எனக்கு குர்ஆன் கற்க ஆசையாக உள்ளது. தயவு செய்து உதவி செய்வீர்களா. உங்கள் நேரடியான வகுப்பு இருந்தால் சொல்லுங்கள். தயவு செய்து உங்கள் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிடவும். மிகவும் நன்றி.
வ அலைக்கும் ஸலாம் சகோதரி...நேரடி வகுப்பு இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர் மாதம் முதல் துவங்கும்... இப்போது டெலிகிராமில் மட்டுமே வகுப்புகள் நடை பெறுகிறது...நேரடி வகுப்பு துவங்கும் போது சொல்கிறேன் இன்ஷாஅல்லாஹ்
மாஷா அல்லாஹ் சூப்பரா ஓதி காட்டுறீங்க.சட்டம் மிக அருமை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹூ ஆலிமா மாஷா அல்லாஹ் பரகல்லாஹ் பயன் உள்ள வீடியா அல்ஹம்துலில்லாஹ்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Very nice sister allah may be reward
Nice
Assalamu alaikum sister
Wa alaikumusalam
என் மகள் திரு குர்ஆன் ஹிப்ளு ஆரம்ப நிலையில் உள்ளார்
உங்கள் பாடங்கள் வாட்சப் வாயிலாக கிடைக்க வாய்ப்பு உள்ளதா
எனக்கு குர்ஆன் கற்க ஆசையாக உள்ளது. தயவு செய்து உதவி செய்வீர்களா. உங்கள் நேரடியான வகுப்பு இருந்தால் சொல்லுங்கள். தயவு செய்து உங்கள் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிடவும். மிகவும் நன்றி.
வ அலைக்கும் ஸலாம் சகோதரி...நேரடி வகுப்பு இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர் மாதம் முதல் துவங்கும்... இப்போது டெலிகிராமில் மட்டுமே வகுப்புகள் நடை பெறுகிறது...நேரடி வகுப்பு துவங்கும் போது சொல்கிறேன் இன்ஷாஅல்லாஹ்
Please tell me the rules word by word
தஜ்வீத் தொடர் வகுப்பில் Rules தெளிவாக விளக்கியுள்ளேன்...
Ovaruyazyum kooti saruth padikka cuttrukodakkavum
கல்கலா எழுத்துகள் எவை?
கல்கலா பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து பார்க்கவும்
ruclips.net/video/1sBK-MYSkyo/видео.html
Assalamu alaikum konjam porumaiyaa solli kudaunga sis
Insha Allah ...Kandipa sister...
Wa alaikumusalam
Sura thuka
அருமையான பாடம். பதிவு .
அல்ஹம்துலில்லாஹ்