திமுக பவள விழாவுக்கு மட்டும் அனுமதி எப்படி? madras high court rss case rss march october 6 Tamil N

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • விஜய தசமியை முன்னிட்டு
    வரும் 6 ம் தேதி
    தமிழகம் முழுவதும்
    அணி வகுப்பு நடத்த ஆர்எஸ்எஸ்
    அமைப்பு திட்டமிட்டுள்ளது.
    அணிவகுப்புக்கு
    அனுமதி வழங்க போலீசுக்கு
    உத்தரவிடக் கோரி,
    சென்னை ஐகோர்ட்டில்
    ஆர்.எஸ்.எஸ். சார்பில்
    பல மனுக்கள்
    தாக்கல் செய்யப்பட்டன.
    இந்த வழக்கை
    நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
    ஆர்எஸ்எஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.கார்த்திகேயன், ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜா
    ஆர்.சி. பால்கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். #high #court #rss #case #Police #PathSanchalan #

Комментарии • 82

  • @SundaraLingam-do3sk
    @SundaraLingam-do3sk 2 часа назад +52

    அணிவகுப்பு நடத்த அனுமதி மறுப்பது முற்றிலும் படுமோசமான முன்னுதாரணம் அனுமதி வழங்கவேண்டும்.

  • @MaheshMangalam-k2e
    @MaheshMangalam-k2e 2 часа назад +24

    அருமை!! மாண்புக்குரிய நீதிபதி அவர்களுக்கு நன்றி!!.

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 44 минуты назад +4

    இந்துக்கல்ஊர்வலம்போனா.உங்கலுக்குஏன்கசக்குது.மதல்வரே
    இதுஇந்துநாடு
    இஸ்லாமியர்ஊர்வலம்போலாம்மா.கிருஸ்த்தவன்ஊர்வலம்போலாம்மா
    இந்துக்கல்.திருந்தமாட்டாங்க.

  • @janakiraman5112
    @janakiraman5112 2 часа назад +28

    திராவிடம் தமிழகதுக்கே சாப கேடு.

  • @mgshanmugam2677
    @mgshanmugam2677 2 часа назад +6

    திமுக நடத்தும் நாடகம் தனக்கு வந்தால் இரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா

  • @ravichandrankrishnamoorthy6524
    @ravichandrankrishnamoorthy6524 2 часа назад +15

    சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமாக இருக்கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து முதல்வருக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்.

  • @PadmanabanSrinivasanAnandasaya
    @PadmanabanSrinivasanAnandasaya 2 часа назад +5

    Police escaping from DMK angry and enemity, wanted court to decide, attack on democracy, Shame on ruling party admin style, fear of RSS???😂😂

  • @vishagam
    @vishagam Час назад +4

    தமிழக அரசு.. மற்றும் காவல்துறையை இதற்கு பொறுப்பு

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 часа назад +4

    ஆட்சி ,அதிகாரம் நிரந்தரம் அல்ல .காலம் பதில் சொல்ல காத்திருக்கிறது .

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 2 часа назад +13

    😂😂😂😂😂😂எவ்வளவு அடி வாங்கு ரானப்பா😂 ரெம்ப நல்லவணப்பா😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ramanathanchandramoule7736
    @ramanathanchandramoule7736 46 минут назад +3

    அசிங்க பட வேண்டும் என்று இருக்கும் போது அசிங்க பட்டு அனுமதி வழங்க வேண்டும்

  • @gop1962
    @gop1962 2 часа назад +7

    DMK want votes .Good administration is right method and difficult to achieve.Another method divide and rule, simple and create rifts but simple.So getting Islamic vote all secular government is doing this circus.

    • @sz5dj
      @sz5dj Час назад

      Achieve is a difficult to them;
      they prefer to go as Archive 😊

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 2 часа назад +3

    Aiyya enga mela Koba Padaathinga. Thittaathinga. ithellaam Naangala Sollale...
    Police...😮

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn Час назад +3

    எங்கே போய்விடும் காலம் பொருதவர் எல்லாம் பொங்கி எழும் போது மாடல் காணாம போகும்

  • @anjan503
    @anjan503 2 часа назад +9

    திராவிடன் என்றால் தேவடியாளுக்கு பிறந்தவன் என்று பொருள்😂😂😂

    • @VarutharajRamasamy
      @VarutharajRamasamy Час назад

      ஆக ஓஓஓஓஓ பேஷ்பேஸ்😊😊😊

  • @Jayam667
    @Jayam667 Час назад +2

    ஹாஹாஹா கோர்ட் கடைசியில் வெறும் கண்டணம் தெரிவிக்கும் அவ்ளோ தான்

  • @karthikeyanmuthupillai7970
    @karthikeyanmuthupillai7970 2 часа назад +7

    மாமியார் உடைத்தால் மண்ணு சட்டி. அதே மருமகள் உடைத்தால் பொன்னு சட்டி. இதான் திராவிட விடியா மாடல்.

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 2 часа назад +7

    Good question raised by Highcourt. I, welcome this👌Thank you so much Hon'ble judge 🙏

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 46 минут назад +2

    இந்திய தாயே உனக்கு வெற்றி நிரந்தரம்

  • @ANBAZHAGANRAMASAMY-s9q
    @ANBAZHAGANRAMASAMY-s9q 2 часа назад +7

    யாருக்கு பாதுகாப்பு வேனும்

    • @mani7703
      @mani7703 44 минуты назад

      திமுக கூமட்டைகள், தேச விரோதிகளிடமிருந்து நல்லவர்களான RSSக்கு.

  • @KrishnaKumar-hc8qb
    @KrishnaKumar-hc8qb Час назад +3

    Congrats to honorable High court

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 Час назад +5

    ஏன் அதிகபட்ச அபராதம் விதிக்கலாம் அல்லது நூதன தண்டணை வழங்கலாமே?

  • @kumarr9834
    @kumarr9834 Час назад +5

    ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று பட்டால் தான் இனி இங்கு வாழ முடியும்.

  • @RsoundarapandianRsoundra-oe7im
    @RsoundarapandianRsoundra-oe7im 2 часа назад +2

    Since thathi sudalai thinking that all couts are his allience parties

  • @vmstudio1928
    @vmstudio1928 2 часа назад +4

    super

  • @happyvolly
    @happyvolly Час назад +1

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் வருகிறது😊😊

  • @sudhagar2825
    @sudhagar2825 2 часа назад +21

    காரிதுப்பு வாங்கும் கவர்மெண்ட்...😂 அப்படின்னு இந்த வீடியோவுக்கு தலைப்பு வைத்திருக்கலாம்😅

  • @muralis6344
    @muralis6344 Час назад +2

    Very super serrupadi vedia model ku

  • @DuraiPalam
    @DuraiPalam 2 часа назад +16

    இந்திய நாட்டின் காவல்காரர்கள் ஆர் எஸ் எஸ் இயக்கம் அவர்கள் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கட்டும் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾

  • @cbala2449
    @cbala2449 2 часа назад +2

    வாழ்த்துக்கள்

  • @Smilealways..-_..
    @Smilealways..-_.. 2 часа назад +2

    அப்படி போடு

  • @shivashanmugam6048
    @shivashanmugam6048 2 часа назад +7

    மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதுவும் காந்தி ஜெயந்தி அன்று நடத்த எப்படி அனுமதி வழங்க பட்டது மக்கள் ஆட்சி நடக்கிறதா இல்லை கொடுங்கோலன் ஆட்சி நடக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது

  • @Sivakumar-gb9om
    @Sivakumar-gb9om 2 часа назад +24

    திராவிட மாடல் கண்ணில் பயம் தெரிகிறது

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 47 минут назад +1

    என் இந்திய அம்மாவுக்கு வணக்கம்

  • @ramulakshmi8842
    @ramulakshmi8842 2 часа назад +2

    Jaihind.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 49 минут назад +1

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @sridhars1833
    @sridhars1833 3 минуты назад

    Jungle rule in TN. Anti rss anti bjp anti Hindu anti India misrule in TN

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 21 минуту назад

    இப்படி கூட நீதிபதி இருக்கிறார்களா 👏🏻

  • @rangachariv4082
    @rangachariv4082 57 минут назад +1

    Super

  • @prakashp363
    @prakashp363 Час назад +1

    👏👏👏👍👍

  • @k.s.jamesstephenson6003
    @k.s.jamesstephenson6003 Час назад

    Neethi mantrathirkku mariyathai illaiye

  • @ayyanvarman1947
    @ayyanvarman1947 15 минут назад

    Payappadukiran thaththinga

  • @PriyaPriya-tl6ly
    @PriyaPriya-tl6ly 19 минут назад

    We have many reasons to reject the rss rally

  • @rps3182
    @rps3182 38 минут назад

    Seruppadi, saniadi,

  • @shanmugarajanshanmugarajan2550

    சுடலைக்கு செருப்படி

  • @meenakshisundaram3037
    @meenakshisundaram3037 30 минут назад

    Dmk waste.

  • @SauakathAli
    @SauakathAli Час назад +1

    RSS BJP VERY DANGER 😂😂

  • @MurugesanK-g5k
    @MurugesanK-g5k 2 часа назад +2

    Judge question wrong

    • @udaysankar-sc9vh
      @udaysankar-sc9vh 2 часа назад +1

      How to ask right question.

    • @MurugesanK-g5k
      @MurugesanK-g5k Час назад

      @@udaysankar-sc9vh particular party DMK related speech on jundge fully over speech

  • @annamalaisubaramani8299
    @annamalaisubaramani8299 2 часа назад +5

    திரவிட கூட்டம் பயந்துவிட்டது

  • @mayilanramasamy5017
    @mayilanramasamy5017 2 часа назад +4

    திராவிட மாடலுக்கு விழுந்த செருப்படி

  • @skycityyoutubechannel4803
    @skycityyoutubechannel4803 2 часа назад +2

    இந்த அணிவகுப்பால் எதாவது கலவரமோ பிரச்சினையோ ஏற்பட்டால் அனுமதி வழங்கிய நீதிபதியே பொறுப்பேர்க வேண்டுமென தமிழக முழுக்க மக்களின் எதிர்பார்ப்பு

    • @Siva-o8l
      @Siva-o8l Час назад

      போதை நாய்ங்க பண்ற கலவரத்தை விடவா