இரவில் Peru Sema! Unforgettable Night Life in Peru.! Sailor Maruthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • In this exciting episode 2, I’m sharing my unforgettable shore leave trip in beautiful Peru. From ship to shore, my journey was packed with incredible experiences on shore. And this time, I got to witness the wonderful nightlife of Peru.
    As our night at city ends, we returned to our ship, hearts full of happiness and spirits high. This one-day shore leave experience in Peru has given us memories that will last for several months, maybe even years, as we sail towards our next country.
    Watch this incredible experience from a sailor’s perspective and you will enjoy too..
    If you enjoyed this video, please like this video, share it with your friends, and subscribe to my channel for more shipping adventures.
    Don’t forget to hit the bell icon to get notified when Part 2 drops - it’s a night life you’ll virtually travel with me and enjoy!
    Drop comments below and let me know what you think about my Peru shore leave..
    #SailorMaruthi #PeruAdventure #NightLife #TravelVlog #ShoreLeave #FootbalMatch
    _____________________________________________________________________________________
    Follow me on,
    Instagram: / sailormaruthi
    email: sailormaruthi.official@gmail.com
    ______________________________________________________________________________________

Комментарии • 148

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 8 месяцев назад +33

    வாழ்க்கை வாழ்வதற்கே சகோதரா. நேற்று என்பது கடந்துவிட்டது. நாளை நம் கையில் இல்லை. இன்று மட்டுமே நிஜம். 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 8 месяцев назад +18

    கடலில் பணிசெய்யும் நீங்கள் இது போல் நேரம் கிடைக்கும் பொழுது அந்தந்த நாடுகளை சுற்றிபார்ப்பது என்பது எல்லோராலும் முடியாதது .அந்த வகையில் உங்களால் நாங்களும் அந்த நாடு நாட்டு மக்கள், கலாச்சாரம் முதலியவற்றை பற்றி தெறிந்துகொண்டோம். இது உமையிலேயே மணதிற்க்கு பிடித்த பதிவு. I feel really enjoy this video thankyou. We are waiting for many more videos

    • @SailorMaruthi
      @SailorMaruthi  8 месяцев назад +1

      Thank you so much for your kind words.

  • @premanathanv8568
    @premanathanv8568 8 месяцев назад +9

    மிகவும் அருமைங்க சூப்பர் இலவசமாக பெருவை சுற்றி காட்டி விட்டீர்கள் ❤

  • @rajapandiyanpandiyan1343
    @rajapandiyanpandiyan1343 8 месяцев назад +4

    வாழ்த்துகள் நண்பரே முடிந்த அளவுக்கு ஆங்கிலம் கலக்காமல் தமிழ்லே பேசுகிறீர்கள்.அது போல அதிகம் அறிய படாத தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெரு நாட்டின் கலாச்சாரத்தை காட்டியதற்கு நன்றி.

  • @sivashankari6518
    @sivashankari6518 8 месяцев назад +4

    நேரில் பார்த்த சந்தோஷம் மிக்க நன்றி தம்பி ENJOY 🌹🌹🌹

  • @ranjithkumarmano8690
    @ranjithkumarmano8690 8 месяцев назад +4

    வாழ்க்கை என்பது வாழ்வதற்கே... Travel is best memories & happiness... Enjoy bro...

  • @ramadossg3035
    @ramadossg3035 6 месяцев назад +1

    அருமையான அனுபவம்..! நன்றி SIR..!

  • @m.loganayakiTN
    @m.loganayakiTN 8 месяцев назад +4

    Brother ,sailor life pathi elam think pannunathe eilai...
    Unga video pathu tha i started to read about different world place ..
    Thanks for that ...
    Just amazing Brother....
    Looking too handsome also...

  • @welcometotamila8863
    @welcometotamila8863 6 месяцев назад +1

    சிறப்பு ❤😊

  • @prasannavisvanathan6949
    @prasannavisvanathan6949 7 месяцев назад +1

    உங்கள் ஒவ்வொரு RUclipsம் மிக அற்புதம். உங்கள் வர்ணனை superosuper. You are living each second of your sailing life superbly. உங்கள் cameraman க்கு வாழ்த்துக்கள் & he is creating a silent revolution.
    இந்தப்பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கும் அந்த அதிபலசானியான சக்தியைப் பிரார்த்தக்கிறேன் நீங்கள இருவரும் வெகுவிரைவில் முறையே Captain மற்றும் Chief Officer ஆக பதவி உயர வேண்டுமென்று.

  • @arulselvan5937
    @arulselvan5937 23 дня назад

    மாருதி சார், மிக்க நன்றி. நிறைய விவரங்களை தெரிந்து கொண்டேன்.

  • @earavichandran
    @earavichandran 8 месяцев назад +6

    Nice video sir...places are beautiful.... Wonderful coverage ❤❤❤

  • @renugasoundar583
    @renugasoundar583 8 месяцев назад +1

    பதிவு நன்று🎉🎉🎉💕💕💕💕💐💐💐💐

  • @PappathibalanMatheshwaran
    @PappathibalanMatheshwaran Месяц назад

    இறைவனின் அருளால் அனைவரும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும்இருக்கவேண்டும்

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 8 месяцев назад +1

    Night seen seems to be very very beautiful & marvelous thank you go ahead

  • @loganathans6263
    @loganathans6263 8 месяцев назад +3

    Enjoy it bro🎉❤

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 8 месяцев назад

    Really great sir dhown thier unity and thanks for ur videos sharing really I njod

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 8 месяцев назад +1

    Enjoy, Enjoy ❤❤❤

  • @velvizhigovindaraju8613
    @velvizhigovindaraju8613 6 месяцев назад

    சார் முள்ளை ரிமூவ் பண்ணிட்டு தேங்காய் எண்ணெய் லேசா சுடவச்சு கொஞ்சம் மஞ்சள்பொடி போட்டு அத காயத்துல வைங்க.செப்டிக் ஆகாம சரியாகிடும்.

  • @HarinaHarina-mv9xs
    @HarinaHarina-mv9xs 8 месяцев назад

    Suber covai annan

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 8 месяцев назад

    Very Very supppper sir, vannakkam sir. Pannam illama Peru nattai seen. Nanri. Sundaram from Bangalore. God bless you and all ❤

  • @user-zj8io3zi8b
    @user-zj8io3zi8b 8 месяцев назад

    good

  • @Mr_kavi_160
    @Mr_kavi_160 8 месяцев назад +1

    GTA PLAY PANNA FEEL ERUNTHUCHI😂 ENTHA video make pannathuku 🫡

  • @yasminmubarak5488
    @yasminmubarak5488 8 месяцев назад

    All the best happy journey be safe Anna

  • @mariammaria113
    @mariammaria113 8 месяцев назад

    Nice place sir.enjoy ur journey.love from Malaysia

  • @dhanabal_arumugam
    @dhanabal_arumugam 8 месяцев назад +1

    Superb nanbaaa❤❤

  • @fivesater
    @fivesater 8 месяцев назад +1

    Hiiii 🎉❤😊 Pro ❤ first video My commentக்கு🎉❤ reply pannathukku Td 😊❤ உங்கள் கப்பல் பயணம் தொடரட்டும் Pro next video witing Pro 🎉❤

  • @allinallgp2407
    @allinallgp2407 8 месяцев назад

    Happy new year thambi.my son Studying marine.whistle Super என் மகனுக்கு விசில் அடிக்க தெரிய வில்லை. என் பெயர் கீதா. நாங்கள் மதுரை. என் மகன் சென்னையில் உள்ள College படிக்கிறான்

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 8 месяцев назад

    சூப்பர் சகோ 👍👍👍

  • @kutty6592
    @kutty6592 8 месяцев назад +1

    ❤❤❤

  • @hlingescr2334
    @hlingescr2334 8 месяцев назад

    உங்களுடன் நானும் பார்த்த மாதிரி இருக்கு ❤

  • @varusaikkanimk6929
    @varusaikkanimk6929 8 месяцев назад

    அருமை நண்பா அருமை ரொம்ப ரசிச்சு பார்த்தேன் நன்றி நண்பரே நன்றி

  • @shankarnaryanyadav9769
    @shankarnaryanyadav9769 8 месяцев назад

    இந்தப் பேரு நாட்டில் இரவில் காட்டிய ரொம்ப நன்றி நமது நண்பர் குமார் என்பவர் பகலில் கால் எல்லா இடங்களிலும் இந்த முதிர்ந்த பதிலும் எனக்கு மூன்று நண்பர்கள் ஒன்று நீங்கள் குமார் என்று தமிழ் டக்கர் இந்த உலகத்தை இந்த மொபைலில் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்

    • @SailorMaruthi
      @SailorMaruthi  8 месяцев назад

      மிக்க நன்றி

  • @sekarvara6094
    @sekarvara6094 8 месяцев назад

    Ur great thambi

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 8 месяцев назад

    அருமை..! இன்னும் மேலான வீடியோ.. பதிவு.. தகவல்.. பகிரவும்.. நன்றி..!

    • @SailorMaruthi
      @SailorMaruthi  8 месяцев назад

      கண்டிப்பாக

  • @Neelakkadal
    @Neelakkadal 8 месяцев назад

    பெரு சூப்பரா இருக்கு

  • @Munir-vg2px
    @Munir-vg2px 8 месяцев назад

    உங்களுடன் சேர்ந்து நானும் பெருநாட்டில் சுற்றி பார்த்தேன் நன்றி

  • @rafiqvlogger522
    @rafiqvlogger522 7 месяцев назад

    Really Super Anna ❤😊

  • @rajrangaa4737
    @rajrangaa4737 7 месяцев назад

    Superb anna🎉

  • @ahmedriazriaz8360
    @ahmedriazriaz8360 8 месяцев назад

    Enjoy bro

  • @rtyufgjrh2042
    @rtyufgjrh2042 8 месяцев назад

    Seper thabi

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 8 месяцев назад

    வாழ்க வளமுடன் நண்பரே மாருதி

  • @easwaramoorthypalanisamy9306
    @easwaramoorthypalanisamy9306 8 месяцев назад

    மஞ்சள் வானம் அழகு நன்றி

  • @rtyufgjrh2042
    @rtyufgjrh2042 8 месяцев назад

    So couti pa

  • @kanagarasug3183
    @kanagarasug3183 8 месяцев назад

    Good bro

  • @srregina6971
    @srregina6971 8 месяцев назад

    Welcome to Italy. Tambi

  • @loganathans6263
    @loganathans6263 8 месяцев назад

    U r the great man🎉

  • @raja.t.ssubaiah5408
    @raja.t.ssubaiah5408 8 месяцев назад

    Nice video bro ! Take care have safe journey ❤️

  • @ruthjoy8168
    @ruthjoy8168 8 месяцев назад

    Hi bro unga mula maga nan peru nadu parthen super💙 night dinner food sappiduratha vedio kadala paravala sappidugira video kada vendam but kalu vali sariyaidum antha mulla yeduthu vidunga god bless you last entry robaba Daiyadu aaidinga God's with you 🌿🌹

  • @babuk5517
    @babuk5517 8 месяцев назад

    Wonderful sir

  • @sakthivelanbazhagan2500
    @sakthivelanbazhagan2500 8 месяцев назад

    Vera level brow

  • @hasaniman7170
    @hasaniman7170 8 месяцев назад

    Neega sirichi ippathaan paatham from Sri lanka

  • @thangaththuraivilvarajah7245
    @thangaththuraivilvarajah7245 8 месяцев назад

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி

  • @star-lp2uw
    @star-lp2uw 8 месяцев назад

    Sir enaku cadet ship vanthu bulk carrier potu irukanga after my class 4 enala tankerla join pana mudiuma

  • @ver_1999
    @ver_1999 8 месяцев назад

    Nice video bro

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 8 месяцев назад

    Excellent Vlogs Maruti sir

  • @rajafalina9484
    @rajafalina9484 8 месяцев назад +1

    Maruthi sir vanakkam unkalin video vlog partu rasitten mikka mahilchiyaha ulladu valthukkal sir safe journey

  • @arumram4642
    @arumram4642 8 месяцев назад

    Hi bro nice I watch cherry vlogs all South American countries.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  8 месяцев назад

      He is great Moto vlogger..Loved his vlogs..

  • @user-tt3le5by1q
    @user-tt3le5by1q 8 месяцев назад

    Nice bro

  • @christmassong-sz4wk
    @christmassong-sz4wk 8 месяцев назад

    good good 😀😀😀👍👍

  • @kiruthikaarasu6330
    @kiruthikaarasu6330 8 месяцев назад

    Super anna❤

  • @Usesr123
    @Usesr123 8 месяцев назад

    Enaku oru doubt bro
    Ship ovaru country la nikuma
    Nikumpothu suthipathutay irupeengala
    Again epa ship poveenga

  • @suryashakthi53
    @suryashakthi53 8 месяцев назад

    கடல் பயணம் மறந்து சில நேரம் நில பயணம்... நில பயணம் முடிந்து கடல் பயணம். 🚢🚢🚢

  • @vigadanmsdhoni2604
    @vigadanmsdhoni2604 Месяц назад

    Yannna bro aalaye kaanom🧐

  • @loganathans6263
    @loganathans6263 8 месяцев назад

    Please be careful v r with you ❤

  • @sivakumarmanickam9625
    @sivakumarmanickam9625 27 дней назад

    ஏன் கடந்த 6 மாதமாக எந்த வீடியோவும் போடவில்லை?

  • @JeeKeerthi
    @JeeKeerthi 8 месяцев назад

    Super

  • @P_RC_P_J
    @P_RC_P_J 8 месяцев назад

    Nice sailor Maruti

  • @parameswari04
    @parameswari04 8 месяцев назад

    Super 🎉🎉🎉🎉 brother

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் கப்பல் பயணம். அனுபவம் இரண்டையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @SailorMaruthi
      @SailorMaruthi  8 месяцев назад

      மிக்க நன்றி

  • @seranseran182
    @seranseran182 8 месяцев назад

    Backpackerkumar peru va suppera katunaru bro

    • @SailorMaruthi
      @SailorMaruthi  8 месяцев назад

      He is a Pro traveller brother.. Im following him too.

  • @rajkumark.r8556
    @rajkumark.r8556 8 месяцев назад

    Epo El salvador vara poringa,, here we will take care of you , acajutla port for el salvador

    • @SailorMaruthi
      @SailorMaruthi  8 месяцев назад

      If my ship comes there, I will inform. Thanks for saying this.

  • @diphidinesh8057
    @diphidinesh8057 8 месяцев назад

    Ungakuda irukura members lam Indian's ah brother

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 8 месяцев назад +1

    அழகு அழகு

  • @jesurajroshijesurajroshi1849
    @jesurajroshijesurajroshi1849 8 месяцев назад

    இந்த மேட்ச் வேர்ல்டு கப் குவாலிபைடு மேட்ச் சகோ

  • @sivasanjai4415
    @sivasanjai4415 8 месяцев назад

    Namma.ooru mathiri than irukku ana kuppai Ila

  • @gopalp5084
    @gopalp5084 8 месяцев назад

    Hi bro

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 8 месяцев назад

    Take care sir.

  • @RadhaKrishnan-sc2jz
    @RadhaKrishnan-sc2jz 8 месяцев назад

    Wish you happy new year 💕

  • @gohulravi6952
    @gohulravi6952 8 месяцев назад

    Sir gp rating course pannama cdc eduthu shipla job kedaikuma

  • @sushmithaselvam6697
    @sushmithaselvam6697 8 месяцев назад

    Sir how to get AMET University with Maersk sponsorship pathi shorts poduga sir😢😢😢😢😢😢😢

  • @Mariselva_6
    @Mariselva_6 8 месяцев назад

    வணக்கம் நண்பா❤

  • @gopalclm9514
    @gopalclm9514 8 месяцев назад

    👍👍👍👍👌👌👌👌

  • @hasaniman7170
    @hasaniman7170 8 месяцев назад

    Unga kaal seriyahitta

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 8 месяцев назад

    Supar broooooo

  • @renitaraja9258
    @renitaraja9258 8 месяцев назад

    Anna pls give an update about the current situation in Panama canal. My husband is in chile now

  • @ilakkiyavadivuk
    @ilakkiyavadivuk 8 месяцев назад

    Hi anna

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 8 месяцев назад

    There must be a doctor or nurse in the ship.

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 8 месяцев назад

    Mul septic ayirama

  • @loganathans6263
    @loganathans6263 8 месяцев назад

    How is your health ❤

  • @uthayarupankumarasamy7357
    @uthayarupankumarasamy7357 8 месяцев назад

    Happy new year ♥️♥️♥️

  • @anthonycaptain4777
    @anthonycaptain4777 8 месяцев назад

    அண்ணா உங்களுடைய வயது என்ன

  • @killer217-7
    @killer217-7 8 месяцев назад

    Bro imucet exam eludha minimum age enna bro?

    • @SailorMaruthi
      @SailorMaruthi  8 месяцев назад

      Plz check online bro. Im not so sure

    • @killer217-7
      @killer217-7 8 месяцев назад

      Bro in online it says 17 but I will finish my class 12 in my age of 16 so can I write imucet exam after finishing the class 12 ? Bro please give a clarified answer to this question

    • @sushmithaselvam6697
      @sushmithaselvam6697 8 месяцев назад

      No you complete 17 age to join merchant Navy

    • @killer217-7
      @killer217-7 8 месяцев назад

      I will turn 17 on jul month but the imucet exam was conducted in May so I asking u that could I eligible to write the exam ?

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 8 месяцев назад

    பிறமொழி கற்றுக்கொண்ட தமிழர்கள்,தமிழை திருத்தமாக, தெளிவாக பேசுகிறீர்களோ?????

  • @sirajdeen4417
    @sirajdeen4417 8 месяцев назад

    தம்பி அந்த அம்மா கடைசி வரையில் உங்களை அழைத்து வந்தமைக்கு நன்றி வாழ்த்துகள்.

  • @sekarvara6094
    @sekarvara6094 8 месяцев назад

    Gresiase

  • @worldwildgamingcenter5158
    @worldwildgamingcenter5158 8 месяцев назад

    super

  • @nccsekar5151
    @nccsekar5151 8 месяцев назад

    November 22 edutha vlog???

  • @HarinaHarina-mv9xs
    @HarinaHarina-mv9xs 8 месяцев назад

    Suber covai annan

  • @user-tt3le5by1q
    @user-tt3le5by1q 8 месяцев назад

    Nice bro