived earth

  • @தமிழன்தமிழன்-ச1ய

    உண்மையான வாழ்த்துக்கள்

  • @samathuvamedia4684
    @samathuvamedia4684 3 года назад +1

    விஜயகாந்த் எனக்கு பிடித்தமானவர்

  • @rajkumar-ru7pd
    @rajkumar-ru7pd 6 лет назад +39

    super sarath anna valthukal captain

  • @captainpandian9496
    @captainpandian9496 3 года назад +4

    கேப்டன் 😍😍👌

  • @user-eq7oq5sb5h
    @user-eq7oq5sb5h 4 года назад +7

    எங்கள் கேப்டன்

  • @SivaKumar-sy5km
    @SivaKumar-sy5km 2 года назад +2

    நமது தலைவர் வாழ்க விஜயகாந்த் அவர்கள்

  • @ப.ஆ.முரளிதரன்

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அருமையான பேச்சு..

  • @ganeshrocky4866
    @ganeshrocky4866 3 года назад +12

    Sarathikumar ❤️

  • @richardantony8257
    @richardantony8257 3 года назад +6

    Vijayakanth sir is always great and no Actor couldn't replace him I always admire .. I feel bad to see him now but gracefully all good..his circle is only cause for his current situation and everyone misused his kindness and humanity...Man with Golden heart❤️

  • @santhanaganesh8426
    @santhanaganesh8426 5 лет назад +9

    Love you Sarathi and vijayakath

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly 3 года назад +4

    நல்லவர் , அதிலும் வல்லவர்"

  • @saibudeen7938
    @saibudeen7938 4 года назад +6

    captain vijayakanth valga 🇧🇪

  • @SuriyaBarat
    @SuriyaBarat Год назад +1

    ❤❤❤❤❤ super Anna🎉

  • @jeyakarthipv4263
    @jeyakarthipv4263 3 года назад +5

    Very super fentastick excellent handsome gentleman honest vijayakanth

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 4 года назад +8

    Excellent captain 💐💐💐💐💐