பாலிமர் நியூஸ் ஒளிபரப்புக்கு நான் தலைவணங்குகிறேன் கோயம்புத்தூர் சேர்ந்த அசோக் நீதி என்பவர் EWO விசாரிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் MYV3ADS good company ❤
@@KBS_BeerMaideen அவர் கேஸ் கொடுப்பதுபோல் நடிப்பாராம் இவர் உள்ள போரது மாதிரி நடிப்பாரம்..கடைசியில பணம் போட்வர்களும் அவர்கள் சொல்லும் கதைக கேட்குகிட்டோ இருப்பாரகளாம்
1.அக்கா நாம் பலி கிடா😂😂😂 2. KYC update ஏன் இன்னும் ஆகவில்லை 😂 3.அது என்ன software கூடவா , எதிரிகள் தடுகின்றனர் , 4. OM கு மட்டும் பணம் போட முடியும் 😂 5.முதலில் KYC னு சொன்னாங்க 6. தேர்தல் னு சொன்னாங்க 😅 7. தேர்தல் சமயத்தில் எந்த நிறுவனமும் பண பரிவர்த்தனை செய்யவில்லையா😂 8. பணம் மக்களுக்கு போட கூடாது என அரசாங்கம் சொல்லவில்லை 😂 9.நீங்களா ஒரு காரணம் கூறி 3 மாதம் பணம் தரவில்லை 10. இந்த மாதம் case னு சொல்லுரிங்க 11. ஆருத்ரா gold நிருவனத்தின் நிலைமைதான் 😂 12.பணம் கொடுக்க நினைத்தால் கால அவகாசம் ஏன் கேட்க வேண்டும் 13. நீ நிறுவனம் சரியாக நடத்தினால் யாராலும் எதுவும் பண்ண முடியாது 🔥 14. பணம் தர வேண்டியவர் safe 💯 15. ஆருத்ராவில் போட்ட பணத்தை அரசு மீட்டு தருவதாக கூறியது 😅😅 16. இன்று வரை பதில் இல்லை 17. 120000 ₹ கும் மாத்திரை வாங்கியது உண்மை 😂 18. அதில் நானும் 🥺🥺 19. இனியும் பணம் வரும் என்று நம்பி captcha அடிக்க கிளம்புகிறேன் 😂 20. முதலில் மக்களை நம்ப வைக்கிறார்கள் நிறுவனம் மீது தவறு இல்லை என்று 😡😡 21. இது ஆருத்ராவிலும் நடந்தது 22. மக்கள் யாரும் புகார் தரவில்லை 😅😅😅
@@padmapriya8618Bank interest rate 8% max per year MyV3 return rate 200% to 2000+% per year Ithu oru Ponzi Scheme, Neenga sariyana pathil sollunga, naa pesala, illana kandippa MD ah pathi pesuven
வாழ்த்துக்கள் சகோதரி. இங்கு நல்ல நிறுவனங்களை அரசியல்வாதிகள் வளர விட மாட்டார்கள். ஏழைகள் ஏழைகளாவே இருக்க விரும்புகிறார்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
ஏமாறுபவர்கள் இருக்கின்றவரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் முதல் ஆசையை தூண்டனும் .... நிலையில்லா கம்பெனி ... ஏமாறாதீர்கள் அசோக் ஸ்ரீநிதி சிறந்த பண்பாளர் .அறிவாளர் தொழில் முனைவர்..❤
3:20 தேர்தலுக்கும் account la இருக்க பணத்தை கொடுத்துக்ம் என்ன சம்பந்தம்.. பணம் போட்டவர்கள் நிலைமை எனக்கு புரிகிறது.. ஆனால் இது எல்லாம் முன்பே திட்டமிடப்பட்ட சதி என்று இவருக்கு கடைசி வரை புரிய போவது இல்லை 😢😢😢
இது போன்ற பான்ஜி திட்டம், ஆள்சேர்ப்பு திட்டம் ( ponzi scheme, money rotating pyramid scheme )அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனங்களை, மக்களுக்கு வெளிப்படுத்தி, அவர்களின், உழைப்பால் சேர்த்த பணத்தை, இது போன்ற நிறுவனங்களில், அதிக இலாபம கிடைக்கும் என்று எண்ணி, ஏமாறாமல் தடுக்கும், அசோக் ஸ்ரிநிதி போன்றோர்க்கு, எங்களது நன்றிகள்.
இது போன்ற பல நிறுவனங்கள் மோசடிக்கு நடந்து இருக்கிறது இந்த சகோதரிக்கு அந்த தகவல் தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை மிகப்பெரிய போர்ஜரி 75 லட்சம் மக்கள் இருக்காங்க என்பதற்காக நேர்மையாக நடக்கும் என்று அர்த்தமா இது போன்ற நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்
உன் தெருவில் விபச்சாரி பல இருந்தால் உன் அம்மாவும் விபச்சாரி என்று அர்த்தம் இல்லை. அது போல மோசடி கம்பெனி பல இருந்தாலும் எல்லா கம்பெனியும் மோசடி கம்பெனி இல்லை
பல லட்ச மக்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிட்டது, மக்களை வாழ விடுங்கள், நிறுவனத்தை வளர விடுங்கள், இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துகொண்டு விரைந்து தீர்ப்பு கொடுங்கள், கஷ்டத்தை வெளியில் சொல்லமுடியாமல் தவிக்கும் மக்களின் சார்பாக கேட்டுகொள்கிறேன்🙏
120000 ரூபாய்க்கு பர்சேஸ் பண்ணி விட்டீங்க இனி உங்களுக்கு எதற்கு பணம் உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கின்றதா அல்லது கம்பெனி உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று எழுதிக் கொடுத்திருக்கிறதா பர்சேஸ் பண்ணி விட்டீங்க முடிஞ்சது அவ்வளவுதான் போங்க வேலை பார்த்துகிட்டு😅😅 😅😅
@@selvamramasamy7213 குமுட்ட CFO or authorised accountant sign for salary not MD for digital transfer standing instruction given... இதுக்கு தான் படிக்க சொல்றது
சகோதரி கொடுத்த விளக்கத்திற்கு நன்றி ஆனால் இந்த கம்பெனி சரியான முறையில் நடக்கும் பட்சத்தில் ஏன் தேர்தல் விதி முறைகளுக்கும் வங்கி பணம் பரிமாற்றம் செய்ய வதற்கு என்ன தடை
அவர் நிறுவனம் நேர்மையாக நிறமான இருந்தால் உடனடியாக யார் யார் பணம் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு கொடுக்க வேண்டும் நீங்க சிறைச்சாலையில் இருந்தா என்ன வெளியில் இருந்தா என்ன உங்க நிறுவனம் தானே எங்கிருந்தாலும் செயல்பட முடியும் உடனடியாக அந்த நிதியை கொடுங்கள்
Polimer news உண்மையை உரக்கச் சொல்லும் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.myv3 உறுப்பினர்கள் சார்பாக polimer news chanel ஐ தலை வணங்குகிறோம் .நன்றிகள் கோடி......
இந்த மாதிரி ஆட்கள் தான் நிறைய பேரை சேர்த்து விட்டு பணம் பார்த்தவர்கள். இப்படி புகார் கொடுக்க வரும்போது எவ்வளவு சம்பாதித்தார்கள், என்று கேட்டு எழுதி வாங்கிக் கொள்ளவும். குற்றம் உறுதி செய்யப்பட்டால், இவர்களிடமிருந்து வசூல் செய்து கொள்ள
மிக்க நன்றி தோழி....
Thank you devi
Patta namam pota pora
திருடன் திருடி அவன் குடும்பத்தை வாழ வைக்கலாம்.. ஆனால் அது தவறு. அது சட்டத்திற்கு எதிரானது. அந்த திருடன் தான் myv3 நிறுவனம்.. திருட்டு வேலை.
@@sathishsankar1076Enna ananthamm intha Karadi ku😂😂
நன்றி சகோதிரிக்கு வாழ்த்துக்கள் தெளிவாக சொன்னார் விரைவில் நீதி வாழங்கவேண்டும்.....
தெளிவாக தான் சொல்கிறார் பர்ச்சேஸ் தான் பண்றோம் என்று.பர்சேஸ் பண்ணா நம்ம தான் பணம் கொடுக்கனும். கம்பெனி நமக்கு பணம் கொடுக்காது😂😂😂
Correct..purchase panathuku compliment than income..Therinchutu pesunga@@கிருஷ்ணராஜ்
🙏thanks akka
@@karuppusamy5444 compliment 75 percent discount kooda kodukalam. Athu enna life time income 😂🤣 🤣🤣
Mutta kuthingala ungalku ethana sathuranga padam eduthaum thirutha mattinga da
சரியான விளக்கம் கொடுத்த சகோதரிக்கு எனது நன்றிகள் 🎉 நன்றி பாலிமர் சேனல்
லட்சக்கணக்கான மக்களுக்கு சார்பாக இந்த சகோதரி போராடியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
அசோக் நிதி ya jaila podunga sir. my v3 good company. M. D சார் ஒரு நல்லா மனிதர். சூப்பர் அக்கா 🎉🙏👌👍
Mutta kuthingala ungalku ethana sathuranga padam eduthaum thirutha mattinga da
Yes❤❤❤
திருடன் திருடி அவன் குடும்பத்தை வாழ வைக்கலாம்.. ஆனால் அது தவறு. அது சட்டத்திற்கு எதிரானது. அந்த திருடன் தான் myv3 நிறுவனம்.. திருட்டு வேலை.
ama🎉
Thala neenga enagayo poitinga
பாலிமர் நியூஸ் ஒளிபரப்புக்கு நான் தலைவணங்குகிறேன் கோயம்புத்தூர் சேர்ந்த அசோக் நீதி என்பவர் EWO விசாரிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் MYV3ADS good company ❤
பின்னால் ஒளிந்துள்ள அந்த மாம்பலம் யார்
அசோக் ஸ்ரீ நிதி.மேல் .தமிழ்நாடுஅரசு.நடவடிக்கை.எடுக்கவேண்டும்.உடணடியாக.எங்கள்.எம்டி.திரு.சக்திஆனந்தன்.வெளியேவரவேண்டும்.myv3ads.நல்லநிறுவனம்.
பின்னால் ஒளிந்துள்ள அந்த மாம்பலம் யார்
பின்னர் வருமான வரி மற்றும் அமலாக்க இயக்குனரகத்திற்கு புகார் அளிக்கப்படும், அவர்கள் myv3 ஊழல் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள்
அருமை சகோ..சில ஈனபிறவிகள் இப்படித்தான் பொறாமை படும்..mYv3 ads is best company
MYV3❤
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉
unmai 💯
மிக மிக அருமையாக தெளிவாக சொன்னீர்கள் சகோதரி வாழ வைத்து வாழ்
❤myv3❤
அசோக் நிதி மேல் நீதித்துறை இவு டிபார்ட்மென்ட் முறையான புகாரை பதிவு செய்யவும் மக்கள் மன உளைச்சலில் இருந்து நிம்மதியாக வாழ வழி விடுங்கள்🎉🎉
Mutta kuthingala ungalku ethana sathuranga padam eduthaum thirutha mattinga da
பின்னால் ஒளிந்துள்ள அந்த மாம்பலம் யார்
@@KBS_BeerMaideen அவர் கேஸ் கொடுப்பதுபோல் நடிப்பாராம் இவர் உள்ள போரது மாதிரி நடிப்பாரம்..கடைசியில பணம் போட்வர்களும் அவர்கள் சொல்லும் கதைக கேட்குகிட்டோ இருப்பாரகளாம்
திருடன் திருடி அவன் குடும்பத்தை வாழ வைக்கலாம்.. ஆனால் அது தவறு. அது சட்டத்திற்கு எதிரானது. அந்த திருடன் தான் myv3 நிறுவனம்.. திருட்டு வேலை.
1.அக்கா நாம் பலி கிடா😂😂😂
2. KYC update ஏன் இன்னும் ஆகவில்லை 😂
3.அது என்ன software கூடவா , எதிரிகள் தடுகின்றனர் ,
4. OM கு மட்டும் பணம் போட முடியும் 😂
5.முதலில் KYC னு சொன்னாங்க
6. தேர்தல் னு சொன்னாங்க 😅
7. தேர்தல் சமயத்தில் எந்த நிறுவனமும் பண பரிவர்த்தனை செய்யவில்லையா😂
8. பணம் மக்களுக்கு போட கூடாது என அரசாங்கம் சொல்லவில்லை 😂
9.நீங்களா ஒரு காரணம் கூறி 3 மாதம் பணம் தரவில்லை
10. இந்த மாதம் case னு சொல்லுரிங்க
11. ஆருத்ரா gold நிருவனத்தின் நிலைமைதான் 😂
12.பணம் கொடுக்க நினைத்தால் கால அவகாசம் ஏன் கேட்க வேண்டும்
13. நீ நிறுவனம் சரியாக நடத்தினால் யாராலும் எதுவும் பண்ண முடியாது 🔥
14. பணம் தர வேண்டியவர் safe 💯
15. ஆருத்ராவில் போட்ட பணத்தை அரசு மீட்டு தருவதாக கூறியது 😅😅
16. இன்று வரை பதில் இல்லை
17. 120000 ₹ கும் மாத்திரை வாங்கியது உண்மை 😂
18. அதில் நானும் 🥺🥺
19. இனியும் பணம் வரும் என்று நம்பி captcha அடிக்க கிளம்புகிறேன் 😂
20. முதலில் மக்களை நம்ப வைக்கிறார்கள் நிறுவனம் மீது தவறு இல்லை என்று 😡😡
21. இது ஆருத்ராவிலும் நடந்தது
22. மக்கள் யாரும் புகார் தரவில்லை 😅😅😅
Excellent information given by madam
சிறப்பான விளக்கம் சகோதரி வாழ்த்துக்கள் ❤❤❤❤
வாழவைத்து வாழ்
வாழவைத்து வாழ், வாயிலேயே **
இப்போ GST vera இழுத்து விடுடிங்க, பாவமடா MD
@@zhasktherealman ninga md ah sir ungalukku enna atha avar pathupar please ethum pesathinga
இவனுங்க வேற😂😂 @@zhasktherealman
@@padmapriya8618Bank interest rate 8% max per year
MyV3 return rate 200% to 2000+% per year
Ithu oru Ponzi Scheme, Neenga sariyana pathil sollunga, naa pesala, illana kandippa MD ah pathi pesuven
ஏமாளிகள் லட்சியம் பூ ம்புவது நிச்சியம்
பாமகவின் அசோக் இருக்கட்டும். சம்பளம் போடுவதில் என்ன பிரச்சனை சொல்லுங்கள்.
சொல்ல மாட்டோம் 😂😂
😁😁
EOW வழக்கு விசாரணை போய்ட்டு இருக்கு பணம் போடுறதுல லேட் ஆகுது
@@ArunKumar-bl1yj எவ்வளவு சொன்னாலும் மண்டையில ஏறலியே 😂😂
சரிடா மாங்கா கொட்ட....
வாழ்த்துக்கள் சகோதரி. இங்கு நல்ல நிறுவனங்களை அரசியல்வாதிகள் வளர விட மாட்டார்கள். ஏழைகள் ஏழைகளாவே இருக்க விரும்புகிறார்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
super அக்கா 🎉🎉🎉
Myv3 best
நன்றி அக்கா
Super sister.... உண்மை உரக்க சொன்ன sister நன்றி
sister statement pakkava irukku
பணம் போட்டவன் : வாழ்க myv3 app
பணம் போடாதவன் : சொன்ன எவன் கேப்பான்
A
correct
இந்த பொம்பள பல நூறு பேர சேர்த்தி விட்டருப்பா 1000%
👌👌👌💯👍
கண்டிப்பா
😂
இந்த தற்குறிகல திருத்த முடியாது ..எத்தன சதுரங்கவேட்டை வந்தாலும் திருத்த முடியாது ..
1.2L tablet வாங்கி என்னடா பண்ணிங்க ..
பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் நீ எல்லாம் ஒரு மனிதனா
Correct
It's true bro😢
திருடன் திருடி அவன் குடும்பத்தை வாழ வைக்கலாம்.. ஆனால் அது தவறு. அது சட்டத்திற்கு எதிரானது. அந்த திருடன் தான் myv3 நிறுவனம்.. திருட்டு வேலை.
Adurhavangala join panni vittu avanga kaasa vaangi thingura neenga epdi iruppeengaa??
@@kingsrajesh8475 antha arivu yellam intha thiruttu pasangaluku illa bro
We support myv3 ads❤
Super madam members sarbaga valthukal madam
ஏமாறுபவர்கள் இருக்கின்றவரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் முதல் ஆசையை தூண்டனும் .... நிலையில்லா கம்பெனி ... ஏமாறாதீர்கள் அசோக் ஸ்ரீநிதி சிறந்த பண்பாளர் .அறிவாளர் தொழில் முனைவர்..❤
myv3 எங்கள் வாழ்வாதாரம்🎉.
இவ்வளவு புகார்கள் சென்றும் ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை
ஏன் என்றால் நடவடிக்கை உங்க மேலதான் எடுக்கவேண்டி வரும்
எல்லாம் அரசியல் சூழ்ச்சி
திருடன் திருடி அவன் குடும்பத்தை வாழ வைக்கலாம்.. ஆனால் அது தவறு. அது சட்டத்திற்கு எதிரானது. அந்த திருடன் தான் myv3 நிறுவனம்.. திருட்டு வேலை.
நல்லா விவரமா ஏமாத்திருக்கான், கோர்ட்க்கு போனாலும் செல்லாது. இவனுக எம்டி கு பொச் சுகளுவிட்டுருக்கானுக
we support myv3 ❤🎉
Mutta kuthingala ungalku ethana sathuranga padam eduthaum thirutha mattinga da
அசோக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பின்னால் ஒளிந்துள்ள அந்த மாம்பலம் யார்
@@Tamilarasan-io7ftநீ பானை பயடா அப்படித்தான் இருப்ப
3:20 தேர்தலுக்கும் account la இருக்க பணத்தை கொடுத்துக்ம் என்ன சம்பந்தம்.. பணம் போட்டவர்கள் நிலைமை எனக்கு புரிகிறது.. ஆனால் இது எல்லாம் முன்பே திட்டமிடப்பட்ட சதி என்று இவருக்கு கடைசி வரை புரிய போவது இல்லை 😢😢😢
Yes I am support myv3 ads
திருடன் திருடி அவன் குடும்பத்தை வாழ வைக்கலாம்.. ஆனால் அது தவறு. அது சட்டத்திற்கு எதிரானது. அந்த திருடன் தான் myv3 நிறுவனம்.. திருட்டு வேலை.
We support Myv3 ads ...❤❤❤ Ennoda pasanka life Myv3 eruntha nalla patepanka...!!!!!❤❤❤❤
polimer news thank you.... nanga sollurathaium kekkanumnu thonunathukku
Please give bail MD சார்......
எங்களை போன்ற நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திய my v3 ads நிறுவனித்தின் மீது வீண் பழி சுமத்தும் அசோக் மீது நடவடிக்கை தேவை...
இதில் எப்படி சேர்வது.இதில் எப்படி இலாபம் ஈட்ட முடியும்
திருடன் திருடி அவன் குடும்பத்தை வாழ வைக்கலாம்.. ஆனால் அது தவறு. அது சட்டத்திற்கு எதிரானது. அந்த திருடன் தான் myv3 நிறுவனம்.. திருட்டு வேலை.
@@Erode-i9b போலி நிறுவனம்
திருடன் திருடி அவன் குடும்பத்தை வாழ வைக்கலாம்.. ஆனால் அது தவறு. அது சட்டத்திற்கு எதிரானது. அந்த திருடன் தான் myv3 நிறுவனம்.. திருட்டு வேலை.
@@Erode-i9boru mayirum eeta mudiyathu 😂😂😂
மிக மிக அருமையாக தெளிவாக சொன்னீர்கள் சகோதரி மக்களின் நிறுவனம் myv3 ads
இது போன்ற பான்ஜி திட்டம், ஆள்சேர்ப்பு திட்டம் ( ponzi scheme, money rotating pyramid scheme )அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனங்களை, மக்களுக்கு வெளிப்படுத்தி, அவர்களின், உழைப்பால் சேர்த்த பணத்தை, இது போன்ற நிறுவனங்களில், அதிக இலாபம கிடைக்கும் என்று எண்ணி, ஏமாறாமல் தடுக்கும், அசோக் ஸ்ரிநிதி போன்றோர்க்கு, எங்களது நன்றிகள்.
Ponzi poola MLM lai yum ban pannanum. Court order poottu parliament la new law onnu poodanum
Ok mam we support myv3ads 🎉🎉🎉
அருமையான பதிவு தோழி 👏👏 மக்களின் நிறுவனம் myv3 ads💪
😂😂😂😂😂 Nala varuvingaa bosssu
பின்னர் வருமான வரி மற்றும் அமலாக்க இயக்குனரகத்திற்கு புகார் அளிக்கப்படும், அவர்கள் myv3 ஊழல் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள்
We support my v3 ads ✨❤️
Mutta kuthingala ungalku ethana sathuranga padam eduthaum thirutha mattinga da
சரியான கேள்வி சகோதரி 👌 govt is not encouraging local business.
Myv3ads,👍👍👍👍👍👍
We support Myv3Ads...❤
Super action madam valthakull man
Poda lusu
Thank you sister
விளக்கம் குடுத்த சகோதரி க்கு ஒரு நாள் விலக்கு மாத்தால அடி உண்டு 😂😂😂
😂😂😂😂😂😂
We support myv3 ❤❤❤❤
Myv3ads company ❤MD VALKA Valamudan❤VAARAHI Annai Thuniyerppal❤ (.....Thivam Nentru kollum Ashoku)
sagothari ungal petchu ovvontrum arumai 👏👏👏👏🤝🤝🤝
மிகவும் தெளிவாக பேசுறீங்க நன்றி வாழ்த்துக்கள் சகோதரி 🎉
Congratulations madam ❤❤
நன்றி அக்கா
உழைக்கமள் வாழும் (பணம்) மக்கள் சார்பாக நன்றி..
Dai po da...
Ninga 24 hrs u ulaichu thalluringalo😮
தற்குறி அம்பானி அதானி எல்லாம் எந்த மண்வெட்டி பிடித்து உழைத்து கொண்டு இருக்கிறான்
We support myv3ads ❤❤
We support myv3ads ❤💯
we support Myv3ads
இது போன்ற பல நிறுவனங்கள் மோசடிக்கு நடந்து இருக்கிறது இந்த சகோதரிக்கு அந்த தகவல் தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை மிகப்பெரிய போர்ஜரி 75 லட்சம் மக்கள் இருக்காங்க என்பதற்காக நேர்மையாக நடக்கும் என்று அர்த்தமா இது போன்ற நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்
engala avaga emathanaga nu unga keta sonnama
unga work paruga sir
உன் தெருவில் விபச்சாரி பல இருந்தால் உன் அம்மாவும் விபச்சாரி என்று அர்த்தம் இல்லை. அது போல மோசடி கம்பெனி பல இருந்தாலும் எல்லா கம்பெனியும் மோசடி கம்பெனி இல்லை
@@SharifJarinaupa unka md neka avarta parchase panrenu solraru, athu unmaiya... Neka avaru thara mathiraikakava athula seruringa
நன்றி சகோதரி ❤❤
உண்மையை உரக்கச் சொன்ன சகோதரிக்கு வாழ்த்துக்கள்
பல லட்ச மக்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிட்டது, மக்களை வாழ விடுங்கள், நிறுவனத்தை வளர விடுங்கள், இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துகொண்டு விரைந்து தீர்ப்பு கொடுங்கள்,
கஷ்டத்தை வெளியில் சொல்லமுடியாமல் தவிக்கும் மக்களின் சார்பாக கேட்டுகொள்கிறேன்🙏
திருடன் திருடி அவன் குடும்பத்தை வாழ வைக்கலாம்.. ஆனால் அது தவறு. அது சட்டத்திற்கு எதிரானது. அந்த திருடன் தான் myv3 நிறுவனம்.. திருட்டு வேலை.
120000 ரூபாய்க்கு பர்சேஸ் பண்ணி விட்டீங்க இனி உங்களுக்கு எதற்கு பணம்
உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கின்றதா
அல்லது கம்பெனி உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று எழுதிக் கொடுத்திருக்கிறதா
பர்சேஸ் பண்ணி விட்டீங்க முடிஞ்சது அவ்வளவுதான்
போங்க வேலை பார்த்துகிட்டு😅😅
😅😅
@@RaviS-hm2ro 😂😂😂
Athan tablet kuduthurukanga sathu tablet daily 1 sapidaum.
polimer tv thank you❤❤❤❤
Purchase பண்ணா வருமானம் வருமா......? MLM இல்லையா ?
MD இல்லை என்றால் ஏன் பேமெண்ட் போட முடியாது... Accounts department இல்லையா இவ்வளவு பெரிய கம்பெனியில
இல்லை.
அறிவு ஜீவியே MD இல்லாம கையெழுத்து என்ன உங்கப்பாவா போடுவார்
@@selvamramasamy7213 குமுட்ட CFO or authorised accountant sign for salary not MD for digital transfer standing instruction given... இதுக்கு தான் படிக்க சொல்றது
அசோக் ஒழிக
Mutta kuthingala ungalku ethana sathuranga padam eduthaum thirutha mattinga da
Thank you sister 🙏
சகோதரி கூறியது போல அந்த நிறுவனத்தின் நிலைமை இப்பொழுது நீதிபதியிடம் சென்று விட்டது இனி வீண் விவாதங்களை தவிர்த்து விழிப்புடன் இருக்க வேண்டும் அனைவரும்
Suppur mam
Wesupportmyv3ads
We support MYV3ADS 🎉 🔥
Mutta kuthingala ungalku ethana sathuranga padam eduthaum thirutha mattinga da
we support💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
Mutta kuthingala ungalku ethana sathuranga padam eduthaum thirutha mattinga da
வங்கியை தவிர வேறு எங்கும் பணம் போட்டாலும் பணம் கோவிந்தா😅
Super Sister Correct aga pesureenga, Ashok Srinithi Arasiyal panneettu Myv3Ads company il panam vanga ninaikirar Ashok Srinithi Thambi India thirunattil athuilum Tamilnatla Thambi perya Government posting ethilum oru periya thalaivar kidayathu, Police and Court itharku ethu unmai endru miga viraivil nalla oru mudivu edukka Myv3Ads makkal ethirparkirom Sister, Vazhga Valamudan Myv3Ads 🎉🙏
அருமை சகோதரி தெளிவான பதில்
சகோதரி கொடுத்த விளக்கத்திற்கு நன்றி ஆனால் இந்த கம்பெனி சரியான முறையில் நடக்கும் பட்சத்தில் ஏன் தேர்தல் விதி முறைகளுக்கும் வங்கி பணம் பரிமாற்றம் செய்ய வதற்கு என்ன தடை
Sathiranga vettai banu yenga md nallavar sir😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
We support MY V3 ads
💯👌 My V3ads மக்களின் நிறுவனம்.
பாலிமர் நியூஸ் கரக் நன்றி இந்த நியூஸை நீங்களாவது உண்மையா புரோடக்ட் பண்ணதுக்கு ரொம்ப தலைவணங்குகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
என் சப்போட் myv3❤❤
பாலிமர் நீயா இது நம்பவே முடியலையே
திருடன் திருடி அவன் குடும்பத்தை வாழ வைக்கலாம்.. ஆனால் அது தவறு. அது சட்டத்திற்கு எதிரானது. அந்த திருடன் தான் myv3 நிறுவனம்.. திருட்டு வேலை.
மிக அருமையான பேச்சு சகோதரரி நன்றி
Super mam well explaining......
அவர் நிறுவனம் நேர்மையாக நிறமான இருந்தால் உடனடியாக யார் யார் பணம் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு கொடுக்க வேண்டும் நீங்க சிறைச்சாலையில் இருந்தா என்ன வெளியில் இருந்தா என்ன உங்க நிறுவனம் தானே எங்கிருந்தாலும் செயல்பட முடியும் உடனடியாக அந்த நிதியை கொடுங்கள்
Thanks Polimer TV, we support MYV3
We support my V3 ads❤❤❤❤
ஏமாறுவார்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்
We Support Myv3ads❤❤
Mutta kuthingala ungalku ethana sathuranga padam eduthaum thirutha mattinga da
இவங்க உறுப்பினர் இல்ல, இவங்களும் அந்த கம்பனி சேர்ந்தவங்க தான், தயவு செய்து பணம் போட்ட வரை போதும், போட்ட பணத்தை எடுக்க பாருங்க😢😢😢
Year 2030
100 cr customer MD sir target 😊❤🎉🎉
That time Whole Market shocked
Polimer news உண்மையை உரக்கச் சொல்லும் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.myv3 உறுப்பினர்கள் சார்பாக polimer news chanel ஐ தலை வணங்குகிறோம் .நன்றிகள் கோடி......
இந்த மாதிரி ஆட்கள் தான் நிறைய பேரை சேர்த்து விட்டு பணம் பார்த்தவர்கள். இப்படி புகார் கொடுக்க வரும்போது எவ்வளவு சம்பாதித்தார்கள், என்று கேட்டு எழுதி வாங்கிக் கொள்ளவும். குற்றம் உறுதி செய்யப்பட்டால், இவர்களிடமிருந்து வசூல் செய்து கொள்ள
அருமை
வாய்ப்பில்லை ராஜா 😂😂😂
Enna pa ashok sir vidava ivanga earn panniruka poranga arasiyal vathikagala vidava earn pannirupanganu ninaikuringa ethachum comments podanum nu podathinga Sir
sema bro 🤣
உன்ன மாதிரி ஒரு நாதாரியால்தான் இந்த நிலைமை.
Spuer❤❤
myv3ads best கம்பெனி 🎉🎉🎉🎉
Mutta kuthingala ungalku ethana sathuranga padam eduthaum thirutha mattinga da
வாழ்த்துக்கள் 👍 மாம்பழம் அசக் நீதி பிடித்து உள்ள போடுங்க🙏 my v3 ஒனரா அந்த ஆள வெளியே விடுங்க மக்கள் பொழைக்கட்டும் 🎉🎉🎉
தெளிவாகவும் சுருக்கமாகவும் பேட்டி அளித்து myv3 உறுப்பினர் களுக்கு suppport பண்ணி பேசியதற்கு ரொம்ப நன்றி சகோதரி எங்கள் support myv3kku தான் 👍👍👍
ஆமாம் அக்கா கிளியரா சொல்லி விட்டாங்க பர்ச்சேஸ் பண்ணி இருக்கிறோம் என்று பர்ச்சேஸ் பண்ணிய பிறகு உங்களுக்கு பணம் எதற்கு 😅😅
Super sister we support my V3 ads md sir god bless you
சரியான செய்தியை வெளியிட்ட polimer செய்திக்கு நன்றிகள் கோடி
Ok
ullathai ullapadi solra polimer newsku thanks...
we support myv3ads.. enga case sekiram mudichu md ya veliya vidunga...
Unaku kaasu vantha pothum na tholil vera niraiya irukuda